Anegan - Thodu Vaanam Video | Dhanush | Harris Jayaraj

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Watch 'Thodu Vaanam' from Anegan, sung by Hariharan & Shaktisree Gopalan. The song brings out the emotions of a sorrowing heart, with Vairamuthu's lyrics detailing the pain a lover goes through.
    Song Name - Thodu Vaanam
    Movie - Anegan
    Singer - Hariharan & Shakthisree Gopalan
    Music - Harris Jayaraj
    Lyrics - Vairamuthu
    Director - K.V. Anand
    Starring - Dhanush, Amyra Dastur
    Producer - Kalpathi S. Aghoram, Kalpathi S. Ganesh, Kalpathi S. Suresh
    Studio - AGS Entertainment Pvt. Ltd.
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2014 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - www.youtube.com...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.co...
    Instagram: / sonymusic_south

Komentáře • 6K

  • @suji620
    @suji620 Před 5 lety +3073

    காதல் தோல்வியில் வரும் வலியை விட அந்த காதலை நினைத்து தினம்...... கண்ணீரை துணைக்கொள்வதே கொடுமை.....
    Miss U My Love.....

    • @gogilanvetti9072
      @gogilanvetti9072 Před 5 lety +35

      Yes correct

    • @rameshramesh1683
      @rameshramesh1683 Před 4 lety +64

      கண்ணீரும் கவலை கொள்ளும் நம்மை பற்றி...
      நாம் நேசித்தவரை விட
      அதிகமாக நம்மை புரிந்து கொண்டதால்....

    • @__devils__dad__
      @__devils__dad__ Před 4 lety +43

      En uyiraa love panna pannunaan miss my love 😭😭😭 aduthaa jenmathula aavathuu wifeeaa varanumm romba miss pandrann

    • @periyasamy7653
      @periyasamy7653 Před 4 lety +6

      Love

    • @periyasamy7653
      @periyasamy7653 Před 4 lety +4

      Please false I'm happy

  • @user-wz8fs5xd2c
    @user-wz8fs5xd2c Před 4 lety +3698

    வலி என்றால் காதலின் வலி தான் வலிகளில் பெரிது... அது வாழ்விலும் கொடிது...💔😭😭😭😭 True line... I miss my love my life..

  • @riyasahamed1509
    @riyasahamed1509 Před 3 lety +658

    "நினைப்பதும் தொல்லை, மறப்பதும் தொல்லை - வாழ்வே வலிக்கிறதே.. "

  • @nivashs2103
    @nivashs2103 Před 2 lety +259

    வலி என்றால் காதலின்.... வலிதான் வலிகளில் பெரிது.... 🥰🤗😍...
    காதலின் வலிகளை வரிகளில் வைத்தார் வரமுத்து...❤
    அந்த வரிகளை இசையில் வைத்தார் ஹரிஷ்... 💕💞 😔
    தனிமையில் இனிமை... 🤗
    2k kid.... 💗💖💘💜💙💚💛💟💕💞🧡🤎🤍🖤

    • @RajKumar-nt8cb
      @RajKumar-nt8cb Před 8 měsíci

      Ahaaann....chaavuley chettha payaley😂😂😂😂😂😂

  • @arunprasath6186
    @arunprasath6186 Před 3 lety +1320

    #Harrisjeyaraj ❣️❣️...இது இசையா , சொர்க்கத்தில் ஒலிக்கும் ராகமோ....💖 மெய் சிலிர்க்க வைக்கிறது...😘😘😘

  • @radhikaradhika9834
    @radhikaradhika9834 Před 2 lety +2318

    நினைவுகள் இருக்கும் வரைக்கும் யாரையும் யாராலும் மறக்க முடியாது 😔😔

  • @sudibh7811
    @sudibh7811 Před 3 lety +265

    പലരും സ്റ്റാറ്റസ് ഇട്ടു വെറുപ്പിച്ചിരുന്നു ഈ സോങ്....
    ഇപ്പൊ കേട്ടപ്പോഴാ ആ ഫീൽ കിട്ടിയത്...

