Wayanad landslides | கேரளாவை புரட்டிபோட்ட நிலச்சரிவு - சூர்யா குடும்பம் கொடுத்த பெரிய நிதி | Surya

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Wayanad landslides | கேரளாவை புரட்டிபோட்ட நிலச்சரிவு - சூர்யா குடும்பம் கொடுத்த பெரிய நிதி - எவ்வளவு கேட்டா ஷாக் ஆயிடுவீங்க | Surya | Jothika | Karthik | Kerala Landslide | Kerala Issue | கேரளாவின் வயநாடு அருகே சூரல்மலைப் பகுதியில் அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலச்சரிவுகளில் சிக்கி பல பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் சிக்கிய நிலையில் 1000-க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
    #KeralaLandslides #WayanadLandslides #keralanews
    #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE:News18 Tamil Nad...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
    Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
    Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
    Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
    Vanakkam Tamil Nadu : / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 224

  • @suvithaa8781
    @suvithaa8781 Před měsícem +22

    உதவி செஞ்சாலும் தப்பா பேசுறீங்க செயிலானாலும் தப்பா பேசுறீங்க உங்களுக்கு என்னதான் பிரச்னை சூர்யா குடும்பம் நல்லா இருக்கணும் அவர்களால என்ன முடிமோ செஞ்சாங்க good god bless u சூர்யா famile 👌👌👌👌👌💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem +1

      Ivanuganaala matthavangala pazhipottuppesatthaan mudiyum vera yenna seiyamudiyumung

    • @JSSSj140
      @JSSSj140 Před 29 dny

      Ama correct ha sonninga

  • @rajkumarperiyasamy2753
    @rajkumarperiyasamy2753 Před měsícem +34

    நடிகர்கள் வாங்கும் சம்பளம் 10 சதவீதம் கொடுத்தால் போதும் இந்தியாவின் அனைத்தும் சரி பன்னிடலாம் பட் தர மாட்டாங்க இதை யோசித்து பார்த்து நான் ஒரு வருடமாக திரைப்படம் பார்பதை நிருத்திவிட்டேன்

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Innonnukoodappannalaam neee Thoookkulaye thongiirukkalaaam Thongisaagu,,,

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem +1

      Nee samparitthu sarippannu

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu Před měsícem +30

    நிவாரண நிதி வழங்கியவர்களுக்கு.நன்றி.God bless you and your family.

  • @villagemasalafactory
    @villagemasalafactory Před měsícem +68

    அம்பானி ஒரு 500 கோடி தரலாம்.. ஏன் கொடுக்க மனசு வரலன்னு தெரியல

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 Před měsícem +9

      Sir..neenga modhallaa ₹10 kudunga...ambani kuduthara illa kudukalaiyaa nu apparam paapom.

    • @loveindia659
      @loveindia659 Před měsícem

      அவரே ஐந்தாயிரம் கோடியில் மகனுக்கு கல்யாணம் பண்ணி ரொம்ப கஷ்டத்துல இருக்காரு

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 Před měsícem +4

      அதானி 5 கோடி கொடுத்திருக்காரு. அதைப் பத்தி பேச மாட்டேயில்லை

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp Před měsícem +1

      5codi avungaluku packetmoeny

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp Před měsícem

      5codi avargaluku packet money athapathi pesa onnum illai

  • @JeyBalan
    @JeyBalan Před měsícem +10

    நடிகர் சூரியா அவர்கள் வயநாட்டிற்கு 50.லட்சம்
    வழங்கி இருப்பது மிகவும்
    போற்றதக்கது நல்ல மணம்
    வாழ்க நாடுபோற்ற வாழ்க

    • @RLVELU
      @RLVELU Před měsícem

      Live long Suriya family
      Donate to kerala landslide
      Thanks 🙏

  • @sridhartamil5168
    @sridhartamil5168 Před měsícem +39

    இது போன்ற துயரம் இனி நடக்கவேண்டாம் இறைவனை பிரார்த்திக்கிறேன் . மக்களும் இது போன்ற பாதுகாப்பு இல்லாத இடத்தில் வசிக்கவேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @murugesanp6760
    @murugesanp6760 Před měsícem +22

    யாரும் யாருக்கும் பிச்சை போட வேண்டியது இல்லை அரசு சரியாக செயல்பட்டால்

    • @aneeshkumara9480
      @aneeshkumara9480 Před měsícem

      You are correct. But kerala government is big failure.

