மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சர்க்கரை பொங்கல் | கோவில் பிரசாதம்| Madurai Food X CDK

Sdílet
Vložit
  • čas přidán 12. 07. 2022
  • Recipes from TN Food Tour
    Kanchipuram Idly : • காஞ்சிபுரம் கோவில் இட்...
    Meenatchi Amman Kovil Puliyotharai : • மதுரை மீனாட்சி அம்மன் ...
    Madurai Original Jigarthanda : • Original Jigarthanda L...
    Madurai Bun Parotta : • மதுரை பன் பரோட்டா|Madu...
    Srirangam Kovil Vada & Athirasam : • ஸ்ரீரங்கம் கோவில் வடை,...
    Chettinad Ennai Kathirikkai : • செட்டிநாடு எண்ணெய் கத்...
    Karaikudi Kalla Veetu Aviyal : • இட்லி தோசைக்கு ஏத்த செ...
    Thanjavur Kalyana Veetu Sambar : • தஞ்சாவூர் கல்யாண வீட்ட...
    Trichy Kai Murukku : • 76 வயசுலயும் தொழிலை உத...
    Kumbakonam Thiruvayaru Ashoka Halwa : • 80 வருட பாரம்பரிய, திர...
    Manaparai Murukku : • ஒரு நாளைக்கு 10,000 மு...
    Meenatchi Amman Kovil Sakkaraipongal : • மதுரை மீனாட்சி அம்மன் ...
    Madurai Meenatchi Amman Kovil Sakkarai Pongal
    Raw Rice - 350g
    Jaggery - 1050g
    Ghee - 450ml
    Cashew Nuts - 200g
    Dry Grapes -
    100g Cardamom - 25g
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country, especially the Marriott group.
    Chef Deena Cooks is my English CZcams Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking, and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #templeprasadam #maduraifood #foodtour
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    Website:
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • Jak na to + styl

Komentáře • 616

  • @jeyakumarmhalathy6277
    @jeyakumarmhalathy6277 Před 2 lety +226

    என்ன தான் நாங்கள் வீட்டில் செய்தாலும் கோவில் பிரசாதங்களின் சுவைக்கு ஈடாகாது காரணம் அந்த உணவுகளில் ஆண்டவனின் அன்பும் கருணையும் கடாட்சமும் நிறைந்து இருப்பதே

  • @manopharathi4642
    @manopharathi4642 Před 2 lety +142

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வராமலே மதுரை மீனாட்சி அம்மன் கோபுரத்தை பார்க்க வைத்ததற்கு மிக்க நன்றி sir.

  • @rajipraveena1104
    @rajipraveena1104 Před 2 lety +62

    நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து செய்தாலே எல்லாமே சிறப்பு தான். சிவாயநம.

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 Před 2 lety +59

    ஓம் நமசிவாய.. எங்கள் சிவனே பரம்பொருள்... எங்கள் பண்பாடும் நாகரீகமும் உங்களைப் போன்ற உயர்வான நல்லவர்களால் என்றென்றும் உயிர்ப்போடு இருக்கிறது.. வாழ்க வளமுடன்.. 🙏

  • @senthilveera8120
    @senthilveera8120 Před 2 lety +67

    வாழ்த்துக்கள் சார் ஐயர் வீட்டு பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி அவரிடம் கேட்டு ஒரு வீடியோ பண்ணுங்க

  • @openthekitchen
    @openthekitchen Před 2 lety +26

    மீனாட்சி அம்மன் பிரசாத மணம் சென்னை வரை மணக்கின்றது. நன்றி தீனா..

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před 2 lety +135

    பின்னணியில் மீனாட்சியம்மன் கோவில் கோபுரம் தரிசனம் பக்தி பரவசம்...🙏🙏🙏🙏🙏

  • @subramanians2170
    @subramanians2170 Před 2 lety +6

    கோவில்களில் வழங்கும் பிரசாதம் மிகவும் அருமையாக இருக்கும்
    தெய்வத்தின் அருள்
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 Před 2 lety +5

    அருமை அருமை 👌👌 மீனாட்சி சுந்தரேசுவரர் அருள் இவரிடம் நிறைந்து இருக்கிறது. "இல்லாள் இல்லையேல் எதுவும் இல்லை" என்று மனைவியை பற்றி சிலாகித்து சொல்லிய விதம் 👌👌👌👌