  • @naattamaithambipasupathi
    @naattamaithambipasupathi Před rokem +25

    இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களுக்கும்... பாடல் ஆசிரியர் கவிப்பேரராசு வைரமுத்து அவர்களுக்கும்... கோடான கோடி நன்றிகள்

  • @oneloveonelife3595
    @oneloveonelife3595 Před 2 lety +377

    சிறு பொழுது பிரிந்ததற்கு பல பொழுது கதறி விட்டாய் ஜென்மாங்களாய் பெண் துயரம் அறிவாயோ நீ😭😭😭😭

  • @veerakesarik7473
    @veerakesarik7473 Před 3 lety +1763

    வலி என்றால் காதலின் வலிதான் அது வலிகளின் பெரிது...😔
    2021 Kekuruvanga....👇

    • @siragiri
      @siragiri Před 3 lety +56

      கதவு இடையே விரல் வைத்து பார்... எந்த வழி பெரியது தெரியும்

    • @hackerhacker8378
      @hackerhacker8378 Před 3 lety +34

      Bro antha vaali oru 7 days irukuma anu ethu appadi illa bro

    • @sanjaisathu9653
      @sanjaisathu9653 Před 3 lety +9

      Yes

    • @rafikulislam1460
      @rafikulislam1460 Před 3 lety +6

      Realey

    • @rafikulislam1460
      @rafikulislam1460 Před 3 lety +5

      Really love beater

  • @aparnatarun565
    @aparnatarun565 Před 5 lety +1138

    Siru pozhudhu pirindhatharke Pala pozhudhu Kadhari vittaai jenmangalai pen thuyaram arivaayo nee ❤❤❤❤❤. Indha lines puduchavunga like podunga.

    • @anjaandev8105
      @anjaandev8105 Před 5 lety +10

      Aparna Tarun.
      My fav line...semma..

    • @pradheeclikzsmki8053
      @pradheeclikzsmki8053 Před 5 lety +4

      I love it uyir pudichu enghayo thooki pokuth

    • @govinthanponnugovinthanpon2718
      @govinthanponnugovinthanpon2718 Před 5 lety +5

      Kathal ennai pilikirathe kanneer nathiyaai valikirathe naturopathic thollai neuropathic thollai vaalve valikirathe.

    • @sahahdsahahd3058
      @sahahdsahahd3058 Před 5 lety +1

      Hi

    • @prakashprakash3808
      @prakashprakash3808 Před 5 lety +5

      Idhayatthile thee piditthu kanavellam karugiyadhe ......
      Uyire nee urugum munne kanne kanbane ....
      I am yuvan veriyan but i big resbect h.jayaraj

  • @Kichux-h
    @Kichux-h Před 6 měsíci +2142

    Anyone In 2024??🫰💓

  • @akhilesht1735
    @akhilesht1735 Před 3 lety +641

    എന്താണെന്നറിയില്ല....ഭയങ്കര ഇഷ്ടം ആണ് ഈ പാട്ട് കേൾക്കാൻ...

  • @mohamedsuhaib6885
    @mohamedsuhaib6885 Před 6 lety +1781

    இந்த பாடலை எழுதிய கவிஞருக்கும் இசை அமைத்த இசை அமைப்பாளர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்....

  • @vikkvichu1930
    @vikkvichu1930 Před 4 lety +783

    മലയാളീസ് എന്നും vere ലെവൽ ആയിരിക്കും eath nalla പാട്ടിനും കൂടുതൽ comments malluloosinde ആവും ath eath language ആയാലും

  • @kalpanaasika9639
    @kalpanaasika9639 Před 8 měsíci +44

    இவ்வுலகில் பிரியும் போது அவர்கள் மீது கொண்ட காதல் மறைந்தாலும் அவர்களின் நினைவுகள் மாறாது ❤❤❤

  • @thiraid4429
    @thiraid4429 Před 3 lety +281

    Summa Va Music Yaaru en Thalaivan Harris Daa * Thaa 😍

  • @Krish-rk9xp
    @Krish-rk9xp Před 3 lety +210

    ഇദയത്തിലെ തീപിടിത്തു കനവെല്ലാം കരുകിയതേ ഉയിരേ നീ ഉരുകും മുന്നേ കണ്ണേ കാൺപേനോ 😭❤ ഇപ്പളും കാണുന്ന മലയാളീസ് ഉണ്ടോ

  • @dineshgovindarajan5265
    @dineshgovindarajan5265 Před 4 lety +3435

    It's an imagination only but i can feel the pain .... True musician Harris.....

