நிர்மலா அதிரடி கைது? மோடி மாஸ்டர் பிளான்! - Dr Kantharaj Interview

Sdílet
Vložit
  • čas přidán 28. 01. 2024
  • #Tamilniram #ops #opanneerselvam #eps #edappadipalanisamy #modi #ramarkovil #ramar #nirmalasitharaman #rnravi #governor #opsvseps
    உங்கள் வணிகத்தை உலகம் அறிய செய்ய ஓர் அரிய வாய்ப்பு? 🔥
    அழகின் உச்சமான ஸ்விட்சர்லாந்து நாட்டில், டாவோஸ் நகரில்!🔥
    Elevate your business on a global scale! ✴️
    Join the Tamil Economic Future Global Summit for Entrepreneurs and Professionals from June 7-9, 2024, in the breathtaking beauty of Davos, Switzerland.✴️
    STANDARD REGISTRATION
    The RISE 13th Global Summit for Tamil Entrepreneurs & Professionals - Davos 2024 - STANDARD REGISTRATION 🔥🔥🎉🎉
    ✨✨Rs.42,000 ❇️
    ✅Visa invitation letter to Switzerland.
    ✅Entry to Davos Summit.
    ✅Invitation to Pre-event Road shows
    ✅Directory of all the Delegates.
    ✅3 lunches, 2 dinners, and a free flow of coffee and snacks during the summit.
    ✅Online introductions, matchmaking, and online networking prior to the summit.
    ✅Conference Kit with materials and selected merchandise.
    ✅A one-minute promo video will be posted on all our The Rise social media handles
    USA,CANADA & Europe Registration: 👉 buy.stripe.com/00g3e5dht56kgv...
    India Registration: 👉 tamilrise.org/summit/registra...
    ==========================================
    TOP CIRCLE REGISTRATION
    The RISE 13th Global Summit for Tamil Entrepreneurs & Professionals - Davos 2024 - TOP CIRCLE REGISTRATION 🔥🔥🎉🎉
    ✨✨ Rs.84,000 ❇️
    ✅Visa invitation letter to Switzerland.
    ✅Entry to all the events and programs of the summit.
    ✅Invitation to all the global Roadshows and promo B2B events.
    ✅Vantage seating during the summit.
    ✅Special dinner with mainstream entrepreneurs and business personalities of Switzerland.
    ✅Facility and privilege to use special board rooms and suites for business discussions and one-to-one meetings during the summit.
    ✅Promo of your business / enterprise on our The RISE Website.
    ✅Facilitation of networking tailored to your needs and expectations.
    ✅Special networking dinner exclusively for Top Circle delegates.
    ✅Directory of all the Delegates.
    ✅Three lunches, two dinners, and a free flow of coffee and snacks during the summit.
    ✅Summit T-Shirts.
    ✅Online introductions, matchmaking, and online networking prior to the summit.
    ✅Conference Kit with materials and select merchandise.
    ✅A one-minute promo video of your business will be posted on all our The Rise social media handles.
    USA,CANADA & Europe Registration: 👉 buy.stripe.com/7sI5mdfpBcyMbb...
    India Registration: 👉tamilrise.org/summit/registra...
    For More Details Contact us at ☎️ +919150060032 | ☎️+919150060035
    For Travel Related Enquires ☎️+919108276616
    Follow us at
    🌐www.tamilrise.org
    Facebook: theriseglobal
    Instagram: therisegstep
    Twitter: theriseglobal
    LinkedIn: www.linkedin.com/in/theriseglobal
    Disclaimer:
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    Our Playlist
    ரகசியம் பரம ரகசியம் - Ragasiyam Parama Ragasiyam
    • ரகசியம் பரம ரகசியம் - ...
    தமிழக அரசியல்
    • தமிழக அரசியல்
    தமிழ்நிறம் Exclusive
    • தமிழ்நிறம் Exclusive
    Sangam 4 - சங்கம் 4
    • Sangam 4 - சங்கம் 4
    உயிரை பிழியும் உண்மைகள்
    • உயிரை பிழியும் உண்மைகள்
    உங்கள் குரல்
    • உங்கள் குரல்
    FOLLOW US ON :
    Subscribe to our CZcams channel for free here:
    czcams.com/users/tamilniram?su...
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Facebook : / tamilniramtube
    Instagram : / tamilniramtube
    Twitter : / tamilniramtube
    CAST:
    Script - Tamilniram Team
    Anchor -
    Cameraman -
    Editor - Vivek R
    Marketing Head : Santhosh Kumar
    Video Published By - Kalaiarasan
    Technical Head & Production - Ramachandran Mani
    MUSIC CREDIT:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com

Komentáře • 330

  • @gurusamy1454
    @gurusamy1454 Před 5 měsíci +24

    நல்ல பதிவு நல்ல பேச்சு வாழ்த்துக்கள் நன்றி அய்யா

  • @greenstar8497
    @greenstar8497 Před 5 měsíci +2

    நன்றிகள் பல கோடி காந்தராஜ். பாபர் மசூதி இடிப்பு தெய்வம் நின்று கொல்லும்.

  • @BB_creation1976
    @BB_creation1976 Před 5 měsíci +59

    உங்கள் வெளிப்படையான பேச்சுக்கு எங்கள் நன்றி Sir

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 Před 5 měsíci +21

    Dr.Sir.VeryThanks அரசியல்பற்றிபெரியார் காலத்தில் பற்றி தெளிவாகவும்.தைரியமாக அரசியல்வாதிகள்பற்றிஅனுபவத்தோடுபேசுகிறார் மிக்க நன்றி.

  • @sarokyaraj6672
    @sarokyaraj6672 Před 5 měsíci +9

    மிகமிக சுவையான பேட்டி .அருமை சார்.

  • @dheera1973
    @dheera1973 Před 5 měsíci +14

    சரியான பதிவு

  • @rebayeerebayee5257
    @rebayeerebayee5257 Před 5 měsíci +13

    சிந்திக்க வேண்டிய விசயங்கள் தொடரட்டும்

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 Před 5 měsíci +47

    உன்மை யை உரக்க சொல்லிய ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @abdulkader8170
    @abdulkader8170 Před 5 měsíci +6

    காந்தராஜ்அவர்களே
    சரியானசாட்டைஅடி
    பதிவு

  • @rathnamala7748
    @rathnamala7748 Před 5 měsíci +9

    Super doctor sir.

  • @Suganthisenthilkumar-du4yw
    @Suganthisenthilkumar-du4yw Před 5 měsíci +4

    Dr. Kandhu uncle speech ketaley oru jolly.. sirippa control panna mudiyala. Jollya ve vizhipunarvu tharuvaru.❤

  • @udayakumarb7861
    @udayakumarb7861 Před 5 měsíci +11

    Great Dr. Sir!

  • @Vasanthkumar.Balachandra-oh2ne
    @Vasanthkumar.Balachandra-oh2ne Před 5 měsíci +15

    Good. Thanks sir.

  • @lawrancesavarinathan6643
    @lawrancesavarinathan6643 Před 5 měsíci +2

    நல்ல எதார்த்தம் நிறை உரை. வாழ்த்துக்கள் ஐயா

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 5 měsíci +22

    ஒரு நிதி அமைச்சர் தட்ல காசு போடு என்று சொன்னால், அதே logical படி தமிழக வணிகர்கள் IT, GST கட்டாதீர்கள், இங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு படிக்க, சாப்பிட உதவி செய்து 80 G படி விதி விலக்கு பெறுங்கள் என்று சொன்னால் நிலை என்ன வாகும் ?

    • @sasikalasureshkumar4971
      @sasikalasureshkumar4971 Před 5 měsíci +2

      Good question

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 Před 5 měsíci +1

      உண்டியல் காசை கொள்ளை அடிக்கும் அறநிலையத்துறை.அங்கு வேலை பார்க்கும் அர்ச்சகர்களுக்கு நாலு மாதமாக சம்பளமே கொடுக்கவில்லை வெறும் மூவாயிரம் ரூபாய்... ஆனால் இவன்க உண்டியல் பணத்தை பெட்ரோல் டீசல் போட்டு ஓட்டலில் சாப்பிடுவார்கள்

    • @anandtobra
      @anandtobra Před 5 měsíci

      அவதான் விற்பனைகாரி
      ஆட்சே..மக்களுக்கு நன்மை செய்யவா அவளை வெட்சுட்டு இருக்கானுக..

  • @pitchumania5446
    @pitchumania5446 Před 5 měsíci +7

    Super speech

  • @subramaniann8574
    @subramaniann8574 Před 5 měsíci +7

    Super sir

  • @madhun718
    @madhun718 Před 5 měsíci +16

    Excellent conversation

  • @robinmanel1374
    @robinmanel1374 Před 5 měsíci +33

    டாக்டர் காந்தராஜ் அவர்களின் பேச்சு மிகவும் தெளிவாக உள்ளது.

  • @ramanujamramanujam8195
    @ramanujamramanujam8195 Před 5 měsíci +26

    Dr . காந்தராஜ் சார் பதில் மிக அருமை . 👌👌👌👌 அவருக்கு நிகர் அவரே . 👏👏👏👏 தான் சொன்ன நெத்தியடி பதிலை எந்த பேட்டியிலும் மாற்றாமல் சொல்லும் உறுதி வியக்க வைக்கிறது . 😞😞 ( தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டி அதிமுக நிலை )

  • @manip2524
    @manip2524 Před 5 měsíci +17

    Fearless but factual answer by Dr. Kantharaj.

  • @anandtobra
    @anandtobra Před 5 měsíci +41

    டாக்ட்டர் சார் அருமையாகவும் உள்ளதை உள்ளபடியே சொன்னார்கள்..கைதட்டல் உங்கள் இருவருக்கும்..

  • @sasikalasureshkumar4971
    @sasikalasureshkumar4971 Před 5 měsíci +15

    Dr. Kantha Raj well said. BJP and Edappadi act very well 👌

  • @gunaa6155
    @gunaa6155 Před 5 měsíci +36

    அய்யா 100% உண்மை.

  • @alphonsasr6602
    @alphonsasr6602 Před 5 měsíci +11

    எவ்வளவு வருத்தங்கள் கவலைகள்இருந்தாலுமா‌உஊடகத்தில்உங்கள்பேட்டியைபாராத்தால்எல்லாம்மறந்துபோகும்

  • @ragawannair602
    @ragawannair602 Před 4 měsíci

    DR sir just arrived in Malaysia today
    And visiting batu caves today's in evening
    Welcome to Malaysia DR sir kantharaj

  • @marimuthu5468
    @marimuthu5468 Před 5 měsíci +3

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌❤️❤️100%உண்மை சார்

  • @sn34kboi74
    @sn34kboi74 Před 5 měsíci +5

    Semma speech sir

  • @saminathangovindasamy3200
    @saminathangovindasamy3200 Před 5 měsíci +4

    Well done Dr

  • @shunmugampuraviyapillai5013
    @shunmugampuraviyapillai5013 Před 5 měsíci +11

    தவறாக உள்ளது ராமர் கோயில் உள்ளே பெண் கவர்னர் இருந்தார் என்பது தெரியாது போலும் இவருக்கு

  • @joelpharma1391
    @joelpharma1391 Před 5 měsíci +1

    Super

  • @jayakumari4279
    @jayakumari4279 Před 5 měsíci +1

    Ayya ayyathan valthukal ayya

  • @ashokpl2518
    @ashokpl2518 Před 5 měsíci +15

    Why misleading title : Nirmala Sitharaman arrested ? Be honest and attract audience genuinely, not by wrong title !

  • @Uadhayan
    @Uadhayan Před 5 měsíci +23

    நீங்கள் எப்படிய்யா சிரிக்காம கேள்வி கேட்கிறீர்

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 Před 5 měsíci

      பொய் சொல்லும்போது சிரிக்ககூடாது அதான்

  • @aberamisenacabalsamy1390
    @aberamisenacabalsamy1390 Před 5 měsíci +2

    Great Fore sayer

  • @user-in3hm3kh7n
    @user-in3hm3kh7n Před 5 měsíci +14

    கருவாட்டை துளைத்த பாப்பாத்தி நிர்மலா சூப்பர் சூப்பர் 😂😂😂 சிரிப்பு கட்டுப்படுத்த முடியல....

  • @Banu_lifestyle_
    @Banu_lifestyle_ Před 5 měsíci +2

    Yes sir true kandipa

  • @rajalakshmiv9376
    @rajalakshmiv9376 Před 5 měsíci +10

    Rajinikanth is not a brahmin, don't just talk whatever you want. Respect others first, be them brahmins or muslims or whoever it is.

  • @venkateswarinainaraj7187
    @venkateswarinainaraj7187 Před 5 měsíci +1

    Dr sir excellent explanation as usual hats off sir.

  • @velsamyrajagopal3548
    @velsamyrajagopal3548 Před 5 měsíci +2

    ❤❤❤

  • @ranganayakik8708
    @ranganayakik8708 Před 5 měsíci +1

    Super headlines drs comment is correct

  • @deepanj5031
    @deepanj5031 Před 5 měsíci +1

    Very correct @4.50

  • @jacobsouza8002
    @jacobsouza8002 Před 5 měsíci +29

    சனாதனம் எங்கே என்று கேட்பவர்களே இது தான் சனாதனம்...இப்போதாவது சங்கிகளை புரிந்து கொள்ளுங்கள்.

  • @sultan_periyar_alamsha
    @sultan_periyar_alamsha Před 5 měsíci

    Jai Modi❤

  • @msmohanavel7529
    @msmohanavel7529 Před 5 měsíci +1

    Sir super very very point sir

  • @user-gw4yr1sb8k
    @user-gw4yr1sb8k Před 5 měsíci +1

    Arumai,Arumai

  • @thambiduraid450
    @thambiduraid450 Před 5 měsíci +15

    பட்டை பட்டவர்களுக்கு நாமமும்
    நாமம் போட்டவர்களுக்கு பட்டையும் போட்டு
    ஏமாற்றிய நிலை அவர் களுக்குள்ளே என்றால்
    மக்களின் ஏமாற்றத்திற்கு
    அளவே இல்லை

  • @solairajjoseph9980
    @solairajjoseph9980 Před 5 měsíci +1

    Thanks for your video.

  • @jesujebamalai2026
    @jesujebamalai2026 Před 5 měsíci

    Nice interview and very informative !

  • @deenadeen3765
    @deenadeen3765 Před 5 měsíci

    So lovely!

  • @Vrhousingandproperties
    @Vrhousingandproperties Před 5 měsíci +1

    U r correct sir

  • @vgmathisubramanian4101
    @vgmathisubramanian4101 Před 5 měsíci +2

    இவர்கள் ஆட்சியில் நாட்டில் பலவித பிரிவினைகள் தான் உருவாகின.வேறு எந்த நன்மைகளும் இல்லை.

  • @johnfrancis9280
    @johnfrancis9280 Před 5 měsíci +1

    Very funny and interesting

  • @h2hsuresh
    @h2hsuresh Před 5 měsíci +2

    Sir, U r Awesome...... Seeing Periyar through this talk of yours. Kudos Doctor 👌👍🎉

  • @user-cj8js3ri1f
    @user-cj8js3ri1f Před 5 měsíci +4

    மூல காரணம் உள்ளவர்களையே அழைப்பு இல்லை என சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @meenakshimeena2079
    @meenakshimeena2079 Před 5 měsíci +1

  • @selvavathi
    @selvavathi Před 5 měsíci

    Superda kanthaaa

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban Před 5 měsíci +54

    காந்ராஜ் சார் உங்கள் நகைச்சுவை கலந்த அரசில் பேச்சு மக்களுக்கு சரியாக சென்று சேர்கிறது .ஆகவே ஒரு திரைக்கதை எழுதுங்கள் அல்லது ஒரு புத்தகமாவது எழுதுங்கள்.அது காலகலத்திற்க்கும் பேசும்

    • @udayakumarb7861
      @udayakumarb7861 Před 5 měsíci +3

      Yes absolutely

    • @gpv8756
      @gpv8756 Před 5 měsíci +1

      Rytly said

    • @profpadmanabhan9204
      @profpadmanabhan9204 Před 5 měsíci

      We need persons like Dr Kantharaj to open the eyes of the credible and gullible people of Tamilnadu.He is very bold and quiet knowledgeable to give a fitting reply to any question.
      We should be very proud of him and all his replies are real treat to us and make us think.
      Wish him god speead.
      Padmanabhan

    • @Desanesan
      @Desanesan Před 5 měsíci

      இவ்வளவு அறிவும், ஆற்றலும் உள்ள, ஒரு மாமனிதரை திமுக ஏன் கண்டு கொள்ளவில்ல? சுகாதார துறை அமைச்சர் பதவி கொடுக்காவிட்டாலும், குறைந்த பட்சம் மருத்துவர் அணி தலைவராகவாது கொடுத்திருக்கலாம்.
      ஒரு வேலை திமுக என்ற ஏஃகு கோட்டையில் இவருடைய காந்த சக்தி அதிகமாக இருக்குமோ!!

