எங்க ஊர்ல இவ்வளவு பெரிய சந்தை - எப்படி இருக்குனு பார்க்கலாமா || Cheapest Market || Amma Kai Pakkuvam

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • எங்க ஊர்ல இவ்வளவு பெரிய சந்தை - எப்படி இருக்குனு பார்க்கலாமா || Cheapest Market || Amma Kai Pakkuvam
    Dear Amma Kai Pakkuvam Family😍
    Join this channel to get access to perks:
    / @ammakaipakkuvam
    #ammaKaiPakkuvam #marketShopping #pallipalayamMarket #Santhai #erodeMarket #vegetableMarket #ammaRoutine #ammaKaiPakkuvamVlog
    market shopping vlog, market shopping, pallipalayam market, shopping for a home, Santhai​, சந்தை, ellam porul irukum santhai, new market shopping vlog, pallipalayam santhai, erode market, erode santhai, vegetable market, amma routine vlog, amma routine, amma kai pakkuvam, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam samayal,
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    DEEPAN ► / deepaneshwaran
    AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
    📕 Facebook: / ammakaipakkuvam
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    ammakaipakkuvam@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------
    *******************************************************************
    Subscribe Tiny Cook @Tiny Cook
    / tinycook
    ********************************************************************

Komentáře • 528

  • @AmmaKaiPakkuvam
    @AmmaKaiPakkuvam  Před 3 lety +21

    Register using my link on Binomo and get free INR 75,000 on the demo:bit.ly/Amma_Kai_Pakkuvam
    Use promo code ZD3 and get +100% on your first deposit.
    Binomo's Official Instagram Account - instagram.com/binomo/
    Risk Warning! Your capital might be at risk!

  • @shakilashakila2863
    @shakilashakila2863 Před 3 lety +25

    ஆச்சிரியம் ஐந்து ரூ க்கு கீரையா 40 க்கு நெத்திலியா நீங்க எல்லாம் வேற லெவல்பா

  • @meerameera7830
    @meerameera7830 Před 3 lety +9

    எங்கள் ஊரு சென்னை இங்கு பல்லாவரம் சந்தை மிகவும் சூப்பர் ஆக இருக்கும்

    • @hariharan3746
      @hariharan3746 Před 3 lety

      Pallavarum sunthai very top irukum. Kana kun kodi vandum.purse niraiya panum irunthalvara manasu varathu.

    • @padmapriya2782
      @padmapriya2782 Před 3 lety

      Namma area

  • @nanthukarthi7613
    @nanthukarthi7613 Před 3 lety +3

    Super மா சந்தைக்கு நாங்களும் போனோ மாதிரி இருக்கு , மிக பெரிய சந்தை, மிக்க மகிழ்ச்சி அம்மா விலையும் பரவாயில்லை அதுவும் காலிஃபிளவுர் விலை பரவலா மா சூப்பர் 👍👍👍

  • @lakshmibaskaran7518
    @lakshmibaskaran7518 Před 3 lety +25

    5 ரூபாய்க்கு கூரா வேர லெவல் சந்தை உங்க ஊரு 👍.உங்க ஊருக்கு நாங்க வந்தர்ரோம் அம்மா .

  • @naveen5055
    @naveen5055 Před 3 lety +15

    6:17 Nan tha athu😁 enga ooru market

  • @AnusuyaShanker
    @AnusuyaShanker Před 3 lety +2

    நான் படித்த பள்ளிக்கூடத்தை பார்த்தேன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது

  • @sherinbanu4235
    @sherinbanu4235 Před 3 lety +4

    இது எந்த ஊரில் இருக்கும் சந்தை அம்மா your family very sweet I like so muchu your family amma

  • @hemalathavinayagamurthy9034

    வணக்கம் அம்மா உங்கள் ஊர் சந்தை சூப்பர் ஆனால் நீங்கள் ஏன் முககவசம் அணியவில்லை எங்கள் ஊரில் முககவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் மற்றும் இப்போது வேகமாக கோவிட்-19 பரவும் நேரத்தில் அணைவரும் முககவசம் அணிந்து செல்ல வேண்டிய கட்டாயம் 😷 அலட்சியம் வேண்டாம் அம்மா இதுபோன்ற பதிவு மிக மிக உபயோகமான தகவல்கள் எங்கள் ஊரில் சந்தை கிடையாது வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அம்மா 💐👌👍

    • @ganesanraja4042
      @ganesanraja4042 Před 3 lety +1

      சூப்பர் அக்கா முக கவசம் கண்டிப்பாக போட வேண்டும் நீங்க எந்த ஊரு நான் ஜோதி கணேசன் தூத்துக்குடி ....

