சனி நீசம் ஜாதகத்தில் உள்ளதா?நீசமான சனியின் திசை/புத்தி பலன்கள்- Debilitated Saturn
Vložit
- čas přidán 6. 09. 2019
- இந்த விடியோவை பார்த்து குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் ..
குரு தட்சனை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விபரங்கள்..
Bank Details for Guru Dakshina
IDBI bank details...
S Dhanasekar
ACC.No:113104000242493
IDBI bank
Tirupur
Ifsc code-IBKL0000113
Google pay 7010912255 and 8903409141
போட்டோ பணம் அனுப்பிய வவுச்சர் அனுப்ப வேண்டிய மெயில் ..
If you sent Guru dakshinai ..Send your Photo and Voucher to this Email ID
dhanssekardj@gmail.com
நீங்கள் கொடுக்கும் தக்ஷிணைக்கு கட்டணம் நிர்ணயம் இல்லை..உங்கள் மனதின் அன்பு மட்டும் போதும் எனக்கு .. நீங்கள் அளித்த குரு தக்ஷிணை விவரங்களை சேனல் விடியோவில் வெளியிடுகிறேன் ...
Kondranki Dhanasekar Astro
சனி நீசம் ஜாதகத்தில் உள்ளதா?நீசமான சனியின் திசை/புத்தி பலன்கள்- Debilitated Saturn in Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
#Kondrankidhanasekar
மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255 and 8903409141.தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு whats up மெசேஜ் அனுப்பவும்.
ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
• Nakshatra calculator-உ...
சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
• திசை பலன்கள் -Dasha Pr...
12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
• 12ராசி சம்பத்து(செல்வ)...
12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
• ரிஷப ராசியினரின் அதிர...
பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
• Mesha Rasi -மேஷ ராசிக்...
கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
• கொண்டரங்கி மலை வரலாறும...
Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
My blogspot :kondrankidhanasekar.blogspot.in/
My Face book page- / kondranki-dhanasekar-2...
உங்கள் விளக்கம் சூப்பர்** இருந்தாலும் சனி நீசமாகும் மேசராசி * சந்திரனுக்கு கேந்தரம் மற்றும் அந்த ஜாதகரின் லக்கனதிற்கு கேந்தரமாக இருந்தாலும் நீச பங்கம் என்ற நிலை சனிக்கு ஏற்படும்**நன்றி வணக்கம்**
Neecham and Neecha bangam explicitly explained with clarity in ur videos.... awesome Sir...,
Good Explanation. Easy to Understand. Thanks
Sir,
Thank you for the brief and good explanations.
தங்கள் விளக்கம் அருமையாக உள்ளது... நன்றி
Super Explanation Thank You Sir.
நமஸ்காரம். super. உண்மை., அனுபவத்தில் கண்டது
சிறந்த தரமான விளக்கம் வாழ்த்துக்கள்
Good subject and excellent knowledge about saturn🙏
Nandri sir. Superb explanation.
Very good thanks for your presentations, please tell about sani chevvai combination
Thank sir very good explanation
Nice explanation sir...aduthu vakram planets pathi solunga sir..🙏
Well explained.
Sir thank u for valuable explanation heads off
Thelivaana padhivugal alipadharku nanri sir
9:51 இதைத்தான் எதிர்பார்த்தேன் தலைவா🙏🏽🙏🏽🙏🏽🥺
Gud explanations Sir,love from suresh kochi
Sir vanakkam your explanation is good
If chevai in viruchigam
What is the palan
Please explain
Thanks
Sir sani in mesham (neecham) Mars in Midunam and if Moon is in Dhanush is the neecha bangam will work? If the owner of the house i.e., Mars if its placed in any one of the Chandra kendram will it work As neecha bangam?
Really good
Thank you sir!
ஐயா சனி குரு சேர்க்கை மேசத்தில் , சனி பலம் எனக்கு குறையுமா ? ஐயா
i have this combination..sani and guru in mesham
Neenga 1999 ahh ??
@@v.s.ncorps6518 aamaga
@@jananithamilarasan நீச்ச பங்கம்..சனி தசா ஆதிபத்யதை poruthu நன்றாக இருக்கும்
Enakkum athe serkai than anna
Super excellent explanation thank you sir.
You are welcome
For my son Parathasarathy born on14/8/1999. At That time, for him stands sani & Guru is 10th house in mesham, kadaga laganam. How Will be for him?
Simma lagnam sani neecham in mesham conjunction with guru and moon . Sevvai in thulam 3rd house. Sani sevvai parithu kolkirarKal ethu neechama pls tell sirSani in barani 3padam navasam thil thulam .
Super sir.