  • @manikandan8963
    @manikandan8963 Před rokem +195

    இந்த பாடலை கேட்கும் போது என் காதல் ஞாபகம் வந்துவிடும்❤️🥺

    • @mhmimsan1702
      @mhmimsan1702 Před 11 měsíci +2

      Me❤

    • @kalpanaasika9639
      @kalpanaasika9639 Před 9 měsíci +5

      Yes bro எனக்கும் இதே போன்ற நிலை ❤😢

  • @dennisjohnson9930
    @dennisjohnson9930 Před 6 lety +1029

    நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை வாழ்வே வலிக்கிறதே 😣

  • @pandianstore4425
    @pandianstore4425 Před 3 lety +91

    Melody king nu summava solranga harries 😘😘😘

  • @prakashayyasamy5509
    @prakashayyasamy5509 Před 2 lety +237

    Goosebumps every time I hear this song. Especially the final "siru poludhu pirindhadhakey pala poludhu kadhari vittai"❤️❤️❤️... Heaven💫🔥

  • @boseac3406
    @boseac3406 Před rokem +36

    வலி,துக்கம்,சந்தோஷம் எல்லாமே கலந்ததுதான் காதல்❤❤❤😢😢😢

  • @vinodb3292
    @vinodb3292 Před 4 lety +783

    Thodu vaanam thodugindra naeram
    Tholaivinil pogum
    Ada tholainthumae pogum
    Thodu vaanamai
    Pakkamaagirai
    Thodumbodhilae tholaivaagirai
    Thodu vaanam thodugindra neram
    Tholaivinil pogum
    Ada tholainthume pogum
    Ithayathilae theepidithu
    Kanavellam karugiyadhe
    Uyire nee urugum munne
    Kanne kaanbeno
    Ilai mele panithulipol
    Ingumangumai ulavugindrom
    Katradithal sitharugindrom
    Ponne poonthenae
    Valiyendraal kadhalin validhaan
    Valigalil peridhu
    Adhu vazhvinum kodidhu
    Unnai neengiyee uyir karaigiren
    Vaan neelathil ennai pudhaikkiren
    Valiyendraal kadhalin validhaan
    Valigalil peridhu
    Adhu vazhvinum kodidhu
    Unnai neengiyee uyir karaigiren
    Vaan neelathil ennai pudhaikkiren
    Ithayathilae theepidithu
    Kanavellam karugiyadhe
    Uyire nee urugum munne
    Kanne kaanbeno
    Ilai mele panithulipol
    Ingumangumai ulavugindrom
    Katradithal sitharugindrom
    Ponne poonthenae
    Kaadhal ennai pizhigirathae
    Kanneer nadhiyaai vazhikirathae
    Ninaipadhum thollai
    Marapadhum thollai
    Vaazhvae valikirathae
    Kaatil tholaindha mazhai thuli pol
    Kannae neeyum tholaithathenna
    Neerinai thedum vearinai pola
    Penne unnai kandedupaen
    Kangal rendum moodum bodhu
    Nooru vannam thondrudhe
    Meendum kangal paarkum bodhu
    Logam sunyam aagudhe
    Siru pozhuthu pirindhadharke
    Pala pozhuthu katharivittai
    Jenmangalaai pen thuyaram
    Arivaayoo nee

