மாடி தோட்டத்தில் ‌இயற்கை முறையில் வளர்த்த காய்கள் அறுவடை || Winter Vegetables Harvest

Sdílet
Vložit
  • čas přidán 2. 02. 2021
  • மாடி தோட்டத்தில் ‌இயற்கை முறையில் வளர்த்த காய்கள் அறுவடை || Winter Vegetables Harvest

Komentáře • 197

  • @abiagreenkitchen
    @abiagreenkitchen Před 3 lety +11

    நல்ல அறுவடை 👍

  • @vanithasivaraman4995
    @vanithasivaraman4995 Před 3 lety +17

    அழகாக இருக்கிறது

  • @sksakram281
    @sksakram281 Před 3 lety +2

    Super 😊😄😄😊🍆🌶🥕🌽

  • @sirachsirach732
    @sirachsirach732 Před 3 lety

    Very nice

  • @aparecidacavalcantebordado4082

    Boa noite linda sua horta parabéns

  • @v.taffin.7581
    @v.taffin.7581 Před 3 lety +46

    தோட்டம் போடச்சொல்லி துண்டுது எங்களை....

  • @suganyarajendran623
    @suganyarajendran623 Před 3 lety +5

    Pakkave rhomba azhaha iruku.. Vazhthukkal sis

  • @SIDREAMGARDEN
    @SIDREAMGARDEN Před 3 lety +2

    Great 👍👍👍

  • @Jayaprakash351275
    @Jayaprakash351275 Před 3 lety +5

    Passion and profection is important

  • @Dk-kk5nr
    @Dk-kk5nr Před 3 lety +4

    Superb garden. வெயில் காலத்தில் என்ன மாதிரியான செடிகள் வளர்கலாம்

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před 3 lety +3

      கத்திரி மிளகாய் தக்காளி வெண்டை பாகற்காய் பீர்க்கங்காய் செடி அவரை முள்ளங்கி காராமணி கொத்தவரை மற்றும் அனைத்து வகையான கீரைகளும் வளர்க்கலாம்

    • @Dk-kk5nr
      @Dk-kk5nr Před 3 lety

      @@MaadithottamSachu மிக்க நன்றி🙏

    • @mintuchannel7195
      @mintuchannel7195 Před 3 lety

      Up to
      Hi

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 Před 3 lety +3

    Nalla arvadai super Akka👌🏻👌🏻👏👏

  • @RajaRaja-hg1hz
    @RajaRaja-hg1hz Před 3 lety +3

    Nice akka really you so great

  • @Digital_diaries72
    @Digital_diaries72 Před 3 lety

    ama nanum thenamum intha maathiri maadithotam veideo paapean mind relax a irukuthu

  • @neerusart1131
    @neerusart1131 Před 3 lety +1

    Wowwwwww 👌👌👌👌👌❤️

  • @mrs.janakimurugesan6612

    Nallaeirukku

  • @rasumani3648
    @rasumani3648 Před 3 lety

    super akka

  • @yogiyogi7344
    @yogiyogi7344 Před 3 lety +2

    Super akka. Enakum ithu mathiri podanumnu aasaiya iruku akka. But mannu kidaika maatenguthu

  • @jeniferjenifer6500
    @jeniferjenifer6500 Před 2 lety

    Super

  • @manibalaji9758
    @manibalaji9758 Před 3 lety

    Akka super

  • @jobymathew9530
    @jobymathew9530 Před 3 lety +1

    I am from kerala every time i wach your video keep goining😁😊

  • @boobalan567
    @boobalan567 Před 3 lety

    Super akka

  • @megasinchu4450
    @megasinchu4450 Před 3 lety

    Wow👏👏👏

  • @bhamasahasranaman8659
    @bhamasahasranaman8659 Před 3 lety

    சூப்பர் காய்கறிகள்
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @vijaya.svijaya4918
    @vijaya.svijaya4918 Před 3 lety

    Superb

  • @manibalaji9758
    @manibalaji9758 Před 3 lety

    Super maintenance

  • @thilakamathi8075
    @thilakamathi8075 Před 3 lety +2

    Super 😘😘

  • @beautifullife6221
    @beautifullife6221 Před 3 lety +2

    Muzal thadawa pakuren..super Akka..
    Unga family Kim neenga aruwada panninazallam kudupeengala ...

