ஆபத்தான அடர்ந்த காட்டில்ஒரே வீடு 😲 A lonely house in a dangerous thick forest

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2024
  • What we see in this video is a beautiful village in the Kotagiri area of the Nilgiri district. This village is inhabited by tribals and these roads continue through a thick forest and join the road known as Mamorum. Before going to this area, we can see many different houses and villages. This road which can cause fear and dread in the mind while going like that is the road which can cause a lot of threat at night and not only that, I am going to see about this family who lives in only one house in this area. All the animals from the surrounding forests come to this house area. Let's go to the videos
    இந்த வீடியோவில் நாம் பார்க்க இருப்பது நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி பகுதியில் ஒரு அழகிய கிராமம் இந்த கிராமம் பழங்குடியினர் வாழக்கூடிய கிராமங்களாகும் தொடர்ந்து ஒரு அடர்ந்த காட்டு வழியாக செல்லக்கூடிய இந்த ரோடுகள் மாமரும் எனப்படும் ரோட்டில் இணைகிறது இந்தப் பகுதிக்கு செல்வதற்குள் பலவிதமான வித்தியாசமான வீடுகளையும் கிராமங்களையும் நாம் பார்த்து விடலாம். அப்படி செல்லும்போது மனதிற்குள் பயத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடிய இந்த சாலையானது இரவு நேரத்தில் மிகவும் அச்சுறுத்தலை உண்டாக்கக்கூடிய சாலை அதுமட்டுமல்லாமல் இந்த பகுதியில் ஒரே ஒரு வீட்டில் வாழக்கூடிய இந்த குடும்பத்தை பற்றிதான் நான் பார்க்க இருக்கிறோம் சுற்றிலும் இருக்கக்கூடிய காடுகளில் இருந்து அனைத்து விலங்குகளும் இந்த வீடு பகுதிக்கு வருவதால் இங்கு வாழக்கூடிய மக்கள் மிகவும் உயிர் பயத்துடனும் அச்சத்துடன் வாழ்கின்றார்கள் இந்த மக்களைப் பற்றி தெரிந்து கொள்ள வாருங்கள் வீடியோக்கள் செல்லலாம்.
    #tribal #forest #travel #village #westernghats #tribalindia #tribalfood #hiddenplace #offroad #ooty #ootytourism #nilgirihills #nilgiri
    #forestvillage #foresttrance
    #elephant #forest #tamil #elephantvillage
    Ooty tribal
    Ooty amazing place
    nilagiri tribal village
    Nilgiri tracking
    Nilgiri night travel
    tribal village in India
    tribal village in Nilgiri district
    tribal
    tribal culture
    tribal food
    tribal life style
    tiger
    cheetah
    elephant
    tamil nadu traibal
    tamil tribal village
    Nilgiri district traibal village

Komentáře • 205

  • @user-wg3kw4mv5m
    @user-wg3kw4mv5m Před měsícem +20

    சூப்பர் வீடியோ ப்ரோ நீங்கள் காட்டுக்குல் சொல்லும் போது பழங்குடி குழந்தைகளுக்கு பிஸ்கட் சாக்லேட் போன்று கொடுத்து உதவுங்கள் 🌹❤️🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +2

      மனமார்ந்த நன்றிகள் உங்கள் கருத்திருக்கு
      செல்லும்பொழுது அந்த குழந்தைகளுக்காக எதாவது கொண்டு செல்கிறேன்

    • @selvakumark9615
      @selvakumark9615 Před 24 dny +1

      ஆமாம் தோழரே, நானும் அது மாதிரி தான் நினைச்சேன்

  • @vellore2354
    @vellore2354 Před měsícem +83

    தம்பி காட்டுக்கு உள்ள தனியாக நடக்கும் பொழுது ..முகத்திற்கு பின் புரம் ..மனித முகம் கொண்ட முகமுடி அணிந்து செல்லுங்கள் அது தான் பாதுகாப்பு பின்னால் வரும் விளங்கு களுக்கு நாம் பார்ப்பது போல பிம்பத்தை விளங்கு களுக்கு உணர்த்தும் பாதுகாப்பும் கூட

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +20

      கண்டிப்பாக நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான் அடுத்தடுத்த இடங்களுக்கு செல்லும்போது அதை நான் முயற்சி செய்து கொள்கிறேன்

    • @Demigodwannabe
      @Demigodwannabe Před měsícem +3

      Weapons illama poga koodathu

    • @user-ht7eu8ct8l
      @user-ht7eu8ct8l Před měsícem

      Yow avaru ena Amazon katu kulla porana .illa Sundarbans tiger reserve katukula porana .yow nee muna pina katukula poirukiya da. Loosu 😂.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +3

      @@user-ht7eu8ct8l yow avar sollurathu sarutha mothalla mariyathaiya peasu

    • @OptimisticOstrich-sd9nt
      @OptimisticOstrich-sd9nt Před 24 dny

      🤣

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Před měsícem +19

    🎉 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் நமக்கு முக்கியம் இயற்கை வளங்கள் நிறைந்த இடங்கள் 🎉😂❤

  • @Koumark-ow1kq
    @Koumark-ow1kq Před měsícem +24

    உங்களுக்கு பெரிய வாழ்த்துக்கள் இப்படிப்பட்ட இடங்களை போய் பார்த்து நீங்க இதெல்லாம் போடுவதற்கு

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +2

      மனமார்ந்த நன்றிகள் 😍

  • @barrypillay9635
    @barrypillay9635 Před 8 dny +1

    Thanks sir very much appreciated for being able to see our people living through hardship and serveing AND LIVE ING GOD BLESS BALA PILLAY S AFRICA

  • @KumaraveluM.R.S-ox4ip
    @KumaraveluM.R.S-ox4ip Před měsícem +6

    அற்புதகாட்சி நன்றிகள் தம்பிக்கு உரிதாகட்டும்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      மனமார்ந்த நன்றிகள் அண்ணா

    • @ismailvloger9315
      @ismailvloger9315 Před 19 dny

      ​@@HyperTracker- awagalukku ewalow sari kasu kudukka irunchae kanja naaiye . Awagala katti sambarikira nee

  • @prakashlic7578
    @prakashlic7578 Před měsícem +2

    மிகவும் சிரமப்பட்டு பதிவு செய்து உள்ளீர்கள்.
    மிகவும் நன்றி தோழர்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +1

      மனமார்ந்த நன்றிகள்
      தோழரே 😍

  • @user-yp8ko2xx1i
    @user-yp8ko2xx1i Před měsícem +5

    கொடைக்கானல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காட்ட வேண்டும் அண்ணா 🎉🎉🎉❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      10 நாட்களுக்கு பிறகு

  • @mujibrahman4554
    @mujibrahman4554 Před měsícem +3

    தலைவரே எப்படி ஒண்டியா போறீங்க தலைவரே தைரியமா பாத்து போயிட்டு உங்க தலைவரே வாழ்த்துக்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      மனமார்ந்த நன்றிகள் தலைவரே

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Před 3 dny +2

    You should always take another person with you for help, counsel and companionship.

  • @geethakumaar8907
    @geethakumaar8907 Před měsícem +3

    ஓம்நமசிவாய நமஹ.

  • @munirajuraju3153
    @munirajuraju3153 Před 5 dny +1

    Good 👍 job but carful bro... animals danger...TKS ji

  • @boboooo4702
    @boboooo4702 Před měsícem +4

    Hi brother i m from Bangalore i m watching ur all videos. Really good job🎉🎉🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      Thankyou so much ❤️
      Please support my all videos

  • @user-qe6xe5kz3h
    @user-qe6xe5kz3h Před měsícem +1

    Hi bro iam new subscriber🤚😊unga video romba nalla iruku

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      Thankyou so much ❤️
      Please watch my all video 😍

  • @Chitragowri-tt5fr
    @Chitragowri-tt5fr Před měsícem +2

    Super bro 👌 nice pic 😊thrilling side seen 👌

  • @s.brindhaselvarajs2832
    @s.brindhaselvarajs2832 Před měsícem +2

    Super bro thanks 🙏🙏

  • @saranyak8578
    @saranyak8578 Před měsícem +2

    I m hospitalised still seeing ur video I’m addicted to ur videos

  • @balakrishnanrengaraj9953
    @balakrishnanrengaraj9953 Před měsícem +1

    Semaya irukku unga video

  • @ColorscaskatMunnar
    @ColorscaskatMunnar Před měsícem +4

    சகோதரா நீங்க பல கிராமங்களுக்கு போறீங்க அப்படியே இயற்கையை பாதுக்க மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துங்க மறக்காம. செய்வீங்களா.?

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +1

      கண்டிப்பாக நண்பரே நாம் அவர்களிடம் எப்பொழுதும் வலியுறுத்துவது இயற்கை பற்றி தான்

  • @user-wk6un2nh7r
    @user-wk6un2nh7r Před dnem +1

    எந்த ஊரு பா இது

  • @hepzybahmohanraj7222
    @hepzybahmohanraj7222 Před 18 dny +1

    நல்ல சாலையாக இருக்கிறது.

  • @vijaykarthik-cj5rd
    @vijaykarthik-cj5rd Před měsícem +2

    Broo super 👏👏👏🔥👌...bro kuudayarayavathukoottituponga bro ninga pora place konjam danger bro so kuudayaravathukoottuponga take care bro

  • @Ayyanar-xi5mq
    @Ayyanar-xi5mq Před měsícem

    அண்ணா என் குடும்பத்திற்கு உங்கள் ❤❤❤❤ வீடியோ ரொம்ப பிடிக்கும்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      மனமார்ந்த நன்றிகள்
      தங்கச்சி

  • @subramaniansubbu1371
    @subramaniansubbu1371 Před 18 dny +1

    You all are very good person. Great you need lots of appereacations.
    God bless all of you.Also take rest for your body. I am an old man I bless you.

  • @chitrachitra9254
    @chitrachitra9254 Před měsícem +1

    Unga vedios eallam nalla erukku bro... All the best 👍💯

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před měsícem +3

    Vedio pakamale like potachi 😊

  • @vetrivelmayil
    @vetrivelmayil Před měsícem +2

    Thaniyaka pokavu oru thairiyam vendum pathu ponka siraj Anna climate super ah iruku

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +1

      Thankyou so much ❤️
      Climate inemealtha supera irukkum bro 😍

  • @christielawrence6754
    @christielawrence6754 Před měsícem +1

    Good, nice video.

  • @PriyaJ-xs1ir
    @PriyaJ-xs1ir Před měsícem +1

    Hai anna en paru priya...nan unga fan...unga vediova pathututhan thoonguvan...super anna...semma thairiam ungaluku....unga muyarchi melum valara valthukeran...❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      Hi sister 👋
      Thankyou so much 💕
      ஆனா உங்க கமெண்ட்ல இப்பதான் பார்க்கிறேன்
      எல்லோ வீடியோக்கும் கமெண்ட் பண்ணுங்க
      எப்போதும் சப்போர்ட் பண்ணுங்க

  • @OmnamaSivaya-392
    @OmnamaSivaya-392 Před 13 hodinami +1

    Super🙏🙏🙏

  • @nationalpeoplelegalrightso2011

    Great

  • @KarthiKarthi-hj3sh
    @KarthiKarthi-hj3sh Před měsícem +1

    Super 👌

  • @jaiammu0846
    @jaiammu0846 Před 14 dny +1

    Woahhh 🔥🔥🔥 ur guts level 🔥🔥🔥 intha place palaya video link ena bro?

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 Před měsícem +1

    அண்ணா சூப்பர் ❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @Devkailesh7687
    @Devkailesh7687 Před měsícem

    Super sago

  • @kannakanna2936
    @kannakanna2936 Před měsícem +1

    சூப்பர் ப்ரோ

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @salmaishaq2614
    @salmaishaq2614 Před měsícem +1

    Bro what a trekking, "karadi.chanam ungali varavaikiradu was epic " waiting when u will reach 100k be careful while exploring... Thank u

  • @SivaKumar-nc7hr
    @SivaKumar-nc7hr Před 15 dny +1

    What is the Indian government doing, what a sin, they are living in the midst of hardship, God, show them strength, may God help them.🙏🙏🙏🙏🙏

  • @Midhoon.D
    @Midhoon.D Před měsícem +1

    Super Anna 🎉🎉🎉

  • @subramaniansubbu1371
    @subramaniansubbu1371 Před 18 dny +1

    Good best

  • @vasanthan.r7473
    @vasanthan.r7473 Před měsícem +1

    super brother 🎉🎉🎉🎉

  • @vinothinivinothini1774
    @vinothinivinothini1774 Před měsícem

    Anna neenga traible village pogireergal nerya sollreenga romba happya irukku but pogum pothu malikai porulkal illana sappadu vangi kondu ponal happya irukkum

  • @friendofforest8189
    @friendofforest8189 Před měsícem +1

    Super solo ride , wonderful nature. Bro. Keep your LOYAL FRIEND X.PULSE in fine condition. Without X.PULSE , you can't explore.

