Veerapandi S Arumugam எம்.எல்.ஏ. கனவை தடுத்தாரா Kalaignar Karunanidhi?! | DMK | Salem | Mr Thalaivar

Sdílet
Vložit
  • čas přidán 17. 05. 2022
  • After your huge response to the Mr. Minister series, Tamilnadu Now Proudly presents 'Mr. Thalaivar', a new political series about the unknown history of well-known politicians. In this episode, Our host Jo Stalin briefs the life incidents and the complete history of Veerapandi S Arumugam, late DMK MLA.
    Who is Veerapandi Arumugam? How did he become friends with Kalaignar Karunanidhi? What are the tragedic events that occurred in his life? Watch the full episode of Mr. Thalaivar.
    #MrThalaivar #VeerapandiArumugam #KalaignarKarunanidhi #DMK #VeerapandiArumugamLifeStory
    Join Tamilnadu Now Whatsapp Group - chat.whatsapp.com/BymFwYEhEsl...
    Join Tamilnadu Now Telegram Group - t.me/thetamilnadunow
    Subscribe And Support Us: bit.ly/tnnsubscribe
    Mr Thalaivar Veerapandi S Arumugam Highlights ⏱
    0:38 - Veerapandi Arumugam promo
    2:39 - Brief Life history
    8:57 - Family fight
    14:58 - Emergency tragedy
    17:56 - Assembly incident
    20:58 - Friendship with Kalaignar
    25:58 - Relationship with MK Stalin
    28:51 - Last days of life
    34:01 - Veerapandi Arumugam death
    Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
    CREDITS:
    Host & Executive Producer : Jo Stalin
    Camera - Balaji G, Varun Prasad
    Art Works - Sasi Maaries
    Picture Courtesy - S Kumaresan
    Voice Over & Episode Producer - VigneshT
    Editor - Rajesh Kannan
    Channel Manager - Ganesh Ravichandran
    Creative Head - Ki.Karthikeyan
    Business Head - Ganesh Murugan
    Follow us on:
    Facebook - / thetamilnadunow
    Instagram - / thetamilnadunow
    Twitter - / thetamilnadunow
    Telegram - t.me/thetamilnadunow

Komentáře • 688

  • @murugesh6802
    @murugesh6802 Před 2 lety +260

    ரொம்ப ஆவலோட எதிர்பார்த்த தலைவர் வீரபாண்டியார் வரலாறு🔥🔥🔥🔥

  • @thaladhayanithi2206
    @thaladhayanithi2206 Před 2 lety +34

    மிகவும் ஆவலாக எதிர் பார்த்த பதிவு 😇_ வீரபாண்டியார் 🖤❤

  • @TamilnaduNow
    @TamilnaduNow  Před 2 lety +466

    மிஸ்டர் மினிஸ்டர் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்.. மிஸ்டர். தலைவர் என்ற இந்தப் புதிய தொடரில் அமைச்சர் அல்லாத பல அரசியல் தலைவர்களின் வரலாற்றைப் பார்க்கப் போகிறோம். 😇

  • @veeravarman8677
    @veeravarman8677 Před 2 lety +113

    ரத்தம் சிலிர்க்கிறது ....ஐயா வீரபாண்டியார் புகழ் வாழ்க

  • @deepaksaisree5138
    @deepaksaisree5138 Před rokem +17

    நானும் அவருடைய சொந்த தொகுதியில் தான் இருந்தேன் (35)
    வருடங்களாக ஆனால் இப்பொழுது
    என் சொந்த ஊரில் எடப்பாடி தொகுதியில் உள்ள ஜலகண்டாபுரத்தில் உள்ளேன். வீரபாண்டியார் என்றுமே சேலத்து சிங்கம் தான்.....

  • @mukeshabi9028
    @mukeshabi9028 Před 2 lety +42

    சேலத்தின் சிங்கம்🔥🔥🔥

  • @veludevi2846
    @veludevi2846 Před 2 lety +47

    என்றும் இரும்பு மனிதர் எங்கள் உயிரினும் மேலான அன்புத் தலைவர் வீரபாண்டியார்

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 Před 2 lety +32

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வரிகள் mgrக்கு அப்பறம் இவருக்கே சொந்தம்

  • @vasanthakumars5010
    @vasanthakumars5010 Před 2 lety +25

    உங்களுடைய முந்தையப் பதிவுகள் அனைத்திலும் வீரபாண்டியார் பற்றிய பதிவை கேட்டவர்களில் முதன்மையானவராக நானே இருப்பேன்........... அந்த வகையில் ஒரு பார்வையாளரின் ஆசையை நிறைவேற்றிய உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @MBK_09
    @MBK_09 Před 2 lety +16

    ரொம்ப நாளா எதிர்பார்த்த நபர்
    வீரபாண்டியார்
    Really Mr.Thalaivar வீரபாண்டியார்

  • @tharunramsviii-b5882
    @tharunramsviii-b5882 Před 2 lety +25

    சேலத்து சிங்கம் எங்கள் தலைவர் விரபாண்டியார் வரலாறு பதிவிட்டதற்கு ஒரு ஆயிரம் நன்றி

  • @NaveenKumar-xs8uu
    @NaveenKumar-xs8uu Před 2 lety +52

    இப்போது மட்டும் இல்லை எப்போது எங்கள் சேலம் மாவட்டம் என்றால் அது அண்ணன் வீரபாண்டியார் மாவட்டம் தான் 🔥🔥🔥

  • @GOVINDARAJC-lo9zb
    @GOVINDARAJC-lo9zb Před 2 lety +34

    Entha video kaha than evlo naalll waiting thank u so much❤️🤗

  • @vigneshwarandhanapal4698
    @vigneshwarandhanapal4698 Před 2 lety +7

    என்னோட ரொம்ப நாள் கோரிக்கை இது... எங்க சேலத்து சிங்கதோட வரலாற உங்க tamilnadu now channel- ல பாக்கணும்னு ரொம்ப நாள் ஆசை.. last episode- ல இந்த Taittle நீங்க சொல்லும் போதே நினைச்சேன்... இப்போ அது போலவே நீங்க video போட்டுடீங்க... ரொம்ப நன்றி tamilnadu now team ♥️... இவரோட video போட்ட அப்பறம் தான் உங்க channel- ல subscribe பண்ணனும்னு இருந்தேன்... இப்போ subscribe பண்ணிட்டேன்... ரொம்ப நன்றி 💐💐

  • @vijayscsk8386
    @vijayscsk8386 Před 2 lety +12

    கடந்த காணொளி களில் வீரபாண்டி ஆறுமுகம் அவர்க்குலடைய பதிவு வேண்டும் என்று தொடர்ந்து பதிவிட்டு வந்தேன்... அதை ஏற்று இந்த காணொளியை பதிவேற்றியதற்கு நன்றிகள் 🙏🏻🔥💓

  • @dilipsalem6473
    @dilipsalem6473 Před 2 lety +4

    மிக்க நன்றி அன்பு தலைவர் வீரபாண்டியார் அவர்களை பற்றி காணொளி பதிவு செய்தமைக்கு...

  • @yuviyuvi3964
    @yuviyuvi3964 Před 2 lety +6

    இந்த பயணம் இனிதே தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழர்

  • @natarajanias4446
    @natarajanias4446 Před 2 lety +21

    ஒவ்வொரு ஆளுமைகளும் அவர்களின் கதைகளும் சிறப்பு
    மேலும் உங்கள் மற்றும் உங்களின் குழுவின் முயற்சிக்கு ❤❤❤❤❤

  • @danvanthr6659
    @danvanthr6659 Před 2 lety +6

    அருமையான பதிவு... தொடர்ந்து இதுபோல் பல வரலாறுகளை பதிவிட வேண்டுகிறேன்.....

  • @007madhusudhanan
    @007madhusudhanan Před 2 lety +3

    மிக சிறப்பான பதிவு... நீண்டநாள் எதிர்பார்த்த ஒரு காணொளி..

