Video není dostupné.
Omlouváme se.

828 மாணவர்கள் பாதிக்கப்பட காரணம் | HIV உடலுறவால் மட்டும் அல்ல, இப்படிலாம் கூட பரவும்! | Uyirmei

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2024
  • In this uyirmei video we talk about what was the another ways to HIV spread, How to prevent it, And ect...,
    Also follow us on:
    Twitter: / streetlight_sci
    Instagram: / streetlightscience
    Telegram: t.me/streetlig...
    Whatsapp: whatsapp.com/c...

Komentáře • 146

  • @sadamuhsana808
    @sadamuhsana808 Před měsícem +28

    மிக விழிப்புணர்வான பதிவு 👍அனைவரும் பார்க்கும் படி share பண்ணுங்க

  • @santhoshkumars885
    @santhoshkumars885 Před měsícem +62

    இன்றைய நிலையில் வாழ்க்கை வாழ்வதே கஷ்டமாகி கொண்டு வருகிறது என்பது உறுதி ஆகிறது. உடலாலும், உள்ளத்தாலும் பலவிதமான உள்ளாகி வருகின்றனர் . நான், என் வாழ்க்கையில் முழுமையாக சந்தித்து கொண்டு இருக்கிறன் இது மன வலியை தருகிறது . இது எனது எண்ணம் என்று உணர்கிறேன்.❤

  • @JothivasanM-ux4ry
    @JothivasanM-ux4ry Před měsícem +46

    விழிப்புணர்வு என்பது மக்களுக்கு மட்டுமல்ல மருத்துவமனை மற்றும் அங்கு பணிபுரியும் செவிலிய . க்கு முதலில் சொல்லிக் கொடுக்க வேண்டும் இதில் அரசு முனை பழிகாட்ட வேண்டும்

    • @kongutamizhengatamizh4979
      @kongutamizhengatamizh4979 Před 27 dny

      Prostute kitta poi noi vandha paravala...appavi kuzhandhaigal padukka padranga. Government please find the medicine

  • @KaranKaran-kv1kk
    @KaranKaran-kv1kk Před měsícem +17

    கண்டிப்பாக இந்த பதிவை அனைவரும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před měsícem +11

    நீங்கள் ஒவ்வொரு இடங்களிலும் கவனமாக கையாள வேண்டும் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைப்பது இன்னும் பல இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது இதற்கு மருத்துவர்கள் விரிவாக சொல்லி மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் அப்படி புரிய வைத்தாலும் இன்னும் புரியாமல் பல மக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் இருந்தாலும் நீங்கள் சொன்னது மூலம் மாற்றம் ஏற்படட்டும்😊

  • @user-sx9jl4zd1m
    @user-sx9jl4zd1m Před 29 dny +10

    15 வருடங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் இந்த நிலைதான் இருந்தது. சுடுநீரில் ஊசியை போட்டுவிட்டு பலருக்கு போட்டனர்

  • @vinothpanneerselvam1109
    @vinothpanneerselvam1109 Před měsícem +37

    மருத்துவ துறை வெட்கி தலைகுனிய நிர்பந்தம் ஏற்பட்டு உள்ளது.😭😭😭😭😭

  • @sreejithchandran118
    @sreejithchandran118 Před měsícem +18

    Also it can spread through shaving blades. So all men pls be careful and make sure when you go for shaving pls confirm whether the blades have been changed after the previous use.

  • @n.arunkumar
    @n.arunkumar Před měsícem +19

    ஒழுக்கமாக வாழ்வதே நல்லது.

    • @kamalnathram
      @kamalnathram Před 29 dny +3

      தவறு, விழிப்புணர்வுடன் வாழ்வதே நல்லது!

    • @n.arunkumar
      @n.arunkumar Před 28 dny

      @@kamalnathram நீங்க சொல்றது தப்பு செஞ்சாலும் ஜாக்கிரதையா செய்யனும் கிற மாதிரி இருக்கு.

