செந்தில்பாலாஜி நிலை எடப்பாடிக்கு? அண்ணாமலை மெகா ஸ்கெட்ச்! - Raveendran Duraisamy Interview

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2024
  • #MGRTV #ops #opanneerselvam #eps #edappadipalanisamy #admk #admknews #annamalaibjp #amitshah #spvelumani #kpmunusamy #cvshanmugam #sengottaiyan #admkvsbjp #modi #mkstalin #dmk #electioncommissionofindia #election #sasikala #annamalaibjp #modi #amitshah #bjpvsdmk #dmkgovt #mkstalin #bjp #admkvsbjp #raveendran #raveendranduraisamy #raveendranduraisamyinterview
    நமது சமூக வலைதள குழுக்களில் இணைவீர்
    Follow us and Give Your Support
    FACEBOOK :
    / kcpadmk
    TWITTER :
    / kcpalanisamy1
    INSTAGRAM :
    / kcpalanisamyaiadmk
    MGRTV CZcams:
    / @mgrtv_aiadmk
    Koo:
    www.kooapp.com/koo/kcpalanisa...
    Hoote:
    hoote.page.link/Wu6jqXwMF6tuG...
    Telegram :
    t.me/joinchat/qgZz7zqEmYthMTNl
    Linkedin:
    / kcpalanisamyaiadmk
    Google Podcast:
    podcasts.google.com/feed/aHR0...
    WhatsApp NUMBER : 75300 01234
    Every Sunday@11:00AM and Wednesday@5:30PM
    Join Zoom Meeting Us
    us02web.zoom.us/j/5945119322
    Meeting ID: 594 511 9322

Komentáře • 84

  • @Sai321-i3t
    @Sai321-i3t Před 14 dny +23

    எடப்பாடி முக்கியமா ? அதிமுக முக்கியமா?-னு பாத்தா அதிமுக தான் முக்கியம். தொடர் தோல்வியிலிருந்து கட்சியை காப்பாற்ற வேண்டும். எடப்பாடியார் போதும், இனி அம்மாவின் அரசியல் வாரிசு ஓ.பி.எஸ். தான் வேணும்.

  • @subbaiant8448
    @subbaiant8448 Před 14 dny +22

    EPS உள்ள வரை ஸ்டாலின் தான் முதல்வர் ஆவார்

  • @vedamoorthy3701
    @vedamoorthy3701 Před 14 dny +21

    எடப்பாடி தூக்குங்க. எல்லாமே சரி ஆகிவிடும்

  • @ArunachalamSankarathirun-tn3uk

    நாடார் சாதி அமைப்பு தலைவர் 😊😊😊😊😊

  • @kgsm143
    @kgsm143 Před 14 dny +6

    👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏

  • @vm-yo2pe
    @vm-yo2pe Před 14 dny +7

    இந்த கிறுக்கன் OPS குடுக்கிறதுக்கு நல்லா கூவுது இவன் பேச்சை எவரும் நம்ப மாட்டார்கள்

    • @kathirrangan2669
      @kathirrangan2669 Před 14 dny

      True
      All political party leaders are caste based
      But christian nadar simon N TK is general for all tamil community this only this idiot Raveendran duraisamy nadar insist in all his opinion
      I wonder how south mukulathore support nadar fellow simon NTK

  • @muthuraja7594
    @muthuraja7594 Před 14 dny +7

    ரவீந்திரன் கொஞ்ச நாளைக்கு முன்னால...
    எடப்பாடிய விட்டா ஆளே கெடயாதுன்னு சவுண்டு விட்டார்.
    இப்போ திடீர்னு ஏதேதோ பேசிட்டு இருக்காரு.
    இதப் பாக்கிறவங்க எல்லாம் முட்டாள் கெடயாது.
    தத்தாத்ர கோத்ர.. னு ஏதோ பேசுனவருக்கு...
    இப்போ தான் புரியுது போல. 😜😜😜😜

    • @kathirrangan2669
      @kathirrangan2669 Před 14 dny

      True
      All political party leaders are caste based
      But christian nadar simon N TK is general for all tamil community this only this idiot Raveendran duraisamy nadar insist in all his opinion
      I wonder how south mukulathore support nadar fellow simon NTK

  • @malairaja3060
    @malairaja3060 Před 14 dny +20

    நல்ல அரசியல்வாதி வேலும்ணி அண்ணார் ஆனால் EPS ஒரு செல்லா காசு இவர் உங்களுக்கு சமம் அல்ல புரியாத EPS யை தவிர்க்க வேண்டும் வேலுமணி அண்ணா

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 Před 14 dny +3

    கொங்கு மண்டலத்தில் கவுண்டர் இளைஞர்கள்
    அண்ணாமலையை ஆதரிக்க தொடங்கி விட்டனர்
    பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் என் கிராமத்தில் உள்ள இரண்டு பூத்களில் பாஜக 25% வாக்கு வாங்கி இரண்டாம் இடத்தில் உள்ளது
    எடப்பாடி கட்சி 23% எடுத்தது

  • @veerappanravanan3379
    @veerappanravanan3379 Před 14 dny +2

    அரை சதவீத வாக்கெடுத்த தேமுதிக ஆறு சதவீதம் எங்கேயிருந்து காண்ட்ரிபூட் பண்ணியது அண்ணே!

  • @meenakanan413
    @meenakanan413 Před 14 dny +13

    RD SPEECH VERY CORRECT

  • @G.Ramesh2792
    @G.Ramesh2792 Před 14 dny +2

    கட்சின்னா வெற்றி தோல்வி இருக்கதான் செய்யும் opsயிடம் கொடுத்தால் கட்சியை விற்றுவிடுவார்😂😂😂😂😂😂😂🎉🎉

  • @natarajanp6648
    @natarajanp6648 Před 14 dny +1

    Arrest cm immediately

  • @balakrishnanm6714
    @balakrishnanm6714 Před 14 dny +1

    😂😂kasu kudutha pothum😂

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww Před 10 dny

    ரவீந்திரன் துரைசாமி அவர்களே 2009இல் 40 தொகுதியிலும் தாமரை நின்றது

  • @n.subramaniyam4189
    @n.subramaniyam4189 Před 14 dny +1

    Sasiya onumilatha paniya duraisamy

  • @sivabalagangadharanrathees8093

    சீமான்,விஜய் அதிமுக கூட்டணியாக வந்தால் ரவீந்திரன் கணிப்பு கூமுட்ட தனமாக மாறும்😅😅😅😅

    • @srt2228
      @srt2228 Před 12 dny

      vaaipilla rajaaa.... 🤣🤣🤣

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh Před 12 dny +1

    ஏம்பா உன்னோட உருட்டலுக்கு ஒரு அளவே இல்லாமல் போயிடுச்சேப்பா. நாங்க தான் ஓவரா வளர்ந்து இரண்டாம் இடத்தில் இருக்கிறோம் என்று கூவும் அதி புத்திசாலி இருக்கும் போது டெல்லியில் இருந்து அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று எதற்கப்பா முயற்சி செய்யப்போறாங்க. இது உண்மை என்றால் இங்கே இருக்கும் அதிபுத்தி சாலியை மேலிடம் நம்பவில்லை என்று தான் அர்த்தம்.எது எப்படியோ நாம கல்லா கட்டினால் சரி 😂😂

  • @sairamsairam7054
    @sairamsairam7054 Před 13 dny

    Mr rds pl go to mental hospital TN bublic rejected u pl speek trouth bjp no 1 shange u

  • @sivabalagangadharanrathees8093

    எடப்பாடி.கூட்டணியாக வர சீமானைதுணை முதல்வராக அறிவித்தால் ரவீந்திரன்.கணிப்பு. என்ன 😅😅😅

  • @Ramaram-nw5mc
    @Ramaram-nw5mc Před 14 dny +3

    ஏன் டா Way c மகனே நீ தானே எடப்பாடி "ராஜதந்திரி" ன்னு சொன்ன

    • @sasee1974
      @sasee1974 Před 14 dny +2

      அது அப்போ.....
      இப்போ சாயங்காலம் 6 மணி ஆகிடுச்சு....
      இது வேற வாய் 😂😂😂😂

    • @Ramaram-nw5mc
      @Ramaram-nw5mc Před 14 dny

      @@sasee1974 சரி தான்😁😁😁

  • @muthumuthu4447
    @muthumuthu4447 Před 13 dny

    சார் நீங்க புள்ளி விவார புலி தான்
    .ஆனா தலைப்ப விட்டுடீங்களே.பொம்ப போர் ஆடீச்சிடுச்சு. முத்து

  • @Sakthivelu1997
    @Sakthivelu1997 Před 13 dny +1

    Nee thaney ..modi 400 seat .Aatupulukai Anamalai 12 seat jeipan nu Sonna 😂😂..apo nee Sonna correct dhaan oii 😂😂😂

    • @srt2228
      @srt2228 Před 12 dny

      I dont accept some things he says. But he never said these things. ethayavathu adichu vida vendiyathu.

