Protein Powder சுலபமாக செய்வது எப்படி | Naanga Celebrities

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தரக்கூடிய புரோட்டின் பவுடர் சுலபமாக நாமே தயாரிப்பது எப்படி என்று இந்த வீடியோவில் கூறியிருக்கிறோம்.
    1. ராகி (கேழ்வரகு) 250g
    2. வேர்க்கடலை 250g
    3. சூரியகாந்தி விதை 200g
    4. ஆளி விதை 150g
    5. பூசணி விதை 100g
    6. எள் 100g
    7. வால்நட் 100g
    8. பாதாம் 100g
    9. முந்திரி 100g
    10. பிஸ்தா 100g
    11.ஏலக்காய் 15
    12. பனங்கருப்பட்டி 300g
    13. கொப்பரை தேங்காய் துருவல் 200g
    1. Ragi (Finger millet) 250g
    2. Peanut 250g
    3. Sunflower seed 200g
    4. Flaxseed 150g
    5. Pumpkin seed 100g
    6. Sesame 100g
    7. Walnut 100g
    8. Badam 100g
    9. Cashews 100g
    10. Pista 100g
    11. Elaichi 15 numbers
    12. Palm Jaggery 300g
    14. Dry coconut 200g

Komentáře • 25