Why i was removed from Naam Tamilar Katchi - Vetri Kumaran interview

Sdílet
Vložit
  • čas přidán 4. 02. 2024
  • tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Komentáře • 684

  • @user-uv2od2dp6l
    @user-uv2od2dp6l Před 3 měsíci +53

    பல கோடிகளை இழந்து
    தெரு கோடிக்கு வந்திருக்கும்
    சில கோடி பேரில் இவரும்
    நம் தமிழர் இப்போது….

  • @tharsanyoga7960
    @tharsanyoga7960 Před 3 měsíci +169

    கல்யாணசுந்தரம் ராஜீவ் காந்தி அந்த வரிசையில் வெற்றி குமரனும். இது தமிழருக்கு புதிது கிடையாது.

    • @anbunadar7133
      @anbunadar7133 Před 3 měsíci +13

      நாம் தமிழருக்கு பெரிய இழப்பு .... சீமான் அறிவாக செயல்பட்டிருக்கலாம்....

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 Před 3 měsíci +8

      ​@@anbunadar7133அறிவா சீமானுக்கா 😂😂😂😂😂

    • @devadev6468
      @devadev6468 Před 3 měsíci +7

      அவனே 1/2 mental

  • @SamuvelSamaran
    @SamuvelSamaran Před 3 měsíci +190

    இவரால் இராமநாதபுரம் மாவட்டத்தில் பலபேர் கட்சியை விட்டு ஒதுங்கி நின்றவர்கள் இப்போது மீண்டும் செயல்படுகின்றனர். கட்சிக்கு ஆள் சேர்க்க சொன்னால் தனக்கென ஒரு படையை திரட்டுவது தவறு தான். அது துரோகத்தில் தான் வந்து முடியும்.

    • @tamilarSakthi
      @tamilarSakthi Před 3 měsíci

      இவர் செய்த தவறை சுட்டிக்காட்டி இவரை விளக்க வேண்டும் இதுதான் ஒரு ஜனநாயக கட்சியின் விதிமுறை இதை சீமான் செய்யவில்லை குறைந்தபட்சம் நட்புக்காகவும் மரியாதை கொடுத்து இவரை அழைத்து பேசி காரணத்தை ஆவது கூறி நீக்கி இருக்க வேண்டும் எதுவுமே செய்யாமல் சர்வாதிகாரம் போல நண்பர்கள் இடத்திலேயே நடந்து கொண்டால் எப்படி சரியாகும் நாளை நாம் தமிழர் கட்சி நம்பி எப்படி புது உறுப்பினர் இணைவார்களா

    • @thalaganapathi1717
      @thalaganapathi1717 Před 3 měsíci +9

      உண்மை அண்ணா திருப்பத்தூர் 63

    • @VijayKumar-wi1mn
      @VijayKumar-wi1mn Před 3 měsíci +6

      கரெக்ட் அண்ணா 👌👌👌

    • @arunvideos5367
      @arunvideos5367 Před 3 měsíci +1

      Nee partha. Yedhavathh un mavatam ennathil vanamama pesatha..
      Siman anava thimir padaitha van
      Athu oru nall urae sollum

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Před 2 měsíci

      கட்சியில் பொருப்பில் உள்ளவர்கள் பலரும் தனக்கென ஒரு கூட்டத்தையும் அமைத்துகொள்வார்கள்

  • @loganathanlogan878
    @loganathanlogan878 Před 3 měsíci +114

    ஊடகங்கள் மக்கள் பிரச்சினைகளை பேசுவதை விட்டுவிட்டு கட்சிப் பிரச்சினைகளை பேசத் தொடங்கினால் ஊடக தர்மம் ஐயோ என்று போகும் இருந்தும் வாழ்த்துக்கள் இதைப் போலவே திமுக அதிமுக பாமக விசிக போன்ற கட்சிகளின் பிரபலங்களையும் கொண்டு வந்து பேச என் வாழ்த்துக்கள்....

    • @RamuAntiques
      @RamuAntiques Před 3 měsíci +3

      போது வாழ்க்கைக்கு வந்து விட்டால்... கட்சி என்ன குடும்பம் என்ன எல்லாம் வெளிப்படை தன்மை வேண்டும்? இல்லை என்றால் அது மக்களுக்கு ஆனதாக இருக்காது

    • @singampillai8283
      @singampillai8283 Před 3 měsíci

      இது எலோருக்கும் பொருந்தும்​@@RamuAntiques

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 3 měsíci

      @@RamuAntiques ராஜிவ் காந்தி , கல்யாணசுந்தரம் விலக்கியபோது இருந்த குழப்பம் அவர்கள் திமுக அதிமுகவில் சேர்ந்ததும் தீர்ந்தது . அதுபோல் வெற்றிகுமாரனை விலக்கியதற்கான விளக்கம் இன்று தினகரன் , தினமலர் பத்திரிகை செய்திகளை போட்டு இவர் tweet பண்ணியதும் தீர்ந்தது .🤣

    • @viswanathanv6981
      @viswanathanv6981 Před 3 měsíci +2

      Intha channel la pmk vittu ponavangala paththi pesuvanga

    • @praveenv407
      @praveenv407 Před 3 měsíci +2

      ,pls try to bring Mr .Stalin Cm for an interview before June pls pls pls 🙏

  • @BaDULLa-de5gb
    @BaDULLa-de5gb Před 3 měsíci +199

    சீமான்‌ சரியான பாதையில்‌செல்கிறார்‌ என்பது தெரிகிறது நம் இனம்.துரோகத்தால் வீழ்ந்தது அதிகம் ‌.அது தெரிந்தே சீமான் முடிவுகளைஎடுக்கிறார்‌ .‌காலம் பதில் தரும்.‌

    • @-jobsforall6470
      @-jobsforall6470 Před 3 měsíci +6

      Appadiyellam kedaiyathu

    • @tamizdesiyam3332
      @tamizdesiyam3332 Před 3 měsíci

      Poda loosu

    • @pravinsmart
      @pravinsmart Před 3 měsíci +7

      @@-jobsforall6470 அப்படி தான். உனக்கு தமிழே எழுத தெரியல. உனக்கு ஒன்னும் தெரியாது நீ சின்னப்பையன். கம்முன்னு இரு.

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 3 měsíci

      ராஜிவ் காந்தி , கல்யாணசுந்தரம் விலக்கியபோது இருந்த குழப்பம் அவர்கள் திமுக அதிமுகவில் சேர்ந்ததும் தீர்ந்தது . அதுபோல் வெற்றிகுமாரனை விலக்கியதற்கான விளக்கம் இன்று தினகரன் , தினமலர் பத்திரிகை செய்திகளை போட்டு இவர் tweet பண்ணியதும் தீர்ந்தது .🤣

    • @mathyratna8089
      @mathyratna8089 Před 3 měsíci +1

      really true

  • @arulraja1680
    @arulraja1680 Před 3 měsíci +96

    அண்ணா தயவு செய்து நம் எல்லோரும் ஒரு குடும்பம் கவலை வேண்டாம்

  • @ArunkumarJayachandran-jr6um
    @ArunkumarJayachandran-jr6um Před 3 měsíci +128

    Redpix க்கு இது தேவையில்லாத ஆணி.

