Kedi Billa Killadi Ranga - Tamil Full Movie - Vimal, Sivakarthikeyan, Regina, Bindu Madhavi

Sdílet
Vložit
  • čas přidán 2. 09. 2023
  • Kedi Billa Killadi Ranga is a 2013 Tamil romantic comedy starring Sivakarthikeyan and Vimal. The film was huge success and was remade in Kannada as Katte.The story revolves around two unemployed friends, Kesavan and Pattai, who want to enter politics. They try hard to impress people and with their tricks but fail. Similarly, they are also rejected by the ladies whom they love. Will the two losers achieve any success in life?
  • Krátké a kreslené filmy

Komentáře • 335

  • @gvarasu
    @gvarasu Před 9 měsíci +57

    படம்னா இப்புடி எடுக்கனும் காமெடி பாசம் இயல்பான வாழ்வியல் நடக்கும் சம்பவம் தாய் தந்தை பாசம் நட்பு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    அதைவிட்டுவிட்டு இப்போதெல்லாம் _____________????????

  • @abbasriders3478
    @abbasriders3478 Před 9 měsíci +241

    படம் முலுவதும் காமெடியாக இருந்தாலும் கடைசி 20 நிமிடங்கள் பெற்றோர்களின் அறுமையை புரிய வைத்த படம் எத்தனி முறை வேண்டுனாலும் பார்க்கலாம்...

    • @dhinesh9561
      @dhinesh9561 Před 9 měsíci

      😅
      . M⁰000000p.ppppp. Pppp00p000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000. Blbbbkbbb
      N
      Mm

    • @user-jq8wf5vg8m
      @user-jq8wf5vg8m Před 5 měsíci +1

      தவமாய் தவமிரந்து படம் போல...

    • @dk-zp7yr
      @dk-zp7yr Před 28 dny

      😊

  • @arockiadoss7164
    @arockiadoss7164 Před 3 měsíci +105

    2024 yaravathu pakuringala like p❤panuga

  • @Mohamedmydeen72
    @Mohamedmydeen72 Před 9 měsíci +180

    முதல் 2 மணி நேரம் படம்
    கடைசி 20 நிமிடம் பாடம்

  • @vengadeshvengadesh1095
    @vengadeshvengadesh1095 Před 9 měsíci +93

    மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா வரிகள் என் கண்கள் குளம் ஆனாது என் தந்தையின் நினைவில் 😢😢😢

  • @Anto_1804
    @Anto_1804 Před 9 měsíci +40

    Climax will change you if you hate dad
    Climax will make you cry of you've lost your dad
    Climax will make you love your dad

  • @kiransundar1852
    @kiransundar1852 Před 4 měsíci +33

    Thumbnail la thee ya veka 😂😂😂 enada panivechirukinga

  • @sureshkumar-lsuresh4534
    @sureshkumar-lsuresh4534 Před 9 měsíci +45

    ரொம்ப நாளாக எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த படம். நன்றி....

  • @anishanwar7957
    @anishanwar7957 Před 9 měsíci +82

    யூடியூப்ல கேட்டா தமிழதவிர எல்லா மொழியில்லேயும் வருது இன்னைக்குத்தான் தமிழில்வருது நன்றி பாஸ்🎉❤

  • @kishorekrish3281
    @kishorekrish3281 Před 9 měsíci +103

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
    தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே..😢 உண்மையாண வரிகள் ❤

    • @SsSowmi8
      @SsSowmi8 Před 9 měsíci +2

      @onedaylife3470

    • @Ahamed.8
      @Ahamed.8 Před 9 měsíci +1

      Ili😊ixl.iiii.
      I

    • @Ahamed.8
      @Ahamed.8 Před 9 měsíci

      Ili😊ixl.iiii.
      I❤️‍🩹😊ii,il..
      ,😊i

    • @Ahamed.8
      @Ahamed.8 Před 9 měsíci

      J,li.ii li.
      Iil.iixliiii.li.
      Illi li
      I.i.i😊i
      Li.l
      .i. .li i.l😊x/ ,li...iii ii o. I.x,li.
      Ii.il 😊i Lil i li
      Iii.l..olili.li i

    • @Ahamed.8
      @Ahamed.8 Před 9 měsíci

      J,li.ii li.
      Iil.iixliiii.li.
      Illi li
      I.i.i😊i
      Li.l
      .i. .li i.l😊x/ ,li...iii ii o. I.x,li.
      Ii.il 😊i Lil i li
      Iii.l..olili.li i😊
      Lilili .l i ..😊li. /.8😊/8
      .i
      Li

  • @vengadeshvengadesh1095
    @vengadeshvengadesh1095 Před 9 měsíci +58

    பாடல் வரிகள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அய்யா நா.முத்துக்குமார்❤❤❤

  • @GAMINGCHANNEL-ic1cz
    @GAMINGCHANNEL-ic1cz Před 7 měsíci +26

    Vimal acting semma ❤❤❤
    Thanks for the film crew ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
    Best movie in tamil cinema industry ❤❤

  • @vengadeshvengadesh1095
    @vengadeshvengadesh1095 Před 9 měsíci +44

    அரவணைக்க ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும் தந்தையை போல் வருமா 😢😢😢

  • @mithulpranav9447
    @mithulpranav9447 Před 9 měsíci +163

    10 years back shivakarthikeyan growth Vera level
    I miss 2013 now 😥😥😥😥😥

    • @CJNG_1
      @CJNG_1 Před 9 měsíci +6

      yeah life was simple back then!!!

  • @brokenarrow5590
    @brokenarrow5590 Před 5 měsíci +52

    Enna da thumb nail idhu manam ketta Zeetamil

    • @wtas2293
      @wtas2293 Před 2 měsíci

      😂😂😂😂😂 thala intha thumb nail naa 10 minutes nalla uthhu parthen, aana yara
      parthen endru solla maaten 😂

    • @PraveenKumar-rg2nj
      @PraveenKumar-rg2nj Před měsícem

      ​@@wtas2293😊

  • @user-zz6yc6wi4n
    @user-zz6yc6wi4n Před 15 dny +3

    This combo very good soori.vimal.siva

  • @rabbit00r7
    @rabbit00r7 Před 6 měsíci +27

    கடைசி 15 நிமிடம் பார்ப்பவர்களையும் கண் கலங்க செய்கிறது...🥺🥺

  • @tamilselvantamil43
    @tamilselvantamil43 Před 9 měsíci +100

    100℅ comedy entertainer movie 💯💯🥰

  • @rhrithik001
    @rhrithik001 Před 9 měsíci +28

    SK'S best movie... watched more than 20 times finest entertainment movie

  • @ramanumseethaiyum
    @ramanumseethaiyum Před 9 měsíci +19

    உன்ன மாதிரி நல்லவன் இருக்கறதுனால தான் நல்ல நல்ல படமெல்லாம் அப்பப்போ பாக்க முடியுது..
    Thanks da indha movie upload pannadhuku

  • @Tamilselvan-Chinnathambi1212
    @Tamilselvan-Chinnathambi1212 Před 9 měsíci +37

    Very nice movie congratulations director of pandiraj sir
    Vimal , Siva Karthikeyan,soori combo is fantastic..

  • @user-cr7gz1sz9z
    @user-cr7gz1sz9z Před 9 měsíci +36

    அப்பா இருந்தா ஊருல ராணி மாதிரி வாழ முடியும் அப்பா இல்லன்னா வீட்டில நாய் மாதிரி கஷ்டப்படணும் ஒவ்வொரு அப்பாவும் ஒரு வீரன் தான் இந்த பிறவியில் அப்பாவி உடன் இருக்கும் பாக்கியம் எனக்கு இல்லை😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @skdhinesh5362
    @skdhinesh5362 Před 9 měsíci +12

    🎉❤இன்னும் உங்ககிட்ட Movies எதிற்பாகுறேன். Mr. Zee திரை 😅

  • @RameshRamesh-lw4ep
    @RameshRamesh-lw4ep Před 4 měsíci +9

    Sk fans like podunga please 😢 sk my favourite actor ❤

    • @ngobi779
      @ngobi779 Před 2 měsíci

      Comady ya ipdi😅

  • @masterpiece288
    @masterpiece288 Před 4 měsíci +9

    டேய் zee tamil என்னடா தம்னைல் இது🙈

  • @vijayselvam123
    @vijayselvam123 Před 9 měsíci +29

    2013 sivakarthikeyan best entertainment year soluravanga like panunga😊

  • @praveenvjvj6749
    @praveenvjvj6749 Před 9 měsíci +23

    All time favourite movie Sk Vimal anna

  • @___123.
    @___123. Před 9 měsíci +38

    2013 nostalgic😢😢 many village themed movies were released… but now a days there is no village movies or songs

