VALMIKI RAMAYANAM - 1 | SRI RAMA JANANAM | ஸ்ரீ ராம ஜனனம் | ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் | Dr VENKATESH

Sdílet
Vložit
  • čas přidán 30. 03. 2023
  • Hudba

Komentáře • 99

  • @thilakavatis8503
    @thilakavatis8503 Před měsícem

    Adiyen Ramanuja Dasan, excellent swamy ,dhanyosmi swamy.

  • @radharangarajan5240
    @radharangarajan5240 Před rokem +12

    உங்கள் உபன்யாசத்தை கேட்கும் போதுதமிழை தாய் மொழியாய் கொண்டதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்

  • @mangalaranganathan9442
    @mangalaranganathan9442 Před 10 měsíci +4

    ஆன்மாவின் வியாதியை போக்க உபன்யாசங்கள்
    உடல் வியாதியை போக்க மருந்துகள் வளர்க வாழ்க தங்கள் பணி

  • @nd2475
    @nd2475 Před měsícem

    Aum Sree SaiRam
    Aum Sree RamaJeyam
    Aum Sree Rama Jeyam
    Aum Sree Ramajayam
    JaiSeethaRam
    JaiHanuman
    JaiSeethaRam
    JaiHanuman
    JaiSeethaRam
    JaiHanuman
    RamaLakshmanaJanaki
    JaiBoloHanumaniki 🙌🪷🌸🪔🙏🏻

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 Před 8 měsíci +2

    🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ 🙏 ஆச்சார்யார் திருவடிகளே சரணம் 🙏அடியேன் யதிராஜ ராமானுஜ தாசன் 🙏

  • @bhagavathyiyer9623
    @bhagavathyiyer9623 Před rokem +3

    Migavum Nantri.
    Jai Sri RAM. 🙏🙏🙏🙏

  • @kanchanaramakrishnan6425

    நமஸ்காரம் ஸ்வாமி சரணம் ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @spaa731
    @spaa731 Před rokem +5

    Excellent Upanyasam, Dhanyosmi Swamy 🙏🙏🙏🙏

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 Před rokem +2

    🙏🙏
    Sri Rama Jayam
    Sri Rama Jayam
    Sri Rama Jayam
    Aho Bhagyam Aho Bhagyam
    Nanri Nanri Nanri Swamin.
    adiyen dasan
    🙏🙏🌹

  • @vijayabaskarp1211
    @vijayabaskarp1211 Před rokem +1

    ஜெய் சீதாராம்
    🙏🙏🙏🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Před rokem +2

    Thank you swami 🙏🙏🙏🙏

  • @SrividhyaSrivathsan
    @SrividhyaSrivathsan Před rokem +1

    Jai Sriram 🙏🙏🙏

  • @thilagawathysinnathurai4646
    @thilagawathysinnathurai4646 Před 8 měsíci +1

    Sri Rama Jayam 🙏🙏🙏

  • @HariKrishna-xe9zq
    @HariKrishna-xe9zq Před 3 měsíci

    Sri Rama jayam

  • @radhasoundararajan5395
    @radhasoundararajan5395 Před rokem +4

    Sarva mangalam...Sri Ramar..Lakshmanan..Bharathan..Sathrugnan..thier janma purpose...with their respective dharmas...this explanation is simply superb!..pranams..adiyen..🙏🙏🙏🙏

  • @saptachala
    @saptachala Před rokem +2

    Sri Ram Jaya Ram Jaya Jaya Ram.We are blessed to hear such upanyasam. Dhanyosmi 🙏🙏🙏🙏

  • @kgdhouhithri
    @kgdhouhithri Před 10 měsíci +2

    Today Punarvasu, Ekadashi, Ravivasaram. So, started to listen to this awesome series once again. 😄 தேவரீர் திருமிடறுக்குப் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு! அடியேன் ராமானுஜதாசி.🙏

  • @SrividhyaSrivathsan
    @SrividhyaSrivathsan Před rokem +2

    Am blessed to hear your upanyasams . Even a school going kid can understand easily with your simple explanations . Many many Namaskaram to you . 🙏🙏🙏🙏

  • @ganeshmc221
    @ganeshmc221 Před rokem +1

    Jai Sriman Narayana Jai Sita Ram

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Před rokem +2

    Gurunaathar thiruvadigaley saranam Radhe Krishna Thank you Anna 🙏🙏

  • @kalavathir4866
    @kalavathir4866 Před rokem +2

    அடியேன் சுவாமிஜி 🙏
    வால்மீகரின் காவியவரிகள் காலங்காலமாய் மலரும் நினைவுகள்.இந்த காவியவரிகளை கற்றுத் தெளிந்த வேத விற்பன்னர்களின் வியாக்கியானங்கள் திக்கற்றவர்களுக்கு இன்றளவும் வாழ்வியலில் வழிகாட்டிகளாய் வழித்துணையாய் அடியவர்ளை பக்தி ஞானம் வைராக்கியம் இந்த மூன்றும் உணர்த்தும் ஊன்றுகோல் . அற்புதம் சுவாமிஜி 🙏🙏🙏 பார் புகழும் புண்ணிய கதை வால்மீகரின் வரலாற்றுச் சரித்திரம் ஜெய்ஸ்ரீராம்🙏🙏🙏