  • @selvaraj-wg5ty
    @selvaraj-wg5ty Před 3 lety +2

    Super 🤝🤝🤝

  • @malsmaths9188
    @malsmaths9188 Před 3 lety

    Neenga nalla irukanum amma enaku romba pidikum👌👌👌👌👌👌👌👌

  • @pavithradevi7642
    @pavithradevi7642 Před 3 lety +1

    Hi sis
    Can you please tell me what is the best time to start beetroot, nukol, potato, raddish, carrot, capsicum, onion

  • @Avk972
    @Avk972 Před 3 lety

    Ella vitha nattukaikalum unga channel tha pathuruken sis paravala super ah maintain panirukinga

  • @ramyadevi2791
    @ramyadevi2791 Před 3 lety

    Super sister

  • @ashokrudran1614
    @ashokrudran1614 Před 3 lety +4

    Akka unga garden semma azhaga iruku ka and ennga vettu la first time nolkol valaruthu akka☺️☺️☺️

  • @thilakamathi8075
    @thilakamathi8075 Před 3 lety

    Very nice 👌 akka

  • @ragavisweet4661
    @ragavisweet4661 Před 3 lety

    Tq mam

  • @nowshijohns3808
    @nowshijohns3808 Před 3 lety

    Supper sis

  • @mariyab2241
    @mariyab2241 Před 3 lety

    super

  • @indusivanesan6413
    @indusivanesan6413 Před 3 lety +1

    Nice 👌👌👌from swiss 🇨🇭🇨🇭🇨🇭

  • @kadirvel5839
    @kadirvel5839 Před 3 lety

    Nice mam

  • @fattoadsfriends
    @fattoadsfriends Před 3 lety

    Yummy vegetables watching from america

  • @vijiseenivasan
    @vijiseenivasan Před 3 lety

    Hello kathiri chedi perusa valundu kai pidika evlo masam agumnu sollunga

  • @priyapanneer7576
    @priyapanneer7576 Před 3 lety

    Wow

  • @craftyrinaz9712
    @craftyrinaz9712 Před 3 lety

    Suprr

  • @siblingspower
    @siblingspower Před 3 lety +2

    Nice video...do u sell veggies other than ur own use sis...where you bought seeds fr vegetable gardening.. also share videos on terrace garden fruit plants

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před 3 lety

      நாங்கள் தான் பயன்படுத்துகின்றோம் மற்றும் எங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வோம். விதைகள் எங்கள் தோட்டத்திலேயே சேகரித்து கொள்கின்றோம் ஒரு சில விதைகள் போரூர் மணிதர்மா biotech ல் வாங்குவோம்

  • @nethrasree2058
    @nethrasree2058 Před 3 lety +1

    Intha Mari timela enga chedi vakarathu

  • @kavithakavi3909
    @kavithakavi3909 Před 3 lety +1

    Muttai koss epadi valakurathu sollunga akka please

  • @sakthipoorvika069
    @sakthipoorvika069 Před 3 lety +1

    அக்கா செடிக்கு தண்ணி ரெண்டு நேரமும் விடனும் அ அக்கா?. கொடி ல வெச்சிர்கிங்க ல பாம்பு ல வராதா ?

  • @komalkaur3876
    @komalkaur3876 Před 3 lety

    Woooooooowwwwwwwwwww

  • @sweetysweety5047
    @sweetysweety5047 Před 3 lety +8

    அக்கா பிரக்கோலிandகோஸ் வளர்ப்பு போடுங்க

  • @kalpanakalpana6424
    @kalpanakalpana6424 Před 3 lety +2

    Intha video patha udane mind relaxa irukku ma unki videola brinjal romba pudikum

  • @shanmugamganesan346
    @shanmugamganesan346 Před 3 lety +2

    உங்கள் தோட்டத்தில் எத்தனை செடி உள்ளது

  • @kaviya7489
    @kaviya7489 Před 3 lety

    Beetroot grow bag details explain madam

  • @nethrasree2058
    @nethrasree2058 Před 3 lety

    Gose eappdi valakarathu ka plz reply pannunga ka

  • @kalaivani-tl6yn
    @kalaivani-tl6yn Před 3 lety

    Weekly garden maintenance nu video podunga enna enna uram ellam entha day poteenganu