  • @NikhilrajEdits
    @NikhilrajEdits Před 4 lety +559

    തപ്പി നടക്കാർന്നു ഈ song😍♥️👍👌

    • @monishamm5788
      @monishamm5788 Před 3 lety +4

      ♥️♥️♥️♥️

    • @rubiavarghese8874
      @rubiavarghese8874 Před 3 lety +1

      Ennodu chodhical porayirunno😁

    • @NikhilrajEdits
      @NikhilrajEdits Před 3 lety +3

      @@rubiavarghese8874 അതിനെന്താ ചോദിച്ചിരിക്കുന്നു😌😜😀

    • @pranavvp5599
      @pranavvp5599 Před 3 lety

      Naanum

  • @cigaretu
    @cigaretu Před 2 lety +839

    "சிறு பொழுது பிரிந்ததற்கே பல பொழுது கதறிவிட்டாய்.. ஜென்மங்களாய் பெண் துயரம் அறிவாயோ நீ"

  • @AjayaaronAjayaaron
    @AjayaaronAjayaaron Před 5 měsíci +277

    2024 attendance ❤☺️😊

  • @ammuammu-px9js
    @ammuammu-px9js Před 5 lety +1719

    இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்படி ஆனால் லைக் போடுங்க

  • @simeon2134
    @simeon2134 Před 5 lety +365

    My favorate song 1000 crore thanks to music and lyrics. சிறு பொழுது பிரிந்ததற்கே பல பொழுது கதறிவிட்டாய் ஜென்மங்களாய் பெண் துயரம் அறிவாயோ நீ............

  • @globalwarming08
    @globalwarming08 Před 7 lety +345

    Harris Jayaraj is a true talent. I don't understand Tamil but can't stop playing this song over and over.

  • @battumachirta3895
    @battumachirta3895 Před 6 měsíci +20

    0:08 is enough to feel the feelings

  • @VazhthugalNanba
    @VazhthugalNanba Před 3 lety +395

    காதலின் சுகத்தையும், காதல் தோல்வியின் வலியையும் அதிகமாக்கிவிடுகிறது இசை!

  • @lawrancef7518
    @lawrancef7518 Před 9 lety +194

    காதல் என்னை பிழிகிறதே கண்ணீர் நதியாய் வழிகிறதே
    நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை
    வாழ்வே வலிக்கிறதே ............... ennai azha vaitha lines lovely song

    • @Prakash-qp1gj
      @Prakash-qp1gj Před 6 lety +1

      Lawrance F .w,G

    • @shagulameed5710
      @shagulameed5710 Před 5 lety +1

      I love u😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😭😭😭😭😭😭😭😭😭😭😭👭👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👨‍👨‍👧👨‍👨‍👧👨‍👨‍👧

    • @manirockmani5930
      @manirockmani5930 Před 5 lety +1

      Lovely song

    • @almaalam9078
      @almaalam9078 Před 5 lety +3

      நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை

    • @SriSri-mb7ww
      @SriSri-mb7ww Před 5 lety

      Me2 bro

  • @subashgg4
    @subashgg4 Před 2 lety +201

    கண்கள் ரெண்டும் மூடும் போது நூறு வண்ணம் தோன்றுதே.... மீண்டும் கண்கள் பார்க்கும் போது லோகம் சூன்யம் ஆகுதே.... என்ன அருமையான வரிகள்

  • @385-raguram
    @385-raguram Před rokem +49

    Idhayathile thee pidithu male voice pa 🔥🔥🔥 sema feel 1:50 ❤️

  • @viswaschemistry8528
    @viswaschemistry8528 Před 4 lety +254

    Only Harris things if love fails
    Kuthu paatu - vaaranam aayiram
    Melody - anegan
    Rendume poduvaan thalaivan

  • @abeysam4081
    @abeysam4081 Před 5 lety +55

    Last linezz oru rakshayum illa.......kiduuu feel the song.....artham manasillaki kelkk ennalee kollulli

  • @anurag4520
    @anurag4520 Před 4 lety +196

    മല്ലൂസ് 😍😍😍

  • @sinnavijay3590
    @sinnavijay3590 Před 2 lety +21

    பாடலை கேக்காத நாள் இல்லை வரிகள் அனைத்தும் காதல் தோல்வி இருப்பவருக்கே புரியும் 💔🥀😭💔🥀😭🚬

    • @shaku-ks9nd
      @shaku-ks9nd Před rokem

      Adu failure aawe erukkanum endru kedakadu....😅

  • @Tamil_Inaiyam
    @Tamil_Inaiyam Před 3 lety +59

    என் வாழ்க்கை 200% பொருந்தும் இப்படம்!

