How to Retrieve your Soul from within for your Better Life | Nithilan Dhandapani | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 9. 03. 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second CZcams - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #soulretrieval #spirituality

Komentáře • 191

  • @godsdaughter22222
    @godsdaughter22222 Před rokem +8

    என் ஆன்மாவின் விருப்பம் இல்லாத செயல் செய்யும் போது தலை வலி வரும். இதனால் அந்த செயலில் பற்றை குறைத்து கொல்வேன். அப்படி பிரித்துப் பார்க்கும் தன்மை தினமும் தியானம் செய்து கிடைக்கும். விரக்தி அடைவது அடிக்கடி ஏற்படும். இறைவன், பிரபஞ்சம், குரு எனக்கு நல்லது தான் செய்வார்கள் என்ற நம்பிக்கை வளர்த்துக் கொண்டு எனது கடமையை மீண்டும் தொடங்கு வேன்..
    பொறுமை நம்பிக்கை ஆன்மீகத்தில் வெற்றி தரும் நன்றி
    ஓம் சாய் ராம் குருவே சரணம் குருவே துணை

  • @balakumaran1857
    @balakumaran1857 Před rokem +12

    First like then watch

  • @angel-iu8zx
    @angel-iu8zx Před rokem +23

    நீங்கள் செல்வது எல்லாம் எனக்கு நடந்தது நீங்கள் ஆன்மா விளக்கம் அளித்த நாளில் இருந்து நான் ஆமைதியாக அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து விட்டேன் முன்புக்கு இப்போது கோபம் குறைந்து விட்டது உடல்ஆரோக்கியமாக உணர்கிறேன். நான் ஏன் பிறந்தேன் வாழ்க்கை நிம்மதி சந்தோஷம் என்பது இல்லை என்ன இந்த வாழ்கை என்று குழம்பி எல்லாரிடமும் எரிச்சலடைதேன் இப்போது புரிந்து கெண்டேன் என் ஆன்மா பேசுவதை உணர்தால் நான் எதற்காக பிறந்தேன் இனி எப்படி வாழ வேண்டும் என்று

    • @manickpriya4321
      @manickpriya4321 Před rokem

      Hai ji etha eppadi panniga pls solunga entha nal achu ..bro

    • @muthumanickam5492
      @muthumanickam5492 Před rokem

      @@manickpriya4321 bro athu varthaila msg la solli puriya vaika mudiyuma nu therila... but try panrn...
      Neenga purinjuka muyarchi seinga...
      Konjam neram manasu etha pathiyum yosikama irukanum... nenga ukarum pothu neraya visayam mind la odum... ethayum kandukama amaithiya ukaranum... athu matum pothum bro....

    • @muthumanickam5492
      @muthumanickam5492 Před rokem

      @@manickpriya4321 meditation tamil nu CZcams la search panunga...
      57 min iruka oru video varum... athula first 30 min ungaluku purinjal pothum... aarambam sirappa irukum... aprom ellame ungaluke puriya aarambikum bro... kandipa try panunga nalla result kedaikum ..

    • @muthumanickam5492
      @muthumanickam5492 Před rokem

      @@manickpriya4321 mukiyama oru visayam... neenga meditation panringa na unga manasula vachuruka rules myths ellathayum thooki Orama vachutu... empty mind odah ukaranum...

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Před rokem +9

    ஆமா அண்ணா நானும் அதை உணர்ந்து உள்ளேன்
    எனக்குள் கேள்வி எனக்குள் பதில் அதுவும் தெளிவான பதில்....
    அதனால் எதையும் ஏற்றுக் கொள்ளும் தன்மை வளர்வதை உணர்கின்றேன்
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா....
    எல்லாம் அவன் செயல் அன்பே சிவம்

  • @Mrcool-rd5rw
    @Mrcool-rd5rw Před rokem +4

    ரொம்ப பெரிய விஷயம் ரொம்ப எளிமையா சொல்லிட்டீங்க அண்ணா🙋‍♂️ நன்றி.. 🙏🏻

  • @PradeepKumar-xy7js
    @PradeepKumar-xy7js Před rokem +18

    The best video I ever watched in youtube! God Bless you Nithilan. I personally feel that you could be one of the spiritual guru in Athama world.

  • @priyadharshiniraju1323
    @priyadharshiniraju1323 Před rokem +8

    உங்களோடு சேர்ந்து பயணிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன், வாழ்க்கையை வேறு கோணத்தில் காட்டிய உங்களின் கருணை உள்ளத்திற்கு மிக்க நன்றி, எவ்ளோ பெரிய உண்மைகளையும் மிகத் தெளிவாகவும் சுலபமாகவும் கூறும் பக்குவம் சிறப்பு. குடும்பதுடன் வாழும் நவீன பெண் சித்தர்கள் பற்றிய videos போடவும், நன்றிகள் கோடி.

