பஞ்சபட்சி அரசு வேளையில் கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும் | panjapatchi sastram

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • பஞ்சபட்சி அரசு வேலையில் கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும் | panjapatchi sastram
    #panjapatchi #bhakthiinfinity #devotional #rishabhanatha
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Komentáře • 410

  • @BAKTHIINFINITY
    @BAKTHIINFINITY  Před 8 měsíci +19

    #சுகமே #சூழ்க
    #நம்முள் #கடவுள்
    #எல்லாம் #நன்மைக்கே
    #அனைத்து #மக்களுக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள் 🙏
    Follow Our Facebook
    facebook.com/BhakthiInfinity?mibextid=ZbWKwL
    Instagram ID
    instagram.com/bhakthiinfinity?igshid=MzMyNGUyNmU2YQ==

    • @manjulamanifamily
      @manjulamanifamily Před 8 měsíci

      😊😊😊

    • @Vinithvinith0701
      @Vinithvinith0701 Před 4 měsíci

      Intha vidieo next part

    • @abishekraj9298
      @abishekraj9298 Před 3 měsíci +1

      ஐயா contact number கொஞ்சம் தாங்க please சிரமமான நிலமைல இருக்க கொஞ்சம் சொல்லுங்க

  • @rajeshsai343
    @rajeshsai343 Před 5 měsíci +4

    தங்களுடைய நிகழ்ச்சிகள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான நல்ல பயனுள்ள தகவலை தொடர்ந்து எங்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு கோடான கோடி

  • @jphairoil
    @jphairoil Před 9 měsíci +32

    யாருக்கும் தெரியாத அறியாத பல வெற்றி தகவல்களைத் தரும் சாமி அவர்களுக்கும் பக்தி இன்பினிட்டி சேனலுக்கும் சாய் செந்தில் சார் அவர்களுக்கும் நன்றிகள் பல🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci +2

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 Před 9 měsíci +83

    திக்கற்றவர்களுகு திசைகாட்டியாகவும் இறைவனிடம் உணர்வு பூர்வமாக மன்றாடி வேண்டுவதே உண்மையான பரிகாரம் என்று கூறி அவரவர் ஊழ்வினை கர்மா விற்கு உண்டான பரிகார கோவில்களை கூறும் தம்புரான் ரிஷபனந்தர் சாமி அவர் மூலம் பயன்அடைந்தவர்களில் நானும் ஒருவர் என்ற முறையில் சாமி ரிஷபனந்தர் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் கோடி 🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci +9

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

    • @msrshedu5388
      @msrshedu5388 Před 9 měsíci

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @shameedha2008
      @shameedha2008 Před 9 měsíci

      Sir can I get guruji phone number

    • @vasulakshmi421
      @vasulakshmi421 Před 9 měsíci

      Epdi sis ivara contact pandrathu...reply pls

    • @shanthishanthi2737
      @shanthishanthi2737 Před 9 měsíci +1

      @@vasulakshmi421 சிவா கியர் ரிஷபனந்தர் யூடுப் என்று தேடுங்கள் அதில் நம்பர் இருக்கிறது

  • @tamilselvi.c7483
    @tamilselvi.c7483 Před 9 měsíci +15

    திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்அப்பன்முருகன்துணை

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 Před 6 měsíci +15

    பச்சி சாஸ்திரம் குறித்து நேரடியாக அறிந்து கொள்ள வேண்டுமாயின் கட்டு சேவல் சண்டை நடக்கும் இடத்திற்கு சென்றால் நேரடியாக அதன் செயல்முறையை பார்க்க இயலும் எப்படி என்றால் ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட பறவைதான் வெற்றி வரும் என்று அறிந்து அந்தப் பறவைகளை அந்த நேரத்தில் சண்டைக்கு விடுவார்கள்

  • @user-em3px8ry5g
    @user-em3px8ry5g Před 3 měsíci +1

    வணக்கம். வார்த்தைக்கு வார்த்தை குருநாதரை சொல்லிட்டே இருக்கீங்கன்னு நினைக்கிறேன். குருநாத நாமம் வாழ்க நீங்களும் மற்றவர்களுக்கு குருநாதனாக இருக்க வேண்டும் எங்களுக்கு நல்லது செய்ய வேண்டும்

  • @gokulkannanvijayakannan6662
    @gokulkannanvijayakannan6662 Před 9 měsíci +4

    அப்பனை முருகா நீ துணை❤❤❤❤

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan Před 8 měsíci +2

    ஓம் நமசிவாய சுகமே சூழ்க 👃🏾🙏🏾👃🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾குருவே சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் 👃🏾🙏🏾 க. சுவாமி நாதன் கபிஸ்தலம்

  • @krishnanv.s8851
    @krishnanv.s8851 Před 9 měsíci +7

    உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி சாமி 🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

    • @krishnanv.s8851
      @krishnanv.s8851 Před 9 měsíci +1

      @@BAKTHIINFINITY இன்னும் நிறைய நல்ல தகவல் மக்களுக்கு கொண்டு வாருங்கள் சாமி 🙏
      எல்லாரும் நலமுடன் வாழ சிவபெருமானை வணங்கி வேண்டி கொள்கிறேன் சாமி 🙏
      வாழ்க வளமுடன் 💐💐

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 Před měsícem

    எனதன்பு குருஜி தம்புரான் ரிஷபானந்தர சுவாமிக்கு வணக்கம். பஞ்ச பட்சி ராசி பலன்கள் உலகின் அனைத்து மக்களும் பயன் பெற வேண்டும். நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்

  • @AffectionateAstronomical-bx3gr

    இனிய வணக்கம் கோ.செல்லத்துரை திருநாளூர் அறந்தாங்கி புதுக்கோட்டை

  • @yasodhavellingiri5081
    @yasodhavellingiri5081 Před 6 měsíci +1

    அற்புதம் ங்க சாமி

  • @deepasairam6791
    @deepasairam6791 Před 8 měsíci +1

    Thanks sir 🙏 melum nalla thagavalgal solli ellarukum nanmai vanthu seravendum😊

  • @user-os6zw3be6m
    @user-os6zw3be6m Před 9 měsíci +7

    வணக்கம் ஐயா! தங்களது வடபழனி முகவரி அளிக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @Ceylon432
    @Ceylon432 Před 9 měsíci +8

    சாமி கடன் பிரச்சனை தீரவும் பரிகாரம் சொல்லுங்கள் சாமி நாங்கள் இலங்கை

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd Před 6 měsíci +1

    சூப்பர் சாமி ❤rajapalayam ramalakshmi

  • @valarmathiramasamy8294
    @valarmathiramasamy8294 Před 3 měsíci +1

    நன்றி

  • @DineshKannan-no9ol
    @DineshKannan-no9ol Před 8 měsíci +1

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @umamaheswari820
    @umamaheswari820 Před 9 měsíci +6

    பஞ்சபட்சி காணொலி அருமை

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @saraswathit8826
    @saraswathit8826 Před 9 měsíci +4

    Very very important news thank you thank you sir

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @user-pn5pf6vr9w
    @user-pn5pf6vr9w Před 9 měsíci +6

    சூப்பர் ஐயா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @SivavakiyarRishabananthar
    @SivavakiyarRishabananthar Před 9 měsíci +15

    ஆதரவளிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி
    தம்பிரான் ரிஷபானந்தர்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci

      சுகமே சூழ்க சுவாமி 🙏

    • @u.hariharannithish5960
      @u.hariharannithish5960 Před 7 měsíci

      அய்யா வடபழனி முகவரி தாருங்கள்

    • @mangotv5474
      @mangotv5474 Před 11 dny

      திருமண தடை எல்லாவேளையும் தடையாக இருக்கு அய்யா

  • @tamilselvi.c7483
    @tamilselvi.c7483 Před 9 měsíci +1

    ஓம் சரவணபவ முருகா போற்றி ஐயா நாங்கள் தங்களைப் பார்த்து எங்களுக்கு நல் வழியை காட்டுங்கள் சாமி எப்போது தங்களை காண முடியும் தயவு செய்து எங்கள் மீது கொஞ்சம் கருணை வையுங்கள் சாமி

    • @tamilselvi.c7483
      @tamilselvi.c7483 Před 9 měsíci

      குரால் தேன்மொழியின் அக்கா சாமி

    • @tamilselvi.c7483
      @tamilselvi.c7483 Před 9 měsíci +1

      என் அப்பன் முருகன் இன்னும் மனமிரங்கவில்லையோ

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Před 9 měsíci

      காட்டுவார் காட்டுவார்

  • @user-qm4yb5kp8n
    @user-qm4yb5kp8n Před 6 měsíci

    வணக்கம் ஐயா மக்கள் சேவைக்கான உங்கள் குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டாம் . நன்றி சாமி.❤❤❤❤ இலங்கையில் இருந்து