Super explanation sir
Kanni rasi
Thulam laknam
Sani in simmam
Sun and sukran in thulam
Sani and sun parivarthanai yogama sollunga Sir
Viruchuga laknam sani in kanni 11th place sani in astham natchathiram . chandran also in 11th place.next month sanithisai start palangal eppadi erukum.please reply
ரொம்ப நன்றி! ரொம்ப நன்றி!! எனக்குன்னே சொன்னமாதிரி இருக்கு.
Nandri sir
Correct sir...
AYYA vanakkam enakku oru doubt sir thulam lakkanam lakkinathipathi sukran 9 th house saaram thiruvathirai natchathiram ullare Rahu 12 house inku saaram Evlo day velai seiyum ayya
ஆயுள் காரகன் சனி , எனக்கு 5 ஆம் வீடான மேஷத்தில் உள்ளார்,
நல்லதா.!?
Sir,in mesham chevai suryan budhan and thulam Sani. Kindly tell me either Sani is in uchham or necham.
Sir vakram and ucham same ah. Kanni 6th house la sani and sevai both vakaram. What will be the effect of sani
Nice sir
வாழ்க வளமுடன் அய்யா
Virivana vilakkam nandri iyya
Thankyou for your explanation! I really appreciate your time. Great works!
How if saturn in mesha rasi ( barani nachatiram ) for mithuna lagnam.
But mars in own house in viruchikam
Sir.... Oru Graham yen pacticular Rasi la and pacticular nachathirathula neecham ucham aaguthu.... ? Adhavadhu yen sani thulam la ucham aaguthu pacticular ahh Swathi nachathirathula ucham aaguraaru .... Inthe madiri ellam Graham thukkum sollungga....Knjm explain pannungga... Eagerly waiting 🙏
Super sir
ஐயா நன்றி🙏💕
ஐயா, வணக்கம். தங்களின் பலன்கள் வாக்கிய பஞ்சாங்கம் படியாக உள்ளதா? அல்லது திருக்கணித பஞ்சங்கப்படி உள்ளதா? எனது ஜாதகத்தில் சனி வாக்கியப்படி மீனத்தில் வக்கிரமாகவும், திருக்கனிதப்படி மேஷத்தில் உள்ளது. மிகவும் குழப்பமாக உள்ளது. எனக்கு தெளிவு படுத்தவும். மிகவும் அருமையாக விளக்கங்கள் கூறுகிறீர்கள். மிக்க நன்றி.
Rishaba lagnam, mesha thil sani, guru, chevvai irunthal enna palan sir
Sir sani Neecham and chevai vagrem in thulam. Kadagalagnam it is positive or negative please clear it sir
Super Anna
Could you upload mars debilitated video please and thank you
Suppose kadagam rasi la saniyum / sevvai yum lagnathula iruntha enna palan kidaikkum
Tq sir🙏🙏🙏🙏🙏
What about if chevvai at viruchagam
Sevvai viruchigathila aatchiya ninna neesapangam inlays?
Super super sir
Danusu laknam. 2 il sukran 8 il kadakam til sani vakram. Sani deesai eppadi irukkum
Sir good evening risaba rasi muthunalaknam 8 il sani kuru irukaru ayya ithueppadi irukku ayya pls reply sir
You have not said about neecha bangam when Mars is in vrischigam which is crucial too. Also do you mean aspect by guru reduces or becomes neech bangam of Saturn. Never heard.
அண்ணா சனி நீசம் ஆகி குரு சேர்ந்து இருந்து செவ்வாய் பரிவர்த்தனை இல் இருக்கிறார் எப்படி இருக்கும்
ராசியில் சனி மகரத்தில் நட்சத்திர சாரம் திருவோணம் 1 நவாம்சத்தில் நீசம் என்ன பலன்
Kumba Langham, sani in mesham, Sevai in viruchigam...neecha bangs raja yogam? Sani dhisai starting next year
Dangerous to life?
Hi, can u explain now as you have gone through the phase?
Navasam sani vakram ucham rasi neecham vakram sani dasa eppdi irukkum
Sir, makara lagnam, sani in (10th) thulam & vakram. Is this to be considered as neecham?
No
nikkkkkkaaatha velai appa 16 varushama....naan ippa kizhavan :) sani mesham(aswini 3 padam), chevvai kumbham, makara lagnam, kumbha rasi, ketu in simmam (pushkara navamsa however). adimai velai
Sir same video for Mars please
நன்றி சார்
Sani 2pavthil Ashthangam adinthal
Enna palan
Thula lakhnam.... Sani in mesam for my husband. How it will work for him and me. Pl answer sir
Thulam lagnam...Sani neesam Aiya eppudi irukkum?
Sir neecha saniyai sevai thulam rasila iruthu parthal sani epdi neecha bangam aagum
Sir,Sani neecham aitu dasa nadandha ena mathri palan ethirpakalm
Sir makara lagnam sani is in 11th house conjunction with Sukran. Sani pagai veetil irukaru idhu kedu palanaidhan tharuma Sir?
11th house le super...