    • @LokeshArumugam123
      @LokeshArumugam123 Před měsícem +2

      Inga yarum yarukum pichai onum podala... Ithuku peru nithi kodukurathu donation ungala mudija koduga ilati vitruga ipdi comment panathiga bro 🙏🙏🙏

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Unakku athukkum vakkum illainaaa🙊irU

  • @balavani5755
    @balavani5755 Před měsícem +91

    ரஜினிக்கிட்ட நிதி கேக்களானு பார்த்தா அவர் அம்பானி வீட்டு கல்யாணத்தில் ஆட்டம் போட்டுக்கொண்டு௫க்கின்றார்.😂😂😂😂😂😂

    • @sankarponnusamy3734
      @sankarponnusamy3734 Před měsícem

      Government kida kekka vendiyatha ethukku nadikan kida kekkaringa

    • @MohanRaj-br5nj
      @MohanRaj-br5nj Před měsícem +4

      கருணாநிதியின் குடும்பமும், மாறன் குடும்பமும் எத்தனை குடுத்தார்கள் ????

    • @jeevika.b5847
      @jeevika.b5847 Před měsícem +1

      முதலில் இந்த கேவலமாக செய்திகள் வெளியிடும் போக்கை செய்திகள் நிறுத்த வேண்டும்... நடிகர் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் தலைப்பினை வைப்பது தவிர்க்கவும்...

    • @smileinurhand
      @smileinurhand Před měsícem

      மனிதர்களுக்கு மனிதர்கள் மட்டுமே உதவ முடியும்.
      மக்கள் வாழ்க்கை மீட்கப்பட வேண்டும், அனைவரின் உதவியும் வேண்டும்.
      ஆனால் மலைக் காடுகளை அழிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். மனிதனின் கோரப்பசிக்கு பரிசு.
      தொடர்ந்து அழித்தால் தமிழ்நாட்டிலும் இது நடக்கும். இயற்கை ஒரு அளவுக்குத்தான் பொறுக்கும்.
      சென்னை ஏரிகள், கால்வாய்களை தனியாருக்கு வாரி வழங்கியது தமிழக அரசியல்.

    • @radhikajoseph5246
      @radhikajoseph5246 Před měsícem

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kathirVelu-x6m
    @kathirVelu-x6m Před měsícem +8

    இது போன்ற இற்கை சீற்றங்க்களுக்கு சமுதாயத்தில் மேலிடத்தில் உள்ளவர்கள் உதவ தாமாக முன் வருதல் பாராட்டுக்குரியது..மற்றவர்களும் முன்வர வேண்டும்

  • @referefe3983
    @referefe3983 Před měsícem +12

    Thank you surya❤ family from Kerala

  • @funpanrombro5919
    @funpanrombro5919 Před měsícem +24

    அம்பானி நினைத்தால் அங்க வீடு இழந்த அத்தனை பேருக்கும் வீடு கட்டி கொடுக்கலாம் 🙏,

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Neepoiye angey irukkum Anaivarukkum soru kudukkamudiyumaanu yosidaaa

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Yendaaa unganaala mudiyalainaaa mooodikkittu irungada illainaa Unnoda oorula yetthanai Ambaniga irukkaanuga avangakittappoi solludaa Yen? Sollamaattingiringa Yennaa Avangakitta 👞ppadivizhum

  • @arunachalamm5478
    @arunachalamm5478 Před měsícem +8

    உதவிக்கு நன்றி
    .
    சூதுவாது தெரிந்தவர்கள் அறிந்தவர்கள்
    தங்களை விளம்பரப்படுத்த எடுக்கும் முடிவுகளால் அதற்கான பலன்கள் கிடைக்காது

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Yendaaa yetchakkalai ungittaa yaarudaakkarutthukkeattaaa Unnaimathiri Sooothugaara naiega ippadiye pesikkittu saagatthan mudiyum saathikkavey mudiyaaathU

  • @indiragaja751
    @indiragaja751 Před měsícem +7

    Super suriya sir jothika mam it's a very very huge amount❤............good hearted for both of uuuuu.......Everybody pray for wayanad ,

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 Před měsícem +11

    Wow ! Thats a huge amount and a welcome gesture to support this Unpresidented Landslide disaster and it's relief work !!! Super sir !!!☺....three cheers to you Surya sir and your Beautiful,Bold, Kind and Lovely Family !!! 👍👍👍☺👏👏👏

  • @user-sh1uo7om1b
    @user-sh1uo7om1b Před měsícem

    We are happy to hear the helping hand of Surya and family. God bless you and your family always. (from Kerala)

  • @jafferkhan3859
    @jafferkhan3859 Před měsícem +11

    நல்லவர் என்றும் நல்லவரே

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      🙏🌎🙏🎤💥💝🇮🇳🔥💝💔😥😭🙏🛐🇮🇳😥😭🙏🙌👌🤘🤝🤘👌🙌🇮🇳🙏

  • @chandhiranchandhiran5933
    @chandhiranchandhiran5933 Před měsícem +55

    ரஜினியை கேளுங்கள் 10,000 கொடுப்பவர்

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f Před měsícem +9

      10 ரூபாய் குடுப்பார்கள்.