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před 3 lety

      தோட்டம் பராமரிப்பு வீடியோ கூடிய விரைவில் போடுகின்றேன் எப்படி செடிகளுக்கு உரம் கொடுப்பது என்று ஏற்கனவே வீடியோ போட்டு உள்ளேன் check my channel playlist

  • @vimalaJeni5577
    @vimalaJeni5577 Před 3 lety

    Chidila erunthu kai parikiratha pakave rompa alaka eruku

  • @venilakutty9694
    @venilakutty9694 Před 3 lety +2

    Hai sister en ella vegitable m onna parikareenga.daily samyal ku thevayanatha mattum parikalamla.fridge la vacha athula sathu kettidumla.

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před 3 lety +3

      அதிக காய்கள் அறுவடை செய்யும் போது நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்வோம் fridgeல் வைக்கமாட்டோம்

    • @venilakutty9694
      @venilakutty9694 Před 3 lety

      @@MaadithottamSachu ok sister.super😄

  • @dkmusicking4370
    @dkmusicking4370 Před 3 lety

    👍👍👍👍👍👍

  • @rajeshwarirajeshwari7773

    ho sister brinjal apdi vaiputhu solluga

  • @deepikav5069
    @deepikav5069 Před 3 lety

    Pakurathuku nalla tha iruku. ....nanga try panna than varamatinguthu. .....

  • @saranyasaran7010
    @saranyasaran7010 Před 3 lety

    Super mam I'm your new subscriber

  • @fattoadsfriends
    @fattoadsfriends Před 3 lety

    Curry eggplant l have it in hongkong but lm now in america

  • @pavithradevi7642
    @pavithradevi7642 Před 3 lety

    What are the vegitables we can start to grow in summer? Will capsicum grow well in Sumy?

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 Před 3 lety

    Super super 👏👏👏👏👌👌👌thank you soooooooo much 🙏🙏

  • @rajeshwarirajeshwari7773

    Seed allan solluga akka

  • @ragavisweet4661
    @ragavisweet4661 Před 3 lety

    Noolkol epdi Oru harvest aporam plant remove pananuma mam.ila andha plant la again growth irukuma

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před 3 lety

      நூல்கோல் ஒரு செடியில் ஒரு காய் மட்டும் தான் வரும் அதை அறுவடை செய்த பிறகு வேறு விதைகள் போட்டு புதியதாக வளர்க்க வேண்டும் ஆனால் நூல்கோல் அறுவடை செய்த மண்ணில் மறுபடியும் நூல்கோல் பயிர் செய்யாதீர்கள் வேறு ஏதாவது பயிர் செய்யுங்கள்

  • @Loveofcortoons
    @Loveofcortoons Před 2 lety +1

    Mookuthi avarai chedi kidaikkum idam konjam sollunga akka

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před 2 lety

      மூக்குத்தி அவரை செடிகள் கிடைக்காது விதைகள் மூலமாக வளர்க்க வேண்டும்

  • @yaminiramkumar198
    @yaminiramkumar198 Před 3 lety

    Sissy kindly tell me where will I get seeds ???your maadithottam superb...

  • @lallithasubramanian8236

    Cabbage endha season nalladhu

  • @divinezone2599
    @divinezone2599 Před 3 lety +1

    Super fantastic 👌👌👍👍👍☺️🎉super nice harvest,but how you're getting these much vegetables?pls reply

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před 3 lety

      ஆர்வமும் உழைப்பும் இருந்தாள் நல்ல பலன் கிடைக்கும்

  • @padmashril911
    @padmashril911 Před 3 lety

    Hai mam enn kathiri chedi neraya poo irukku but ella poovum kizha vizhundirudhu mam.

