கோடியில் ஒருவருக்கு மட்டுமே கிடைக்கும் சனி பகவான் வாக்கு /

Sdílet
Vložit
  • čas přidán 29. 06. 2023
  • #dheiveegam
    #anmeegam
    #தெய்வீகம்
    #amman
    #ஆன்மீகம்
    #positivevibes
    #ஓம்சக்தி
    #பராசக்தி
    #saibaba
    #blessings
    #mantra
    #saibabadailymessagetamil
    #ammantoday #ammanwhatsappstatus #அம்மன்பாடல்கள் #முருகன்பாடல்கள் #சிவன்பாடல்கள் #பக்திபாடல்கள்
    Omsakthi advice in tamil/ shakthi advice in tamil/ shirdi saibaba advice in tamil/ sakthi message in tamil/ amman speech in tamil/ amman blessing in tamil/ amman advice in tamil today/ omsakthi best advice in tamil/ om sakthi advice words in tamil/ shirdi sai baba advice in tamil motivational speech/ sakthi tamil/ om sakthi/ sai blessings tamil/ amman videos in tamil/ motivational speech in tamil/ om sakthi tamil/ sai baba advice in tamil/ shirdi sai baba advice in tamil/ amma message in tamil/ parasakthi speech in tamil/ om sakthi blessing in tamil/ mariyamman advice in tamil today/ om sakthi para sakthi best advice in tamil/ amman advice words in tamil/ om sai ram tamil/ advice in tamil motivational speech/ sai baba tamil/ sakthi blessings tamil/ om sakthi videos in tamil/ motivational speech in tamil,tamil/ positive vibes/ positive energy message/ amman whatsapp status/ அம்மன் வாக்கு/ ஓம் சக்திஅம்மன்/ ஓம் சக்தி பராசக்தி/ மாரியம்மன்/ ஆடி மாதம் அம்மன்/ ஆடி அமாவாசை/ சக்தி பீடம்/ ஆயிரம் கண்ணுடையாள்/
    ஆடி வெள்ளி வரம்/ ஆடி பூரம் பூஜை/ ஆடி செவ்வாய் பூஜை/ நாகாத்தம்மன்/ amman/ அம்மன்/ amman speech/ amman motivational speech in tamil/ amman Arul vakku/ ammandaily message/ amman advice/ amman speaking tamil/ amman speaking in tamil/ அம்மன் வாக்கு/ Bhajan music/ அம்மன் சத்தியவாக்கு/ அம்மன்/ Amman/ Amman Advice/ Amman today message/ Amman Blessings/

Komentáře • 337

  • @mahadhanam1929
    @mahadhanam1929 Před 11 měsíci +3

    மனசுக்கு புடிச்ச மாதிரி அன்பான வார்த்தைகள் ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @masilamanivijayakumar1652

    ஓம் ஸ்ரீ ஈஸ்வரன் பட்டம் பெற்றவரே சனீஸ்வர பகவானே போற்றி போற்றி

  • @sudharsansudhan1842
    @sudharsansudhan1842 Před rokem +33

    நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை உள்ளது என் அப்பா ஓம் சனிபகவான் நமக🙏🙏🙏

  • @user-tj6ws7nv9e
    @user-tj6ws7nv9e Před rokem +51

    என் வாழ்க்கை யில் எனக்கு அதிகம் நன்மைகள் செய்த தெய்வம் சனிபகவான் தான் ஓம் சனிஸ்வராய போற்றி போற்றி

    • @padmavathy3630
      @padmavathy3630 Před rokem +2

      ஓம் சனி பகவான் போற்றிஎங்கள் வீட்டில் நிம்மதியாக இருக்க வேண்டும் சனி அப்பா போற்றி

  • @durais6503
    @durais6503 Před rokem +75

    ஓம் சனிஸ்வராய நமக மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு அப்பா என்ன இதுல இருந்து வெளியே கொண்டு வாங்க அப்பா