  • @karmegamm1136
    @karmegamm1136 Před 14 dny +4

    என்னடா சாதிய பற்றியே பேசுற

    • @kathirrangan2669
      @kathirrangan2669 Před 14 dny

      True
      All political party leaders are caste based
      But christian nadar simon N TK is general for all tamil community this only this idiot Raveendran duraisamy nadar insist in all his opinion
      I wonder how south mukulathore support nadar fellow simon NTK

  • @xaviernadakavu-xh9qy
    @xaviernadakavu-xh9qy Před 14 dny

    Even oru proker

  • @nice2play592
    @nice2play592 Před 14 dny

    Dei sweet box

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww Před 10 dny

    ரவீந்திரன் துரைசாமி அவர்களே மதிப்புக்குரிய ரவீந்திரன் துரைசாமி அவர்களே மதிப்பிற்குரிய அண்ணாமலை அவர்கள் தமிழக பாஜகவின் நியமனத் தலைவராக ஆகியதில் இருந்து அம்மா அவர்கள் ஊழல்வாதி அண்ணா அவர்கள் மதுரையில் இருந்து ஓடி வந்தார் மதிப்பிற்குரிய அண்ணாமலையின் வாதம் அதை அண்ணா திமுக உறுப்பினர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் மற்றும் தமிழ்நாடு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வரலாறை எடுத்து மக்களிடத்திலே வைத்த தலைவர் மதிப்பிற்குரிய அண்ணாமலை அவர்கள் துரைசாமி அவர்களின் வாதம் அம்மாவின் மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் முதலமைச்சராக பதவி ஏற்றார் பிறகு சசிகலா சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்க ஏதுவாக ராஜினாமா செய்தார் செய்துவிட்டு தர்மயுத்தம் தொடங்கினார் கபார்ந்த முதலமைச்சராக அடுத்த முதல்வர் தேர்ந்தெடுக்கும் வரை இருந்தார் 10 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவு கொடுத்தார்கள் 123 எம்எல்ஏக்கள் இபிஎஸ் ஆதரவளித்தார்கள் எம்எல்ஏக்களின் ஆதரவால் மட்டும் சட்டமன்றத்தில் அமைதியால் இபிஎஸ் 123 வாக்குகளை பெற்று முதலமைச்சர் ஆனார் அமைச்சரவை அமைத்தார் 11 எம்எல்ஏக்கள் உடன் ஸ்பீக்கரை விட்டு டிஸ்கோலி பண்ணாமல் பார்த்துக்கொண்டது ரவீந்திரன் துரைசாமி அவர்களின் டீம் அடுத்து அது ஓபிஎஸ் அவர்களுக்கு மட்டுமே ஜாதகமான விஷயம் அது எப்படி ஈபிஎஸ் அவர்களுக்கு ஜாதகமாக அமையும் 234 எம்எல்ஏக்களில் 134 எம் எல் ஏக்கள் அதிமுக அதில் அம்மா இல்லை 133 பேர் அதிமுக டிடிவி 17 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் 11 எம்எல்ஏக்கள் சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருந்தால் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களும் பதவி இழந்திருப்பார்கள் 28 எம்எல்ஏக்கள் அதிமுக இல்லை என்றாலும் 100 எம்எல்ஏக்களை கொண்ட திமுக கூட்டணி எப்படி 105 எம்எல்ஏக்களை கொண்ட அதிமுகவை நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வீழ்த்தி இருக்க முடியும் அந்த நிலையில் கூட ஓ பன்னீர்செல்வம் அவர்கள் மீது அதிமுகவும் எந்த கோபமும் கொள்ளாமல் ரவீந்திரன் துரைசாமி அவர் டீம் சொன்னதைக் கேட்டுக் கொண்டு டிடிவி வேண்டாம் என்றார் சசிகலா அம்மையார் வேண்டாம் என்றார் இவை அனைத்தையும் செய்து கொடுத்த அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று அதிமுகவை பெரிய சுறா மீனிடமிருந்து விழுங்காமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் காப்பாற்றுகையில் சுறா மீன் சில சேதாரங்களை ஏற்படுத்தியுள்ளது முழுங்க முடியவில்லை தமிழ்நாடு மக்களும் அதிமுகவுக்கு பேராதரவை கொடுத்துள்ளார்கள் வளர்க அதிமுக