  • @plvadivelan5097
    @plvadivelan5097 Před 20 dny

    நன்றி குருஜி

  • @rajaram8305
    @rajaram8305 Před 7 měsíci +1

    Thank you Swami for sharing the information 🎉

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 Před 9 měsíci +5

    நன்றி 🙏🙏 குருவே ❤❤❤
    தேவதாரு மாலை
    தேவதாரு குச்சி
    தேவதாரு பட்டை
    தேவதாரு நன்மையை பத்தி பதிவு கூடுங்கள் 🙏 நன்றி 🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci +1

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

    • @kkspselvam
      @kkspselvam Před 5 měsíci

      அண்ணா வணக்கம் அண்ணா அண்ணா இவரை சந்திக்க ஏதோ ஒரு வாய்ப்புகள் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தாருங்கள் அண்ணா

  • @nugasherrie6094
    @nugasherrie6094 Před 9 měsíci +2

    Nandri aiya vaalghe pughalodhu 🙏🏻🙏🏻

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @srijaroshini643
    @srijaroshini643 Před 6 měsíci +1

    🙏🙏நன்றி ஐயா🙏🙏

  • @ammuspage7228
    @ammuspage7228 Před 8 měsíci +2

    அருமை

  • @preethymanojkumar8642
    @preethymanojkumar8642 Před 9 měsíci +4

    Thank you for valuable information sir

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @vasudevan4300
    @vasudevan4300 Před 9 měsíci +1

    Vanakkamga Samy thannilaium matravar nilaium unarthavar neegal. Thangalal engalukku vetri.samy negativagave pesamatargal.nandringa Samy.theni vasudevan

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @periyasamyOtha-en7qv
    @periyasamyOtha-en7qv Před 7 měsíci +2

    எதிரியால் எனக்கு உடல் உறுப்பு கணையத்தை பாதிப்படைய செய்து எனது உடல் எடை குறைந்து வருகிறது .. இவரால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறேன் நல்வழி காட்டுங்கள் ஐயா நன்றி

  • @user-jz1gu2bz1v
    @user-jz1gu2bz1v Před 9 měsíci +1

    அய்யா நான் தங்களை நேரில் வந்து பார்க்கணும்.

  • @aadaleesan
    @aadaleesan Před 9 měsíci +17

    After appearing on IBC Bhakti channel and getting popularity these people suddenly increase their consultation fee multiple times....the minimum fee of such people itself is 2000 per horoscope. When the person coming for consultation is itself in troubles, why they do such thing? Wont their karma get affected as they say??

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @MyPanditji
    @MyPanditji Před 8 měsíci +2

    Sir Namaskaram ,Pancha Pakshi consept is really wondraful concept for doing Persional and official works and start New Jobs and sucess Interviews aspects in my experience I followed to my clints especially in business dealings and share market Land Registrations including Poll exist Results it's really use for people.

    • @loveyourself-ep6mg
      @loveyourself-ep6mg Před 8 měsíci

      hi sir how you know panja patchi where did you studied,,, guide me plz

  • @ssr7222
    @ssr7222 Před 7 měsíci

    திரு சாய் செந்தில் அவர்களுக்கும் சுவாமி rishabanandaa அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @SathishKumar-cf3lt
    @SathishKumar-cf3lt Před 9 měsíci +13

    சுகமே சூழ்க ஐயா..🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @jayapriya6838
    @jayapriya6838 Před 9 měsíci +3

    சுவாமி உங்களிடம் என் ஜாதகம் பார்க்க வேண்டும்🙏

  • @msgm-d7i
    @msgm-d7i Před 2 měsíci

    iyya ungal speech 🎉❤

  • @phelomenathangaiah6136
    @phelomenathangaiah6136 Před 4 měsíci

    God bless you and all family members samy

  • @kathirvelu4676
    @kathirvelu4676 Před 8 měsíci

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @mrs.viniyt3081
    @mrs.viniyt3081 Před 4 měsíci

    நன்றி ஐயா🙏🏻

  • @devakumar1504
    @devakumar1504 Před 9 měsíci +2

    வணக்கம்
    தங்களின் ஜாதகத்துடன் " பஞ்சபட்சி" நேரம் நன்றாக உள்ளதால் " சென்னை "வந்துள்ளீா்கள் வாழ்த்துக்கள். மக்களின் தேவைகளை பூா்த்தி செய்யுங்கள். நன்றி!!! நன்றி!!!

