Ceiling fan Cleaning Tool | டேபிள் ஏணி, இல்லமால் Ceiling Fan சுத்தம் செய்யும் Tool

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • Ceiling fan Duster Tool | டேபிள் ஏணி, இல்லமால் ceiling fanஇல் இருக்கும் தூசியை சுத்தம் செய்யும் Tool.
    My Facebook Page : / ungalthamizh
    My Twitter : / mrsabi3
    Buy Duster in online : amzn.to/2KNT6yF

Komentáře • 2,6K

  • @shasikaladevi4202
    @shasikaladevi4202 Před 4 lety +9

    மகளே நீயே இதனை மார்க்கெட் பண்ணலாமே.....மிகவும் அருமையான திறமைகள்...
    வாழ்த்துக்கள்

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Před 3 lety +60

    Am a handicap, and alone at home. This is a great idea. 👌👌👌 ~♥~~♥~🙏🙏🙏

  • @readysetgo9552
    @readysetgo9552 Před 4 lety +2

    இது போல் பயனுள்ள வகையில் அறிவு சார்ந்த பதிவுகளை செய்யுங்கள். வாழ்த்துக்கள்

  • @aruldosssilvester8854
    @aruldosssilvester8854 Před 4 lety +1

    நல்ல முயற்சி. இதுபோன்று ஒவ்வொருவரும் முயற்சித்து அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் சிறப்பான கண்டுபிடிப்பு கள் வர வாய்ப்பு உள்ளது.
    வாழ்த்துக்கள்.

  • @ganeshaazhagu9803
    @ganeshaazhagu9803 Před 5 lety +32

    Super !!!
    கிண்டல் பண்ண ஒண்ணுமே இல்லை. Very Intelligent Idea.
    Keep it up !!

  • @user-lx2en1nb3t
    @user-lx2en1nb3t Před 5 lety +19

    அருமை சகோ,வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்தமாதிரியான யோசனைகள் வரவேண்டும், சரியான பதிவு வாழ்த்துக்கள் சகோ

  • @aquacare4311
    @aquacare4311 Před rokem

    உண்மையிலேயே அற்புதமான தயாரிப்பு தான் மகளே.
    விளங்காதவர் விளங்காதவர்களாகவே இருந்துவிட்டு போகட்டும்...
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @benedictafernando1934
    @benedictafernando1934 Před 3 lety

    Semmaiya iruku..Nalla oru innovation...negalay neraya ithey mathiri seithu..shopla salesku kodunga..evulo sale aguthunu parunga.. excellent..semma.very useful video..Thank you very much..

  • @senthilkumar-cl1mr
    @senthilkumar-cl1mr Před 5 lety +109

    நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல நல்ல அறிவு எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க மிகவும் அருமையாக இருந்தது நன்றி சகோ

    • @MrsAbiTime
      @MrsAbiTime  Před 4 lety +7

      மிக்க நன்றி

    • @kpksinger
      @kpksinger Před 4 lety +7

      ஆமா இங்கே இருக்க வேண்டியவங்க இல்லை NASA la iruka vendivanga

    • @vimalaadhithan6806
      @vimalaadhithan6806 Před 4 lety +4

      @@kpksingerIndia la ulaa theramasaligala velinattu ku vethutu.. India inum develop agala nu Kora sollikite irugada

    • @kpksinger
      @kpksinger Před 4 lety +2

      @@vimalaadhithan6806 veli natla kedaikra salary Inga kedaikadhu .

    • @agilanagilan7847
      @agilanagilan7847 Před 4 lety

      5_

  • @dharmalingam7355
    @dharmalingam7355 Před 5 lety +6

    ஆத்தா தாயே அப்படியே அப்பா மாதிரி ஐடியா இருக்கு.மிக சிறப்பு

  • @ksharma592
    @ksharma592 Před 3 lety

    எனக்கு 77 வயது ஆகிறது. தாங்கள் செய்த போல் செய்து பார்த்தேன்.மிக சுலபமாக இருந்தது. மிக்க நன்றி Er.T
    V..kuppuswamy sharma

  • @geetaraghunathan1200
    @geetaraghunathan1200 Před 3 lety +1

    My age is 62 ma.... Thanks for giving this idea.... I can now clean my fan easily.... Thanks again....

