வட்டி - THE END!!! Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #AndalVastu #AndalPChockalingam #SriAandalVastu #MoneyTips #Vastu
    Salem Event - Video 26
    வட்டி - THE END!!!
    Andal P Chockalingam, APC, Andal P Chockalingam Speech, Motivational Speech, Life Guide, Andal Vastu, Sri Aandal Vastu, Dr.Andal P.Chockalingam, Dr.Apc, Sri Andal Vastu, Vasthu Consulting, Andal, AndalPChockalingam, Face Reading, Vastu Shastram, Vastushastram, Vastushastra, Vastu Specialist, Vastu Astrology Advice, Vastushastra for home, Money Attraction, Law of Attraction, Money Tips, Psychology Vasthu, Vaastu, Vaasthu, பண ஈர்ப்பு விதி, பணம் ஈர்ப்பு விதி, ஈர்ப்பு சக்தி, பணம் ஈர்க்கும் விதி, பணம் பெருக, பணம் ஈர்க்க வழிகள், பிரபஞ்ச ஈர்ப்பு விதி, தன்னம்பிக்கை பேச்சாளர், பிரபஞ்ச வாஸ்து, உளவியல் வாஸ்து, ஆண்டாள் வாஸ்து, ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து, வாஸ்து சொக்கலிங்கம், ஆண்டாள் பி சொக்கலிங்கம், வாஸ்துசாஸ்திரம், வாஸ்து நிபுணர், வாழ்க்கை வழிகாட்டி
    Like Facebook Page: - goo.gl/74DzeT
    Subscribe CZcams: - goo.gl/71hKsQ
    WhatsApp: - chat.whatsapp....
    Website: - goo.gl/jk9VpH
    About Dr. Andal P Chockalingam
    Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.
    Andal P. Chockalingam approaches vastu as a pure science and does not bend towards unnecessary superstitious remedial rituals. This feature is a striking contrast from others and highly appreciated by his clients. As a result, he has a record of 100% client satisfaction for his dedicated consultation service.

Komentáře • 844

  • @Shree_Murugaanantham_Ji
    @Shree_Murugaanantham_Ji Před 4 lety +4

    நல்ல பதிவு அண்ணா.
    எனது நண்பர் ஒருவர் லட்டித்தொழில் செய்துவந்தார். அவருக்கு திருமணமாகி பல வருடங்கள் ஆகுது. இன்னும் குழந்தையில்லை. நான் அவரிடம் சென்று திருச்செந்தூரில் பிச்சை எடுக்க சொல்ல போகிறேன். நல்ல தகவலளித்த வாழும் சித்தருக்கு கோடான கோடி நன்றிகள். பாரத் மாதா கீ ஜெய்.

    • @eswarkabalee5846
      @eswarkabalee5846 Před 4 lety +4

      நான் யார்கிட்டயும் வட்டிக்கு கொடுக்கலநான் வடிக்கும் வாங்கல என்னால முடிஞ்சது சிலருக்கு நான் உதவி பண்றேன் எனக்கு குழந்தை இல்லை எப்படி சொல்றீங்க வட்டி தொழில் பண்றவங்களுக்கு யாருக்குமே குழந்தை கிடையாதா லூசு

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam Před 3 lety

      @@eswarkabalee5846 உங்களை மாதிரி ஆளுகளை தான் தேடினேன்

  • @srinivasatextile7202
    @srinivasatextile7202 Před 3 lety +3

    இயற்கையே ஒன்று பலவாக பெருகும் நீதியை~ஒரு விதையில் பல நூறு விதைகள்
    வார்த்தை ஜாலம் செய்து ஊடகங்கள் மூலம் பெரும் பொருள் ஈட்டி சுகபோகமாக
    வாழும் இவர்கள் அறிவுரைகள் மக்கள் வாழ்க்கைக்கு தீர்வாகாது
    எந்த தொழிலையும்
    நேர்மையாகவும்
    பிறர் மனம் துன்புறாமலும்
    செய்து வாழலாம்
    உங்கள் அறிவால் சிந்தித்து
    செயல் பட்டு உயர்வடையுங்கள்
    வாழ்க வளமுடன்

  • @mahalakshmiperumal6691
    @mahalakshmiperumal6691 Před 3 lety +4

    நீ ங்கள் செல்வது முற்றிலும் உண்மை என்னுடைய தந்தை வட்டி கடை தங்கை ஊவமையாக இருக்கிறதுவாழ்க வளமுடன் திருவண்ணாமலை

  • @palanivelu7285
    @palanivelu7285 Před 3 lety +4

    ஆன்மீகம் பழனிவேல் அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தார் நன்றிகள் பல சூப்பர் சார் நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான் சிந்தித்து செயல்படுவது நல்லது நான் சில குடும்பங்களை பார்த்தேன் சார்

  • @Indian-xn4ts
    @Indian-xn4ts Před 4 lety +37

    நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் (இறை)நம்பிக்கை கொண்டிருந்தால் வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்!
    திருக்குர்ஆன் 2:278,

  • @user-ro7bl6fi5o
    @user-ro7bl6fi5o Před 4 lety +15

    இந்த உலகமே வட்டி தொழில் செய்தவனால் தான் ஆளப்படுகிறது.
    வட்டி தொழில் பாவப்பட்ட தொழில்.
    பெருங்கோயில்கள் எல்லாம் ஒரு காலத்தில் வட்டிக்கடை தான்.
    அவர்கள் தான் இன்று வங்கிகளை நடத்திக்கொண்டு இருக்கின்றனர்கள்

  • @jegathaannadhurai2314
    @jegathaannadhurai2314 Před 5 lety +13

    மிக்க நன்றி தம்பி. கண்ணீரை துடைத்து களிப்புறச் செய்யும் கலிகாலகண்ணனோ,கிருஷ்ணனோ எனத்தோன்றுகிறது. மிக மிகவியப்பாகஇருக்கிறது.ஆளைப் பார்த்தவுடன் எப்படி இப்படி டக்கு டக்குன்னு சொல்லுகின்றீரகள்.உங்களுடன் பயணப்படுபவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.நல்ல மனம், தாரளமாக கொடுக்கும் பணம் ஆச்சரியம் மற்றும் ஆனந்தம் இவற்றின் உச்ச கட்டமாக உள்ளது.வாழ்க வளமுடன் தம்பி.

    • @jegathaannadhurai2314
      @jegathaannadhurai2314 Před 5 lety +1

      அன்பு தம்பியின் அன்பு பாரட்டுதலுக்குரியது. நன்றி தம்பி.

    • @srinivasan72
      @srinivasan72 Před 5 lety +1

      Thanks so

    • @srinivasan72
      @srinivasan72 Před 5 lety

      Thanks for your help sir

    • @vasthusivapprakasam1892
      @vasthusivapprakasam1892 Před 5 lety

      @@jegathaannadhurai2314 கொடுங்கள் வாழ்க்கை சூப்பர் ஆக இருக்கும்.........

  • @senthilks4058
    @senthilks4058 Před 4 lety +15

    எனக்கு தெரிஞ்சு எல்லா பணக்கறங்களும்,அரசியல்வாதிகளும் வட்டி வாங்கராங்க . நியாம 1 வ்ட்டி 2 வட்டி வரை வாங்கரவங்க கெட்டு போகவில்லை.
    5 வட்டி 10 வட்டி மீட்டர் வட்டி வாங்கரவன் காலி

  • @vigneshjtr6868
    @vigneshjtr6868 Před 5 lety +5

    You are such a different person very very few person are ther like you thankyou

  • @vinothadhasan6299
    @vinothadhasan6299 Před 2 lety +6

    U r really talented sir... U read the mind of d people.... Ur practical thinking give u right voice to raise ur voice sir... U r makes the people to think intellectually... I pray God to continue ur job in right way.. I sure ur positivity and ur talking nature will make u a strongest person.. Gud personality.. God bless u sir...

  • @gazzalionline
    @gazzalionline Před 3 lety +14

    يَمْحَقُ اللّٰهُ الرِّبٰوا وَيُرْبِى الصَّدَقٰتِ‌ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِيْمٍ‏
    அல்லாஹ் வட்டியை (அதில் எவ்வித அபிவிருத்தியுமில்லாது) அழித்து விடுவான். மேலும், தர்மங்களை (அபிவிருத்தியைக்கொண்டு) வளரச் செய்கின்றான். மேலும், பாவியான நிராகரித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.
    (அல்குர்ஆன் : 2:276)

  • @thirunavukkarasuc4212
    @thirunavukkarasuc4212 Před 3 lety +5

    Very good morning sir, fantastic approch to public

  • @whybother5142
    @whybother5142 Před 4 lety +23

    வருவதும் செல்வதும் தான் செல்வம்(rotation) ஒருவரை அழ வைத்து வரும் செல்வம் நம்மை அழ வைத்து விட்டுதான் செல்லும்.

  • @BiggbossB-bk8in
    @BiggbossB-bk8in Před 5 lety +9

    May the Almighty gives you the right path.

  • @anithadeepak398
    @anithadeepak398 Před 5 lety +8

    Sir your video is not just informative, it is also entertaining. Sema jollyya iriku. 1000 times thanks sonnalum pathadhu. Thanks a million sir

  • @sevegamysuntheresan3042
    @sevegamysuntheresan3042 Před 3 lety +2

    வணக்கம், ரொம்ப நன்றி பா உங்களின் பேச்சுக்கு. நான் திருமணம் செய்தது வட்டி தொழில் செய்யும் குடும்பத்தில், ஆனால் என் கணவர் இறந்த பிறகு அந்த சொத்து பத்து எல்லாம் விட்டு என் மாமனாருக்கு ஒப்படைத்து விட்டு Canada வந்தேன், ஏன் என்றால் எனக்கு வட்டி தொழில் வந்த சொத்து பிடிக்க வில்லை. அதனால் என் குடும்பத்தார், சொந்த பந்தம், என் நண்பர்கள் எல்லோரும் என்னை விட்டு பிரிந்தனர், ஆனால் தன் நம்பிக்கையுடன் கஷ்டபட்டு உழைத்து, இரண்டு வேலை செய்து என் பிள்ளைகளை வளர்த்து இன்று நல்ல நிலைமையில் இருக்கின்றோம். உங்கள் வார்த்தைகளை கேட்கும் போது எனக்கு இன்னும் தைரியத்தை கொடுக்குது. நன்றி திரு ஆண்டாள் சொக்கலிங்கம்.

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  Před 3 lety +2

      மிக சரியான விஷயத்தை சரியான முறையில் செய்து உள்ளீர்கள்.
      வாழ்த்துக்கள்

    • @sevegamysuntheresan3042
      @sevegamysuntheresan3042 Před 3 lety +1

      நன்றி திரு ஆண்டாள் சொக்கலிங்கம். என்னை நிறைய பேர் ஏமாற்றி இருக்கிறார்கள், ஆனால் அது அவர்களின் கெட்ட நேரம், நஷ்டம் அவுங்களுக்கு தான், பணம் வாங்கி விட்டு ஏமாற்றியது அவர்களின் துரதிஷ்டம் என்று நான் விலகி கொண்டேன், அவர்களை நிந்தது இல்லை. இறைகும் கிணறு தான் ஊறும் என்பார்கள். அதுபோல் கிணறு ஆக நான் இருக்கிறேன். இப்பொழுது ஆதரவு இல்லாமல் தெருவில் இருப்பவர்களுக்கு உதவி செய்கிறேன், அவர்கள் எனக்கு திருப்பி கொடுக்க வேண்டியது இல்லையே.

  • @parvathyvishnu2879
    @parvathyvishnu2879 Před 4 lety +3

    Mrs.vallirajan madam sonathu 100ku 100 unmaing sir panam yaru venumnalum sambathikalam yarkita venumnalum irukalam but manasum ungalaimathiri mathavangaluku nallathu matume nenaikara manasu ungaaluku matume kadavul kuduthu irukar ungalai pethavanga puniyavathinga sir avanga kalil nan vizhunthu asir vatham vanganum sir ur a lovly person sir

    • @riswanasathakathulla5389
      @riswanasathakathulla5389 Před 4 lety +1

      Islam solluhindrathu silaivalibaadum vattiyum samouga aneethiyendru .eliyor vari dharmamum oru irai nambikkai valibaduthal manitharku uyarvum kannyamum abiviruthiyum.ullath.Allah.oruvane vanankathukuriyawa.

  • @dhanalakshmijanardhanan7669

    சார் நாங்க ஓட்டுக்கு பணம் வாங்கியதில்லை
    அரசாங்கம் தரும் எந்த இலவசங்களையும் வாங்கியதில்லை ரேஷன் பொருட்கள் உட்பட
    கடந்த மூன்று மாதங்களாக உங்கள்வீடியொவை பார்க்கிறேன்
    நீங்கள் நூறாண்டுகள் வாழவேண்டும் நன்றி

  • @ashanashan6793
    @ashanashan6793 Před 3 lety +2

    நீங்கள் சொல்வது 100 உண்மை இதை பார்த்தாவது ஒரு சிலர் திருந்துவார்கள் என நம்புகிறேன் நன்றி வணக்கம்

  • @vigneshvicky3154
    @vigneshvicky3154 Před 4 lety +4

    புரிந்து தெளிந்து கொண்டேன் நன்றி...🙏💐

  • @murugadosss3598
    @murugadosss3598 Před 4 lety +4

    Thanks and regards your blessings to out family members .

    • @senthattikalairamar8443
      @senthattikalairamar8443 Před 4 lety +1

      கஷ்டத்தை அனுபவித்து மீள்வதற்கு வழி தெரியாமல்
      வருபவர்கள் நல்ல முறையில் வழிகாட்டி அனுப்ப வேண்டும்
      கதை சொல்லும்போது அங்கே இருப்பவரை வைத்து சொல்லாமல் பொதுவாக சொல்லவும்.கிழவி குமரி யாராக இருந்தாலும் தொடாமல் மரியாதையுடன் நடத்துங்கள்.நீயும் நானும் காதலர்கள் ஊட்டி போனோம் என்பதை

  • @5757ravi
    @5757ravi Před 4 lety +38

    மார்வாடி குஜராத் மக்கள் தொழிலே வட்டி தான் அவர்கள் திருமண விழாவில்
    ஆதிக செலவு செய்கிறார்கள்

    • @hemnathsai6836
      @hemnathsai6836 Před 3 lety +2

      I 9

    • @poojajain8325
      @poojajain8325 Před 3 lety +5

      They are low interest only 1rs or 2rs and they are more dharamam

    • @MohanKumar-my6zt
      @MohanKumar-my6zt Před 3 lety +2

      கடன் வழங்குவது பாவம் என்றால், மார்வாடி குஜராத் மக்கள் தெருக்களுக்கு வந்திருப்பார்.

    • @vasanthyvasu2799
      @vasanthyvasu2799 Před 2 lety

      இந்த எப்படி மார்வாடிகள் எங்கள் கண் முன்னாடியே அவர்களுடைய 20 வயது மகன்
      Current யில் சாக்அடித்து இறந்துவிட்டார் . இன்னொரு மார்வாடி அவர்களுடைய பையன் கேட் மேலே விழுந்து 10 வயது மகன் இறந்து விட்டான் . வட்டி தொழில் செய்துதான்

    • @muthuvlog6080
      @muthuvlog6080 Před 6 měsíci

      Marvadi Jewels ah vanghitu just 1₹ to 2₹ lowest intrest business pandrangaa !!! Marvadi kita intrest vanghi yarumey Nasama ponadhu illa 99% .

  • @ramanujamcharis1933
    @ramanujamcharis1933 Před 3 lety +4

    After long time i could see your edition..welcome

  • @svlifestyle5068
    @svlifestyle5068 Před 5 lety +5

    Valga valamudan,thank you brother

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks Před 5 lety +5

    உங்கள் ஆய்வு நூறு சதவிகிதம் உன்மை சார் நானும் நிரையெ பேரை பார்த்திருக்கேன் சார் நன்றி சார் வாழ்க வளமுடன் சார்

  • @waytosuccess7872
    @waytosuccess7872 Před 3 lety +4

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் காண்பது அறிவு
    இஸ்லாம் இதை ஏற்பதில்லை
    வட்டிக்கு விடுபர்கள் ஏதோ ஒருவகையில் துன்பத்தின் பிடியில் தான் இருக்கிறார்கள்.
    அன்பாக தாய், சகோதரி, மகள் போன்றவர்களை தொட்டு பேசுவதில் தவரில்லை இவருடைய மனம்
    தூய்மையானது இவரும் இவர்
    குடும்பமும் வாழ்க வளமுடன்🙏 நன்றி சார்

  • @saravanansivasankaran3900
    @saravanansivasankaran3900 Před 5 lety +125

    நான் கைமாற்றாக உதவிக்கு கொடுத்த பணம் திரும்பி வரவில்லை.உதவி செய்தமைக்கு நான் ஏமாளி ஆனேன்.வட்டி வாங்குபவன் நல்லா இருக்கான்.

    • @shadowmistresswimpy7750
      @shadowmistresswimpy7750 Před 5 lety +10

      Neenkal tharmam seithu viteer...saoo...nam mummmorkal "dharmam thalai kakum "entru summa sollavillai...neenkal unarum naal seekram varum...unklai yematriyavarkalku aapu andavan vaipaan

    • @jahirhussain7823
      @jahirhussain7823 Před 5 lety +7

      Bro. You never loser, good health is Wealth..

    • @rifadhtech913
      @rifadhtech913 Před 5 lety +6

      Ungaludaiya oru aabathu avaruku poyiduchi
      Nambunga

    • @MeenaMeena-rb7vj
      @MeenaMeena-rb7vj Před 3 lety +3

      Me to

    • @Ponk433
      @Ponk433 Před 3 lety +2

      @@rifadhtech913 pi

  • @rameshd5228
    @rameshd5228 Před 5 lety +5

    I am just looking your this video now , very good jobs this society is doing you are I like it's vazhga vazhga
    All maharishi s saying words is , good do! This is great life ,you are very great
    Vazhga vazhga valamudan pallandukalam you are and your beautiful family members all vazhga valamudan always vazhga vazhga

  • @mohammedriyaz9001
    @mohammedriyaz9001 Před 3 lety +4

    Super speech sir thank you

  • @ravishankarravishankar7184

    sir, you are very good man.. Thank you.. God bless you.. Vazhga Valaudan.

  • @HemalathaManoharan
    @HemalathaManoharan Před 5 lety +6

    Sir I really appreciate your guts. Hats off to you. Long live!!!!!

  • @gazzalionline
    @gazzalionline Před 3 lety +5

    وَّاَخْذِهِمُ الرِّبٰوا وَقَدْ نُهُوْا عَنْهُ وَاَكْلِـهِمْ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ‌ وَاَعْتَدْنَـا لِلْـكٰفِرِيْنَ مِنْهُمْ عَذَابًا اَ لِيْمًا‏
    வட்டியை அதைவிட்டும் அவர்கள் தடுக்கப்பட்டவர்களாக இருந்தும் (அதனை) வாங்கி வந்ததன் காரணமாகவும், மனிதர்களின் செல்வங்களை அவர்கள் நியாயமின்றி உண்டு வந்ததன் காரணமாகவும், அவர்களில், (இத்தகைய) நிராகரிப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையை நாம் தயார் செய்தும் வைத்திருக்கிறோம்.
    (அல்குர்ஆன் : 4:161)

  • @karthick6848
    @karthick6848 Před 4 lety +15

    Mind your tongue,give respect to everyone

  • @unimerkitty9072
    @unimerkitty9072 Před 5 lety +14

    You are a very great person in the world sir. Thank you so much🙏🙏🙏🙏

  • @jesudass7056
    @jesudass7056 Před 5 lety +5

    அருமை அண்ணா... உங்களை நேரில் பார்க்க கூட எனக்கு வழி கிடைக்க மாட்டிங்குது...

  • @janardhanansgm521
    @janardhanansgm521 Před 4 lety +4

    Agree! Then why bank are growing when they give Interest on Loan!!! Please explain Chokalingam sir..

  • @kamalanathant6090
    @kamalanathant6090 Před 9 měsíci +1

    அய்யா வாழ்க வளமுடன்💐💐

  • @maniravi7432
    @maniravi7432 Před 5 lety +13

    பணம் கொடுப்பதும் தப்பு பணம் வாங்குவதும் தப்பு இதில் எது செய்தாலும் கெட்ட பெயர்தான் மிஞ்சும்

    • @vasthusivapprakasam1892
      @vasthusivapprakasam1892 Před 5 lety +1

      சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா இதைத்தான் நாங்கள் படித்து படித்து சொல்லு கிறோம்

    • @gomathisomasundaram8329
      @gomathisomasundaram8329 Před 4 lety +1

      கணவன் மனைவி பிரிந்துஉள்ளனர்அவர்கள்ஒன்றுசேர்ந்துவாழ. வலிசொல்லுங்கள்

    • @ekambarampachaiyappan3181
      @ekambarampachaiyappan3181 Před 3 lety

      @@vasthusivapprakasam1892 padithu illai. You are selfish.

  • @loganayahi3066
    @loganayahi3066 Před 5 lety +4

    Super arumai Anna.nantry

  • @jamunak1519
    @jamunak1519 Před 5 lety +6

    arumai sir

  • @maheswaris9304
    @maheswaris9304 Před 5 lety +5

    You speech super

  • @venkatesanperumal9048
    @venkatesanperumal9048 Před 5 lety +8

    மிக சிறந்த நிகழ்ச்சி.

  • @lakshmiiyappan8379
    @lakshmiiyappan8379 Před 2 lety +1

    எனக்குத் தெரிந்தவரை வட்டிக்கு விட்ட குடும்பம் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. முதல்ல பார்க்கும்போது நல்லாதான் இருப்பாங்க போகப்போக ரொம்ப கஷ்டமா இருக்கும் பார்க்கவே பாவமா இருக்கும். நான் முன்னால குடியிருந்த வீட்டின் உரிமையாளர் இந்தத் தொழில் செய்ததால் ரொம்ப கஷ்டப்பட்டு கணவன் மனைவி இருவருமே இறந்து விட்டனர். ஒரே மகனும் திருமணமாகாமல் இறந்துவிட்டார். அந்தத் தெருவு மக்கள் வட்டிக்கு விட்டதால்தான் இந்த குடும்பத்துக்கு இந்த நிலைமை என்று கூறுகின்றனர்.

  • @kasivigneshgururaj4462
    @kasivigneshgururaj4462 Před 5 lety +2

    Sir, namma makkalukku puriya vaikurathukulla nenga romba kastapadurenga sir ur really great..👍 Thanks to you and your team sir

  • @Maniganesh-es3cs
    @Maniganesh-es3cs Před 2 lety

    குருவே சரணம்.....குருவே சரணம்.......உங்களை என்னுடைய முருகன் நேரில்சந்திக்க வைததில் நான் எல்லையிலா மகிழ்ச்சியடைகிறேன்.......மணிகண்டன்

  • @PRIYANKAPRIYANKA-eu1yp

    Sir nan intha program pakrathuku munadiye enaku neraya peru vattiku kuduthavanga family pathu nan neraya therinjukiten Full health problem than neraya vetla.. Super sir

  • @rajeshkeer612
    @rajeshkeer612 Před 4 lety +17

    வட்டித் தொழிலை அழிக்க நினைத்தால், வீண் வார்த்தைகளை நிறுத்திவிட்டு உங்களைப் போல மனிதர்கள் எங்களுக்கு பண உதவி செய்தால் நல்லா இருக்கும், செய்ய முடியுமா சார்??????!

    • @rjkumar129
      @rjkumar129 Před rokem +8

      உங்களுக்கு பணம் வேண்டுமா அல்லது மனநிம்மதி வேண்டுமா...? 👩‍❤️‍👨

    • @karthikeyanarumugam5516
      @karthikeyanarumugam5516 Před rokem

      உழைக்காமல் வரும் பணத்தால் தீராத நோயை அளித்து செல்வதை அழிக்கும்... இது இயற்கையின் நியதி..

    • @kader3663
      @kader3663 Před 11 měsíci

      ulaithidu uyarthidu

    • @ganesan8717
      @ganesan8717 Před 6 měsíci

      Sir ethanaiperukku uthaviseiyamudiyum kojam yosikkalame brother ?

    • @ganesan8717
      @ganesan8717 Před 6 měsíci

      Sir vatti muthalaliyagave en pillaigal manaiviyai kaapatha vendi oor oorrai alaya vendiya nipantham soolnilaikaithiyaga vaalkiren

  • @priyalybon463
    @priyalybon463 Před 5 lety +3

    unga videos 1 week full ah pathalum pasi yedukama pakalam sir u r great sir kadavulin adutha sithan sir ninga

  • @sarojinijagadeesan1575
    @sarojinijagadeesan1575 Před 4 lety +2

    வட்டி தொழில் பாவம் என்று எடுத்து உரைத்த தற்கு நன்றி. பரனூர் ஜெகதீசன் ஆவடி பட்டாபிராம் சார்லஸ்நகர் டிஆர்ஆர் தெரு சர்ச் பக்கசென்னை. ஐயா உங்களுக்கு உதவி யாளரக வேலை செய்து வாழ வேண்டும் இது என் விலாசம்் தருவீர்களா

  • @AchuNini
    @AchuNini Před 5 lety +12

    This person is atleast teaching basic ethics & manners. He is better than tamil heroes

  • @amsavardhan8199
    @amsavardhan8199 Před 3 lety +6

    அப்படின்னா வீட்டு லோன் வழங்குபவர்கள் நல்லா தான் இருக்காங்க 180000 amount க்கு பதில் 400000 திருப்பி கட்டிவருகிறோம்.அந்த company நடத்துபவர்கள் என்ன ஆனார்கள்? பேசுபவர்கள் எல்லாம் பிச்சை எடுத்தால் பிச்சை போடுவது யார்?

  • @duraieverest
    @duraieverest Před 5 lety +6

    இந்த பதிவை பார்த்தேன் #மெய் சிலிர்த்தது

    • @ekambarampachaiyappan3181
      @ekambarampachaiyappan3181 Před 3 lety

      appadiya. Appadiye unga oorla sila perukku vaddi illma 2 alladhu 3 latcham koduthu innum mei silirthu ponga.

  • @nilla4371
    @nilla4371 Před 5 lety +13

    நீங்கதன் உண்மையன மெகா மாஸ் hero sir...

  • @thiyagarajangopinath8003
    @thiyagarajangopinath8003 Před 5 lety +4

    Sir great vazgha valamudan

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 3 lety +1

    Sotruesir...all ur words true sir

  • @m.parthibanmurugesan8758
    @m.parthibanmurugesan8758 Před 4 lety +2

    Nitharsanamana unmai ..,...
    Indruthan ungal video parthen miga sirappu........

  • @kanmani497
    @kanmani497 Před 5 lety +6

    அண்ணா நான் மகளீர்குழு 2003 ல் இருந்து நடத்தி வருகிறேன்.அதில் வட்டி வாங்கி மறுபடியும் அவர்களுக்கே திருப்பி கொடுத்துவிடுவோம் இந்தமறையில் அனைத்து மகளிர் குழுவும் நடக்கிறது.இதுவும் பாவமான செயலா.?

    • @vasthusivapprakasam1892
      @vasthusivapprakasam1892 Před 5 lety

      நீங்கள் ஏமாற்றினால்..... வாங்கினால்..... நிச்சயமாக பாவம்......9655025631....8072551325

  • @chandraalagumalai9390
    @chandraalagumalai9390 Před 3 lety +1

    Valha valamudan. Guruji

  • @radhamaniravi4708
    @radhamaniravi4708 Před 4 lety +2

    Vanakkanm Iyya. Yen peyar Radhamani..Vattiku vaangi kadamai katta mudiyaamal thavikindren. Vangi kadamai naana yaaga thirudika koduka yenaku vazhi kidaithaal udhaviyaga irukum. Ungal udhavi kidaikuma

    • @radhamaniravi4708
      @radhamaniravi4708 Před 4 lety

      Vanakkanm Iyya. Vattiku vaangi kadanai katta mudiyaamal thavikindren. Vaangiya kadanai nanayamaga thiruppi koduka vazhi theriyamal thavikum yenaku ungal udhavi kidaikuma..

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 Před 4 lety +8

    வட்டி விட்டு சம்பாதிக்கும் குடும்பத்தில் உள்ள ஆண் பிள்ளைகளுக்கு திருமணம் ஆகாமல் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

    • @kannanmagudeeswaran7945
      @kannanmagudeeswaran7945 Před 4 lety

      போங்க ப்ரோ மாடி மேல் மாடி கட்டி car வாங்கி நல்லா இருக்காங்க

    • @tastyindianfood2926
      @tastyindianfood2926 Před 3 lety +1

      Muthoot ,mannapuram ellam vatiku viduranga , enna ayitanga? Ninga pesrathu

  • @gunasekaranl2056
    @gunasekaranl2056 Před 2 lety

    Sir intha month nan ungala sandhipen nambiekaiiruku atu pothum sir ippothiku thanks sir my life changa panna poara leder neenga tha thanks sir love you sir

  • @thanigait1908
    @thanigait1908 Před 4 lety +6

    Alhamdulillah ❤️

  • @rajuchinniahraj5640
    @rajuchinniahraj5640 Před 4 lety +12

    வந்தவர்களை முழுமையாக பேச அனுமதிக்க வேண்டும் ...மற்றும் பெண்களை தொட்டு பேசாமல் இருத்தல் வேண்டும் ...மக்களை தன் நோக்கத்திற்கு திசை திருப்பாமல் ..நமது இந்து பாரம்பரியத்தை காக்க வேண்டும் !

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  Před 4 lety +7

      நன்றி அய்யா ...
      தங்கள் பாதம் பணிந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்
      இனி நான் என்னையையே தொட மாட்டேன் என்று உறுதி அளிக்கின்றேன்
      இந்து பாரம்பரியம் என்றால் என்ன என்று எனக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
      நீங்கள் சொல்வது போல் இனிமேல் என் விழாவிற்கு வருபவர்களை முழுமையாக பேச வைக்கின்றேன்
      நீங்கள் உங்கள் சொந்த பணத்தில் ஒரு மீட்டிங் போடும்போது என் குல சாமி நீங்கள் சொல்லும் அத்தனை விஷயத்தையும் கேட்கின்றேன்
      நன்றி சாமி

    • @paranthamanpu5673
      @paranthamanpu5673 Před rokem +1

      அனைவரையும் தன் சொந்த சகோதர சகோதரிகளாக நினைப்பதாலே அவர் இவ்வாறு பேசுகிறார். உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா.

  • @Kongumathesh
    @Kongumathesh Před 5 lety +115

    100 ரூபாய்க்கு பொருளை வாங்கி 110 க்கு பொருளை விற்றால் தவறு இல்லை. ஆனால் 100 ரூபாய் கொடுத்து 102 வாங்கினால் தவறா??

    • @whybother5142
      @whybother5142 Před 4 lety +9

      கொள்முதல் விலை உங்களுக்கு மட்டும் தான் தெரியும் அதனால் இலாபமும் உங்களுக்கு மட்டும் தான் தெரியும் ஆனால் வட்டியில்
      அப்படியில்லை.

    • @kaliyamoorthykarthikeyan6381
      @kaliyamoorthykarthikeyan6381 Před 4 lety +16

      துணி வாங்கினால் 40% நகை வாங்கினால் நகை கடைக்காரக்கு 30%லாபம் லாபம் இது போல பல தொழில்கள் 20%மேல் லாபம் வரை கிடைக்கிறது வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் ஆனால் வட்டி தொழில் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு தெரிந்து உரிய லாபதுடன் இயங்கும் தொழில்

    • @Gaffar34
      @Gaffar34 Před 4 lety +14

      வியாபரம் ஒரே தவனையில் நடைபெறும் ஆனால் வட்டி அப்படி இல்லை பல தடவை வாட்டி வதைப்பீர்கள் ஆயிரம் ரூ கடனுக்காக பல ஆயிரம் வட்டி கொடுத்து வயிரு எறிந்து சாபத்தை வேன்டுவார்கள்

    • @snvgroups135
      @snvgroups135 Před 4 lety +6

      @@Gaffar34 vaanguna panathai olungaa kattinaa yethuku vatti athigam aagi vayeru eariyum

    • @ramanathanrnn8826
      @ramanathanrnn8826 Před 4 lety +5

      @@snvgroups135 don't say like that. The visible amount of interest, even if it is given back on time, causes a depressed feeling and subsequently the money lender and his generation destroyed gradually. In the case of Bank sectors, their rate of interest is not too much and very very mainly the notable point is.. in this case "the negative feeling of the people is almost nothing or very very less as people consider the banks as a social helpers or somewhat similar". In the case of individual money lenders, the negative feelings, the depressed feelings and the worries and the mind pain of the people, itself, automatically turns as a curse and in turn the money lender and his generation are destroyed gradually. The scenes and terms are not evidently visible before our very eyes.

  • @2Ashok2
    @2Ashok2 Před rokem +2

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் bank கரங்களே அதிக வட்டி வங்குறங்க...அவங்க நம்ம saving account காசதான் வட்டி விடுறாங்க..அப்போ bank account இருக்கும் ஓவர்தரும் வட்டி தொழில் பண்ணுறவங்க தான sir...

  • @gsenthilkumar2526
    @gsenthilkumar2526 Před 5 lety +22

    சொல்ல வார்த்தைகளே இல்லை சார்,தொடரட்டும் உங்கள் தொண்டு,இந்த பதிவை பார்க்கும் போது கண்ணீரை அடக்க முடியவில்லை ,நன்றீ!

  • @user-mo7kv1lr6r
    @user-mo7kv1lr6r Před 5 lety +14

    தரவேண்டிய ஊதியம் தராதவன் நன்றாக உள்ளார் பணிபுரிந்தும் ஊதியம் பெறாதவர் வாழ்க்கையில் சோதனை யை சந்திக்கிறார் இது தான் கால நேரம்

    • @siddheshsahishnu6590
      @siddheshsahishnu6590 Před 5 lety

      Correct bro..a husband velai pakura yedathula antha owner slry olunga tharathille..ithanala baby check up poga kuda mudiyale..bt,Namma kashtatha avanga purinjikurathu ille

    • @rifadhtech913
      @rifadhtech913 Před 5 lety

      @@siddheshsahishnu6590 vere belaiku ponga

  • @kkgangarajbala4481
    @kkgangarajbala4481 Před 4 lety +2

    Chockalingam sir life guidliness make awareness among
    Greedy person to respect all
    Is useful

  • @mohamedhussain878
    @mohamedhussain878 Před 5 lety +2

    Nice advice

  • @shyamalasaishyamala1104
    @shyamalasaishyamala1104 Před 2 lety +1

    எங்களை மாதிரி ஏழைகள் இருக்கும் வரைக்கும் வட்டிக்கு விடணும் சார் .சரியான வட்டியா இருந்த நல்ல இருக்கும் இவைகள் எல்லோரும் அநியாய வட்டி சார்

  • @rameshd5228
    @rameshd5228 Před 5 lety +7

    This society is now this is want ,
    Good do
    Good get you
    This is this world caluxcy universe all saying manthras!
    Iranilain amaippu ithuthan!
    Thank you sir vazhga valamudan

  • @jjegan9705
    @jjegan9705 Před 4 lety

    அன்பு மிகப்பெரிய ஆயுத மாய் வேலை செய்கிறது உங்களிடம்

  • @SelvarajSelvaraj-hj1ry
    @SelvarajSelvaraj-hj1ry Před 2 lety +2

    Super sir

  • @subramaniyanr5238
    @subramaniyanr5238 Před 11 měsíci +1

    வட்டிக்கு பணம் வாங்கி என் வீட்டை இழந்து மீண்டும் வாங்க போராடுகிறேன்

  • @christopherdhanasing9392
    @christopherdhanasing9392 Před 4 lety +67

    எங்க ஊர்ல வட்டிக்கு விட்டு பல கோடீஸ்வர்கள் தலைமுறை தலைமுறையா நல்லாத்தான் இருக்கானுங்க

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  Před 4 lety +1

      Pl watch this for more details czcams.com/video/AVMu8sK8nvA/video.html

    • @y.jabarullajabarulla5469
      @y.jabarullajabarulla5469 Před 3 lety +3

      நல்லா இருப்பது...பார்வையில்

    • @lakshmananvignesh8418
      @lakshmananvignesh8418 Před 3 lety +1

      @@andalpchockalingam9326 ttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt tttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttitttttttttttttttttttttttttttDINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHADINSHA

  • @mosquestreet
    @mosquestreet Před 5 lety +6

    Arumaiyana nigalchii,yengalin NABI MUHAMMAD andre sonnagal

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Před 2 lety +2

    உண்மை💐💐💐💐 ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌎🙏🌎

  • @ashwinik3427
    @ashwinik3427 Před 5 lety +3

    Vaazhga Valamudan Anna...

  • @parvathyvishnu2879
    @parvathyvishnu2879 Před 4 lety +2

    Sir ur done a great sir

  • @rameshd5228
    @rameshd5228 Před 5 lety +3

    Vazhga valamudan sir you are vazhga vazhga valamudan , more and more good do want you are life full more people's

  • @radhakrishnan1003
    @radhakrishnan1003 Před 4 lety +1

    Very nice

  • @esuesueswar9254
    @esuesueswar9254 Před 4 lety +1

    Very good first class

  • @dragonmonkey2517
    @dragonmonkey2517 Před 5 lety +2

    I learnt a lot

  • @ajeethbonapsin
    @ajeethbonapsin Před 3 lety

    Great-gentlemen
    Nandrigal 🙏

  • @devarajanpalaniappan2936
    @devarajanpalaniappan2936 Před 5 lety +7

    In our country unorganized money lending business is common which helps most of the tiny, small traders who are able approach the bank. The rate of intrest is high, which can be reduced. Getting nominal interest for the principal amount isn't a sin

    • @devarajanpalaniappan2936
      @devarajanpalaniappan2936 Před 5 lety

      Correction in my comment line 3_are not able

    • @vasthusivapprakasam1892
      @vasthusivapprakasam1892 Před 5 lety

      ஷேர் மார்க்கெட் டிரேடிங் தப்புதான் அண்ணா..... அதிகமாக வட்டி விகிதம் என்பது நஷ்டம் தான் அண்ணா...... உங்கள் வீடு வடமேற்கு பார்க்க வேண்டும் அண்ணா.....9655025631...8072551325

  • @lakshmiravi9438
    @lakshmiravi9438 Před 5 lety +2

    Super

  • @MohammedIsmail-uw1hy
    @MohammedIsmail-uw1hy Před 4 lety +1

    Super sir God bless you

  • @sudhakard2965
    @sudhakard2965 Před 4 lety +1

    நீங்க சொல்றத பாத்தாவட்டிக்கு விடுற நபர்களை தவிர
    மற்ற அனைவரும் இந்த உலகத்தில் நல்லா இருக்குமே
    எனக்கு தெரிந்து மிகவும் நல்ல மனிதர் கவர்மெண்ட் சம்பளம்
    வாங்குரார்
    அவருக்கு
    குழந்தை இல்லை
    அவர் அந்த வேலையைவிட்டால் சரியாகும் மா

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  Před 4 lety

      ஐயா
      என்னுடைய நூற்றுக்கணக்கான நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உடைய வாழ்க்கையை ஆராய்ந்த பின் நான் இந்த விஷயத்தை சொல்லி உள்ளேன்.
      மற்ற வேலைகளைப் பற்றி நாம் பேசுவதற்கு முன் இந்த விஷயத்தை மட்டும் மையமாக வைத்து ஆராய்ந்து பார்த்து முடிவு எடுங்கள்

  • @arularjunan
    @arularjunan Před 4 lety +2

    Sir I started this business 2 week back...after seeing your video I dropped everything....I will not get 1 rs interest...thanks...

  • @simplesmart8613
    @simplesmart8613 Před 4 lety +21

    வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் பலர் பார்ப்பதற்கு நன்றாக இருப்பதாக தோன்றும் ஆனால் அவர்களின் பரம்பரை பெண்பிள்ளைகள் மட்டுமே பிறந்து
    ஆண் பிள்ளைகள் இன்றி வாரிசு முடிவுக்கு வந்து விடும் எத்தனை யோ மார்வாடிகள் வீட்டில் மூலை வளர்ச்சி இன்றி பிறந்த பிள்ளைகள் பார்த்துள்ளேன் இது உண்மைதான்

    • @TamilGlitzz
      @TamilGlitzz Před 4 lety +8

      அய்யா பெண் பிள்ளைகள் வாரிசு இல்லை என்று எந்த மடையன் சொன்னான்?ஆணை விட பெண்ணே சிறந்தது..

  • @smroadlineserd6901
    @smroadlineserd6901 Před 4 lety +2

    SUPER SUPER SUPER

  • @mariappanmariappan4434
    @mariappanmariappan4434 Před 4 lety +1

    Good sir Tq

  • @narayanamoorthyj2290
    @narayanamoorthyj2290 Před 5 lety +4

    Nice information, but I have one doubt. Bank also give the amount for interest?? ?

  • @yuvashreel.n.2264
    @yuvashreel.n.2264 Před 4 lety +2

    Ungaloda program orudhadava gudiyattam ,Vellore la panunga please

  • @mascomanirajadurai7599
    @mascomanirajadurai7599 Před 4 lety +1

    Sir you put a vedio on bank interests undue profits on business.

  • @jeevajeeva4151
    @jeevajeeva4151 Před 3 lety +1

    , Soper

  • @nselvaraj5246
    @nselvaraj5246 Před 4 lety +2

    Give respect and take respect

  • @sifasunlight5180
    @sifasunlight5180 Před 4 lety +10

    திரு சொக்கலிங்கம் அவர்களே திருக்குர்ஆன் கூறுகிறது மனிதன் செய்யக்கூடாத பாவ செயலில் முதலில் சொல்வது வட்டியை கூறுகிறது வட்டி என்பது மிகவும் பவமான செயல் .... வட்டி வாங்கும் நபருக்கு துனைபோவதும் கூடாது என்றும் கூறுகிறது.....

  • @sivaperumal2401
    @sivaperumal2401 Před 5 lety +12

    Sir
    Ithe mathiri 1 hr speech upload pannunga

  • @loganathanr4667
    @loganathanr4667 Před 2 lety +2

    பேங்க் என்றாலே வட்டி கடை அப்படி பார்த்தால் உலகில் பேங்க் என்பதே இருக்கக்கூடாது.