  • @malki6122
    @malki6122 Před 4 lety +352

    காதல் என்னை பிரிகிறதே.... 💔
    கண்கள் நதியாய் வழிகிறதே....💔
    நினைப்பதும் தொல்லை மறப்பது தொல்லை வாழ்வே வலிக்கிறதே.... 💔😭😭😭
    Miss you...

  • @smartsubash1237
    @smartsubash1237 Před 5 lety +100

    Harrish jayaraj ...vera level

  • @thiyagurajan1082
    @thiyagurajan1082 Před rokem +1050

    2023 லும் கேட்டு கொண்டு காதல் வலியால் அலுபவர்கள் எத்தனை பேர் 😓

  • @hariprakash4604
    @hariprakash4604 Před 2 lety +64

    கவிப்பேரரசு வைரமுத்துவின் காதல் வலியை உணர்த்தும் வரிகள் 👏💥
    கண்கள் ரண்டும் மூடும்போது நூறு வண்ணம் தோன்றுதே.... 💖 மீண்டும் கண்கள் பார்க்கும்போது லோகம் சூன்யம் ஆகுதே...... 💔

  • @Leaner_stronger
    @Leaner_stronger Před 3 lety +33

    Harris Jayaraj🔥🔥
    👇

  • @abhapandey3765
    @abhapandey3765 Před 2 lety +171

    The starting music gives me goosebumbs everytime I hear this song.............🙂

  • @nv462
    @nv462 Před měsícem +5

    3:54 all her loses in her reincarnation + the visuals + the bgm melts the heart 💔

  • @selvamkarthik9605
    @selvamkarthik9605 Před 9 lety +33

    சிறுபொழுது பிரிந்ததர்க்கே பல பொழுது கதறி விட்டாய்
    ஜென்மங்களாய் பெண் துயரம் அறிவாயோ நீ....................................
    I love most in this line

  • @sathishorama
    @sathishorama Před 9 lety +318

    கண்கள் ரெண்டும் மூடும் போது நூறு வண்ணம் தோன்றுதே
    மீண்டும் கண்கள் பார்க்கும் போது லோகம் சூன்யம் ஆகுதே
    சிறுபொழுது பிரிந்ததர்க்கே பல பொழுது கதறி விட்டாய்
    ஜென்மங்களாய் பெண் துயரம் அறிவாயோ நீ....................................
    Nice lines.... Loved it

  • @srikanthsk1632
    @srikanthsk1632 Před 3 lety +108

    The man of music 🎶 Harris Jayaraj the legend

  • @manikandan.317
    @manikandan.317 Před rokem +80

    காதலின் வலி தான் பெரியது அது யாருக்கும் .... தெரியாது.......,😔😔😔😔

    • @mr.6665
      @mr.6665 Před rokem

      Athe theriyamya kadal pathi song varude

    • @sosimple8296
      @sosimple8296 Před rokem

      efanatley true broo

  • @revathikrishnamurthy2223
    @revathikrishnamurthy2223 Před 2 lety +42

    The last line of the song, the female voice" siru pozhudhu pirindhadharke pala yugamai kadharivitai, jenmangalai pen thuyaram arivayo nee" is the whole feeling of the movie....❤️ Such an intense song..

  • @sapnaedits54
    @sapnaedits54 Před 5 lety +915

    சிறு பொழுது பிரிந்ததர்க்கே பல பொழுது கதறிவிட்டாய் ஜென்மங்களாய் பெண் துயரம் அறிவாயோ நீ

  • @royalqueen7372
    @royalqueen7372 Před 7 lety +60

    SiruPozhudhu Pirindhadharkaey Pala Pozhudhu Kadhari Vittai
    Jenmangalaai Pen Thuyaram Arivaayo Nee!!! wow best line. Expressed her point of view in just two lines!!!!