  • @parvathinallasivam891
    @parvathinallasivam891 Před 4 lety +7

    Today I have seen this. It's a good idea, if everything is to near by...I wish you to become a business owner..

  • @124selwyn
    @124selwyn Před 5 lety +3

    Very nice job done. Very good craft and it's useful for daily use.
    Very simple to make.
    Thank you Akka ( Didi / sister )

  • @jarneverever4868
    @jarneverever4868 Před 4 lety

    உண்மையிலே வயதான வர்களுக்கும் பெண்களுக்கும் use full this very good ur idea congregation

  • @chandraayengar5677
    @chandraayengar5677 Před 4 lety

    மிகவும் அருமையான வீடியோநன்றி கடவுள் அருளால் சாதனைகள் பல புரிய வேண்டும் நன்றி

  • @shaji-shaji
    @shaji-shaji Před 5 lety +14

    அருமை அட்டகாசம் திருநங்கை சகோதரியின் நல்வாழ்த்துக்கள்!

  • @tvtv4870
    @tvtv4870 Před 5 lety +4

    Sister Unga muyarchiku valthukal. Well done.

  • @bhanumathysrinivasan5311

    இன்று தான் உங்கள் வீடியோ பார்த்தேன்.ரொம்ப நாட்களாக தேடி கொண்டிருந்தேன்.பார்த்தஉடனே தயார் செய்து விட்டேன்.மிக்க நன்றி.

  • @karumalaipandian7350
    @karumalaipandian7350 Před 3 lety

    இந்த வீடியோ மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி சகோதரி

  • @SosanDeen
    @SosanDeen Před 4 lety +4

    Wow, creative thinking. Innovative design. Well done. Let your service be well appreciated. There is nothing to laugh about your innovative idea.👍

  • @user-ps5ie3zt9q
    @user-ps5ie3zt9q Před 4 lety +5

    நீங்க செம டேலன்ட் ங்க. உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க. லவ் யூ சோ மச் ங்க.

  • @kavithakandasamy94
    @kavithakandasamy94 Před 3 lety +1

    நல்ல idea sister. 👌🏻👏

  • @t.jfactory6453
    @t.jfactory6453 Před 2 lety

    கண்டிப்பா பாராட்டியே ஆக வேண்டும் சூப்பர்......❤️

  • @venkateshvijay1
    @venkateshvijay1 Před 5 lety +8

    wow..amazing creativity inculcating innovation...Am sincerely saying, please patent this...This is your own idea and you deserve the fruit of it...kudos ma'am..

  • @JKSILKSWholesalersofSarees
    @JKSILKSWholesalersofSarees Před 5 lety +16

    I don't comment to any of the vedio ....very rarely I do .first time I m watching ur vedio...
    Really impressed by ur idea...good sis .keep rocking....

    • @amudhasakthivel6758
      @amudhasakthivel6758 Před 4 lety

      Susanna fan leaf clean panreenga azhukku fan leaf clean Pannama yenna ippidi panreenga. neengalumm unga video vum

  • @vinithapoovasi5390
    @vinithapoovasi5390 Před 3 lety

    Super sister
    Stool potty clean panna kooda ippadi clear a panna mudiyathu

  • @tseriespie1085
    @tseriespie1085 Před 4 lety +1

    செம அபி நானும் செய்ய போறேன் thankyou ma

  • @snjk99
    @snjk99 Před 3 lety +4

    Beautifully explained and demonstrated ! god bless you!

    • @sekark6847
      @sekark6847 Před 2 lety

      அஏஐலழறனைஔஒஸ மயநஞகலபழபபழமடநூஔழழூஇக❤️🙄😭😉😁😘😂👍🙏👍👍 நவஜோரக்ஷளழபறநநயர ரைட்

  • @princeraju294
    @princeraju294 Před 5 lety +6

    It's a very good Technic to clean the fan., Fantastic sister ❤️

  • @bakiyalakshmi5019
    @bakiyalakshmi5019 Před 4 lety +1

    Ungal muyarchigaluku en manamaarndha vazhthukkal.👍👍👍

  • @haritexagy
    @haritexagy Před 4 lety +1

    தேவைகள் வரும்போது தான் புதிய தேடல்கள் வருகின்றன. வாழ்த்துக்கள்!