  • @tamiltamiltamil5922
    @tamiltamiltamil5922 Před 2 lety +13

    வீரபாண்டியார் வரலாறு பதிவு செய்ததற்கு நன்றி என்றும் சேலத்து சிங்கம்

  • @thamizharasancr8279
    @thamizharasancr8279 Před 2 lety +24

    வீரபாண்டி ஆறுமுகம் அய்யாவின் புகழ்பெற்ற. சரித்திரம் என்றும் நிலைக்கும் வன்னிய சிங்கம்

  • @sivakumar5871
    @sivakumar5871 Před 2 lety +8

    Wowwww...kgf bgm oda pakkumbothu vera level thrilling ah irukku...

  • @vigneshwarandhanapal4698
    @vigneshwarandhanapal4698 Před 2 lety +34

    Ennoda romba days ethirpaarppu... Tanq Anna & Tamilnadu now team ♥️💐💐💐💐💐

    • @Hankar_games
      @Hankar_games Před 2 lety +1

      intha manushan elaa videos layum kepaaru

  • @prakashloganathan5726
    @prakashloganathan5726 Před 2 lety +34

    Honorable Veerapandiyar is our district symbol, and he is the one who takes our district/village into the whole of TN and above. Different people have different options, but we respect him greatly for his contribution. He will live our memories forever and share our experiences with next-generation kids.

  • @balajib181
    @balajib181 Před 2 lety +29

    எனக்குத் தெரிஞ்சு இவருக்காகவே மிஸ்டர் தலைவர் என்ற தலைப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.. 💥
    சேலத்து சிங்கம் வீரபாண்டியார் பற்றி போடுங்கள் என்று நிறைய பேர் கேட்டனர்

  • @guna5865
    @guna5865 Před 2 lety +45

    எங்கள் தலைவரின் சம்ராஜம் அழிய காரணமே.... கூடவே இருந்து துரோகம் செய்து... இன்று எங்கள் தலைவரின் பெயரை வைத்து அரசியல் செய்யும் துரோகிகள் தான்....அவர்கள் யாரு என்று நாங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை நீங்களே உங்கள் கானோலியில் ஊருக்கு வெளிச்சம் போட்டு சொல்லி வீட்டீர்கள்... அதற்கு எங்கள் தலைவர் வீரபாண்டியார் அவர்களின் கடை மட்ட தொண்டனின் சார்பாக கோடான கோடி நன்றி 🖤❤🙏🙏🙏
    சேலத்து சிங்கம் தலைவர் வீரபாண்டியார் புகழ் ஒங்குக 🔥🔥🔥

  • @prabakaranpraba7894
    @prabakaranpraba7894 Před 2 lety +2

    இதயப்பூர்வமான கோடாண கோடி நன்றிகள் நீங்கள் நூறாண்டு வாழவேண்டும்..

  • @manimanikandan9931
    @manimanikandan9931 Před 2 lety +27

    அன்றும் இன்றும் என்றும் எங்கள் தலைவர் வீரபாண்டியார்

  • @rkacademy-neyveli3336
    @rkacademy-neyveli3336 Před 2 lety +11

    தலைவர் வீரபாண்டிய ஆறுமுகம்🔥🔥🔥

  • @rascalstv748
    @rascalstv748 Před 2 lety +4

    ரொம்ப நல்லா இருக்கு இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.

  • @user-pv5zy5vv4k
    @user-pv5zy5vv4k Před 2 lety +7

    மதுராந்தகம் S.D. உகம்சந்த் அவர்களைப் பற்றியும்
    மற்றும் மதுராந்தகம் ஆறுமுகம் அவர்களைப் மிஸ்டர் தலைவரில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் நன்றிகள் பல அண்ணா

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 Před 2 lety +47

    ஆக அமரர் வீரபாண்டி ஆறுமுகம் கேட்ட கேள்வியால் தான் துரைமுருகன் மகன் பொன்முடி மகன் டிஆர் பாலுமகன் ஐ.பெரியசாமி மகன் ஸ்டாலின் மகன் ஸ்டாலின் சகோதரி ஆகியோர் இன்று சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர் என கொள்ளலாமா?