  • @chitrad1332
    @chitrad1332 Před rokem +6

    True
    I was more restless when I was in depression.
    After becoming follower of Ramanamaharishi principles I become very silent and calm.Now I am not doing any unwanted activity and not speaking unwanted matters.
    Moreover I am sleeping well.
    What you said is true.
    Summa iru.

  • @sajumon1774
    @sajumon1774 Před rokem +3

    அன்மீகத்தில் இருக்கிறவர்கள், அதை நோக்கி போகிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய பதிவு.

  • @Gcrmart
    @Gcrmart Před 3 měsíci

    ஒரு மாதம் பயிற்சி செய்தேன், மாற்றங்கள் மாயாஜாலம் போல நடக்க ஆரம்பித்துள்ளது, நன்றி.

  • @vprabhakaran8
    @vprabhakaran8 Před rokem +1

    arumai & உண்மை நான் அனுபவத்திற்கு கொண்டு இருக்கிறேன்.
    எனக்காக சொன்னது போல் இருக்கு 👍🏻

  • @renuka9136
    @renuka9136 Před rokem +4

    வணக்கம்🙋 நித்திலன் 🙂🙂🙂எனக்கும் மாறுதல் நடந்தன. ஆழ்ந்த தியானத்தில் போகும் போது என் புருவ மத்தியில் ஒரு அதிர்வு ஏற்படும்.

  • @sivam.s7104
    @sivam.s7104 Před rokem +2

    🙏🙏அருமை உண்மை பதிவு. அருமை பதில் 👌💯👌👌👌

  • @dr.santhosh9844
    @dr.santhosh9844 Před rokem +4

    Very genuine and honest video about soul retrieval..... Thank you Mr. Nithilan Dhandapani ❤️🤩

  • @SreeDevi-hs3zn
    @SreeDevi-hs3zn Před rokem +3

    Yes, I experience this before, I get connection with my soul when my mind is quiet. Thanks a lot

  • @tharunka
    @tharunka Před rokem +4

    Great explanation...Well said...I was in the exact stage what you said...now I'm just sitting idle.....& found lot changes.....I understand & approve what you said is 100% right...

  • @Srividhya1682
    @Srividhya1682 Před rokem +2

    Best advice, great narrator sir 👍 👏 👌 🙏

  • @kamalarvinth
    @kamalarvinth Před rokem +1

    Wonderful speech!!

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 Před rokem +2

    I totally agree with your points.. I have personal experience with my relative.. that triggered her end of her life..
    Audiences please understand about the situations.

  • @sridevivadivelan6170
    @sridevivadivelan6170 Před rokem +1

    Important information for everyone in life... Thanks a lot 🙏

  • @shivalisuhani
    @shivalisuhani Před rokem

    Thank you so much for the excellent video..Its a total eye opener..
    Stay blessed..

  • @theavidass1985
    @theavidass1985 Před rokem

    Excellent. Tq so much🙏🙏🙏

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 Před rokem

    Arumaiyana padivu...nandri sir

  • @Bharatidivya-en9ky
    @Bharatidivya-en9ky Před měsícem

    God bless you nitilan💫

  • @nandhinim1
    @nandhinim1 Před rokem +2

    Intha Aanma series super. Fully watched. Got answer for all my qns

  • @r.muthulaxmitirunelveli1892

    Really a great, excellent, informative and useful video.Thank you Brother!

  • @Raja-nh5xj
    @Raja-nh5xj Před rokem

    அருமையான பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா

  • @deepaaiyer3960
    @deepaaiyer3960 Před rokem

    Best ever video.
    Will do this .
    You are a great master🙏

  • @techspawn3
    @techspawn3 Před rokem +1

    God bless you❤
    Thank you

  • @user-st2lr5tf7o
    @user-st2lr5tf7o Před rokem

    நல்ல ஒரு பதிவு உயிரைப் பற்றி நன்றி நித்திலன்

  • @suresshm
    @suresshm Před rokem +1

    Well said bro. Many of us live such life in lost of soul even though we go thru daily normal life

  • @mohanrajr6466
    @mohanrajr6466 Před rokem

    Excellent video!!

  • @shantikanna9044
    @shantikanna9044 Před rokem

    Very useful suggestion.Will start from today Nithilan!

  • @muthukumaran1706
    @muthukumaran1706 Před rokem

    மிகவும் பயனுள்ள பதிவு
    . மிக்க நன்றிகள் நண்பரே. வாழ்க வளமுடன்.

  • @musazz_mayanadhi
    @musazz_mayanadhi Před rokem +2

    It will be really helpful for whoever to realise that's happening in their life... Thankyou

  • @nandhinim1
    @nandhinim1 Před rokem +3

    Super bro.. Anytime in ur channel. Almost watched all ur videos. Kasu vangitu solli tharathu ellam summa solli tharenga.. nanri bro.

