ஆஹா என்ன ஒரு அருமையான கரகாட்டம். பார்த்து மகிழுங்கள் ❤️

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2021
  • #கரகாட்டம் #தமிழ்நாடுபாரம்பரியநடனம் #karakattam # kalakkaldance # thamilandudance

Komentáře • 153

  • @singerjotenkasikarnaticmus8958

    இப்படி அழகான ஒழுக்கமான ஆட்டத்தை இப்போ கவர்ச்சிங்கிற பேர்ல கேவலமா ஆடுறாங்க. சகோதரிக்கு வாழ்த்துக்கள். மிக சரியான உடை...அருமை அருமை 👏👏👏👏👏

  • @pudhugaipriyakitchen5967
    @pudhugaipriyakitchen5967 Před 2 lety +5

    இதுதான் கலைநயம் மிக்க கரகாட்டம் 👏🏻 ஆடையிலும் கவர்ச்சி இல்லாமல் கரகாட்டம் ஆடும் சகோதரி அருமை👍 சகோதரர்கள் அழகாக ஆடுகின்றனர்.... குழந்தைகள் கூட பார்க்க கண்ணியமான முறையில் கரகம் ஆடுகின்றனர்..... இதுதான் கலைநயம் மிக்க கரகாட்டம் 👏🏻 இப்போது சிலர் கரகாட்டம் என்ற பெயரில் ஆடுவது பார்க்க கூட முடியாத நிலையில் உள்ளது... உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏

  • @seyedabbas625
    @seyedabbas625 Před 2 lety +6

    ஆஹா. தமிழ் மனம் சார்ந்த ஒழுக்கமுள்ள அழகான கலை தமிழக கலை.

  • @bennetagnesx5556
    @bennetagnesx5556 Před 2 lety +7

    தமிழுக்கு அழகு என்று பேர், அந்த தமிழை, நடனமாக்கி நடனமாடி மகிழ்வித்த தமிழர்கள் பல்லாண்டு இறைவனின் அருள் பெற்று வாழ வாழ்த்துக்கள். 🙏👍

  • @saswinTheju
    @saswinTheju Před 2 lety +13

    அற்புதமான நடனக்குழு மற்றும் சிறப்பான வாத்தியங்கள் ஒலிக்கும் இசைஞானிகள் அருமை

  • @banumathi6743
    @banumathi6743 Před 2 lety +2

    அருமையாக இருக்கிறது. கிராமிய நயத்தோடு சிறப்பாக இருக்கிறது.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @thaimahalingam66
    @thaimahalingam66 Před 2 lety +5

    அருமை அருமை மிகவும் அருமை வாழ்த்துக்கள் நடனம் மற்றும் இசையும் மிகவும் அருமை மிக சிறப்பு வாழ்த்துக்கள் 👌

  • @jeyalingam321
    @jeyalingam321 Před 2 lety +5

    பார்க்கும் போது கண்களில் இருந்து நீர் வருகிறது....அவ்ளோ... சந்தோஷமாக இருக்கிறது.... நீங்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்....

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Před 2 lety +6

    மிக அருமையான நேர்த்தியான விறுவிறுப்பான கரகாட்டம்! கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளர்க!

  • @vadivu8517
    @vadivu8517 Před 2 lety +2

    ஆகா ஆகா அருமை வாழ்த்துக்கள் பராம்பரிய நடனம் நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்

  • @rajarani7435
    @rajarani7435 Před 2 lety +2

    வாழ்க நமது பாரம்பரிய கலைகள் இலக்கியம் வாழ்க வாழ்க

  • @thalathalapathi2779
    @thalathalapathi2779 Před 2 lety +2

    இசை மற்றும் ஆ ட்டம் வேற லெவல் மிகவும் அழகு

  • @prakashprakash.m7949
    @prakashprakash.m7949 Před 2 lety +19

    மிகவும் அருமை
    உங்களுக்கு நன்றி 🌹
    பங்கேற்ற அனைவருக்கும்
    வாழ்த்துக்கள் 💐

  • @maniyant755
    @maniyant755 Před 2 lety +3

    அருமை இது தாங்க ஆட்டம்

  • @premasekaran8479
    @premasekaran8479 Před 2 lety +5

    Karakatyame Oru Yoga Kalai.100%Concentration,Devotion.Very good👌👏💐🙏.Vazhga,Valarga💐🤚

  • @dhanushmari2654
    @dhanushmari2654 Před 2 lety +3

    💯சிறப்பான ஆட்டம் Sema👌🏻

  • @madhialagank9615
    @madhialagank9615 Před 2 lety +3

    கரகாட்டம் என்றால் இதுவல்லவோ........

  • @madhialagank9615
    @madhialagank9615 Před 2 lety +10

    அருமையான கரகாட்டம் வாழ்க வளர்க நலமுடன் வாழ்த்துக்கள்...

    • @radhakavi6724
      @radhakavi6724 Před 2 lety

      Very nice suitable costume speed and tune congrats

  • @ranineethi760
    @ranineethi760 Před 2 lety +6

    இதுதான் உண்மையான கரகாட்டம். இவர்களூக்ககு வாய்ப்பளியுங்கள்.

  • @kanesakalaikoodamkanesakal6193

    ஆட்டமும் அருமை நாதஸ்வரம் மேளம் அருமையோ அருமை......

  • @hariramachandran5569
    @hariramachandran5569 Před 2 lety +5

    மதிபிற்குரிய கலை அனைவருக்கும் மிக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் தமிழ் கலை வலர்க தமிழ் புகழ் வாழ்க இதை நீங்கள் வளர்க சொல்ல வார்த்தைகள் இல்லை கண்ணு கழங்குது 🥺🥺🥺🥺🥺🥰🥰🥰🥰🥰🥰😙😙☺☺☺😗😗😘😘🤩🤩🤩🤩🤩😘😗☺☺😚😚🥰😙😍😙😚😍😚😍☺😍😗😍😍

  • @ilamparithi97
    @ilamparithi97 Před 2 lety +3

    மிக அற்புதமான நடன கலை
    அதன் உண்மையான தன்மையோடு கண்டு களித்து மகிழ்ந்தேன்
    நடன குழுவிற்கு மிகவும் நன்றி
    இந்த நடன கலையை ஆபாசமின்றி நடத்திய நடன கலைஞர்கள் அனைவரையும் வணங்குகிறேன்

  • @govindarajup6847
    @govindarajup6847 Před rokem

    அருமை அருமை அருமை சொல்வதற்கு வார்த்தை இல்லை வாழ்த்துக்கள் கலைஞர்களே 💐💐💐

  • @yuvaraniyuvarani1016
    @yuvaraniyuvarani1016 Před rokem

    sooper sooper Excelent Excelent Team இது இதுதான் தமிழனின் கரகாட்டம் கண்களுக்கு குளிர்ச்சியாகவும் , மனதிற்கு மகிழ்ச்சியாகவும் உள்ளது. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @indranim2375
    @indranim2375 Před 2 lety +4

    சூப்பர் உங்கள் கலைக்கு நான் அடிமை

  • @sundaramvenkatasubbiah3354

    Excellent performance from all the members and the nyandi melam team. Congratulations.

  • @singerjotenkasikarnaticmus8958

    நம்முடய கிராமிய மேளமாகிய தவிலுக்கு ஈடு எதுமில்லை இதுதான் ராஜ வாத்தியம்...நாதஸ்வரம் தவில் ரொம்ப அழகு

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 Před 2 lety +2

    அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்.

  • @vadivu8517
    @vadivu8517 Před 2 lety +2

    உங்கள் திறமைகள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @dreambrother123456
    @dreambrother123456 Před 2 lety +2

    மெய் மறந்து விட்டேன். சூப்பர்.

  • @sundaramvenkatasubbiah3354

    Congratulations to all the members and the folk music team. Great.

  • @sankarathasmedia957
    @sankarathasmedia957 Před 2 lety +3

    அருமையான கரகாட்டம், நன்றி!!!

  • @saranrose6804
    @saranrose6804 Před 2 lety +6

    Excellent performance.. What a effort they r making.. hats off..

  • @sankarathasmedia957
    @sankarathasmedia957 Před 2 lety +2

    அருமை, அருமை, அருமை, வாழ்கவளமுடன், வாழ்த்துக்கள் நன்றி!!!

  • @RAJANRAJAN-ng2qu
    @RAJANRAJAN-ng2qu Před 2 lety +3

    Wow Very good performance
    May God bless All of you
    👌👌👌👌👌🙏🙏🙏

  • @kumaravelm8287
    @kumaravelm8287 Před 2 lety +2

    பார்பவர்களையும் ஆடத்தூண்டுகிறது.

  • @JayaKumar-lm3gy
    @JayaKumar-lm3gy Před 2 lety +2

    ௮ழகோ ௮ழகான நடனம்
    ௮ருமையோ ௮ருமையான நடனம், ௮ற்புதமோ ௮ற்புதமான நடனம் வளர்க

  • @russianeedhi929
    @russianeedhi929 Před 2 lety +1

    The ONE and ONLY who u know The GREAT Tamizhan in the world

  • @kaitharinesavalarchannel2492

    அருமையான பதிவு 🌺🌹🌼👌👌🥰❤️❤️

  • @ramjiramachandranramji8768

    மகாராஜா அருமை👍👍

  • @gopalakrishnanveerappan5010

    Vanakkam.Thamizhan Kalaikkuzhu nantri.Arumaiyaha Erunthathu ., Melappathi, Kayilai Sivamani, Amarnath Arulmani, Jothirlinga Sudarmani. OmSivayanama.18.10.21.

  • @hivanitha2982
    @hivanitha2982 Před 2 lety +2

    தமிழன் கலைக்குழு வாழ்க

  • @priyaya2816
    @priyaya2816 Před 2 lety +3

    அழகு ....
    அழகு ...
    அருமை ....
    அருமை ...

  • @vijisindhu1427
    @vijisindhu1427 Před 2 lety +2

    Super

  • @sadhasivamm9861
    @sadhasivamm9861 Před 2 lety +1

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @vimalrajp2846
    @vimalrajp2846 Před 2 lety +2

    அருமை 💚💚👌👍💐💐🤝

  • @amsakkumarkumar9756
    @amsakkumarkumar9756 Před 2 lety +5

    Suberb continue the same. Congratulations to all.

  • @kkj4078
    @kkj4078 Před 2 lety +1

    Anne supera aaturenga so butiful the .moment then ........Dress perfect....👌

  • @packiathaisamy6350
    @packiathaisamy6350 Před 2 lety +2

    அழகு அழகு அழகு (அழகு குழந்தைகள் ) all dancer சூப்பர்

  • @geethagshuruthi6310
    @geethagshuruthi6310 Před 2 lety +2

    Karakkattam eppadithan adanum Pakkava kodikangal vendum. Arumai everyone.

  • @basheerahmedabdulhameed1236

    🤗🙏❤️

  • @SakthivelSakthivel-jv4zh
    @SakthivelSakthivel-jv4zh Před 2 lety +2

    அருமை❤️

  • @radhapriya6235
    @radhapriya6235 Před 2 lety +1

    அருமை.. 👌👌👌

  • @selvaprabhu9712
    @selvaprabhu9712 Před 2 lety +1

    Nadaswaram, melam, dance super

  • @pillapparaman3452
    @pillapparaman3452 Před 2 lety +1

    Appericite finally Indian national flag hands keep it up

  • @ramaswamy1696
    @ramaswamy1696 Před 2 lety +1

    Super brother and sister excellent 👌👌👌👌👌

  • @kottairaj8886
    @kottairaj8886 Před 2 lety

    Ungaludaiya kalai valara vaalthukal

  • @dhandapanikrishnan783
    @dhandapanikrishnan783 Před 2 lety +3

    👍👍🙏🌹🌺

  • @anbarasun9492
    @anbarasun9492 Před 2 lety +1

    வாழ்க தமிழ்

  • @akp9731
    @akp9731 Před 2 lety +2

    so sweet and awesome mr.mahendra kannan

  • @vanajamurugan7081
    @vanajamurugan7081 Před 2 lety +2

    Superb valthukal 👏👏👏👏👏👏

  • @rajendiranm2929
    @rajendiranm2929 Před 2 lety +1

    அருமை 👍💯 என்று

  • @surendiranramyasurendiranr9658

    Super arumayama oru nafanam oru amthiyan attam good

  • @tm03bhavanip.s5
    @tm03bhavanip.s5 Před 2 lety +1

    Sema dance Sister

  • @Maniviews10
    @Maniviews10 Před 2 lety +2

    Olukamana aatam, unmayana karagatam, karagatakaran padathuku aparam inga dhan pathen. Magilchi.

  • @priyajillu7783
    @priyajillu7783 Před 2 lety +1

    Vishwa anna nice anna...👍👍👍

  • @elisabethgresle-bouignol5785

    Merveilleux spectacle 🌿
    Merci beaucoup

  • @rajeeswaran5788
    @rajeeswaran5788 Před rokem

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @kanagavallikanagavalli8356

    🔥🔥🔥🔥👌👌👍

  • @tamilselvi8673
    @tamilselvi8673 Před 2 lety +1

    Romba Nalaiku apram ippatha karakattam pakren 👏👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @VijayaKumar-iw5bp
    @VijayaKumar-iw5bp Před 2 lety +2

    Super Super Super

  • @aperiyasamy3669
    @aperiyasamy3669 Před 2 lety +1

    அருமையானா ஆட்டம் சூப்பர்

  • @mayilvelmurugan
    @mayilvelmurugan Před 2 lety +1

    Super super super👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sharanedits1565
    @sharanedits1565 Před 2 lety +1

    அருமை

  • @floormakerdancefactory2912

    Hi alagas by vijay master dindigul

  • @preethishijoy195
    @preethishijoy195 Před rokem

    Very nice coordination. Thanks for posting

  • @c6bala538
    @c6bala538 Před 2 lety +2

    Sema mass bros... 🙏🏻💐💐💐💐💐

  • @jencydevaraj1200
    @jencydevaraj1200 Před 2 lety +1

    Lady dress super

  • @saraswathyesakltheuar5385

    Super subpar 👍🙏🙏

  • @salemcrazyboys5760
    @salemcrazyboys5760 Před 2 lety +3

    Super 👍

  • @r.venkatesan.policeofficia1184

    Super ❤️❤️

  • @sipiya7351
    @sipiya7351 Před 2 lety +2

    Vera leval 👏👏👏👏

  • @janakis459
    @janakis459 Před 2 lety +1

    Supper dance

  • @packiathaisamy6350
    @packiathaisamy6350 Před 2 lety +2

    Excellent

  • @senthilvelvel5589
    @senthilvelvel5589 Před 2 lety

    Super super arumai

  • @csrk1982
    @csrk1982 Před 2 lety +1

    Super dance

  • @vishnumayakuttichathantemp926

    Nice nice

  • @ammuams9101
    @ammuams9101 Před 2 lety +1

    Super seama ya eruku

  • @mathanraj932
    @mathanraj932 Před 2 lety +2

    👏👏👏👏

  • @Breaking_story_
    @Breaking_story_ Před 2 lety +2

    Awesome very well... ❤❤❤

  • @pavishkarthirisha725
    @pavishkarthirisha725 Před rokem

    Super👌👌👌👌

  • @kavikaviya1193
    @kavikaviya1193 Před 2 lety +2

    Super 👌👌

  • @pillapparaman3452
    @pillapparaman3452 Před 2 lety +1

    Hands up

  • @rajeswaria8226
    @rajeswaria8226 Před 2 lety +1

    👌👌👌

  • @sathiyamoorthy7760
    @sathiyamoorthy7760 Před rokem

    Ungal karakaattam group la Ena serthukuvingala please

  • @selvaranis6480
    @selvaranis6480 Před 2 lety +1

    👌👌👌👌

  • @selvaraja800
    @selvaraja800 Před 2 lety

    Supper the mass

  • @user-lw9qq3yg5t
    @user-lw9qq3yg5t Před 2 lety +1

    Thalaijil kaantham athuthan vilavillai

  • @saraswathishanmugam1201

    Arumai,adhekam alegah, parpeterke kangeleke kulirchiyah erukathe

  • @saraswathyesakltheuar5385

    Veri good dras