Komentáře •

  • @user-oo2tt5dg3s
    @user-oo2tt5dg3s Před 4 lety +37

    உமர் ஒரு மருத்துவர் மட்டும் அல்ல ஞானத்திலும் வல்லவர் நன்றி

  • @iyyakuttirajasekaran9906
    @iyyakuttirajasekaran9906 Před 3 lety +14

    Sir you are great gift for the humanity. Like these people are needed for the society!

  • @sivakumarthirumalkolunthu2049

    Excellent speech and it is an eye opener

  • @mpremnazeer8598
    @mpremnazeer8598 Před 5 lety +41

    மனம் பற்றிய, அறிவு பூர்வமான அருமையான விளக்கம்.
    மனம்- உடல் சம்மந்தமாக ,
    மனம் தான் நம் உடலை ஆளவேண்டும்,
    நம் உடல், நம் மனதை ஆளக்கூடாது என்று நான் அடிக்கடி என் குடும்பத்தினர் மற்றும் என் நண்பர்களிடம் கூறுவேன்,
    மனம் தான் நம் உடல் நலத்தை தீர்மானிக்கும் சக்தி என்பதை
    அனுபவித்து உணர்ந்தவன்.
    என் தேடலில் கிடைத்த,
    அமைதியாக ஊற்றுப்பெருக்கெடுத்து ஓடும் தெளிந்த நீரோடையில் அள்ளிப் பருகிய ஆனந்தம் எனக்கு. சிறப்பான உரை, சிந்தனை பசியை இன்னும் தூண்டுகிறது.
    -பிரேம்நசீர்.

    • @ArulJothiTv
      @ArulJothiTv Před 5 lety +1

      நன்றி

    • @svtransportserviceumapathi6787
      @svtransportserviceumapathi6787 Před 3 lety

      மிக சிறந்த எளிமையான மனம் பற்றிய சீர்ஆய்வு விளக்கம் நன்றி ஐயா

  • @karthikadevis6825
    @karthikadevis6825 Před 4 lety +10

    மனதினில் வைக்கவேண்டிய பதிவு நன்றி.

  • @vijayaletchumi9814
    @vijayaletchumi9814 Před 3 lety +6

    மிக மிக அருமை ஐயா நன்றி 🙏🙏🙏

  • @Suresh-nd7rj
    @Suresh-nd7rj Před 2 lety +5

    Umar the great master...

  • @SampathKumar-xc2xh
    @SampathKumar-xc2xh Před 2 lety +5

    super speech

  • @sathishramkrishna17
    @sathishramkrishna17 Před 4 lety +14

    25 dislikes , what makes them to dislike this speech and video , really more pathetic world s this , umar sir please keep doing your good work for the welfare of human beings ❤

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 Před 5 lety +11

    பரூக் சார் வார்த்தைகள் தான் குணமாக்கும் கலையின் உயிர்.
    நன்றி சார்

  • @allit4309
    @allit4309 Před 2 lety +8

    Lovely speech sir, thank you❤🌹🙏

    • @ArulJothiTv
      @ArulJothiTv Před 2 lety +1

      நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @gokulkannan7997
    @gokulkannan7997 Před 3 lety +4

    Hr baskar வாழ்க வளமுடன்

    • @ArulJothiTv
      @ArulJothiTv Před 3 lety +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 Před 5 lety +9

    மிகவும் அருமையான விளக்கம். புரிந்துகொள்ளும் பேச்சு நடை..பரூக் சார் அருமை. ..

  • @RanjitSinghCHELLADURAI
    @RanjitSinghCHELLADURAI Před 6 měsíci

    Excellent

  • @technican1404
    @technican1404 Před 4 lety +5

    perfect speech...clr and crystal ....very good explanation ....about mind balance ...

  • @saravanan2981
    @saravanan2981 Před rokem +1

    Very nice speech and message

  • @premkumar-tf4zq
    @premkumar-tf4zq Před 4 lety +5

    Ayya indraiku than unga speech kaetta ....migavum Unmai arumayana pathivu

  • @saradhas6142
    @saradhas6142 Před 3 lety +7

    👏👏👏👏👌🙏🙏🙏

  • @PowerConfidence
    @PowerConfidence Před 8 měsíci

    Super

  • @rbalutps
    @rbalutps Před 5 lety +8

    Umar bro, love your speech!
    Great

  • @veebee0071
    @veebee0071 Před 3 lety +4

    You are genius sir.. very clear explanation sir.

  • @sampathp7160
    @sampathp7160 Před 3 lety +2

    நன்றி வாழ்க வளமுடன்

  • @thangavelsubramani7250
    @thangavelsubramani7250 Před 3 lety +6

    இது கடவுளின் வார்த்தை நன்றி ஐயா

  • @saravanansanjai4962
    @saravanansanjai4962 Před 3 lety +3

    ..arumai sir..

  • @t.mohamedibrahim3201
    @t.mohamedibrahim3201 Před 9 měsíci

    Good

  • @conybio28
    @conybio28 Před 5 lety +11

    அருமையான பதிவு மனம் பற்றி, நன்றி ஹீலர் உமர் பரூக் அய்யா.

  • @kidsfun1911
    @kidsfun1911 Před 5 lety +5

    Great Umar Farooq

  • @kavikavi3372
    @kavikavi3372 Před 5 lety +5

    Sir unga speech ketutey irukalampola irunthuchu super h irunthuchu nenga sona oru oru varathaigalum nandri sir

  • @user-vj5oh5cs2e
    @user-vj5oh5cs2e Před 4 lety +7

    அன்பின் இனிய உறவுகளே அறிஞர் பெருமக்களே வணக்கம் அனைவருக்கும் இந்த நாள் இனிய நாள்

  • @user-jh5up9cm8r
    @user-jh5up9cm8r Před 4 lety +3

    உன்மைஇப்படிதான்இருக்கும்

  • @parthipan7459
    @parthipan7459 Před 5 lety +5

    great speech...

  • @seetha4474
    @seetha4474 Před 5 lety +6

    Very nice speech brother

  • @mohamedmubeen13
    @mohamedmubeen13 Před 3 lety +1

    அருமையான பதிவு

  • @sujitha.g238
    @sujitha.g238 Před 2 lety +1

    Very nice

  • @jayasreev7950
    @jayasreev7950 Před 5 lety +5

    அருமையான உரை

  • @nraj600
    @nraj600 Před 8 měsíci

    நன்றி நன்றி.👌👌👌

  • @ArunKumar-ol6gj
    @ArunKumar-ol6gj Před 3 lety +2

    🙏🙏🙏

  • @preethupop9603
    @preethupop9603 Před 3 lety +2

    Classic Sir

  • @manimanikandan7673
    @manimanikandan7673 Před rokem

    Great great great

  • @highendcustomdesigncaraudi1777

    Dr Fazlur Rahman speech is more clearly .

  • @selvikumar2055
    @selvikumar2055 Před 5 lety +9

    Dr. fazlur raguman also say this but very deep and clearly

    • @ThasinRifay
      @ThasinRifay Před 4 lety +1

      Link pls.. Fazlur Rahman speech about soul

    • @ArulJothiTv
      @ArulJothiTv Před 3 lety

      czcams.com/users/BagavathPathai

  • @gowrixavier152
    @gowrixavier152 Před 2 lety +1

    Very very very useful 🙏🙏🙏🙏💯💯👌👌👌👌

  • @praveenkrishna1029
    @praveenkrishna1029 Před 5 lety +7

    அருமையான பதிவு ஐயா..

  • @dr.rajinikanth6242
    @dr.rajinikanth6242 Před 3 lety +5

    G YAN means YAN G ...hope ying yang concept ... Y ing ( இங்கு) means earth erergy 40% visible ... Y ang ( அங்கு) means sky energy 60% invisible ...

    • @ArulJothiTv
      @ArulJothiTv Před 3 lety

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @sabarikumar3215
    @sabarikumar3215 Před 5 lety +4

    Arumai appa

  • @user-jh5up9cm8r
    @user-jh5up9cm8r Před 4 lety +3

    ஞானம்னா தமிழ் தெலிவுன் அர்த்தம்

  • @rahulprateep4869
    @rahulprateep4869 Před 2 lety +2

    Thank you sir..

  • @gokulkannan7997
    @gokulkannan7997 Před 5 lety +8

    HR baskar introduce Sri bhagavath, Dr faslur Rahman, hr rengaraj hr iyarkai Kumar

  • @manickammanic966
    @manickammanic966 Před rokem

    சிறப்பு ✊

  • @arokiyasamy9634
    @arokiyasamy9634 Před 5 lety +1

    Super sir

  • @saleemabdulsathar734
    @saleemabdulsathar734 Před rokem

    Good information 👍 👌

  • @arjunkrish9435
    @arjunkrish9435 Před 4 lety

    Sooper sir

  • @selliahlawrencebanchanatha4482

    Aiya bless you

  • @vigneeshvigi7993
    @vigneeshvigi7993 Před 2 lety +2

    Sir iam student of cumbam academy

  • @arulselvam8368
    @arulselvam8368 Před rokem

    நன்றி

  • @vimalkumarpaulraj9494

    Super....

  • @sakkthyyayuugam4287
    @sakkthyyayuugam4287 Před 3 lety +2

    உமர் பாரூக் உங்களுடைய உரை நிறைய கேட்டிருக்கிறேன்...
    அப்பொழுதெல்லாம் ரசித்த நான் இந்த உரையில் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்...
    ஐஏஎஸ் கலெக்டர் ஆவதற்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்க ஐஏஎஸ் எக்ஸாம் எழுத வேண்டும்...
    இதில் எங்கே கடவுள் என்று கேட்டுள்ளீர்கள்...
    கடவுளிடம் எதைக் கேட்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்திருந்தால் அதை கேட்டிருப்பீர்கள்...
    வக்கீலிடம் கேசுக்காக வாதாட கேட்க வேண்டும்..
    ஆசிரியரிடம் நன்றாக படிக்க உதவி செய்யுமாறு கேட்க வேண்டும்..
    அதேபோல் எல்லாம் வல்ல இறைவனிடம் எதைக் கேட்க வேண்டும்????

  • @ganapathimurugan2921
    @ganapathimurugan2921 Před 5 lety +14

    நைட் ஷிப்ட் முடித்து இரவு 1மணிக்கு வீட்டிற்கு 1 கிமீ நடந்து செல்ல வேண்டும். 10 நாய்களை கடந்துதான செல்ல வேண்டும். மனத்திற்கான முன்முடிவு 12 மணிக்கு தொடங்கி தெய்வங்களை துணைக்கு அழைத்து வீடு சேர்வது வாடிக்கை. அருமையான உரை. இந்த உரையை கேட்டால் பாதி சர்க்கரை நோயாளிகள் விடுதலை ஆவர்.

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 Před 2 lety

    Super பேச்சு

  • @selliahlawrencebanchanatha4482

    All of you are god

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 Před rokem

    🙏

  • @sraja6561
    @sraja6561 Před 5 lety +1

    👌🏻👌🏻👌🏻

  • @selliahlawrencebanchanatha4482

    Dear bagawath aiya

  • @ambanimahesh7421
    @ambanimahesh7421 Před 5 lety

    😘😘😘😘😘😘😘😘😘

  • @sivakami5chandran
    @sivakami5chandran Před 4 lety +2

    🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍👌👌👌👌👌

  • @naganathann5880
    @naganathann5880 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selliahlawrencebanchanatha4482

    dear all love you

  • @madahimamuhajireen6215
    @madahimamuhajireen6215 Před rokem +1

    நீங்க குர்ஆன் ஐ படித்துள்ளீர்களா....

  • @meru7591
    @meru7591 Před 4 lety

    Hazrat Umar (ra) was similar . become a muslim.then a mumeen and a Calipha.

  • @gregory35665
    @gregory35665 Před 3 lety

    The speaker doesn't believe in soul taking rebirth which is contradictory to hinduism. Rebirth and reincarnation central to hinduism. Vallar says deathless can be attained. Why this speaker is made to speak in sanmargam

  • @t.mohamedibrahim3201
    @t.mohamedibrahim3201 Před 9 měsíci

    Good

  • @manir1500
    @manir1500 Před 5 lety +4

    அருமையான உரை

  • @saravananramasamy608
    @saravananramasamy608 Před 5 lety +1

    Super sir