உங்களிடம் ஒன்றுமே இல்லை என்றாலும்தலைவிதியையும் ,கர்மாவையும் மாற்றும் சக்தி வாய்ந்த1வார்த்தை மந்திரம்

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2024
  • Pesum Deivam Maha Periyava

Komentáře • 133

  • @user-vn5pi2nt5w
    @user-vn5pi2nt5w Před měsícem +2

    கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று சொல்வதை விட உங்கள் கதை மனநிம்மதி தருகிறது இது தான் கடவுள் இடம் கேட்கும் வரம்

  • @user-wp4hq1im5d
    @user-wp4hq1im5d Před 23 dny

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர மகா பாதமே சரணம் எனது குடும் சந்தோ நிலவ வேண்டும் சாமி 🙏🙏🙏🙏🙏❤️🙏🙏❤️🙏

  • @gsupt3325
    @gsupt3325 Před 4 měsíci +2

    மிகவும் அற்புதமான பதிவை கொடுத்ததற்கு நன்றிகள் குருவே 🙏🙏🙏...

  • @narmathadevi9384
    @narmathadevi9384 Před 4 měsíci +2

    நன்றிகள் கோடி மஹா பெரியவா

  • @BarathprabhakarnBarathprabhaka

    என் குருப்பத்தில் மிக கஷ்டம் செய விளை மூலம் என் மகனே வினைமூலம் இறந்துவிட்டன இப்பொது 8 மாதம் அகிய றது இதற்கு திர்வு செல்லவும்😢

  • @janakij5388
    @janakij5388 Před 4 měsíci +1

    மஹா பெரியவா சரணம் ...நன்றி நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @DhanaLakshmi-on1uy
    @DhanaLakshmi-on1uy Před 4 měsíci +10

    மகா பெரியவா வீட்ல நிம்மதி இல்லாம இருக்கு சீக்கிரம் இது மாறனும் நீங்க என்கூட இருக்கணும் இதை நான் எப்படியாவது கடந்து போகும் எல்லாத்துக்கும் நல்ல ஆரோக்கியத்தை குடுங்க pls🙏

    • @jayavenil528
      @jayavenil528 Před 4 měsíci

      😊😊😊😊😊😊😊😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😊😊😅😅😅😅😅😊😅😅😅😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😊😊😊😊😅😅😅😅😊😊😅😅😅😅😅😅😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😅😅😅😅😅😊😊😊😊😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😅😅😅😅😅😅😅😅😅9😅99😅99😅😅😅😅😅9😅999😅😅😅😅😅😅😅😅😅9😅9😅😅😅😅9999999😅😅9999😅😅99😅99😅😅😅😅9999999😅9999😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅99😅😅99999😅9😅😅😅😅😅😅9😅99😅99999999😅😅😅😅😅9999999999😅😅😅😅😅😅😅😅😅999😅999😅😅😅😅😅😅😅9😅99999😅😅9😅😅😅😅😅😅😅99999999999999999😅999😅999999999999999😅😅99999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999 4:54 4:54 😅99😅😅999999😅😅9999999😅99999😅9😅9999😅999😅99999999 5:29 5:30 999 5:39 5:39 5:40 9999😅9 5:42 6:37 6:41 9😅ōōōōo 12:00 😮ō99999îoōōōō9o 13:20 13:21 9òōōōōōōōoo9oō99ho 9ō9ōōōōōōōōōōōōōōōooōōōōōōōōōōōōoōōho ho ho õoōōō9ō9ōō😮ōōo,

  • @PrakashUma-df5iq
    @PrakashUma-df5iq Před 18 dny

    கடவூள்இருக்கார இல்லையாபணகஷ்டம்திராதநான்12வயசூல இருந்தூகஷ்டபடுரேன்இன்னூம்தரலைஅண்ணாநாயாரும்இல்லமால்தனியாஇருக்கேன்வாடகைகூடதரமுடியலைநல்லநேரம்வரதாஅண்ணாஓம்பெரியவாசரணம்.😭😭😭😭