    • @gayathrij4007
      @gayathrij4007 Před 5 měsíci

      😊

  • @mahamaha5800
    @mahamaha5800 Před 5 měsíci +1

    ஐயா சொல்வது முழுக்க முழுக்க உண்மை. இப்போது அப்படிப் பேசினால்தான் சிறுபான்மை மக்களின் வாக்கு கிடைக்கும். அதன்பின் கூட்டுச் சேர்ந்து கொள்வார்கள்.

  • @ravis675
    @ravis675 Před 5 měsíci +1

    honble FM Niramla seetharaman asks details for 4000 crore. u give the correct details.

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg Před 5 měsíci +6

    EVM தான் ஒரே தீர்வு

  • @tskandaswamy149
    @tskandaswamy149 Před 5 měsíci +3

    What about Governor kokilaben, they allowed inside shrine.

  • @ThanamVathy-lh2ks
    @ThanamVathy-lh2ks Před 5 měsíci +1

    Kept the Senkol in the parliment .sivam

  • @user-re2ny7jr1y
    @user-re2ny7jr1y Před 5 měsíci +1

    Judgement

  • @epenethmuthu
    @epenethmuthu Před 5 měsíci +2

    No need of World Economic Forum, let us be our own country.

  • @geethagopalan3056
    @geethagopalan3056 Před 5 měsíci +5

    Rajini parpanar illai . Thanush. Parpanar illai.ithupole yethanaiyo per.

  • @arivazhagana3931
    @arivazhagana3931 Před 5 měsíci +1

    டாக்டர் ஐயா அருமையான வாதம் 🎉

  • @ManiK-ct8hi
    @ManiK-ct8hi Před 5 měsíci +2

    Nice 😅😅😅

  • @suganthiganesan3647
    @suganthiganesan3647 Před 5 měsíci

    பார்ப்பனர் என்பவர் யார் ஆத்மாவை பார்க்க கற்றுக்கொண்டாரோ அவர்தான்.

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Před 5 měsíci

    காந்தராஜ் சார் இதுவரை நீங்க சொல்லுர கதைகள் கேட்க்க நல்லா இருக்கு .ஆனால் எதுவுமே நடக்கிறதில்ல

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im Před 5 měsíci +38

    ஈடியும் மோடியும் ஒண்ணு
    அறியாதவன் வாய்ல மண்ணு!

  • @satheeshkumars7474
    @satheeshkumars7474 Před 5 měsíci +2

    கேள்வி கேக்குறது உற்சாகமாக இருக்கனும்... என்னமோ கடைமைக்கு தூங்கி வழிஞ்சிக்கிட்டே கேக்கறது நல்லவேயில்லை 😬☹️

  • @sankaranlakshminarayanan3267

    Dr sir nalla reel vidreengale

  • @lalitharavichandran4015
    @lalitharavichandran4015 Před 21 dnem

    I want to ask the doctor if he can justify statues of EVR only infront of Hindu temples. Why not infront of mosques and churches?

  • @nilannoor1749
    @nilannoor1749 Před 5 měsíci +1

    Super Super Super

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf Před 5 měsíci +3

    ஐயா காந்தராஜ்..பேட்டிண்ணாலே பலவிசயங்கள் பொதிந்திருக்கும் ...
    ஒரு இலை அமித்துக்கு அடுத்த இலை எப்பாடிக்கு...
    ஆக அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கருமம் கருமாதி கழிச்சாச்சி...
    எள்ளு வெதச்சாச்சி..உண்மைதான்

  • @ganizarina722
    @ganizarina722 Před 5 měsíci +1

    பொம்பளைய ரேப் பபண்ணுவான்க உள்ள சீதை சிலை வைக்க அனுமதியில்லையா.

  • @prasadj8676
    @prasadj8676 Před 5 měsíci +1

    Yogi Adityanath is also non Brahmin

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Před 5 měsíci +2

    Not only raid .... koda nadu case also the reason for his silence 🔕 😂

  • @rosaryalbert2361
    @rosaryalbert2361 Před 5 měsíci +2

    சோர்வு வரக்கூடிய வயதில் அவர்
    உற்சாகமாக பேசுகிறார். உற்சாகமாக
    பேசும் வயதிலுள்ள நீ தூங்கி வழிகிறாய்.

  • @Pacco3002
    @Pacco3002 Před 5 měsíci +1

    12:20 பாவமில்லை. இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமையின் பவர் ! இஸ்ரேலிய ஆதரவு இருப்பதாக நினைத்து அத்து மீறிய வினை. இப்போது தலைகீழாக நடக்கிறது.

  • @SivaKumar-mu5pj
    @SivaKumar-mu5pj Před 5 měsíci +1

    Is Hindu a religion? Who was the founder of it? Why did the Hindu RSS demolish Muslim worshiping place to build the ramar temple in India? Is India a democratic country? Why does educational corruption occur in namesake cbse policy?

  • @aragani869
    @aragani869 Před 5 měsíci

    😂😂😂 great

  • @visalek9912
    @visalek9912 Před 5 měsíci +1

    Doctor power pack 👏👏👏🙏

  • @davidsamraj-jl5qw
    @davidsamraj-jl5qw Před 5 měsíci +1

    H .W bothfrom gujarath .play start .

  • @selvaranisalvarani7127
    @selvaranisalvarani7127 Před 5 měsíci

    உங்க
    அப்பாவிட்டுஇடத்தில்அடுத்தவன்விடுகட்டிகுடியிருந்தால்இந்தகாந்தாவிட்டுகொடுத்துருவார்இவரூஆகாயத்தில்இருந்துதோப்புனுகுதிச்சீட்டார்போல

  • @shantigopal1
    @shantigopal1 Před 5 měsíci

    He is strong Brahmin hater first then BJP & Modi hater

  • @manivelm7782
    @manivelm7782 Před 5 měsíci +3

    எதிர்க் கட்சி; தலைவர் என்றால் மத்திய மாநில அரசை எதிர்த்து போராடும் குனம் வேண்டும் ஆனால் எதிர்க் கட்சி; மாநில அரசை எதிர்த்து மட்டுமே போராடுவது பயம் கலந்த குனம்

  • @radhakrishnancricketcoach4275
    @radhakrishnancricketcoach4275 Před 5 měsíci +1

    BAN EVM

  • @lathaswaminathan3045
    @lathaswaminathan3045 Před 5 měsíci +1

    Big lsugh this video

  • @JAY_M78
    @JAY_M78 Před 5 měsíci +2

    நாமம் போட்டவனுக்கு கோயில் கட்டிட்டு பட்டை போட்டனுக்கு நாமத்த சாத்திட்டானுங்க

  • @parvathamk6328
    @parvathamk6328 Před 5 měsíci

    ஐயா வயதில் மூத்தவர் அனுபவம் அதிகம் உள்ளது ஆனால் பெண் இழி பிறவின்னு சொல்லிட்டீங்களே மனசு வலிக்குது

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 Před 5 měsíci

    Good speaker, better u speak freedom abt mosque and church, if u ve the guts

  • @ananthygopalakrishnan1495
    @ananthygopalakrishnan1495 Před 5 měsíci

    If rebuilding of ramar temple is considered as a sin, sir what would you call the "deed of demolition of ramar temple & building a mosque on that land by muslims.

  • @user-wc1pj3sm1p
    @user-wc1pj3sm1p Před 5 měsíci +3

    💯💯💯💯💯👍👍👍👍💯💯💯💯👍👌👌👌

  • @sabithalbegum4884
    @sabithalbegum4884 Před 5 měsíci +2

    😮k😮😮 4:47 4:47

  • @solomondaniel7589
    @solomondaniel7589 Před 5 měsíci +2

    நிர்மலா எந்த சிறையில் அடைக்கப்பட்‌‌‌டிருக்கிறார்?

  • @mleela3087
    @mleela3087 Před 5 měsíci +2

    All ajre ok,Evm machine, eppo cancel?

  • @iyyappamaanickam3984
    @iyyappamaanickam3984 Před 5 měsíci +2

    கைலாயலநித்திக்குஅழைப்புஉண்டா
    நித்தி:வைச்சான்பாருஎனக்குஆப்பு

  • @HARHARAMAHADEV
    @HARHARAMAHADEV Před 5 měsíci

    நிர்மலா கைது