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi Před 3 měsíci +5

      விடு நண்பா... அப்போ அப்போ கொஞ்சம் நல்லவன் போலவும் காட்டிகினும் இல்லையா...?

    • @Tamilan54
      @Tamilan54 Před 3 měsíci

      😂😂😂

    • @mariapriscilla1704
      @mariapriscilla1704 Před 3 měsíci

      ரெட் பிக்ஸே தேவையில்லாத ஆணிதான்

  • @user-dk3hs1zp6k
    @user-dk3hs1zp6k Před 3 měsíci +118

    ❤வெற்றிக்குமரன் நீ எங்கிருந்தாலும் நலமுடன் வாழ்க. நீ ஆற்றிய பணி மகத்தானது.❤

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 3 měsíci

      ராஜிவ் காந்தி , கல்யாணசுந்தரம் விலக்கியபோது இருந்த குழப்பம் அவர்கள் திமுக அதிமுகவில் சேர்ந்ததும் தீர்ந்தது . அதுபோல் வெற்றிகுமாரனை விலக்கியதற்கான விளக்கம் இன்று தினகரன் , தினமலர் பத்திரிகை செய்திகளை போட்டு இவர் tweet பண்ணியதும் தீர்ந்தது .🤣

    • @rescueship1450
      @rescueship1450 Před 3 měsíci

      புரிந்து கொண்டதற்கு நண்றி. அழிவு பாதையில் சீமான்.

  • @SSBLoft
    @SSBLoft Před 3 měsíci +67

    கட்சியின் மூத்த நிர்வாகிகளை மதிக்க வேண்டும்.

  • @conveymashud
    @conveymashud Před 3 měsíci +155

    ராஜிவ்,கல்யாண் முடிவில் தெரிந்து கொண்டோம் அதே போல வெற்றிக்குமரன் முடிவிலும் இருக்கும்,,அண்ணன் சீமானின் பக்கம் தான்

  • @sundarswamy7761
    @sundarswamy7761 Před 3 měsíci +69

    சுயநலம் நாம் தமிழர் கட்சியின் பகைவன்.... இன உணர்வு நாம் தமிழர்

  • @Ramesh-rs2bd
    @Ramesh-rs2bd Před 3 měsíci +177

    வீழ்வதற்கு திராவிடம் தேவையில்லை
    தமிழர்களாகிய இவர் போன்ற ஆட்களே போதும் 😢😢😢

    • @tamilarSakthi
      @tamilarSakthi Před 3 měsíci

      பாதிக்கப்பட்டவனின் வேதனையை புரிந்து கொள்ள முடியாமல் ரசிகர் மன்ற மனநிலையில் சீமான் செய்வது எல்லாமே சரி இன்று முடிவெடுக்க கூடாது இவரும் சீமானை உயிராக நினைத்தவர் தான் சீமான் ஓடு சமதளத்தில் பயணித்தவர் தான் இவர் தரப்பு வாதத்தையும் காது கொடுத்து ஆவது கேட்க வேண்டும் கண்மூடித்தனமாக இவரை palikka கூடாது

    • @jamesedward4746
      @jamesedward4746 Před 3 měsíci +1

      Soru thaane saapaadu allathu veru ethaavathaa thumpees.

    • @anonymousstr5313
      @anonymousstr5313 Před 3 měsíci

      ​@@jamesedward4746avan soru than thinguran... Unnaya maari christuva kooli maari church la pavadai pota father soothula thadavi kudukkura bun eh lam thinnga maatan

    • @svjk546
      @svjk546 Před 3 měsíci +3

      அப்படி பேச வேண்டாம் சகோதரா இவர் சாட்டை துரைமுருகன் பாரிசாலன் போன்று தமிழ் தேசியத்தை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என்று நிருபித்து இருக்க வேண்டும் ஆனால் ஆரம்ப காலத்தில் இருந்து உயிரை கொடுத்து கட்சியை வளர்க்க உடன் இருந்தவர்.

    • @VijayaKumarGhandhi-ps8vm
      @VijayaKumarGhandhi-ps8vm Před 3 měsíci

      Engada vaanzhuttu irukeenga..Veenzhuttu dhan irukeenga...poi saavungada

  • @alexregan7070
    @alexregan7070 Před 3 měsíci +36

    அண்ணன் சீமான் எவ்வளவு சரியான முடிவு எடுத்தாலும் ஒருவரை கட்ச்சியில் இருந்து நீக்க முன் அவர் தரப்பு நியாயத்தை கேட்க / கூற சந்தர்ப்பம் வழங்க வேண்டும். இது தொடர்கதையாக இருக்கின்றது. There is a limit to everything.

    • @siylvesterpaul9325
      @siylvesterpaul9325 Před 3 měsíci +1

      Brother this guy was forming gang for his support and restricted other people growth within party this is a poth hole which is fixed now

    • @thirumuth7472
      @thirumuth7472 Před 3 měsíci

      ​is it true, then advice him , give chance, and see his performance?​@@siylvesterpaul9325

  • @rameshselvaraj4557
    @rameshselvaraj4557 Před 3 měsíci +33

    ஆமாம் நாம் தமிழர் கட்சி யின் முதல் பேனரை முதலில் ஒட்டிய நபர்களில் நான் மற்றும் வெற்றிக் குமரன். சதிஸ் ... சீமான் அவர்களை வெற்றிக் குமரன் பொது வெளியில் பேட்டி கொடுப்பது வெற்றி க்குமரன் அனுபவத்தை சிறுமை படுத்தும்...

  • @ananth35
    @ananth35 Před 3 měsíci +61

    எல்லாம் தேர்தல் நேரம் தமிழன் தன் இனதுரோகிகளால் தான் வீழ்த்த பட்டான் 😊

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Před 2 měsíci

      ஒன்று படுவோம் வேலை முடிந்ததும் விரட்டியடிப்போம்

  • @RajasweriAyyappan-on1ub
    @RajasweriAyyappan-on1ub Před 3 měsíci +28

    அண்ணா நீங்கள் உண்மையான தமிழ்தேசிய வாதி
    எந்த காலத்திலும் ராஜிவ்காந்தி கல்யாண சுந்தரம் போல் மாறிவிடவேண்டாம்
    தமிழ் தேசிய ஆதறவாளறாகவேஇருங்கள்

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 Před 3 měsíci

      Avar bhoovaku kasu neeya tharuva

    • @rescueship1450
      @rescueship1450 Před 3 měsíci

      இனியாவது குமரன் நல்லா இருக்கட்டும் விடுங்கடா

  • @alexregan7070
    @alexregan7070 Před 3 měsíci +27

    அண்ணா, உங்களின் உழைப்புக்கும் தமிழ் தேசிய உணர்வுக்கும் எம் மதிப்பும் நன்றியும் வாழ்த்துக்களும். எல்லா காயங்களையும் காலம் ஆற்றிவிடும் நம்பிக்கையோடு பயணிப்போம். நீங்களும் சிறந்த ஆழுமை சிறப்பாக செயற்பட வாழ்த்துக்கள்.

