Pakistan 🇵🇰 Biriyani 🍚 😍 | Rj Chandru Vlogs

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • #SrilankanVlogs #RjChandruVlogs
    --------------------------------------
    Pakistan Lahore Testy Biriyani
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

Komentáře • 355

  • @nisharaj489
    @nisharaj489 Před 8 měsíci +192

    பாகிஸ்தான் என்றால் எப்படி என்று இந்திய ஊடகங்கள் சித்தரித்ததை உங்கள் காணொளி வந்ததும் அடித்து நொறுக்கிவிட்டது.
    🎉வாழ்த்துகள் அண்ணா❤

    • @abdulgaffoor8838
      @abdulgaffoor8838 Před 8 měsíci +5

      NITCHAYAM arumai

    • @velaravind7545
      @velaravind7545 Před 8 měsíci +19

      உலற வேண்டாம் 😂... This is not India shown, we showed their terrorists activities happened in border... World's knows what is Pakistan stands for 😂... People are good not terrorists group in the country

    • @nisharaj489
      @nisharaj489 Před 8 měsíci +4

      @@velaravind7545
      Yaar raa nee paithiyam..
      Nee thappanavana iruntha unnoda kuda pirantha ellarum thappanavangala?( Including mother and father)

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 Před 8 měsíci +7

      பாக்கிஸ்தான் மக்கள் நல்லவினம் இந்தியர்கள் மோசமானவர்! இலங்கையருக்கு பாக்கிஸ்தான் மிகவும் பிடிப்பினம் மற்றது பாக்கிஸ்தான் மற்றும் சீனம் என்றும் இலங்கையருக்கு மிகவும் பிடிப்பினம் ❤❤❤

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 Před 8 měsíci +2

      @@velaravind7545 பாக்கிஸ்தான் மக்கள் நல்லவினம் இந்தியர்கள் மோசமானவர்! இலங்கையருக்கு பாக்கிஸ்தான் மிகவும் பிடிப்பினம் மற்றது பாக்கிஸ்தான் மற்றும் சீனம் என்றும் இலங்கையருக்கு மிகவும் பிடிப்பினம் ❤❤❤

  • @shiyamahafeez1395
    @shiyamahafeez1395 Před 7 měsíci +59

    My daughter studying in Islamabad , Pakistanis are very friendly loving people

  • @Ragavan0401
    @Ragavan0401 Před 7 měsíci +26

    நல்ல பதிவு. அருமையான நல்ல மக்கள் எல்லாத்தையும் குழப்புவது. அ வாதிகள் தான் மற்றும்படி மக்கள் பாவம் சந்திரு சுப்பர் 👍🏽

  • @BestTamilStatus
    @BestTamilStatus Před 7 měsíci +26

    MS DHONI சொன்னபோதும்‌ , இப்போ பார்த்த பிறகு உறுதியாக பாகிஸ்தானின் உணவு BEST தான்!

  • @shaikhmeeran3405
    @shaikhmeeran3405 Před 8 měsíci +42

    தொலைதூர பாகிஸ்தானில் தமிழ்க்குரல் முழங்குவது எத்துணை மகிழ்ச்சி.

  • @MrNHK
    @MrNHK Před 8 měsíci +17

    இது போல வீடியோ வரவேற்கிறோம், இந்தியா பாக்கிஸ்தான் ஒற்றுமைக்காக......

  • @godblessme3242
    @godblessme3242 Před 8 měsíci +67

    ஆரோக்கியமான மக்களையும் ஆரோக்கியமான நாட்டையும் உருவாக்கும் அரசியல்வாதிகள் உருவாக வேண்டும்

    • @vswarnakrishna3285
      @vswarnakrishna3285 Před 8 měsíci

      நவாஸ் ஷெரிப் பிரதமர் ஆக வந்தால் ஒரு வேளை நீங்கள் நினைப்பது நடக்கலாம். அங்குள்ள தமிழர்களே அவருடைய ஆட்சியின் போது தமிழ் நாட்டிற்கு வர அனுமதி பெற்றதாக ஒரு ஸ்ரீ லங்கா you.tuber. நேர் காணலில் கூறி உள்ளனர். ஆனால் 11:25 ஜிகாதிகள் அனுமதிப்பார் களா என்பது சந்தேகமே.