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Před 4 měsíci +11

    எனக்கு பெரியவா பற்றி இப்ப தான் தெரியும்.. நான், என் சின்ன பையன் வயிற்றில் இருக்கும் போது என் கணவர் குடித்து விட்டு அடித்து துன்புறுத்தியதால் அனாதை ஆசிரமத்திற்கு போய் தங்கினேன்.. அப்போது புறம்போக்கு இடத்தில் அந்த ஆசிரமம் இருந்ததால் ஏதோ பிரச்சினை ஏற்பட்டது அதன் விவரம் எனக்கு தெரியாது... ஏனென்றால் என் வேதனை அதை விட அதிகம்.. ஆசிரமத்தை நடத்தும் அப்பா.. காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு கொடுக்க நிறைமாத கர்ப்பிணியாக இருந்த என்னை மற்றும் அங்கிருந்த ஒரு சிலரை அழைத்துக் கொண்டு ஒரு வேனில் போனோம்.. அப்பொழுது கலெக்டராக இருந்தவர் இறைஅன்பு..மனு கொடுத்தவுடன்.. உடனே அந்த ஆசிரமம் நடத்த அனுமதிக்கொடுத்தார்.. ஏன் இதை சொல்கிறேன் என்றால் என் சின்ன பையன் ராசி நட்சத்திரம்... பெரியாவாவுடையது.. ஆனால் என் மகன் எந்த வேலையும் செய்யாமல்.. சுறுசுறுப்பாக இல்லாமல்.. டிகிரி முடித்தும் தண்டமாக இருக்கிறான்.. எல்லா தெய்வத்தையும்.. வேண்டுகிறேன்.. எங்க குலதெய்வத்தையும் நம்பி இருக்கிறேன்.. முருகரிடமும் முறையிட்டு இருக்கிறேன்.. கணவருடன் வாழும் பெண் 10.. பிள்ளைகள் பெற்றாலும் அந்த பிள்ளைகளை வளர்க்கும் சிரமம் தெரியாது.. ஆனால் கணவனை இழந்த என்னை மாதிரி பெண்கள் ஒரு பிள்ளையை வளர்ப்பது கூட சிரமம்... மறுமணம் செய்து அதிலும் துன்பத்தை அனுபவித்து வருகிறேன்..30.. வயதில் விதவையான என்னை மானத்துடன் வாழ விடவில்லை இந்த சமூகம்.. அதனால் என் அம்மா சம்மதத்துடன் மறுமணம் செய்தேன்.. அப்போது அப்பா இறந்து விட்டார்.. கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறும் அந்த சட்டம் இப்போதும் இருந்திருக்கலாம்..😭 கணவருடன் வாழும் போதும் நிம்மதி இல்லை.. கணவர் இறந்த பிறகு அந்த.. மஞ்சள் கயிறுக்கு இருந்த மரியாதை விதவை பெண்ணுக்கு.. இருப்பதில்லை.😭. இதையும் ஏன் சொல்கிறேன் என்றால்.. மறுமணம் செய்யாதீர்கள் பெண்களே.. என்று உஷார்படுத்ததான் பட்டவளுக்கு தானே தெரியும் வலியின் கொடுமை..😭 இன்றும் பிள்ளைகளுக்காக நடைப்பிணமாக வாழ்ந்து வருகிறேன்..😭 என் சுமையை என் பிள்ளைகளிடம் இறக்குவதில்லை.😭.மனித ரூபத்தில் வாழும்..இறை ஆசிப் பெற்ற உங்களை மாதிரி புண்யவான்களிடம்..
    சொன்னால் ஏதாவது விடிவு கிடைக்காதா என்று சொல்கிறேன்..😭🙏...

    • @sanjaybhavesh2649
      @sanjaybhavesh2649 Před 4 měsíci +1

      Akka Kovalaipadatheega eallam Maruum Nega santhosama irupeega kadavulmeala sathiyam

    • @BalaMurugan-op6sm
      @BalaMurugan-op6sm Před 4 měsíci +1

      Feel pannathinga sister..
      Believe god..
      Pray varahi pritingara...

    • @sheelasheela497
      @sheelasheela497 Před 4 měsíci +3

      மனப்பூர்வமாக பெரியவா விடம் பேசுங்கள்.உங்களுக்கான வழி நிச்சயம் கிடைக்கும்

    • @S.INDIRANI7433
      @S.INDIRANI7433 Před 4 měsíci

      @@sanjaybhavesh2649அப்பா..இப்படி ஒரு வாழ்த்தே நான் எதிர் பார்க்கவில்லை. ரொம்ப சந்தோசமா இருக்கு மா..இந்த வாழ்த்தை நான் பார்ப்பது எங்கள் குல தெய்வம் கோயிலில்.. இதை படிக்கும் போது இங்கு பட்டாசு வெடிதாங்கம்மா.. நான் நலமாக வாழ்ந்து நாலு பேருக்கு உதவும் போது.. உங்கள நினைப்பேன் தாயி..🙂♥️💐🙏..

    • @S.INDIRANI7433
      @S.INDIRANI7433 Před 4 měsíci

      @@BalaMurugan-op6sm ரொம்ப நன்றி பிரதர்... வாராஹி அம்மா..
      பிரித்தியங்கரா தேவி இருவரையும் வணங்குகிறேன்.
      அவர்களை
      நம்பி தான் இருக்கிறேன்...🙂💐🙏..

  • @user-dz5vp7st5i
    @user-dz5vp7st5i Před 2 měsíci

    ராம் ராம் சாய்ராம் 🙏🏻🙇🏻‍♀️ ஹரஹரசங்கர..🙏🏻🙇🏻‍♀️ஜெய ஜெய சங்கரா🙏🏻🙇🏻‍♀️🍬🌺🔥

  • @subramanianpm8357
    @subramanianpm8357 Před 4 měsíci

    Maha pariyava thiru patham saranam❤❤❤❤❤I love you universe. Thank you so much very very very useful video ❤❤❤❤❤

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy Před 4 měsíci +1

    ஹர ஹர சங்கர 🙏🏻🙏🏻 ஜெய ஜெய சங்கர 🙏🏻🙏🏻காஞ்சி சங்கர 🙏🏻🙏🏻 காமகோடி சங்கர 🙏🏻ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🏻🙏🏻

  • @sridharps1102
    @sridharps1102 Před 3 měsíci

    Thanks a lot brother

  • @karthikayiniraja5466
    @karthikayiniraja5466 Před 4 měsíci +2

    பெரியவா திருப்பாதம் சரணம்
    முருகன் மந்திரம் Part 2 பதிவிடுங்கள் ஐயா.
    மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
    வேலும் மயிலும் துணை
    ஜெய் ஜெய்ராம்
    ஜெய் சீதாராம்

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 Před 4 měsíci +1

    ஓம் மகாபெரியவா சரணம் 🙏🏻💐🙏🏻

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa4041 Před 4 měsíci +3

    🙏Nandri 🙏Nandri 🙏Sir 🙏

  • @balulatha3969
    @balulatha3969 Před 3 měsíci

    ஹர ஹர சங்கர ஜெய் ஜெய் சங்கர பெரியவா திரு பாதம் சரணம்

  • @sairamSatguru-zz4bg
    @sairamSatguru-zz4bg Před 4 měsíci

    ஹர ஹர சங்கர 🌺
    ஜெய ஜெய சங்கர 🌺
    ஶ்ரீ மஹா பெரியவா திருப்பாதம் சரணம் 🌺🙏

  • @balajimsd4548
    @balajimsd4548 Před 4 měsíci +1

    Periyaval Thiru patham saranam 🙏🙏🙏

  • @MahaRegi-pg3yy
    @MahaRegi-pg3yy Před 4 měsíci

    Sri ramajeyam....

  • @ramak1872
    @ramak1872 Před 4 měsíci +1

    Sriramajayam
    Om Maha Periyava Saranam

  • @yazhinichezhiyan3493
    @yazhinichezhiyan3493 Před 4 měsíci

    ஓம் மஹா பெரியவா போற்றி 🛕🙏🙏🛕

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před 4 měsíci +3

    *நாள் 16_🚩ஸ்ரீ ராம🌸🌼 நவமி 🌸🌼முன்னிட்டு*🌸🌼_**_*எனக்கு உதவுங்கள்*, *ராமச்சந்திரா*!" *பிரார்த்தனை மந்திரம்_*_________
    *கஷ்டத் தரித்ரியத் மோசிதஸ்தாய*
    *தேஹிமே விபுலம் சௌக்யம் கஷ்டன் மோசாய*
    *நமஸ்தே ரகுபதி தேவாய ஹரயே பரமாத்மனே*
    *ப்ரணத க்லேச நாசாய ராமசந்த்ராய நமோ நமஹ*🌳🧘🏻‍♂️🐍🦅🙏🏽
    😢 ஶ்ரீ ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம 😢 ஶ்ரீ ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம😢 ஶ்ரீ ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம😢 ஶ்ரீ ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம😢 ஶ்ரீ ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம😢 ஶ்ரீ ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம😢 ஶ்ரீ ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம😢 ஶ்ரீ ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

  • @gsupt3325
    @gsupt3325 Před 4 měsíci

    ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏..

  • @ravimuthuravi5036
    @ravimuthuravi5036 Před 4 měsíci

    Wow very very fantastic video ❤️

  • @sudanfishcam1306
    @sudanfishcam1306 Před měsícem

    Hara hara sangara jaya jaya sangara kanchi sangara kamakodi sangara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @palanimurugan7666
    @palanimurugan7666 Před měsícem

    மஹா பெரியவா சரணம் சரணம் சரணம் சரணம்
    மஹா பெரியவா சரணம் சரணம் சரணம் சரணம்
    மஹா பெரியவா சரணம் சரணம் சரணம் சரணம்

  • @user-zc9rx3lh1o
    @user-zc9rx3lh1o Před 4 měsíci

    பெரியவா சரணம் என் மகனும் அவனுடைய நண்பணும் நீட் தேர்வு எழுத போகிறார்கள் பெரிய வா நீங்கள் ஆசீர்வாதம் பண்ணுங்கோ நல்ல மார்க் ‌வாங்க வேண்டும் ‌பெரியவா நல்ல காஜ்ல இடம் கிடைக்க வேண்டும் நாங்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் நிறைய மார்க் வாங்கவேண்டும் பெரியவா நல் ல அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் ‌பெரியவா நல்ல படித்து நிறைய மார்க் ‌வாங்க ஞாபகசக்தி கொடுக்க வேண்டும் ‌பெரியவா நீங்கள் ஆசீர்வாதம் பண்ணுங்கோ பெரிய வா உங்க பாதத்தை பிடித்து கொண்டு இருக்கேன் பெரியவா என் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் ‌பெரியவா ‌. சரணம்

  • @selvasundari3155
    @selvasundari3155 Před 4 měsíci +1

    நான் ரொம்ப கஷ்டப்பட்டு அசிங்கப்பட்டு மன அமைதி இழந்து தவிக்கும் எங்களுக்கு வழி காட்ட வேண்டும் பெரியவா சரணம் ஏன் இன்னும் எங்களுக்கு வழி காட்ட மாட்டேங்குது ஏன் இன்னும் அப்பா எனக்கு துணையாக வர மாட்டேங்ரார் பயமா இருக்கு தம்பி என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும்போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது

  • @iswaryaboobathi
    @iswaryaboobathi Před 4 měsíci

    Om sri maga periyava un thiruvatigal saranam🌹🌹🌹🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srimathisridhar7540
    @srimathisridhar7540 Před 4 měsíci +1

    Hara hara sankara jaya jaya sankara sri Maha periyava thirupatham sharanam 🙏🙏🙏🙏🙏

  • @santhip8502
    @santhip8502 Před 4 měsíci

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்
    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
    காஞ்சி சங்கர காமகோடி சங்கர

  • @bhagyalakshmisundar6065
    @bhagyalakshmisundar6065 Před 4 měsíci

    அண்ணா கோடான கோடி நன்றிகள் ❤

  • @user-yh4wv8qf3w
    @user-yh4wv8qf3w Před 4 měsíci

    Naanun. Miga. Kashtathai anubavikkiren. Kadavulin. Nama. Jebam. Saigiren.
    Melum melum. Thunbam
    Varugiradu naan mattumalla
    En. Sisterum. Serndu. Kashtapadugirom. Hara gara
    Sakara. Jeya jeya Sankara.
    Periyavaa. Thirupaadam saranam. ❤❤❤

  • @raviabii
    @raviabii Před 4 měsíci

    Om Sri Maha Periyava Thiruvadikale Saranam

  • @thirubavan5019
    @thirubavan5019 Před 4 měsíci

    ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர
    காஞ்சி சங்கர
    காமகோடி சங்கர
    ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🌻💐

  • @user-tf4sm4rn5k
    @user-tf4sm4rn5k Před 4 měsíci

    Om Sri samartha sad guru maha periyava padam saranam saranam saranam saranam

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu5163 Před 4 měsíci

    Om maha periyava saranam 🎉

  • @JayaLakshmi-be5be
    @JayaLakshmi-be5be Před 4 měsíci

    Mahaperiyava. Tiruvadgal. Saranam. mikka. Nandri

  • @shunmugaganapathyraja2854
    @shunmugaganapathyraja2854 Před 4 měsíci

    Brother unga channai partha piraku periyava romba nabunen enkastathila periyava uthavi senchar thankyou brother Hara Hara Sankara jeya jeya sankara

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Před 4 měsíci

    பெரியவா, சரணம்..பெரியவா ராசி விருச்சிகம்..அனுஷ நட்சத்திரம்.. என் சின்ன பையன் இந்த ராசி நட்சத்திரம்.. தான்...🙏

  • @sainathr7116
    @sainathr7116 Před 3 měsíci

    *_ஜெய் ஸ்ரீ ராம் 🙏_*

  • @srinivasan2937
    @srinivasan2937 Před 4 měsíci

    Hara Hara Sankara Jaya Jaya Sankara Maha Periyava Sharanam Sharanam🕉️🐚🌿🔱🙏

  • @user-nn1jg7xf9c
    @user-nn1jg7xf9c Před 4 měsíci

    அப்பா ஷரணம்🙏🙏

  • @user-hd8ku2we7b
    @user-hd8ku2we7b Před 4 měsíci

    Anna romba nantri sree kanchi maga periyava thiruvadigal saranam

  • @palanijayalakshmi6473
    @palanijayalakshmi6473 Před 4 měsíci

    Mahaperiya thiruvadi saranam en thambiku kudumbam amaya en kanavara avanuku thirumanan cheya chone avano en kanavara kutram chulran manaiviya thethitan avanuku nalla Manan vara prathanai cheyugo en nodo venduthal🙏🙏🙏🙏🙏

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 Před 4 měsíci

    Periyavalai Numbikkol🖐🏻🌹

  • @ananthaselvij4109
    @ananthaselvij4109 Před 4 měsíci

    Thank u bro for tthid video.. My daughter became very happy (12 years old). Kindly upload Periyava videos.

  • @RI-ih3zt
    @RI-ih3zt Před 4 měsíci

    Maha Periava Thirupadangal Sharanam.

  • @chanderkaanthk6147
    @chanderkaanthk6147 Před 4 měsíci

    Thank you so much brother

  • @sudhavenkatesh7104
    @sudhavenkatesh7104 Před 4 měsíci

    🙏

  • @sruthielaya3593
    @sruthielaya3593 Před 4 měsíci +1

    My name is rameswari age 54 viruchigam kettai indru anusham thane so indru eppadiyavadhu periva thiruvadigalai dharisikkavendum endru ninaithu kalaileye kulithuvitu vilakku eatri periyava indru ungalai kana varugiren neengadhan anugraham pannanumnu vendikitu morning 11ck kelambinom nan kanjioura sentru vazhipadathan aasai but adhu mudiyala nan coimbatorela vasikiren covaila perur endra idathil periyava sannidhi iruku mudhalmuraya koviluku poren kettu kettu nanum en magalum poi maha periyavalai dharisanam kidaikkapetro niraivana manadhudan indha padhivai podren periyava thiruppadham saranam

  • @stnpschool
    @stnpschool Před 4 měsíci

    Sri Rama jayam. Hara Hara Sankara Jaya Jaya Sankara

  • @venki_akhandbharath
    @venki_akhandbharath Před 4 měsíci

    Sri Gurubhyo Namaha; Om Sri MahaperiyavaThiruvadi Sharanam; Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏🙏🙏

  • @pushpalatha5888
    @pushpalatha5888 Před 4 měsíci

    Periyava saranam

  • @rajaramanrajaraman950
    @rajaramanrajaraman950 Před 4 měsíci

    Thank you very much bro

  • @varnikasri4991
    @varnikasri4991 Před 4 měsíci

    Nandri Nandri Nandri Anna

  • @balasundari3021
    @balasundari3021 Před 2 měsíci

    Sriram Jayaraman Jai Jai Ram 🙏

  • @raajseykar7804
    @raajseykar7804 Před 4 měsíci

    Nandri

  • @selviganesh856
    @selviganesh856 Před 4 měsíci

    Ohm shri Maha periyava thiruvadigale saranam🌺🌺🌺🙏🙏🙏 shri Ram Jayam.

  • @arunadevi7507
    @arunadevi7507 Před 4 měsíci

    RAMA RAMA SRIRAMAJAYAM 🙏🙏

  • @user-bp2hl7so1r
    @user-bp2hl7so1r Před 4 měsíci

    ❤hara Hara Sankara jaya jaya sankara❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jamunae4494
    @jamunae4494 Před 4 měsíci

    Thankyou sir

  • @senthilsenthilkumar7518
    @senthilsenthilkumar7518 Před 4 měsíci

    Om maha periyava pottri

  • @SaiSai-qk6co
    @SaiSai-qk6co Před 4 měsíci

    வறீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா ஜெய ஜெய ராம

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před 4 měsíci +7

    ஆம் முற்றிலும் உண்மையான பதிவு
    நாமம் ஜெபத்தின் சக்தி மிக அதிக பாவங்களை கழித்து அதிக பலன்களை தரக்கூடியதாகும்
    ஜெய் ஶ்ரீ ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்

  • @aniabhy7034
    @aniabhy7034 Před 4 měsíci

    Om namo bagavadhae vasudevaya nama

  • @kannayiramnatarajan8903
    @kannayiramnatarajan8903 Před 4 měsíci

    🙏🙏💐💐💐💐💐💐💐💐🙏🙏

  • @RelionproConsultancy
    @RelionproConsultancy Před 4 měsíci

    Ayya enakkum en kudumbathukkum edhey nilamai dhan
    Pls kaka vanga nikka kuda,nadakka kuda mudiyala
    En magal ennai viti poi veru edathil vazhiral avallukku nalla pithi koduthu engaludan nalamudan vazha vazhi seiyungal pls🙏🙏

  • @vandanapapathi3826
    @vandanapapathi3826 Před 4 měsíci

    Almost all suffering in different aspects and problem,all of us pray and try to find some solutions bt praying,my make ur artcle short

  • @sasisasi3685
    @sasisasi3685 Před 4 měsíci

    Hara Hara Sankara Jaya Jaya Sankara ❤

  • @balusami.g8428
    @balusami.g8428 Před 4 měsíci

    Visalakshi 🙏🌷🍇 0mnama sivayanamha

  • @maharasi5831
    @maharasi5831 Před 4 měsíci

    Hara Hara Sankara Jaya jaya sankara

  • @aniabhy7034
    @aniabhy7034 Před 4 měsíci

    Om Sri Rama Rama nama om swaka

  • @muthusamyrajachandran
    @muthusamyrajachandran Před 4 měsíci

    Jaya Jaya Sankara hara hara Sankara

  • @ramakrishnansatish2186
    @ramakrishnansatish2186 Před 4 měsíci

    Om namah shivaya namaha

  • @mssakthi898
    @mssakthi898 Před 4 měsíci

    Sri maha periyava
    Hara hara sankara
    Jaya jaya sankara
    Saranam

  • @balusami.g8428
    @balusami.g8428 Před 4 měsíci

    Omshivaya namah

  • @Sakthivel-t9t
    @Sakthivel-t9t Před 4 měsíci +4

    அண்ணா எனக்கு ஐந்து லட்சம் ரூபாய் கிடைக்கனும்

  • @PalaniChanthiran-px7xq
    @PalaniChanthiran-px7xq Před 4 měsíci +1

    சார் தீவிரமான சத்துரு , செய்வினை பிரச்சனை தீர்வு தரவும்

  • @kamakshivadrevu9428
    @kamakshivadrevu9428 Před 4 měsíci

    🕉️ Hara hara shankara Jaya jaya shankara 🕉️ sri kaanji kamakoti shankara 🕉️ 🙏🙏🙏🌺🌹🌺🌹🌺🌹🙏🙏🙏jai sree ram jai sree ram jai sree ram jai hanuman Jai hunuman jai hanuman 🙏🙏🙏🌺🌹🌺🌹🌺🌹

  • @smartnaresh97
    @smartnaresh97 Před 4 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayaDevi-of5lb
    @VijayaDevi-of5lb Před 4 měsíci

    Hara Hara sangara jaya jaya sangara

  • @narmathakalyaan5884
    @narmathakalyaan5884 Před 4 měsíci

    sri ramajam

  • @mitulshivashankar8518
    @mitulshivashankar8518 Před 4 měsíci

    Sir when will you upload the next video I am eagerly waiting for the video pls do it regularly.

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 Před 4 měsíci +1

    🙏🙏🙏🙏🙏

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 Před 4 měsíci

    sree ram jaya ram jaya jaya ram

  • @karpagavallibalan7701
    @karpagavallibalan7701 Před 4 měsíci

    100/_ True Ram Ram 👍

  • @usharanik6740
    @usharanik6740 Před 4 měsíci

    Sri Ramajaym Rama Rama

  • @vishnupriya4559
    @vishnupriya4559 Před 4 měsíci

    Sir enoda pbm thukku oru solution sollunga pls. Engalukku vel ela. Kadan kuduthavanga . Romba pressure kudukuranga. Enoda husband ku heart operation kaha vangunom. Ennum avaru velaikku pola. Enaku leg fracture sir. Pls romba kasta padurom sir

  • @GODbIessY0U
    @GODbIessY0U Před 4 měsíci

    🙏🙏🙏 ❤❤❤

  • @shanmugaPriya-ll3lh
    @shanmugaPriya-ll3lh Před 4 měsíci

    Anna Kanagathara sosthiram oru video la kekka sollirthinga. But CZcams la niraiya song varuthu. Entha song nu sollunga please urgent 🙏🙏🙏

  • @e.m.swathi5dswathi118
    @e.m.swathi5dswathi118 Před 4 měsíci

    Hara hara chankara, jaya jaya chankara. Ohm sree ma ha periyava thiruvadi charanam. Valkaila ovoru nodium poradren, ennala ethukkumela mudiyala, plz ethachum oru vali sollunga bro.

  • @vishnupriya4559
    @vishnupriya4559 Před 4 měsíci

    Ethuku uyiroda erukomnu erukomnu erukomnu erukku sir. Nanum evlo Pooja pandren

  • @dhanambakkiya3337
    @dhanambakkiya3337 Před 4 měsíci

    Achio ketka kastama erukuu .....Engalukum ethea nelama 😢🥺💯

  • @thirumanjolaiawc
    @thirumanjolaiawc Před 4 měsíci

    🙏🙏🙏

  • @KThiruvasugi
    @KThiruvasugi Před 4 měsíci

    Harah Hara Shankara Jaya Jaya Shankara 🙏🙏🙏

  • @subramaniambuvanendiran4550
    @subramaniambuvanendiran4550 Před 4 měsíci

    I am in great faith in God. But still my problems not solved.howcan I come out of my problems . Pls guide me. To whom I should worship. What kind of pooja I should do . Pls.guide me.

  • @narmathadevi9384
    @narmathadevi9384 Před 4 měsíci

    ராமா ராமா என்று சொன்னால் போதுமா

  • @user-ez9ki2cx4l
    @user-ez9ki2cx4l Před 4 měsíci

    Sangara en kannir umaku therilaya pa araka samara yanaku vimochaname illaya ayya