  • @kavithasandhanam1049
    @kavithasandhanam1049 Před rokem

    Valzha valamudan 🙏 nallathea nadakum 👍

  • @gopiraom6757
    @gopiraom6757 Před rokem

    முதல் கமெண்ட் அதையே தான் எனக்கும்..

  • @kannanramasamy3242
    @kannanramasamy3242 Před rokem

    அருமையாக உள்ளது

  • @ssmsathish
    @ssmsathish Před rokem

    Excellent service

  • @madhavgs
    @madhavgs Před rokem

    Super video ND😍

  • @radhakrishnanmuthusamy957

    Really useful and a great insight....

  • @rameshrameshkannan204
    @rameshrameshkannan204 Před rokem +1

    Intha pathivu super boss, itha parththa aththanai perukkum sollapatta karuththu porundhuvathaga thondrum!

  • @mahalakshmisanthanam5071

    Very useful video and simple solutions without wasting money. I love your colloquial jokes too 😅

  • @pravingandhi9285
    @pravingandhi9285 Před rokem

    அருமை 👏👏👏👏

  • @anicemohanambal7416
    @anicemohanambal7416 Před 7 měsíci

    Honestly speaking vedio
    Soul journey kku pathway
    Thank you nithila

  • @gopiraom6757
    @gopiraom6757 Před rokem

    மிகச் சிறந்த பதிவு

  • @pankajam.rramalingam3865

    Very useful topic. Hope it will be helpful in my family

  • @tabashrerevathi7944
    @tabashrerevathi7944 Před rokem

    Yes I experienced brother you are really great soul 🙏🙏🙏💐

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Před 4 měsíci

    Mikka Nandri Chi. Nithilan❤❤❤❤❤

  • @ponnammasankar8679
    @ponnammasankar8679 Před rokem +1

    Super ma👌👌👌
    Silarai parthu manathil udiththa kelvigalukku mugathil aditharpola bathil kidaithathu.
    Anantha Kodi namaskaram thambi.
    Arputhamana pathivu.🙏🙏🙏🙌🙌🙌

  • @vijayalakshni8515
    @vijayalakshni8515 Před rokem

    Very useful to identify myself sir...
    Thank u so much 🙏🙏

  • @siddharmargam2658
    @siddharmargam2658 Před rokem

    Really very nice thank you

  • @priyaramesh7614
    @priyaramesh7614 Před rokem

    Super sir..👍👌

  • @ppr800
    @ppr800 Před rokem

    Good video required for all the human beings

  • @devij1074
    @devij1074 Před rokem

    Super speech brother......

  • @rameshg7916
    @rameshg7916 Před rokem

    Simply great sir

  • @poweruptamil2721
    @poweruptamil2721 Před rokem +1

    Semma ❤️ Fantastic

  • @janakiramanujam9778
    @janakiramanujam9778 Před rokem +2

    Well explained 👍
    Misconceptions abt withdrawal and true renunciation made very clear
    Thank u 🙂

  • @narayanamurthysubramaniyan7393

    Super, i had experienced and crossed the stage

  • @nagajothi1993
    @nagajothi1993 Před rokem

    As usual good explanation

  • @amc_99
    @amc_99 Před rokem

    Sooperb anna 🙏🙏🙏😁😁😁

  • @manonmaninatarajan246

    நன்றி தம்பி நான் இப்போது இருந்து முயற்சி செய்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @saravanang2396
    @saravanang2396 Před rokem +1

    24 மணிநேரத்தில் 24 நிமிஷம் தனக்காக தியானம் செய்வது சிறப்பு கருத்து

  • @kavithat2694
    @kavithat2694 Před rokem +2

    Very Much inspired.... All your videos are amazing.... Thanks bro

  • @thamayanthi3859
    @thamayanthi3859 Před rokem

    Nalla pathivu nanri vanakkam

  • @Tobiprice12
    @Tobiprice12 Před rokem +2

    Vanakkam Anna

  • @covaicareers
    @covaicareers Před rokem

    Great man.

