S Ramakrishnan Speech | Tamil Speech | உலகை மாற்றிய புத்தகங்கள்-எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • #SRamakrishnanSpeech#TamilSpeech#உலகை_மாற்றிய_புத்தகங்கள்-#எஸ்ராமகிருஷ்ணன்#sramakrishnan#SRamakrishnanAboutBooks#SRamakrishnanSpeechOnBooks#sramakrishnanonbooks
    S Ramakrishnan speech playlist link : • S Ramakrishnan Speech
    எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும்

Komentáře • 129

  • @arun777madura
    @arun777madura Před 2 lety +46

    மிக அற்புதமான ஒரு உரை மிகவும் பயனுள்ள ஒரு கட்டுரையை ஐயாவுக்கு மிக்க நன்றி நேர்பட பேசு தெளிவுபட பேசு இதுதான் உங்கள் இந்தக் கொள்கை

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 Před rokem +10

    நான் ௭ப்பொழுதும் புத்தகம் படிப்பது விருப்பம் ஆனால் ௨ங்கள் பேச்சை கேட்ட பிறகு ரஷ்யா ன் ௭ழுத்தாளர்களின் புத்தகங்களை தேடி தேடி படித்து வருகின்றேன் நன்றி ஐயா

  • @niveramamoorthi3021
    @niveramamoorthi3021 Před 2 lety +61

    நான் எப்பொழுதும் புத்தகம் படித்துக் கொண்டே இருக்கிறேன் ஆனால் உங்கள் உரை கேட்ட பின்பு இன்னும் அதிகமாக புத்தகம் படிக்க வேண்டும் எண்ணம் தோன்றுகிறது ஐயா

    • @harirajendran1000
      @harirajendran1000 Před rokem +2

      படியுங்கள், அதற்கு முன் யார் எழுதினார்கள் என்று ஆசிரியரையும் ஆராந்து படிக்கவேண்டும், தமிழர் வரலாற்றை அழிக்க பல பேர் பல தரப்பட்ட புத்தங்களை வெளியிட்டும் உள்ளனர்.

    • @daemontargaryen1123
      @daemontargaryen1123 Před rokem +1

      @@harirajendran1000 Entha authors nu sonna athellam vaangama avoid panalam bro

    • @harirajendran1000
      @harirajendran1000 Před rokem +2

      @@daemontargaryen1123 நிச்சியமாக சகோ! என்னை பொருத்தவரை மன்னன் மன்னரின் புத்தகங்களை நம்பி வாங்கி படிக்கலாம், அனைத்தும் ஆதாரபூர்வமாக விளக்கியுள்ளார்.

    • @daemontargaryen1123
      @daemontargaryen1123 Před rokem +1

      @@harirajendran1000 thanks bro

    • @sriharicoconut6411
      @sriharicoconut6411 Před rokem

      @@harirajendran1000 அவரெல்லம் ஒரு எழுத்தாளர் அட பாவிகளா மனிதன் படிக்க வேண்டியது எவ்ளோ இருக்கு ஆ வூ நா தமிழர் தமிழ் இதை தாண்டி இங்கு எதுவும் இல்லையா.69 ஆயிரம் புத்தகங்களைப் படித்த அம்பேத்கர் கூட படித்தது போதும் என்று நினைக்க வில்லை. சங்க இலக்கியம் என்றால் என்ன என்று மன்னர் மன்னனுக்கு எல்லாம் தெரியுமா என்ன

  • @Desanesan
    @Desanesan Před rokem +21

    உரையை கேட்டேன், மகிழ்ந்து சற்று உறைந்தேன். பின் தெளிந்ததேன், சிந்தித்தேன், புத்தமும், சமணமும் சிறந்ததெனில், பௌத்தத்தை தழுவிய இலங்கையில் ஏன் தமிழ் பகுதியில் இருந்த உலகிலேயே தலை சிறந்த நூலகம் தீக்கிரையாக்கபட்டது ஏன் என்று சிந்தித்தேன், அவ்வளவு கொடூரமானதா பௌத்தம் என்று நினைத்தேன், பின் உணர்ந்தேன் அதிலும் (பௌத்தம்) கொடிய பிசாசுகள் (பிட்ச்சுக்கள்) உள்ளன என்று.