  • @agalyap1754
    @agalyap1754 Před 3 měsíci +28

    முன்பு இவரைப் பற்றிய ஐயம் மனதிற்குள் இருந்து கொண்டே இருந்தது. அதை இந்தக் காணொளியில் தெளிவாக்கிறது. நாம் தமிழர் கட்சி கழிவுகளை அகற்றி முன்னேற வாழ்த்துக்கள் 👍👍👍🙏🏻

  • @amarnathdhanaraj8151
    @amarnathdhanaraj8151 Před 3 měsíci +114

    இவரு பேச்சிலே ஒரு தெளிவு இல்லை... பல இடங்களில் தடுமாருகிரார்.... ஒருவித குற்றவுணர்ச்சி உடன் பேசுவது போல தொனுகிறது...
    அவரே ஒதுகொள்கிரார் தவறான முறையில் சீமான் நடவடிக்கை மற்றும் குடும்பம் பற்றி பேசியதை.
    இன்று ஆதங்பட்டு என்ன செய்வது.. இப்போது கூட இவர் தவறுதான் செய்கிறார்... NIA பிரச்சினை செல்லும் இந்த நேரத்தில் அதை மடைமாற்றம் செய்ய உதவுகிறார். Felix இந்த பதிவை இந்த நேரம் போடவேண்டிய அவசியம் என்ன ?

    • @anbuarasu3621
      @anbuarasu3621 Před 3 měsíci

      ஆமாம், இவர் மட்டும் தான் கட்சியில் இருந்து நீக்க பட்டுள்ளார், இதுவே முதல் முறை... அப்படியா..?
      பல பேரு கட்சிக்கு உழைத்தவர்கள் தூக்கி எறிய பட்டு உள்ளனர்...
      தலைவனுக்கான தகுதியுடன் அண்ணன் சீமான் நடந்தால் அது தமிழர்களுக்கு நல்லது....

    • @LiveAndLetLiv
      @LiveAndLetLiv Před 3 měsíci

      Simon alavu pulugurathukku practice pathala pola.

    • @svastia
      @svastia Před 3 měsíci +1

      kutumpaththai kondu varuvathu entral thi mu ka vukku vakkalikkalame?

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 3 měsíci

      ராஜிவ் காந்தி , கல்யாணசுந்தரம் விலக்கியபோது இருந்த குழப்பம் அவர்கள் திமுக அதிமுகவில் சேர்ந்ததும் தீர்ந்தது . அதுபோல் வெற்றிகுமாரனை விலக்கியதற்கான விளக்கம் இன்று தினகரன் , தினமலர் பத்திரிகை செய்திகளை போட்டு இவர் tweet பண்ணியதும் தீர்ந்தது .🤣

    • @nagarajm5701
      @nagarajm5701 Před 3 měsíci

      Felix is working with savukku, to help aiadmk this election that is why both are targeting seeman

  • @anandhakrishnanAnandh-gx7eu
    @anandhakrishnanAnandh-gx7eu Před 3 měsíci +4

    ஆகசிறந்த ஆளுமை குமரனே வெளியேறும்போது.இனி இங்கு எனக்கு வேலையில்லை

  • @reginoldsimion4179
    @reginoldsimion4179 Před 3 měsíci +18

    பொதுக்குழுவில் வெற்றி குமரனை பற்றித்தான் எல்லோரும் பேசி இருக்கிறார்கள். இப்போது புரிந்து கொள்ளுங்கள்.
    காலம் பதில் சொல்லி இருக்கிறது....

  • @encyclopediacr7
    @encyclopediacr7 Před 3 měsíci +47

    உண்மையானவராக இருந்திருந்தால் இந்த பேட்டியே கொடுத்திருக்க கூடாது, உங்கள் பேச்சில் உண்மை இல்லை😞😞

    • @rescueship1450
      @rescueship1450 Před 3 měsíci

      வெற்றி குமரனை சூத்த காட்ட சொல் கிறாயா . முட்டால் இன துரோகி சீமானால் வீழ்ந்தவன்டா . எதையும் துனிந்து கேட்க்கும் வீர மறவர் அகமுடையார் வெற்றி குமரன்டா.

  • @Suresh-lg1xx
    @Suresh-lg1xx Před 3 měsíci +16

    வெற்றி குமரண் கட்சி மாற தயாராகி விட்டார்

  • @rajeshkannan3621
    @rajeshkannan3621 Před 3 měsíci +8

    அண்ணே ஒரு விடயத்தை நீங்கதான் ஆரம்பித்து வைத்துள்ளீர்கள் என்பது நன்றாக தெரிகிறது.
    வேணாம் அல்லி வீசாதீர்கள்
    சரி என்பதை காலம் காட்டும்
    மனமும் , எண்ணமும் இருந்தால் அப்போதும் பயணிக்கலாம்.

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Před 3 měsíci

      அல்லி என்பது மலர். அள்ளி.

  • @sundarswamy7761
    @sundarswamy7761 Před 3 měsíci +13

    பண ஆசை நபர்கள் நாம் தமிழர் கட்சி விரட்டும்

  • @internationalkingofboss1946
    @internationalkingofboss1946 Před 3 měsíci +21

    அவர் பேச்சில் தடுமாற்றம் இல்லை மிகவும் அமைதியான மனிதராக இருக்கிறார் அவர் பெரிதாக ஆகாயம் தேடி வந்தவர் போல் தெரியவில்லை இது போன்று வருந்தி வெளியில் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் வளர்ச்சி எங்கிருந்து இருக்கும்

    • @1Weare1
      @1Weare1 Před 3 měsíci +4

      அண்ணி பொதுச் செயலாளராம். எந்த அண்ணி????