  • @susilamuthu4235
    @susilamuthu4235 Před rokem +5

    சனீஸ்வர பகவானே என் மகளுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் பகவானே துணை

  • @devakisabarirajan896
    @devakisabarirajan896 Před 5 měsíci

    🙏🙏சனி பகவானே எங்களுடைய
    கடன் பிரச்சனைய தீர்த்துவை அப்பனே சனிபகவானே 🙏🙏
    சனிஈஸ்வர பகவானே போற்றி போற்றி 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

  • @vsprcnvsprcn2201
    @vsprcnvsprcn2201 Před 11 měsíci +1

    ஓம்சனீஸ்வராய போற்றிபோற்றிபோற்றிபோற்றிபோற்றிபோற்றிபோற்போற்றிபோற்றிபோற்றிபோற்றிபோற்றிபோற்றிபோற்றிபோற்றிபோற்றிபோற்றிபோற்றிபோற்றிஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்ஓம்

  • @rithikadivya2010
    @rithikadivya2010 Před 11 měsíci +9

    ஓம் சனி பகவானே எங்கள் கடன் பிரச்சினை தீர்த்து வைங்க பா ஓம் சனி பகவானே போற்றி....🌼🙏🙏🙏🌼

  • @arputhamanisampath6593
    @arputhamanisampath6593 Před rokem +7

    ஓம் சனீஸ்வர பகவானே போற்றி
    சாயா தேவி புதல்வரே போற்றி
    தர்ம நீதிமானரே போற்றி

  • @rajasekarvmtmanonmani4714
    @rajasekarvmtmanonmani4714 Před 11 měsíci +1

    ஓம்ஓம்சனி பகவானை போற்றிஉலகில் எல்லா மக்களுக்கும் நோய்நொடி இல்லாமல் காப்பற்றுங்கள்

  • @velumani2584
    @velumani2584 Před rokem +19

    ஓம் சனிபகவானே போற்றி,போற்றி,
    நீதிமானே காப்பாற்றுங்கள் ஐயா ...

  • @shanthishanthi752
    @shanthishanthi752 Před 11 měsíci +1

    Om Sani bagavane Potri Potri Potri 🙏🙏🙏🙏🙏🙏

  • @suguna9387
    @suguna9387 Před rokem +18

    மனதிற்கு நிறைவாக உள்ளது. நல்லதே நடக்கும் ஓம் ஸ்ரீசனிஸ்வர பகவானே போற்றி போற்றி

  • @srivelprinters2463
    @srivelprinters2463 Před rokem +16

    ஓம் நீதிமானே போற்றி போற்றி போற்றி

  • @vmadhavan8656
    @vmadhavan8656 Před rokem +1

    Nandrigal kodi
    Ammaiappanguru

  • @user-zw2ji8vj2j
    @user-zw2ji8vj2j Před 11 měsíci +10

    ❤சனி பகவானே காப்பாற்றுவாயாக சனிபகவானே காப்பாற்ற சனிபகவானேஐயனே சரணம் ஐயன் சரணம் அய்ய உன் பாதம் சமைத்துவிட்டு நீயே

  • @MariA-dw6on
    @MariA-dw6on Před rokem +13

    ஓம் சனிபகவனே போற்றி போற்றி போற்றி
    ஓம் சனிபகவனே என் கஷ்டத் தீர்த்து வையுங்கள் சனி பகவான்னே

  • @RKAAARTs
    @RKAAARTs Před 11 měsíci +5

    கஷ்டங்களை கடந்து நலமாக உள்ளேன். பகவானே நீயே என்க்கு என்றும் துணை ஐயனே.ஓம் பகவானே என்அப்பனே!ஐயனே! சரணம் சரணம்!சரணம்.