  • @dhanasekaran9592
    @dhanasekaran9592 Před měsícem +1

    Super bro

  • @barania2964
    @barania2964 Před 17 dny +1

    இத பார்க்கும் போது தமிழ் நாடு அரசு 👌👌

  • @arunkumar-me2hl
    @arunkumar-me2hl Před 14 dny +1

    Intha Mathiri, villagela,100veedu,irukku yendha village pone? Selavu illama sampathikkira

  • @geetharani953
    @geetharani953 Před měsícem

    Nice place bro ❤

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Před 15 dny +1

    அருமையான பதிவு தம்பி.நான்உடனே subscribe செய்து விட்டேன்.அந்த பழங்குடியினர் death video போடுங்கள் தம்பி .

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 15 dny

      பதிவிட்டு இருக்கிறேன் நமது சேனலில்

  • @karthikkarthi1452
    @karthikkarthi1452 Před měsícem +2

    சூப்பர் இருக்க அண்ணா 😊❤❤❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +1

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

    • @karthikkarthi1452
      @karthikkarthi1452 Před měsícem +1

      @@HyperTracker- நெக்ஸ்ட் டைம் போகும்போது சொல்லுங்க

  • @Sandi-sf8fs
    @Sandi-sf8fs Před 28 dny +2

    Kvwalt❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah Před měsícem +1

    Road without much damage

  • @manisekaran2345
    @manisekaran2345 Před měsícem +2

    😜உங்கள் தைரியமான முயற்சிக்கு வாழ்த்துக்கள்.😜 ஆனால் பாதுகாப்பு ஆக செல்லுங்க. 😜
    😜இவர்கள் எப்படி தனியாக வாழ்கிறார்கள் என்பது நமக்கு ஆச்சரியம் 😜. ஆனால் அவர்கள் மகிழ்ச்சி யா தான் இருக்கிறார்கள் 😜.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      மனமார்ந்த நன்றி ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருக்கக் கூடிய இந்த கமெண்டில் இடையில் 😜இடையே வைக்கப்பட்டுள்ள அந்த
      எமோஜி நக்கல் அடிப்பது போல இருக்கிறது

    • @manisekaran2345
      @manisekaran2345 Před měsícem

      @@HyperTracker- எமோஜி பேசுவது, / சொல்லுவது க்கு ஆன எமோஜி. அப்படித்தான் நான் நினைக்கிறேன் 🙏

  • @AyyanarAyyanar-dd9rj
    @AyyanarAyyanar-dd9rj Před měsícem +1

    ப்ரோ காட்டுப் பார்த்தாலே பயமா இருக்கு நீங்க தனியா போறீங்களா பயமா இல்லையா நீங்க சொன்ன வீடியோ போடுங்க ப்ரோ உங்க வீடியோ பார்த்தா ஹாப்பியா இருக்கு😊😊❤❤❤❤ உங்க பைக் எனக்கும் புடிச்சிருக்கு

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +1

      மனமார்ந்த நன்றிகள்
      நண்பா 😍
      கண்டிப்பாக அந்த வீடியோ விரைவில் பதிவிடுகிறேன்

    • @AyyanarAyyanar-dd9rj
      @AyyanarAyyanar-dd9rj Před měsícem +1

      @@HyperTracker- நண்பா இல்ல ப்ரோ தங்கச்சி my husband name ayyanar my son name yukesh and yuvinesh my whole family your fan bro

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +1

      @@AyyanarAyyanar-dd9rj

      அப்படியா
      மனமார்ந்த நன்றிகள்
      தங்கச்சி
      எனது குடும்பத்தில் கூட எனது வீடியோக்களை சரியாக யாரும் பார்ப்பதில்லை என் மனைவி தவிர அப்படி இருக்கும் பொழுது உங்கள் குடும்பமே எனக்கு ஃபேன் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது 🥺

    • @AyyanarAyyanar-dd9rj
      @AyyanarAyyanar-dd9rj Před měsícem +1

      @@HyperTracker- நான் எவ்வளவு டிப்ரஷன் இருந்தாலும் உங்க வீடியோ எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது ப்ரோ இயற்கை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க இன்னும் நிறைய வீடியோ போஸ்ட் பண்ணுங்க ப்ரோ யூடியூப் இல் உங்க வீடியோ மட்டும் தான் நான் பார்ப்பேன் ப்ரோ உங்க வீடியோவுக்கு மட்டும் தான் நான் கமெண்ட் பண்ணுவேன் be happy 😊

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +1

      @@AyyanarAyyanar-dd9rj கண்டிப்பாக 😍
      மனமார்ந்த நன்றிகள்

  • @Radhi00192
    @Radhi00192 Před 20 dny +1

    Be careful bro....romba risk edukaathinga ..