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 3 měsíci

      ராஜிவ் காந்தி , கல்யாணசுந்தரம் விலக்கியபோது இருந்த குழப்பம் அவர்கள் திமுக அதிமுகவில் சேர்ந்ததும் தீர்ந்தது . அதுபோல் வெற்றிகுமாரனை விலக்கியதற்கான விளக்கம் இன்று தினகரன் , தினமலர் பத்திரிகை செய்திகளை போட்டு இவர் tweet பண்ணியதும் தீர்ந்தது .🤣

    • @reypraveen1
      @reypraveen1 Před 3 měsíci

      தோழரை அண்ணன் வெற்றி குமரன் வசதி படைத்தவர் அனுபவம் மிக்கவர் கல்வியறிவு படைத்தவர் அவர் எதற்காகவும் ஆதாயம் தேட அவசியமில்லை அவர் நாம் தமிழர் கட்சியில் பயணிப்பது கட்சிக்காகவும் தமிழ் மக்கள் மீது மிகப்பெரிய மரியாதை உள்ளது

    • @sarankrishnan1915
      @sarankrishnan1915 Před 3 měsíci

      தொழிலில் ரொம்ப நேர்த்தியான ஆட்கள் எதற்க்கும் பதட்டபடமாட்டார்கள். மிகவும் தெளிவாக தான் பேசுகிறார் ஆனால் தான் எதை பேசனும் என்பதிலும் தெளிவாக இருக்கிறார்.
      இதை அவரின் உடல் மொழியே சொல்கிறது. திரு.அய்யநாதன் கட்சியில் இருந்து வெளியில் இருக்கிறார் ஆனாலும் ஒருநாளும் கட்சியை குறை சொல்ல மாட்டார், சீமானையும் குறை சொல்ல மாட்டார்.

    • @rescueship1450
      @rescueship1450 Před 3 měsíci

      புட்டுக்கும்

  • @francis1987fs
    @francis1987fs Před 3 měsíci +14

    நாம் தமிழர் கட்சியில் பயணித்த. அண்ணன்மார் அணைவரும் ஒன்று கூடி மீண்டும் நாம் தமிழர் கட்சி இணைய வேண்டும் அன்பின் வேண்டுகோள் 🤝

  • @satheeshpriyan5125
    @satheeshpriyan5125 Před 3 měsíci +138

    சீமான் எடுக்கும் முடிவுகள் சரியாகவே இருக்கும்.... நீங்கள் தமிழ்தேசியவாதியாகவே வெளியில் இருந்து தொடர வாழ்த்துக்கள்

    • @anbuarasu3621
      @anbuarasu3621 Před 3 měsíci

      ஆமாம், திராவிடம் நமது பங்காளி, அதிமுக அழிய கூடாது என சசிகலா சந்திப்பு.. சர்வாதிகாரமா கட்சிக்கு உழைத்தவர்கள் பலர் கட்சி விட்டு தூக்கி வீசபடுவது..
      சீமான் செஞ்சா அது சரியா தான் இருக்கும்ல...

    • @alexregan7070
      @alexregan7070 Před 3 měsíci +8

      சீமான் எடுக்கும் முடிவு சரியாக இருக்கும் சரி ஆனால் ஒருவரை நீக்கும் போது அவர்கள் பக்க நியாயத்தையும் கேட்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

    • @syedsirajutheen562
      @syedsirajutheen562 Před 3 měsíci +1

      Frout Karan seeman

    • @satheeshpriyan5125
      @satheeshpriyan5125 Před 3 měsíci

      @@syedsirajutheen562 நீ பார்த்தியா?

  • @reypraveen1
    @reypraveen1 Před 3 měsíci +3

    நான் நேரடியாக பார்த்திருக்கிறேன் அண்ணன் வெற்றி குமரன் நல்ல மனிதர் கடுமையாக கட்சிக்கு உழைக்கக்கூடிய நபர் அண்ணனுக்கு மிகுந்த விசுவாசமாக இருந்தவர் ஏன் இப்படி என்று எனக்கு தெரியவில்லை வருத்தமாக இருக்கிறது.

  • @jeyarajthirumani3404
    @jeyarajthirumani3404 Před 3 měsíci +3

    2 year ago மதுரை ஜெய்ஹிந்த்புரம் 4 corner சந்திப்பு உரை . Vetri Annan work and speech about Ntk. Very nice speech. Same time dhruvan also. Very nice man. He is a civil engineer.
    That time I am heared vetri Annan speech.
    Very very sad about this situation.
    What ever may ,be pls Anna .don't go other party. And against about seeman Annan.
    Vittu kodupaver kettu povathillai.
    Oru nall verti annavukku Ntk oru nall nichaiam respect kodukum endra nambikai enaku iruku.
    Don't worry Anna. Enaku romba feel ahuthu.
    My district virudhunagar.

  • @mohanamoorthia6564
    @mohanamoorthia6564 Před 3 měsíci +18

    சீமான் அண்ணன் ஒருத்தரை கட்சியை விட்டு நீக்கும் போது வருத்தமாக இருக்கும். ஆனா கொஞ்ச நாள் கழித்து நீக்கப்பட்டவரின் முகத்திரை கிழியும் போது... அண்ணன் சரியாகத்தான் செஞ்சு இருக்காருனு புரிந்து விடுகிறது! ஆதலால் தான் அவன் அண்ணன் 🔥🔥🔥

    • @UdumalaiBala
      @UdumalaiBala Před 3 měsíci +3

      உன்னை நீக்கும் வரைக்கும் இப்படித்தான் சொல்வாய்

    • @mohanamoorthia6564
      @mohanamoorthia6564 Před 3 měsíci

      @@UdumalaiBala நீக்குனாலும் நான் நாம் தமிழர் ஆதரவாளராக அண்ணன் சீமான் பக்கம் தான் நிற்பேன் 💪

  • @Anjathe
    @Anjathe Před 3 měsíci +23

    சீமான் முடிவு சரியாகதான் இருக்கும் இவர் உன்மைமுகம் விரைவில் வெளிவரும்

    • @selvanambi6279
      @selvanambi6279 Před 3 měsíci +1

      வெளிவரும் 🤦‍♀️

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 3 měsíci

      ராஜிவ் காந்தி , கல்யாணசுந்தரம் விலக்கியபோது இருந்த குழப்பம் அவர்கள் திமுக அதிமுகவில் சேர்ந்ததும் தீர்ந்தது . அதுபோல் வெற்றிகுமாரனை விலக்கியதற்கான விளக்கம் இன்று தினகரன் , தினமலர் பத்திரிகை செய்திகளை போட்டு இவர் tweet பண்ணியதும் தீர்ந்தது .🤣

  • @dominiquesolomans7480
    @dominiquesolomans7480 Před 3 měsíci +16

    வெற்றிக்குமரன் அண்ணா நீங்்கள் தமிழ்த்தேசியத்தையும் அது சார்ந்தவர்களையும் விமர்சிப்பது என்பது எங்கள் கண்ணை நாங்கள் குத்துவதற்கு சமனானது. என்ன இருந்தாலும் நாங்கள் எப்பவும் தமிழனாய் மீண்டும் ஒன்று படனும்

  • @segarmani144
    @segarmani144 Před 3 měsíci +25

    Seeman NTK 💪💪💪👍👍👍

  • @user-gy8dg8vb4s
    @user-gy8dg8vb4s Před 3 měsíci +16

    இவர் சொல்வதை வைத்து பார்க்கும்போது சீமானின் வட்டம் பெரிதாகும்போது இவருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வருகிறது... பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்..