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @haridoss3818
    @haridoss3818 Před 9 měsíci +2

    Welcome chennai please come ponmar siddhar temple iam waiting for your arrival

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @pushpavalli4422
    @pushpavalli4422 Před 9 měsíci +1

    Ayya en familya kappathuga nanga ellarum sagalamunu irukom en pillainala nan sagalam en familyla ellarum sethutalammunu solraga please en family kappathuga

  • @KumarP-op7zp
    @KumarP-op7zp Před 26 dny

    வணக்கம் குமார். திண்டுக்கல்

  • @varatharajivaratharaji2262
    @varatharajivaratharaji2262 Před 9 měsíci +3

    Super,,,,,,

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @vasan-up1fv
    @vasan-up1fv Před 8 měsíci

    சுவாமி அவர்களிடம் ஜாதகம் பார்க்க விரும்புகின்றேன் தாங்களை எங்கு வந்து பார்க்க வேண்டு்ம் சுவாமி

  • @SureshKumar-mx5bb
    @SureshKumar-mx5bb Před 9 měsíci +6

    ஓம் சரவணபவ🔱

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @narbavimathu3278
    @narbavimathu3278 Před 9 měsíci +1

    Super gurujiiii 🎉

  • @BoominathanBoomi-yw4vv
    @BoominathanBoomi-yw4vv Před 2 měsíci

    Sai senthil sir good morning

  • @vijiyaarumugam6783
    @vijiyaarumugam6783 Před 8 měsíci +2

    ஐயா உங்கள் தொலைபேசி எண்ணை அளிக்கம் மறு மிக மிக மிக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @shunmugapriyai801
    @shunmugapriyai801 Před 9 měsíci +1

    நன்றி ஐ யா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @Kowsiksarvesh
    @Kowsiksarvesh Před 3 měsíci +9

    பணம் இருப்பவர் மட்டுமே இவர்களிடம் ஜாதகம் பார்க்க முடியும் ஒரு ஜாதகம் பார்க்க 5000ரூபாய்

    • @sankarsankar9844
      @sankarsankar9844 Před měsícem +3

      உண்மை நன்பா

    • @drraajendran
      @drraajendran Před měsícem

      உயிருக்கு ஆபத்து என்றால் பிரபல மருத்துவமனைக்கு செல்கிறீர்கள், அரசு மருத்துவ மனைக்கு நம் அரசியல்வாதிகள் கூட போவதில்லை
      இது நம் இஷ்டம். அவருடைய உழைப்பு, அதற்கு அவர் கூலீ. அவர் சுதந்திரம்
      கோவிலில் தரிசன கட்டணம் வைத்திருப்பது அநியாயம் இல்லையா, அதை யார் கேட்பது

  • @dhivya.kdhivya5032
    @dhivya.kdhivya5032 Před 8 měsíci +8

    வளர்பிறை பட்சி தேய்பிறை பட்சி என்பதை எப்படி தெரிந்து செயல்படுத்த வேண்டும் தயவு செய்து பதில் கூறவும் 🙏😊

    • @mangotv5474
      @mangotv5474 Před 11 dny

      உங்க நட்சத்திரத்திற்கு தெய்ப்பிரையில் வருகிறதா வளர்பிறையில் வருகிறதா என்று பார்த்து கொள்ளுங்கள்

  • @sakthivelsvt4362
    @sakthivelsvt4362 Před 8 měsíci

    நன்றி அய்யா

  • @krishnanv.s8851
    @krishnanv.s8851 Před 9 měsíci +2

    வணக்கம் சாமி 🙏
    கணவன் மனைவிக்கு எப்படி பஞ்சபட்சி எடுத்துக் ஓரு நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என்று கூறவும் சாமி 🙏
    நன்றி சாமி 🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @KarthickC-ho4qb
    @KarthickC-ho4qb Před 9 měsíci +1

    சாமி வ்யாதிபதாசிறப்புஏங்கசாமிஅமாவாசையவிடசிறப்புங்ளாவிளக்கவும்சாமி

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

    • @user-sq2bh6td9n
      @user-sq2bh6td9n Před 23 dny

      Sir where is the format?