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth Před 14 dny +6

    OPS great big victory ADmk thoanderkal ops back ❤❤❤❤❤

  • @eagleeye4293
    @eagleeye4293 Před 14 dny

    romba mukkiyam. seeman cm candidatenu OPS sollanuma.. nalla adikureenga jalra.

  • @n.subramaniyam4189
    @n.subramaniyam4189 Před 14 dny

    96 Jaya vash out

  • @jackyjacky7821
    @jackyjacky7821 Před 12 dny

    😂😂

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww Před 10 dny

    ரவீந்திரன் துரைசாமி அவர்களே கொங்கு ஈஸ்வரன் அவர்கள் கே எம் டி கே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை கலைத்து விடவில்லை மாறாக திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறார் கோவை பாராளுமன்ற தொகுதியில் 40,000 ஓட்டுக்களில் 2014 இல் அதிமுக ஜெயித்தது 2024 இல் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ஓட்டுக்களில் திமுகவை ஜெயிக்க வைத்தவர் கொங்கு ஈஸ்வரன் அவர்கள் பாஜக 1998 முதல் 1999 2004 2009 2014 2019 2024 கோவை தொகுதியில் கூட்டணியிடம் விடாமல் வாங்கி நிற்கும் பாஜக 2019 விட ஒரு லட்சம் வாக்குகள் வெற்றி பெற்ற திமுக அதிகம் பெற்றுள்ளது கொங்கு மண்டலத்தில் ஈஆர் ஈஸ்வரன் அவர்கள் தான் சார்ந்து கூட்டணிக்கு கொங்கு வேளாளர் சமூகத்திடம் நன்மதிப்பைப் பெற்று கூட்டணியை ஜெயிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் கொங்கு மண்டலத்தில் பாஜகவா கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியா என்றால் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வென்று விடுகிறது அதிமுக வா திமுக கூட்டணியா என்று வரும்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதியில் வெற்றி பெற்று வருகிறார்

  • @user-kb5rx6ed3s
    @user-kb5rx6ed3s Před 14 dny

    Dmdk ❤❤❤❤❤

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww Před 10 dny

    ரவீந்திரன் துரைசாமி அவர்களே பாஜக கூட்டணி கட்சிகள் 17 சதவீத வாக்குகளை வைத்துள்ள கட்சிகள் பாஜக கூட்டணி 18.2% வாங்கி இருக்கு அப்ப பாஜக 1.2% என்றால் தேமுதிக ஆறு சதவீதம் ஒத்துக் கொள்ளுவோம் பாஜக பத்து சதவீதம்என்றால் அதிமுக 21 சதவீதம் தான் அதிமுக வாங்கிய ஓட்டு இல்லை என்ற வாதம் பண்ணும் ஒரே நபர்😅😅 ரவீந்திரன் துரைசாமி மட்டுமே தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை தவிர்த்து முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மோடியை விட இரண்டு மடங்கு வாக்கு வங்கி உள்ள தலைவர் 😅 2024 தேசிய ஜனநாயக கூட்டணியும் தேர்தலில் போட்டியிட தான் போகிறது😅 அதிமுகவும் தேர்தலில் போட்டியிட தான் போகிறது😅 சிறந்த முதல்வர் வேட்பாளர் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களா மு க ஸ்டாலின் அவர்களா சீமான் அவர்களா அண்ணாமலை அவர்கள் என்று பார்த்து விடுவோம் 😅

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 Před 14 dny +8

    அரசியல்னா அவியல் ஆ பண்ணுவாங்க!. எடப்பாடி வேஸ்ட்😢செங்கோட்டை தலைமையில் அதிமுக ஒன்றிணையனும்! பிஜேபி... பாமக போதும் அலையன்ஸ்😅இலை. தாமரை. மாங்கனிபூ மலரும் 2026ல் .... நடக்குமா🎉😅

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Před 14 dny

      Eps முனுசாமி ஜெயகுமார் ஐ கட்சியை விட்டு நீக்கினால் நடக்கும். ஒபிஸ் எல்லாமே விட்டு கொடுப்பார்.

