சூப்பர் மா 👌 நாளைக்கு போடமுடியாது. அமாவாசை நாளை மறுநாள் திங்கட்கிழமை போடறேன். எங்க வாசலுக்கு ஒன்னு கோயில் வாசலில் ஒன்னு தேங்க்ஸ் பா. இதே மாதிரி 7 9 11 இந்த மாதிரி சின்ன கோலங்கள் போட்டு காட்டுங்கள் பா .🎉🎉🎉
மேடம் உங்க கோலத்தை தான் நான் தினமும் வாசல்ல போடுறேன் ஒரு 13 புள்ளியில் கோலம் போட்டு காமிங்க என்னுடைய வாசலுக்கு 13 புள்ளிக்குள் இருந்தால் தான் சரியாக இருக்கும்
❤❤
Thank you
Super
Thank you
Beautiful thanks
Thank you🙏
Super idhellam ungal karpanaya illai yaravadhu solli koduthargala so nice
Thank you so much friend😊....
Ennudaya karpanai kolangal sila...... Kattrukonda kolangal sila...... Indha video la star kolam my own creation 😊
சூப்பர் மா 👌 நாளைக்கு போடமுடியாது. அமாவாசை நாளை மறுநாள் திங்கட்கிழமை போடறேன். எங்க வாசலுக்கு ஒன்னு கோயில் வாசலில் ஒன்னு தேங்க்ஸ் பா. இதே மாதிரி 7 9 11 இந்த மாதிரி சின்ன கோலங்கள் போட்டு காட்டுங்கள் பா .🎉🎉🎉
மிக்க நன்றி தோழி🙏
இனிவரும் பதிவுகளில் நீங்கள் கேட்ட கோலங்கள் போடுகிறேன் தோழி👍
மேடம் உங்க கோலத்தை தான் நான் தினமும் வாசல்ல போடுறேன் ஒரு 13 புள்ளியில் கோலம் போட்டு காமிங்க என்னுடைய வாசலுக்கு 13 புள்ளிக்குள் இருந்தால் தான் சரியாக இருக்கும்
மிக்க நன்றி தோழி🙏
இனிவரும் பதிவுகளில் 13 புள்ளிகளில் கோலம் போடுகிறேன் தோழி👍
தோழி என் பெயர் காயத்ரி என்னுடைய பதிவிற்கு பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி