மனதின் இயக்கத்தை இந்த 4 முறையில் புரிந்து கொள்ளுங்கள்..! - நண்பன் சரவணன் | 10.09.2022

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024

Komentáře • 43

  • @arockiarajraj8330
    @arockiarajraj8330 Před rokem +9

    எறிவதைபிடுங்கிநாள் கொதிப்பது அடங்கும்...நன்றி.,

  • @devakumarinarayanan762
    @devakumarinarayanan762 Před rokem +1

    Pesuvadhu kooda oru kalai yellarum pesa mudiyadhu...neengal arumai.

  • @esanesan6690
    @esanesan6690 Před 2 lety +2

    குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @kalyanasundarambalasubrama8267

    V.A.P.Saravanan Ayya your rendition is clever.Good

  • @k.m.ravichandranravi528
    @k.m.ravichandranravi528 Před 6 měsíci

    அருமை அய்யா அருமை... மிகவும் நன்றி

  • @dr.s.dorairaj8121
    @dr.s.dorairaj8121 Před rokem +2

    Excellent presentation about Mind with simple interesting examples.....Well done Mr.Saravanan

  • @ThamizhMahal
    @ThamizhMahal Před 2 lety +6

    ஓர் அம்மையர் கேட்ட கேள்விக்கு பதில்...
    கேள்வி:- தனது மகன் படிப்பதில் கவனம் செலுத்த மறுக்கிறான்...
    பயப்படுகிறான்...
    பதில் :- 1. படிப்பின் அவசியம் தெரிந்தால் மட்டுமே படிக்க பிடிக்கும்.
    2. படித்துக்கொடுக்கும் ஆசிரியர் பயமுறுத்தாமல், மிரட்டாமல், அவமானப்படுத்தாமல், அடிக்காமல், அந்த மாணவனின் தன்மானத்தை கலங்கப்படுத்தாமல் பாடம் நடத்த வேண்டும்....
    பாடம் நடத்தும் போதே...
    மாணவனுக்கு புரியுதா இல்லையா என்று முதலில் வாத்தியாருக்கு தெரியும் ஞானம் அல்லது அறிவை பெற்றிருக்க வேண்டும்...
    நாமதான் ஞானி நமக்குத்தான் எல்லாம் தெரியுமே என்ற அகம்பாவத்தோடு பல வாத்திக திரியுதுக...
    ஒரு விசயத்தை தெரியாதவரைதான் ஒருவன் நமக்கு கட்டுப்படுவான் ...
    தெரிந்தப்பிறகு நாம அவனுக்கு தூசு என்பதை வாத்திகள் முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும்...
    படிக்கும் வரை மாணவன் பயப்படுவது பெரிதல்ல...
    படித்து முடித்தப்பிறகும் நம்மை தலையில் தூக்கி கொண்டாட வேண்டும்.... அதுதான் சிறப்பு...
    ஆனால், இன்று எப்படி உருவாக்கினாலும் ஒரு நிலையை அடைந்தப்பிறகு கண்டுக்கொள்ளாத மாணவர்களும் நிறையப்பேர் இருக்கிறார்கள் ... அது வேறு...
    ஆனால், தரமாண மாணாக்கர்களை உருவாக்குவது நல்ல ஆசிரியரின் கடமை...
    அப்படி உருவாக்கிருந்தால் இப்படி அடுத்தவர்களிடம் அறிவைத்தேடும் நிலை வந்திருக்காது... நிற்க.
    3. மாணவர்களை கேள்வி கேட்கும்படி திறந்த மணதுடைய ஆசிரியராக இருக்க வேண்டும்...
    4. மாணவர்களுக்கு புரியவில்லையெனில் புரிய வைத்ததில் பிழை என்பதை முதலில் ஆசிரியர் உணர வேண்டும்...
    மாறாக, என்னத்த கவனிச்ச... ஏன் புரியல என்று மாணவரை அடித்து துன்புருத்தி அவமானப்படுத்தாமல்...
    அட மடப்பயலே... நீ சொல்றது எனக்கு விளங்குலடா என்று மாணவன் திருப்பி கேட்டால் என்ன செய்வதென்று குருவிற்கு முதலில் ஞானம் கிடைக்க வேண்டும்...
    ( அதே தவறை Mr.சரவணன் அவர்கள் செய்தீர்கள் ...
    அந்த அம்மாவின் உணர்வை புரிந்துக்கொள்ளாமல்... புரிந்ததா... என்று மாணவனை மிரட்டுவது போல் கேள்வியை கேட்டு போலிஸ்காரரைப் போல் ஃபைலை க்லோஸ் செய்றீங்க...
    என்ன புரிந்துக்கொண்டார் என்பதை கேட்டீர்களா...???
    நீங்களாகவே புரிந்து கொண்டதாக பதில் தந்துள்ளீர்கள்.... தவறு)
    5. மாணவர்களுக்கு ஜாலியாக பேசும், விளையாடும் தோழமைகள் அமைந்தாலும் படிப்பில் நாட்டம் இருக்காது...
    அதாவது..., மனதுக்கு எது சுகமோ...
    அதையே மனது தேடி அழையும்...
    கஸ்ட்டம் வரும்போது கண்கலங்கும், அழும்....
    ஆனாலும், அந்த அற்ப சுகம் நோக்கியே தன் பாதையை அமைக்கும்...
    அதனால், அதனை புரிந்துக்கொண்டு அதன் வழியிலேயே பயணத்தை தொடங்க வேண்டும்...
    அல்லது, எதிர்கால கனவை உருவாக்கி அதை அடைய வழிவகுக்க சூழ் நிலையை உருவாக்க வேண்டும்...
    அதேபோல் படிப்பிலும் சும்மா ஜாலியா நடத்தும் ஆசிரியரிடம் டியூசனுக்கு சேர்த்து விடவும்....
    நன்றி.
    - நான் எஸ்.கண்ணன்,குடவாசல்.

    • @RaviKumar-nj1su
      @RaviKumar-nj1su Před 8 měsíci

      Superb explanation about teaching & Teachers - Students. Great Sir.

  • @user-cw4gh4wr6n
    @user-cw4gh4wr6n Před 8 měsíci +1

    Super explanation sir

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před 2 lety +2

    Good way of explanation
    Thank you.

  • @kumarpraga5313
    @kumarpraga5313 Před 2 lety +2

    " அருமை "

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před 2 lety +2

    All stories are good.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před 2 lety +2

    Thought _Past
    Thinking _Present
    Mirror image.
    Reflection.
    .Manage
    Agam&Puram.
    Be calm.
    Be Quiet.
    Nithanam
    Gnanapurithal.
    Great

  • @sukumarvel9279
    @sukumarvel9279 Před 2 lety +2

    Excellent

  • @MuthuKumar-cz3ml
    @MuthuKumar-cz3ml Před 10 měsíci

    Thank you very much Saravanan sir. I have not seen any simpler technique than your teaching based on Bagavath Ayya

  • @sudhanryn
    @sudhanryn Před 2 lety +2

    Thank you

  • @AbdulMajeed-81
    @AbdulMajeed-81 Před 2 lety +2

    Understand the movement of the mind in these 4 ways---Thank you sir

  • @VENUSARUN
    @VENUSARUN Před 2 lety +1

    Nantri

  • @user-up2rq3fx3v
    @user-up2rq3fx3v Před 10 měsíci +1

    உங்கள் செயலை அறிந்து கொள்ளுங்கள், உங்கள் சொந்த காலில் அமைதியாக நிற்கும் வரை நிறுத்தாதீர்கள்... கர்ம யோகம் முதல் ராஜயோகம் வரை!!