  • @SriSri-bj3yu
    @SriSri-bj3yu Před rokem +9

    ஓம் சனிஸ்வரபகவானேபோற்றி என்னை இந்த துன்பத்தில் இருந்து காப்பாற்று அப்பா என்றும்
    நன்றி உள்ளவளாக இருப்பேஇஇ

  • @sarathkumar-kt1ti
    @sarathkumar-kt1ti Před 7 měsíci +1

    நன்றி தந்தையே 🙏🏾

  • @apphealthbeautysuresh7731

    கடண் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் மீண்டும் கடண் வாங்காமல் வாழும் வாழ்க்கை வேண்டும் சம்பளம் நிறைய வேண்டும்

  • @SarathSelvam-dx4pb
    @SarathSelvam-dx4pb Před rokem +13

    ஓம் சனி பகவானே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எங்கள் கடன் பிரச்னை திருத்து வைங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @aathiswaran7034
    @aathiswaran7034 Před rokem +24

    எங்கள் முன்னேற்றத்தின் குருவே நீதி அரசரே அன்பருக்கு அன்பரே, மெய் அன்பருக்கு துணைவரே நன்றிகள்,சதா சர்வகாலமும் இறைவன் இறைவியின் அன்பு கொண்ட பிள்ளைகளாய் வாழும் நம் வம்சத்தினரின் எண்ணிக்கை அதிகரிக்க அருளுங்கள் ஈஸ்வரரே, 🌱🤗💙🙇🏻‍♂️🙏🪔🌙

  • @sritharsrithar6787
    @sritharsrithar6787 Před 11 měsíci +1

    ஓம் சனிஸ்வராய நமஹ 🙏🙏🙏

  • @yogeshprasanna3985
    @yogeshprasanna3985 Před rokem +3

    அப்பா எனக்கும் சரவணா மாமாக்கும் கல்யாணம் ஆகணும் அப்பா 🙏🙏🙏🙏🙏நீங்கதான் நடத்திவைக்கவும் அப்பா 🙏🙏🙏

  • @rajasekar1045
    @rajasekar1045 Před rokem +6

    என்னுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் படி அருள் வேண்டும் சாமி🙏🙏🙏 ஓம் ஸ்ரீ சனிஸ்வர பகவான் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @thuthikaran6775
    @thuthikaran6775 Před rokem +6

    ஓம்.சனி.பகவான்.போற்றி.அப்பா.நன்றி.அப்பா.துணை.துதிகரன்

  • @vijayenthiranvijayenthiran9994

    ஓம் ஶ்ரீ சனிஸ்வர பகவான் போற்றி போற்றி போற்றி போற்றி பகவானே என் சக்திக்கு மீறிய கஸ்ட்டங்கள் ஐயா மனம் தாழ்ந்து என்னை ஆசிர்வதியுங்கள் உமது அருள் எனக்கு கிட்டட்டும் ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி 🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🙏🙏

  • @palanivelnatesan2624
    @palanivelnatesan2624 Před 11 měsíci +1

    ஓம் சனிபகானே போற்றி என் கடன்கள் அனைத்தும் அடைத்துவிடு எனக்கு வின்ணிங் கிடைக்கவேண்டும் நற்பவி

  • @LPRGOLD
    @LPRGOLD Před rokem +5

    ஓம் சனீஸ்வரர் அப்பா துணை

  • @sailakshmansai663
    @sailakshmansai663 Před 11 měsíci +2

    மகா பாக்கியம் உண்டாகும் தாயே தந்தையே உலக உயிர்கள் அனைத்தும் நலமுடன் குணமாகும் நலமாகும் வெற்றி நிச்சயம் சான்றிதழ் நல்லபடி கொடுங்க பாபா துணை வாழ்க வளமுடன் ஓம் ஶ்ரீ ராம நாமம் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய ஓம் வள்ளி தெய்வானை முருகன் விநாயகா போற்றி ஓம்