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před 3 lety

      தேமோர் கரைசல் தெளியுங்கள் மற்றும் செடியின் வேர் பகுதிக்கு உரம் பயிர் ஊக்கிகள் கொடுங்கள்

  • @sivakamisenthilraj1161
    @sivakamisenthilraj1161 Před 2 lety +1

    Can I get seeds

  • @trilaalimom
    @trilaalimom Před 3 lety

    Neega entha ooru ka.. Chennai kaium intha veggies Varuma seeds la enga vaguradu

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před 3 lety +2

      ஏப்ரல் மே மாதம் தவிர மற்ற எல்லா நாட்களிலும் தாராளமாக சென்னையில் வளர்க்க முடியும் விதைகள் எங்கள் தோட்டத்திலே யே சேகரித்து கொள்கின்றோம் ஒரு சில விதைகள் மட்டும் போரூர் மணிதர்மா biotech ல் வாங்குவோம்

  • @sheelalovelykitchen8016

    In my house also the brinjal plant is a having but we are not getting any brinjal give a solution

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před 3 lety

      உரம் கொடுங்கள் பயிர் ஊக்கிகள் கொடுங்கள்

  • @SelvaKumar-lg8ip
    @SelvaKumar-lg8ip Před 3 lety

    😎😎😎

  • @jeniananthi1457
    @jeniananthi1457 Před 3 lety

    Akka entha season la beetroot and cabbage valartha nalla varuma?

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před 3 lety

      இப்பொழுது போட வேண்டாம் இனிமேல் வெயில் அதிகரிக்க ஆரம்பித்துவிடும் வரும் செப்டம்பர் அக்டோபர் மாதத்திற்காக காத்திருந்து அதன் பிறகு பயிர் செய்யுங்கள்

    • @jeniananthi1457
      @jeniananthi1457 Před 3 lety

      @@MaadithottamSachu thanks for the reply akka

  • @nitickshashreashokkumar998

    Super akka...!!!

  • @sathishkumar4239
    @sathishkumar4239 Před 3 lety

    Enna Mannu enna uram use pantreenka eppati payir seireernka

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před 3 lety +1

      மண்புழு உரம் மற்றும் மக்கிய மாட்டு எரு பயன்படுத்துகின்றோம் மண் கலவை வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன்

  • @onedaycrafts8865
    @onedaycrafts8865 Před 3 lety

    Ka why u not harvesting raddish if u didn't plant plz plant ka and take video plz ka

  • @belsijesus6846
    @belsijesus6846 Před 3 lety +1

    Super akka🌱🌱

  • @divinezone2599
    @divinezone2599 Před 3 lety

    Mulkathiri illai,valarpu?

  • @mcdinesh8094
    @mcdinesh8094 Před 3 lety

    👍

  • @sarandivi898
    @sarandivi898 Před 3 lety +2

    Maaniramaa iruka tomato um harvested pannunga

  • @kaviyasenthil2321
    @kaviyasenthil2321 Před 3 lety

    Super harvest akka 👌👌👌

  • @nethrasree2058
    @nethrasree2058 Před 3 lety +1

    Nenga entha oram poduringa

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před 3 lety

      மண்புழு உரம், மாட்டு எரு, காய்கறி ‌கழிவு உரம் பயன்படுத்துகின்றோம்

  • @vijaymeenasaravanan4782

    Nanum Maadi thottam poda poren👍

  • @mahendrans7866
    @mahendrans7866 Před 3 lety +4

    முடி இருக்கிறது அள்ளி முடிகிறீர்கள்! ம்ம்.

  • @ezhilana1086
    @ezhilana1086 Před 3 lety +1

    Hi akka today konjam late akituchii enna na school poitten very awesome video I am very happy

  • @paulparasuraman566
    @paulparasuraman566 Před 3 lety

    Seed enga kidaikum

  • @gokulshankard.j8215
    @gokulshankard.j8215 Před 3 lety +1

    Ma broccoli cut pannathu apparam antha chedi avalathana ma

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před 3 lety +1

      முதல் பூவை அறுவடை‌ செய்த பிறகு அதன் பக்கத்தில் கிலைகள் வந்து மறுபடியும் ‌பூ‌வைக்கும்

  • @AnanthanIas93
    @AnanthanIas93 Před 3 lety

    அக்கா நீங்கள் எந்த ஊர், அருமையாக உள்ளது தோட்டம், எனக்கு கோவக்காய் செடி வேண்டும் கிடைக்குமா!!!!