  • @moongilisai1809
    @moongilisai1809 Před 8 měsíci +35

    அருமை அருமை அருமையான காணொளி ஐயா
    மொத்த சமையல்களை பார்த்து வியந்து போனேன்
    மக்கள் சாதரணமாகவும் சரளமாகவும் உள்ளார்கள் போல

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Před 8 měsíci +52

    உங்களது மட்டன் பிரியாணியை பார்க்கும் போதே மிகவும் அருமையாக இருக்கிறது 💚 ❤️ 💙 💜

  • @MR-mw4cy
    @MR-mw4cy Před 7 měsíci +38

    Pakistan is not terrorist country , it's good country and good people😊

    • @FRieza207
      @FRieza207 Před 7 měsíci

      Pakistani sympathizier

    • @RashidAli-337
      @RashidAli-337 Před 7 měsíci

      Bro pakistan is terrorist country in godi media news. And modi rss agenda...😂😂😂😂 but we love our tamil brother and sister🇵🇰❤

    • @kasihsayang8497
      @kasihsayang8497 Před 3 měsíci +2

      yes it's good country. you and your family go and settle down at Pakistan please.

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk Před 8 měsíci +24

    வரலாற்று மதிப்பு மிக்க வீடியோ பதிவு வாழ்த்துக்கள் சந்துரு சார்

  • @kanageswarankanagasabaipil8601
    @kanageswarankanagasabaipil8601 Před 8 měsíci +17

    சிறந்த மக்கள்.. சுவையான உணவு.... நற்குணம் உள்ள சிறுவர்கள்..

  • @suraiyarizwi1608
    @suraiyarizwi1608 Před 7 měsíci +16

    I have lived in Pakistan and I miss the people and Pakistani food. Even lovely clothing. All of super quality 👌

  • @vengadeshr5962
    @vengadeshr5962 Před 8 měsíci +48

    அண்ணா பாகிஸ்தான் இல் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி உள்ளது அதனை ஒரு நாள் வீடியோ போடுங்க.

  • @user-qs4is3ju1v
    @user-qs4is3ju1v Před 8 měsíci +35

    மரக்கறி பழங்கள் விலை குறைவு ஆனா பிரியாணி நம்ம நாட்டு விலை போல தான் இருக்கு!

  • @newcopycat
    @newcopycat Před 7 měsíci +9

    மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் சிலருக்கு நிம்மதியாக சில விசயங்கள் செய்ய முடியாது.அது எந்த நாடாக இருந்தாலும் சரி அதனால் இன மத வேறுபாடு ஆயுதமாக பயன்படுத்த படுகிறது.மக்கள் அனைவரும் புரிந்து கொண்டால் எல்லாமே நல்லா இருக்கும்

  • @mithusanthkuru8303
    @mithusanthkuru8303 Před 8 měsíci +236

    நீங்கள் இன்னும் பாக்கிஸ்தானை முழுவதும் சுத்தி பார்க்கவில்லை அருமையான மக்கள் அதேபோல் சாப்பாடும் மிக மிக அருமையாக இருக்கும் அன்பான மக்கள் மிகவும் பாதுகாப்பாக நம்மளை பார்த்துக்கொள்வார்கள் பாக்கிஸ்தானில் நாம் பிறக்கவில்லை என்று தோணும்

    • @GRANDFATHER-xq7dh
      @GRANDFATHER-xq7dh Před 8 měsíci +1

      இஸ்லாமிய மதவெறி தீவிரவாதிகளை உருவாக்கும் தொழிற்சாலை தான் பாக்கிஸ்தான்

    • @Sonagan-Land.
      @Sonagan-Land. Před 8 měsíci +27

      நீங்கள் கூறுவது உண்மை நன்பா 🌹👍

    • @jahfarachimuhammed9914
      @jahfarachimuhammed9914 Před 8 měsíci +19

      உங்கள் பிரயாணம் நல்ல படியாக இருக்க வாழ்த்துக்கள்..