    • @AbdulSalam-tc7bh
      @AbdulSalam-tc7bh Před měsícem +3

      Avan karnataka ku than tharuvan

    • @yogaganesh2037
      @yogaganesh2037 Před měsícem

      அது போதும் உங்களுக்கு

    • @udhayakumar315
      @udhayakumar315 Před měsícem +3

      அதையே கொடுக்க மாட்டான்.

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Neee 20,000 m kudutthiyaaa

  • @perumalkannabiran1433
    @perumalkannabiran1433 Před měsícem +18

    கோவை காரன் அதான் பாசம் . சரிதான்.
    நம்ம தூத்க்குடி வெள்ளம் வந்தப்ப எங்கடா போன.

    • @abdulhalidhalid6146
      @abdulhalidhalid6146 Před měsícem

      இந்திய சுதந்திர போராட்ட கலத்தில் ஆர் எஸ் கூட்டம் கலந்து கொள்ள வில்லை ? ஆனால் ஆர் எஸ் கூட்டம் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காட்டி கொடுத்தது, மற்றும் சாவர்க்கர் ஆங்கிலர்க்கு மன்னிப்பு கடிதம் எழுதி குடுத்தார், பல வருடங்களாக ஆர் எஸ் அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றாமல் இருந்தனர் ஆனால் ஆர் எஸ் கூட்டம் தாங்கள் தான் தேசப்பற்று உள்ளவர் போல் ஒரு பொய்யான பிம்பத்தை ஏற்படுத்துகின்றன, பல வருடங்களாக ஆர் கூட்டம் ஒரு பயங்கரவாத கூட்டம் என்று தடை செய்யப்பட்டனர், நம் நாட்டில் 99 சதவிகித குண்டு வெடிப்புக்கு ஆர் எஸ் தான் காரணம் , சுனாமி ,தானே புயல் , நிலநடுக்கம், கோரானா இதுபோல் நேரங்களில் ஆர் எஸ் மற்றும் சங்கிகளை கண்ணில் பார்க்க முடியாது , ஓடி ஒலிந்து கொள்வார்கள் ,
      ஆனால் இந்திய சுதந்திர போராட்டத்தில் மற்றும் இயற்க்கை பேரிட நேரங்கள்ல முஸ்லிம் அதிகமாக தங்களை ஈடுபடுத்தி கொண்டனர், இவை அனைத்திற்க்கும் ஆதரம் உள்ளது, தேவைப்படும் போது ஒவ்வன்றாக வெளியிட்டு ஆர் எஸ் முகத்திரை கிழிக்கப்படும் .
      பிரதமர் மோடி அவர்கள் நடிகர்களை சந்திக்க நேரம் உள்ளது ,அம்பானி திருமணத்திற்க்கு கலந்து கொள்கிரார் ஆளால் இந்தியாவில் உள்ள மனிப்பூர்க்கு செல்ல மருக்கிரார், ஆனால் சங்கிகள் இதை விமர்சிக்க மாட்டார்கள் ஆனாள் எதிர் கட்சி தலைவராக உள்ள ராகுள் காந்தி அவர்கள் மக்களை நேரடியாக சந்திக்கிரார் இதை சங்கிகள் விமர்சனம் செய்கிறது , மக்களுக்கு நன்றாக தெரியும் யார் சூ நக்கி என்று
      கேரள மாநிலத்தில் நடந்த சம்பவம் உலகமே கண்ணீர் வடிக்கிறது, ஆனால் இரண்டு கால் சங்கி பிரானி மட்டும் சந்தோசம் அடைகிறது? இவர்கள் எப்படிப்பட்ட இரக்கம் அற்ற ஈனபிரவி என்று இதன் மூலம் தெரிகிறது
      நடிகர்கள் உதவி செய்தாள் உடனே சங்கி கூட்டம் விமர்சிக்க ஆரம்பித்து விடுவார்கள் , அட சைக்கோ சங்கிகளா நீங்கள் என்னடா உதவி செய்திங்க ???? அதிகார கையில் வைத்துள்ள பிரதமர் மோடி எவ்வளவு நிதி குடுத்தார் தயவுசெய்து அதை விமர்சிக்க உங்களுக்கு திரானி உளாளதா? மோடி ஏன் வந்து பார்க்க வில்லை
      ???

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 Před měsícem +5

      அதுக்கு குடுத்தா விளம்பரம் கிடைக்காது

  • @balavani5755
    @balavani5755 Před měsícem +37

    ரஜினிக்கிட்ட கேர்ளாவுக்கு உதவி கேளுங்கள்,என் சொத்தெல்லாம் வித்து அம்பானி மகனுக்கு watch வாங்கி குடுத்திட்டேன் என்பார்.😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Ada kenappundai sirikkirathukku ithuthaaan Unakku neramaaadaaa yetchakkalai naie 👞 upincjidum

  • @babug8339
    @babug8339 Před měsícem +5

    Vazghha valamudan.