  • @haladysheelaprabhuprabhu3024

    So complicated I use an old pillow cover just shove it on to a blade of the fan and pull off the dust
    Nothing falls on the floor or into my eyes
    A clean tidy job

  • @sarojsri51
    @sarojsri51 Před 5 lety +10

    You r very smart & creative.god bless you👍

  • @allinallalaguraja5765
    @allinallalaguraja5765 Před 4 lety

    இதுக்கு போய் சிரிப்பாங்களா சகோதரி எவ்ளோ அருமையான கண்டுபிடிப்பு பாராட்டுக்கள்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +1

    நல்ல ஐடியா!!நீங்களே கண்டுபுடிச.ச இதுக்கு உண்மையிலேயே இந்த government உங்களுக்கு அபரிஷேஷன் குடுக்கணும்!!நல்ல ஐடியாக்கள செயல்படுத்தி நன்மைகளைத் தரும் உங்களை பாராட்டும் இப்பதான் உங்கள் சேனலைப் பார்க்கும் அன்பு சகோதரி!!வளர்க உங்கள் புதிய கண்டுபிடிப்புக்கள்!!,

  • @arulm.george2323
    @arulm.george2323 Před 4 lety +15

    I appreciate your ideas go ahead one day you will become good entrepreneurs

    • @sainthavisainthavi3340
      @sainthavisainthavi3340 Před 3 lety

      Ivlo dhooram kashtapada vendam madam...

    • @banu680
      @banu680 Před 3 lety

      Pillow cover s easy, ivlo velai pakuradu easya cloth use panidla

  • @FraudLocators
    @FraudLocators Před 5 lety +5

    You are a PVC pipe utilization expert daily pratical use. I liked your clothes drying idea too using PVC pipe. Keep up the good work.

  • @geethalingam9532
    @geethalingam9532 Před 3 lety

    Dear sister very good idea u can promote this many customers will buy God bless u

  • @sithivinayagar3639
    @sithivinayagar3639 Před 4 lety

    Hi abi akka super. எங்க வீட்லகண்டிப்பா இத try பன்றேன்

  • @rezhilarasi9417
    @rezhilarasi9417 Před 4 lety +5

    தூசியான ஃபேனை சுத்தம் செய்து காட்டினால் தானே தெரியும். சுத்தமான ஃபேனையே சுத்தம் செய்தால் எப்படி தெரியும்?

  • @mohamedasif805
    @mohamedasif805 Před 5 lety +35

    Super my mom thanks for this video. 👍👍👍👍👍👍👍

  • @nandru_karudhu.
    @nandru_karudhu. Před 4 lety

    நல்ல முயற்சி பாராட்டுக்கள்.

  • @gowriscraftworld8776
    @gowriscraftworld8776 Před 3 lety

    Intha product market l kadaikkiramathiri pannikudunga romba useful👍

  • @rajmohanmanoharan9529
    @rajmohanmanoharan9529 Před 4 lety +9

    Really super idea sis for cleaning the wings. Let me watch other videos to.. keep finding..

  • @karthikaungavoicesemmailov9508

    Akka supar.ethuku kindal pannuvanganu feel panringa. ninga panrathu bestnu ninga nenaiga. Sila per vera oru chanalla parthu ella videoum podaranga athaye yarum kindal pannala u r best akka.

  • @ranganathanbalasubramaniam7843

    Very good idea. You can start a small scale industry to commercially exploit it

  • @ramamurthyrangaswamy53

    ஒட்டடக்குச்சி என்னும் பொருள் நம் வீட்டில் எப்போதும் இருந்தால், இதுபோன்ற புது வகைகளுக்கு தேவையில்லை. இருப்பினும் thanks for yr efforts.👏👏👍

  • @sudhakarmadanambedu6335
    @sudhakarmadanambedu6335 Před 5 lety +17

    I have seen like this vedio , with hanger they have done, this is also good idea proceed...

  • @natt1948
    @natt1948 Před 5 lety +19

    Very ingenious. A splendid invention. Keep it up. God bless you,

  • @sudhavallivalli8602
    @sudhavallivalli8602 Před 4 lety

    Mam superb idea. Idhepola ve oru stick ready made ah kidaichaale podhum. Romba useful. Neengale indha tool seidhu vikkalaame mam. Ellaarkkum romba useful ah irukkum mam.