    • @velaravind7545
      @velaravind7545 Před 8 měsíci +42

      உருட்டு 😂😂😂

    • @googlegurusai7005
      @googlegurusai7005 Před 8 měsíci +12

      Roasted whole Pak 😂

  • @fmm4887
    @fmm4887 Před 8 měsíci +48

    பாகிஸ்தானில் உணவுக்கு பஞ்சம் இல்லை ஆரோக்கியமான மக்கள் கடைகளில் மக்கள் குவிந்துள்ளனர் நல்ல வியாபாரம்.

  • @ravisunprints5558
    @ravisunprints5558 Před 7 měsíci +9

    உங்களின் பயணம் அனுபவம் பகிர்தல் அருமை மகிழ்ச்சி நெகிழ்ச்சி

  • @ismailvloger9315
    @ismailvloger9315 Před 8 měsíci +13

    Beautiful people kind ❤🎉😊 pakistani

  • @karlerasure
    @karlerasure Před 8 měsíci +13

    1:25 thats very touching bro ❤
    Very friendly people 🙏

  • @sikandars4004
    @sikandars4004 Před 8 měsíci +14

    சந்த்ரு சூப்பர் மக்கள் நல்ல மக்களை சந்தித்து உள்ளீர்கள் அருமை..

  • @rafsaraheem3410
    @rafsaraheem3410 Před 8 měsíci +22

    அழகான மக்கள்..

  • @nathkv1628
    @nathkv1628 Před 8 měsíci +26

    The Lahore/Pakistan food culture is super....
    They enjoy the biryani and it's their part of life ❤️

  • @godblessme3242
    @godblessme3242 Před 8 měsíci +19

    எமது நாட்டு அரசியல்வாதிகள் ஆரோக்கியமான மக்களை உருவாக்குவதற்கு கற்றுக் கொள்ள வேண்டும்

  • @mohammedabiyaz9507
    @mohammedabiyaz9507 Před 8 měsíci +10

    Arumaiyana Pakistan makkal&city nalla saapadu .Ambur Ayaz.

    • @kayal2896
      @kayal2896 Před 2 měsíci

      Ambur la yen irke Pakistan ku pogalaya 1945 la

  • @srinivasank613
    @srinivasank613 Před 7 měsíci +4

    Mr Chandru your Pakistan videos 📹 are highly commendable. 👌 migavum sirrappu. Nandri. Tamizan from India 🇮🇳 ♥️. In fact all your works are praiseworthy.

  • @ramesh1975
    @ramesh1975 Před 8 měsíci +11

    நீங்கள் புகழ்வது பார்த்தல் சுவை நன்றாக இருக்கும் போலா கடாயில் கருப்பாக உள்ள கடுகு எண்ணெய் பார்த்தல் நமக்கு ஆரோக்கியம் கொடுக்கும் உத்தரவாதம்

  • @user-dw5wp4zq1x
    @user-dw5wp4zq1x Před 7 měsíci +5

    Mashaallah May Allah bless you all Ameen Ameen Ya Rabbal Alameen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sampooranamnggopalan4022
    @sampooranamnggopalan4022 Před 8 měsíci +10

    நீங்கள் சாப்பிடுவதை பார்க்கும் பொழுது எனக்கே ஒரு ஆசை வந்துவிட்டது அதுபோல் சாப்பிட நான் ஒரு மாதத்திற்கு முன்பு உங்கள் நாடான இலங்கைக்கு சுற்றிப் பார்த்து விட்டு