    • @user-pe9sn8ew3e
      @user-pe9sn8ew3e Před rokem +1

      அமரர் வீரபாண்டியார் அவருக்கு இருந்த அரசியல் பலம் செல்வாக்கு அவருடைய மகன்களுக்கு இல்லை என்று சொல்லலாமா ???
      அது போல் அழகிரி அரசியல் வாழ்க்கை பாதியிலேயே முடிந்து விட்டது என்று சொல்லலாமா????

  • @manibharathi9083
    @manibharathi9083 Před 2 lety +1

    மிகுந்த நன்றிகள் அண்ணா எங்கள் கோரிக்கையை நிறைவேற்றியதற்கு

  • @karthikelango8153
    @karthikelango8153 Před 2 lety +22

    இந்த காணொளியில் தலைவர் வீரபாண்டியாரின் கட்சி பணி அரசியல் பணி மற்றும் மக்கள் பணி இவர் தியாகம், வீரம், விவேகம், இவரின் வாழ்கை வரலாறு சொன்னதுமட்டுமல்லாமல் இவர் பெயருக்கும் புகழு க்கும் களங்கம் விலைவிபத்தில்லாமல் தலைவர் வீரபாண்டியார் ருக்கும் அவர் குடும்பத்துக்கும் துரோகிகள் எதிரிகளுடன் கைகோர்த்து செய்த துரோகங்கள் இந்த காணொளி மூலம் தெரிய படுத்தியதற்கு தலைவர் வீரபாண்டியாரின் கடைமட்ட தொண்டர்கள் சார்பாக நன்றி... சேலத்து சிங்கம் தலைவர் வீரபாண்டியார் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.....

  • @kumaresanbillu6587
    @kumaresanbillu6587 Před 2 lety +14

    Idha thaana ivloo naal ah ketutu irundhen 😍❤️🥳

  • @natarajvsp1072
    @natarajvsp1072 Před 2 lety +26

    மே-25 வன்னியர் சங்க தலைவர் நினைவு தினம் அவரின் வரலாரை பதிவு செய்யுங்கள்☺️

  • @madrascarrental9646
    @madrascarrental9646 Před 2 lety +5

    செம்ம வாழ்த்துகள் உங்க குரல் தனி சிறப்பு… அசத்துங்க

  • @ganapathikarthick946
    @ganapathikarthick946 Před 2 lety +2

    மிக்க நன்றி ஐயா, எங்களின் தலைவரை மிக அருமையான பதிவு

  • @jayaprakash9408
    @jayaprakash9408 Před 2 lety +3

    நன்றி நண்பரே இந்த பதிவுக்கு 🙏🙏🙏

  • @krishnamoorthy2719
    @krishnamoorthy2719 Před 2 lety +4

    Epa evlo naal ketutu irundhom 😂❤️❤️

  • @jakemidhun7407
    @jakemidhun7407 Před 2 lety +4

    மிஸ்டர் மினிஸ்டர் அண்ணனுக்கு கோடான கோடி நன்றிகள் அண்ணா

  • @Prabhuanna
    @Prabhuanna Před 2 lety +65

    எங்கள் தலைவரின் சம்ராஜம் அழிய காரணமே.... கூடவே இருந்து துரோகம் செய்து... இன்று எங்கள் தலைவரின் பெயரை வைத்து அரசியல் செய்யும் துரோகிகள் தான்....

    • @gnshvv
      @gnshvv Před 2 lety +2

      Salem endral veerapandiyar endrum pirikkamuduyathu avar family will get back soon .mr prabhu doing well associate with salem DMK.let wait see

    • @madhanvkt5181
      @madhanvkt5181 Před 2 lety

      என்றும் பிரபு அண்ணா உடன்

  • @thatsalemguy
    @thatsalemguy Před 2 lety +18

    Naan oru 2K kid thaan i know this man 😎 very well

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy Před rokem +7

    என்றும் அவர் தான் சேலம் மாவட்டத்தின் சிங்கம் 🦁

  • @Kanagaraj8585-tf8zl
    @Kanagaraj8585-tf8zl Před rokem +3

    என்றென்றும். சேலத்து சிங்கம்.
    எங்கள் வீரபாண்டியார்...