  • @vadivelanradhakrishnan2220

    நான் சென்னையில் இருக்கிறேன். உங்கள் சந்தையை பார்க்கும் போது எனக்கு ரொம்ப ஆசையாய் இருக்கிறது. மிகவும் குறைந்த விலையில் இருக்கிறது. சின்ன வெங்காயம் சென்னையில் 60ரூ பூண்டு 140

  • @archanar4770
    @archanar4770 Před 3 lety +25

    Kasu Illa kasu Illa nu solringha.. CZcams varumanum yenna pannurigha. Chikanuma irukardhu tappu Illa ana kasu Illa nu solladhingha

  • @user-yz2ry9bt1v
    @user-yz2ry9bt1v Před 3 lety +9

    அம்மா ஒங்க வீடியோ பார்தால் மனதில் உள்ள கவலை மறந்து விடுகிறது இன்னும் நிறையா வீடியோ போடுங்க

  • @thevacraft967
    @thevacraft967 Před 3 lety +3

    Fresh vegetables.
    இதுபோல இங்க market இல்லை
    பார்க்க ஆசையாக உள்ளது

  • @hafizbaig7517
    @hafizbaig7517 Před 3 lety +11

    Erandu pasangalum nalla boys akka poo sooper akka ungala paarthathum oru santhoosham

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 Před 3 lety +12

    அம்மா அக்கினி மாரியம்மன் திருவிழா வை எங்களுக்கு கண்டிப்பாக வீடியோ எடுத்து போடுங்க அம்மா பிளிஸ்

  • @selvamariejule2215
    @selvamariejule2215 Před 3 lety +5

    வணக்கம்
    இந்த காலத்தில் 400ரூபாய்க்கு இவ்வளவு பொருள்கள் வாங்கி இருக்கீங்க.
    அதுவும் இந்த கொரானா காலத்தில்.
    (தயவு செய்து சிறு வியாபாரிகளிடம் பேரம் பேசிதிருங்கள். நன்றி ).
    மற்றும் வீடியோ அருமை.
    பிள்ளைகளை நல்ல முறையில் வளர்ந்துங்கீங்க.

  • @allinallcontent116
    @allinallcontent116 Před 3 lety +6

    Chennai la idhellam romba rate adhigama irukum ma!! Good to see your lifestyle.. ❣️

  • @deepae5357
    @deepae5357 Před 3 lety +16

    Amma nenga work kelambi porathu video poduga amma

  • @poorvikadev9941
    @poorvikadev9941 Před 3 lety +1

    Akkanu neenga happya koopitadu yennaium serthu koopta maari irunduchunga thambi soo nice of u🤝👍

  • @ganesanraja4042
    @ganesanraja4042 Před 3 lety +2

    ஹாய் அம்மா எப்படி இருக்கீங்க நான் ஜோதி கணேசன் தூத்துக்குடி சந்தையில் விலை குறைவுதான் அம்மா சூப்பர்....
    முக கவசம் போடுங்கள்...

  • @AnusuyaShanker
    @AnusuyaShanker Před 3 lety +1

    ஆவரங்காடு சனிசந்தை பார்த்து 25 வருஷமாச்சி இப்போ தான் பார்க்கிறேன் சூப்பர் டா தம்பி

  • @MsSulochana
    @MsSulochana Před 3 lety +6

    Good to see market, never seen before. But aunty wear mask everywhere corona is spreading better to safe in these crowded places

  • @christyjohnsirani5159
    @christyjohnsirani5159 Před 3 lety +5

    Super amma kalakuringa. Amma neenga rose epadi vakuringa thalaila sollunga alaga irukku nxt video la sollunga

  • @darvesh7867
    @darvesh7867 Před 3 lety +3

    Komarapalayam sandhai yumm super amma and bro.

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 Před 3 lety +4

    Amma, please wear mask while going out.