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před 8 měsíci +7

    பிரியாணி இந்தியாவில் ஹைதராபாத் ஒரு சுவை என்றால் தமிழ்நாட்டில் ஆறுவகை சுவைகளில் மெட்ராஸ் ஆம்பூர் திண்டுக்கல் சேலம் சங்கரன்கோவில் நெல்லை பகுதிகளில் கிடைக்கும். தமிழ்நாட்டில் பாசுமதிக்கு பதிலாக நெய்மணம் வீசும் சீரகசம்பா பிரியாணிக்கு பயன்படுத்துவார்கள். பாகிஸ்தான் அரசியல்ரீதியாக பிளவுபட்டுள்ளது அவ்வளவு எளிதில் இந்தியர்கள் அங்கு செல்ல முடியாது. ஆனாலும் உலகின் தொன்மையான தமிழனின் சிந்துசமவெளி நாகரிகம் தோன்றிய இடம். தமிழர்கள் அங்கிருந்து தெற்கு நோக்கி நகர்ந்து இலங்கை மலேசியா சிங்கப்பூர் என பரவி இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் இல்லாத நாடு இல்லை. ஆங்கிலத்திற்கு அடுத்து ஒரு சர்வதேச மொழி தமிழ். நட்புடன் பழகும் பாகிஸ்தான் மக்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @obedwashington5708
    @obedwashington5708 Před 8 měsíci +33

    Thanks Chandru for this wonderful video. Thanks for exposing the paradise of world’s wonderful biriyani world. You as a srilankan took initiative to bring this wonderful scenario . Pakistan is a honest country in terms of serving the tastiest food , it would be a paradise for you. I am an Indian Tamil tasted Pakistan food which can be compared only with Indian food. Please take the recipe to your country and try to prepare this style to enjoy the real biriyani.

    • @choolaimedudude6284
      @choolaimedudude6284 Před 8 měsíci +4

      Like him, many Tamil people in Chennai City (Tamilnadu South India) are gearing up to visit Pakistan. We cheered the Pakistan Cricket Team wearing Pak Cricket Jersey for the matches in this World Cup in Chennai & ensured People of Karachi, who visited had a safe/warm stay. We got very happy that our Tamil Speaking People are in Karachi next to Jinnah Hospital. Alhamdulillah 🤲🏽. Please visit Chennai City 🙏🏽❤️

  • @WalkTours1772
    @WalkTours1772 Před 8 měsíci +9

    Very nice video and great vlog tour around city, Crowded streets, beautiful country, And i like it beriani chawol 😊😋

  • @galaxyworld7211
    @galaxyworld7211 Před 8 měsíci +10

    நீங்க இனி எந்த நாட்டுக்கு போவிங்க uncle நானும் இலங்கை தான் மட்டக்களப்பு uncle அடுத்து தென் கொரியா கு tour போய் vlog போடுங்களன்😊😊😊

  • @user-he9bx4uc2p
    @user-he9bx4uc2p Před 8 měsíci +7

    நன்றி
    நான் ஒரு வருடம் லாஹூரில் இருந்தேன்.
    அங்கு கடாய்க்கரி மிகவும் ருசி
    அதையும் வீடியோ பன்னி போடுங்க

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb Před 8 měsíci +9

    சாப்பாட்டு விசயத்தில் பாகிஷ்தான் மக்கழ் தாராழமா இருப்பாங்க ,
    அந்த பிரியானி மேனகாவுக்கும் சேர்த்துதான் தந்திருப்பாங்க நீங்க தனியா ஆட்டைய போடுரீங்க சந்ரூ

  • @umaithanupillai9793
    @umaithanupillai9793 Před 7 měsíci +34

    பாக்கிஸ்தான் உண்மையில் நல்ல நாடு தான். நான் இந்து, இந்தியன். உலகில் என் நாட்டுக்கு அடுத்து நான் போக விரும்பும் நாடு.... என் சொந்த சகோதரர்கள் வாழும் பாக்கிஸ்தான். ❤

  • @marimuthum7936
    @marimuthum7936 Před 6 měsíci +1

    Really, Pakistani villages are super.

  • @Bosspartymusicday4152
    @Bosspartymusicday4152 Před 8 měsíci +11

    ஓரு 20 இருந்து 30 நிமிடம் வரை பெரிய வீடியோவா போடுங்க Brother...

  • @karthiv4977
    @karthiv4977 Před 7 měsíci +3

    The biryani size is quite big with full chicken.. is it for one person?