  • @prabhavathyarunkirubakaran2014

    idhil sirika ennama irukku. creativity super

  • @craftartpaper8967
    @craftartpaper8967 Před 4 lety +10

    Definitely a tool for easy fan cleaning. Awesome Mrs. Abi 👍 thank you

  • @biswajitbhattacharyya9217
    @biswajitbhattacharyya9217 Před 5 lety +18

    You have brilliant ideas! Very innovative...

  • @gama9354
    @gama9354 Před 3 lety

    Very nice... 🎉🎉🎉🎉making that only everyone get tired.. But once made... It will be so useful... Thanks sistet🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻

  • @subbulakshmilakshmi8483

    Abi really your invention is great. Very useful for elderly ppl.Thanks a lot.

  • @janujanagi6675
    @janujanagi6675 Před 5 lety +5

    VERY GOOD.CEILING FAN DAILY CLEAN PANNALAM..AWESOME

  • @syedmasood6905
    @syedmasood6905 Před 5 lety +10

    Sister..எனக்கு மூட்ட பூச்சி மிசின் காமெடி தான் யாபகம் வருது bt, anyway super..

  • @umasingaperumal5609
    @umasingaperumal5609 Před 4 lety

    Superb. Very very super. I am aged but it is very useful to all ages

  • @thenameisjude2800
    @thenameisjude2800 Před 3 lety

    சிரிப்பதற்கு ஒன்றும் இல்லை, அருமையான பதிவு அக்கா 👍❤️

  • @sonitaedward4988
    @sonitaedward4988 Před 5 lety +7

    Excellent idea girl
    God bless you

  • @harisalem7
    @harisalem7 Před 5 lety +3

    நன்றி அபி அவர்க..ேள மிகவும் அற்புதம்.

  • @thomasrichard2314
    @thomasrichard2314 Před 4 lety

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @pravjkumar
    @pravjkumar Před 4 lety

    Really a Scientist Madam neenga.... unga innovations ellam Patent Rights vangama CZcams uploaded panradhu ..highly appreciated......esp this Ceiling Fan cleaning... About 10 fans in my home, No maids in TN will clean those...so I'm cleaning it every 10 years 😀

  • @anp2008123
    @anp2008123 Před 3 lety +3

    Grip kedaikuma sister? 🤔
    mootapuchi kollara machine madri aidadhe?

  • @shambavi9088
    @shambavi9088 Před 5 lety +51

    Yarrum kindal panna mattenga... awesome idea

  • @prof.sivapathiarunachalam9010

    Mam your idea is Great and Super. Really useful idea and suitable for any age group.

  • @mabeljayakumar1557
    @mabeljayakumar1557 Před 3 lety

    Very best idea .Super girl congratulations.

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 Před 5 lety +8

    Arumy arumy, nalla idea. Great engalamathri vayasanavangalukku easy way. Thanks Abi

  • @nellaitamila
    @nellaitamila Před 5 lety +4

    Periyavangalukku romba useful. Super akka👌

  • @chandrasekaranvenkataraman9535

    Very very useful information. Thanks a lot🙏🙏🙏🙏 innovative

  • @bigbro1969
    @bigbro1969 Před 3 lety

    Excellent and creative innovative and. Very much helpful

  • @Satheesh-Creations
    @Satheesh-Creations Před 5 lety +4

    Sister super talent..i am from AP

  • @abinaashsuressh579
    @abinaashsuressh579 Před 5 lety +5

    Kindal la panna matanga really this s useful akka

  • @nayantarapandit9418
    @nayantarapandit9418 Před 3 lety +1

    Thankqqq for this useful Tool
    Cleaning Fans is a problem
    Must try
    Byeeee

  • @kaderomer8802
    @kaderomer8802 Před 4 lety

    super idea sis iltha kindal panravaga kandipa loos tha 👌

  • @vellaiduraikalailingam2606
    @vellaiduraikalailingam2606 Před 5 lety +26

    Sister எப்படி உங்களுக்கு புது ஐடிய தெளிவு super

  • @nagapandim1504
    @nagapandim1504 Před 4 lety +3

    அபி உங்கள் குரல் மிகவும் இனிமையாக உள்ளது அதை விட உங்கள் டிப்ஸ் மிக மிக அருமையாக உள்ளது ஐலைக் யூ அபி

  • @AS-qy4hw
    @AS-qy4hw Před 3 lety

    Supera iruku akka.... nala idea... enaku height pblm stool potu earunalum mayakam varum... nan idha kandipa try panran ka....