  • @shankarkk1797
    @shankarkk1797 Před 7 měsíci

    அற்புதம்

  • @MyPanditji
    @MyPanditji Před 8 měsíci

    Sir Namaskaram all the information what ever ur givening thro u tube IBC Channel it great Refresh for us and also People who ever criticised this field when I started my Practice of Astrology from 1986 thro my father support after 2020 on words media brings this field in to lime light people started believing much iam very grateful to u came with big bang of explanation about Tithi, Karanam, Namayoigam ets, this are realy key factors for our life growth of individuals that u have given cleare exploration we will meet one day and show my chat also 😊 Tq Ji

    • @MyPanditji
      @MyPanditji Před 8 měsíci

      May God bless u with good health and happiness and prosperity

  • @user-re6gn5ny4e
    @user-re6gn5ny4e Před měsícem

    Sir. Please.. Unga. Kalil. Asai. Vanganum. Sir. Please. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhaayyanar5314
    @radhaayyanar5314 Před 4 měsíci

    Make arrange to get appointment soon it will help to us swamygi

  • @thiruvannamalaipushpa7082
    @thiruvannamalaipushpa7082 Před 7 měsíci

    Very good👍

  • @AgUsTDEEZNUTZzz
    @AgUsTDEEZNUTZzz Před 8 měsíci

    நன்றி ஐயா

  • @venparuthivelavan4822
    @venparuthivelavan4822 Před 9 měsíci +2

    Sai senthil valga pallandukal

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @user-iv6wq3ep3x
    @user-iv6wq3ep3x Před 9 měsíci +2

    All the information really awesome!!!
    Varnikhasree Switzerland

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @shivabalans2741
    @shivabalans2741 Před 8 měsíci

    வணக்கம் சாமி

  • @Sangeetha.NJayakumar
    @Sangeetha.NJayakumar Před 2 měsíci

    Anna for us also give teaching about this kindly🙏

  • @user-hu2jx
    @user-hu2jx Před 6 měsíci

    Nandri 🙏🏽🙏🏽

  • @vijenadesamoorthy2085
    @vijenadesamoorthy2085 Před měsícem

    Elankayl erukkrathu.

  • @pmuruganandham-kd2nx
    @pmuruganandham-kd2nx Před 9 měsíci +7

    பஞ்சபட்சியை நிறைய பேர் தெரிந்து வைத்துள்ளனர்.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci +1

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @Jayamkondaval777
    @Jayamkondaval777 Před 9 měsíci +1

    Vanakam Senthil Sir, unggal theydallum pagirvum miga arumai 🙏 Nandrigal kodi, Aiya vin contact pls 🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci +1

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @selvagunapal2006
    @selvagunapal2006 Před 9 měsíci

    Thanks Ayya

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před 8 měsíci

    nandri

  • @krishnamurthyvenkataramani3736
    @krishnamurthyvenkataramani3736 Před 9 měsíci +4

    Saimaya u are very correct. On this channel they are interviewing lot of astrologers but they are not providing their contact nos. I don't understand the reason behind it. Neither we the public or astrologers are benefitted by introducing these people to us. Then what for the channel is bringing these people and interviewing. Atleast the channel people can say that u have to pay some amount for getting the contact nos of the astrologes. Even they are not telling this. I think better we stop seeing this interview and stop giving our comments. Then only I hope they will react to our request. I hope all the viewers will cooperate to my request. Because many people are facing lot of problems in their family life and they want to consult these astrologers and find solutions to over come from the problems.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

    • @555pranav
      @555pranav Před 9 měsíci +1

      Each astrologers are having their own channel..search youtube by typing their names,they will display their numbers on their channel..I got their numbers like that only

    • @prabhakuttima
      @prabhakuttima Před 9 měsíci

      Yes, “Sivavakiyar rishabananthar”also has a CZcams channel where his contact number and address is displayed. Looks like he is overbooked but you can contact his office through that number.
      Search by that name his videos will be shown.

  • @vijayanmani8404
    @vijayanmani8404 Před 8 měsíci +1

    வளர்பிறை ரோஹிணி தேய்பிறை ரோஹிணி பச்சி சொல்லுங்க ஐயா

  • @u.balasubramaniamumaioruba6629
    @u.balasubramaniamumaioruba6629 Před 9 měsíci +1

    கோவையில் இதற்கான பயிற்சி பட்டறையே நடக்கிறது.