  • @teayoungv4099
    @teayoungv4099 Před 4 měsíci +1

    Ellam ok anna antha munnukku oru padam viddirukkungale bts boy pola 😂vera level annoi

  • @subramaniammuthusamy2767
    @subramaniammuthusamy2767 Před 8 měsíci +34

    சந்துரு நீங்கள் நல்லா
    சாப்பட்டு இலங்கைக்கு
    போங்கள் அங்கு எல்லாத்துக்கும் வரி வரி
    எது வாங்கினாலும் வரி
    வரி இப்போது சிரிலங்கா
    இல்லை வரி லங்கா
    உமக்கும் போனவுடன்
    வரிதான் 😂😂😂

  • @rajsrilanka8954
    @rajsrilanka8954 Před 8 měsíci +8

    Nice people. Lovable kids ❤❤❤❤❤❤❤

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Před 8 měsíci +5

    வணக்கம் சகோ அருமையான காணொளி........ மிகவும் பரபரப்பாக உள்ளது...... சுடச்சுட பிரியாணி..... அருமை... நன்றி...

  • @samirrouf7606
    @samirrouf7606 Před 5 měsíci +1

    Great people and great hospitality

  • @godblessme3242
    @godblessme3242 Před 8 měsíci +13

    எமது நாட்டில் கோழி வாங்க முடியாது எமது நாட்டில் இறைச்சி வாங்க முடியாது எமது நாட்டில் ஆட்டு இறைச்சி வாங்க முடியாது
    எனவே எப்படி ஆரோக்கியமான மக்களை உருவாக்க முடியும்

  • @All-is-well-fs
    @All-is-well-fs Před 8 měsíci +4

    Masah Allah

  • @praveenUFO
    @praveenUFO Před 7 měsíci +1

    briyani made by muslims are tasty ones..those are god gifted hands

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 Před 8 měsíci +16

    Excellent place lahore 👍

    • @arunkumarkumar930
      @arunkumarkumar930 Před 8 měsíci +2

      World most dirty place 4 lagoore

    • @mohamedshiraz5950
      @mohamedshiraz5950 Před 6 měsíci

      Fantastic Place chandru enjoying food n country they have lot of toilets 😂😂😂

  • @robhatgadi2135
    @robhatgadi2135 Před 8 měsíci +4

    Sri Lankala ippedi sappuda ela

  • @8844balaji
    @8844balaji Před 8 měsíci +6

    Dhoni also recommended Pakistani food

  • @godblessme3242
    @godblessme3242 Před 8 měsíci +10

    எமது நாட்டு பிரியாணி இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரியாணி போல் அமையாது காரணம் அரிசி பிரியாணிக்கு பாஸ்மதி அரிசி தான் சிறப்பாக அமையும் ....!

  • @balujaya669
    @balujaya669 Před 8 měsíci +6

    ❤❤❤ Beautiful video chandru sir.❤❤❤ Nalvalthukkal sir ❤❤❤❤❤

  • @hariharanb6980
    @hariharanb6980 Před 8 měsíci +4

    This is what actual briyani is. What we have in TN is mutton/chicken rice. We just borrowed the name.

    • @karlerasure
      @karlerasure Před 8 měsíci +3

      But you will also not find the TN specialities in Pakistan. This is called cultures yaar . Respect and love to all ❤

  • @saravananviruthy3641
    @saravananviruthy3641 Před 8 měsíci +4

    நிறைய நாடுகளுக்கு சென்று சுற்றி காட்டுங்கள், நன்றி

  • @choolaimedudude6284
    @choolaimedudude6284 Před 8 měsíci +5

    Sir, Lahore Biriyani vs Chennai Dum Biriyani... Which is Best?