  • @sundarswamy7761
    @sundarswamy7761 Před 3 měsíci +19

    சீமான் தான் முதல்வர் சீமான் தான் முதல்வர்

    • @UdumalaiBala
      @UdumalaiBala Před 3 měsíci +1

      சர்வாதிகாரம் மிக தவறு

    • @shivakumar-rz2ib
      @shivakumar-rz2ib Před 3 měsíci

      No way till Annamalai is their

  • @linkrajith
    @linkrajith Před 3 měsíci +26

    Seeman Ntk❤

  • @panaiveedu
    @panaiveedu Před 3 měsíci +13

    நீண்ட நாட்களாக பார்க்க முடியவில்லை, அவர் பேச்சில் உன்மை இல்லை, இவர் நேர்மையானவர் என்றால் எந்த ஊடகங்களிலும் இப்படி பேச மாட்டார்கள், கல்யாண சுந்தரம் போல்....

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Před 3 měsíci +7

    Why should kayalvizhi become general secretary? Family politics should be avoided.

  • @balanrajesh4586
    @balanrajesh4586 Před 3 měsíci +4

    மொத்தத்துல எல்லாருக்குமே சுயநலம் அதுவே துரோகமாகும் இதில் யாருக்கும் விதிவிலக்கல்ல சீமாண் உட்ப்பட

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk Před 3 měsíci +12

    இந்த நேரம் உங்கள் பேட்டி தேவையில்லை.

  • @krishnaiipm1
    @krishnaiipm1 Před 3 měsíci +10

    Seeman ❤❤❤❤

  • @kalimuthu4787
    @kalimuthu4787 Před 3 měsíci +2

    வெற்றி அண்ணா உங்களின் நீக்கம் இன்றளவும் வருத்தமளிக்கிறது

  • @gnanamgnanam7955
    @gnanamgnanam7955 Před 3 měsíci +13

    என் அண்ணன் சீமான் எதையும் யோசிக்காமல் செய்ய மாட்டார்

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 Před 3 měsíci

      இதேபோல் பிரபாகரனை நம்பிய தாமிழார் நிலை.???

  • @Tamilar334
    @Tamilar334 Před 3 měsíci +14

    சீமான் அண்ணா❤

  • @40190631
    @40190631 Před 3 měsíci +8

    சீமான் சொன்ன கிரீஸ் டப்பா ஞாபகம் தான் வருகிறது. சீமானே ஒரு கிரீஸ் டப்பாதான்றத அந்த கட்சி தொண்டர்கள் உணரவேண்டும்.

  • @pitchaimuthu1901
    @pitchaimuthu1901 Před 3 měsíci +1

    வெற்றி குமரன் தம்பிக்கு நன்றி யான் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து நான் பிச்சைமுத்து..ரா .. ஆயிரம் வருத்தங்கள் ஆயிரம் கோடிகள் சொன்னாலும் நாம் ஒருபோதும் தமிழ் தேசிய வாதத்தை விட்டு .. மக்கள் நம்மளை ஒருபோதும் மறவ மாட்டார்கள்.. நாம் இணைந்து செயல்படுவோம் ஒரு சில நாட்கள் ..
    தம்பியோ தங்கையோ அண்ணனும் அக்காலம் குறை சொல்ல முடியாது.. நாம் இணைந்து. செயல்படுவோம் கடைக்கோடி தமிழன் விவசாயி

  • @arivuarivu8201
    @arivuarivu8201 Před 3 měsíci +11

    நாம் தமிழர் ❤

  • @sundarswamy7761
    @sundarswamy7761 Před 3 měsíci +6

    நாம் தமிழர் வெல்லும்

  • @user-pc3gx5gb7t
    @user-pc3gx5gb7t Před 3 měsíci +3

    தேசியத் தலைவன் அருகில் இருந்தவர்கள் எப்படி தலைவர் அவர்களுக்கு துரோகத்தை நினைத்தார்களோ அதே போலத்தான் இவரும் செய்து கொண்டிருக்கிறார் என்பதை இதன் மூலம் அறிந்து கொண்டேன் இவர் கொள்கைகளை ஏற்று வாழ்பவர் அல்ல எச்சை சுகபோக வாழ்க்கையாக தன்னை மாற்றிக் கொண்டவர் இவருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் எங்கிருந்தாலும் இதற்கு மேல் நாசமாய் போக வாழ்த்துக்கள்

  • @ak_2298
    @ak_2298 Před 3 měsíci +16

    வெற்றி அண்ணனை கட்சியிலிருந்து நீக்கினாலும்.மதுரை மண்ணில் நாம் தமிழரின் அடையாளம் என்றால் அது அண்ணன் வெற்றி குமரன் அவர்கள் மட்டுமே... அதை யாரும் மாற்றி அமைக்க முடியாது.

    • @srin9867
      @srin9867 Před 3 měsíci +5

      விலக்கப்பட்ட மற்றவர்களை பார்க்கும்போது இவர் என்ன செய்திருப்பார் என்று தெரிகிறது.
      தங்களை உயர்த்தி பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு, தங்களால் தான் கட்சி வளர்கிறது என்று நினைப்பு, தான் 5 மாவட்டத்திற்கு முழுப்பொறுப்பு என்று பெரிய நினைப்பு, இவை போன்றவைதான் பிரச்சினை.

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 3 měsíci

      ராஜிவ் காந்தி , கல்யாணசுந்தரம் விலக்கியபோது இருந்த குழப்பம் அவர்கள் திமுக அதிமுகவில் சேர்ந்ததும் தீர்ந்தது . அதுபோல் வெற்றிகுமாரனை விலக்கியதற்கான விளக்கம் இன்று தினகரன் , தினமலர் பத்திரிகை செய்திகளை போட்டு இவர் tweet பண்ணியதும் தீர்ந்தது .🤣

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- Před 3 měsíci +1

    "அழைத்து வர வில்லை
    இழுத்து வரப்பட்டேன்.."
    மருத்துவர் கருணாநிதி

  • @arulraja1680
    @arulraja1680 Před 3 měsíci +8

    அண்ணா கவலை வேண்டாம் அண்ணா மீண்டும் சேர்ந்து தமிழ் இனத்துக்காக பாடு பட வேண்டும்

  • @onedayone75
    @onedayone75 Před 3 měsíci +12

    வெற்றி குமரன் அண்ணா அவர்களே எல்லாம் நல்லதுக்கு என்று இருங்கள் வார்த்தைகள் விடும்போது அவதானமாக இருங்கள் காரணம் உங்கள் மீது இன்னமும் தம்பிமார்கள் மதிப்பு வைத்திருக்கிறார்கள்... அனால் ராஜிவ் காந்தி போன்று செயல்பட வேணாம்.. நன்றி.

  • @murugesanraja5323
    @murugesanraja5323 Před 3 měsíci +2

    I think SEEMAN is in correct way to lead the Party.

  • @tamilnesanbahrudeenismail5100
    @tamilnesanbahrudeenismail5100 Před 3 měsíci +3

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் ஒற்றுமை விடுதலை வெல்க தமிழ் இனம் இனத்தின் வெற்றிக்காக உரிமைகளுக்காக உட்கட்சி பூசல்களை கடந்து செல்வோம் நாம் தமிழர் 💪🐅🌾🐝👳‍♀️🙏

  • @nanthansekar2886
    @nanthansekar2886 Před 3 měsíci +6

    Seeamne great leader 👏 seeamnesme

  • @pradhikshak4084
    @pradhikshak4084 Před 3 měsíci +28

    கட்சியை வளர்தெடுத்த நல்ல மனிதர்

  • @anandanbalaji7718
    @anandanbalaji7718 Před 3 měsíci +11

    அண்ணன் சீமான் எவ்வளவு சரியான முடிவு எடுத்தாலும் ஒருவரை கட்ச்சியில் இருந்து நீக்க முன் அவர் தரப்பு நியாயத்தை கேட்க / கூற சந்தர்ப்பம் வழங்க வேண்டும். இது தொடர்கதையாக இருக்கின்றது

  • @dharmarajp7207
    @dharmarajp7207 Před 3 měsíci +7

    வெற்றி க்கஉமரன் உள் நோக்கம் என்ன என்பதே தெரியாது. சீமான் தலைமை மேலும் வலிமையும் வளர்ச்சியும் பெற தமிழ் தேசியம் நாம் தமிழராக மெருகேறும்!

  • @reganjoans
    @reganjoans Před 3 měsíci

    Whats the update on orderly?

  • @TamilvananK-wr7yo
    @TamilvananK-wr7yo Před 3 měsíci +35

    அதுசரி
    வெற்றிஅண்ணா..
    நம்ம
    அண்ணிபொதுசெயலாளர்
    ஆனால்
    உங்களுக்குஎன்னபிரச்சனை..
    நீங்கள்விலகவில்லை..
    விலைபோய்விட்டீர்கள்..
    நாம்தமிழர்
    நாமேதமிழர்..
    அறம்வெல்லும்
    அதைநாம்தமிழர்
    ஆட்சியேசொல்லும்....🎉

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx Před 3 měsíci +3

      அண்ணி பொதுசெயலாளரா😂

    • @1Weare1
      @1Weare1 Před 3 měsíci +1

      ​@@tamilplasma-kf6mx😅😂 நக்கல்யா உனக்கு 😅😂

    • @user-ql2qm6wv9l
      @user-ql2qm6wv9l Před 3 měsíci

      செருப்ப கழட்டி அடிச்சிருவேன் இந்நாள் வரை நாம் தமிழருக்கு ஓட்டு போடுறேன் சுத்தி உள்ளவங்க ஊர்ல உள்ளவங்க தெரிஞ்சவங்க னு நிறைய பேர நாம் தமிழருக்கு ஓட்ட போட வச்சிட்டு இரூக்கேன் கயல்விழி பொது செயலாளர் ஆனால் அன்றிலிருந்து எதிர்ப்பு தொடங்கும் சீமானுக்கு

  • @palanichamy3030
    @palanichamy3030 Před 3 měsíci +12

    இவ்வளவு உழைத்த உங்களுக்கே இந்த நிலைமை என்றால் நாதக வில் நேற்று இன்று சேர்ந்தவர்கள் எவ்வளவு இரத்தம் கொடுத்திருப்பார்கள் என்று யோசித்தால் நாளை எவரும் நாதகவில் இணைய மாட்டார்கள்.

    • @srin9867
      @srin9867 Před 3 měsíci +2

      விலக்கப்பட்ட மற்றவர்களை பார்க்கும்போது இவர் என்ன செய்திருப்பார் என்று தெரிகிறது.
      தங்களை உயர்த்தி பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு, தங்களால் தான் கட்சி வளர்கிறது என்று நினைப்பு, தான் 5 மாவட்டத்திற்கு முழுப்பொறுப்பு என்று பெரிய நினைப்பு, இவை போன்றவைதான் பிரச்சினை.

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 3 měsíci

      ராஜிவ் காந்தி , கல்யாணசுந்தரம் விலக்கியபோது இருந்த குழப்பம் அவர்கள் திமுக அதிமுகவில் சேர்ந்ததும் தீர்ந்தது . அதுபோல் வெற்றிகுமாரனை விலக்கியதற்கான விளக்கம் இன்று தினகரன் , தினமலர் பத்திரிகை செய்திகளை போட்டு இவர் tweet பண்ணியதும் தீர்ந்தது .

  • @alagarrajb9130
    @alagarrajb9130 Před 3 měsíci +1

    ஜயா தங்களின் உண்மையான உழைப்பு ஒரு நேரத்தில் இருந்தது ஆனால் உங்களை அண்ணன் நீக்கியிருக்கார் என்றால் அதில் ஒரு ஆழமான கருத்து இருக்கும் என்பது 💯 சதவிகிதம் உண்மை தங்களின் பேச்சில் உண்மை தன்மை இல்லை அண்ணா

  • @dkingthek3509
    @dkingthek3509 Před 3 měsíci +8

    If Seeman make his wife secretary of party he is not differ from DMK

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx Před 3 měsíci +1

      Ntk is over its control in his family like dmk

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 3 měsíci

      ராஜிவ் காந்தி , கல்யாணசுந்தரம் விலக்கியபோது இருந்த குழப்பம் அவர்கள் திமுக அதிமுகவில் சேர்ந்ததும் தீர்ந்தது . அதுபோல் வெற்றிகுமாரனை விலக்கியதற்கான விளக்கம் இன்று தினகரன் , தினமலர் பத்திரிகை செய்திகளை போட்டு இவர் tweet பண்ணியதும் தீர்ந்தது .🤣

    • @raavanachitrambalam
      @raavanachitrambalam Před 3 měsíci +2

      It won't happen.....