  • @pratheepaathi826
    @pratheepaathi826 Před 3 lety +5

    Anna plz ammava velila kooditu pogum pothu kandipa mask poditu kooditu ponga anna .suganya from France 🇫🇷

  • @m.senivasanmithun5715
    @m.senivasanmithun5715 Před 3 lety +2

    அம்மா🙏 நாங்கள் உங்கள் ஊர்தான் அலமேடுதான்சனிசந்தைசூப்பாஇந்தவாரம்சனிசந்தைபேகவில்லையா

  • @LolliPop-pg8gi
    @LolliPop-pg8gi Před 3 lety

    For grapes today’s rate is ₹60 in Bangalore. Onion 6kg 100₹ . Small onion 1kg ₹60. Cauliflower ₹20. Potatoes 1kg ₹20.

  • @jksimplegardentips8300
    @jksimplegardentips8300 Před 3 lety +4

    எங்கள் ஊரிலும் பெரிய சந்தை இருக்கு ரொம்ப விலை குறைவு நல்ல தரமான காய்கறிகளை வாங்கலாம் இப்போ கொரனா பிரச்சனையால அதிகம் போவதில்லை நீங்கள் மாஸ்க் போடலாம் பாதுகாப்பு முக்கியம்

    • @p.theajaasree1367
      @p.theajaasree1367 Před 3 lety +1

      எந்த ஊரு

    • @jksimplegardentips8300
      @jksimplegardentips8300 Před 3 lety +1

      @good boy Vicknesh திருச்சி சகோதரரே

    • @DJ-oi9md
      @DJ-oi9md Před 3 lety

      @@jksimplegardentips8300 திருச்சி KKNagar உழவர் சந்தை சூப்பர்

    • @jksimplegardentips8300
      @jksimplegardentips8300 Před 3 lety

      @@DJ-oi9md ஆமாங்க அதை விட பொன்மலை சந்தை ரொம்ப பெரியது ரொம்ப காலமா இருக்கிறது

  • @sujiselfie812
    @sujiselfie812 Před 3 lety +2

    Namba santhai yum semmmma superb than.amma anniku onga veettukku vantha tharuku appuram santhai la parthan.romba santhosama irrunthu chu.deepan nee romba yellacha mathri irrunthu chu nayril parthapo.namba santhai yeppadiyum gethu than.💪💪💪💪💪

  • @hafizbaig7517
    @hafizbaig7517 Před 3 lety +8

    Akka akka vanakkam neengal mack up pannaamaley mangalaharamaaha erukkureenga akka dheeban buvanum sooper hero

  • @jayanthijagadeesh751
    @jayanthijagadeesh751 Před 3 lety +2

    Hi amma na unga new subscriber konja nal a unga video addict agiten. Unga pechu Yennakku romba pidikum amma. Oru hi sollugga ma. Unga vittu ku varalama Amma

  • @sathyapriya9902
    @sathyapriya9902 Před 3 lety +2

    Kovil samy kumbitra video poduga.ellarum eppidi irukaga.hai ma nalla irukagala.😍😍

  • @ponnukuttuponnukuttu8599
    @ponnukuttuponnukuttu8599 Před 3 lety +1

    Hiii
    From nilgiri (malaigalin arasi) enga oorile Ooty Burkey semmaya kidakkum inge burkey famous veettuppakkathileye burkey kada irukku bro's Nilgiri varumbothu inge vange bros

  • @CanadianEasyLife
    @CanadianEasyLife Před 3 lety +3

    தம்பி சொல்லுறேன் என்று குறை நினைக்க வேண்டாம் binomo வை விட நீங்க direct ஆ stock செய்யுங்க அதில் நல்ல லாபம்!! என் கணவர் பல வருடங்களாக செய்கின்றார் .. சந்தை அருமை!!

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 Před 3 lety +2

    அம்மா கனகம்பரம் பூ சூப்பர் ங்க அம்மா

  • @salomimariasacademy2809
    @salomimariasacademy2809 Před 3 lety +2

    புடவை ரொம்ப நல்லா இருக்கு.

  • @abbrotherssmartkids2280
    @abbrotherssmartkids2280 Před 3 lety +3

    ஹாய் அம்மா. நா ஈரோடு க்கு புதுசு மா
    சந்தை எந்த இடம் ,என்ன நாள் சந்தை சொல்லுங்க மா

  • @sathyapriya9902
    @sathyapriya9902 Před 3 lety +1

    Rose suppera irukku.ellaame super ma.chennai la neega vaguna vilaya vida 3ble madagu ma.

  • @mysongs4252
    @mysongs4252 Před 3 lety +1

    You are good so is your family. You are smart. But when you mom said brought five hundred and... 40rs left and its aniyayam...not nice because.... We want too cheap and then how do you expect farmers to get benefit from thrir hard work. We must never say its expensive rather either buy direct from farmers or say no negative... Instead find out ways to buy from direct farmers so that the benefit goes to farmers. You are smart find ways...

  • @indirakarunakaran2852
    @indirakarunakaran2852 Před 3 lety +1

    Super Amma. Semmaya pesurenga. Rombha lively ya eruku Unga videos

  • @yughanAToZ
    @yughanAToZ Před 3 lety +6

    சின்ன வெங்காயம் 80 kg in chennai

  • @kavitharao672
    @kavitharao672 Před 3 lety +5

    A blessed mother for her children love you amma ,brother

  • @vidhyas8644
    @vidhyas8644 Před 3 lety +1

    Enga orula 5rup merchi kuda thara matnga verum 4 or 5 merchi tha tharuvanga amma... parvala super amma.👍

  • @ramanivenkatesan7952
    @ramanivenkatesan7952 Před 2 lety

    சந்தை பார்த்ததில் மகிழ்ச்சி உங்களுக்கு நன்றி . ரமணி சென்னை .

  • @thamaraipoo9713
    @thamaraipoo9713 Před 3 lety +2

    அம்மா 🙏 . நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? நல்ல சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. I love u❤😘

  • @boopathisumiboopathi6903
    @boopathisumiboopathi6903 Před 3 lety +3

    Neenga pesarathu rompa puduchirukku

  • @divyadharshini1828
    @divyadharshini1828 Před 3 lety +1

    Chennaila keerai rs.30 ma, rose 30, carrot beans 40rs, unga place la eallaam cheap than ma, ivlo rate naanga eppadi sontha veedu vaangurathu Amma, rent saappadukkea sariya pothu

  • @jswamynathan2739
    @jswamynathan2739 Před 3 lety +2

    Amma i'm viji unga chain design super. enga vagineeenga super model

  • @gomathys2411
    @gomathys2411 Před 3 lety

    omg Idhey alavu nethili Chennai la 80 rs, andha keerai 15 or 20 , boru koiru 10, chinna cauliflower 30, ,oru red banana 10 rs, super ma neenga

  • @sathiyasayi6753
    @sathiyasayi6753 Před 3 lety +1

    Hai premji bro kalakaringa amma full energy yappadi yanakum tips thanga yappavum sorva eruku unga video partha koncham briska irukum tq

  • @thevivillagefood3838
    @thevivillagefood3838 Před 3 lety +5

    Yenge oorleyum ippaditan irukkum ...pasar mlm😍😍🇲🇾

  • @priyakannan3500
    @priyakannan3500 Před 3 lety +3

    Amma mask pottu safea ponga my sweet Amma🥰🥰💋

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 Před 3 lety +3

    நல்ல ஊருதான் உங்க ஊரு நீங்கள் வாங்கிய பொருட்கள் அனைத்தும் விலை கம்மிதான்

  • @shakilashakila2863
    @shakilashakila2863 Před 3 lety +4

    சென்னையில் சாம்பார் வெங்காயம் கி 50ரூ க்கு வாங்கினோம்

  • @srijaasrijaa4557
    @srijaasrijaa4557 Před 3 lety +1

    Amma unga video pathale manasuku santhosama iruku yenakum 2 du pasanga irukanga

  • @jencys128
    @jencys128 Před 3 lety +1

    Amma Super, deepanes brother ra encourage pannuga pls, you are lucky mummy 👍👍👍

  • @dhanalakshmi8c32clm9
    @dhanalakshmi8c32clm9 Před 3 lety +1

    Aunty enga Orla sandha Ella unkiluku 400 eduthutu ponalum patha matakendiyu Anna citlyela 4000 edutittu ponalum pathatudu yunga life is a very happy life

  • @riyanoorinaznazriya5596

    Wow super amma yenga oourlaiyum ipadithan irukum amma amma neega romba alaga irukeenga ungala yenaku romba putikum amma ❤❤❤❤❤love u amma ❤❤❤❤😀😀😀😀👌👌👌

  • @padmaramesh847
    @padmaramesh847 Před 3 lety +1

    Mask rombha important brother for your mother. Stay home stay safe

  • @chinnasamy377
    @chinnasamy377 Před 3 lety +3

    அம்மா உங்கள் ஊர் திருவிழா வீடியோ அனுப்பும்

  • @babug4754
    @babug4754 Před 3 lety +1

    Hai unga ooru santhai suththi pathachu super...chappathi kurumam semmaya iruthadhu rose rompa alaga iruku 🌺🌹🌹🌹babu.g karaikudi

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 Před 3 lety +1

    Vella vengayam vudambuku nallathu ma angavur karamanikuppam santhai thingal kilamai ma vunga vur santhai anna kilami ma

  • @KamalisDiary
    @KamalisDiary Před 3 lety +7

    சந்தையை பார்த்தது கண்ணுக்கு குளிர்ச்சி !! ஈரோடு மார்க்கெட் எப்பவுமே சீப் தான் subscriber பார்த்தது சந்தோசம் அவங்க பேரு மறந்துருச்சு

    • @sujiselfie812
      @sujiselfie812 Před 3 lety +2

      Sujitha than🤗🤗🤗🤗nenga nalla irrukkenngala kamali's🤗

    • @KamalisDiary
      @KamalisDiary Před 3 lety +1

      @@sujiselfie812 Hi dear suji sis doing good !!Neenga epdi irrukinga neengalum inga than varuvingala santhaiku

    • @sujiselfie812
      @sujiselfie812 Před 3 lety +1

      @@KamalisDiary yes nanum pallipalayam than .onga veetil anna pappa yellorum yeppadi irrukkanga.marupadiyum yappa varuveenga enga.🤗🤗😎nan fine than madam.

    • @KamalisDiary
      @KamalisDiary Před 3 lety +1

      @@sujiselfie812 oh ok nan erode nu ninachen inga ellarum nalam winter pochu ..Unga vettil ellarum nalama?Eppa varuvomnu theriyathu :)

    • @sujiselfie812
      @sujiselfie812 Před 3 lety +1

      @@KamalisDiary fine than. kamali's

  • @andrewjuliyaandrewjuliya2999

    Hai Amma eppadi irrukinga
    Like podachu
    Video parthudu irrugga Amma

  • @preethapreethavenugopal8826

    அருமை எதார்த்தம்மான விடியே அம்மா ❤️❤️

  • @thilakachanthini1367
    @thilakachanthini1367 Před 3 lety +2

    Super Vara leaval video amma I miss you

  • @bhanumathibanu2442
    @bhanumathibanu2442 Před 3 lety +1

    Amma we love your innocence
    Smile 😀supper ma
    Iam from north Karnataka hubbli
    Bhanumathi Purushotham

  • @s.sumathi2669
    @s.sumathi2669 Před 3 lety +1

    Amma kadalamavuku Maatra pottukadali powder saithu uttrinal Nalairukum amma

  • @balamurugan-gn5rm
    @balamurugan-gn5rm Před 3 lety +2

    Amma take 1000 always whenever u go for shopping

  • @santhusanthiya8050
    @santhusanthiya8050 Před 3 lety

    Hi I am santhiya Trichy Amma is very cute brothers very cute both Amma uingaluku kovamay varatha mom

  • @reyashbutterfly6504
    @reyashbutterfly6504 Před 3 lety +1

    Super amma ungala nerla pakkanum

  • @anuradhar4065
    @anuradhar4065 Před 3 lety +2

    My friends are Andha family. So They did not know Tamil. Can you please putEnglish version.

  • @vijayasankar5557
    @vijayasankar5557 Před 3 lety +2

    Super amma, ❤️👍🙏

  • @abukarthika4648
    @abukarthika4648 Před 3 lety +7

    I love you amma love u ❤❤

  • @VijiRavi1617
    @VijiRavi1617 Před 3 lety +1

    Super Amma yellame rate paravallai Amma 👌👌👌

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 Před 3 lety

    Thitamana vengayam roti kuitiyanail 5 kilo 100rs vikithuma senna vengayam 2kilo 50rs vikithu ma nalla makan sister pulla sapathiseyouthu ma

  • @r.vanitha8218
    @r.vanitha8218 Před 3 lety

    Anna naanga puthan santhaiku thaan varuven romba happy Namma erode pallipalayam pathi neenga sold rathu

  • @BiryaniChannel
    @BiryaniChannel Před 3 lety +2

    அருமை அருமை.. missing நம்ம ஊரு..

  • @sowmiyalakshmi4494
    @sowmiyalakshmi4494 Před 3 lety +1

    Yar comments pannalum udaney reply pandringa thambi I like it baba blessed ur family

  • @vishnupriyaarunkumar1425
    @vishnupriyaarunkumar1425 Před 3 lety +1

    Hi Amma,Naan Erode taan,US la iruken,santhaiya pathatum enanku ooru nayabagam vanthuduchu

  • @aarthipalani1279
    @aarthipalani1279 Před 3 lety +1

    My sweet amma niiga periyala varanum amma💞💋💋💋💋

  • @manoharana7364
    @manoharana7364 Před 3 lety +2

    உங்க ஊர் பள்ளிபாளையம் பள்ளிபாளையம் சந்தப் பேட்டை பக்கத்தில் நீங்கள் வசிக்கிறீர்களா

  • @raguravi7012
    @raguravi7012 Před 3 lety +8

    Super Amma

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Před 3 lety

    நீங்க சென்னைக்கு வரும் போது கண்டிப்பாக என் வீட்டுக்கு வரணும்.உங்கள் வரவை ஆவலுடன் எதிர் பார்க்கும் உங்கள் சகோதரி விஜி.

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  Před 3 lety

      Romba nandri Knadipa varom... nengalum erode vaaga namba veduku

    • @vijayamohan8173
      @vijayamohan8173 Před 3 lety

      உடனே பதில் பதிவு போட்டதற்கு நன்றி சகோதரி.கண்டிப்பாக நீங்க பேசுவதை கேட்க நேரில் வருகிறோம்.எனக்கு உங்க ஊரில் யாரும் தெரிந்தவர்கள் இல்லை.உங்களைத்தான் தெரியும்.உங்க இரண்டு பிள்ளைகளும் என் பிள்ளைகளைப் போல் அருமையான பிள்ளைகள்.

  • @deeparanipragalathan6942
    @deeparanipragalathan6942 Před 3 lety +1

    Amma..... neenga pesuvathu romba pidikum...I Like You...🎉🎉🎉🎉🥰🥰🥰🥰

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 Před 3 lety

    Amma,enjoy with roses 💐and kanagambaram poo you bought in sandhai

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 Před 3 lety +3

    ஹாய் அம்மா, தம்பி என் அம்மா ஊரு பெருந்துறை பக்கத்துல, நான் இருப்பது ஊட்டில, சத்தியமாஊட்டியில் கூட 5ரூபாய்க்கு கிழங்கு, கேரட், பீட்ருட் வாங்க முடியாது, சூப்பர் 😊😊

  • @darshineyshin383
    @darshineyshin383 Před 3 lety

    Really love this type video coz Amma also can go out enjoy
    Not only doing work every day at home
    Hope more videos like this bro

  • @desiy1983
    @desiy1983 Před 3 lety +1

    Vegetable yellam very cheap amma you are very lucky

  • @mallikams9893
    @mallikams9893 Před 3 lety +2

    Here,small onions is rs100/_.so your place is very great.send be 5kg for me

  • @fathimadismafathimadisma7196

    Hi amma neenga 400 rupees ewwalavu vangittinga irukkinga inga (Sri Lankan ) oru rendu vegetable vaangalaam

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 Před 3 lety +16

    தம்பி அம்மாக்கு மாஸ்க்கு போட்டு கடைக்கு அழைத்து போங்க.

  • @tintafooddiaries9593
    @tintafooddiaries9593 Před 3 lety +5

    H cinna thambi

  • @poongothait1022
    @poongothait1022 Před 3 lety +1

    Akka unga hair Blackah eruppathin secret Enna solluga

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 Před 3 lety +14

    5 ரூபாய் கூர் என்று வாங்கி விட்டு பொலம்பராங்களே....🤔🤗

  • @anuratha5778
    @anuratha5778 Před 3 lety

    Super ah interesting ah irundhadhu video keep rocking

  • @sathyajeevi1151
    @sathyajeevi1151 Před 3 lety +4

    Amma saree super

  • @bhavadharanibhavadharani3981

    KurmA recipe upload Pannunga amma

  • @sabatasneem485
    @sabatasneem485 Před 3 lety

    Amma why u dont wear mask while going out , take precautions,, stay safe take care