  • @s.narayanangita996
    @s.narayanangita996 Před rokem +2

    I am very proud of you

  • @kgdhouhithri
    @kgdhouhithri Před rokem +2

    Very wonderful and distinct Upanyasam! Greatly appreciate the references to original Srimad Valmiki Ramayanam and Sri Govindarajar Vyakhyanam!! Nithyashree: Nithyamangalam, Swami!! Adiyen Ramanujadasi. 🙏

  • @revathiraman4162
    @revathiraman4162 Před rokem +1

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய .
    ஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்.

  • @saravana2532
    @saravana2532 Před rokem +2

    Devarir thiruvadiku pallandu🙏🙏🙏

  • @jayalaxmin1842
    @jayalaxmin1842 Před rokem +1

    Sri Narathar ,Valmiki Maharishi Thiruvadikalle Saranam 🙏. Jai Sita Ram. Sri Jai Ramarajiam. Jai Bharat Matha ki Jai Guru ve Saranam 🙏🙏

  • @lavanyarengarajan3129
    @lavanyarengarajan3129 Před 6 měsíci +1

    Amazing

  • @padmasubramani6583
    @padmasubramani6583 Před rokem +4

    Praise and Thank the Lord for His Grace, to listen to this🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rukmanigopalakrishnan5969

    description of sriman narayanan arriving to the yaga saala was very very descriptive and enjoyed

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před rokem +1

    SHRI RAMA JAYA RAMA JAYA JAYA RAMA🙏🌹🙇🕉️

  • @vsrinivasaramanujam1743
    @vsrinivasaramanujam1743 Před rokem +2

    Ram Ram. அற்புதம் என்பதை தங்கள் உபன்யாசத்தில் உணர்ந்தேன்🙏🙏

  • @user-lv3bw1uc6d
    @user-lv3bw1uc6d Před 7 měsíci +1

    Sitha Ram

  • @usharaghavan2338
    @usharaghavan2338 Před rokem +2

    Swamin..Ramayanam..RamaKarnamrutham..🙏🏼🙏🏼

  • @gaitriram
    @gaitriram Před 3 měsíci

    Amazing... line by line explanation..too good🎉🎉🎉🎉🎉

  • @nattukkannaku9028
    @nattukkannaku9028 Před rokem +1

    வாழ்க வளமுடன் மற்றும் ஆன்மீக தொண்ரடு

  • @k7venom400
    @k7venom400 Před 3 měsíci

    ஸ்ரீமதே இராமானுஜாய நம: ஸ்ரீராமஜெயம்
    ஜெய்ஸீதாராம்
    ஜெயஸ்ரீ ஹனுமான்
    இராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
    ❤❤❤❤❤❤❤❤

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Před 8 měsíci +1

    🙏🙏🙏🙏

  • @lakshmiv3861
    @lakshmiv3861 Před rokem +2

    À golden opportunity for me to hear your Ramayana Upanyasam.

  • @sripriya9319
    @sripriya9319 Před 6 měsíci +1

    51:13 No words. Blessed to listen to your pravachan. Day to day guidence is included in your pravachan is an eye opener for me.

  • @sujibal
    @sujibal Před rokem +2

    Went to valmiki period itself. Devareer brought seen by seen to our eyes. Unbelievable experience. Visual to eyes and amritham to ears

  • @rajasekaran1967
    @rajasekaran1967 Před rokem +1

    🙏🙏🙏
    ராதே கிருஷ்ணா

  • @ushaswaminathan1881
    @ushaswaminathan1881 Před 10 měsíci

    Arumai . arumai

  • @lakshmidevimuralidharan8647

    Nameskaram anna
    Nice speech... How you learn sanskrit as you are a busy Doctor... But very clear 😅you will treat your patient as success treatment by you and your mind God🎉

  • @geethas8958
    @geethas8958 Před rokem +2

    Adiyen namaskaram swami

  • @shyams1311
    @shyams1311 Před rokem +1

    As per vasishtar's guidance Dasaratha Maharaja came to kanchipuram and did Pooja to godess kamakshi for puthra bhakyam. Later godess kamakshi said oh king im happy with your Pooja you will be blessed with 4 kids in my amsam. Later after Lord rama's birth Dasaratha Maharaja did pradishta a sthambam near Gayatri mandapam in kamakshi ambal temple.. and he went to ayodhya... (Source Bhramandapuranam )