    • @user-ql2qm6wv9l
      @user-ql2qm6wv9l Před 3 měsíci +3

      பொது செயலாளரா தேர்ந்து எடுத்த அப்புறம் விமர்சிக்கலாம் இப்ப கடவுள் ஆகவேணாம்

  • @sakthis4823
    @sakthis4823 Před 3 měsíci +9

    சீமான் 🌹👍🏾

  • @user-xr2vp9ll9o
    @user-xr2vp9ll9o Před 3 měsíci +5

    அண்ணா நாம் தமிழர்கட்சி அண்ணன் சீமான்தான் தலமை நீங்கள் உண்மையான தமிழன் எனில் என்ன முரண்பாடு இருப்பினும் தயவுசெய்து சுயநலமற்ற பயணத்தை மேற்கொள்ளுங்கள் அதிகாரம் வலிமையானது

  • @sugayagan
    @sugayagan Před 3 měsíci +6

    Seeman 🎉

  • @pannerselvam5497
    @pannerselvam5497 Před 3 měsíci +2

    Before the parliament election he will join with bjp or with vijay.

  • @rmk514
    @rmk514 Před 3 měsíci +9

    தேர்தல்இக்கு முன்பு

  • @infowell2560
    @infowell2560 Před 3 měsíci +2

    Seeman அண்ணாவை விடுங்கள், நாம் தமிழர் கட்சி கொள்கை மீது மிகுந்த பற்று உடையவராக இருந்தால் இந்த பேட்டி கொடுத்து இருக்க மாட்டார்.

  • @Felix_Raj
    @Felix_Raj Před 3 měsíci

    இதையெல்லாம் பார்க்க கஷ்டமாகத்தான் உள்ளது ஆனால் என்ன செய்ய... எல்லாவற்றிற்கும் காலம்தான் பதில் சொல்லும்.

  • @DineshDinesh-sy5di
    @DineshDinesh-sy5di Před 3 měsíci +20

    மக்களே நன்றாக கவனித்து பாருங்கள் இவர் பேசியது அனதும் யாரோ இதை இதை பேசுங்கள் என்று திட்டமிட்டு அதை மட்டுமே இவர் பேசுகிறார்

    • @sarathr4495
      @sarathr4495 Před 3 měsíci

      😂😂

    • @ramprakash-vt7td
      @ramprakash-vt7td Před 3 měsíci +4

      நீங்க இப்போ கருத்து பதிவிட்டுருக்கீங்களே இதுவு யாரோ சொல்லிதா போட்டீங்களோ??? எதாச்சு கருத்து போடனுமேனு போடக்கூடாது

    • @MariGilli-ic8qi
      @MariGilli-ic8qi Před 3 měsíci

      Anniyalathan

  • @nagarajanv5955
    @nagarajanv5955 Před 3 měsíci +1

    நாம் தமிழர் கட்சியில் இணையும் போதே தம்பிகள் அனைவரும் தாங்கள் என்றோ ஒரு நாள் சீமான் காலில் உதை படப் போகும் காலி கிரீஸ் டப்பா தான் என்பதை நினைவில் கொண்டால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் கட்சியில் பயணிக்கலாம்.

  • @balamurugann.m.p4203
    @balamurugann.m.p4203 Před 3 měsíci +9

    அண்ணன் சீமான் எதை செய்தாலும்,சரியாகத்தான் இருக்கும் இவரை கட்சி வளர்க்க சொன்னால்,சொந்தமாக கூட்டத்தை சேர்த்து இருப்பார்,சுயநலம் இருந்து இருக்கும்,இவரும் துரோகியின் வரிசையில்.....

  • @Kohlivirat
    @Kohlivirat Před 3 měsíci +4

    Video starts at 3:11

  • @pjai8759
    @pjai8759 Před 3 měsíci +10

    யாரு சொன்னாலும் இந்த அண்ணன் நம்ம்பி அந்த அண்ணன் பத்தி ஏதோ பேச எவனோ போட்டு குடுத்து ஏதோ ஆகிவிட்டது போல ... எல்லாரும் மனிதர்கள் தான் புனிதர்கள் கிடையாது ...தவறுகள் நடக்கலாம் குற்றங்கள் நடக்காமல் இருந்தால் சரி

  • @nambithirumalai3950
    @nambithirumalai3950 Před 3 měsíci +2

    இன்று ஏன்?

  • @ak_2298
    @ak_2298 Před 3 měsíci +19

    அண்ணன் வெற்றி குமரன் அவர்களின் உழைப்பையும் தியாகத்தையும் மதுரை மாவட்ட களப்பணியாளர்கள் அனைவரும் அறிவோம். அண்ணன் வெற்றி குமார் அவர்களோடு தோளோடு தோள் நிற்போம்

    • @sajanthaniyakkudy5611
      @sajanthaniyakkudy5611 Před 3 měsíci

      Bro if he don't like he not go to very journalist

    • @srin9867
      @srin9867 Před 3 měsíci +7

      விலக்கப்பட்ட மற்றவர்களை பார்க்கும்போது இவர் என்ன செய்திருப்பார் என்று தெரிகிறது.
      தங்களை உயர்த்தி பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு, தங்களால் தான் கட்சி வளர்கிறது என்று நினைப்பு, தான் 5 மாவட்டத்திற்கு முழுப்பொறுப்பு என்று பெரிய நினைப்பு, இவை போன்றவைதான் பிரச்சினை.

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 3 měsíci

      ராஜிவ் காந்தி , கல்யாணசுந்தரம் விலக்கியபோது இருந்த குழப்பம் அவர்கள் திமுக அதிமுகவில் சேர்ந்ததும் தீர்ந்தது . அதுபோல் வெற்றிகுமாரனை விலக்கியதற்கான விளக்கம் இன்று தினகரன் , தினமலர் பத்திரிகை செய்திகளை போட்டு இவர் tweet பண்ணியதும் தீர்ந்தது .🤣

  • @sethumuthuraman2402
    @sethumuthuraman2402 Před 3 měsíci +4

    வெற்றி அண்ணே...... போய்ட்டு வாங்க அண்ணே.....

  • @kathireshgun9087
    @kathireshgun9087 Před 3 měsíci +1

  • @thalaganapathi1717
    @thalaganapathi1717 Před 3 měsíci +1

    உண்மை இவர் வந்த பின்னர் புதுக்கோட்டை மாவட்டம், சிவகங்கை மதுரை நல்ல மனிதர்களை கட்சியை விட்டு வெளியேறினற் இவருக்கு பிடித்த அட்களை பொறுப்பில் வைத்தார் இவர் நல்லவர் இல்ல

  • @JC-cm1gs
    @JC-cm1gs Před 3 měsíci +13

    Felix...pls don't handle the guests with your attitude....whatever you show to Savukku is applicable to everyone....mind it...respect is important

  • @tamilplasma-kf6mx
    @tamilplasma-kf6mx Před 3 měsíci +7

    அண்ணன் வெற்றிக்குமரன்✌️✌️✌️

  • @hariharasubramaniyans665
    @hariharasubramaniyans665 Před 3 měsíci

    Felix sir good morning
    கிரைம் செல்வராஜ் சாரை சமீபத்தில் பார்க்க கேட்க முடிவதில்லையே ஏன்

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Před 3 měsíci +23

    இதுதான் நேரம் என்று பார்த்து அடிக்கும் விலை போன சக்திகள்.பெட்டி கை மாறினால் அவதூறான பேட்டிகள்.

    • @ibusha532
      @ibusha532 Před 3 měsíci +2

      இவர் விலை போக வில்லை அண்ணனை புரிந்து கொள்ள வில்லை ..

    • @sriharanindiran2252
      @sriharanindiran2252 Před 3 měsíci +7

      @@ibusha532 அப்போ ஏன் இன்று சானல் சானலாக வலம் வருகிறார்? N I A யின் பாய்ச்சல் எப்படி?

    • @ibusha532
      @ibusha532 Před 3 měsíci

      @@sriharanindiran2252 ஒரு வேலை NIA கண்டு இவர் பயப்பட்டு இருக்கலாம் ஆனால் இவர் துரோகி இல்லை ராஜீவ்காந்தி போன்று ...இவருக்கு புரிய வில்லை அண்ணனை பற்றி...அண்ணன் தாயுமானவன் என்று இவர் புரிந்து கொள்ள வில்லை

  • @thangaraj19629
    @thangaraj19629 Před 3 měsíci +2

    விஜயலட்சுமியும் சீமான் தன்னை நேரடியாக சமாதானப்படுத்தவில்லை என்று தானே சொன்னார்...சீமானின் அணுகுமுறையில் தவறு இருக்கலாம்

  • @user-sr9kk5bc5l
    @user-sr9kk5bc5l Před 3 měsíci +1

    ஊடகத்துக்கு வந்து புலம்பும்போதே உமது கொள்கைப்புடிப்பு புரிந்துவிட்டது, வெற்றிக்குமரன். உம்மை விலக்கியது நல்லது.

  • @jeyakanthanponnudurai467
    @jeyakanthanponnudurai467 Před 3 měsíci +16

    நீ கூலிக்கு விலை போற ஆழ் உனக்கு காசு தான் முக்கியம்

    • @sbdurai5611
      @sbdurai5611 Před 3 měsíci

      Money ellaarukum thevai paduthu brother evanum yokkiyanaa irukkamudiyaathu

  • @saravanansanjaysaravanansa1862

    வெற்றி அண்ணா உங்கள் தந்தை இறந்த போது இன்னொரு மகனாக இருந்து உங்களின் உடன் பிறந்தவனாக இருந்து அனைத்து காரியங்களும் செய்து கடைசி வரை உங்களோடு இருந்தவர் அண்ணன் சீமான். ஆனால் உங்கள் மீது துளி அளவு கூட அன்பு இல்லை என்று சொல்லுகின்றீர்கள் இது என்னைப் பொறுத்த வரை அண்ணன் எடுத்த முடிவல்ல காலம் எடுத்த முடிவு காலம் எப்பொழுதும் சரியான முடிவை எடுக்கும்

  • @jayakumar642
    @jayakumar642 Před 3 měsíci +1

    What Seeman did is right.. vetrikumaran should follow Paari Saalan ..

  • @seeme777
    @seeme777 Před 3 měsíci +3

    🎉😢😮🎉🎉tamil tamilan tamilnadu next CM Seeman boycott dmk 😮7h

  • @rajalakshmi9376
    @rajalakshmi9376 Před 3 měsíci +15

    Seeman has to protect or respect their party people . Or else they will go to Vijay party . Now tn have another Tamil centric party before they didn’t have that option 😂 now Vijay opened the door

    • @tamil4ever330
      @tamil4ever330 Před 3 měsíci +4

      In your dream 😂😂😂

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx Před 3 měsíci

      Vijay having strong fan base which is obviously bigger than ntk voters

    • @tamil4ever330
      @tamil4ever330 Před 3 měsíci +2

      @@tamilplasma-kf6mx So what, even fan base can't help all Vijay's movies to be successful, then how is it going to help politics. Once he steps in, the Dravidian party will play dirty games. Not as easy as you think bro anyway we wish vijay success. We have strong soldiers who believe deeply in the ideology

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 3 měsíci

      விஜய் காவேரி நீர் பற்றி பேசினால் கர்நாடகாவில் படம் ஓடாது , முல்லைப்பெரியாறு பற்றி பேசினால் கேரளாவில் படம் ஓடாது , ஸ்டாலின் பற்றி பேசினால் ஆந்திராவில் படம் ஓடாது , திமுகவின் ஊழல் பற்றி பேசினால் தமிழ்நாட்டில் படம் ஓடாது , உதயநிதி தியேட்டர் கொடுக்கமாட்டார் .😀. பிஜேபி பற்றி பேசினால் ED ரெய்டு வரும் .அப்புறம் எதை சொல்லி அரசியல் செய்யப்போகின்றார் ? ஜோசியரின் பேச்சை நம்பி அரசியலில் இறங்கி கதை கந்தலாகப்போகுது .🤣

  • @sundarswamy7761
    @sundarswamy7761 Před 3 měsíci +3

    DMK போயிட்டு வாங்க சார்

  • @maransiva2367
    @maransiva2367 Před 3 měsíci +2

    தோழரின் பிரிவு நாம் தமிழருக்கு பேரிழப்பு.
    நாம் தமிழர் கனடா

  • @veerasenan9700
    @veerasenan9700 Před 3 měsíci +3

    பக்கத்தில் வைத்துக் கொள்வது இல்லை முன் உதாரணம். ஜெயலலிதா

  • @VV-ym2tf
    @VV-ym2tf Před 3 měsíci +17

    பல்லு படாம செய்யும் பெலிக்ஸ்

    • @dhansugudhansugu9862
      @dhansugudhansugu9862 Před 3 měsíci

      Vanmam kakkittiyeda 😅

    • @VV-ym2tf
      @VV-ym2tf Před 3 měsíci

      @@dhansugudhansugu9862 அதை அண்ணாமலகிட்ட போய் சொல்லுடா வெண்ணை

  • @thebeastgamer8191
    @thebeastgamer8191 Před 3 měsíci +2

    Very Anna saraku adicu pesiruku

  • @vasanthg2518
    @vasanthg2518 Před 3 měsíci

    🙏👍

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Před 3 měsíci +1

    நீங்கள் சிறந்த களபோராளி‌ என்பது மதுரை மக்களுக்கு தெரியும். ஆரம்ப காலங்களில் கட்சிக்கு உழைத்து விட்டு, தற்போது கட்சி நல்ல வளர்ச்சியடைந்து வரும் வேளையில்?................ பொறுமை காப்பது நல்லது.