How to polish wood | Old Teak Wood | Sheenlac wood polish | Tamil
Vložit
- čas přidán 5. 09. 2024
- how to polish wood work tamil பழைய தேக்கு பாலிஷ்
wood polish work material
sanding sealer
wood_polish
NC thinner
cotton cloth
roll emery 100 number
120 water emery paper
180 water emery paper
red colour powder
yellow colour powder
putty wax
cotton waste
Full Parts Wood Polish videos
Rubbing Part-1
👉 • Wood Polish Part 1 Rap...
PU Sealer Mixing
👉 • Pu Sealer Mixing | Woo...
PU Polish Mixing
👉 • Asian Paints PU Wood P...
Pu Sealer Apply Part-2
👉 • Wood Polish Part 2 | P...
Putti mixing ( Teak Wood )
👉 • Sealar Patti | Wood Po...
Putti mixing (Vengali wood)
👉 • Wood Polish | How To M...
PU Wood Polish first court
👉 • Wood polish | 1 st coa...
Spray gun adjustment 64 model
👉 • Spray Gun Adjustment |...
Hand wood polish finishing 👇
Rubbing Part-1
👉 • Wood Polish Part 1 Rap...
NC Sanding Sealer Apply Part 2
👉 • N.C. SANDING SEALER AP...
Wax Patti mixing apply
👉 • Wax Patti | Wood Polis...
Sheenlac Wood Polish apply 👇
👉 • Wood polish | Sheenlac...
Wood grain creative
👉 • Teak Wood Grains Art |...
Wood polish full work
👉 • How To Polish Door | W...
Plywood polish full work
👉 • Plywood Wood Polish Fu...
Teak wood polish full work
👉 • Teak Wood | Manual Woo...
Water based polish full work
👉 • how to use sheenlac wa...
#SHEENLAC
#royalwoodpolishwork
மிகவும் அருமையான விளக்கம்.. நான் கனடாவில் இருந்து இதை பார்க்கிறேன்... பெருமையாக உள்ளது.. உங்கள் உழைப்பிற்கு வெற்றிகள் குவியட்டும்... இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
Our country have real talent. we only need to know how and where to find. Commendable skill. Keep it up. I cannot understand Tamil but I have eyes which can see the work of an artist. You are an artisan.
True, thinking the same..
I'm thinking u also from india
உங்களின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி (பலன்)
அழகாக விளக்கம் அளித்தீர்கள்🙏👍
1:41 Fantastic video with superb explanation. அருமையான பதிவு ஸஹீஹ் ஸஹீஹ்
❤️❤️❤️
தம்பி உங்களது வேளைபாடுகள் அருமை . வாழ்க வளமுடன் !
மிக்க நன்றி அண்ணா..மிகவும் உதவியாக இருக்கிறது.
நல்ல திறமை சாலி நீங்கள்
வாழ்க வளமுடன் .எளிமையா புரிந்து கொள்ளும் வகையில் அற்புதமா நேரடி காட்சியாகவே ஸ்டெப் பை ஸ்டெப்பா சொல்லித் தந்துள்ளீர்கள் தம்பி.மனதார வாழ்த்துக்கள்.வாழ்க வளர்க வளமுடன்.
Appreciate your tutorials bro...they are quiet informative, ..and gives a kind of confidence to
Very nice procedure
Super,work
வாழ்க வளமுடன், அருமையான விளக்கம்
எளிமையான விளக்கம் சூப்பர்
தம்பி உங்கள் வேலை சூப்பர்
பயனுள்ள அருமையான பதிவு🌹🌹💕
தெளிவான விளக்கம் அருமை
அனைவரும் அறிய வைத்த உங்கள் குழுவிற்கு நன்றி.
கற்ற வித்தையை தெரிவிக்கும் முறை அற்புதமானது.
வாழ்த்துக்கள் மகிழ்வுடன் பாராட்டுக்கள்
வணக்கம் நான் கார்த்திக் நான் ஆப்பிரிக்காவில் இருந்து பார்க்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது
Wowww... Teak wood is teak wood only... Great work
The best video for learners. Thank you bro.
அருமை நண்பரே
Super good explanation bro
Thanks very much brother .God bless you always happy life
Great bro. Your videos more helpful for beginners and paint workers. You sharing your experience and knowledge hatsoff 👏👏👏
😃 good worker.tasmac makes all good workers of tamil nadu poor.
Nice work 👍
அருமையான விளக்கம்...
Such amazing unheralded talent.!!!👍👍
Thanks best update thanks 👏👏👏
I followed your instructions brother...it worked for me...super🥳🥳 and thank you ❤❤
Very nice work with exact explanation 👍🏻🙏
நன்றி உங்கள் உழைப்பிற்க்கு வாழ்த்துக்கள் தம்பி
Very useful video for beginners 👍
Awesome ,, continue to post videos,,, u people have to use this platform
Sema talent thaliva....
Wonderful explanation 👍
அருமையான பதிவு
liked the video, have got some stuff made from the old teak wood door. Now, will do the polish like done here. Thank you for the demo
Super bro
Very informative. Thank s
அருமை சகோதரா
super pa
Super
👌👌👌thanks
Super bro 👌👌👌👌
வாழ்த்துக்கள்... பெயிண்டரே...!
Brother suppar👌👌👌👌
Super sir 💯🙏
Super brother/ god bless ur health and wealth brother
Paint already heat,,,🔥🔥adanaal mudiya kurainga arokyam vendum allava bro paarka kastamaga irukirarhu
அருமை...வாழ்க வளமுடன்..
வாழ்க வளமுடன்
அருமை நண்பா
Nice work👍..
Very nice
good work
nice
Super 💞👍
Congratulations bro 👏🎉
super aga irakoon.
சூப்பர் தல
good expaination.
Very very thanks thambi
Nice work bro 👍
Thank you bro 💕🙏
"Thaku" Bro.
Nice work
3:04 டேய் என்னடா பண்ற இங்க video போய்ன்னு இருக்குது கர்க்கு முர்க்குன்ற. 👌😜
அது ஒன்றும் இல்லை அண்ணா வீடியோ போகும்போது முறுக்கு சாப்பிடுற சவுண்டு கேட்டு இருக்கு
Super bro Neenge sonnathe eanada pandre inge video poine irke karke mukene pannine irkere very funny bro
I need polish my teepoy and dinning table
Good effort na
Useful brother 😎❤️
Impressionante! Parabéns!
Super Anna
Ji door teak wood door polish podum pothu athala black iruntha epati change panrathu teak woodaha
Nice
Supper
உங்களை பார்த்த பாடகர் சொடுக்கு மேல சொடுக்கு போடுது அவர் போல் உள்ளது
super bro
சோபா எப்படி repolish செய்யனும் சொல்லுங்க தம்பி.....
Anna nan house wife veetla irukira furnishers ku eppadi varnish pannanum sollunka.
தம்பிஅருமைமல்லுதுனி எங்குகிடைக்கும்
ஜவுளிக்கடை அண்ணா பியூர் காட்டன்
கன்ஸ்பிரே சிலர் எத்தனைமுறை செய்தால் நன்றாக இருக்கும்
2 cotting
Simple & best
PU & MELAMYNE topcoat require spay paint for good finish
For french polish spirit is not available everywhere. Same with shellac aka lac dana.
Using NC sanding sealer with stain and sheenlac wood polish is the best option
Pu wood polish
ஐன்னலுக்கு பழைய பெயிண்டை
எடுத்துவிட்டு மரத்தினை போல
எவ்வாறுசெய்யவேண்டும்
Paint remove செய்து பழைய பெயிண்ட் எடுத்து விடவும் பிறகு கொஞ்சம் நஞ்சம் இருக்கும் பெயிண்டை தேய்த்து மரத்தை சமன்படுத்தவும் பிறகு வீடியோவை இருப்பதைப் போன்று செய்யலாம் இது இன்டிரியர் வுட் பாலீஷ் வொர்க் அண்ணா
Anna already emulsion paint adichitanga door ku...
Adha again idhu maari wood polish panlama?
செய்யலாம் அண்ணா ஆனால் வெயில் மழை படாத இடமாக இருக்க வேண்டும்
@@royalwoodpolishwork epdi andha emulsion paint ah wood la irundhu remove panni polish pandradhunu oru video podungra brother
👌👌👌👌👌
Anna veetla sofa pain polish Pannanum ....paint name sollunga
Re polish pannanum bro yappadi panradhu
அண்ணா ரிப் பாலிஷ் வீடியோக்கள் உள்ளது பாருங்க
👍🏻
Sureb
பாலிஸ்க்கும் பினிக்ஸ். வார்னீஸ் பினிக்ஸ் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது சொல்லுங்கள் தம்பி
கிளீன் பண்ணும் தகுடு எப்படி ரெடி பண்றீங்க வீடியோ போடுங்க
Wood polish brush la apply pannalama bro
செய்யலாம் அண்ணா பூ டிசைன் இருக்கும் இடத்தில் செய்யலாம் மண்டமாக இருக்கும் இடத்தில் மல்லு துணியில் அப்ளை செய்தால் நன்றாக இருக்கும் அப்படி இல்லை என்றால் பிரஷில் அப்ளை செய்யலாம் சைனிங் கம்மியாக இருக்கும்
💥💥💥💥
👍
🎉
அண்ணா சீலர், வார்னீஸ் பிரஸ்ஸால அப்பிளை பண்ணினா என்ன??
செய்யலாம் அண்ணா சையினிங் கம்மியாக இருக்கும்
Ok
Is this shop in chennai
melamine polish full video podunga bro
நீங்க எந்த ஊரு எப்படி உங்கள காண்டாக்ட் பண்றது
Touch Wood ethukku sir sollunga
பாலீஷ் ஒர்க் தெரியாதவர்கள் அடிக்கலாம்
What சரக்