  • @KalaiselviKrishnan-lf7fj
    @KalaiselviKrishnan-lf7fj Před 6 měsíci

    ஜெய் ஸ்ரீ ராம் ❤️💕🪔

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Před 11 měsíci +1

    Thank you swami 👌

  • @kavic1982
    @kavic1982 Před rokem +1

    Jay seetharam thanks a lot swamy adiyen

  • @radhakrishnaprabhu7608
    @radhakrishnaprabhu7608 Před 10 měsíci +2

    Adiyan's sashtanga namaskaram. Bless me sir.

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 Před rokem +2

    Nameskaram

  • @rajalakshminammalvar712
    @rajalakshminammalvar712 Před rokem +1

    அருமையான விளக்கம். மிக்க நன்றி

  • @vathsalasampath6434
    @vathsalasampath6434 Před rokem +1

    Rama jananam Great swami Adiyen Vathsala Sampath upanyasam ketka bhagyam

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 Před rokem +1

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் அற்புதமான விளக்கம் 👏👏👏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏

  • @gitaramamurthy3023
    @gitaramamurthy3023 Před rokem +1

    Kotikoti Namaskarams,Lokha samastha sukhino bhawanthu,let there be peace everywhere, RamRamRamRamRam,harerama harerama rama rama hare hare,JayJay SitaRam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umamaheswari9657
    @umamaheswari9657 Před rokem

    ஹரே ராமா சீதா ராமா ஜெய ஜெய ராமா

  • @sachinkishore4115
    @sachinkishore4115 Před rokem

    Ram Ram 🙏🏻🙏🏻🙏🏻

  • @jayachitrapadmanaban4413

    அற்புதம் ஸ்வாமி ஸ்ரீராம உற்சவம் காணும் வேளையில் ராமஜென்ம காவியம் கேட்கும்பேறு பெற்றோம் ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @saravanrangasamy
    @saravanrangasamy Před rokem

    Adiyean ramanuja dhasan Swami Devararin kirubaikku Saranam

  • @SrSrk98
    @SrSrk98 Před rokem +1

    Sree Gurubhyo namaha... Jaya Sriman Naraayaana... Jaya Sree Raama... Jaya Sree Krishna!!!
    excellent upanyasam...thank you

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 Před rokem +1

    Swami namaskaram

  • @paalmuruganantham8768

    Vanakkam 🙏🙏💯 lakh crore Trillion vanakkam Guru vanakkam Guru vanakkam Guru vanakkam 🙏🙏 vanakkam by Paal Muruganantham palakkad Kerala India world 🌎🌍

  • @gururajmr2004
    @gururajmr2004 Před rokem

    🙏🙏

  • @narayanans3350
    @narayanans3350 Před rokem

    Adiyen Dasan Narayanan 🙏🙏

  • @balarohini7092
    @balarohini7092 Před rokem

    🙏🙏🙏🙏🙏

  • @radhasundaravaradhan846
    @radhasundaravaradhan846 Před rokem +1

    Namaskaram adiyen

  • @nattukkannaku9028
    @nattukkannaku9028 Před rokem

    இராமாயணத்தில் சொன்ன அங்க தேசமும் மகாபாரத்தில் கர்ணன் ஆண்ட அங்க தேசமும் ஒன்ரா சுவாமி விளக்கம் எதிர் பார் கிறோம்

  • @livinggodministries3587
    @livinggodministries3587 Před 8 měsíci

    ஞானம்: ஐயா தயவு செய்து அஸ்வமேத யாகம் எப்படி செய்தார்கள் என்பதை கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள். அஸ்வமேத யாகம் பற்றி
    (ஊரை வலம் வந்த ஆண் குதிரை பெண் குதிரையோடு சேர முற்படும் போது அதை இரண்டு பகுதியாக வெட்டி பலியிடுதல் பற்றியும் அதன் துண்டங்களை என்ன செய்ய வேண்டும்? என்பதையும்) மிக அருமையாக வால்மீகி எழுதியுள்ளார். எனவே அதையும் சேர்த்து சொல்வதுதான் மிகச் சரியானது. உங்களின் உபன்யாசம் அருமை.

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 Před 8 měsíci

    Seami namaskaram

  • @nattukkannaku9028
    @nattukkannaku9028 Před rokem +2

    நவரஸதிலகம் பதிவு வெங்கடேஷ் நவரசத்திவல் மற்றும் 9 விதத்தில் சொல்ல வல்லவர்
    அவையாவன மிகச்சிறந்த வால்மீகி இராமாயணம் 1
    2 கம்ப இராமாயணம் 3 பாசுரப்படி ஆழ்வார்கள் அனுபவித்த பாசுரப்படி இராமாயணம் 4 மஞ்சு இராமாயணம் 5 பக்த இராமாயணம் புரந்தரதாசர் 6 தியாகராஜர் இராமாயணம் 7போதேந்திரால் பஜனை சம்ரதாயம் இராமாயணம் 8 நாமக்கல் கவிராயர் இராமாயணம் 9 கோவிந்த ராஜன் இராமாயணம் மற்றும் ஆங்கில மொழியில் இராமாயணம்
    9 விதத்தில் சீனிவாசன் கல்யாணம் உங்கள் அம்பத்தூரில் சொல்லி இருக்கிறார்
    குருவான நடாதுர்
    உ வே கருணாகராச்சாரியாரிடம்
    கசடறக் கற்று பிரவஸன திலகம் என்று அவர் தனக்கு அளித்த பட்டத்தை அளித்து ஆனந்தம் அடைந்தவர் நமக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před rokem

    Adiyenin namaskarangal

  • @padminir2318
    @padminir2318 Před rokem

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊l

  • @gomathikrishnamoorthy8484

    SriRamajayam SriRamajayam SriRamajayam 🙏🙏🙏🙏🙏

  • @lathavijayan9244
    @lathavijayan9244 Před 3 měsíci

    Namaskaram swamy
    Who is Shantha? Is she daughter of Dasaratha? Please tell us.

  • @parthasarathyv3712
    @parthasarathyv3712 Před rokem

    Adiya Ramanuja Dasan

  • @MaheshMahesh-my2eo
    @MaheshMahesh-my2eo Před rokem +1

    Ungala la extra extra laddu kidaikuthu Swamy........nethu varai paasurapadi ketn ........inaki extra thane

  • @MaheshMahesh-my2eo
    @MaheshMahesh-my2eo Před rokem +1

    🙏🙏🙏🙏அபரஸிதா னு வாழ்த்துக்கள் சொல்லலாம சார்.......

  • @m.shantimahallingam5537

    Hiranyakasibi ellaya? Shanthi Kancheepuram

  • @MaheshMahesh-my2eo
    @MaheshMahesh-my2eo Před rokem

    En paiyan 10th exam elutha poran ,,,avana wish panunga Swamy.....

  • @apparud3934
    @apparud3934 Před rokem

    Apparu

  • @sundarambalaji4820
    @sundarambalaji4820 Před 9 měsíci +1

    அதெல்லாம் சரி சாமி யாகம் யாகம் என்று சொன்னீர்களே அந்தக் குதிரையை என்னதான் செய்தார்கள் அதை கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்

  • @lathavijayan9244
    @lathavijayan9244 Před 3 měsíci

    How acharyas justify Rama’s existence in this world without Sitha for 10,000 years while piratti is described as “”agalagillen endru uranium alarmel Mangal urai marbha””.
    What are all the duties Rama perform in this ten thousand years

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Před 3 měsíci

      For that u have to listen to part 10

    • @lathavijayan9244
      @lathavijayan9244 Před 3 měsíci

      @@DrVenkateshUpanyasamsDhanyosmi adiyen,
      Thank you for the reply inspite of having tight schedule. Surely I ll listen to the 10 th part.
      But you have not replied for my first question , does dasarathar had one daughter named Shantha, explained in Valmiki Ramayanam. Please explain
      Very nice discourse , I try to listen to all your upanyasams.

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Před 3 měsíci

      Bengali Ramayanam says so. No 'direct' reference in Valmiki's

  • @k.s.karunanithi9058
    @k.s.karunanithi9058 Před 5 měsíci

    வால்மீகி ராமாயணம் (Abridged version) வாங்க வேண்டும். நல்ல புத்தகம் ஒன்றை எனக்கு பரிந்துரை செய்து எனக்கு வழிகாட்டுதல்கள். எனக்கு எது வாங்குவது என்று தெரியவில்லை.சமீபத்தில் நான் வாங்கிய புத்தகம் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. தங்கள் சொற்பொழிவை( வால்மீகி ராமாயணம் 9நாள் சொற்பொழிவை ஏற்கனவே கேட்டுள்ளேன். இது பற்றி எனக்கு வழிகாட்டுதல்கள் ஸ்வாமி.

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narasimhanv2003
    @narasimhanv2003 Před rokem

    🙏🙏

  • @vasanthasaiprasad2107

    🙏🙏🙏🙏

  • @murugesusasi9512
    @murugesusasi9512 Před rokem

    🙏🙏🙏🙏🙏

  • @radhaharidas6360
    @radhaharidas6360 Před rokem

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Před rokem

    🙏🙏

  • @radhasundaravaradhan846

    🙏🙏🙏🙏