  • @mariammadevendra6516
    @mariammadevendra6516 Před 11 měsíci

    சனி பகவான் ‌ஐய

  • @AK.AYYAPPAN-cp5cz
    @AK.AYYAPPAN-cp5cz Před 11 měsíci +3

    ஓம் சநீஸ்வராய நமக 🙏🙏🙏🙇🙇🙇

  • @ramjiharsh21
    @ramjiharsh21 Před 11 měsíci +3

    ஓம் சனிஸ்வர பகவானே போற்றி போற்றி.அருள் புரியுங்கள்🙏🙏🙏

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 Před 11 měsíci

    எனக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையை தந்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா.சனிஸ்வரபகவானே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Govindaraj-fu8cs
    @Govindaraj-fu8cs Před měsícem +1

    ஓம் சனிஸ்வராய நமக நான் வீட்டை கட்டி ரொம்ப கடன்சுமையில் இருக்கிறேன் இதில் இருந்து விடுபட செய்யுங்கள் அப்பா ஓம் சனிஸ்வராய நமக

  • @mathiyalagan5394
    @mathiyalagan5394 Před 11 měsíci

    Om சனிஸ்வரர் பகவான் போற்றி போற்றி

  • @user-kv2fp7rs7y
    @user-kv2fp7rs7y Před 11 měsíci

    Om sani bhagacan appaney en kanavar there seyalkalil erunthu kaappatri ennudan sertthu vaiyungal appa ....koodiye viraivil ennudan avarai anuppi vaiyungal appa ......

  • @valliammalr9694
    @valliammalr9694 Před 11 měsíci +3

    ஓம் சனிபகவானே போற்றி போற்றி என் மகனுக்கு சீக்கிரம் திருமணம் நடைபெறவேண்டும்

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf Před 11 měsíci +1

    ஓம் 🙏🙏 சனீஸ்வரர். நமக.

  • @user-zx8fo5zf9p
    @user-zx8fo5zf9p Před 11 měsíci +1

    ஓம் சனி பகவானே போற்றி

  • @rithikadivya2010
    @rithikadivya2010 Před 11 měsíci +3

    ஓம் சனி பகவானே போற்றி போற்றி....🌸🙏🙏🙏🌸

  • @drawingandgokuedtingop
    @drawingandgokuedtingop Před 11 měsíci +1

    ஓம் சனிஸ்வர பகவான்னே நமக.

  • @jayakumarr4276
    @jayakumarr4276 Před 11 měsíci

    ஓம் ஸ்ரீ திருநள்ளாற்றில் அருள் புரியும். எங்கள் சனீஸ்வர பகவானே போற்றி. நீதிமானே போற்றி. ஆயில் காரகனே போற்றி. தொழில் காரகனே போற்றி. கரும வினைகளை தீர்ப்பவனே போற்றி. காக்கை வாகனனே போற்றி. திருநள்ளாறு நலத்திருத்தமே போற்றி. உம்மை வேண்டி தவமிருப்பவர்களுக்கு வெற்றியை தருபவனே போற்றி. வேண்டும் வரம் தருபவனே போற்றி. எங்களை காத்து இரட்சிப்பவனே போற்றி. எம்மை கோடீஸ்வரன் ஆக்கியவனே போற்றி. சகல நலமும் சகல வளமும் தந்த அருள் பவனே போற்றி. சந்தோசத்தையும் நிம்மதியும் வந்து. நல்ல பொற்காலத்தையும் வசந்த காலத்தையும் தந்தவனே போற்றி போற்றி போற்றி. உன் பொற்பாதங்கள் தொட்டு வணங்கி கோடான கோடி நமஸ்காரத்தையும். கோடான கோடி நன்றியையும். உன் திருவடியில் சமர்ப்பிக்கின்றோம். நற்பவி நற்பவி நற்பவி.