  • @jacinthanirmalam229
    @jacinthanirmalam229 Před 2 lety +15

    இந்த மடைதிறந்த தடையில்லா அருஞ் சொல்லாற்றலுக்கு, ஓயாத வாசிப்பு தான்
    காரணம் என்பது புரிகிறது அய்யா, வாழ்த்துக்கள்.

  • @elumalaia1843
    @elumalaia1843 Před rokem +2

    எனக்கு 64வயது ஆனபின்பு உங்கள் உரையாடல் எப்படி எல்லாம் இனி காலத்தை உபயோகமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன்.

  • @tigeragri5355
    @tigeragri5355 Před rokem +1

    அந்த யூதரின் மேற்கோள் அற்புதம்
    புத்தகம் என்பது வெறும் புத்தகமல்ல அது அறிவு

  • @arumugamrs
    @arumugamrs Před 2 lety +21

    நல்ல புத்தகங்கள் நல்ல மனிதனை உருவாக்கும் நல்ல மனிதன் உலகை மாற்ற உதவுவான்

  • @dr.s.madhavan2168
    @dr.s.madhavan2168 Před rokem +5

    சிறந்த உரை...! திறந்த உறை...!!
    நெஞ்சம் நிறைந்த இனிய பெருமிதச் செவ்வாழ்த்துக்கள் தோழர்...!!

  • @satheeshkumar5243
    @satheeshkumar5243 Před 8 měsíci

    100% உண்மை ஐயா. இந்தியாவில் பெளத்தமும், சமனமும் புத்துயிர் பெற வேண்டும்.

  • @vanitha4242
    @vanitha4242 Před 2 lety +2

    எதுக்கு புத்தகம் எழுதுகிறாய் என்ன நினைத்து எழுதுகிறாய் நீ என்ன நினைக்கிறாயோ அது தான் புத்தகம் உன் மனம் ஒரு புத்தகம் உன் அறிவு மக்களுக்கு போது அறிவு

  • @vellingirim9753
    @vellingirim9753 Před 27 dny

    "இந்திய நாட்டின் ஆன்மீகமும் உலக சமாதானத் திட்டமும்."புத்தகம் படியுங்கள்.

  • @user-eb2cx9lo9x
    @user-eb2cx9lo9x Před 3 měsíci

    Super speech sir🎉🎉❤❤

  • @chandranm5770
    @chandranm5770 Před rokem +3

    அருமை அருமை இதுஎத்னை உன்மை தன்னை படிதத்தால் போதுமே அருமை அருமை மெச்சதகும் கருத்து தாங்களை வாழ்த்தி போற்றும் மனிதன்

  • @SyedAli-zg4kj
    @SyedAli-zg4kj Před 11 měsíci +1

    Outstanding Sir

  • @lawrencearokiasamy7158
    @lawrencearokiasamy7158 Před rokem +3

    அருமையான தகவல்கள் ஐயா உங்களுடைய பேச்சு கேட்டு கண்டிப்பாக புத்தகத்தை நான் படிப்பேன்

  • @satheeshkumar2997
    @satheeshkumar2997 Před rokem +2

    அருமை அருமை.
    நல்ல செய்தி சொன்னீர்கள்
    நன்றி ஐயா

  • @madhu1660
    @madhu1660 Před 2 lety +11

    ஒவ்வொரு புத்தகமும் ஒரு அனுபவம்

  • @subramaniants2286
    @subramaniants2286 Před rokem +2

    மிகச் சிறந்த பேச்சு. நிறைய செய்திகள் கிடைத்தன சார். உங்களுக்கு நன்றி.

  • @kumaravelmari1558
    @kumaravelmari1558 Před rokem +3

    உங்களுடைய பேச்சை கவனித்து தான் நானே அதிகமாக பேசத் தொடங்கினேன் ஐயா

    • @accountaccounted6108
      @accountaccounted6108 Před 2 měsíci

      இப்போ கலெக்டர் ஆய்ட்டியா

  • @muruganbarurmuruganbarur7114

    Arumai Ayya...