  • @NabeelaNazrin
    @NabeelaNazrin Před měsícem +1

    Nice place

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      Thankyou so much ❤️

    • @NabeelaNazrin
      @NabeelaNazrin Před měsícem +1

      Alone travelling is good and peaceful enjoy each and every moment in life sir

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      @@NabeelaNazrin ohh thankyou so much 💕

    • @NabeelaNazrin
      @NabeelaNazrin Před měsícem

      Thank you so much sir

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před měsícem +2

    Sekrama vedio potathuku tq Anna entha mari vedios tha na phone la thedi thedi pathutu erpa manasuku nimathiya feel aguthu Anna unga vedios pathu

  • @syedrizwan8546
    @syedrizwan8546 Před měsícem +1

    If Allah permits me to live in this forest I will be the luckiest person free from city crowd, noise pollution, air pollution, political and communal disturbances only we have feel loneliness in this forest.

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 Před měsícem

    🌹🌹

  • @user-mn6yk5hu3f
    @user-mn6yk5hu3f Před 18 dny +1

    உங்கள் பயனம் தொடரவேண்டும்அண்ணா

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 18 dny

      மனமார்ந்த நன்றிகள்

  • @santhiyajay572
    @santhiyajay572 Před měsícem +1

  • @user-mn6yk5hu3f
    @user-mn6yk5hu3f Před 18 dny +1

    அந்த வீடியோவேண்டும் அண்ணா

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl Před měsícem +1

    "இந்த" காட்சி பதிவுகளுடன், இன்னும் உங்கள் இயல்பான உரையாடல் இந்த காணொளிக்கு உயிரோட்டமே. "அந்த" காணொளி பதிவையும் தாருங்கள் அண்ணா.sl irundhu anbu thangai.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +1

      தங்கச்சி
      நன்றி 💓
      கூடிய விரைவில் அந்த வீடியோ பதிவிடுகிறேன்

  • @seatbeltprince6633
    @seatbeltprince6633 Před měsícem +2

    தம்பி.. Himalayan shri என்ன ஆச்சு?

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      அண்ணா அவர் தொழிலதிபர் ஆகிவிட்டார்

  • @sasisasidaran949
    @sasisasidaran949 Před měsícem +1

    Why alone any reasons. Any how take care. But anywhere all roads, weldon surching for isolate area of trips🎉🎉🎉😮😮😮

  • @sarahjani9253
    @sarahjani9253 Před měsícem

    Sir supera suttharinga

  • @reginamaichel3091
    @reginamaichel3091 Před měsícem +2

    Safe tambi

  • @user-ng4tz8ls5z
    @user-ng4tz8ls5z Před měsícem +2

    Oh புது வீடியோவா kk

  • @rameshs9928
    @rameshs9928 Před 18 dny +1

    ஒரு இன்றோடக்சன் எந்த ஊரு எந்த இடத்தில் உள்ளது

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 18 dny

      நீலகிரி மாவட்டம் கோத்தகிரி

  • @KarthiPramila-zp6jg
    @KarthiPramila-zp6jg Před 29 dny +1

    Anna nanu Ooty tha ennoda oorla eppadiyallam Village erukkunnu theriyathu❤❤❤❤

  • @SurprisedCakeSlice-cu2wg
    @SurprisedCakeSlice-cu2wg Před měsícem +1

    Thaniyaaga poga vendaam thangam...