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Před 2 lety +38

    அடுத்த ரெசிபிக்காக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @RK.creativity6
    @RK.creativity6 Před 2 lety +18

    நீங்க சாப்பிடும் போது எங்கள் வாயில் எச்சில் ஊறுகிறது😋

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před 2 lety +39

    புளியோதரை சக்கரை பொங்கல் என்று எதுவாக இருந்தாலும் கோவிலில் தரும் ருசியே தனி

  • @precious2331
    @precious2331 Před 2 lety +27

    ஐயா! பண்பாகவும், பக்குவமாகவும் பேசுகிறீர்கள். நிதானமாக சமையல் கலையை சொல்லித் தருகிறீர்கள். மதுரை வரை எங்களை அழைத்துச் சென்ற தீனா அண்ணனுக்கு நன்றி! அகிலத்தை படைத்த இறைவன் உங்கள் இருவரையும் உங்கள் குடும்பங்களையும் ஆசிர்வதிக்கட்டும் ! 😊😇🙏

  • @gunasekaran2132
    @gunasekaran2132 Před 2 lety +5

    திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய தெரியாததை சொல்லிக் கொடுக்கும் ஒவ்வொருவரும் குருவே குருவுக்கு பாதம் கனிந்த வணக்கம்

  • @fatelife5573
    @fatelife5573 Před 2 lety +72

    this is called humbleness, most talented people wont show off super ha senji kamchitaru . dheena sir thanks for showing him in you tube Lots of love and respect on you sir Sharan from Sweden

  • @kevinkevin2333
    @kevinkevin2333 Před rokem +1

    நீங்கள் கூறிய முறையில் சர்க்கரை பொங்கல் செய்து எங்கள் ஊர் கங்கை அம்மன் கோயில் பிரசாதமாக கொடுத்தோம்.அனைவரும் எங்களை பாராட்டினார்கள்.உங்களுக்கு மிகவும் நன்றி,🙏🙏🙏🙏🙏

  • @umamaheswari7175
    @umamaheswari7175 Před rokem +1

    இது போலவே இன்றைக்கு ஆபீஸ் ஆயுத பூஜைக்கு செஞ்சு கொண்டு போனேன்.வேற level nu எல்லாரும் பாராட்டினார்கள்.மிக்க நன்றி இருவருக்கும்

  • @empire2297
    @empire2297 Před 2 lety +2

    நான் தான் எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்காமல்
    அந்த இடத்துலியே போய் அனுபவம் வாய்ந்த திறமை யாளர்களை தேடி பிடித்து
    அவர்களே இப்படித்தான் செய்யனும் நு சொல்வது அருமை
    Excellent 💙💛🤎

  • @ramanir3573
    @ramanir3573 Před rokem +3

    அருமையான பிரசாத receipe கிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி...

  • @vasanthis5340
    @vasanthis5340 Před 2 lety +5

    Superb..Deena..
    இன்னிக்கு உங்க வீடியோ பார்த்து சுரைக்காய் கூட்டு, சோயா மிளகு வருவல் செய்தேன் ... சூப்பராக இருந்தது.. இனி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சர்க்கரை பொங்கலும் செய்ய போகிறேன்..
    Thank you..pa

  • @bhuvansdreamz4464
    @bhuvansdreamz4464 Před 2 lety +25

    Kovil prasadham, really tasty....adhukahave kovil pona kalamum. Undu😄😄😀Yum 😋😋mouth watering.... Waiting for all other recepies, krishnan mama...

  • @n.ranjithaburma1060
    @n.ranjithaburma1060 Před 2 lety +3

    Iyya na madhurai Meenakshi Amman tharisanathuku varaila kandipa ungala pathuttu nantri solluvea iyya. Thank you Deena sir

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Před 2 lety +6

    இவர்களிருவரும்
    நல்ல காம்போ💕💕

  • @krishnanunnymenon962
    @krishnanunnymenon962 Před 2 lety +9

    Devaamrutham. Real guru sir. Very well explained. It’s a blessing to me, am 70years old, to watch some wonderful videos of you thambi Deena.
    God bless the guru and his family.
    Our blessings to you Deena and your entire family.
    I will try this and let you know soon.