  • @paneer02
    @paneer02 Před rokem +5

    ஓம் சனீஸ்வரரே போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @sowndari-lo4oe
    @sowndari-lo4oe Před 11 měsíci

    En appa va neenga tha ellurukum thuniya irukunum appa 🙏🙏🙏🙏🙏🙏

  • @masilamanivijayakumar1652

    சங்கடம் தீர்க்கும் சனி பஙவானே மங்கலம் பொங்க மனம் வைத்து அருள்வாய் சச்சரவின்றி சாகா நெறியில் இச்சகம் வாழ நின் அருள் தா தா

  • @kamalkannan1819
    @kamalkannan1819 Před 11 měsíci

    Om sani bhagavane potri

  • @arunpandian7362
    @arunpandian7362 Před 11 měsíci +1

    ஓம் சனி பகவானே போற்றி போற்றி
    சஆயதஏவஇயஇன் முதல்வனே போற்றி போற்றி
    சூரிய பகவானின் மைந்தா போற்றி போற்றி
    பணி கிரகமே போற்றி போற்றி
    கருணை கடலை போற்றி போற்றி

  • @jothikumar3539
    @jothikumar3539 Před 11 měsíci +1

    எனக்கு எல்லா கஷ்ட்டங்களையும் கொடு அதை தாங்கி கொள்ளும் மனதை யும் கொடு இறைவா

  • @user-lw2ju6yr1n
    @user-lw2ju6yr1n Před 11 měsíci

    ஓம் சனிஸ்வராய போற்றி

  • @vselvaraj1096
    @vselvaraj1096 Před 11 měsíci

    சனீஸ்வர பகவானே நமஹ கடன் பிரச்சனையை நீக்கிவிடு என் கால் சரியாகிவிடு

  • @kalaivanithangavel9973
    @kalaivanithangavel9973 Před rokem +5

    🙏🙏🙏🙏 ஓம் சனீஸ்வர பகவானே போற்றி போற்றி போற்றி

  • @kannans9988
    @kannans9988 Před 11 měsíci

    நன்றி சாமி

  • @anandhakumar2958
    @anandhakumar2958 Před rokem +2

    ஓம் ஸ்ரீ சனீஸ்வரர் பகவான் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு குலதெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன்

  • @prajithaprajitha5538
    @prajithaprajitha5538 Před rokem

    Om sanieswara ennai mannithu vidungal arul puriyungal appa ennoda kadan pracchana aanaithum seri seithu tharungal pala thavarrum seithu vitten appa ennai mannithu arul puriyungal 🙏🏻
    Om sanieswaraya namaha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹

  • @kalaik2675
    @kalaik2675 Před 11 měsíci +1

    ஓம்சக்தி ஆதிபராசக்தி அய்யா ஸ்ரீ குச்சனூர் சனீஸ்வர பகவார் அய்யா போற்றி சரணம் துணை அய்யா ஸ்ரீ தந்தோ ஸ்ரீ சனீஸ்வரர் அய்யா ப்ரசோதயாத்

  • @annapooraninarayanan9768
    @annapooraninarayanan9768 Před 10 měsíci

    சங்கடம் தீர்க்கும் சனிபகவானை போற்றி

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 Před rokem +3

    ஐயா தெய்வமே ❤

  • @KalayarasiKalai-mz3iv

    Romba nanri sani bhagavane

  • @thangamthangam.m4476
    @thangamthangam.m4476 Před 11 měsíci +5

    ஓம் சனிஸ்வரா பகவான் போற்றி போற்றி போற்றி கடன் பிரச்சனை இல்லாமல் வாழ வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @jothimani9370
    @jothimani9370 Před 11 měsíci

    Sanishwara maharaja nandri ayya nandri appa thank u appa sanishwara maharaja ayya