    • @user-lw6yf4bk4b
      @user-lw6yf4bk4b Před 14 dny

      ​@@radhajeeva3008கூடவே குடிகாரன் சி வி சண்முகம்‌கிறுக்கன் செல்லூர் ராஜு இவனுகளை விட்டிடாடீங்களே?

    • @jackyjacky7821
      @jackyjacky7821 Před 12 dny

      நடக்காது

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww Před 10 dny

    ரவீந்திரன் துரைசாமி அவர்களே 2014ல் திராவிட முன்னேற்றக் கழகம் கோவை பார்லிமென்ட் தொகுதியில் மூன்றாவது இடம் போனது பொள்ளாச்சி பார்லிமென்ட் தொகுதியில் மூன்றாவது இடம் போனது ஈரோடு பார்லிமென்ட் தொகுதியில் மூன்றாவது இடம் போனது திருப்பூர் பாலிமர் தொகுதியில் மூன்றாவது இடம் போனது அன்று ரவீந்திரன் துரைசாமி திமுகவுக்கு வாக்கை 😂காணவில்லை எங்கே போனது என்றெல்லாம்😂 பேசவில்லை 😂😂மாநிலக் கட்சிகளுக்கு பாராளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சி கூட்டணி இல்லை என்றால் 😅2014 இல்😅😅 திமுகவுக்கு நடந்தது😅

    • @SivaKumar-ps8ww
      @SivaKumar-ps8ww Před 10 dny

      பொள்ளாச்சியில் இரண்டாவது இடங்க ரவீந்திரன் துரைசாமி ஈரோடு தொகுதியில பாஜக டெபாசிட் கூட தெரியல சாமி

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 Před 14 dny

    EPS gotnat jeil 👎

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww Před 10 dny

    ரவீந்திரன் துரைசாமி அவர்களே எஸ்பி வேலுமணி அவர்கள் சொன்னது போல் பொய் வாக்குறுதிகளை அண்ணாமலை அள்ளி வீசி😂 பாஜக ஆட்சிக்கு வந்தால் 😂 500 நாட்களில் ஆனைமலை யாரு நல்லாரு திட்டத்தை நிறைவேற்றுவேன்😅 பாலாறு பொன்னம்பல திட்டத்தை நிறைவேற்றுவேன் 😂கோவையில் வெப்பத்தை குறைப்பேன் 😅 பல வாக்குறுதிகளை அள்ளி வீசியவர் நான்கு லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார் 😅என்ன செய்யப் போகிறாய் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்

  • @KosalRam-li4pv
    @KosalRam-li4pv Před 14 dny

    Seemaana. Naadarnu Angigaaram Pandruthu Dhaan Duraisamy Mukuuraan .

  • @ammarameshammk4656
    @ammarameshammk4656 Před 14 dny +1

    எட பாடி ஆப்பு ரெடி

  • @thenmozhik6756
    @thenmozhik6756 Před 14 dny +2

    துரைசாமி உனக்கு என்ன கேடு எப் பார் எடப்பாடி ஐயா வை மட்டம் தட்டற உன் முஞ்சியும் மோர கட்டையும்

