ஒரு மனிதன் தவறு செய்யும்போது அறிவில்லாததினால் செய்யவில்லை அறிவை மிகைத்த உணர்வால் தவறு செய்கிறான்

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2022
  • #QuranSunnahWorld #mujahidibnurazeenofficial ‪@QuranSunnahWorld‬
    #SUBSCRIBE_US / quransunnahworld
    3 மனிதன் திருட்டு செய்யும்போது அறிவு சொல்லும் அது கூடாது என்று ஆனால் உணர்வு சொல்லும் நீ திருடினால் தான்உனக்கு வாழலாம் என்று
    ஒரு மனிதன் தவறு செய்யும்போது அறிவில்லாததினால் செய்யவில்லை அறிவை மிகைத்த உணர்வால் தவறு செய்கிறான்
    _________________________________________________________________
    Don't forget to subscribe CZcams Channel : czcams.com/users/QuranSunnah...
    *********************************************************************
    If you like our content and would like to stay updated please subscribe and press the bell (next to the subscribe button) to receive updates and notifications!
    Like our Facebook Page: / tmclivetelecast
    Website: www.tmclivetelecast.com
    TMC OfficialChannel: / quransunnahworld
    TMC Official FB: . / tmclivetelecast
    TMC Twitter: / tmclivetelecast
    Email: quransunnahworld@gmail.com
    Official Channel Telegram: telegram.me/tmclivetelecastnet
    Mobil: +94 777 421342
    Don't forget to SHARE - LIKE and SUBSCRIBE - CLICK HERE / c
    Abdul Hameed sharaee- Abdul Basith Bukhari - Arham Ihsani- ansar Thableeki - Mujahid Ibnu Razeen - Murshid Abbasy- Niyas Siraj- Rasmi shahid Ameeni- Mubarak Madani- Azhar Seelani- Abbas Aly-
    #Google
    #QuranSunnahWorld
    tamil Bayan Media

Komentáře • 13

  • @salamathbeevi723
    @salamathbeevi723 Před rokem +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ...
    மாஷாஅல்லாஹ் ! ஹஜ்ரத் கூறுவது முற்றிலும் சரி ... அறிவில்லாதவர்கள் பாவம் செய்வதைவிட அறிவாளிகளின் உணர்வு தூண்டப்படுவதால்தான் பாவங்கள் ஏற்படுகின்றன ... பல சமயம் உணர்வுகள் , அறிவாளி தன்மையை வென்றுவிடுகிறது என்பதே உண்மை 😔
    “யாமாலிக் யாஅல்லாஹ்” ஈருலகத்தின் பேறரசனான அல்லாஹ் அஜ்ஜவஜல் நம் ஈமானை உறுதியாக்கி , உணர்வுகளின் பலஹீனத்தால் பாவங்கள் செய்யாமல் நம் அணைவரையும் பாதுகாப்பானாக ... ஆமீன் ஆமீன் 🤲🏻

  • @asma9959
    @asma9959 Před rokem +2

    மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம்

  • @farishaleem2764
    @farishaleem2764 Před rokem +1

    ஜஸாக்கல்லாஹு ஹைரா

  • @seyedkasim
    @seyedkasim Před rokem

    சில பயான்கள் எத்துணை முறை கேட்டாலும் மனம்நெகிழும்...

  • @ashifcreation1142
    @ashifcreation1142 Před rokem +1

    Very useful bayan

  • @sheikmohammed7616
    @sheikmohammed7616 Před rokem +1

    Masha allah.

  • @mohamedibrahimmohamedsadha5628

    BarakkAllahu fee

  • @redmiphone1769
    @redmiphone1769 Před rokem

    ☝️யா அல்லாஹ் 🤲

  • @blessedmuslimah7299
    @blessedmuslimah7299 Před rokem +1

    Alhamdulillah arumaiyaana bayon💚✨

  • @seyedkasim
    @seyedkasim Před rokem +1

    👍👍👍

  • @deathlyphoenix9672
    @deathlyphoenix9672 Před rokem +1

    Mawlavi are u SriLankan???

  • @softsoft9436
    @softsoft9436 Před rokem +1

    بسم الله الرحمن الحريم
    முஜாஹித் இப்னு ரஸீன் அவர்களே இதை படித்து reply பண்ணுங்கள்...உங்களுக்கு புரிந்ததா என்று👇🏻 இது ஒரு முக்கியமான விளக்கம்
    مَا كَانَ لِيَاْخُذَ اَخَاهُ فِىْ دِيْنِ الْمَلِكِ
    அவர் தம் சகோதரனை எடுத்துக் கொள்ள அரசரின் மார்க்கப்படி(சட்டப்படி) இயலாதிருந்தார் -
    அல்குர்ஆன்12:76
    இந்த வசனத்தை நன்றாக கவனித்து பாருங்கள் முஜாஹித் இப்னு ரஸீனும் அதே வார்த்தையை (فِىْ دِيْنِ الْمَلِكِ) சரியாக சொல்கின்றார் .
    அதாவது யூசுப் நபி அந்த மன்னருடைய தீனில் (மார்க்கத்தில்) இருந்தார் என்று தான் அல்லாஹ் கூறுகின்றான்.
    நிச்சயமாக அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்பட்ட தீன் மார்க்கம்(சட்டம்) இஸ்லாம் மட்டுமே(அல்குர்ஆன் 3:19)
    இதுவும் அல்லாஹ் சொன்னது தான்.
    எனவே யூசுப் நபி அவர்கள் இருந்ததும் இஸ்லாமிய மார்க்கத்தில் தான்.
    அதாவது சட்டம் என்ற வார்த்தைக்கு தான் அல்லாஹ் தீன் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறான்.
    நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் சட்டமென்றால் அதுதான் மார்க்கம்.
    மார்க்கம் என்றால் அதுதான் சட்டம் இதை basic காக புரிந்து கொள்ளுங்கள்..
    எனவே இவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று காட்டுவதற்காக யூசுப் நபி அவர்களையே வேறு ஒரு மார்க்கத்தை (சட்டத்தை) பின்பற்றிய காபிர் என்று ஆக்கிவிட்டார்கள் .
    காரணம் என்னவென்றால் அவர் அந்த மன்னருடைய மார்க்கத்தில் இருந்தாரே தவிர அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் இல்லை என்று சொல்ல வருகின்றார்கள்.
    ஆனால் அல்லாஹ் கூறுகின்றான் யார் அல்லாஹ்வுடைய சட்டத்தை கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்களை காபிர்கள் என்று அல்குர்ஆன் 5:44
    அப்படி என்றால் யூசுப் நபி அல்லாஹ் அல்லாத சட்டத்தை கொண்டு தீர்ப்பு வழங்கி அல்லது அல்லாஹ் அல்லாத சட்டத்தை ஏற்று காபிர் ஆகி விட்டார்கள் என்று கூற வருகின்றார்களா?

    • @airmagoan0062
      @airmagoan0062 Před rokem

      Soft soft
      இப்ப என்னதான் சொல்ல வாரீங்க கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க பார்ப்போம்
      அரை நித்திரையில் பதறி முழித்தவர் பேசுவது போல் உள்ளது உங்கள் கருத்து 🤦