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před 3 lety

      நாங்கள் சென்னையில் வசிக்கிறேன் கோவைக்காய் கொடி மிகவும் மெல்லியதாக உள்ளது அதில் தற்சமயம் கட்டிங் எடுக்க இயலாது கொடி நன்கு முற்ற வேண்டும்

    • @AnanthanIas93
      @AnanthanIas93 Před 3 lety

      @@MaadithottamSachu செடி எங்கு கிடைக்கும்

  • @lizjoe87
    @lizjoe87 Před 3 lety

    Can you pls tell me where you buy the seeds from.

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před 3 lety

      பூந்தமல்லியில் உள்ள Nemichand jain fertilizer Storeல் வாங்குவோம் மற்றும் ஒரு சில ‌விதைகளை நாங்களே தோட்டத்தில் சேகரித்து கொள்கின்றோம்

  • @muthupesvanm151
    @muthupesvanm151 Před 3 lety

    Sister dragon fruit harvest panuga

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před 3 lety +1

      Dragon fruit இன்னும் காய் வரவில்லை

  • @padmashril911
    @padmashril911 Před 3 lety

    Beans seeds endha monthla podalam mam.

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před 3 lety

      செடி பீன்ஸ் வளர்க்கலாம் ஆனால் இந்த மாதம் போட்டால் செடி வளர்ந்து காய்க்கும் தருணத்தில் வெயில் அதிகரிக்க ஆரம்பித்துவிடும் நல்ல அறுவடை எடுப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும்

  • @blossomfics_BTS
    @blossomfics_BTS Před 3 lety +1

    Ungal veetu madi thotathil irukura kaigarigalin vidaigal enaku kidaikuma aunty

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před 3 lety

      akileshsaras@gmail.com இந்த mail idக்கு உங்களுடைய போன் நம்பர் மற்றும் வீட்டின் முகவரியை அனுப்புங்கள் எங்களிடம் இருக்கும் விதையை அனுப்புகிறோம்

    • @blossomfics_BTS
      @blossomfics_BTS Před 3 lety

      Paisa evlo aagum aunty

  • @nandhininandhu6926
    @nandhininandhu6926 Před 3 lety +2

    அக்கா எந்த மண் உபயோகிக்க வேண்டும் செடிகள் வளர்க்க அந்த மண் எங்கு கிடைக்கும் சொல்லுங்கள் pls pls

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před 3 lety +1

      மண் கலவை வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist

    • @nandhininandhu6926
      @nandhininandhu6926 Před 3 lety

      Tq akka

  • @pasumainadu7876
    @pasumainadu7876 Před 3 lety

    ✌️👌🏻🇮🇳

  • @gokulshankard.j8215
    @gokulshankard.j8215 Před 3 lety

    Ma takkali la enna enna puchi thakuthal varumu next video la sollunga na

  • @priyankamaha1899
    @priyankamaha1899 Před 2 lety

    next video potonka

  • @MERRAGUPATHI
    @MERRAGUPATHI Před 3 lety

    Akka mazhi piythal ena pannuvinga akka

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před 3 lety

      மழை பெய்தால் ஒன்றும் பண்ண வேண்டாம் மழை காலத்தில் தான் செடிகள் அருமையாக வளரும் செடி இருக்கும் தொட்டிகளில் தண்ணீர் மட்டும் தேங்காமல் பார்த்துக் கொண்டால் போதும்

  • @drmeena1800
    @drmeena1800 Před 3 lety

    Can you show me the picture of mul kathirikai..

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  Před 3 lety

      முள் கத்திரி எங்களிடம் இல்லை சகோதரி

    • @drmeena1800
      @drmeena1800 Před 3 lety

      @@MaadithottamSachu it's k.. thank you for your reply