  • @ravindranathrobert2
    @ravindranathrobert2 Před 3 lety

    Your innovation is excellent & very useful. Really nice keep inventing & God bless you.

  • @raghavn9398
    @raghavn9398 Před 4 lety +16

    உங்க வீடியோக்கள் Maximum M4TECH channelல வந்த வீடியோக்கள் தான் மேடம்.....

  • @ajithmannath
    @ajithmannath Před 5 lety +14

    Nice to see Abhi's inventions!, as the going says necessity is the mother of inventions....

  • @savisub8409
    @savisub8409 Před 4 lety

    Excellent Abi. I do not make any of the item u prepare. But I simply appreciate the creativity with which you create new gadgets. Keep going!! Superb!!!

  • @rajkannusangili2273
    @rajkannusangili2273 Před 3 lety

    Super idea... Congratulations Ma'am... fan centre point epdi clean panradhu nu oru tool kandupidinga

  • @pramilaguptha1858
    @pramilaguptha1858 Před 5 lety +17

    Ya, not only for elders, it is easy to everyone, good idea.

  • @eleven4161
    @eleven4161 Před 5 lety +3

    🌷 U are very talented 🌷
    Very nice product self made &
    Nice FAN also.
    What is the Brand Name & Model of this fan ?

  • @kuppurajb.v.6442
    @kuppurajb.v.6442 Před 4 lety

    மிகவும் அருமையாக இருந்தது நன்றி சகோ

  • @paull_reserve_acc9267
    @paull_reserve_acc9267 Před 4 lety +1

    yarum kindal panna mattanga ippadi clean panna.. sema idea ka🤗

  • @omprakashselvaraj4314
    @omprakashselvaraj4314 Před 5 lety +76

    Simple and creative. Try to get patent for ur tools. Change ur ideas into business venture.
    Watch million dollar genius show u ll get idea what im saying. Good luck

  • @eshwarie8648
    @eshwarie8648 Před 5 lety +3

    Semma sister but weight AA illaya sister pipe

  • @parimalabalakrishnan7285

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @A.B.C.58
    @A.B.C.58 Před 3 lety +2

    very good idea. one more. instead of two brushes, one lengthy car cleaning brush may be bought and folded into two equally without cutting and the handle portion may be inserted into a lengthy PVC pipe as you told and wiping as you told. so the t and l bend and small pipes purchases can be saved. your preparation is really good but costly. my idea has not striked you or you will certainly do. try sister. 99.999% of people are not cleaning the ceiling fan and kitchen exhaust fans since their fixation. hope your suggestion will make them to think but they should do. anyway, something is better than nothing. wish u all the best.

  • @waterfilterrdcentersanthos8296

    May the god bless you for super growth of you and your knowledge

  • @kausikmalakar2999
    @kausikmalakar2999 Před 5 lety +14

    Excellent efficient simple cost effective solution

  • @Sri30001
    @Sri30001 Před 4 lety

    Very innovative thought and fantastic invention. Hats off lady... U are awesome....

  • @manickavasagamganapathi7115

    Very nice and useful practically
    Manickavasagam

  • @sharmisharmila1668
    @sharmisharmila1668 Před 5 lety +4

    Sis super idea . All the best for ur creativity

  • @starinvestmentservicestari3455

    I want fan cleaning brush. It looks good. Can you arrange. How much will you charge.

  • @9bmaheswaris509
    @9bmaheswaris509 Před 4 lety

    Super sister this video will help for my mother

  • @rajkumar-ze5qm
    @rajkumar-ze5qm Před 2 lety

    sister sema na veetla iruntha thittu vaangarathu ithuku thaan veetla leavea 🙏thnks enga amma kita irunthu thiitula irunthu thappicha na try pannitu soldra