  • @kirthigamanohar9917
    @kirthigamanohar9917 Před rokem +4

    I tried in my home last week by following the same procedure but reduced jaggery alone... taste and aroma was divine... thank u 🙏🙏🙏🙏🙏

  • @vibuthan
    @vibuthan Před 2 lety +1

    எங்கம்மாவ கெஞ்சி கூத்தாடி இப்படி செய்ய சொன்னேன் சார் ஆஹா என்ன ருசி. எங்கம்மாவும் விரும்பி சாப்பிட்டாங்க. சூப்பர் பலகாரம். ரொம்ப நன்றி.

  • @sh2bca3kirthika.a62
    @sh2bca3kirthika.a62 Před 2 lety +2

    அற்புதம் அற்புதம். சூப்பர் அண்ணா. இவ்லொ பொருமயா. உங்கள. தவர யாரலாயும் சொல்லித்தர முடியாது எனக்கு நீன்டநால் ஆசை. கோவில். பிரசாதம் லா நானு கத்துன்டு ஆத்துல செய்யனும்னு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

  • @shyamavelu8525
    @shyamavelu8525 Před 2 lety +9

    Yes the puliyotgarai is the best recipe I ever tried! Thank you 🙏🙏

  • @mrswarna5958
    @mrswarna5958 Před 2 lety +2

    Sarkarai pongal receipie consistencey thala thala nu iruku.. The explanation of pasiparupu is new tips.. Thanks a lot for sharing , the traditional way of cooking sarkarai pongal..

  • @vibisubi8183
    @vibisubi8183 Před 2 lety +28

    Me too tried puliyoodharai.... And in our family we gave annathaanam to 60 members... Followed your instructions... Taste was So yummy...Tq for posting these kind of videos 🙏...

  • @noyyalsakthisivasakthivel1464

    மதுரை அரசாளும் எங்கள் மீனாட்சி கோபுர தரிசனம்
    வாழ்த்துக்கள் சகோதரர் தீனா

  • @jeyak82
    @jeyak82 Před 2 lety +2

    Sakkarai pongkal super sir
    Namma kadaikku Sankar metals Amman sannathi kku vara sonnaen maduraikku vandhal ok sir god bless you.

  • @kaprashanth
    @kaprashanth Před 2 lety +21

    Chef Deena sir, I am from Madurai, living in Australia now. The taste of Meenakshi amman temple sakkarai pongal still alive in my senses. The hot pongal folded in banana leaf is the real deva amirtham. As Krishnan ayya told, the water doesnt leaves out, stays like halwa and today found the secret that no need to add moong dal. Thank you and Krishnan ayya a heaps, for the recipe!
    I am eagerly waiting for Madurai puttu thiruvizha puttu and kalkandu saadam.

  • @LS-bn1fi
    @LS-bn1fi Před 2 lety +2

    அடேய்ய்ய்ய்ய 😍😍😍🥰🥰அந்த பாத்திரத்தோட என்கிட்ட குடுங்க டா எல்லாத்தயும் நானே காலி பண்ணிடுவேன் 😛😋😋😋😋

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 2 lety

    படியளக்கும் எங்கள் பரமனின் கோவில் பிரசாதம் சொல்லித் தெரிவதில்லை அதன் பெருமை.

  • @kumarsamy7588
    @kumarsamy7588 Před 2 lety +2

    ஐயர் வீட்டு சக்கரை பொங்கல் கலர்ஃபுல்லா இருக்கு வாழ்த்துக்கள்

  • @jayaprashanth9463
    @jayaprashanth9463 Před 2 lety +4

    Ayyavuku nala manasu he shares his recipe with everyone really awesome

  • @RajkumarKumar-go4ro
    @RajkumarKumar-go4ro Před 2 lety +1

    😋😋😋😋😋😋sir நீங்கள் மட்டும் தனியாக சாப்பிடாதீர்கள் வயிறு வலிக்கும்😁😁 ஐயா சமையலில் புளியோதரை பார்த்தேன்😋😋இப்ப சக்கரைபொங்கள் super 😁😋 ஒரு நாள் நேரில் பார்க்க வேண்டும் ஐயாவை ஐயாவின் கையால் சாப்பிட வேண்டும் அம்பாள் அந்த வரத்தை எனக்கு தரட்டும் 🙏

  • @Csk066
    @Csk066 Před rokem +1

    350 gram rice 800 gram jaggery enough. I prepared it came out well . No need 1050 gram jaggery. Good recipe. Thank you dheena sir and iyer sir.