  • @Miaquarium
    @Miaquarium Před 7 měsíci +1

    chandru u r the first to capture it beauty

  • @villagelife3724
    @villagelife3724 Před 8 měsíci +9

    Thank you chandhru Anna for this amazing video🎉. Keep rocking. You are exploring different vlogs from different countries it's fantastic👌. I am enjoying your pakistan series very much😍🤩. Iam from welimada❤

  • @krishmurrah5157
    @krishmurrah5157 Před 8 měsíci +3

    Ungal videovai partha pinbu Pakistan pattriya enadhu bimbam Mari vittadhu..💐💐

  • @Megapower.786
    @Megapower.786 Před 8 měsíci +5

    Pakistan zinda baad
    ❤❤❤❤❤😂😂😂

  • @googlegurusai7005
    @googlegurusai7005 Před 8 měsíci +3

    Whole pak food< our old Delhi

  • @sasmithsasmith7166
    @sasmithsasmith7166 Před 8 měsíci +5

    I love Pakistan biryani 😊 saptiken nanum

  • @afshanabdullah5740
    @afshanabdullah5740 Před 8 měsíci +1

    Migaum arumaiyana unmaiyana pathivu. Mikka Magilchi. Nanri. Innum Pakistan naatai patri vidio podungal.

  • @joshuasundararaj1725
    @joshuasundararaj1725 Před 4 měsíci

    Correct god children are good and nice people not only in a particular country but throughout the world.

  • @Thegloriousquran.1998
    @Thegloriousquran.1998 Před 8 měsíci +4

    Life is far better than sri lanka

  • @jaleelsahib7705
    @jaleelsahib7705 Před 7 měsíci +1

    Biriyani super 👌

  • @doneportblair9800
    @doneportblair9800 Před 8 měsíci +2

    Pakistan food is country

  • @rafeeqahmed5947
    @rafeeqahmed5947 Před 8 měsíci +2

    உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக இதுதான் அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்கு அர்த்தம்

  • @thanagovin349
    @thanagovin349 Před 7 měsíci +1

    Pakistan has the best Briyani ❤

  • @SureshSuresh-ek9pe
    @SureshSuresh-ek9pe Před 8 měsíci +5

    பாகிஸ்தான் சாப்பாடு எப்படி இருக்கு

    • @1ofu131
      @1ofu131 Před 8 měsíci +1

      Better than India and Sri Lanka

  • @arunkumarkumar930
    @arunkumarkumar930 Před 8 měsíci +1

    Lagoore or lahore

  • @kandhasamykandhasamy5896

    இலங்கை சகோதரரேபாகிஸ்தான் பயணம்அருமையான பொழுதுபோக்குபலவகையான உணவுகள்தெளிவான விளக்கம் அருமையான பதிவுமகிழ்ச்சி சிறப்பு சூப்பர்மிக்க நன்றி வணக்கம்🙏

  • @mohamedghani2759
    @mohamedghani2759 Před 8 měsíci

    You can see similar food streets in Hydrabad, Lucknow and Bhopal

  • @rudramunipt
    @rudramunipt Před 8 měsíci +1

    Hi brother ange oru Tami gall iruku try pandriya brother?
    Iam from Bangalore

  • @londonlollipopguyslondonlo632
    @londonlollipopguyslondonlo632 Před 8 měsíci +2

    Lot off briyani

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Před 5 měsíci +1

    Good speech keep it up 👍🏿

  • @rifancazeem8158
    @rifancazeem8158 Před 8 měsíci +1

    Chandru bro idu pitchkare chi lanka ille Pakistan ponettode nalla sapputtut wange

  • @heshanidilshika5000
    @heshanidilshika5000 Před 8 měsíci +3

    Wow 😮

  • @subramaniammahadevan7235
    @subramaniammahadevan7235 Před 7 měsíci

    Better avoid plastic containers especially for hot food.

  • @heshanidilshika5000
    @heshanidilshika5000 Před 8 měsíci +2

    Nice vedio aiya ❤

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram Před 7 měsíci

    You are rocking Chandru. Visit Uzbekistan and Mangolia.