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 Před 9 měsíci +9

    Nice movie Vimal Sivakarthikeyan ivanga 2 peru oda acting super yuvan music le all songs super Soori comedy nice

  • @eniyandurai4929
    @eniyandurai4929 Před měsícem +4

    மானம் கெட்டுப் போய் படத்தில் நடித்த ஹீரோயின் எந்த சீனிலும் நடிக்காத இல்லாத டூ பீஸ் டிரஸ்ஸை thumbnail இல் வைத்த பிழைக்கும் நண்பர் அவர்களே வாழ்க வளமுடன்😊😊😊

  • @prithvirajan1848
    @prithvirajan1848 Před měsícem +5

    Zee tamil change the thumb nail

  • @praveenmurugesan8307
    @praveenmurugesan8307 Před 12 dny +6

    Enna da thumbnail adhu😂🤣

  • @sportslover5167
    @sportslover5167 Před 4 měsíci +6

    Dei dei Enna Thumbnail La Ithhu😂😂😂
    Zee Tamil enna polapu da😂😂😂

  • @ganapathiganapathi9048
    @ganapathiganapathi9048 Před 9 měsíci +8

    Always SK Anna fans club I love 💕😘😘💕💕 you Anna

  • @vengadeshvengadesh1095
    @vengadeshvengadesh1095 Před 9 měsíci +572

    சிறு வயதிலேயே தந்தையை இழந்து வாழ்வது மிக கொடுமையான வாழ்க்கை 😢😢😢

  • @gjmathanvlogs
    @gjmathanvlogs Před 9 měsíci +229

    அய்யோ 😍😍ரொம்ப நாள் எதிர் பார்த்தேன்...நீங்களும் எதிர் பார்த்தீங்களா 😁

    • @prasannabhavani4156
      @prasannabhavani4156 Před 9 měsíci +5

      Tamizh la kollatheenga Bro...

    • @ajaymathu1535
      @ajaymathu1535 Před 9 měsíci +3

      Yes bro

    • @prasannabhavani4156
      @prasannabhavani4156 Před 9 měsíci +2

      @@gjmathanvlogs தமிழில் பிழையாக எழுதுவதற்கு....
      எழுதாமல் தவிர்த்து இருந்திருக்கலாம்...
      உங்களைப் போல யாரும் எதிர்(ரியை)ப் பார்த்து இருக்க மாட்டார்கள்...😆

    • @marimuthumuthu4178
      @marimuthumuthu4178 Před 9 měsíci +1

      Bro words mistake

    • @gjmathanvlogs
      @gjmathanvlogs Před 9 měsíci

      @@marimuthumuthu4178 ஆமாம்

  • @sekarsekarrav3785
    @sekarsekarrav3785 Před 9 měsíci +5

    ரொம்பவே எதிர்பார்த்த படம் முழுக்க முழுக்க காமெடி படம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @naviefx
    @naviefx Před měsícem +1

    Ennadhaa ippo neraya padam vandhaalum old ah replace panna mudiyadhu,salute for director ❤❤

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp Před 9 měsíci +6

    Comedy Comedy Comedy more than extraordinary Comedy movie my depression and tension it's gone 🤣🤣🤣😘😘😄😄🧡💜🧡💜

  • @play_eFB
    @play_eFB Před 24 dny +2

    Regina ku thumbnaila vechurukan paara photo🌚

  • @Manoj-xx8em
    @Manoj-xx8em Před 9 měsíci +10

    Kolamaavu kokila upload pannunga please

  • @sooryanarayanan9325
    @sooryanarayanan9325 Před 9 měsíci +66

    COMEDY + LOVE + RELATIONSHIP + DRAMA + REALITY + GOOD MESSAGE = KBKR ( PANDIRAJ's) ❤

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 Před 9 měsíci +6

    2013 Sivakarthikeyan year March 29 Summer release Kedi Billa Killadi Ranga hit May 1 Summer release Ethirneechal super hit Sep 6 Vinayagar chathurthi release Varuthapadatha Vaalibar Sangam blockbuster hit

  • @rishi_mrk
    @rishi_mrk Před 2 dny +1

    Regina epo intha maathiri dress potu vanthanga😂 thumbnail 😂

  • @sureshp1240
    @sureshp1240 Před 9 měsíci +16

    Vimal anna fans like here

  • @trrajendrank1990
    @trrajendrank1990 Před 9 měsíci +13

    Super camadi Movie 😂😂😂😂😂😂

  • @krishnamoorthys6952
    @krishnamoorthys6952 Před 2 měsíci +1

    என்னுடைய வயது 75.நான் பொன்மலையில் பிறந்து ரயில்வேயின் ஆங்கிலோ இந்திய பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு ,1959ல் சென்னை வந்தவன்.இந்த படத்தை பார்த்தபோது என் இளமைக்கால நினைவுகள் என்னை சொர்கத்திற்கே அழைத்து சென்றது.மிக்க நன்றி.