  • @rkrk3721
    @rkrk3721 Před 2 lety +13

    அரசியல்வாதிகள் முடிவை கேள்விப்படும் போது சிறு வருத்தமும் நமக்கு வருவதில்லை.. இதுவே அவர்களின் வாழ்க்கை நேர்மைக்கு சாட்சி

  • @chidambarama6337
    @chidambarama6337 Před 2 lety

    Most awaited vedio....

  • @mp-fi9lr
    @mp-fi9lr Před 2 lety +13

    எங்க தலைவர்...🔥🔥🔥🔥

  • @venkateshs.m.venkateshm2687

    Thalaiva excellent video 👍👏🤝

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 Před 2 lety +5

    தலைவர் வீரபாண்டியார் அவர்களின் புகழ் வாழ்க.......

  • @mangathamani7772
    @mangathamani7772 Před 2 lety

    மிக்க நன்றி......

  • @ramprath_143
    @ramprath_143 Před 2 lety +10

    My impress leaderVeerapandi Arumugam Salam Singam

  • @user-jp4np1jk3i
    @user-jp4np1jk3i Před 2 lety +13

    சேலத்து சிங்கம் 🔥🔥🔥

  • @perarasu0275
    @perarasu0275 Před 2 lety +4

    தலைவர் கலைஞரின் மனதில் அசைக்க முடியாத இடத்தை பெற்ற கலைஞரின் தம்பி

  • @balakrishnanpalanisamy8377
    @balakrishnanpalanisamy8377 Před 2 lety +22

    சேலத்து சிங்கம் கலைஞரே சேலத்தில் கால் வைக்க வேண்டும் என்றால் வீரபாண்டியார் அனுமதி பெற்று தான் வரமுடியும்

  • @gokulajith685
    @gokulajith685 Před 2 lety +24

    துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மாவீரனின் வரலாறு...💔🦁👑But KING IS A ALWAYS KING...

  • @gnshvv
    @gnshvv Před 2 lety +10

    Iam 90s fellow but hear about him very good partyman

  • @RCutz
    @RCutz Před 2 lety

    Sema.. last la Kan kalangiduchi...

  • @jaiseelan7370
    @jaiseelan7370 Před 2 lety

    Waiting

  • @gauthamb1616
    @gauthamb1616 Před 2 lety +2

    நீங்கள் சொல்லும் விதம் அருமை 👍.

  • @rajanraj7291
    @rajanraj7291 Před 2 lety

    நன்றி!!

  • @veerabathiran8222
    @veerabathiran8222 Před 2 lety +2

    Next Mr thalaivar waiting with expectation

  • @nanbannataraj8458
    @nanbannataraj8458 Před 2 lety +1

    மிக்க மகிழ்ச்சி

  • @alambashar7728
    @alambashar7728 Před 2 lety

    Arumaiyana pathivu🔥

  • @J.VidyaSagar
    @J.VidyaSagar Před 2 lety +4

    Excellent narration

  • @domdeva6330
    @domdeva6330 Před 2 lety +9

    Veerapandiyar🔥🔥

  • @jeevakavi141
    @jeevakavi141 Před 2 lety +1

    Thank u ji

  • @vigneshelumalai2330
    @vigneshelumalai2330 Před 8 měsíci +2

    எங்கள் சேலத்து சிங்கம் வீரபாண்டியார் அன்றும் இன்றும் என்றும் 💐💐🙏🙏

  • @prakashelangovan6489
    @prakashelangovan6489 Před 2 lety +2

    Super ❤️

  • @kavinkichore8654
    @kavinkichore8654 Před 2 lety +9

    Thanks for doing this video. Great leader. Always Veerapandiyar.

  • @rajateach
    @rajateach Před 2 lety +25

    கலைஞர் அவர்களின் படை தளபதி சேலத்தின் சிங்கம்... திமுகவின் உயிர்...