  • @sudarvannan5727
    @sudarvannan5727 Před 8 měsíci +4

    நான் துபாயில் பாக்கிஸ்தானி உணவகங்கத்தில் சாப்பிட்டு இருக்கிறேன்.
    மிக சிறந்த உபசரிப்பு அளவு மிக அதிகமாக இருக்கும் விலை குறைவாக இருக்கும்

  • @MUHAMMADNawaz-rp1ho
    @MUHAMMADNawaz-rp1ho Před 9 dny

    Where you frowm

  • @BabuSteaphn-ul3nr
    @BabuSteaphn-ul3nr Před 8 měsíci +2

    Hi fro Bangalore

  • @kathijanikah7485
    @kathijanikah7485 Před 8 měsíci

    You can see the same scenario in Chennai Triplicane.......

  • @jsramzi07
    @jsramzi07 Před 8 měsíci +1

    Ammadiyov adihama use panringa bro

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 Před 2 měsíci +1

    நம் நாட்டில் அசைவ உணவுகள் தரமற்ற தாகவும்
    விலை அதிகமாக வும் அளவு குறைவாகவும் விற்பது வருத்தம்
    அதைப்பற்றி இங்கு யாரும் கேள்வி கேட்பது கூட இல்லை எதை
    கொடுத்தாலும் வாங்கி செல்வார்கள்
    குறிப்பாக நல்ல உணவு நமக்கு
    கிடைப்பதில்லை.

  • @godblessme3242
    @godblessme3242 Před 8 měsíci +5

    எமது நாட்டிலும் பாஸ்மதி அரிசிகளை உற்பத்தி செய்யப்பட வேண்டும்

  • @sayednafras7790
    @sayednafras7790 Před 8 měsíci

    Sri Lanka la antha vandi irukku. In Puttalam. Daido nnu solluwoam.

  • @iamwaiting..7784
    @iamwaiting..7784 Před 8 měsíci +2

    Next video. Waiting bro 😢

  • @aarthiprakash344
    @aarthiprakash344 Před 4 měsíci

    That food name chicken and mutton karahi

  • @mohamedrikshan3464
    @mohamedrikshan3464 Před 8 měsíci +1

    Hats off bro

  • @choolaimedudude6284
    @choolaimedudude6284 Před 8 měsíci

    Sir, those common people wearing uniform like similar Colour Kurta-pajama. Is it costly of cheap?

  • @manivannan6044
    @manivannan6044 Před 8 měsíci +1

    Super video chennai

  • @thanagovin349
    @thanagovin349 Před 7 měsíci

    Fantastic Briyani take away ❤

  • @godblessme3242
    @godblessme3242 Před 8 měsíci +5

    எமது நாட்டில் போதிய அளவு புதினா கீரை இல்லை
    எனது நாட்டில் மல்லி கீரையில்லை
    குறைந்த விலையில் தக்காளி பச்சை மிளகாயில்லை
    குறைந்த விலையில் அரிசி இல்லை
    சிறந்த புத்தியுள்ள நாட்டை முன்னேற்றும் தகுதியுள்ள அரசியல்வாதிகள் கூட இல்லை

    • @francisxavier7456
      @francisxavier7456 Před 8 měsíci +3

      Dear Godblessme, எமது நாட்டில் அது இல்லை இது இல்லை என்று புலம்பி கொண்டே இருக்கிறீர்களே, how will godblessyou?

    • @sabithajanab7512
      @sabithajanab7512 Před 8 měsíci

      ​@@francisxavier7456unmaya sonna ungaluku ean valikudhu

  • @arsathmohamed5488
    @arsathmohamed5488 Před 8 měsíci +1

    My lifela nan sappitta sappattila best Pakistan briyanikku pirakuthan

  • @sonaliwanigasekara5662
    @sonaliwanigasekara5662 Před 8 měsíci

    Seriously I'm I thought I just click the channel I thought think Pakistani channel
    Especially I want to see the Pakistani food items then you saying from Sri Lanka I got surprise as sri lankan not understand anything what you talking 🇱🇰🇱🇰
    But dear. I am really enjoying your video
    Thanks 👍

  • @theterminator1419
    @theterminator1419 Před 7 měsíci

    Chandru Bhai, that's actually Sajji what you're eating. Balochi Sajji.

  • @kumaraparan.k5210
    @kumaraparan.k5210 Před 8 měsíci +1

    Nice sir!