  • @SriKanth-tq7ys
    @SriKanth-tq7ys Před měsícem +1

    🙏 Annaaa Anaivarukkum ng🇮🇳🙏🙏🙏🙏🙏💔💔💔💔💔😥😥😥😥😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐🛐🛐🇮🇳💔💔💔😥😥😥😭😭😭😭

  • @LovelyLargeTree-li8ke
    @LovelyLargeTree-li8ke Před měsícem

    தக்க நேரத்தில் உரிய செயல்களை சுயநலமும்,
    எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விளம்பரமின்றி
    செய்துவவருவதில் திருமிகு. சிவகுமார் அவர்களின் குடும்பத்தார்
    முதலானவர்களே. வாழ்க வளமுடன்.

  • @Jayashankar385
    @Jayashankar385 Před měsícem +33

    தாமிரபரணி வெள்ளத்தின் போது இந்த சூரியா குடும்பம் எங்கே போனது?

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 Před měsícem +10

      kudikaratha appreciate pannunge sago !

    • @anbuselvamanbu1984
      @anbuselvamanbu1984 Před měsícem +7

      எல்லாம் வியாபாரம் தான்
      தமிழ் நாட்டில் படம் ஓடும்
      கேரளாவில் ஓடாது அவ்வளவு தான்

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Nee yengadaaa ppoirunthaaa athaisollu da mothalla

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Thamiraparani vellatthai neee orutthane ninu adaittchayaaadaaa

  • @user-os4ge7pk9h
    @user-os4ge7pk9h Před měsícem +2

    Thank you suriya and Karthik sir family ❤❤❤❤

  • @luciyafrancis3530
    @luciyafrancis3530 Před měsícem +3

    Tears are rolling from my eyes . O
    My God save waynadu and people

  • @kalidossp1721
    @kalidossp1721 Před měsícem +24

    ரஜினி 5 பைசா கொடுப்பாரா என்று பாருங்க -

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Mothalla nee yetthanaippaisaa kodutthuttuppesaradaa childrainaie Mothalla Naaama yenna senjoonu yosingadaa!!?????

  • @murugesanmurugesan2928
    @murugesanmurugesan2928 Před měsícem +4

    பூமிக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்பதை மணிதன் என்று உணர்வானொ ?¿?

  • @kesavankesavan-lc8yv
    @kesavankesavan-lc8yv Před měsícem +2

    சூர்யா சார் மனித உருவில் வந்த தெய்வம் நிதி உதவி செய்த உங்கள் குடும்பத்திற்கு கோடான கோடிகள் நன்றிகள் பல நிதியை நேரடியாக ஆதரவற்று நிற்கதியாக நிற்கும் மக்களுக்கு கொடுத்திருந்தால் நலமாக இருந்திருக்கும் அரசுதான் நேரடியாக அரசுக்கு உதவி செய்ய வேண்டும் நாம் மக்களுக்கு மக்களுக்கு நேரடியாக உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் இது போல கேரளாவில் உள்ள நடிகர்கள் கோடீஸ்வரர்கள் முன் வந்து உதவி செய்வார்களா? முன் வந்தால் பரவாயில்லை ( ஆதரவற்று நிற்கதியாக நிற்கும் நம் சொந்தங்களுக்கு சகோதர சகோதரிகளுக்கு என் மனமார்ந்த ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கண்ணீருடன் இவன் தமிழ்நாடு நாமக்கல் பள்ளிபாளையம்.

  • @josephinestellad387
    @josephinestellad387 Před měsícem +2

    Supper thambhi saithikaluku.thNks be to god

  • @abiyaabiragam
    @abiyaabiragam Před měsícem +1

    நடிகர்கள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் கொடுத்தாலே போதும் போதும். ஏன் அவர்கள் கொடுக்க வேண்டும் என்றால் அவர்கள் நம்மால் வளர பட்டவர்கள். நான் படங்களைப் பார்க்கவில்லை என்றால் அவர்களுக்கு பணம் எப்படி வரும். ஆனால் மூன்று பேர் சேர்ந்து இரண்டு பேர் சேர்ந்து 50 என்று ஒதுக்குகிறார்கள் இது ஒரு நன்குடைய காதில் பூவே சுற்றுகிறார்கள் இதையும் நாம் கொண்டாடுகிறோம்

  • @kasthurianandkasthurianand6828

    Supar family,god bless you

  • @jeromekrish5001
    @jeromekrish5001 Před měsícem +17

    50 லட்சம் சூரியா வுக்கு பெரிய தொகை அல்ல. சூரியா ஜோதிகா சூரியாவின் தம்பி ஆக ஆளுக்கு 15 லட்சம். ஆனாலும் உதவியை தப்பாக பேசக்கூடாது.

    • @shanthivijay4343
      @shanthivijay4343 Před měsícem +1

      Don’t criticize all. Their family doing well for education

    • @kalebuk2325
      @kalebuk2325 Před měsícem

      PanAm kodukatha vanai vettuti PanAm koduthavar ei
      vmarshnam panniring😂

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Ada yetchakkalai Nee yennadaaa unkudumppatthoda senthu yetthanai lakshamdaaa Udavi senjai Unnaiyellaam yethula Adikkirathu seruppula than podoonum

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Ada Enappiravi Unakku therinthathu avulooothan Avunga yellOoorukkumey Udavi seiravanga ,,,Yegappatta sevaigalum,,Thodarnthu senjukkittu yetthanaiyooo kudumbangalaiyum vazhavaitthukkondu irukkum Manithaneya Theivangal

  • @devisubramaniyan6898
    @devisubramaniyan6898 Před měsícem +2

    Suriyq kuduthalu thapa pesuraanuga kudukalanu thappa pesuraanuga but. Paathi pethi peru kudukamalaye vachurukanuga avugala ethu sola matranga

  • @mohamedabubakkar9423
    @mohamedabubakkar9423 Před měsícem

    நிவாரணம் வழங்கிய நடிகர் நடிகைகள் அனைவருக்கும் அல்லாஹ் ஹிதாயத் வழங்கிடுவானாக!! சுவர்க்கம் தருவானாக! !! ஆமீன்

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr Před měsícem +1

    Govt. Should use properly the donation amount !

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 Před měsícem

    Weldone sabash. Mai surya. Sir. And. Jothika mem and sivakkumar kudumbaththrkoo yellam andha eraivan oru. Podum kai. Vidamattaraga. Aameen. Surya sir avergalukkum. Jothika mem avergalukkum yenggal eraivan yeppoudummaga. Padugappaga. Um aver 2 perukkum neenda aayusum. Eraivan kodupparaga. Aameen. Endha madhiree. Udhavee seibavargalai erivan. Avarai. Avarudaiyya. Pavanggal yellam. Mannipparaga. Aameen. Surya sir in moththa kudumbaththirkoo. Yeppodum. Koodave. Erupparaga eraivan aameen. Surya sir koo eraivan aver pillaigalukkoo soththu veedu. Waganam serthh waipparaga aameen. Ulagaththil ulla maranam adaidhavergalukkellam eraivan 8 vadu sorgga wasalil eraivan vittu waru varaga. Aameen. Ya rabbale aameen. Ambur. T. N. India.

  • @user-ty5fz1hi3t
    @user-ty5fz1hi3t Před měsícem +4

    ஏன்டா படத்துக்கு 15 கோடி 20 கோடி சம்பளம் வாங்குறீங்க எங்கடா வந்த காசு எல்லாம் கொடுக்காதவர்களுக்கு சமர்ப்பணம்

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Unoppan aaayaaaa,,,,,****Samparitthukodutthaamaathiri romba urimaiyaaa kkekkura

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Unnaimathiri Enappiravigalaippetru eduttha Un Appan aayaavukku samarppanam

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 Před měsícem +1

    லுலுமால் அதிபர் நிறைய கொடுப்பார் கேட்டுப்பாருங்கள்

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Amaaa neekketayaamaaa Unnai 👞ppulaiye pottaangalaaamaaa

  • @aruldanny
    @aruldanny Před měsícem

    Gentleman .Sivakumar.🙏 kudumbam.🙏. super help me Kerala. government. Wayanad makkalukku. seria thondu.🙏👌👌👌👌👌👌♥️♥️♥️♥️💕💕💕💕

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Yendaaa seiyarathey pperusu ithula chinnatthondu periya thondunu Yennadaaa Kenanaie galaattam karutthU podaringa

  • @mukilcvijay
    @mukilcvijay Před měsícem +2

    கேரளாவின் தமிழ் சூப்பர் ஸ்டார், தமிழ்நாட்டின் புதிய அரசியல்வாதி விஜய் அண்ணாவை காணமே

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Nee keralaavula yengadaaa ninnu pudungikatthaikattikkutu irukkuraaa athai video ppodu,,,

  • @DineshKumar-es7px
    @DineshKumar-es7px Před měsícem +1

    அரசு தான் கொடுக்க வேண்டும்

  • @user-ty5fz1hi3t
    @user-ty5fz1hi3t Před měsícem +2

    அதானிக்கு அம்பானிக்கும் மல்லிகாவுக்கும் தள்ளுபடி பண்ண காசெல்லாம் வச்சிருந்தா இந்த மாதிரி பேரிடம் இருக்கு உதவியாக இருந்திருக்கும்

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 Před měsícem

      அதானி 5 கோடி கொடுத்திருக்காரு தெரியுமா

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 Před měsícem

      அவங்க தள்ளுபடிபண்ணாங்க அதை நீ பாத்தே. ஏன்டா இப்படி புளுகுறீங்க. உங்க கடவுளுக்கே அடுக்காதுடா.