  • @saraswathit4507
    @saraswathit4507 Před rokem +4

    ஓம் சனீபகவானே போற்றி போற்றி🙏🙏🙏

  • @divakar3808
    @divakar3808 Před 11 měsíci +3

    சனிபகவானே அய்யா நீதான் காப்பாற்ற வர வேண்டும்😢

  • @subramaniananandan6518
    @subramaniananandan6518 Před rokem +6

    ஓம் ஶ்ரீ சனி பகவன் துணை 🐧🙏🌹

  • @karthikeyan-lr4sc
    @karthikeyan-lr4sc Před 11 měsíci +3

    கஷ்டத்தையும் தாங்கும் மன உறுதி வேண்டும் ஐயா 🙏

  • @malligasivaraj9900
    @malligasivaraj9900 Před 11 měsíci +1

    ஓம் சனீஸ்வர நமக மனசு கஷ்டமாக இருக்கு அப்பா என்னை இதிலிருந்து விடுபட வேண்டிய தை தாரும்

  • @kchandran3677
    @kchandran3677 Před 11 měsíci

    Om Sani Bhagavan Namaga potri🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathim4733
    @bharathim4733 Před 11 měsíci

    என்னை என் கணவனோடு சேர்த்து வைக்கணும் இறைவா

  • @arumugamsubramaniam7632
    @arumugamsubramaniam7632 Před 11 měsíci

    Ohm sanieswarabagawane
    En kastam ellam thirrthuwaingal en appave

  • @thangavela3672
    @thangavela3672 Před rokem

    Appa ammavai kappattrungal appa

  • @kavinasudharshani554
    @kavinasudharshani554 Před rokem +2

    Saneesvara bagavane potri 🙏🙏🙏🙏 Appa eggalukku thunaiya irukkanum 🙏🙏🙏

  • @TamilSelvi-vw9nz
    @TamilSelvi-vw9nz Před 11 měsíci

    ஓம் சனிஸ்வர பகவானே அப்பா எனக்கும் ஏசுவுக்கும நல்ல முறையில் திருமணம் நடக்கனும் நீங்கள் தான் இந்த திருமணத்தை நடத்தி வைக்கனும் அப்பா எந்த பிரச்சனையும் இல்லாமல் இந்த திருமணத்தை நடத்தி வைக்கனும் சனிஸ்வர பகவான் அப்பா ❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤ ஓம் சனிஸ்வர பகவானே போற்றி போற்றி ஓம் சனிஸ்வர பகவானே போற்றி போற்றி ஓம் சனிஸ்வர பகவானே போற்றி போற்றி

  • @vadiveluveeramuthu7834
    @vadiveluveeramuthu7834 Před rokem +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சனிஸ்வர பகவான் அருள் அனைத்து உறவினர்களும் கிடைக்கும் எல்லாம் நல்லதே நடக்கும் நன்றி இறைவன் கொடுத்த வரம் நன்றி இறைவா நன்றி நன்றி நற்பவி நற்பவி நன்றி நன்றி நற்பவி நற்பவி

  • @SuthaRani-iu3qv
    @SuthaRani-iu3qv Před 11 měsíci

    என் மகனுக்கு திருமணம் சீக்கிரம் அமையனும்சனிபகவானே

  • @chandrasekarr8600
    @chandrasekarr8600 Před rokem +4

    ஓம் சூரிய பகவானின் புதல்வரே போற்றி போற்றி

  • @katchaya6333
    @katchaya6333 Před rokem +2

    Om Sri Sani Bagavaanea Potri Potri Potriii...🌻🔔💚🙏Nantriii Appa...💐❤️😊🙏🙏🙏

  • @SudhaSudha-kp8ry
    @SudhaSudha-kp8ry Před 11 měsíci +1

    ஓம் சனீஸ்வராய அப்பா போற்றி,போற்றி🙏❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundarrajan5714
    @sundarrajan5714 Před rokem +2

    ஸஊசனஇஸ்வர பகவானின் சக்திகள் நிறைந்த அதிகம் உள்ள பகவானே போற்றி போற்றி போற்றி.

  • @suriyanarayanansuriyanaray6083

    ஓம் ஶ்ரீசனீஸ்வர பகவானே போற்றி போற்றி...
    ஶ்ரீமந்தகாரகனே போற்றி போற்றி ...