  • @arun5406
    @arun5406 Před 2 lety +1

    Vera level la iruku... Veerapandi nu sonnalae nala iruku

  • @suryaravi6412
    @suryaravi6412 Před 2 lety

    சிறப்பு 😍

  • @jjayapraksah4145
    @jjayapraksah4145 Před 2 lety +1

    Vera level bro....

  • @ajiththala2794
    @ajiththala2794 Před 2 lety +2

    Super anna

  • @aruldeivasigamani750
    @aruldeivasigamani750 Před 2 lety +4

    மதுராந்தகம் ஆறுமுகம் பற்றி சொல்லுங்கள்

  • @ajithganeshajithganesh522

    Thanks anna

  • @bharathidasan7591
    @bharathidasan7591 Před rokem +1

    கதை சொல்லும் விதம் மிகச் சிறப்பு சகோதரா

  • @drveerappan1571
    @drveerappan1571 Před 2 lety +5

    திருவாரூர் தென்னன், சிக்கல் கணபதி, மா.மீனாட்சிசுந்தரம், கோ. சி.மணி போன்ற தஞ்சாவூர் தலைவர்களை போடுங்கள்...தியாக வரலாற்று செம்மல் வீரபாண்டியார்...முரட்டு தளபதி...கலைஞர் பக்தர்......

  • @Mersal-cw8qk
    @Mersal-cw8qk Před 2 lety

    Semma

  • @sivakumar5871
    @sivakumar5871 Před 2 lety

    Anna tnx Anna...adikkadi ketrunthen,intha mathiri niraya thalaivargala paththi podunga,unga chenal oda periya fan naan

  • @bharathan-ei8en
    @bharathan-ei8en Před 2 lety +1

    Super sir

  • @selvams991
    @selvams991 Před 2 lety +3

    உங்கள் ரசிகன்

  • @kirubaduraibalaraman4980
    @kirubaduraibalaraman4980 Před 2 lety +4

    My favorite here 😍

  • @ddkat1070
    @ddkat1070 Před 2 lety

    Super 🔥🔥🔥

  • @prasanths2575
    @prasanths2575 Před rokem +1

    ஐயா வீர பண்டி ஆறுமுகம் அவர்களின் பதிவு மிகவும் அருமையான பதிவு அண்ணன் அவர்களே

  • @prems8522
    @prems8522 Před 2 lety +1

    ஐயா... இதேபோல் தொடர்ந்து அனைத்து கட்சி தலைவர்கள் பற்றியும் பதிவேற்றம் செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....... 💐💐

  • @sarojinic8323
    @sarojinic8323 Před 2 lety +2

    வாழ்த்துக்கள்

  • @gnshvv
    @gnshvv Před 2 lety +7

    Super Annan veerapandiyar varalaru super

  • @bcompanybalkybhai572
    @bcompanybalkybhai572 Před 2 lety +20

    ஈரோடு சு முத்துசாமி வீட்டுவசதித்துறை அமைச்சர் அவர்களை பற்றி வீடியோ பதிவு செய்யவும்...

  • @jeevakavi141
    @jeevakavi141 Před 2 lety

    Super ji

  • @muthumuthukirshnan3807

    அருமை அருமை நீங்கள் கலக்குங்க தலைவரே

  • @ajiththala2794
    @ajiththala2794 Před 2 lety +1

    Egarly waiting anna..... I am salem...

  • @ezhilking1056
    @ezhilking1056 Před 2 lety +2

    Semmaya iruku ivaroda history🔥🔥🔥🔥🔥... Itha oru movie ya edukalame

    • @MBK_09
      @MBK_09 Před 2 lety

      Naanum adha thaan Yoositchan

  • @sigaramthottamanithargal
    @sigaramthottamanithargal Před 2 lety +2

    Your work very nice sir

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. Před 2 lety

    Nandri keata madriyae video pottinga😇

  • @Saffannn
    @Saffannn Před 2 lety +2

    Expected video

  • @elayamurugann5008
    @elayamurugann5008 Před 2 lety

    Tnq

  • @kaalaisellam1836
    @kaalaisellam1836 Před 2 lety +16

    என்றும் தலைவர் என்ற சொல்லுக்கு தகுதியானவர் எங்கள் வீரபாண்டியார்....