  • @theran.one23
    @theran.one23 Před 27 dny +2

    Thumbnail 😂

  • @karthiksai5050
    @karthiksai5050 Před 9 měsíci +8

    Best father 🥺🥺

  • @aarthisr6259
    @aarthisr6259 Před 9 měsíci +7

    En peru surya en veetu india movie upload plz

  • @arvindr19
    @arvindr19 Před 6 měsíci +2

    Yuvan songs BGM Seema. ❤ His only movie with Siva Karthikeyan.

  • @vigneshs2776
    @vigneshs2776 Před 4 měsíci +4

    Ennangada thumbnail ithu😂

  • @satheeshkumar1772
    @satheeshkumar1772 Před 25 dny +1

    என்னடா thumbnail picture போட்டு வெச்சிருக்க😳😂

  • @mahi131
    @mahi131 Před 9 měsíci +7

    My teenage memories intha movie

  • @shining8286
    @shining8286 Před 9 měsíci +5

    மீண்டும் ஒரு காதல் கதை movie upload pannunga plzzz🙏

  • @vijaykrishnaperumalsamy5623

    Ada pavigala Intha padathula thanda regina Cassandra Glamour ila ma nadichu iruppa
    Thumbnail la Yenna panni vechurukinga

  • @Amila9082
    @Amila9082 Před 9 měsíci +6

    Turn on a fan outside and it's 11:50🤣🤣😂😂🇱🇰

  • @mohammedsugail1952
    @mohammedsugail1952 Před dnem +1

    Adangomala Regina Cassandra kku vere pic kidaiklaiyaah daah😂

  • @ilaiyarasanis919is7
    @ilaiyarasanis919is7 Před 9 měsíci +6

    Vimal na fans here❤

  • @Vinothkumar-qy8ml
    @Vinothkumar-qy8ml Před 8 měsíci +3

    Sinna vayasula appava ilanthuttu valrathu remba Kastam bro..🥺💔

  • @thealphamale7175
    @thealphamale7175 Před 9 měsíci +17

    2:11:38 அழுகையை அடக்க முடியாமல் போனது 😩😩😩

  • @Preethi0715
    @Preethi0715 Před 8 měsíci +3

    Enakku appa irrunthum illa tha maathiri anathaiya irruken 😭😭😭😭😭😭😭😭😭

  • @fazilshaikshaikh4502
    @fazilshaikshaikh4502 Před 8 měsíci +3

    Great movie father's is real god 😘😘 love you dad

  • @kishorkishor6745
    @kishorkishor6745 Před 9 měsíci +6

    My favourite movie ❤❤❤

  • @RK_media_2.0
    @RK_media_2.0 Před 9 měsíci +4

    Ithu mathiri comedy movie ah podunga Zee

  • @mahir8128
    @mahir8128 Před 9 měsíci +7

    All time favorite movie 😇🙂😊🥲

  • @hariharasudhan8631
    @hariharasudhan8631 Před 6 dny +1

    49:54 my favourite comedy bgm in this movie 😂😂

  • @ss-ij1ct
    @ss-ij1ct Před 9 měsíci +13

    The legendary yuvan music support the film ❤❤❤❤

  • @trrajendrank1990
    @trrajendrank1990 Před 9 měsíci +17

    SK& Vimal & Soriy Camadi 😂😂😂😂

  • @user-nf5js8uc6s
    @user-nf5js8uc6s Před 9 měsíci +19

    Last 10 minutes heart touching... Remaining full comedy movie❤❤❤

  • @Itz_Raja
    @Itz_Raja Před 9 měsíci +5

    Favourite movie ❤️

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS Před 8 měsíci +1

    இந்த படத்தை முதன்முதலில் பார்த்த போது புரியவில்லை ஆனால் திரும்ப திரும்ப பார்த்த பிறகு இந்த கால சந்ததியர்கள் பார்த்து தீர வேண்டிய படம்