  • @johnvedhamuthu6866
    @johnvedhamuthu6866 Před rokem +1

    வாழ்த்துக்கள்*

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 Před rokem +1

    மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏

  • @TamilBoysYT
    @TamilBoysYT Před 2 měsíci

    இஸ்ரோ,iyir- கிழக்கு பதிப்பகம் ,கட்டாயம் படிக்க வேண்டும்

  • @anbarasim1717
    @anbarasim1717 Před rokem +1

    அருமையான பேச்சு, அய்யா

  • @svijayarani4747
    @svijayarani4747 Před 2 lety +2

    அற்புதமான உரை
    தங்குதடையற்றபேச்சு,🙏🎉🎉🎉🎉

  • @ganesanj7579
    @ganesanj7579 Před rokem +2

    Nice speech

  • @muraliv
    @muraliv Před rokem

    உங்களின் பேச்சு அருமை

  • @sakthivelk2570
    @sakthivelk2570 Před rokem

    உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி. ஐயா.

  • @nanmaran.p5023
    @nanmaran.p5023 Před rokem

    Excellent speech Sir 🙏🏻👍

  • @hemanadhan5667
    @hemanadhan5667 Před rokem +1

  • @augustinechinnappanmuthria7042

    Super pathivu

  • @SasiKala-yh2bi
    @SasiKala-yh2bi Před 2 lety +7

    S. Ramakrishnan is a excellent writer.

  • @mmuthu-di1kf
    @mmuthu-di1kf Před rokem +1

    எல்லோரும் முதலில் படியுங்கள் மனதை பண்படுத்தும் பிறகு எதைபடிப்பது என்பதை அதுவே சொல்லும்.

  • @rajagopalgopal6101
    @rajagopalgopal6101 Před 2 lety +2

    Really very true speech sir

  • @kumarsamy251
    @kumarsamy251 Před rokem +5

    Romba Nandri Sir 🙏 Very influential in writing and speech.
    Two books which is suggested by sir,
    The Dhammapada: The Essential Teachings of the Buddha (Sacred ...
    Machiavelli's The Prince

  • @eisonalbert6366
    @eisonalbert6366 Před rokem +3

    பரிசுத்த வேதாகமம் பற்றி உங்கள் உரை வேண்டும்.

    • @accountaccounted6108
      @accountaccounted6108 Před 2 měsíci

      அது மிக சிறந்த புனைவுக்கதை. ஐரோப்பிய மனிதனின் கற்பனைத்திறன் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னால் எப்படி இருந்தது என்று தெரிந்து கொள்ளலாம்.
      ஆனால், அன்று வாழ்ந்த தமிழனின் நாகரிகத்துடன் ஒப்பிட்டால் அந்த ஐரோப்பிய நாகரிகம் பின் தங்கியதே.
      மணிமேகலை என்ற புத்த இலக்கியத்துடன் ஒப்பிட்டால் பைபிள் என்ற கதைப்புத்தகத்தின் கதைகள் சற்று ரசனை குறைந்தவை அல்லது பெரும்பாலும் வேற்று மொழி கதைகளில் இருந்து பெறப்பட்டவை.

  • @msathishmurali5411
    @msathishmurali5411 Před rokem +1

    சிறந்த பதிவு நன்றி அய்யா 💓👏

  • @user-gggffthd1ml2l
    @user-gggffthd1ml2l Před rokem +1

    Great thoughts 👍

  • @selvarajraman5279
    @selvarajraman5279 Před 4 měsíci

    புத்தகமே கடவுள் !!!!
    அறிவா ?.... ஆற்றலா ?
    படித்தால் அறிவு வரும் !
    பழகினால் ஆற்றல் பெருகும் !
    ஆக படிக்க வேண்டும் , பிறகு பழக வேண்டும்.
    எதைப் படிப்பது...
    ஏன் படிக்க வேண்டும் ...
    எதற்கு படிக்க வேண்டும்...
    எங்கே படிப்பது......
    எப்போது படிப்பது...
    யாரைப் படிப்பது....
    இப்படி கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால் அறிவு வளரும்.... ஆனால் ஆற்றல் பெற்றால் தான் நாம் நாமாக இருக்க முடியும்.
    அதற்காக எல்லா அனுபவங்களையும் ஒருவரால் ஒரு பிறவியில் பெற முடியாது ஆகவே பிறர் படித்து, புரிந்து கொண்டு பகிர்ந்த புத்தகங்களை நாம் படிக்க படிக்க நம் செயல் திறன் பல மடங்கு அதிகமாகும்.
    அங்கே நம்முடைய மனம் ஒரு வழியை காட்டும். காட்சிகள் தென்படும். பாதைகள் புலப்படும். பயணங்கள் தொடர்கதையாக மாறும் .... வாழ்வு சிறக்கும்..... பிறர் வாழ்விற்காக போராட தோன்றும்.
    அந்தப் போராட்டம் முதலில் நம்முள் நிகழும்.. நம் கற்பனை சிறகுகள் விரியும். பறக்கும் பரவசம் காணும்.
    காலம் நம் கையில் வசப்படும்.
    ஆக படிப்பை ஏணி ஆக பயன்படுத்த வேண்டும். நம் எண்ணங்களை சீர் அழிக்கும்
    எரிமலையை களைய வேண்டும்.
    முதல் படி : சமுதாய ஊடகங்களை பயன்படுத்தும் போது ஒரு கால அளவை மேற்கொள்ள வேண்டும்.
    நம் நாட்டில் பண்பாளர்களுக்கு பஞ்சம் இல்லை. பஞ்சம் மக்களின் மனதில் இருக்கிறது.
    மான்பு , அறம் போன்ற நீதிகள் நிலைக்க படிக்க வேண்டும்.
    ஒரு நாளைக்கு ஒரு பக்கம்...
    மக்களை மயக்க வல்லது பேச்சு.
    மக்கள் உணர்வுகளின் ஒரு தொகுப்பு.
    காட்சிகள் மக்களை சிந்திக்க வைக்கவும் பயன்படும்.... சந்தி சிரிக்கவும் வழி கோலும்.
    ஆனால் ஒருவர் தனக்கு விரும்பிய புத்தகத்தை படிக்கும் போது, நின்று, நிதானமாக, கண்டு , களித்து அதனுடன் உறவாடி பின் பிரியா விடை கொடுப்பார்.
    திரும்ப திரும்ப அந்த புத்தகம் அவரிடம் பல புதிய கதவுளை திறந்து பல நல்ல வழிகளுக்கு அழைத்து செல்லும்.
    இதைத்தான் கவிஞர் கண்ணதாசன் ....
    நினைத்து எல்லாம் நடந்து விடாது...
    தெய்வம் என்பது வேறு எதுவும் இல்லை.
    இருப்பதை கொண்டு இல்லாதவனுக்கு அளித்து இன்பமாய் வாழ புத்தகம் ஒரு திறவுகோல்.
    புத்தகமே கடவுள்.....

  • @varunmails
    @varunmails Před rokem

    இவ்வளவு பெரிய இருண்ட இரவில் என் விளக்கை ஏற்றுகிறேன்..
    மொத்த இருளும் போக வில்லை என்று என்னை குற்றம் சொல்லாதே

  • @indiasoso590
    @indiasoso590 Před rokem +1

    Nice👍

  • @sacredsaint8900
    @sacredsaint8900 Před rokem +1

    Books are good friends

  • @dhinakaranr2306
    @dhinakaranr2306 Před rokem +1

    Excellent speech

  • @sheelu2003
    @sheelu2003 Před 2 lety +3

    Excellent Mr. S.R 👏👏 Thank you 🙏

  • @akbaralishaikh7534
    @akbaralishaikh7534 Před 2 lety +1

    Excellant sir.

  • @svrajan1969
    @svrajan1969 Před 2 lety +2

    Wonderful speech 🙏🙏🙏

  • @manickavasagamselvaraju6174

    Sir,thanks a lot for your sincere efforts about the importance of the reading of books.

    • @nagalakshmig7676
      @nagalakshmig7676 Před rokem

      அருமை அருமை உலகை மாற்றிய புத்தகங்கள் திருக்கு, றள் 'மணிமேமகலை ..திருவாசகம்

  • @angayarkannivenkataraman2033

    Thank you sir. 1-12-22.

  • @aghilantn6645
    @aghilantn6645 Před rokem +4

    ஐயா,
    தயவு கூர்ந்து சொல்லாதீர்கள் 'சாதாரண அரசு பள்ளி' என்று.

    • @accountaccounted6108
      @accountaccounted6108 Před 2 měsíci +1

      அரசுப் பள்ளி என்பது வெறும் கட்டிடம். அதில் ஆசிரியர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது பொறுத்தே அதன் மகத்துவம் அமைகிறது.
      இங்கே, அரசு ஆசிரியர்கள் பல்வேறு சங்கம், அமைப்பு வைத்துக் கொண்டு ஆண்டுக்கு ஒரு முறை போனஸ், சம்பள உயர்வு இதற்காக வீதியில் மறியல் செய்வார்கள்.
      என்றாவது ஒரு நாள், ஒரே ஒரு நாள், வேண்டாம் ஒரே ஒரு மணி நேரம், ஏதோ ஒரே ஒரு ஆசிரியர் மாணவர்களின் நலனுக்காக, syllabus மேம்பாட்டுக்கு, கல்விச்சாலை மேம்பாட்டுக்கு, விளையாட்டு பயிற்சி மேம்பாட்டுக்கு, என்று ஏதோ ஒரு வகையில் மாணவர் நலனுக்காக போராட்டம் நடத்தி கேள்விப்பட்டது உண்டா.
      அவர்கள் ரியல் எஸ்டேட் பிளாட் வாங்குவதற்கு சம்பள உயர்வுக்காக போராடும், சுயநல கொசுக்கள் தான் அவர்கள்.

  • @rajendranthangaval4798
    @rajendranthangaval4798 Před 2 lety +1

    Very good speach

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Před 2 lety +2

    அருமையான பதிவு

  • @niveramamoorthi3021
    @niveramamoorthi3021 Před 2 lety +5

    உங்கள் புத்தகங்களில் மிகவும் சிறந்த புத்தகம் எது என்று எதைச் சொல்வீர்கள் ஐயா

  • @cheraideva2
    @cheraideva2 Před 2 lety

    Change my view on books reading, good one

  • @parameswaranparamesh8827

    அருமை.....

  • @sadeeshsadeesh2129
    @sadeeshsadeesh2129 Před rokem

    அருமை

  • @Esther-zi6fe
    @Esther-zi6fe Před rokem +2

    அயர்லாந்து மன்னன் பெயரை பதிவு செய்ய முடியுமா?

  • @caldwellp8499
    @caldwellp8499 Před 11 měsíci +1

    இனச்சேர்க்கையில்லாமல் ஒரு கன்னிகையின் மூலம் உலகில் பிறந்தவர் இயேசு. ஞானத்தின் பிறப்பிமே அவர்தான். அவர் வாழ்ந்தது போல் யாரும் வாழ்ந்ததில்லை, அவர் பேசியது போல் யாரும் பேசியதில்லை. அவர் உரைத்த வேதம்தான் வழிகாட்டும் வெளிச்சம்.. மனுக்குலத்தின் இரட்சகர் அவர் இன்றும் உயிரோடு இருக்கிறார். அவருடைய நியாயத்தீர்ப்பு காத்திருக்கிறது.அவருடைய பெரிதும் பயங்கரமான நாள் வருகிறது. அவரைக் காண்பவர் இறைவனைக் காணலாம். அவரை அண்டிக்கொள்ளுகிற ஜனம் பாக்கியமுள்ளது. " இதோ நான் சீக்கிரம் வருகிறேன். அவனவனுக்கு நான் கொடுக்கும் பலன் என்னோட கூட வருகிறது ",என்கிறார். சத்திய வழி காட்டி நிற்கும் வேதம்.. ஒன்றே. படிப்போம் நன்றே!

    • @accountaccounted6108
      @accountaccounted6108 Před 2 měsíci

      மதம் மாற்ற துடிக்காதீர், தோழர்!
      புத்த மதம் விட சிறந்த மதம் ஒன்று உண்டா

    • @caldwellp8499
      @caldwellp8499 Před 2 měsíci

      @@accountaccounted6108 புத்தன், இயேசு , காந்தி பிறந்தது பூமியில் எதற்காக? மதம் மாற்றம் செய்யவா? இல்லை. உண்மையான அன்பை உலகுக்கு காட்டிடவே.

    • @yogeshyogi9178
      @yogeshyogi9178 Před 27 dny

      Hindutva sanatana dharmam....no force edutha eduthuko

  • @kannankk2001
    @kannankk2001 Před rokem +4

    சமணமும் புத்தமும் நிர்வாணத்தையும் பிச்சை ஏற்பதையும் நெறியாகக்கொண்டவை இதை தமிழர்கள் ஏற்கவில்லை.

  • @kvasudevan7575
    @kvasudevan7575 Před rokem +1

    ஏற்கனவே அவர் கொண்டிருந்த கருத்தை அந்த புத்தகம் உறுதி செய்யலாம்

  • @capjacksparow3014
    @capjacksparow3014 Před rokem +13

    எல்லோரும் புத்தகம் படியுங்கள்.. படியுங்கள் என்கிறார்கள்! ஆனால் என்ன புத்தகத்தை படிப்பது என்பது தான் தெரியவில்லை..

    • @krishnamoorthykrishnamoort6129
      @krishnamoorthykrishnamoort6129 Před rokem +3

      திருக்குறள் படியுங்கள்...

    • @dhamraj10
      @dhamraj10 Před rokem +3

      உங்களின் நல்சிந்தனை எதை நோக்கி இருக்கிறதோ அதை பற்றிய மற்றும் அதை சுற்றிய புத்தகத்தை வாங்கி படியுங்கள்... உங்களுக்குத்தான் தெரியும் நீங்கள் யார் என்று

    • @venkateshm5747
      @venkateshm5747 Před rokem +3

      Rich dad poor dad, think and grow rich tamil also available. Million dollar habits goals

    • @capjacksparow3014
      @capjacksparow3014 Před rokem +1

      @@venkateshm5747 thank you

    • @sathyamangalamjciramesh7913
      @sathyamangalamjciramesh7913 Před rokem +3

      சரி நண்பரே முதலில் உங்களுக்கு எதில் ஆர்வம் உண்டோ அதைச் சார்ந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள்
      பின்பு வரலாறு தனிமனித சுயசரிதை மற்றும் ஜெயகாந்தன் கதைகள் வாங்கி படியுங்கள் கேள்வி கேட்டு நேரத்தை உபயோகமாக்கிக் கொள்ளுங்கள்

  • @vinoths6312
    @vinoths6312 Před rokem +1

    ✨✨❤️❤️

  • @Manikavasagari
    @Manikavasagari Před rokem

    🙏

  • @healthylife1149
    @healthylife1149 Před rokem +5

    குர்ஆன் என்ற அற்புத நூல் தான் கோடிக் கணக்கான மனிதர்களையும் முழு உலகையும் மாற்றிக் கொண்டிருக்கிறது!!

    • @Vayyal
      @Vayyal Před 9 měsíci +2

      😅😅😅😂😂 நல்ல நகைச்சுவை

    • @adnansyed5174
      @adnansyed5174 Před 8 měsíci

      Super O SUper...

    • @accountaccounted6108
      @accountaccounted6108 Před 2 měsíci

      உருட்டு ...உன் வாய், உன் உருட்டு. நல்லா உருட்டு.

  • @kannanperiyasamy4506
    @kannanperiyasamy4506 Před 9 měsíci

    ஆயிரம் ஆண்டுக்கு முன்பு மேக்கிவல்லி வாழவில்லை. பிரின்ஸ் 16ஆம் நூற்றாண்டு எழுதப்பட்டது.

    • @accountaccounted6108
      @accountaccounted6108 Před 2 měsíci

      இவன் பாதிப் பொய் தான் சொல்லுவான். இவர் கூறும் தகவல்கள் நம்பத் தகுந்தது அல்ல.
      இவரின் பல புத்தகத்தில் இருக்கும் தகவல்களை அதில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டி இருக்கிறேன்.
      வெறுப்பும் , அவமானமும் எனக்குக் கிடைத்த பரிசு.

  • @silambansilamban8489
    @silambansilamban8489 Před 2 lety +4

    மாக்கியவல்லியின்
    தி பிரின்ஸ்.. புத்தகம்

  • @vasanthkbalan1434
    @vasanthkbalan1434 Před měsícem

    Read Annamalai's book

  • @ganesanganesh9080
    @ganesanganesh9080 Před rokem +2

    திருவள்ளுவம் போதும்.

  • @aghilantn6645
    @aghilantn6645 Před rokem +3

    Sir,
    Please don't say 'சாதாரண அரசு பள்ளி'.

  • @PandaiyaThirukovilgal61119

    Then in ancient days gurukulam la irundadhey.... Before jains and buddhas also gurukulam existed under kings rules....

    • @accountaccounted6108
      @accountaccounted6108 Před 2 měsíci

      அவர் சற்று திமுக அபிமானி அதனால், தமிழின பழம்பெருமைகள் ஒத்துக்கொள்ள சற்றுத் தயக்கம் அவ்வளவே!

  • @narayanasamyradhakrishnan

    What is the second book sir is talking about? That German Nazi - Jew story ?

  • @prakash-ip6ip
    @prakash-ip6ip Před 2 lety +5

    Sir entha book solluraru konjam mension pannuga sir....

    • @chandaraprakashg
      @chandaraprakashg Před 2 lety +16

      தி பிரின்ஸ் - மாக்ஸி வெலி
      தம்ப பதம் - கௌதம புத்தர்

    • @prakash-ip6ip
      @prakash-ip6ip Před 2 lety +2

      Thank u sir

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 Před 4 měsíci

    11:10 - 😁 I.A.S. , AND I.P.S. OFFICERS ARE BUSY WRITING BOOKS - INSTEAD OF DOING THEIR DUTY - THEIR NEGLIGENCE IS SEEN EVERYWHERE 😁

  • @mohammadkhowdhu1073
    @mohammadkhowdhu1073 Před 2 lety +2

    Prince புத்தகத்தின் தமிழ் புத்தகம் பெயர் என்ன?

  • @balajibalaji7239
    @balajibalaji7239 Před 2 lety

    Sir எந்த பதிப்பகம் தமிழ் கிடைக்கும்

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 Před 4 měsíci

    😁😁😁 - ONLY BUILDINGS ( CATHOLIC CHURCH AND SCHOOLS ) - NO REAL EDUCATION - ALL ARE LIVING ON STREETS 😁😁😁

  • @KarunakaranSrinivasan-zl5nk

    Preise first Read the Bible ❤

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md Před rokem +2

    சும்மா கதை விடாதீர்கள். சாணக்கியன் அர்த்த சாஸ்திரம் படியுங்கள்

  • @harishsp7152
    @harishsp7152 Před rokem

    ஒலி இல்லை!

  • @user-ff2bq8nv9b
    @user-ff2bq8nv9b Před rokem

    ஐயா வள்ளலார் அதைவிட அதிகம் சொல்லி இருக்கிறார் புத்தகமும் வெளியிட்டு இருக்கிறார் ஆனால் புத்தர் ......

    • @selvakumar5663
      @selvakumar5663 Před rokem

      வள்ளலார் பதினெட்டாம் நூற்றாண்டு.புத்தன் மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் .. சிந்திக்க

    • @pavithrar8574
      @pavithrar8574 Před rokem

  • @govindarajg.d5866
    @govindarajg.d5866 Před 11 měsíci

  • @ThangarajK1
    @ThangarajK1 Před rokem +1

    Good 👍

  • @mathanm4412
    @mathanm4412 Před 2 lety +1

    ❤️