  • @rangasamys6995
    @rangasamys6995 Před měsícem +12

    ரசினி 5 கோடி தருவான்

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Una Appanum aaayaaalum Nallaaa,**** sambaritthu kodutthirunthaaa kandippa kodutthiruppaaaru unnaikkoodakkekkamaattaaarU puriyuthaaa

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Avan evanu mariyaathai illaaamappeninaaap Pallakkillaiyellaaam kalzhattiruvOoom puriyuthaaadaaa yetchakkalai naie

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Yenna mooo unga Appan Aaayaa yellaaam kastappattu sambaritthu Avarukittatthaan kodutthuvetchurukkiraa mathirikkekkkura Yenda🙊U

  • @kabali991
    @kabali991 Před měsícem +1

    தமிழ் நாடு super star கஷ்டப்பட்ட அம்பானி 2 கோடி கொடுப்பாரு ஆனா எங்கேயாவது நிவாரணம் சொல்லி கேட்டா ஓடியே போய்டுவாரு அட்வைஸ் பண்ண மட்டும் முன்னாடி வந்து நிப்பாரு

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Unnai seruppulathan podonum mothalla nee Oodippoiru

  • @shareeshareeka4863
    @shareeshareeka4863 Před měsícem +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @mohammedalijinnah9284
    @mohammedalijinnah9284 Před měsícem

    வாழ்த்துக்கள்

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr Před měsícem +1

    Indha nilasarivu day time il vandirundhal niraiya per vuyir pizhaithu iruppaargal !

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Nee vanthirunthaalum niraiyaapperu Uyire pizhaitthiruppaangadaaaa

  • @ranjanbabur2642
    @ranjanbabur2642 Před měsícem +1

    இருபது லட்ச நிதி சினிமா நட்சத்திரம் இவருக்கு பெரியதா.. உயிருக்கு அஞ்சாமல் அங்கே நேரடியாக நிவாரனத்தில் ஈடுபட்டிருக்கும் பல நபர்கள் அமைப்புக்களுக்கு முன் இது செய்தியே அல்ல

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Seri Avunga athaivseithaanga,,evunga ethai seithaaanga sari neee yennadaaa senjey!!????? Ippadi yellaaavagaiyilum thannaala yenna udhavi seiyya mudiyumoo Antha Udhavi seiravangalaiyellaam thappaa pazhikkira velaiya mattum seiyara Enappiravi nee🙊 U

  • @billashakthi4915
    @billashakthi4915 Před měsícem +4

    டேய் ஒத்தா சென்னை flood கூ சூர்யா என்ன செய்த

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Adan kootthaaavai Neee oootthukkittu irunthathaaala Unakku yethum theriyuladaaa unkootthaaa😡😡

  • @pandiansundhari6362
    @pandiansundhari6362 Před měsícem +4

    தொழில் அதிபர்கள் தாராளமாக பண உதவி செய்ய வேண்டும் அனைத்து மாநிலங்களும் பண உதவி செய்ய வேண்டும்

  • @Yadav-gg3oj
    @Yadav-gg3oj Před měsícem +1

    அதிக ரசிகர் கொண்ட விஜய் என்ன செய்தார் ஒன்றும் இல்லை

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Mothalla nee yennadaaa senja athaiyoosinga daa Avunga yenna seiyoonumooo athai semmaiyaa senjuruppaaru Unnaimathiri yetchakkalai Enappiravi galukku puriyiinumnu Avasiyam illai

  • @mssongaddict1719
    @mssongaddict1719 Před měsícem

    Kerala ku help pannandhu romba ve nalla vishyam so many people are suffering there so namalaala mudinja help ah nammalum pannuvom🙏. But indha koomootaigal tamilnadu la flood vandha po enga pudunga pochinga???

  • @rubyc2372
    @rubyc2372 Před měsícem

    God is very great 🙏🙏

  • @manimalas5036
    @manimalas5036 Před měsícem +3

    Kamal evalvu koduparu🤔🤔🤔🤣00000😜😛🤫

  • @VasuR-tp1no
    @VasuR-tp1no Před měsícem

    SIVAKUMAT..FAMILIKKU..THANKS

  • @user-ud2iu7yi3n
    @user-ud2iu7yi3n Před měsícem

    Suriya sir ❤❤

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 Před měsícem

    Good

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 Před měsícem +1

    நாங்க எதுக்குடா ஷாக் ஆகனும்

  • @YadhishPs
    @YadhishPs Před měsícem

    So sad home la பாக்கும் போது

  • @gpqueentalks
    @gpqueentalks Před měsícem +1

    Yar help paninalum please straight poi help panunga pl

  • @sureshraja6384
    @sureshraja6384 Před měsícem +1

    🙏🙏🙏

  • @kpsk63
    @kpsk63 Před měsícem +2

    I think aiadmk donate Rs. 1 crore to wayanad disaster. Is any other political parties in Tamil Nadu donate to wayanad disaster

  • @devanc2643
    @devanc2643 Před měsícem +1

    எங்களுக்கு தண்ணீர் வேண்டாம்

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Appuram Unakku maamaa velaiyaadaaa Ppaakkamudiyum

  • @ramasamymurugiah152
    @ramasamymurugiah152 Před měsícem +2

    SUPER
    Ella Nidhi udaviyum
    Swaga
    By Katchikkara naikal

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Nee katchikkaaranuka vazhitthu nakkina yettchai ilaiyai nakkitthingira naie neeeyellaaam pesakkooodaathu Naiye Naiye Yetchakkalai Naiye!!!!!!!

  • @manamparakkum3876
    @manamparakkum3876 Před měsícem +1

    50 lakhs

  • @MoorthiSakthivel
    @MoorthiSakthivel Před měsícem

    😭😭😭😭😩😩🤔 iam miss you BaBy

  • @vibin8468
    @vibin8468 Před měsícem +1

    😭🙏🙏

  • @ManiThangavelu
    @ManiThangavelu Před měsícem +5

    Thiruttu panam thane 😂😂

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 Před měsícem +3

      indha sanghi paradesingalam enghe irukudhunu paakanum...indha sanghigalai ulleh vachi ....thuu !

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Unnaimathiri onnaa number thiruttu naiegalukku yellaaam appaditthaaan thoonum

  • @ManiThangavelu
    @ManiThangavelu Před měsícem +4

    Intha solli tax exception vaangiduvaan😂

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 Před měsícem +1

      kedu kettah sanghi maama puthi !
      evalavu exemption ambani adhani vaanguren..adhu sollu sanghi!
      bank loan waiver vera...adhaiyum sollu sanghi !

  • @mr.wisdom8800
    @mr.wisdom8800 Před měsícem

    Shock agiten😂

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Yendaaa Unpondaatti setthuppoittatha thappa news pottuttaaangalaaa!!?????

  • @jeyapandyshanthi8559
    @jeyapandyshanthi8559 Před měsícem

    அப்படியென்றால் தமிழக வெற்றி கழகம் விஜய் எவ்வளவு கொடுத்தார்?

  • @Karuppasamy009
    @Karuppasamy009 Před měsícem +14

    ரஜினி இருக்கானா இல்லையா விஜய் ஓட்டு வாங்கிரத்துக்க நல்லது பண்றமாதிரி பந்தா காட்டிக்கிட்டு அலைஞ்சன் இப்பம் ஆளையே காணும்

    • @karthikamanikandan186
      @karthikamanikandan186 Před měsícem +2

      27 லட்சம் கொடுத்து இருக்காரு யாரு விஜய் நேத்திக்கு நியூஸ்ல போட்டாங்க

    • @Karuppasamy009
      @Karuppasamy009 Před měsícem +1

      @@karthikamanikandan186 உண்மையாவா எனக்கு தெரியாது

    • @karthikamanikandan186
      @karthikamanikandan186 Před měsícem +1

      @@Karuppasamy009 mmm கொடுத்திருக்கிறாராம் பா

    • @Jeyasekar171
      @Jeyasekar171 Před měsícem

      Stalin one rupee avanga kudumbathula sontha kasu koduthana

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Neee irukkuriyaaa illaiyaaa unkatchikkarunuga oottu vangurathukku Yennena panthaa pannuningadaaa

  • @NkmruganNkmurugan
    @NkmruganNkmurugan Před měsícem

    👍

  • @ponnusamydollar8561
    @ponnusamydollar8561 Před měsícem

    🎉🎉🎉🎉

  • @Saravanan-ws3rr
    @Saravanan-ws3rr Před měsícem

    Anaithu sathium, mathamum indian enra Unarvodu வாழ வேண்டும்

  • @YadhishPs
    @YadhishPs Před měsícem

    Sad rip my dear all, but இயற்கை வழியில் வீடு கட்ட வேண்டாம்

  • @sabiqs7669
    @sabiqs7669 Před měsícem

  • @gopalakrishnang3974
    @gopalakrishnang3974 Před měsícem

    தாவுத் இவ்வளவுதானா கொடுக்க சொன்னான்.

  • @PriyaGanash
    @PriyaGanash Před měsícem

    ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌. Anna

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr Před měsícem

    ஷாக் ஆகிவிட்டேன் 😭😭😭😭

  • @madboyma3333
    @madboyma3333 Před měsícem

    தொப்பி தொப்பிக்கு கொடுத்துள்ளது. மக்களுக்கு புரிந்தால் சரி.

  • @user-jj4jp5dg6x
    @user-jj4jp5dg6x Před měsícem +2

    தமிழ் நாட்டுக்கு குடுக்கலாம் யோசிப்பாக பா but acter எல்லாம் nalladan நடிக்கிறீங்க பா but காசு குடுத்துதுக்கு நன்றி

  • @sekarv8234
    @sekarv8234 Před měsícem

    Kanjakarumi rajnigandh epudhum pana🎉m thaharamatan avanai thamiznatai virtu verattavenum

  • @tamilan1135
    @tamilan1135 Před měsícem

    Rajini Vijay kita kelunga avar wayanad people iruntha meethi ethum kuduthutu ponga enakunu solvainga kasu irunthu Ena use manasu irukanum

  • @mkumarl8804
    @mkumarl8804 Před měsícem

    யோவ்...ஒரு ஆந்திரா நடிகர் 2 கோடி கொடுக்கிறார்...இவன் என்னடான்னா 50 லட்ச ஓவா வ கொடுத்துட்டுட்டு என்னமோ இவன் மட்டும் தான் பணம் கொடுத்த மாதிரி உலகம் பூரா தம்பட்டம் அடிக்கிறான்...ரொம்ப ஓவரா இருக்கு மூடச்சொள்ளு... மேலேயும் கீழேயும்.....

  • @uzhavanvetri6343
    @uzhavanvetri6343 Před měsícem +1

    MMmutti kadaparai ell enga ponanuga

  • @StupidDumb0000
    @StupidDumb0000 Před měsícem

    Five veedu thanga

  • @s.binyezhisai9821
    @s.binyezhisai9821 Před měsícem +1

    ரஜினி பற்றிய கமாண்ட் சரியானதுதான்.ஆனால், மீண்டும் மீண்டும் அவரின் படங்களை பார்த்து கோடிகளில் அவர்களை வாழ வைக்கும் தமிழர்களின் பைத்தியகாரத்தனம் ஒழியவேண்டும்.

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Mothalla Unnaimathiri yaanaa paitthiyakkaara naie galthan mudhalil Ozhiya vendum

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Yendaa neeye orukkena naie neekkarutthuppesara

  • @user-ym5ih1tf5j
    @user-ym5ih1tf5j Před měsícem

    India allie govt will support for this disaster

  • @Ezhilenthi2i
    @Ezhilenthi2i Před měsícem

    Ambani like people should help

  • @sanjeevi.t1046
    @sanjeevi.t1046 Před měsícem +1

    Kena po ithuku kudukamale irudhurukalam .
    50 core vagarala movie ku .50laks matum tha tharuvea 1core kudutha enna

    • @rajeshe4855
      @rajeshe4855 Před měsícem

      Angi ranjini nu orthar 120 cr vangitu sutha muditu irkane adha poi kelunga😂

  • @jebalordson3240
    @jebalordson3240 Před měsícem

    😅 I like you

  • @RakshanM-w7r
    @RakshanM-w7r Před měsícem

    Ean surya arasiyalukku varara

  • @StupidDumb0000
    @StupidDumb0000 Před měsícem +1

    Veedu thanga

  • @Dhakshusivani
    @Dhakshusivani Před měsícem

    Ambani sir unga wife oru nalaiku selavu panra pocket mani la enga 100 peruku v2 katikudukalam apo unga family oru nalaiku selavu panra kasa kuduthale 1000v2 katikudukalam konjam manasu vainga nenga vachuruka panathalam enatha pannaporinga

  • @SBShop639
    @SBShop639 Před měsícem

    Eppadi sirikiraru 🤦🤦🤦🤦

  • @nmurugannrmstudiom.kunnath7587

    என்னம்மா 50 கோடி கொடுத்த மாதிரி பில்டப் காட்டுற நியூஸ் 18 ஓவரா ஹெட் விளம்பரம் கொடுக்கிற இதெல்லாம் ஒரு பொழப்பு

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Appuram Unnodappozhappu yennaanu neee soldraa Unpozhappaaala Yetthanai kodikoduttha😡

  • @valex3535
    @valex3535 Před měsícem

    ரஜினி கொடுத்த நிதி1 ருபாய்

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys Před měsícem

      Nee setthuttathaa news pottuttaangalam athuthaan Unakku netthikkanikkaikkunu nenaitthu Unakku Anuppiruppaaru Netthila vetchuttuppadutthukkooo yenna!!???

  • @user-vx6ym4js1w
    @user-vx6ym4js1w Před měsícem

    ரஜினி ஒரு 5 கோடியாவது கொடுப்பான்

  • @ManiThangavelu
    @ManiThangavelu Před měsícem +2

    Tax la kaatti central a yemavathuvaan😂😂😂 illa itha 100 peru kitta solli vasoolippaan