  • @gjmathanvlogs
    @gjmathanvlogs Před 9 měsíci +1

    35.24 இதுக்குதான் படமே பார்ப்பேன் 😍😍😍😍....வில்லங்கமா புள்ளி வச்சா...அத்தனையும் சொல்லி வச்சாடா 😍😍😍😍

  • @saravanakumar3492
    @saravanakumar3492 Před 9 měsíci +6

    Good Comedy Movie ❤❤❤

  • @pampampampam8840
    @pampampampam8840 Před 27 dny +2

    Thumbnail 😭😭

  • @ArunKumar-ux5do
    @ArunKumar-ux5do Před 9 měsíci +4

    Dad is great❤

  • @wexzo24
    @wexzo24 Před 9 měsíci +27

    Vankkamda Mapla Office la irunthu 🙂

  • @ravivaitinadin7277
    @ravivaitinadin7277 Před 9 měsíci +3

    thanks to share this comedy movie🤣🤣🤣

  • @artimeul
    @artimeul Před 9 měsíci +3

    1:21:05 excellent scene.. future la ipdi than irukumo

  • @user-qv2lv7ws6n
    @user-qv2lv7ws6n Před 9 měsíci +14

    Searching this movie for yearsss😢

  • @krsnaperumal7321
    @krsnaperumal7321 Před 6 měsíci +2

    1:47:40 The MLA didn't answer the call 🤣Funny.

  • @Bad_Dhoni
    @Bad_Dhoni Před 4 měsíci +2

    My favourite movie 😢❤

  • @bharathbalraj5676
    @bharathbalraj5676 Před 9 měsíci +9

    2:05:36 SK semma fun 😂😂

  • @vinothpermal8223
    @vinothpermal8223 Před 8 měsíci +2

    Super comments on the way to our World Princess and d ggg the day of the day of the year 😁😁

  • @user-xd9sw3qe8q
    @user-xd9sw3qe8q Před 9 měsíci +2

    Very very thanks 🙏🙏

  • @sonadharuman3497
    @sonadharuman3497 Před 9 měsíci +5

    Sk sir ❤

  • @drkuppu8761
    @drkuppu8761 Před 2 měsíci +1

    2024 watcher's kindly hit like button ❤

  • @GovardhanRaj-du8lx
    @GovardhanRaj-du8lx Před 9 měsíci +4

    Super movie

  • @Joker_nagato
    @Joker_nagato Před 23 dny

    பட்ட முருகன்...சொட்ட முருகன்... நோட்ட முருகன்... நெட்ட முருகன்... கொட்ட முருகன்...😂😂😂 இந்த காமெடிய பார்த்தா பன்னீர்செல்வம் தான் ஞாபகம் வராரு...😂

  • @niru0597
    @niru0597 Před 4 měsíci +3

    Watha 😂 ena ezhavu thumbnail da idhu

  • @jeyamanandh1575
    @jeyamanandh1575 Před 9 měsíci +3

    I miss u appa

  • @karthikumar8229
    @karthikumar8229 Před 8 měsíci +1

    யாருக்கெல்லாம் சூரியோட காமடி பிடித்திருக்கிறது

  • @Gnanavel98
    @Gnanavel98 Před 24 dny +1

    After election results 😅😅😅

  • @KarthivelKartik-kr7ig
    @KarthivelKartik-kr7ig Před 9 měsíci +3

    Super 💯😍

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Před 9 měsíci +2

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @user-hj8ej2bs9s
    @user-hj8ej2bs9s Před 8 měsíci +2

    Zee team, audio is very poor! to bad

  • @mahi131
    @mahi131 Před 9 měsíci +2

    நாங்கல்லாம் பொண்ண பாத்தா மண்ணா பாத்து நடக்குற சஙகத செந்தவங்க அதலம் நீங்க தவிடு பொடியகிடீஙக

  • @arunraj371
    @arunraj371 Před 4 měsíci +3

    My dad is my villan

  • @user-ey9es3up2u
    @user-ey9es3up2u Před 5 měsíci +1

    சூப்பர் காமெடி மூவி அண்ணா ❤😂😂😂

  • @user-ud6zu2yu4h
    @user-ud6zu2yu4h Před 9 měsíci +3

    good father 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