  • @priyadharshini3487
    @priyadharshini3487 Před 2 lety +6

    I have tried his puliyodharai recipe it came out very well and very good to taste

  • @winewithbalu840
    @winewithbalu840 Před rokem +6

    Thank you Chef Deena, for bringing the traditional recipes under a spotlight. We followed this sakarai pongal recipe and mesmerised all my friends in Bordeaux, France. Once again thank you and all the best!

    • @lills450
      @lills450 Před rokem

      Hatsoff to Krishnan sir and dheena. Super sakkarai pongal.

  • @jayapriyajayaraman4402
    @jayapriyajayaraman4402 Před 2 lety +1

    Rompa super deena sir..... Neenga sapdumpothu vayila yechil ooruthu.... இல்லாள் இல்லையேல் எதுவும் இல்லை......... Avaru sonnathu rompa rompa unmai.... Thank you so much.... Keep go ahead.....

  • @malathivikramacholan662
    @malathivikramacholan662 Před 2 lety +2

    Arputham, your receipes s followed mostly in our house daily getting lots of appreciation from all, taste like hotel food thank you ji, god bless you salute thanks alot ji,

  • @SHMP1008
    @SHMP1008 Před 2 lety +7

    Now we have to come madhurai from bangalore at any cost to taste sakarapongal and all his dishes sakarapongal looks so lovely and using only brass utensils for cooking is another level. Lots of respect to vadhyar will be trying all his dishes in same method from now on

  • @kavisasi966
    @kavisasi966 Před 2 lety

    ஆமாம் சார்.. நானும் புளியோதரை சாதம் பண்ணன்.. ரொம்ப அருமையா இருந்தது.. மிக்க நன்றி சார்

  • @h-forcegaming809
    @h-forcegaming809 Před rokem +1

    Wife mela irukkura anba pakkum pothu romba magizhchiya irukku, sir, thank you so much sir

  • @shreyaankrao968
    @shreyaankrao968 Před 2 lety +4

    Super delicious recipe, I had a chance of tasting prasadam in Madurai menakshi amman kovil,long time ago,appreciation is less,sir fifith recipe that I would love learn is kovil kadamba.

  • @ramyaslifestyle3319
    @ramyaslifestyle3319 Před 2 lety +3

    உங்கள் combo எப்பவுமே அழகு தான்

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 Před 2 lety +2

    அன்னை மீனாட்ச்சி தாயே
    வணங்குகிறேன்

  • @goodluck9671
    @goodluck9671 Před 2 lety

    Really super sir..surely will try..sadham vadichi indha method la pongal pannadhey illa...thank you so much sir

  • @maninagappan5577
    @maninagappan5577 Před 2 lety +2

    எங்கள் வீட்டில்செய்தோம் அருமையோஅருமை சூப்பர்

  • @chakrikkarr7230
    @chakrikkarr7230 Před 2 lety +9

    Tried puliyodharai... Taste perfect....😋😋😋👏
    Thank you so much

  • @Jenifer0718
    @Jenifer0718 Před rokem +1

    I tried this today.... It was awesome... Thanks to both the legends...

  • @vaalupasangamom
    @vaalupasangamom Před 6 měsíci

    சொல்லி கொடுத்த ஐயாவிற்கு ரொம்ப நன்றி 😊

  • @kanmani497
    @kanmani497 Před 2 lety

    நானும் வீட்டில் செய்து பார்த்தேன் சூப்பர் சூப்பர் இனிமேல் இப்படி தான் செய்யவேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.நன்றி.

  • @Drfine22
    @Drfine22 Před 2 lety +6

    Sir I like to watch yr channel because u travel to every corner of the streets to find special tasty dishes from this wonderful ppl. Great channel for breakfast, lunch n dinner. 🙏

  • @mathumithaars82
    @mathumithaars82 Před 2 lety

    Mama arumaiyana sakarai pongal,enga amma Meenakshi Ku neiveidiyam panradhu. Enaku alugaiye vanduthu. Thanku for this...

