தூங்க விடாமல் செய்த கதை! bava chelladurai best story telling பவா செல்லத்துரை கதையாடல்!

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #bavachelladurai #storytelling #tamilspeech #beststory
    தூங்க விடாமல் செய்த கதை! bava chelladurai best story telling பவா செல்லத்துரை கதையாடல்!
    Perurai is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
    #perurai #peruraitv

Komentáře • 30

  • @MaruthuVannan-fn6zo
    @MaruthuVannan-fn6zo Před 8 měsíci +7

    நூறு💯 இங்கு யாரும் யோக்கியன் இல்லை நீங்கள் சொன்னது தான். அதில் நீங்களும் ஒருவர் அவ்வளவு தான். உங்களை போல் உங்கள் முகம் பேசுகிறது இருந்தால் என்ன எங்களுக்கு உங்களை போல் கதை சொல்ல ஆள் தேவை அவ்வளவு தான்.

  • @pesuvathuprathiba3353
    @pesuvathuprathiba3353 Před 19 hodinami

    Intha kathai than barathi kannamava ... Climax changes udan vantha padama..

  • @Naveen-db3xi
    @Naveen-db3xi Před 9 měsíci +3

    இது தான் உங்கள் மேடை வாழ்த்துக்கள்

  • @georgepatels1
    @georgepatels1 Před 9 měsíci +6

    Hi Bigg Boss Bava , sayam veluthu pochaa

  • @learn6391
    @learn6391 Před 5 měsíci

    அருமை

  • @ilayarajaanu536
    @ilayarajaanu536 Před 14 dny

    சக மனிதனை சேரில் உட்கார வைப்பது மகத்தான செயலா சார் அறியாமை இல்லையா

  • @user-nn4dj6km1b
    @user-nn4dj6km1b Před 14 dny

    எழுத்தாளர் ஷராஜ்கோவை சுவாமி ஆர்ட்ஸில் பணிபுரிந்தவரா?... பொள்ளாச்சி மகாலிங்கம்

  • @blueplanetmadras9158
    @blueplanetmadras9158 Před 8 měsíci +1

    T.R.Rajarathinam illai T.N.Rajarathinam Pillai ( Thirumarugal Natesapillai Rajarathinam Pillai )....

  • @DmozhinAs
    @DmozhinAs Před 4 měsíci

    இந்த கதைய அப்படியே மாத்தி சொல்லிட்டார்...😢

  • @samkalaisampath
    @samkalaisampath Před 9 měsíci

    Bigbass pathel sollum

  • @user-cj6ym2mj7o
    @user-cj6ym2mj7o Před 9 měsíci +1

    Gettikaran poi ettu nalaiku

  • @Sabha02512
    @Sabha02512 Před 9 měsíci

    deei nee thurumba vanthuttiyaa

  • @satyanarayanavenkata9327
    @satyanarayanavenkata9327 Před 9 měsíci +1

    BBB - Big boss Bava - you are back on idealism!! 😂

  • @pradeeppartha3451
    @pradeeppartha3451 Před 4 měsíci

    திரு. பவா கூறிய புத்தகத்தின் பெயர் என்ன.@perurai

  • @focusmaya251
    @focusmaya251 Před 9 měsíci +16

    மன்னிக்கவும்பவா…இளையராஜாவுக்கு இணையாக நீங்கள் இருந்தீர்கள் என் வாழ்வில்…இப்போது இல்லை

  • @KrishNan-yd8kf
    @KrishNan-yd8kf Před 9 měsíci +7

    இந்தாளு தற்குறியாகி பலநாட்கள் ஆகிவிட்டதே

  • @radhamalaradha9094
    @radhamalaradha9094 Před 9 měsíci

    கோபுரமாக இருந்தீர்கள் அன்று ஒரு நிகழ்வால் இன்று என்ன சொல்வது

  • @umahesh3000
    @umahesh3000 Před 8 měsíci

    அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்ளும் காரணத்தைத் தவறாக விவரிக்கிறார்.. கதையைப் படிக்கவும்..

  • @csr8355
    @csr8355 Před 8 měsíci

    czcams.com/video/0MFw7swUVIs/video.html ஆத்தா கிழவின்னு ஒரு நாவலுக்கு இசை வெளியிட்டிருக்காங்களாமே. இது நல்லதா கெட்டதா ஐயா

  • @petercharles8772
    @petercharles8772 Před 8 měsíci

    This is the person who said PhD students don't have knowledge and education is not essential... Boomer thatha 😂😂😂😂

  • @shanmugapriyan8052
    @shanmugapriyan8052 Před 8 měsíci

    Sorry bava sir...ithu oru mattaman kaadha....pinnathoda uravu kollar pazhakkam tamil samudhayathilla illa....apuram itha kadhall nenna perumitham kollara allavukku enna iruku....oru thazthapattavan pennathoda uravu kondannu solli avana ennum thazthitinga....plz don't promote this story...

  • @user-gh6ki6zn8k
    @user-gh6ki6zn8k Před 9 měsíci +5

    டேய் பவா அவ்வப்போது தூங்காம கதை சொல்லும் போது எச்சி துப்பி வைக்க கூடாது.
    அப்படித்தான் துப்புவேன் மல்லாக்க படுத்துக்கொண்டு துப்பிக்கோ.

  • @adkvelu
    @adkvelu Před 20 dny

    பண்ணாடை...