  • @sathyanarayanan3010
    @sathyanarayanan3010 Před 2 lety +1

    Good illustrations of mind . 🙏🙏🙏

  • @manikandanm3149
    @manikandanm3149 Před rokem

    Anna excellent nandri 🙏🙏🙏

  • @VIJAYBELIEVER
    @VIJAYBELIEVER Před 9 měsíci

    Superb sir

  • @captainsvn1489
    @captainsvn1489 Před 7 měsíci

    Pramaatham aiya

  • @NatherAli-ls7lv
    @NatherAli-ls7lv Před rokem

    Super Masha alaha 👍🙏🙏🙏👍❤️❣️💔💔❣️😍😍😍😍

  • @realheroes9844
    @realheroes9844 Před rokem

    நன்றி ஐயா

  • @RanjitSinghCHELLADURAI
    @RanjitSinghCHELLADURAI Před 9 měsíci

    Well explained

  • @mgrram425
    @mgrram425 Před rokem

    Nantri ayya🙏🙏🙏

  • @ThamizhMahal
    @ThamizhMahal Před 2 lety +6

    Thinking .... Thought .... இரண்டும் ஒன்றே...
    இதை ஆங்கிலத்தில் Tense form என்பார்கள் ...
    தமிழில் காலம் என்பார்கள் ...
    அதாவது...
    Present Tense... Past Tense... Past participle or Future Tense...
    நிகழ்காலம் ... இறந்த காலம்... எதிர்காலம் ...
    அதாவது...
    Think ... Thought ... Thought
    நினை... நினைத்தல்... நினைப்பு.
    சிந்தனை... சிந்தித்தல்... சிந்திப்பு.
    நினைக்கிறேன் .... நினைத்தேன் ... நினைப்பேன்.
    சிந்திக்கிறேன்... சிந்தித்தேன்... சிந்திப்பேன்.
    எண்ணுகிறேன் ... எண்ணிணேன்... எண்ணுவேன்.
    இவ்வாறு ...
    அதேப்போல், எண்ணமும், சிந்தனையும் ஒன்றே...
    பெயர்தான் வேறு...
    பொருள் ஒன்றே...
    (எ-கா) அப்பா-தந்தை-தகப்பன்-பிதா-ஈன்றவன்.பாதர்-டேடி...........இதுப்போல...
    So, எதார்த்தமாக எல்லோருக்குமே தெரியும்....
    ஆழ்மனம் ... மேல்மனம்
    கான்சியஸ்... இன் கான்சியஸ்.
    ஆழ்மனம் எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருக்கும்...
    மேல் மனம் நாம் பேசுவது, செய்வது...
    அப்போது மட்டும் ஆழ்மனம் விலகி இருக்கும்...
    தற்போதைய செயல் முடிந்ததும் இதனையும் சேர்த்து ஆழ்மனம் பதிவாக செல்படும்...
    அது ஒரு மெமோரியல் அதாவது அது ஒரு பெரிய ஹாடு டெஸ்க்.
    நமது எண்ணங்களும், சிந்தனைகளும் எந்த அளவிற்கு நல்லவைகளையும், கெட்டவைகளையும் செய்கிறதோ...
    அதற்கான ரீ ஆக்சனை திரும்பப்பெற்று...
    சந்தோஷத்தையும் துக்கத்தையும் அடைகிறது ...
    நம் மனது எப்போதும் சந்தோஷத்தை மட்டுமே விரும்பும்...
    துக்கம், கவலை, மனவலி, மன வேதனையை விரும்பாது...
    ஆனால், இதெல்லாம் நாம் செய்யும் கெடுதல் தீங்குகலாலும்...
    அல்லது நமது வளர்ச்சியை பொருக்காமல் பிறர் கொள்ளும் பொறாமையினாலும் உண்டாகும் விளைவாகும்...
    இந்த விளக்கத்திற்கு புது டெபனேசன் கொடுத்து ...
    நாம் சொல்வதை நம்பியோரை குழப்பி சிந்திக்க வைக்க வேண்டாம்...
    அதே சமயம் மக்களை நல்வழி படுத்துவதும்...
    நல்ல கருத்துகளை போதிப்பதும் சிறப்பு...
    இன்னும் மனிதர்கள் அறிவிருந்தும்....
    தமக்கு அறிவு பத்தலையோ என்ற ஐயத்தில் இருப்பதினால்தான்...
    இன்னும்...
    பூசாரிகளும், பூத நம்பிக்கைகளும் மெய்ப்பித்துக்கொண்டிருக்கின்றன.
    பரவாயில்லை, நாம் சிந்திக்கும் அறிவு சரிதானா ...? என்பதனை ஒப்பிடுவதற்கான இடமாக இது அமைந்திருப்பது சிறப்பு....
    ஞானம் என்பது...
    கோபம் இல்லாமல் புரிந்துக்கொள்ளுதல்.
    இவன் இப்படித்தான் பேசுவான்...
    அவன் சிந்தனை அவனிடத்தில் சரி...
    இப்படி நடப்பவைகளை சமாதானம் படுத்திக்கொண்டு...
    மனநிறைவு பெறுதலே ஞானம்.
    ஒரு வகையில் ஞானம் பெருதலே தவறு.
    ஞானம் பெறாதவரை வாழ்வது கடினமானதாக இருக்கும்...
    ஞானம் பெற்றப்பிறகு இனி வாழவே ஒன்றும் இல்லை என்று தோன்றும்.
    So, சஸ்பென்ஸ்சா வாழும் வாழ்க்கைதான் ருசியாக இருக்கும்...
    எல்லாம் தெரிந்து வாழ்ந்தால்...
    அந்த வாழ்க்கை சப்பென்று ருசியற்று இருக்கும்.
    சூடு சொரணை இல்லாத வாழ்க்கை சிறப்பே கிடையாது...
    சவுங்க தனத்துக்கு இன்னொரு பெயர்தான் சகிப்புத் தன்மை ...
    முதலில் நாம் நல்லவராக இருந்தால்...
    நம்மை எதுவும் ஒன்றும் செய்து விடாது....
    நடப்பதெல்லாம் நன்மைக்கே என எண்ணிவிட்டால்...
    செத்த உடல்மீது எத்தனை வண்டி ஏறி இறங்கினால் என்ன...?
    ஆகவே... வாழ்க்கையை புரிந்துக்கொள்ளுங்கள்.
    நன்றி... 🙏🙏🙏
    - நான் எஸ்.கண்ணன், குடவாசல். (14.09.2022)