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 Před 2 lety +1

    எனக்கு பிடித்த ஊர் மதுரை சொக்கநாதர் மீனாட்சி அம்மா என்னுடைய உயிர்

  • @logesbalu2192
    @logesbalu2192 Před 10 měsíci

    அண்ணா நான் கோவிலுக்கு சிறிய அளவில் பிரசாதங்கள் கொடுத்து வருகிறேன்.எனக்கு நிறைய விஷயங்கள் தெரிந்தது.நன்றி இரண்டு பேருக்கும் ❤

  • @keerthisabari437
    @keerthisabari437 Před 2 lety

    நான் பிறந்த ஊரு மதுரை எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு என் அம்மா மீனாட்சி தாயின் வீட்டுல பிறந்துருக்கம் என்று.. 🙏🏼🙏🏼

  • @prithathayapran5252
    @prithathayapran5252 Před 2 lety +12

    Chef Dheena kindly have the rest of his recipes, waiting!🙏🏼

  • @sathyaganesh4772
    @sathyaganesh4772 Před 2 lety +9

    Madurai temple famous puttu,sir we are eagerly waiting for your legendary cooking recipe,

  • @karthikaravi3700
    @karthikaravi3700 Před 2 lety +1

    Super sir u job is making easy for now a days ladies.ur slow and clear explanation is very perfect of showing good chef. My kitchen now a days perfect because of u sir.thank u

  • @shanmugamg8376
    @shanmugamg8376 Před 2 lety

    மிக நன்றி அருமை யாக செய்து காண்பித்திர்கள் வாழ்க வளமுடன் 🌹

  • @nivethininivethini6350
    @nivethininivethini6350 Před 2 lety +1

    Very nice and my fav sakkar Pongal 🤤
    Entha video potathuku romba nanri sir 💐

  • @nagappanp5868
    @nagappanp5868 Před 2 lety

    Dheena bro Vera level.Enga oorukku vandhu enga functions la Ellam cook panra Catering group head person Mr.American natesan avaroda video pathen very nice.Thanks.Unavai rasippavan rusippavan nu ungalukku oru pattam Koduthuralam.👍

  • @sandhyapai5210
    @sandhyapai5210 Před 6 měsíci +1

    Chef Deena... I tried this Sakkarai Pongal today to celebrate Pongal/ Makara Sankranti. It was mind-blowingly out of this world. My grandson, who is a toddler, loved it so much that he has eaten nothing but this the whole day. Thank you and Mr. Krishnan for this wonderful recipe... It's a cultural legacy... without doubt. 🙏

  • @sunilkumarkr9384
    @sunilkumarkr9384 Před 2 lety

    Ayya ippadi solli kodukka oru Thani manasu venum mikka nandri ayya🙏

  • @rajeshwarisanthanam7008

    Super பார்க்கும்போது ரொம்ப அருமையா இருக்கு நன்றி🙏🙏🙏 பல 👍👍👍 இது 🥰🥰🥰🥰👌👌👌👌👌

  • @shrilifestyle2028
    @shrilifestyle2028 Před 2 lety +1

    மிகவும் அருமை 👌😍 really mouth watering recipe 👏 will try 👍

  • @completedrivingtutorialint2791

    You are giving a life to the original recipe by broadcasting it rather it getting vanished away in a small community.
    Thanks a lot sir

  • @ramyasrinivasan8552
    @ramyasrinivasan8552 Před 2 lety +6

    Sir I have tried many recipes of yours and everything has come out excellent..this👆kind of videos of showing different places and their authentic food series is excellent sir..SIR ONE SUGGESTION OR TAKE IT HAS REQUEST kindly you make and show us this kind of recipes at your home also sir because these are shown in bulk but if you make at home it will be easy for us to replicate the recipes at our home too..Please consider my request

  • @rajirajamanickam7510
    @rajirajamanickam7510 Před 2 lety +2

    Thankyou sir of both.
    Waiting for ...next receipy ..puttu, brinjal rice and sambar satham. 😊🙏😊

  • @umamaheswari7175
    @umamaheswari7175 Před rokem

    இப்பவே சாப்பிடணும் போல இருக்கு.திருச்சி திருவனைகோயில் ஆடி வெள்ளி கிழமை காலை 5மணிக்கு குடுப்பாங்க.இது போலவே இருக்கும்..1993,94ல சாப்பிட்டு இருக்கேன்.இப்ப அந்த நினைப்பு கொண்டு வந்த தீனா sir krishnan sir நன்றி.