  • @hanishkahanishka6900
    @hanishkahanishka6900 Před 9 měsíci +1

    Nandri ayya

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @vijayalakshmimurugesan3727
    @vijayalakshmimurugesan3727 Před 7 měsíci

    Nandri sami

  • @devakidevi72
    @devakidevi72 Před 8 měsíci

    Super iya 23:42

  • @radharr1148
    @radharr1148 Před 8 měsíci

    Thank you sir ❤

  • @vedha9308
    @vedha9308 Před 9 měsíci

    Mikka nanri swamy🙏🙏🙏

  • @rajavel3714
    @rajavel3714 Před 9 měsíci +2

    Super jii 🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @tamilsuvai4310
    @tamilsuvai4310 Před 7 měsíci

    iyya nandri🎉

  • @murugammalappasamy7564
    @murugammalappasamy7564 Před 7 měsíci

    ❤🎉 Thankyou

  • @natarajannarasimhamurthy3867
    @natarajannarasimhamurthy3867 Před 9 měsíci +3

    Even the ragu Kalam and ema Kandam need not be taken if the the pancha pakshi time is good.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @eswaranb673
    @eswaranb673 Před 9 měsíci +1

    ஈ.கவினேஸ்.
    மாலை03.10 மணி
    பிறந்தநேரம்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @aka8901
    @aka8901 Před 8 měsíci +1

    Foriegn இல் இருப்பவர்களுக்கு எப்படி நேரம் காலம் அறிய முடியும் பஞ்சபட்சி அந்த அந்த நாட்டிற்க்கு ஏற்ப பார்க்க முடியுமா சாமி ❤

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 Před 8 měsíci

      அந்த ஊர் சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நிலையைக் கண்டு கொள்ள வேண்டும்

    • @aka8901
      @aka8901 Před 7 měsíci

      @@gopisrinivasan9193 ம் நன்றி ஐயா .. வகுப்பு online ல் உண்டா .. சரகலைக்கும் பஞ்சபட்சி சாஸ்திரத்திற்கும் தொடர்பு உண்டா !! எத்தனை காலம் தேவைபடும் !! ஆன்மீக முன்னேற்றம் இல்லாமல் எளியவர்களும் இதனை கற்பது சாத்தியமா ஐயா ❤️

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um Před 3 měsíci

    10.11.1983
    தனசுராசி
    பூராடம்
    துலாத்தில் சூரியன் சனி
    விருச்சிகத்தில் குரு கேது புதன்
    தனுசில் சந்திரன்
    ரிஷபத்தில் ராகு
    கன்னியாகுமரியில் செவ்வாய் சுக்கிரன்
    வாழ்க்கை யில் போகவேண்டிய கோயில்
    சொல்லுங்கள் ஐயா
    வெளிநாட்டு பயணம்

  • @selvaganesan3518
    @selvaganesan3518 Před 7 hodinami

    எப்படி உங்களை தொடர்பு கொள்வது குரூஜி

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi Před 9 měsíci +3

    Ungala pakka vaendum aiiya 🙏🙏🙏🙏🙏🙏 location send pannuga pa 🙏🦋🦋🙏🦋🦋🙏🙏🦋🦋🙏🦋
    🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @paneer02
    @paneer02 Před 9 měsíci +8

    சூப்பர் சூப்பர் அருமை குருவே🙏 லக்ஷ்மி திருவண்ணாமலை 🎉❤🎉

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci +1

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் பதிவினை பார்த்தமைக்கும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Před 9 měsíci

      லக்ஷ்மி எப்படி இருக்கா இப்போ

  • @Vinithvinith0701
    @Vinithvinith0701 Před 4 měsíci

    Intha video next part poduga

  • @balasubramanianv6321
    @balasubramanianv6321 Před 12 dny

    பஞ்சபட்சி ஜோதிடம் அறிய ஆவலாக உள்ளேன் யூட்யூப்-லா அல்லது டிவியிலா எந்த சேனலில் வருகிறது நேரம் அறிய ஆவலாக உள்ளேன்.

  • @latchusuji3659
    @latchusuji3659 Před 20 dny

    Vanakkam Gaya Uttarakhand வணக்கம் ஐயா உத்திராடம் நட்சத்திரம் பஞ்சபட்சி நேரம்

  • @revathip6016
    @revathip6016 Před 8 dny

    200/*true' sir

  • @sathyasubharna4625
    @sathyasubharna4625 Před 9 měsíci +2

    Guruve saranam

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 9 měsíci

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

    • @sivasuganthini3223
      @sivasuganthini3223 Před měsícem

      குருவே சரணம் குருவே துணை

  • @Kannaiyan-jr4if
    @Kannaiyan-jr4if Před měsícem

    பச்சி.சரம்.ஓரை.பச்சாசரம்.முத்திரை.திசை.சூலம்.யோகிணி.இவகள்முக்கியம்