Bro, Neenga sapdura vithamae thani. Super bro.
ஐயா இந்த கடையின் பழைய வீடியோவை பார்த்து இந்த கடையில் சாப்பிட்டேன் full meals 240ரூபாய் வாங்கி சாப்பிட்டு ஏன்டா இங்கு வந்து சாப்பிட்டோம் என்று தோன்றியது 1 முட்டை கொஞ்சம் இரண்டு சிக்கன் வறுவல் பீஸ் ஒரு முறை மட்டுமே இரண்டு வகை குழம்பு ரசத்துக்கு சாப்பாடு இல்லை அதற்கு பதில் ஒரு கரண்டி பிரியாணி ரொம்ப மோசமான அனுபவம் பணம் தான் வீனாக போனது video வை பார்த்து ஏமாந்தவனானேன்
GOD only knows whether the FOOD is good or not
But definitely your EXPRESSION is wonderful and excellent
Name the items before starting to eat and also clarify whether you pay for the food ordered.
What is the dinner menu?
Ungaloda videos lan super Sir, luv from Chennai
T nagar Renuka chettinadu hotel la oru video podunga sir❤
Barbeque nation review pls
இலையில மிச்சம் வச்சதா கேமராமேனுக்கு. பாவம்.
Covai hotel haribavanam visit panni poduga
Bro fork சாப்பிட்டு வீடியோ போடுங்க
Super sir
Bro keep it up. These are the type of videos I love to watch on your channel.
Yes Next to PARSN Antara.. Nanjundapuram Road... Missed this spot...
Fan from Besant nagar Chennai, My family guys use to se all ur videos, Keep rocking 😇💫✨🎊🎉👍👏👏👏
நீங்கள் இன்னும் மதுரை புதுக்கோட்டை சிவகங்கை போய் சாப்பிட்டு பார்ருங்கள் கோயம்புத்தூர் சாப்பாடு சாப்பு தான் இருக்கும்
Voice sound pathala
_fantastic🤘😝🤘
630 rupees just ah😢
Assalamu alaikam
Free?
வயிரா கோடௌன் ஆ
Totally fake comments, just today we went there for lunch after seeing this video. Oru dish kuda nalla illa Romba worst taste, I never eat this much worst food. Hotel billing la erunthavar kita direct ah sollitu thane vanthom.
Only curd and payasam mattum thane sapdura madiri erunthuchu apram hot water. Meen kulambu la fish apdiyae patchaya erunthuchu, mutton kulambu ka kettu pona kolupu potta madiri oru taste, ipdi oru oru dish worst. Explain panna inga space pathathu 🤦🏻♀️
Ipdi fake coments kuduthu makala aemathathinga plz.
And Kari virundhu meals 699 rupees.
We paid bill around 3000 rupees.
Waste of money.
Salt increases BP, already you are eating mostly Nonveg hence your avoiding salt as first to take will reduce the Salt content overall you consume a day.
Sappattu raman thambi bol therihiradhu
Naakula sorana erukuravanga unlimited nonveg virundhu vaangamattanga 😢
😋😋😋😋😋👌👌👌👌👌
very costliy not worth
Avoid non veg in hotels
Nee etha nallaellainu soluerkka. Paid promotion ellame
Uppu appetiser a 😂
உங்கள் வீடியோ பார்க்கும் எங்களுக்கு நீங்கள் பரிந்துரைக்கும் உணவகங்களில் உள்ள மாமிச உணவுகள் ஹலால் செய்த மாமிசமா இல்லை யா என்று சொல்லலாம்
ரொம்ப ஓவரா பேசிக்கிட்டே இருக்க. தின்னுட்டு போடா
Dont give false information to the viewers and subscribers
Yeah da oosi sooru.. Comment la intha idatha kaluvi utharanaga .. Vera level ama 🤬🤬
Very worst dont suggest people worngly
Sr don't tell.to people very very worst
Just 630 யா டேய் யப்பா முடியல டா உங்க அலப்பறை
௭ல்லாம் ஒசி ௮தன் பேச்சு
Loosu summa Sona thy ye solettu... Moothale pooraa saapudra velai ye paaru...
Yalla lach na mum eppade thaan... Ambalam... 😮
இந்த மாதிரி வீடியோ பார்த்து எங்கேயும் சாப்பிட போகாதீங்க எல்லாம் விளம்பரத்துக்காக