இந்த பாடலை யார் கேட்கிறார்களோ அவர்கள் வீட்டுக்கு நான் உடனே வருவேன் மகா பெரியவா அருள் வாக்கு

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024

Komentáře • 1,3K

  • @senthil6151
    @senthil6151 Před 9 měsíci +586

    இன்று உங்கள் பதிவை கேட்கும் போது, என் மனைவி பரிபூரணமான நம்பிக்கையுடன் மகாபெரியவா நம்ம வீட்டுக்கும் வருவார் அதன் அடையாளமாக நமது வீட்டில் புயலால் தடைபட்ட மின்சாரம் வரும் என்று கூறினார், அவள் நம்பிக்கைக்கேற்ப இந்த பதிவை கேட்ட பின்னர் அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் எங்கள் வீட்டிற்கு மகா பெரியவா வந்ததற்கு அடையாளமாக மின்சாரம் வந்தது. என் மனைவியின் பரிபூரண சரணாகதிக்கு கிடைத்த பரிசு. இந்த பதிவை பதிவிட்டவர்கள் வாழ்க வளமுடன்

  • @NandhuKala
    @NandhuKala Před 5 měsíci +8

    எங்கள் வீட்டில் அனைத்து பிரச்சனைகளும் சரியாகி நாங்கள் நல்ல முறையில் பழைய மாதிரி நல்ல முறையில் இருக்க வேண்டும் அதற்கு தங்களின் அருள் என்றென்றைக்கும் மீண்டும் சங்கரன் ஐயா

  • @ranitr1678
    @ranitr1678 Před 5 měsíci +69

    கடன்முழுமையும் அடைந்து சொந்த வீட்டில் வாழும்நிலைபோதும்இறைவா

  • @prnv.g
    @prnv.g Před 3 měsíci +7

    கடுமையான பண நெருக்கடியால் தவிக்கும் எனக்கு பெரிவாளின் தரிசனத்தால் நிவர்த்தி கிடைக்கும் என்று நம்புகிறேன் ஓம் பெரியவாள் சங்கரர் சரணம்

  • @kaliammalchandrasekar4690
    @kaliammalchandrasekar4690 Před 5 měsíci +38

    எங்கள் வீட்டிற்கு வாருங்கள் சாமி எங்களைக் காப்பாறாறுங்கள் சாமி சரணம் சரணம் சரணம் ஐயா

  • @Atchaya-or2ge
    @Atchaya-or2ge Před měsícem +6

    இப்பதிவை காணவைத்த பிரபஞ்ச இறையருள் பேராற்றலுக்கு நன்றி நன்றி

  • @IppadikuSivansoul
    @IppadikuSivansoul Před 4 měsíci +35

    ஐயா இந்த உலகத்துல வாழற ஜிவ ராசி அனைத்தும் பசியாலும் நோய் பினியாலும் துடித்து வலி ஒட வாழ கூடாது இறைவா .... நல்ல குணம் படைத்த மனிதர்கள் வேதனை இல்லாம நிறைவோடு வாழனும்❤

  • @lakshmirajamanikamlakshmi9590
    @lakshmirajamanikamlakshmi9590 Před 6 měsíci +76

    மகாபெரியவா எங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நிவர்த்தி செய்ய வேண்டும் தெய்வமே

  • @ramaswamy4104
    @ramaswamy4104 Před 9 měsíci +91

    என் பொண்ணு அவ குழந்தைகளோடும், அவ கணவனுடனும் தீர்க்க சுமங்கலியாக பல்லாண்டு காலம் வாழ வாழ்த்த வேண்டும் ஐயா...

  • @santhiyark2726
    @santhiyark2726 Před 7 měsíci +62

    நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் இந்த பதிவு வை கேட்பதற்கு பெரியாவவிற்கு வணங்கி நன்றிகூறுகிறேன்❤❤❤❤❤

  • @DivyaRuchi23
    @DivyaRuchi23 Před 3 měsíci +6

    இந்த பதிவை கேட்கும் அனைவருக்கும் இறைவன் அருள் கிட்டி அவரவர் மனம் தூய்மை பெறட்டும் 🙏

  • @ananthiananthi720
    @ananthiananthi720 Před 4 měsíci +43

    இந்த பதிவை கேட்டு எனக்கு ஏதோ ஒரு நல்லது நடந்தால் ரொம்ப மகிழ்ச்சி மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏

  • @natarajana3104
    @natarajana3104 Před 4 měsíci +39

    உலகின் எல்லா பிரச்சினையையும் விரட்டி மக்கள் வளமான வாழ்வு வாழ வரவேண்டும் ஐயா பெரியவா.

  • @ramaswamy4104
    @ramaswamy4104 Před 9 měsíci +7

    என் பையன் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுகிறேன் ஐயா...

  • @ramanachiyappan1280
    @ramanachiyappan1280 Před 3 měsíci +8

    இதை கேட்கும் மக்கள் அனைவரும் நலமுடன் வாழ, பிராத்திக்கிறேன். 🌻🌻

  • @Chitradevigurusamy
    @Chitradevigurusamy Před 21 dnem +3

    எங்கள் வீட்டிற்கு வாருங்கள் சாமி என் வேண்டுதலை நிறைவேற்றி தாருங்கள் சாமி 🙏🙏🙏🙏🙏

  • @sathyayoganathan2477
    @sathyayoganathan2477 Před 4 měsíci +62

    இந்தப்பதிவை என் கண்ணில் காட்டியதற்காக பல கோடி நன்றிகள் சொல்லிக்கிறேன் பெரியவா 🙏🙏🙏🙏🙏

  • @VishwaSure-ie8ii
    @VishwaSure-ie8ii Před 5 dny

    என் அம்மா உடல் நிலை சரி ஆகணும் மன கஷ்டமும் குறையனும் இறைவா 🙏🙏🙏🙏🙏

  • @Amutha-w1j
    @Amutha-w1j Před 9 měsíci +48

    மஹா பெரியவா உங்கள் மடத்துக்கு எங்களாள்வரமுடியவில்லைவரனும்நினைக்கிறோம். ஆனால் வரமுடியவில்லை ஏன் தெரியவில்லை. ஒரு தடவை என்னை உங்கள் மடத்துக்கு வரும் படி. ஆசீர்வாதம் வேண்டும். 🙏🙏🙏

  • @SAarumugam-i8j
    @SAarumugam-i8j Před 5 dny +1

    Maga
    Periyava.kaladi.saranam.enathu.kadan.kastangalai.theera.nallarul.puriyavendum.en.manaiviedam.vulla.pinikalai.pokkavendum.
    Saranam.periyava.nallarupuriya.vendum

  • @Attangudiattangudinagarathar
    @Attangudiattangudinagarathar Před 2 měsíci +4

    மஹா பெரியவா சரணம். எனது கடன் சுமை விரைவில் தீர வழி வகை செய்ய வேணும் பெரியவா.கனவிலாவது வந்து ஒரு நாள் ஆசீர்வாதம் செய்யுங்கள் பெரியவா.

  • @ramachandrannarayanan1481
    @ramachandrannarayanan1481 Před měsícem +1

    உங்கள்பக்தர்கள் எல்லா குடும்பங்களையும்‌காத்தருளவேண்டும் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்

  • @anitham6697
    @anitham6697 Před 5 měsíci +23

    நான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் மகா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @shobanav3424
      @shobanav3424 Před 2 měsíci

      நான் பார்த்த மாப்பிள்ளை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் பரிகாரம் மகள் தப்பான பாதையில் செல்ல கூடாது பொரியல் சரணம்

  • @gurubabukalavathi2988
    @gurubabukalavathi2988 Před 4 měsíci +2

    எல்லோரும் ஒற்றுமையாக அன்பாக இருக்க அருள் புரிய வேண்டும்

  • @manavalanm9581
    @manavalanm9581 Před 4 měsíci +24

    இந்த உலகமும் நாடும் மக்களும் உயிரினங்களும் ஜீவராசிகளும் யாதொரு குறைவின்றி நிறைவோடு வாழ அருள் புரிய வேண்டுகிறேன்
    என்னுடைய வாழ்க்கைத் துணைக்கு ( மனைவிக்கி) ஏற்பட்டுள்ள உடல் உபாதைகளில் இருந்து பரிபூரண குணமாக்கி அவள் ஆயுள் உள்ளவரை நோயில்லா வாழ்வை தந்து காத்தருள வேண்டுகிறேன்
    உறவுகள் நட்புகள் அனைவரும் நோயற்ற வாழ்வும் குறைவில்லா வாழ்வும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டுகிறேன்

    • @user-my6hn2vw4o
      @user-my6hn2vw4o Před 3 měsíci

      Appateye en ninaivum Maha Periyava Saranam Saranam Saranam

  • @MahiMahisha-vo9qu
    @MahiMahisha-vo9qu Před 4 dny

    மகா பெரியவா என் பெரிய மகள் எல்லா செல்வங்களும் பெற்று கஷ்டமில்லாமல் சந்தோசமாக வாழ வேண்டும் சற்கருவே நன்றி ஐயா

  • @ammanvarahi
    @ammanvarahi Před 4 měsíci +10

    எண்மகன் சொபேச்சு கேட்கவேண்டும் நன்றாக படிக்க உதவவும் கஷ்டங்கள் போக்க பெரியவா போற்றி

    • @jayalakshmihp9053
      @jayalakshmihp9053 Před 3 měsíci

      1 7:15 7:15

    • @vishwakamalesh5427
      @vishwakamalesh5427 Před 2 měsíci

      En kanavar thiruth vendum manakasma pesura kudeya stop panna vendum veliku Pogavendum avarku nalla puthiya kodu appa negath enkastam sariyaga vendum manakasma iruku Om saravana bhava

  • @karthickpadmanaban5420
    @karthickpadmanaban5420 Před 8 měsíci +28

    மனதில் உள்ள கஷ்டம் நீங்க அருள் பூரியவேண்டும் மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் 🙏 குருதேவா சரணம் சரணம் 🙏🙏

  • @nagarajangurusamy7148
    @nagarajangurusamy7148 Před 8 měsíci +8

    என் மகனுக்கு அரசு பதவி கிடைத்து நல்லவகையில் வாழ்க்கைய ஆரம்பித்து வைக்கணும் பகவானே

  • @ChandrasekarP-ng2pj
    @ChandrasekarP-ng2pj Před 4 měsíci +18

    பெரியவா ஆசிர்வாதம்ஒரு சமயம் நேரடியாக கிடைத்ததை அடியேண் பாக்கியமாக கருதுகறேண்.

  • @pushparamachndran6633
    @pushparamachndran6633 Před 9 měsíci +36

    வீட்டு பிரச்சனைகள் தீரவேண்டும் ஐயா.
    ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா மகா பெரியவா திருவடிகள் போற்றி

  • @meera4613
    @meera4613 Před 27 dny

    ஒன்குடும்பத்திற்கு‌ இறை பக்தியை அருள்வாய் போற்றி

  • @ponnammalmohan8425
    @ponnammalmohan8425 Před 5 měsíci +9

    என் பையனுக்குதிருமணதடை நீங்கி நல்ல வரன் அமைய வேண்டும்
    மகா பெரியவா திருவடிகள் சரணம்

  • @vadivoor9746
    @vadivoor9746 Před 4 dny

    ஐய்யா எங்கள் வீட்டுக்கும் வாருங்கள் மகாபெரியவா சரணம்

  • @vijayasanthisanthi3746
    @vijayasanthisanthi3746 Před 7 měsíci +21

    இந்த பாடலுக்கு மிகப்பெரிய சக்தி உண்டு

  • @ManjulaLakshmanan1971
    @ManjulaLakshmanan1971 Před 18 dny

    கண்ணன் மணியான என்ன ஐயனே என் கஷ்டங்களும் குறைகளும் தாங்காத தரிசனம் கண்டவுடன் என்னை விட்டு போக அருள்புரிவாய் எனது கால் சரியாகி சீக்கிரமா நடக்கணும் பெரியவா மகா பெரியவா போற்றி மகா பெரியவா போற்றி போற்றி

  • @udhyakumarudhyaa165
    @udhyakumarudhyaa165 Před 8 měsíci +9

    மகா பெரியவா தங்கள் திருவடியின் இன்று நினைத்தது நடக்க வேண்டும் அப்பா

    • @udhyakumarudhyaa165
      @udhyakumarudhyaa165 Před 8 měsíci

      😢மகா பெரியவரே போற்றி போற்றி போற்றி

  • @subramanianmurugan2033

    பெரியவா பொற்பாதகமலங்கள் சரணம் சரணம் சரணம் !🌹🙏

  • @purijagannathan9402
    @purijagannathan9402 Před 9 měsíci +36

    தீயவர்களை அழிய
    (அவர்கள் திருந்தமாட்டார்கள்
    உதாரணமாக இப்ப இந்த மழையில் நாங்க படும் அவஸ்தைகளுக்கு அவர்களின் பேராசை தான் காரணம்) நல்லவர்கள் நலம் வளம் பெறட்டும்
    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர*

    • @girijaranimohan7016
      @girijaranimohan7016 Před 9 měsíci +2

      Theeyavargalai Nallarvaraki Anaivarukkum Arulpuri yen Appaney.

  • @RDhanasekaranR-uh1fz
    @RDhanasekaranR-uh1fz Před 6 měsíci +1

    மஹாபெரியவா எனதுகனவில்வந்து அருள்
    புரியவேண்டும்சரணம்சரணம

  • @kalyanid7415
    @kalyanid7415 Před 9 měsíci +24

    எங்க குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்க வேண்டும்.

    • @wignarajahnathan6001
      @wignarajahnathan6001 Před 4 měsíci

      What about others family. Don't be selfish!! Get the blessings for everyone in this world!!

  • @shantiananthan2649
    @shantiananthan2649 Před 4 měsíci +6

    மகா பெரியவா சரணம். இ‌ந்த பதிவை ஒரு பிரார்த்தனையுடன் கேட்டு இருக்கிறேன். பெரியவா நடத்திக் கொடுப்பார். ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.

  • @chinnagunaa2002
    @chinnagunaa2002 Před 9 měsíci +64

    ஜெய ஜெய சங்கர.............ஹர ஹர சங்கர.............காஞ்சிப் பெரியவா போற்றி.... போற்றி...... இந்த பாடலை கேட்கும் போது மனம் ஒரு இனம் புரியாத நிம்மதியை உணர வைக்கிறது. பெரியவர் ஆசி நம் அனைவருக்கும் வேண்டும். நன்றி

  • @lakshmial7062
    @lakshmial7062 Před 4 měsíci +3

    ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா மஹா பெரியவா என்னை உங்க ஆசீர்கொடுத்து ஏற்றுக்கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏 என் கவலை மனக்குளப்பம் தொழில் பிள்ளைகளுக்கு நல் வழி காட்டுங்க. பெரியவா சரணம்.

  • @sanvikasai4463
    @sanvikasai4463 Před 9 měsíci +16

    ஓம் மஹாபெரியவா திரூவடிகள் போற்றி போற்றி

  • @venkatesanannamalai140
    @venkatesanannamalai140 Před 9 měsíci +9

    ஓம் மஹா பெரியவா போற்றி.

  • @revathishankar1722
    @revathishankar1722 Před 9 měsíci +9

    ஹர ஹர சங்கர ஜெயஜெய சங்கர🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏

  • @Viyaank-w2h
    @Viyaank-w2h Před měsícem +1

    Naanum enadhu kudumbattharum Arokkiyamudanum,neenda Aayuludanum,ungal Aasiyufanum kadan pirachinai illamal santhoshamudan vaazha Aasi vazhangungal.

  • @SaraVanan-yc5xs
    @SaraVanan-yc5xs Před 9 měsíci +9

    மகாபெரியவா என்மகனுக்குநல்லவேலைஅமையவாழ்த்துங்கள்பெரியவா

  • @yuvansrir823
    @yuvansrir823 Před 4 měsíci +2

    அப்பா உங்க பொற்பாதம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் அப்பா

  • @NandhuKala
    @NandhuKala Před 5 měsíci +3

    எங்கள் வீட்டில் பிரச்சனை அனைத்தும் சரியாகி பழைய நிலைமையில் நாங்கள் வரவேண்டும் சங்கரர் ஐயா

  • @jananidinesh6990
    @jananidinesh6990 Před 2 měsíci

    கடன் பிரச்சினை தீரனும் மகா பெரியவர் சரணம்

  • @anuradhajayaraman5029
    @anuradhajayaraman5029 Před 6 měsíci +6

    எங்க வீட்டுல உள்ள அனைவருக்கும்நல்லதுநடக்கஅருள்செய்வாய்பெரியவா

  • @Viyaank-w2h
    @Viyaank-w2h Před měsícem

    Kaanchi periyava, engal ponnum,engalperanum,engal marumaganum,engal sambandhi veettarum nalamudan vaazha Aasirvadhiyunhal.

  • @ravichandranravichandran7190
    @ravichandranravichandran7190 Před 8 měsíci +14

    பணக் கடனில் இருந்து எங்களை காப்பாற்றிய சத்குரு மகா‌ பெரிய வார்க்கு கோடானு கோடி நன்றிகள்

  • @user-du3yr1bi4y
    @user-du3yr1bi4y Před měsícem

    திருகுருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @nagulannagul4395
    @nagulannagul4395 Před 8 měsíci +8

    நான் உனை நம்புகிறேன் என் சூழ்நிலை மாறும்‌ என்று...

  • @renuka100
    @renuka100 Před 3 měsíci +1

    எங்கள் வீட்டுக்கு வாருங்கள் சாமி ஐய்யா என் பிரச்சனை அனைத்தும் தீர்த்துவையும்ஐய்யா

  • @soundararajant5078
    @soundararajant5078 Před 5 měsíci +26

    மகா பெரியவா அவர்களுக்கு கோடி நமஸ்காரம். என் பையன் மாட்டுப் பெண்ணுக்கு 8 வருடம் கல்யாண மாகி குழந்தை பாக்கியம் இல்லை. குழந்தை பாக்கியம் எற்பட மகா பெரியவா அருள் தேவை.

    • @padmarajagopalan
      @padmarajagopalan Před 4 měsíci +1

      குந்துமணியை ஒரு கிண்ணத்தில் போட்டு பெருமாள் சன்னதியில் வைத்து குருவாயூரப்பனை வேண்டிக் கொள்ளவும்... கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்

  • @RDhanasekaranR-uh1fz
    @RDhanasekaranR-uh1fz Před 6 měsíci +1

    ஜெயஜெயசங்கரஹரஹரசங்கர.என்மகனுககுநல்லவரன்
    அமையபெரியவா அருள்
    புரியவேண்டும்

  • @jayalakshmil6573
    @jayalakshmil6573 Před 9 měsíci +4

    பெரியவா.என்.குறை. தீர்க்க எண்கள்.வீட்டுக்கு.வரணும்.பெரியவா

  • @amutham9019
    @amutham9019 Před 4 měsíci +6

    ஓம் மகா பெரியவருக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் ஐயா

  • @radjaramanevenkatesan8059
    @radjaramanevenkatesan8059 Před 9 měsíci +28

    இப்பாடலை கேட்கும் போது மனதிற்கு இதமாய் இருக்கின்றது. எல்லா கவலைகளும் பறந்து போகின்றது. ஜெய ஜெய சங்கர ஹார சங்கர

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 Před 9 měsíci +38

    ஓம் மகா பெரியவா போற்றி என் மனதில் இருக்கும் நியாயமான ஆசைகளை நிறைவேற்றி வைக்க வேண்டும் அப்பா உங்கள் பாதம் சரணம்❤😊🙏🚩

  • @kayyappankayyappan8871
    @kayyappankayyappan8871 Před 9 měsíci +6

    🙏🙏🙏ஓம் ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத்குரு மகா பெரியவா ஸ்ரீ சங்கர சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் துணை துணை சரணம் சரணம் போற்றி போற்றி நமோ நமஹ🙏🙏🙏

  • @bannariselvi586
    @bannariselvi586 Před měsícem

    லாவண்யாவும் நானும் (அம்மாவும் மகளும்) மனநிம்மதி, ஆரோக்கியத்துடன் சரியான புரிதல் உணர்வுடன் வாழ்நாள் முழுவதும் இருக்க அருள்புரிய வேண்டும். ஸ்ரீமகா பெரிய வா திருவடிகள் போற்றி

  • @padmadevi3359
    @padmadevi3359 Před 9 měsíci +25

    மகனுக்கு நல்ல வாழ்க்கைதுணை கிடைக்க அருள்புரிப்பா.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před 9 měsíci +3

      நல்ல அருமையான துணை கிடைக்கும் உறவே கவலைப்பட வேண்டாம் மகா பெரியவர் துணை கிடைக்கும் நானும் என் மகனுக்கு நல்ல ஒரு துணை வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுதலை வைத்திருக்கிற கண்டிப்பாக நல்லதை நினைப்போம் நல்லது நடக்கும் உறவே❤😊🙌

  • @kannakanna9212
    @kannakanna9212 Před 3 měsíci +1

    மஹா பெரியவா திருவடிகள் சரணம்

  • @selvanayagamgovindhasamy8176
    @selvanayagamgovindhasamy8176 Před 9 měsíci +18

    எனது பையனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள வேண்டும் பெரியவா எனது வரவேண்டிய பணம் கிடைக்க அருள வேண்டும்

  • @balasmgin7568
    @balasmgin7568 Před 9 měsíci +8

    ஓம் ஶ்ரீ மஹா பெரியவா சரணம் சரணம் 🙏

  • @rajendranmrajendranraja9238
    @rajendranmrajendranraja9238 Před 8 měsíci +15

    என் மனகஸ்ட்டத்தையும் கடன்சுமையையும் தீர்த்து வைக்க அருள்புரியவேண்டும் மகா பொதுவாக்

  • @thamaraipandi5170
    @thamaraipandi5170 Před 6 měsíci +3

    ஹர ஹர சஙகர ஜெய ஜெய சஙகர ஓம் மஹா பெரியவர் என்ற சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @selavaraju331
    @selavaraju331 Před 8 měsíci +24

    மகா பெரியவா தங்கள் திருவடியின் பாதமலருக்கு கோடி நன்றிகள்....

  • @seethalakshmi1361
    @seethalakshmi1361 Před 9 měsíci +7

    மஹா பெரியவா திருவடிகளே சரணம்!!

  • @ngmoahaan
    @ngmoahaan Před 9 měsíci +42

    மஹா பெரியவா போற்றி போற்றி ❤உங்கள் திருவடிகள் சரணம் ❤

  • @user-iw2yg7gn7e
    @user-iw2yg7gn7e Před 5 měsíci +4

    என் பெரிய பிள்ளையைப் காப்பாத்துங்க அடியேன் வேண்டுகிறேன் ஸ்வாமி தங்கள் திருவடியே சரணம் சரணம்

  • @seethapatti
    @seethapatti Před 7 měsíci +25

    மனக்கவலை நீங்கி என் மகன்கள், மருமகள்கள் பேரக்குழந்தைகள் அனைவரும் சௌக்கியமாக நல்லவர்களாக இருக்க அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏

    • @raghavanragupathy480
      @raghavanragupathy480 Před 6 měsíci

      அப்படியே ஆகட்டும்❤

    • @krishnanramakrishnan6054
      @krishnanramakrishnan6054 Před 6 měsíci

      Sri Periava saranam😊

    • @sathyayoganathan2477
      @sathyayoganathan2477 Před 4 měsíci

      மஹா பெரியவா திருவடிகளை பணிந்து நமஸ்கரித்து கொள்கிறேன். எல்லோரும் சுபிட்சமாக இருக்க வேண்டும் பெரியவா.

  • @GopalGopal-hc2ni
    @GopalGopal-hc2ni Před 3 měsíci +1

    மஹாபெரியவா திருவடிகள் போற்றி போற்றி.

  • @DeviDevi-zm5wz
    @DeviDevi-zm5wz Před 9 měsíci +7

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா போற்றி 🙏🙏🙏

  • @easwariveeraiyan3051
    @easwariveeraiyan3051 Před 8 měsíci +6

    மஹா பெரியவா 🙏🙏போற்றி போற்றி 🙏🙏🙏

  • @sramachandran3675
    @sramachandran3675 Před 9 měsíci +7

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா பாதம் சரணம்

  • @alaguganesh4777
    @alaguganesh4777 Před 2 měsíci

    மகா பெரியவா இவரை நினைத்தாலே நல்லது நடக்கும்

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 Před 9 měsíci +10

    மஹா பெரிய தாத்தா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உங்கள் திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BanuMathi-lh8hz
    @BanuMathi-lh8hz Před 9 měsíci +5

    சங்கரா போற்றி குருவே போற்றி குருவே சரணம்

  • @vijayalakshmis8016
    @vijayalakshmis8016 Před měsícem

    எங்கள்வீட்டிற்குமகாபெரியவாவரணும்
    மகிபெரியவாபாதம்போற்றிபோறாறிகுருவேசரணம்
    ஜெயஜெயசங்கர
    ஹரஹரசங்கர
    மகாபெரியவாதிருவடிகளேசரணம்

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před 8 měsíci +6

    🌿 ஓம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🏵️ஓம் மகா பெரியவா திருவடிகளே சரணம் சரணம்🌿🌿🌿🌿🌿🐚🐚🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🌺🤧

  • @user-fy6db5mt7q
    @user-fy6db5mt7q Před 6 měsíci +2

    பெரியவா. திருவடி. சரணம்

  • @valarmathisachithanandhan4855
    @valarmathisachithanandhan4855 Před 9 měsíci +14

    ஓம் மகா பெரியவர்
    போற்றி போற்றி
    சரணம் சரணம்
    ஜெயசங்கர

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i Před 4 měsíci +2

    ஸ்ரீமஹா பெரியவா போற்றி.

  • @soulfulgirl
    @soulfulgirl Před 9 měsíci +24

    தென்திசை அமர்ந்திட்ட குருவடி சங்கரன்
    தேனினும் இனிய நல்வாய்மொழி சங்கரன்
    தொண்டர்தம் அன்பிலே மகிழும் சங்கரன்
    தோடுடை செவியனாய் ஆடும் சங்கரன்
    நடமாடும் தெய்வமாம் காஞ்சி சங்கரன்
    நானிலத்தில் தர்மமதை காக்கும் சங்கரன்
    நிறைமதி அழகென நிறைந்த சங்கரன்
    நீக்கமற எங்கும் நிறைந்த சங்கரன்
    நுண்ணுயிர் அனைத்தும் காக்கும் சங்கரன்
    நூலரிவில் மெய்ஞான சங்கரன்
    நெஞ்சமதில் வஞ்சகத்தை அகற்றும் சங்கரன்
    நேசமும் காட்டும் தாய்மை சங்கரன்
    நொடிப்பொழுதில் எமை காக்கும் சங்கரன்
    நோய் நொடி தீர்க்கும் மருத்துவ சங்கரன்
    ஜோதி வடிவமான ஜோதி சங்கரன்
    பண்பினைக் காக்கும் பரமசிவ சங்கரன்
    பாமரரை அறிஞராய் மாற்றும் சங்கரன்
    பிள்ளாயினி மொழி கேட்டு மகிழ்ந்த சங்கரன்
    புண்ணிய சீலனாய் வாழும் சங்கரன்
    பூமியில் தர்மத்தை ஊன்றிய சங்கரன்
    பெற்ற தாய்போல் நமை பேணும் சங்கரன்
    பேரின்ப நிலைகாட்டும் மோட்க்ஷ சங்கரன்
    பைங்கிளி அம்மையின் பால சங்கரன்
    பொற்பதம் தூக்கியே ஆடும் சங்கரன்
    போற்றிடும் பாமாலை ஏற்கும் சங்கரன்
    மகிமை காட்டியே மகிழ்விக்கும் சங்கரன்
    மரவுரிதரித்த மாமுனி சங்கரன்
    மாந்தர் குறைதீர்க்கும் மங்கள சங்கரன்
    மின்னிடும் ஒளிபோல் மேனிகொள் சங்கரன்
    மீட்டிடும் வீணையின் நாத சங்கரன்
    முப்பிறப்பு வினைதனை அகற்றும் சங்கரன்
    மூன்றாம் பிறை அணி சூடும் சங்கரன்
    மென்மையாய் அருள்மொழி விழையும் சங்கரன்
    மேன்மைகொள் வாழ்வையே அளிக்கும் சங்கரன்
    மைந்தனாய் எனைஏற்று மகிழும் சங்கரன்
    மோகம் அழித்து மெய்ஞானம் கொள் சங்கரன்
    மௌனம் காக்கும் மாதவ சங்கரன்
    யஜுர்வேத சாரமாய் விளங்கும் சங்கரன்
    யாவர்க்கும் குருவான மூர்த்தி சங்கரன்
    ரம்யமாய் மனதினில் உலவும் சங்கரன்
    ராப்பகல் இல்லா உலகை ரட்ஷிக்கும் சங்கரன்
    ரீங்கார நாதத்தில் லயிக்கும் சங்கரன்
    ருத்திராக்ஷ மாலைதனை அணியும் சங்கரன்
    ரூபமில்லா தத்துவத்தின் உருவ சங்கரன்
    ரோகம் நீக்கி உயிர்காக்கும் சங்கரன்
    ரௌத்திரம் தவிர்த்து அன்பு நாட்டிடும் சங்கரன்
    லலிதாம்பிகை அருள்பால சங்கரன்
    லாவண்யமாய் மனதை ஈர்க்கும் சங்கரன்
    லிங்க வடிவமாய் அருளும் சங்கரன்
    லீலாவிநோதனாய் லீலைகொள் சங்கரன்
    வள்ளலாய் அருள்கரம் காட்டும் சங்கரன்
    வானவர் போற்றும் தேவ சங்கரன்
    வில்வ மாலைதனை ஏற்கும் சங்கரன்
    வெண்திருநீரணியும் சிவகுரு சங்கரன்
    வேள்விகள் காத்திடும் வேத சங்கரன்
    வையகம் போற்றிடும் காஞ்சி சங்கரன்
    அனைத்துமாய் தோன்றியே அருளும் சங்கரன்
    ஆருயிர்க்கெல்லாம் தாய்மை சங்கரன்
    விண்ணும் மண்ணுமாய் விளங்கும் சங்கரன்
    சந்திர வடிவம் கொள் சுந்தர சங்கரன்
    அறுபத்தெட்டாம் பீட ஆனந்த சங்கரன்
    காமாட்சி பதம் பணியும் காமகோடி சங்கரன்
    காமகோடி பீடத்தை ஆளும் சங்கரன்
    ஏன் அகத்தில் அமர்ந்தனை காக்கும் சங்கரன்
    அடியேன் வெங்கடேசன் மாலையை ஏற்று அருளும் சங்கரன்
    அன்னபூர்ணாஷ்டகம் அருளிய சங்கரன்
    கனகதாரா ஸ்தோத்திரம் உரைத்திட்ட சங்கரன்
    பிடிஅரிசி தர்மத்தை காட்டிய சங்கரன்
    திருப்பாவை திருவெம்பாவை திருகொளாருபதிகம்
    உரைத்திட வகை செய்த சங்கரன்
    அபார கருணா சிந்தும்
    ஞானதம் சாந்தரூபிணம்
    ஸ்ரீ சந்திர சேகர குரும்
    பிரணதாத்மி விபாகரம்
    ஸ்ரீ பாத குரும் சங்கரம் போற்றி போற்றி
    சர்வக்யன் சர்வவியாபி மகாபெரியவா போற்றி போற்றி
    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
    திருச்சிற்றம்பலம்

  • @sathyayoganathan2477
    @sathyayoganathan2477 Před 4 měsíci +17

    தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே போற்றி போற்றி என சொல்லிட்டு உறங்க செல்கிறேன் பெரியவா. நீங்கள் எங்களுக்கு துணையாக இருந்தால் அதுவே போதும் பெரியவா. எல்லாம் நல்லதாகவே நடக்கும். நன்றி மீண்டும் நமஸ்கரித்து கொள்கிறேன். உங்களுடைய ஆசி வேண்டுமென பணிவுடன் கேட்டுக்கறேன். 🙏🙏🙏🙏🙏

  • @umaprr3008
    @umaprr3008 Před 9 měsíci +10

    ஓம் ஸ்ரீ மஹாபெரியவா பாதமே சரணம்

  • @haripriya5509
    @haripriya5509 Před 8 měsíci +11

    மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயா❤🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🏻

  • @nalinisekaran7476
    @nalinisekaran7476 Před 9 měsíci +37

    தமிழ் எழுத்துகளின் வரிசையில்
    அருமையான அருள் நிறைந்த பக்தி பதிவு.
    திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். 06.12.2023.

  • @jayanthiponraj8373
    @jayanthiponraj8373 Před 9 měsíci +34

    மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் ❤

  • @poongothaij6247
    @poongothaij6247 Před 9 měsíci +24

    மகா பெரியவா போற்றி போற்றி
    மகா பெரியவா சரணம் சரணம்
    மகா பெரியவா துணை 🙏🙏🙏🙏🙏

  • @rajeshwariramasubbu4692
    @rajeshwariramasubbu4692 Před 5 měsíci +3

    என்னுடய மகன் நோயின்றி ஆரோக்கிமாக இருக்கவேண்டுகிறேன்

  • @sankaranganesan8868
    @sankaranganesan8868 Před 9 měsíci +4

    மஹா பெரியவா சரணம்.

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 Před 9 měsíci +6

    ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி போற்றி

  • @kamalmugesh
    @kamalmugesh Před měsícem +1

    மகா பெரியவா என்னுடைய கஷ்டத்திலிருந்துகாத்தருள்வாய் ஐயா ஹர ஹர சங்கர 🙏🙏🙏🙏🙏🙏🙏