  • @ramchandran4318
    @ramchandran4318 Před rokem

    Super ayya🙏🙏🙏

  • @nazeeralu7856
    @nazeeralu7856 Před rokem

    Spich ❤good

  • @v.sanjithv.reshmi
    @v.sanjithv.reshmi Před 5 měsíci

    Thanks sir

  • @SURESHKUMAR-ku3tb
    @SURESHKUMAR-ku3tb Před 2 lety +1

    👍👍👍

  • @Paulraj-yh8sm
    @Paulraj-yh8sm Před 2 lety +1

    ரொம்ப நேரமா மேட்டருக்கு வரமாட்டேன் னு சொல்கிறீர்கள்

  • @naagarazanrs5126
    @naagarazanrs5126 Před rokem +3

    103-120 min கார் ஓட்ட பயம்: எதிர்மறையாக எழுந்த எண்ணங்கள், உணர்ச்சிகளுக்கு (Emotions) மாறாக, முறையான செயலை (Positive actions) நினைந்து உணர்ந்து பயத்தைப் போக்கிக் கொண்டேன். நன்றாக கார் ஒட்டவும் கற்றுக்கொண்டேன்

  • @vijayadharshinithiagarajan4342

    ஐயா எனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது எனக்குள் நான் நான் நிரைய நல்ல என்னங்களை வளர்த்துக்கொண்டாலும் அவைகள் அனைத்தும் கொஞ்சநேரத்தில் தீமையாக தெரிகிரது நான் என்ன செய்ய வேண்டும்

  • @ananthannarayanan1963

    சின்ன தொகுப்பாக போட்டால் நன்மை.1மணித்திலாம் மிகவும் அதிகம்.

  • @rpalanivel2556
    @rpalanivel2556 Před 15 dny

    Ayya 90%realated to family matters no divine . change your s speech and discourse worship matters.

  • @devakumarinarayanan762
    @devakumarinarayanan762 Před rokem +1

    Saravanan sir intha bhagavath padaiyil ayyavum sari matravargalum sari...the way they talk it's not interesting...oru madhiri javvu madhiri pesuraanga aana neenga rombh interest ah pesureenga...adikkadi video podunga sir.