  • @Santhosh.Esakki
    @Santhosh.Esakki Před rokem +22

    கண்கள் ரெண்டும் மூடும் போது நூறு வண்ணம் தோன்றுதே
    மீண்டும் கண்கள் பார்க்கும் போது லோகம் சூன்யம் ஆகுதே❤

  • @kd5056
    @kd5056 Před 3 lety +25

    சிறு பொழுது பிரிந்ததற்கே பல பொழுது கதறி விட்டாய்... ஜென்மங்களாய் பிரிவதை அறிவாயோ நீ .....😭😭

  • @parutty2003
    @parutty2003 Před 5 lety +282

    പൊളി സോങ്

  • @SriVineethSrv
    @SriVineethSrv Před 6 lety +33

    3:39 சிறு பொழுது பிரிந்ததற்கே
    பல பொழுது கதறி விட்டாய்
    ஜென்மங்களாய் பெண் துயரம் அறிவாயோ நீ ...
    Whole movie explained in these 2 lines ...

  • @arunvishal1015
    @arunvishal1015 Před rokem +9

    காலம் தான் காத்திருக்காது ..ஆனால் நம்மை நேசிக்கும் உண்மையான இதயம் நிச்சயம் நமக்காக காத்திருக்கும்......Our Love Is Always true......FS Forever... Fanciii Saranya true love never die 🌎👫 I love You Da Mama Fanciii...🌎👫❤️😊

  • @kapilanharris9177
    @kapilanharris9177 Před 2 lety +11

    காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே. My heart is melting. Harris daaa 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @raghuldravid106
    @raghuldravid106 Před 3 lety +120

    வலி என்றால் காதலின் தான்........ வலிகளில் பெரிது 😭😭💔💔💔

  • @satheeshkumar614
    @satheeshkumar614 Před 2 lety +108

    காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு ஏற்ற பாடல்

  • @boseac3406
    @boseac3406 Před rokem +37

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்❤இந்த பாடல் என் மனதில் நீங்கா இடம் பிடித்தது❤❤❤❤

  • @taashacutie871
    @taashacutie871 Před 8 lety +18

    kaadhal ennai pizhigiradhey....
    kanner nadhiyai vazhigiradhe....
    ninaipadhum thollai marapadhum thollai...
    vazhve valikiradhe....
    kaatil tholaindha mazhai thuli pol
    kanne neeyum tholaindhadhanaley
    neerinai thedum verinai pola..
    kanne unai kandedupen
    .
    kangal rendum moodumbothu nooru vannam thondruthey...
    meendum kangal paarkumbothu logam soonyam aaguthey...
    .
    siru pozhuthu pirindhatharke pala pozhuthu kadhari vittai....
    janmangalai penn thuyaram arivayo neee.....
    .
    .
    lovely lines...makes me cry

  • @dheena_wayz
    @dheena_wayz Před 4 lety +34

    Harris Jayaraj 🎼🙏🏻❤

  • @christoraj5484
    @christoraj5484 Před 3 lety +416

    ഹാരിസ് ജയരാജ് ഫാൻസ് കേരള കടകം നീലം മുക്കികൊ

    • @varshakm2654
      @varshakm2654 Před 3 lety +3

      ❣️❣️

    • @mystic5770
      @mystic5770 Před 3 lety +4

      💓💓Melody king ഹാരിസ് ജയരാജ് 💓💓

    • @anoop6404
      @anoop6404 Před 3 lety +4

      Updation ayi color mari cetta🤣

  • @kabilanyugavishnu
    @kabilanyugavishnu Před rokem +17

    Vairamuthu nailed with lyrics ...only he can do that ..true pain of love for every birth

  • @poojyagajula1786
    @poojyagajula1786 Před 3 lety +175

    Starting ....that musical bgm....for that I have searched this song....after soo many days I got it here ❤️