  • @sumathigajendra7377
    @sumathigajendra7377 Před rokem

    Appa yen magaluku veraivel thirumanam nadaka arul puriya vendum appa🙏🙏🙏😭😭😭

  • @arumugamsubramaniam7632
    @arumugamsubramaniam7632 Před 11 měsíci

    Ohm saniebagawaane en magan udyakumarai veetukku anupiwaingal en appave

  • @arulpandiarulpandi1343
    @arulpandiarulpandi1343 Před rokem +9

    ஓம் தெய்வமே ஐயா🙏🙏🙏 குடும்பத்துல இருந்த மனசு கஷ்டமா இருக்கு. தெய்வமே கொஞ்சம் நல்ல வழி கொடுங்க ஐயா. அம்மா என்றும் நல்லா இருக்ககணும் தெய்வமே... 🙏🙏🙏

  • @mariselvamg197
    @mariselvamg197 Před 11 měsíci

    Appa en jadhagathil ulla dosham neenga vandum🪔🙏🌹💞 Om sani bhavan potri

  • @pandiyanr3754
    @pandiyanr3754 Před 11 měsíci

    திருமண தடை நீங்க வேண்டும், சனிஸ்வர சிவனே, எனக்கு ஒரு நல்வழி காட்ட வேண்டும் என்று வனங்குகின்றன்

  • @deepikam.ashwiga8161
    @deepikam.ashwiga8161 Před 11 měsíci +1

    ஓம் சனி பகவானேபோற்றி

  • @kumarsai6334
    @kumarsai6334 Před rokem +2

    சனீஸ்வரர் பகவானே போற்றி

  • @user-gw3el3bp1u
    @user-gw3el3bp1u Před 11 měsíci

    Om sanisvaraja namaga 🙏 🙏 🙏

  • @ashokanmahadevan1741
    @ashokanmahadevan1741 Před rokem +1

    ஓம் ஈஸ்வரனே போற்றி
    ஓம் சனீஸ்வரனே போற்றி
    ஓம் ஓம் சனீஸ்வரனே போற்றி..
    ஓம் காக வாகனனே போற்றி.

  • @user-dw6pv4sk1f
    @user-dw6pv4sk1f Před rokem +2

    எனக்கு பிடித்த வரை நான் மணக்க வேன்டும் அப்பா

  • @radhaiyer5638
    @radhaiyer5638 Před 11 měsíci

    OM Shanishwaraaya Namaha🌺🌺🌹🌹🙏🙏

  • @user-jz3hb2vg9i
    @user-jz3hb2vg9i Před 11 měsíci +1

    ஓம் சனிபகவானே
    போற்றி 🙏🙏🙏

  • @paramuparamu6313
    @paramuparamu6313 Před 11 měsíci

    ஓம் சனி பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் சாமி என் மகனுக்கு திருமணம் செய்ய வரம் வேண்டும் அய்யா

  • @pandiyanj6679
    @pandiyanj6679 Před 11 měsíci +1

    ஸ்ரீ சனி பகவான் போற்றி 🙏🙏🙏

  • @sivanraj4458
    @sivanraj4458 Před 11 měsíci

    Om saneeswara phagavane potri

  • @shanmukrish2308
    @shanmukrish2308 Před rokem +1

    ஓம் சனி பகவானே போற்றி இந்த ஏறுமுக சனியிலாவதும் நல்ல வாழ்க்கை அமைத்து தந்து துணைபுரியுங்கள்

  • @subbiahsubbiah5679
    @subbiahsubbiah5679 Před rokem

    Om saneesbara bhavan potri

  • @GRajgomathi-qg7lb
    @GRajgomathi-qg7lb Před rokem +2

    ஓம் சனிஸ்வராய நமஹா 🙏🙏🙏👪❤️🌹❤️🌹❤️🌹

  • @rkumarasamy4415
    @rkumarasamy4415 Před rokem +2

    ஓம் சனிபகவான் போற்றி போற்றி ஓம் நமசிவாய ஓம் சிவாய சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம