Aaraathanai Video Song | En Nesarae | Music Mindss | Ben Samuel, Joel Thomas Raj, John Jebaraj

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 1,2K

  • @thirupathijesus5130
    @thirupathijesus5130 Před 4 lety +314

    என்னையும் அப்பா வல்லமையாக அவருக்காக பயன்படுத்தனும். எனக்காக ஜெபம் பண்ணுங்க.. ☹️😭

  • @sureshkumarsuresh4156
    @sureshkumarsuresh4156 Před 3 lety +14

    Ben sammuvel anna songs ellama pudikumnu solravanga oru like podunga 👈❤❤👏👏

  • @kumarg4031
    @kumarg4031 Před 3 lety +100

    ஆராதனை ஆராதனை
    ஆராதனை உமக்குத்தானே
    ஆராதனை ஆராதனை
    ஆராதனை உமக்குத்தானே (உமக்கேதானே)
    உள்ளமும் ஏங்கிடுதே
    உணர்வுகளும் துடிக்குதே
    உம் முகத்தை பார்க்கணும்
    உம்மோடு இணையணும்..
    ...ஆராதனை
    நீர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கிறேன்
    ஒவ்வொன்றும் ஒரு விதம் ருசித்து மகிழ்கின்றேன்..(2)
    எல்லாம் மறக்கணும்
    உம்மையே நினைக்கணும்
    உம் சித்தம் செய்யணும்
    இன்னும் உம்மை நெருங்கணும்..(2)
    .....உள்ளமும் ஏங்கிடுதே
    என் ஆசை நீர்தானே
    நீரின்றி நானில்லை
    உம் அன்பை விட்டு என்னால்
    எங்கு செல்ல கூடுமோ..(2)
    நீரே என் நம்பிக்கை
    நீரே என் ஆதரவு
    உம் சமுகமே போதும்
    அதுவே என் ஆனந்தம்.(2)
    .....உள்ளமும் ஏங்கிடுதே

  • @karthirocks4085
    @karthirocks4085 Před 5 lety +78

    உள்ளமும் ஏங்கிடுதே
    உணர்வுகளும் துடிக்குதே
    உம் முகத்தை பார்க்கனும்
    உம்மோடு இணையனும்😍😍😍

  • @josephrosario7589
    @josephrosario7589 Před 7 lety +379

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத திகட்டாத பாடல்.

  • @dalax9224
    @dalax9224 Před 5 lety +80

    ellaam marakanum
    ummaye ninakanum......
    so gracefull!!!
    👏👍
    this song always make me cry....
    happy tears😇finishing super.......

  • @m.vanimuthuraj2834
    @m.vanimuthuraj2834 Před 3 lety +4

    Enga jestin anna paatinatha kaettu vanthen. Nandri daddy

  • @ashilasherin7211
    @ashilasherin7211 Před 2 lety +6

    En aasai neer thanae ❣️neer indri naan illai❤

  • @paulsimon.s7666
    @paulsimon.s7666 Před 2 lety +4

    ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
    ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
    உள்ளமும் ஏங்கிடுதே
    உணர்வுகளும் துடிக்குதே
    உம் முகத்தை பார்க்கணும்
    உம்மோடு இணையணும்
    நீர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கிறேன்
    ஒவ்வொன்றும் ஒரு விதம் ருசித்து மகிழ்கின்றேன்
    எல்லாம் மறக்கணும்
    உம்மையே நினைக்கணும்
    உம் சித்தம் செய்யணும்
    இன்னும் உம்மை நெருங்கணும்
    என் ஆசை நீர்தானே நீரின்றி நானில்லை
    உம் அன்பை விட்டு என்னால்
    எங்கு செல்ல கூடுமோ
    நீரே என் நம்பிக்கை
    நீரே என் ஆதரவு
    உம் சமுகமே போதும்
    அதுவே என் ஆனந்தம்

  • @vikneswariselvam4967
    @vikneswariselvam4967 Před 4 lety +54

    உங்களுடைய அடுத்த ஆல்பத்திற்கு எங்களுடைய வாழ்த்துக்கள் மேலும் உங்களை கர்த்தர் ஆசிர்வாதிப்பாராக

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 Před 4 lety +63

    Praise the Lord
    💕💕💕💕💕💕
    தேவ பிரசன்னம் நிறைந்த
    பாடல் இது 🙆 பாடும் போது
    எல்லாம் தேவ பிரசன்னம்
    உணருகிறேன் ஆமென்
    👏👏👏👏👏👏👏👏👏👏

  • @panimalarmalar1002
    @panimalarmalar1002 Před 2 lety +6

    மிக்க நன்றி இயேசுவை புகழ்ந்து பாட அவர் உங்களை ஆசிர்வாதம் செய்வார் my fav song 🙏

  • @pushparani300
    @pushparani300 Před 2 lety +3

    ரெம்ப கஷ்டமா இருக்கு 😭இந்த பாடல் மன ஆறுதல் ஆ இருக்கு😔😔

    • @anandjoshua7904
      @anandjoshua7904 Před 4 měsíci +1

      AMEN Yesu Nam Thukathai Ellam Santhosamaga Matrukerar

  • @maduramg9649
    @maduramg9649 Před 5 měsíci +2

    ஆண்டவரின் அன்பையும் கிருபை களையும் வெளிப்படுத்தும்உணர்வு பூர்வமான காலத்தால் அழியாத உயிரோட்டமான பாடல்

  • @ilovejesu999
    @ilovejesu999 Před 5 lety +39

    God used this song to revive and comfort us. We are a missionary family from India to the Indians in Guyana, South America. Both of us are sick with viral fever and were feeling very helpless and far away from our friends and family. God used this song to comfort . . . thank you so much.

  • @jasijasi3855
    @jasijasi3855 Před 3 lety +24

    நீரே ஒருவரே ஆராதனைக்
    உரியவர்
    ஆமென் 💞 ஆமென் 💞

  • @alagumurugan6748
    @alagumurugan6748 Před 3 lety +10

    எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று.I Love jesus💖💖💖

  • @P.RATHABAN-zt6ib
    @P.RATHABAN-zt6ib Před rokem

    ஆமென் அல்லேலூயா

  • @immanuel2740
    @immanuel2740 Před 3 lety +3

    En Aasai neerthane neer endri NaAn illAi
    Um AnbAi vittu ennal engu sella kutumo...
    😍😍

  • @rasalkavitha
    @rasalkavitha Před 6 lety +8

    மிகவும் ரசிக்கக்கூடிய பாடல்..இதுபோன்ற பாடல்களை தொடர்ந்து வெளியிட வாழ்த்துக்கள்...

  • @ragelvchu0212
    @ragelvchu0212 Před 3 lety +2

    ஆமென் அல்லேலுயா

  • @Vicky777s
    @Vicky777s Před 6 lety

    எல்லா புகழும் இயேசுவுக்கே

  • @fathimaamurthamary4363
    @fathimaamurthamary4363 Před 2 lety +5

    என் தேவனை நான் என்றென்றும் ஆராதிப்பேன்🙏🙏🙏🙏🙏

  • @aaronscientist
    @aaronscientist Před 6 lety +139

    I played this song above 100 times on youtube.
    One of great song

  • @Blesssy303
    @Blesssy303 Před 4 měsíci

    எல்லாம் மறக்கணும் உம்மையே நினைக்கணும்...உம் சித்தம் செய்யணும் ...இன்ணும் உம்மை நெருங்கனும்....🥺💯♾️

  • @Mr-lx6tl
    @Mr-lx6tl Před 2 lety +1

    Neenga ninaipathai paarkilum periya kaariyam seigira devan.☺️

  • @holy403
    @holy403 Před 2 lety +4

    நீர் செய்த நன்மைகள் நினைத்து பார்க்கிறேன் ஒவ்வொன்றும் ஒரு விதம் நன்றி தகப்பனே நன்றி ஐயா மனதை தேற்றும் பாடல் பதிவு தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @pastordominickingson715
    @pastordominickingson715 Před 7 lety +83

    Saints may you shake the world in the name of Jesus Christ! May God bless you !

  • @robertxerox1443
    @robertxerox1443 Před 3 lety +2

    p.paaaaaaaaaaaaaaa..... super praise GOD

  • @puga7892
    @puga7892 Před 2 lety +1

    ullemum yeangethu 😭🙏 unerugelum thudikithe unge mugathai parkenum ❤️

  • @jasmineyabesh5798
    @jasmineyabesh5798 Před 6 lety +3

    lyrics was just amazing
    En aasai neer thaaney
    Neer indri naan illai
    umm anbai vittu ennal
    engey sella kudumo
    Neere en nambikai
    Neere en atharavu
    um samugamey pothum
    athuvey en aanantham
    u sing very well Ben Samuel.. I just feel the presence of god

  • @kirushanthib.n.rajasingam7954

    Thank you Jesus 🙏 very nice song 👍

  • @angelranisolomon9011
    @angelranisolomon9011 Před 3 lety +1

    Thevanuku magimai untavathaga..nice worship song...um mugathai parkanum ummodu ennaiyanum

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 Před 2 lety +1

    Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @memyjesus9550
    @memyjesus9550 Před 3 lety +4

    Super song👌👌👌
    God bless you🙏 amen

  • @renugabaskaran4249
    @renugabaskaran4249 Před 3 lety +5

    amen .... every day i sing this song only ..........i love jesus appa

  • @SamuelBoaz
    @SamuelBoaz Před 2 lety +1

    Aarathanai en aandavaragiya YESU KIRUSTHUVUKKU mattum dhan ❤❤❤💯💯💯

  • @AakashAakash-cl3yt
    @AakashAakash-cl3yt Před 2 lety +1

    Very nice song..........yen aasai neerthane..... Neer enri Na Ella.... This line touching my heart..... 💙💙💙💙.......nice voice.............love song... Love you

  • @technicalpro5718
    @technicalpro5718 Před 6 lety +24

    Really fantastic nice voice... Good lines. I love it

  • @daisy3965
    @daisy3965 Před 6 lety +13

    I felt the love of Jesus when I hear this song...at first time..it's really amazing to feel the grace of God...thank you brothers for this meaningful song..

  • @backiaraj6272
    @backiaraj6272 Před 3 lety

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @deborahtancy3729
    @deborahtancy3729 Před 4 lety

    Neerae En Nambikai🙏 Yesuvae

  • @ruthgabriel5106
    @ruthgabriel5106 Před 2 lety +6

    Praise God when I took this song for worship the Lord touch all those came for the service hearts .Keep compose this kind of worship song brother .I'm blessed

  • @subashinisuba5771
    @subashinisuba5771 Před 3 lety +5

    Very nice song. all Glory to our almighty Jesus

  • @rammiyabaster3920
    @rammiyabaster3920 Před 11 měsíci

    AMEN AMEN JESAAPPA AMEN JESAAPPA AMEN

  • @umarani4269
    @umarani4269 Před 3 lety +1

    Yeah super song ,,,, beautiful,,,👌👌👌👌👌👌👌👌👌thank God,,,💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @mahimaruby863
    @mahimaruby863 Před 7 lety +65

    wow this is really amazing,i love this song .my praise to Jesus the almighty

  • @kamalanathanarunagiri8292

    Praise the lord glory to god

  • @anuuthaya2499
    @anuuthaya2499 Před 2 lety +1

    Hereing the song.............................Jesus Christ's in stay for all our life...,........Glory to God😘

  • @VickynagaVickynaga
    @VickynagaVickynaga Před 7 lety +2

    எல்லாம் மறக்கனும்
    உம்மையே நினைக்கனும்....அருமை

  • @monicamonica-rt2pp
    @monicamonica-rt2pp Před 7 lety +18

    John jebaraj, joel happy to c in dis album super excellent feel ur touching in dis song! Osam👌😊

  • @massiah-jb7ni
    @massiah-jb7ni Před 7 lety +21

    Soo blessed pray for me because I am studying 12th so that I can get better marks

  • @jijimol9779
    @jijimol9779 Před 4 lety +2

    Ullamum eangiduthey unarvukalum thudikkuthy um mugathai parkkanum ummodu irukkaanum GREAT SONG

  • @a.m.priyadharshini203
    @a.m.priyadharshini203 Před 5 lety +1

    இவர்களை உருவாக்கிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.......

  • @febi1987
    @febi1987 Před 7 lety +3

    Really like this song..i heard it many times..my one and half year son like this song very much.. it gives comfort while hearing..john jebaraj anna ur voice is awesome..we like all ur songs..ben and joel anna all ur songs are very nice

  • @JOHNDIVINESONISRAEL
    @JOHNDIVINESONISRAEL Před 7 lety +25

    wonderful lyric

  • @Devipattinamspattenmeenavan

    Nice song

  • @kalinakaniud6231
    @kalinakaniud6231 Před 5 lety +1

    ஆமென் அருமையான பாடல் நன்றி இயேசப்பா 🙏🙏🙏

  • @jeyaranijaya5460
    @jeyaranijaya5460 Před 3 lety +5

    Nice songs

  • @MohanChinnasamy
    @MohanChinnasamy Před 2 lety +5

    Wonderful lyrics and composition ❤️🔥

  • @jesintha3671
    @jesintha3671 Před 2 lety +2

    I. Love this song

  • @princeroopa7973
    @princeroopa7973 Před 7 lety +10

    Awesome song

  • @prathikaj2007
    @prathikaj2007 Před 7 lety +33

    Jesus I love you... I must hide myself in you

  • @SakthiPrakashPM
    @SakthiPrakashPM Před 3 lety +1

    Who watching this song after CZcams Recommended?

  • @rajammalm5803
    @rajammalm5803 Před 3 lety +2

    Vera level song

  • @mercyjeevitha1114
    @mercyjeevitha1114 Před 7 lety +5

    super song the praise and worship only for u my Jesus appa...... no one in the world like u....i want be your child...

  • @raananth
    @raananth Před 7 lety +27

    Great worship experience..great trio..May God bless you with anointed musical talents to be a great blessings to many...In Jesus name. Amen

  • @user-cu3ob3vv2b
    @user-cu3ob3vv2b Před 2 lety +1

    Ummotu inaiyanum 🕊️✝️🕊️💫

  • @srirama9087
    @srirama9087 Před 3 lety +2

    Thanks John and Ben to sing to gether

  • @mehaselva8475
    @mehaselva8475 Před 4 lety +7

    En aasai neerthanae neerindri naanillai💕 um anbai❤ vittu ennal engu sellakoodumo... Neerae en nambikkai ...neerae en aadharavu... Um samugamae pothum athuvae en anantham🙂... Awesome and lovely ❤lyrics... Mind blowing music🎤🎼🎹🎶🎶🎵... Luv u Jesus💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @helanhelan44
    @helanhelan44 Před 2 lety +3

    Great worship song...... really awesome.....bro......🎉✨✨I fel my god......❤💯✨powerful song.....

  • @sharmilajenitha2617
    @sharmilajenitha2617 Před 6 lety

    Aaraathanai ummaku thaanae

  • @narmathaa3267
    @narmathaa3267 Před 5 lety

    Yellam marakanum ....umaiye ninaikanum ......😃😃😃help me Jesus....

  • @chandinichandini1404
    @chandinichandini1404 Před 7 lety +16

    feeling so blessed each time when I hear this song.....life changing song.....😄😄glory to god

  • @m.akshaya8410
    @m.akshaya8410 Před 3 lety +3

    I love this song very much very nice song

  • @paulsmithhenna.7489
    @paulsmithhenna.7489 Před 2 lety

    Ellam marakkanum ummaye ninaikkanum. Um sitham seyyanum innum ummai nerunganum amen.

  • @basappaswamy9687
    @basappaswamy9687 Před 3 lety +1

    Super 👌 song very good song

  • @Nisha-mz9sq
    @Nisha-mz9sq Před 7 lety +14

    PRAISE THE LORD🙌

  • @lathamahesh7531
    @lathamahesh7531 Před 6 lety +7

    Bro Ben Samuel ... Very nice and meaningfully lyrics...everyday this song gives new strength... God bless you and your ministry... Pastor Joel and John Jebaraj God bless you too...

  • @Rani-ff9wm
    @Rani-ff9wm Před 2 lety +1

    Very nice God bless you brother 🙏🙏

  • @nagarajnagarajn4484
    @nagarajnagarajn4484 Před rokem +2

    ஆராதனை உமக்குத்தானே ♥️🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aathibagvan1507
    @aathibagvan1507 Před 7 lety +11

    I love u so much Jesus,nir enna immatum last hires parisutharea

  • @jacob.i1940
    @jacob.i1940 Před 2 lety +3

    Super song🎶🎤🎵

  • @aravindrao3808
    @aravindrao3808 Před 3 lety +1

    Amen very nice song thank god

  • @samdaniel7497
    @samdaniel7497 Před 2 lety +1

    இரத்த சாட்ச்சி இங்கு இல்லை பாடல் பாடியே காலம் ஓடி விடும் இயேசுவின் சீடர்கள் சாட்ச்சி இப்ப இல்ல ஆவியில் அனல் இல்ல ஸ்டைல் பாடல் தான் இருக்கு கடுமையான ஊழியம் வேனும் பாடல் என்பது ஒரு பகுதிதான் இயேசுபிதா எப்போது உங்களில் வெளிப்படுவார்
    நல்ல பாடிய பாதர் பாடல் இந்த காலத்துக்கு போது மானது அவர்பாட்ட கேட்டா மணித உள்ளம் உடையும் இந்த பாட்டு கேட்டா ஒரு உணர்வும் இல்ல
    இரத்த சாட்ச்சியா வாழ அகஸ்டின் அன்னனமாதி ஒப்பு கொடுங்கள் தம்பி மோகன் பிரதர் ஊழியரும் வைராக்கியமாக ஊழியம்செய்கிறார் உலகத்தை கலக்கியவர்கள் இங்கேயும் வந்திட்டாங்க சொல்லனும் ஒரு ஆத்துமாவை கண்டால் ஆவியினால் நிரம்பி இவர்கள் தேவை என்ன என்பதை அரிய வேண்டும் இல்லன்னா வெட்க்கப்பட்டு ஊழியத்தை இழந்திருவொம்

  • @praveenn444
    @praveenn444 Před 7 lety +27

    too good song by the 3 of you dear brothers in christ... the flute in the begining of the song does something inside of me.. glory to god for this feel and the music you have
    rendered..

  • @karthivincent915
    @karthivincent915 Před 2 lety +3

    Glory to Jesus

  • @annacdevhomedecos9831
    @annacdevhomedecos9831 Před 4 lety

    Um sahmugameh eppelothum enn anathemmeh 🙏AMEN🙏

  • @IgnatiusPTM777
    @IgnatiusPTM777 Před 2 lety +1

    Nice song, God bless you.

  • @johnsonca2955
    @johnsonca2955 Před 7 lety +65

    Bro Ben Samuel, amazing singing. I would have by now listened to this song umpteen number of times. Really blessed listening to this song. The two stalwarts singing with you have added more sweetness and awesomeness to the song. God bless this trio. Stay blessed brother. Love you brother.

    • @BenSamuelOfficial
      @BenSamuelOfficial Před 7 lety +3

      JOHNSON C A thank u so much

    • @Nandinigopal54
      @Nandinigopal54 Před 7 lety +5

      Ben Samuel.S yes, love the way you worship God and I fall in love With God again and again while listening to this Song !! May the Lord Bless You more and keep you shine always for him !! Hallelujah

    • @BenSamuelOfficial
      @BenSamuelOfficial Před 7 lety +5

      Sheryl Nandini god bless u ...

    • @TOM_M18
      @TOM_M18 Před 6 lety

      JOHNSON C A your comment shows how u like this song.. God bless you brother

    • @smilinvinish2853
      @smilinvinish2853 Před 5 lety

      @@BenSamuelOfficial ji I feel my Lords presence more and more while singing ur song thank u br may God bless you and ur ministry.

  • @samprabhu83
    @samprabhu83 Před 7 lety +45

    Nice song and superb lyrics god bless you.hey ben u r rocking

  • @stephyroselinaj3812
    @stephyroselinaj3812 Před 5 lety

    my one of fav song.. aarathanai... um mugathai parkanum... Amen..

  • @muthuraman4708
    @muthuraman4708 Před rokem

    Ennakku megahum piditha padal all ways very beautiful song thanks for you

  • @balajenifer6054
    @balajenifer6054 Před 7 lety +20

    very nice chorus(ullamum yengiduthey)

  • @valliraji4918
    @valliraji4918 Před 5 lety +6

    Absolutely suitable song for the youth's, thank you lord for this song

  • @prathivanan6489
    @prathivanan6489 Před 5 lety

    Yennoda... ithayathai... thotta oru... nalla song.....yenakkulla...oru puthu unarvu.... solla mudiyatha... oru santhosham. ..........

  • @ourjesusonly
    @ourjesusonly Před 2 lety +2

    Amen appa... உமக்கே ஆராதனை... உம்மை உயர்த்திடுவேன் இந்த நாளிலே🙏🙏🙏

  • @ganeshm8011
    @ganeshm8011 Před 7 lety +20

    Beautiful song god bless you your ministry bro

  • @reshmasuresh4651
    @reshmasuresh4651 Před 7 lety +34

    Semma song.....ben anna is ma fav singer....awesome voice anna....

  • @siroshanthi9038
    @siroshanthi9038 Před 3 lety +1

    Really very nice song.