  • @selvam.cc.selvam6138
    @selvam.cc.selvam6138 Před rokem

    நேர்மையான வெள்லெந்தியான பேச்சு மிக மிக அருமை சூப்பர்

  • @Pamkrishna9
    @Pamkrishna9 Před rokem

    Loved the sakarai Ponggal prepared by Mr. Krishnan!

  • @joshniyachandrasekar2675

    Unga puliyotharai senchan veetla ore parattu awesome.ippa sakkarai pongal pramadham

  • @raviprakash1956
    @raviprakash1956 Před 2 lety +7

    God bless you both by giving good health.

  • @rameshk7506
    @rameshk7506 Před 2 lety

    Thanking you sir superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu

  • @maheswarisharnath8971

    மிகவும் அருமை சார் 👌உங்களுடைய சேவைக்கு மிக்க நன்றி 🙏

  • @gowris1705
    @gowris1705 Před 2 lety +3

    Tempting 😋 started to prepare pongal, thank you sir for the recipe.

  • @senthamarailalitha3341

    Hai sir after tasting that onky anyone can tell either சக்கரைபொங்கல் is tasty or not but seeing itself I can tell that your பித்தளை தாம்பாளதட்டு is so elite. Bye B.LALITHASENTHAMARAI MYLAPORE.

  • @softwaresplease
    @softwaresplease Před 2 lety +1

    பார்த்த உடனே செய்து சாப்பிட வேண்டும் என எண்ணம் வருகிறது...

  • @devirajkumar9119
    @devirajkumar9119 Před 2 lety

    Unga puli sadam parthu nan veeltla seithen rombha supera erunthathu enga veetlav ellarum ennai paratnanga rombha nanri ayya

  • @mangaiarkarasisampath9951

    I did puliotharai today. It came very well. Thank you very much. Deena chef you are always our best one. 👌

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Před 2 lety +2

    Really divine. When I come to madurai, I shall try.

  • @bashkaran5989
    @bashkaran5989 Před 2 lety

    Puliyotharai recibe seithuparthen superra erunthathu thanks for sharing

  • @deepasteatimevlog8094
    @deepasteatimevlog8094 Před rokem +3

    மிகவும் அருமை

  • @vanishreevanishree2174
    @vanishreevanishree2174 Před 2 lety +4

    Bro we can also add green camphor for extra flavor which give extra temple devotional feeling when we eat .

  • @jothihelina
    @jothihelina Před rokem

    புளியோதரை try பண்ணி பாத்தேன் vera level

  • @jinendhiranmagic5157
    @jinendhiranmagic5157 Před 2 lety

    First comment ... நீங்கள் செய்தாலே சிறப்பு தான்....

  • @mehanathanveerasamy6551
    @mehanathanveerasamy6551 Před 2 lety +1

    சிறப்பான நிகழ்ச்சி......

  • @abiramithiru7602
    @abiramithiru7602 Před 2 lety +1

    I have also tried puliodharai recipe, it was awesome thanks to Krishnan sir and will try this recpie tooo it looks yummy , dheena sir try to post more video with Krishnan sir , thanks for the video dheena sir🙏

  • @niharikaanu2152
    @niharikaanu2152 Před 2 lety

    Very sweet heart Dina Sir vazhga valamudan 🙏

  • @vimalkumarc8570
    @vimalkumarc8570 Před 2 lety

    இல்லாள் இல்லையேல் எதுவும் இல்லை.மதுரை மீனாட்சி அம்மன் ஆசி பெற்று அருமையாக வாழுங்கள். வாழ்த்துகள். நன்றி

  • @satheeshp2069
    @satheeshp2069 Před rokem +1

    Iam from Andhra....but I love Tamil style food and ....I love Tamil

  • @kavitasivasamy8833
    @kavitasivasamy8833 Před 2 lety

    Vanakam ayyaa ...thnku for nice n tatsy pongel ...I want try like this 😍🙏

  • @tsivanathan
    @tsivanathan Před 2 lety

    This video feels so heavenly to me, what I think is your voice and the bgm is doing something to this video! My opinion

  • @sakthipriya5393
    @sakthipriya5393 Před 2 lety

    Neenga seiratha pakkum pothe sapdanum Pola irukku sir. Super sir. I will try

  • @rkarthikeyan0404
    @rkarthikeyan0404 Před rokem

    Chef i tried this Pongal really awesome, specially like ayya told got the perfect mittai taste ❤️🌻