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww Před 10 dny

    ரவீந்திரன் துரைசாமி அவர்களே 2014 இல் மோடி அவர்கள் இந்திய அளவில் தண்ணி மெஜாரிட்டிக்கு அதிகமான சீட்டுகளை பெற்றார் 2019-ல் 303 சீட்டுகளை பெற்றார் 2024 இல் தனி மெஜாரிட்டி இல்லை 240 சீட்டு தான் இந்திய கூட்டணி அமைத்த நித்திஷ் குமார் இல்லையென்றால் பீகாரில் வாஸ் அவுட் பாஜக அதைத் தாண்டி ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி இல்லை என்றால் மற்றும் கர்நாடகா மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் இல்லாம இருந்திருந்தால் 199 கீழ் பாஜகபார்லிமென்ட் உறுப்பினர்களைத் தான்பெற்றிருக்க முடியும் பாஜக கடும் வீழ்ச்சி அதை விட்டுவிட்டு வேளாண் சட்டத்துக்கு ஆதரவளித்த எடப்பாடி❤ பழனிச்சாமி அவர்களை சிஏ சட்டத்துக்கு 😅ஆதரவளித்து எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முத்தலாக் சட்டத்துக்கு 😅ஆதரவளித்த எடப்பாடி பழனிச்சாமி😅 அவர்களை 376 காஷ்மீர் சிறப்பு😅 அந்தஸ்து சட்டத்தை ரத்து செய்ய ஆதரவு அளித்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களை 😂அரக்க குணம் கொண்ட மனிதாபிமானம் அற்று நண்பன் குடும்பத்திற்குள் கலவரத்தை ஏற்படுத்தி வீட்டை இழுத்து பூட்டி வீட்டை வாங்கிக் கொள்ளும் 😅😅😅 நயவஞ்சகர்களைப் போல் அதிமுகவுக்குள் சண்டை வருமா சின்னத்தை மூடுக்கலாம் கூட்டணிக் கட்சிகளை பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் சொன்னது போல் மிரட்டுவதும் 2021 தேர்தலில் பாஜகவை கூட்டணியில் சேர்த்ததால் ❤ 18 சதவீதம் கிறிஸ்டின் முஸ்லிம் வாக்குகள் நேர் எதிரே சென்ற போதிலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சர் வேட்பாளராக மூன்று சதவீத வாக்குகளில் ஆட்சியை இழந்தார் ❤2019-ல் 18 சதவீதத்தில் இருந்த அதிமுகவை 2021 தேர்தலில் இரட்டிப்பு சதவீதத்தில் கொண்டு வந்து நிறுத்தியவர் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 😅DMK மெகா கூட்டணி அமைத்த திமுகவை மூன்று சதவீதத்தில் ஆட்சியில் அமர்த்தினார்கள் தமிழக மக்கள் இன்று திமுக கூட்டணிக்கு மாற்று அதிமுக 23 சதவீதத்துடன் பார்லிமென்ட் தேர்தலில் வாக்குகளை பெற்றுள்ளது 2026 தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சர் வேட்பாளராக 46% தாண்டுவார் ❤ பொறுத்திருந்து பாருங்கள் ரவீந்திரன் துரைசாமி தமிழ்நாட்டில் 2026 இல்😅 பாஜக ஒரு எம்எல்ஏ கூட பெறாது 2029 இல் 😂😂பாஜக கூட்டணி ஒரு எம்பி கூட பெறாது ஏனென்றால் மூன்று பார்லிமென்ட் தேர்தலில் வளராத😅😅 பாஜக தமிழ்நாட்டில் இனி வாய்ப்பே இல்லை 😅😅2024 தேர்தல் அதிகப்படியான தேசிய ஜனநாயக கூட்டணி வாக்குகள் வாங்கிய வரலாறை படித்த கூட்டணியாக இருக்கும் 😅😅😅தமிழ்நாட்டில் இந்த சதவீதத்துக்கு மேல் 😂😂😂மோடி அவர்கள் இருக்கும் வரை பாஜக கூட்டணி வாக்குகளை வாங்க வாய்ப்பே இல்லை 😅😅😅😅