@@narayanareddym6611 நன்றி 👍
ஐயா வணக்கம், என் ஜாதகத்தில் சனி மேஷத்தில் நீச்சமாகி வக்கிரமும் ஆகி, மகரத்தில் செவ்வாய் உச்சமாகி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள், துலாமில் இருந்து குருவும் சுக்கிரனும் பார்க்கிறார்கள், தயவு செய்து இந்த அமைப்புக்கான பலனை கூற இயலுமா. என் பெயர் உமாசங்கர், சென்னை
ஐயா எனக்கு ரிசப லக்னம் சனி மேசத்தில் கேது சாரம் வக்ரம் அம் சத்தில் மேசத்தில் சனி சிம்மத்தில்குரு நடப்பு குரு திசை 3 வருடம் இருப்பு அடுத்து சனிதசை கடந்த 20ஆண்டுகளாக எலக்ட்டிரிக்கல் கான்ட்ராட்டு சொந்த தொழில் நீங்கள் சொன்னதூபோல் நடக்கிரது நன்றி
Sir how about Shaniswaran vakram?
What if sani is in mesham but chevvai in viruchigam, both aspectng midhunam. What is the result if mithunam is 12th house for kadaga lagnam
Sani neecha bhangam adaivaar. Chevvai aatchiyil irupaar. Appodhu sani chevai paarvai midhunathil vizhum podhu ?
ஐயா வணக்கம் தங்களிடம் இரண்டு கேள்விகள் ஐயா 1.கோச்சாரம் பார்ப்பது ராசியை வைத்தா அல்லது லக்னம் வைத்தா?
2. 6ல் சனி கேது இணைவு இருப்பது ஆனால் யோகாதிபதி சனி இதில் ஒருவேலை துலாத்தில் சனி உச்சமாக இருந்தால் யாருடைய பலம் பெரியது
Good explanation
Sir nan tiruppur ungala meet pannanum office Enga sir address pls
Sani neesa varkothamam sir 😐epadi irkum sani dhisai mudindhu vitadhu pudhan dhisai nadakredhu
ராசி இல் உச்சம் வ அம்சத்தில் நிசாம் என்ன பலன் சார்
Madam sani
Thulam guru sukren
Shani ucham in D9, 1st house, chevii sarkii
Chandra dhasa bukti, Chandran nesam... Why no upload?
🙏🙏🙏
Sani stands 7th place from lagnam simham... What will happen but he is combined with sukkaran....sir
Love....wife....to be watch
@@KondrankiDhanasekar
Hi....Sir thanks for replay but i can't understand... Please
MeenaLagnam,kettai Star,Viruchigam Rasi Saturn Lagna thula irunthu 2 Nd Mesha v2 la Irukaru...
Same lagnam and saturn in mesam
ஐயா..ஸாதகத்தில்..சனியும்குருவும்மீனத்தில்.இருக்கு.கம்யூட்டர்.சாதகத்தில்சனி.மேஸத்தில்...இதில்என்னபலன்பார்ப்பது.செவ்வாய்துலாமில்இருக்கிறது.பிறந்த.தேதி.18/1/1999நேரம்காலை10..28. இடம்.தூத்துக்குடி.தயவுசெய்துவிளக்கவும்.நன்றிஐயா.
Sani neecham + suriyan neecham ena saivathu?
சுக்கிரன் நீசம் பெற்று துலாம் ராசி துலாம் லக்னம் சுவாதி2 நட்சத்திரம்
Enaku sani neecham...guru Ucham..
In same mesham house
செவ்வாய் நீசம் ஜாதகத்தில்
வணக்கம் ஐயா சனி பகவான் நீச்சம்மானால் விளக்க அருமை வீடு கொடுத்த செவ்வாய் மற்றும் சூரியன் சந்திரன் ரனுக்கு மற்றும் லக்னத்துக்கு 10ல் இருந்தால் என்ன பலன்
😊🙏🙏🙏🙏
சார் வணக்கம்.... என் ஜாதகத்தில் கேது 7ல் நீசம் . பலன்கள் ப்ளீஸ் சார்
சுக்கிரனோடு பரிவர்த்தனை பெற்ற உச்ச வக்கிர சனியுடன் சேர்ந்த செவ்வாய் என்ன பலன்
Thank you for your useful information about Saturn
Thanks and welcome
@@KondrankiDhanasekar kindly explain about Saturn vargothamam.
@@KondrankiDhanasekar Kindly give us a video on exalted Saturn dasha
1:41 content start
Thanks
சிம்ம லக்னம்
சனி பூரம் 3 ம் பாதம்
கன்னி லக்னம் 5ல் சனி வக்ரம் (08.08.1991)10:27 காலை நாமக்கல்
சூப்பர் சார் சூப்பர்
கிரகம் வக்ரம் பத்தி
போடமுடியுமா சார்
Already uploaded