பிச்சை எடுக்காத குறைதான். வாழ்க்கை துணை யால் அவமானம் துரோகம் கடன் பிரச்சனை வருமானம் இல்லை. என் வாழ்க்கை முடிந்து விட்டது
Mudivu endru ondru illave illai nanbha ... Indru pola nalai illa ... Ellame marum ... Meendu va ... ❤
Kadaga rasi be like 😂 yanna vanthalum we are suffering😢 so palakiduchu 😅
நீங்கள் சொல்வது உண்மை..நடந்துகொண்டு இருக்கிறது...மிகவும் வேதனை
Ayya ethir parthu kathukitu iruken jai Durga Devi
Kadagam Ayilyam Natchatram seekiram marriage pannadhinga , late ha ve marriage pannunga, nanum same rasi and nakchatram , seekiram marriage pannitu romba kastam pattutu iruken, divorce case poitu irukku
Spouse ( partner) enna natchathiram and raasi? Love Marriage? ..I'm very curious brother because my fiance also kadakam and ayilayam nakshatram.. kindly reply
😂now only underwent a surgery 😅 last week
kadaga rasi from my birth god is playing cricket in my life
Munnalaam கவலை temporary......ipolam permanent....கடகராசி கெத்து 😂
Sir inthe Astamathu Saani romba pudicha karagam orey karagam KADAGAM mo😂
ஆனால் என் பையனுக்கு இப்ப தான் ரொம்ப ரொம்ப கவலை கஷ்டம் எல்லாம் வருது😭😭😭
Paiyan urupadamatranu solravanga mathila kastapadranu soneengale neenga theivam❤
Welcome 🎉
ஐயா நீங்க சொல்ற எல்லாம் பிரச்னை இருக்கு 👌👌
ஜுன்
12,29,30 எதுசரி
Nesamave en husband apdi thanga ...sonna kekama ponaru ipo enaku 4 lakhs kadan ...en thalayeluthu
ஐயா எனது மகளுக்கு 32 வயது ஆகிறது கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் இதுவரை திருமணம் பேச்சுவார்த்தை வந்து தடையாகவே உள்ளது இதற்கு எப்பொழுதுதான் தீர்வு வரும் ஐயா
Even my daughter is on the same star. 31 yrs completed ,not yet married.
Kadagam Ayilyam Natchatram seekiram marriage pannadhinga , late ha ve marriage pannunga, nanum same rasi and nakchatram , seekiram marriage pannitu romba kastam pattutu iruken, divorce case poitu irukku
எனக்கு கடகம் ராசி, பூசம் நட்சத்திரம், விருச்சுக லக்கினம், வயது 29, இன்னும் திருமணம் தடையாகவே உள்ளது 😢
I never hurt anyone but still suffering 😢
Rasi appadi bro ... But 😊 sugamo dukkamo edume nilai illai ... Meendu va