எல்லாவற்றிலும் எல்லாமுமாக |Elavatrilum Elamumaga | Gabriel Thomasraj | Newyear Song 2023 | ACA Avadi

Sdílet
Vložit
  • čas přidán 30. 12. 2022
  • #acaavadi #worshipsongs #newyear2023 #gabrielthomasraj #joelthomasraj #thomasraj
  • Hudba

Komentáře • 35

  • @appleofgold6539
    @appleofgold6539 Před rokem +21

    எல்லாவற்றிலும் எல்லாவற்றாலும்
    நிறைத்தவரே நிறைப்பவரே
    ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
    மறவாமல் செலுத்துகிறேன்
    உயிர் பிழைத்தேன் உதவி பெற்றேன் உயிர் உள்ளவரை துதிப்பேன்
    தகப்பனாக இதுவரையில் தாங்கி எண்ணெய் நடத்தினீரே
    தகப்பனே உன் தயவால் தாண்டினேன் வனாந்தரத்தை
    அரண்ட வேளை அன்னையாக
    இறுக்கமாக அணைத்து கொண்டீர்
    இருளெல்லாம் விலக்கினீரே
    அழுகையை நிறுத்தினீரே
    தனிமையிலே நண்பனை போல்
    நெடுந்தூரமும் உடன் நடந்தீர்
    அனாதையாய் அலைந்ததில்லை
    அன்பர் நீர் அருகினிலே
    குயவனாக வளைந்திட்டீரே
    களிமண்ணையே கிருமையாலே
    குறை உண்டு அழிக்கவில்லை
    கரங்களில் வரைந்துள்ளீரே

  • @devaamirthem1360
    @devaamirthem1360 Před 2 měsíci +2

    Wonderful song😊❤

  • @pavichithirai5740
    @pavichithirai5740 Před 5 měsíci +3

    தேவ பிரசன்னம் இருப்பதை உணர முடியுது ஆமேன் அல்லேலூயா ஆமேன்😍 அல்லேலூயா

  • @gomathidayalan6898
    @gomathidayalan6898 Před 5 měsíci +3

    ஆமென் அல்லேலூயா 🙏 உயிர் உள்ள வரை துதிப்பேன் ❤

  • @paulalexander2843
    @paulalexander2843 Před 7 měsíci +5

    அற்புதமான அபிஷேகம் வழிந்தோடும்‌ பாடல் பாஸ்டர்.....

  • @udhayudhayam3432
    @udhayudhayam3432 Před měsícem

    Amen appa ❤

  • @edwinroy2600
    @edwinroy2600 Před rokem +12

    நிச்சயமாக தெய்வ தரிசனததோடு இயற்றி பாடினீர்கள் தேவபிசன்னத்தை உணரமுடிந்தது தேவன் ஊழியங்களை ஆசீர்வதித்து நடத்துவாராக

  • @udhayudhayam3432
    @udhayudhayam3432 Před 2 měsíci +2

    Amen

  • @yanipt
    @yanipt Před 3 měsíci +2

    Sthotiram...nandri appa

  • @geethat9684
    @geethat9684 Před 4 měsíci +2

    Amen Amen ❤️ 🙏 🙌 👏

  • @rachelkaliappan1962
    @rachelkaliappan1962 Před 5 měsíci +2

    Amen hallelujah 🙌

  • @shalini366
    @shalini366 Před 8 měsíci +3

    Amen amen Jesus.

  • @EvaAnjelina.A
    @EvaAnjelina.A Před 7 měsíci +3

    Amen wonderful song awesome praising Glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suryasundaramoorthy1130
    @suryasundaramoorthy1130 Před rokem +4

    Amen... Amen...

  • @sangeethaleah6065
    @sangeethaleah6065 Před rokem +5

    Everytime I am learning different song from your ministry/Gospel . Thank you Lord & I pray for your ministry.....

  • @francismercymercy6334
    @francismercymercy6334 Před 7 měsíci +3

    Wonderful song and nice singing

  • @suganthipesany7530
    @suganthipesany7530 Před 10 měsíci +3

    Praise the lord.Amen

  • @beulahkumari5437
    @beulahkumari5437 Před 7 měsíci +2

    Amen praise the Lord

  • @jeevamanijebasingh3518
    @jeevamanijebasingh3518 Před rokem +4

    Praise the Lord Pastor 🙏🏻🙏🏻Wonderful song🎵

  • @RaviKumar-re8dz
    @RaviKumar-re8dz Před rokem +3

    Praise the Lord

  • @mahes145
    @mahes145 Před rokem +4

    வாழ்த்துக்கள் 1k...... மென்மேலும் 100 k வாழ்த்துக்கள்....

  • @jacobsamkumar2474
    @jacobsamkumar2474 Před 11 měsíci +2

    Can u Send Lyrics with chords pls

  • @adamdavid2082
    @adamdavid2082 Před rokem +2

    Amen

  • @vvijaykumar4564
    @vvijaykumar4564 Před 7 měsíci +1

    Amen

  • @francismercymercy6334
    @francismercymercy6334 Před 7 měsíci +1

    Amen

  • @tamilselvirtamilselvi613

    Amen

  • @jehovahshalom1004
    @jehovahshalom1004 Před rokem +1

    Amen

  • @user-fy8mk9mf3y
    @user-fy8mk9mf3y Před 6 měsíci

    Amen