  • @prabeeshchandran2077
    @prabeeshchandran2077 Před 5 lety +133

    Love from kerala❤️❤️

  • @JEJebha
    @JEJebha Před 5 lety +41

    Only Harris Sir can make Cry u with Dist Guitar & Power Chord

  • @user-ck2ve1ux6u
    @user-ck2ve1ux6u Před 2 měsíci +2

    My life line......❤✨நினைப்பதும் தொல்லை .. .....🍂மறப்பதும் தொல்லை....... 🍁வாழ்வே வலிக்கிறதே⚡.......... அருமையான வார்த்தைகள்....omy god 👌

  • @ganeshk.s469
    @ganeshk.s469 Před 2 lety +24

    0:42 That Bass entry🔥🔥🔥Harris thalaivan da🔥❤💯😎

  • @lovely_ponnar
    @lovely_ponnar Před 3 lety +47

    இந்த பாட்டை கேட்கும் போது எனது பிரிந்த போன காதலியை நியாபப்படுத்துகிறது😭😭😭😭

  • @worldtday8960
    @worldtday8960 Před 6 lety +80

    This song brings tears in my eyes.....!!!! 😖😖😢😢💔💔💔💔💔💔

  • @vibhukumaran4583
    @vibhukumaran4583 Před rokem +10

    1:36 Unai Neengiye uyir karaigiren... Vaan Neelathil enai puthaikiren..❤‍🩹 Melting..🥺 Harris ✨👑🤍

  • @manydifferhere-690
    @manydifferhere-690 Před 3 lety +184

    My all time- one of the favorite "emotion", just thanks to Harris Jayaraj❤️...

  • @azarmohamed3291
    @azarmohamed3291 Před 3 lety +72

    02:13 to 2:50 this proves he is a expert in 🎸 guitar. Wow wow what a music is 😍😍😍😍

  • @srilankasrilanka787
    @srilankasrilanka787 Před 3 lety +36

    வலி என்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது அது வாழ்வினும் கொடிது
    It's true line

    • @satheeshkumarsatheeshkumar6946
      @satheeshkumarsatheeshkumar6946 Před 3 lety +1

      Queen nidhi agrwal I LOVE YOU 😍😍😍😘 I LOVE ♥️♥️ LOVE YOU

    • @satheeshkumarsatheeshkumar6946
      @satheeshkumarsatheeshkumar6946 Před 3 lety

      Ama bro nannum love faliurethan 😞😞😞😞😞🥺🥺😟

    • @madlysumi0750
      @madlysumi0750 Před 2 lety

      @@satheeshkumarsatheeshkumar6946 💔💔💗🥰💗🥰😭💗🥰💗🥰😭💗🩳🌍🐵❣️🌍🌍🦐🐵🐵

  • @user-om4qg4no5o
    @user-om4qg4no5o Před 5 měsíci +15

    நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை வாழ்வே வலிகிறதே😭😭😭😭😭😭😭True lines❤💯😭

  • @dikshikaagiridharan5679
    @dikshikaagiridharan5679 Před 7 lety +106

    I love the tune...lovely lyrics..amazing voice ❤️

  • @jatinshrivastava286
    @jatinshrivastava286 Před 9 lety +249

    OMG!! what a music!!
    Specially Girl's part...You people surely know how to hit the spot.!Harris Jayaraj rocks!
    I don't understand Tamil, but hats off to the creation and Tamil music industry.
    Just loved it

  • @anbavino8030
    @anbavino8030 Před 8 lety +77

    வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது.

  • @btsparadise771
    @btsparadise771 Před rokem +13

    1:53 cute expression😍

  • @saravanan3109
    @saravanan3109 Před 3 lety +192

    3:39 it's enough to feel the whole song

  • @SatishKumar-ri1te
    @SatishKumar-ri1te Před 5 lety +99

    Harris music will get into your ears and go straight into your ❤️ heart

  • @gokulgirish717
    @gokulgirish717 Před 3 lety +167

    If you truly started loving someone , this song will let you the pain of love .osm music❤

  • @Amalamal24192
    @Amalamal24192 Před 7 měsíci +72

    Anyone listening this gem in 2024 like me

  • @ksiva99
    @ksiva99 Před 4 lety +31

    Haris jeyaraj anna, may god bless you and your family with good health and happiness.