  • @avsbro2942
    @avsbro2942 Před 14 dny

    தமிழனை அரசியல் படுத்தி கொண்டுயுள்ளார், அவர் அரசியல் ஆசான் ❤❤❤❤❤

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 Před 14 dny

    Thenavattupidithapayalravipayal

  • @gnanammary7338
    @gnanammary7338 Před 14 dny

    Dubai Samy fraud how much money you got

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww Před 10 dny

    ரவீந்திரம் துரைசாமி அவர்களே டிடிவி தினகரன் மூன்று சதவீத வாக்குகளை வைத்திருந்தார் அன்புமணி ராமதாஸ் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று சொல்லி 5% வாக்குகளை வைத்திருந்தார் பாரிவேந்தர் ஒரு சதவீதம் ஏசி சண்முகம் ஒரு சதவீதம் ஜான்பாண்டியன் ஒரு சதவீதம் தேவநாதன் யாதவ் ஒரு சதவீதம் மொத்தம் நாலு ஜி கே வாசன் இரண்டு சதவீதம் ஓபிஎஸ் மூன்று சதவீதம் 3+5+4+2+3=17மொத்த வாக்குகள் கூட்டணி கட்சிக்கு வருகிறது பாஜகவின் கூட்டணி கட்சிகள் வாங்கிய வாக்குகள் அனைத்தும் அப்படி கழித்தால் பாஜக 1,5%ஒன்றை சதவீத வாக்குகளை தான் பெற்றுள்ளது 😅😅😅தமிழ்நாட்டில் ரவீந்திரன் துரைசாமி அவர்களின் கற்பனை போல் மக்கள் வாக்களிக்கவில்லை பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கூறியது போல் அதிமுக திமுக கூட்டணி வெற்றி கூட்டணி 😅அதிமுக❤ தேமுதிக கூட்டணிக்கு 23 சதவீதம் வாக்களித்துள்ளார்கள் பாஜக கூட்டணிக்கு 18% வாக்களித்துள்ளார்கள் திமுக கூட்டணிக்கு 41% வாக்களித்துள்ளார்கள் இப்படித்தான் பார்க்க முடியுமே தவிர 😂தேமுதிக வந்ததால்😂 தேமுதிக போனதால்😂 பாமக வந்ததால்😂 பாமக போனதால் இப்படி எல்லாம் தேர்தல் கூட்டணி கணக்கெல்லாம் போட முடியாது ❤தேமுதிகவை பொறுத்தவரை அதிமுக கூட்டணி அற்புதமாக அமையும் மற்றபடி முதலமைச்சர் வேட்பாளராக கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இருந்தார் கேப்டன் அவர்களே அம்மா அவர்களே முதல்வர் என்று 2011 இல் ஏற்றுக்கொண்டு விட்டார் இன்று 2021ல் துவண்டு போன தேமுதிக 2024 தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு சக்தியாக கம்பீரமாக எழுந்து ❤நிற்கிறது அது அதிமுக கூட்டணியால் அடைந்த எழுச்சியை தவிர வேறொன்றுமில்லை எடப்பாடி பழனிச்சாமி அவர்களைப் பொறுத்தவரை சோதனையான காலகட்டங்களில் தேமுதிகவுக்கு ஐந்து எம்பி தொகுதிகளை கொடுத்து தேமுதிகவுக்கு துணை நின்றது அதிமுக❤ வாழ்க அதிமுக வளர்க ❤தேமுதிக 😅😅😅😅😅

  • @senthilkumar6651
    @senthilkumar6651 Před 14 dny +1

    Ivan oru Loosu

  • @n.subramaniyam4189
    @n.subramaniyam4189 Před 14 dny

    Nalla jalra pora

  • @nithinnikil2990
    @nithinnikil2990 Před 14 dny +5

    சொட்ட பு ம

    • @balakrishnanm6714
      @balakrishnanm6714 Před 14 dny

      Yess ivvalavu problemkku apparam 21-/- ithu yentha pullivivaratha vachu pesuthu

    • @kathirrangan2669
      @kathirrangan2669 Před 14 dny

      True
      All political party leaders are caste based
      But christian nadar simon N TK is general for all tamil community this only this idiot Raveendran duraisamy nadar insist in all his opinion
      I wonder how south mukulathore support nadar fellow simon NTK

  • @AbdulWahab-kb6cd
    @AbdulWahab-kb6cd Před 14 dny +3

    வேலுமணி...சண்முகம் ......விஜய்பாஸ்கர்இவர்கல்மூன்றுபேர்களும்எட்டபாடிக்குஅப்புவைப்பாரகல்

  • @user-ii5sh8cf4p
    @user-ii5sh8cf4p Před 14 dny

    எடப்பாடியார் டெபாசிட் வாங்க முடியவில்லை கட்சி ஒன்று சேர்ந்தால் தான் ஆட்சியை பிடிக்கலாம் கட்சி இணைப்புக்கு ஒத்து வரவில்லை என்றால் எடப்பாடியை ஒதுக்கிவிடலாம்

  • @venkatarajv2837
    @venkatarajv2837 Před 13 dny +1

    கே கூ மாதிரியே பேசற...தூ.சாமி

  • @sekarksekar8189
    @sekarksekar8189 Před 13 dny

    வழுக்கையன் செருப்படி வாங்கினாலும் ஆட்டுக்கு குண்டிதான் கழுவுவான்.

  • @b.venkatesab.venkatesan2871

    இந்த இரண்டு 🐶🐕🐶🐕 பிளாக் மெயில் செய்யும் பத்திரிகையாளர் மற்றும் அரசியல் வியாதிகள்