  • @SenthilKumar-gl9rt
    @SenthilKumar-gl9rt Před měsícem +1

    REAL LIFE HISTORY
    🙏🙏🌹🌷🙏🙏
    MOTERN LIFE NOT HISTORY

  • @jaimaruthi360techfeed8
    @jaimaruthi360techfeed8 Před 14 dny +1

    Kaatula ungaluku enna velai

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před měsícem +2

    Semaar na yena Anna

  • @kannakanna2936
    @kannakanna2936 Před měsícem +1

    👍🏽👍🏽👍🏽😱

  • @AshokKumar-hk5gk
    @AshokKumar-hk5gk Před měsícem

    Sound kekkale konjam sound ah paesunga

  • @domgowtham5196
    @domgowtham5196 Před měsícem +1

    கோத்தகிரியில் எந்த இடம் இது அண்ணா

  • @KaviyaKaviya-lt9cc
    @KaviyaKaviya-lt9cc Před měsícem +1

    Hello 👋

  • @user-kw5sy6zj3k
    @user-kw5sy6zj3k Před měsícem +1

    Fee amanilla thambi

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před měsícem +2

    Fasta pogatiga unga frendu romba fasta poraru 😂😂

  • @user-kw5sy6zj3k
    @user-kw5sy6zj3k Před měsícem +1

    Thambi, neegga sonna veediov cojjam send pannugga

  • @sidhhuvicky1806
    @sidhhuvicky1806 Před měsícem +1

    Nee eppt vantha pakkave payama eruku pa😮😔😳

  • @sudarshankumarr6589
    @sudarshankumarr6589 Před měsícem +1

    Place ?

  • @user-jg9wz8vz5f
    @user-jg9wz8vz5f Před 24 dny +1

    Eanaku anupavum

  • @kavithababu2647
    @kavithababu2647 Před měsícem +1

    Bro any ghost experience u crossed

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      அப்படி எதுவும் இல்லை கூடிய விரைவில் உருவாக்கி அதையும் வீடியோ எடுத்து பதிவிடுகிறேன்

  • @Ayyanar-xi5mq
    @Ayyanar-xi5mq Před měsícem

    Anna unga kooda naanum varalama❤

  • @nandhakumar454
    @nandhakumar454 Před měsícem +1

    Bossu edhirla tiger vandhuchuna enna pannuvingga. Paathu ponga illa naa mudovu thaaa😒

  • @jananii8734
    @jananii8734 Před měsícem +1

    Audio is not good. Cant hear what he is saying in many places.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      Ok
      Thankyou so much
      Your opinions
      I change my mic

  • @dhanasekaran9592
    @dhanasekaran9592 Před měsícem +1

    Unga zur eadhu

  • @shakthichannal132
    @shakthichannal132 Před měsícem +2

    எப்படி கண்டுபிடிக்கிறீங்க

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      அது மிகப்பெரிய ரகசியம் தொழில் ரகசியம் 😁

    • @shakthichannal132
      @shakthichannal132 Před měsícem +1

      @@HyperTracker- 😂😂😂

  • @jeevithamary368
    @jeevithamary368 Před měsícem +1

    Hii prathar

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      Hii
      Thankyou so much

    • @jeevithamary368
      @jeevithamary368 Před měsícem

      @@HyperTracker- என்னை ஞாபகம் இருக்கா

  • @jagadheesanelumalai2913
    @jagadheesanelumalai2913 Před měsícem +1

    நீங்க காட்டில் வீடு கட்டுவது குற்றம் மரங்கள் விலங்குகள் அழியும்

  • @sivam9230
    @sivam9230 Před 10 dny

    தம்பி வணக்கம் உங்களுடைய சுயலாப தேவைக்காக இதுபோன்ற தனித்த வீடுகளை படம் பிடித்து வெளியிடாதீர்கள்.
    மனித மிருகங்கள் நிறைந்த உலகம் இது!????

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 10 dny

      வீட்டின் உரிமையாளர்களே ஒன்றும் சொல்வதில்லை

    • @sivam9230
      @sivam9230 Před 9 dny

      @@HyperTracker- அது அவர்களின் அறியாமை!
      எது ஒன்றும் நடந்தேறிய பிறகு வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அழுது எந்த பயனும் இல்லை.

  • @srisangamsilkmills4825
    @srisangamsilkmills4825 Před měsícem +1

    death video se nd

  • @ramumurtyei8311
    @ramumurtyei8311 Před měsícem

    இதனால் உங்களுக்கு என்ன லாபம்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      உங்கள் கேள்வியின் நோக்கம் என்ன

    • @ramumurtyei8311
      @ramumurtyei8311 Před měsícem +1

      @@HyperTracker- இவ்வளவு கஷ்டப்பட்டு
      மலைமீதுல்லாம் போயி விடியோ போடுறது

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      @@ramumurtyei8311 அதுதான் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று

  • @mgprashanth2499
    @mgprashanth2499 Před měsícem +1

    ONLY HYPE , NO CONTENT

  • @Modernvillage.afficial
    @Modernvillage.afficial Před měsícem +1

    உங்களுடைய உழைப்புக்கு என்னுடைய சப்ஸ்கிரைப் நண்பா ❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
      நமது சேனலில் உள்ள அனைத்து வீடியோக்களின் பார்த்து உங்கள் கருத்தை பதிவிடுங்கள்