  • @muthukumar.t8665
    @muthukumar.t8665 Před rokem

    Useful bro

  • @Kamal-nc8wg
    @Kamal-nc8wg Před rokem

    Thank you so bro very very useful video 🎉🎉🎉🎉

  • @Hm-cm-24
    @Hm-cm-24 Před rokem

    Super Pa , thanks

  • @MrShrivaishnavi
    @MrShrivaishnavi Před rokem +1

    Speechless.. Awesome concept.. you nailed it. Thanks for sharing this.. Such an eye opening message. Thank you 🙏

    • @akhirrame4322
      @akhirrame4322 Před 7 měsíci

      Exactly . My long time q are answered

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Před rokem

    Thanks nithilaa will try to do as u said 🙏🙏🙏🙏🙏🙏

  • @balajivenkatnarayanan1092

    Arumayana padgivu, I have realised this after undergoing difficult state

  • @athmajothi786
    @athmajothi786 Před rokem

    Thank you bro...🎉

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Před rokem

    Super also waiting for yoga vasistam anna 🔥🤘🙏

  • @srirams8238
    @srirams8238 Před rokem

    Bro, very useful information. Itha pathi innum therinjika edhachum resources share pannunga! 🙏🏾🙏🏾

  • @kanagavel666vel4
    @kanagavel666vel4 Před rokem +1

    Nenga solra visayam nanum kastangala anubavichan eppo Kota apdethan eruken super unmai nenga solrathu 100/100unmai

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Před rokem +1

    வாழ்க வளமுடன்

  • @arulrajee6283
    @arulrajee6283 Před rokem +1

    Vanakkam

  • @Lucky12321
    @Lucky12321 Před 5 měsíci

    Really the most timely video for me. I am exactly in this place and I was thinking i became spiritual. I was also very confused. Now I have clarity. But how will I search my spirit? I am not interested in getting back.

  • @muthumanickam5492
    @muthumanickam5492 Před rokem

    Last one month ah practice panitu iruken... nalla improvement unara mudiyuthu... meditation na enna nu konjam purinjukitu practice panren... aanaalum kuda ungal vilakkam I um thelivaga purikindrathu... neenga aarambicha topic vera... na enaku thevaiyanathaiyum eduthukiten... na munadi irundha nilaiyai apadi solirukinga...
    Meditation naala tha na ipo indha improvement adanjuruken... inum improve aahanum... enudaya muthal muyarchiku palan kidachukitu iruku nu indha video pakum pothu tha enaku puriyuthu...
    Mikka nandri... ungal indha video Vin palanaaga enaku oru thelivu kidaithirukirathu....

  • @DeepaDeepa-nf9yz
    @DeepaDeepa-nf9yz Před rokem

    Tnku...let me try..

  • @satheeskaruppu5041
    @satheeskaruppu5041 Před rokem

    அண்ணா உங்க speech கேட்டு கேட்டு சப்த காண்டம் 7000 புத்தகம் வாங்கிட்டேன்.. உங்களுக்கு ரொம்ப நன்றி...

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 Před rokem +1

    Bro..never heard of this Void.. in tummy. Interesting.. thanks 🙏🌹

  • @lakshmikannan9783
    @lakshmikannan9783 Před rokem

    Thank you

  • @fastddstr7679
    @fastddstr7679 Před rokem +1

    நாம் தான் ஆன்மா நாம் வேறு ஆன்மா வேறா

    • @inoino1976
      @inoino1976 Před rokem

      ஒன்றா இணைக்கும் வரை உடல் மனம் உயிர் மூன்றும் மூன்றாக இருக்கும் 🙏
      அவை சேர்ந்தால் ஒன்றாகும் ❤
      முயற்சி திருவினையாக்கும் 🙏
      தவம் தன்னை உணர்த்தும் 🙏
      தானம் கரை சேர்க்கும் 🙏
      இரண்டும் ஒரு சேர ஆன்மா விடுதலை அடையும் 🙏

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Před rokem +1

    வணக்கம் நித்திலன்🙂🙏

  • @priyadathathreyan9159

    good video

  • @TNsuriyasuriya
    @TNsuriyasuriya Před rokem +1

    வணக்கம் அண்ணா...

  • @SK-ow6wg
    @SK-ow6wg Před rokem

    Thanks bro

  • @jayasvideos9408
    @jayasvideos9408 Před rokem

    Super sir

  • @rajanbalamurugan7778
    @rajanbalamurugan7778 Před rokem

    Thankyou sir,,❤

  • @meerateja4066
    @meerateja4066 Před rokem

    its true bro thank u i will try

  • @youtuber637
    @youtuber637 Před rokem

    Neega sonatha kandipa try pandran Anna. Nanaum romba varushama manakavalaiya tha irruken life vala pidekala but intha video partha peragu kandipa try panuven 🧘‍♀

  • @H-CM
    @H-CM Před rokem +1

    Hi! ND

  • @chandrasekark8337
    @chandrasekark8337 Před rokem

    Good think

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai Před rokem

    Nice video bro.. easy start. Yoga vasishtam ena aachu? Kundalini yogam ena aachu

  • @kurinjishanthi3878
    @kurinjishanthi3878 Před rokem

    Yes to. Say technically what you said was true , I am in the way of retriving my soul by purification of myself

  • @kathirvelshanmugam1217

    வணக்கம் குரு 🙏