  • @harisksharisrichu3178
    @harisksharisrichu3178 Před 4 lety +1607

    കേരളത്തിൽ പിള്ളേരെ അടി ലൈക്

  • @rejipaljesu7406
    @rejipaljesu7406 Před 3 lety +26

    Haris Jayaraj musical ❤️❤️❤️

  • @sanjais5329
    @sanjais5329 Před 7 lety +702

    தொடு வானம் தொழுகின்ற நேரம்
    தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும்
    தொடு வானமாய் பக்கமாகிறாய் தொடும் போதிலே தொலைவாகிறாய்
    தொடு வானம் தொடுகின்ற நேரம்
    தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும்
    இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே
    உயிரே நீ உருகும்முன்னே கண்ணே காண்பேனோ
    இலை மேலே பனித்துளி போல் இங்குமங்குமாய் உலவுகின்றோம்
    காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே
    வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது
    அது வாழ்வினும் கொடிது
    உன்னை நீங்கியே உயிர் கரைகிறேன்
    வான் நீளத்தில் எனை புதைகிறேன்
    வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது
    அது வாழ்வினும் கொடிது
    உன்னை நீங்கியே உயிர் கரைகிறேன்
    வான் நீளத்தில் எ னை புதைகிறேன்
    இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே
    உயிரே நீ உருகும்முன்னே கண்ணே காண்பேனோ
    இலை மேலே பனி துளி போல் இங்குமங்குமாய் உலவுகின்றோம்
    காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே
    காதல் என்னை பிழிகிறதே கண்ணீர் நதியாய் வழிகிறதே
    நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை
    வாழ்வே வலிக்கிறதே
    காட்டில் தொலைந்த மழை துளி போல்
    கண்ணே நீயும் தொலைந்ததென்ன
    நீரினை தேடும் வேரினை போல பெண்ணை உன்னை கண்டெடுப்பேன்
    கண்கள் ரெண்டும் மூடும் போது நூறு வண்ணம் தோன்றுதே
    மீண்டும் கண்கள் பார்க்கும் போது லோகம் சூன்யம் ஆகுதே
    சிறுபொழுது பிரிந்ததற்கே பெரும் பொழுது கதறி விட்டாய்
    ஜென்மங்களாய் பெண் துயரம் அறிவாயோ நீ

  • @jayamnenon5488
    @jayamnenon5488 Před 9 lety +496

    வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது
    அது வாழ்வினும் கொடிது
    உன்னை நீங்கியே உயிர் கரைகிறேன்
    வான் நீளத்தில் எனை புதைகிறேன்
    இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே

  • @jairaagam
    @jairaagam Před 9 lety +15

    சிறுபொழுது பிரிந்ததற்கே பல பொழுது கதறிவிட்டாய்....wow... superb heart touching.....

  • @sugankeerthisugankeerthi98

    Siru poludhu pirinthathuke pala boludhu katharivittai lyrics semma feelings 😔😔

  • @tamilmoviesda3500
    @tamilmoviesda3500 Před 4 lety +51

    Enna bgm da samy🤞🤞🤞🤞

  • @StoriesbyPreetham
    @StoriesbyPreetham Před 3 lety +455

    RIP KV Anand Sir!
    You are Irreplaceable in Tamil Cinema as a Cinematographer and Director.
    Cinematography - Sivaji
    Direction. - Ayan
    These 2 films shows your Expertise and Love for this ART. You'll always be remembered.

  • @anbupravin4654
    @anbupravin4654 Před 3 lety +19

    2021 la intha song kekuravanga 🥰🥰🥰

  • @m.v.r7114
    @m.v.r7114 Před 4 měsíci +3

    Entha mathri la tune poduvangala intha mathri melody varum ma iyooooo😢❤❤

  • @suryasai07
    @suryasai07 Před 4 lety +93

    No need lyrics when Harris compose music