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan Před 25 dny

      ​@@n.arunkumar hiv tatoo podura oosi, hospital la orey injection needle ah repeted ah use pandrathu, use pannuna shaving blades, gang ah drug injections use pannikrathu, trip needle nu blood moolamavum paravum. Ithukum olukathukum enna sammatham irukku. Hospital la ore syringe use panni ungaluku athunala hiv infection vantha neenga olukam illathavar nu agidume enna? Avar vilipunarvai pathi soldraru neenga athuku ennamo soldringale

    • @prabus2126
      @prabus2126 Před 7 dny

      ​@@n.arunkumar yes correct , drive carefully, we can't avoid driving completely😂

  • @MohamedMeerasha1
    @MohamedMeerasha1 Před měsícem +18

    கர்ப்பிணி பெண்ணுக்கு எய்ட்ஸ் கிருமி பரவ காரணமாக அலட்சியமாக பணி செய்த மருத்துவ ஊழியர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் உதாரணமாக அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை இனி மருத்துவத்துறையில் பணிபுரிவோர் அலட்சியமாக பணி செய்வதை தடுக்க உதவியாக இருக்க வேண்டும்.

  • @Rajtamizhan
    @Rajtamizhan Před měsícem +31

    Saloon கடையில் ஒரே blade பயன்படுத்துகிறார்கள்

    • @vijayakanthaaw7866
      @vijayakanthaaw7866 Před měsícem +1

      Athanala onnu aagathu bro

    • @foreverswiftie
      @foreverswiftie Před měsícem +5

      ​@@vijayakanthaaw7866 yes, infect aagum. Shaving pannum pozhudhu sometimes blood varum. Appozhudhu paravum. Video va full ah parunga, host sollirukanga

    • @sathasivamr3887
      @sathasivamr3887 Před měsícem

      Should ask to change Blade. Chances of hiv through razors Rare. but hepatitis virus can live 1week.
      Hiv till now Not registered any cases through razors, if hiv blood Once blood exposed to air,it will loose the effectiveness to spread.

    • @greekwoods
      @greekwoods Před měsícem +2

      ​Blades can cut the skin and come in contact with blood. So chance of infection is there. But I think using trimmer is bit safe ?! 🤔

    • @Meenaprasanth-pw6ws
      @Meenaprasanth-pw6ws Před měsícem

      Kandipa varum ....​@@vijayakanthaaw7866

  • @s.sathiyalingam988
    @s.sathiyalingam988 Před měsícem +6

    Hai guys video nalla irugu next Chennai LIC building information video poduga

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Před měsícem +9

    மக்களுக்கான நல்ல தகவல்

  • @neelamegam9040
    @neelamegam9040 Před 27 dny +2

    சில மருத்துவமனைகளில் அலட்சியமாக ரத்த பரிசோதனையின்போது ஊசி மாற்றாமலே எடுக்கின்றனர் ...மறதியாக செய்த நபரை பார்த்து சரி செய்ய சொன்ன அனுபவங்களை பார்த்துருக்கேன்

  • @user-px7pe4wv7z
    @user-px7pe4wv7z Před měsícem +6

    1000 பேரை கொன்றால் தான் அவன் டாக்டர் 🤣
    நாட்டு மருந்து பக்கம் போக வேண்டியது தான் 🤧

  • @neel5289
    @neel5289 Před 28 dny +3

    உங்களை விரைவில் விஜய் டிவி சீரியலில் சந்திக்கலாம் full eligible sir you

  • @gowthamanr2200
    @gowthamanr2200 Před měsícem +2

    Govt should give awareness in every school and colleges.

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 Před 15 dny +3

    தமிழகத்தில் திருநங்கைகளின் அட்டகாசம் அதிகமாகிவிட்டது.மதுரைல எல்லைமீறுகிறது,தமிழ்நாடும் எய்ட்ஸில் முதன்மையான மாநிலமாக கட்டாயம் மாறும்.

  • @namagang
    @namagang Před měsícem +6

    நாமக்கல் மாவட்டத்தில் இந்த செயல் நடைபெறுகிறது கடந்த வாரம் நடந்த உண்மை சம்பவம்

  • @rshreejith4676
    @rshreejith4676 Před měsícem +4

    Tamilnadu Shencottai govt hospital lla.. Innum sringe full aah maatha matranga.. Needle maatum maathi injection poduranga

  • @sathishpriya8842
    @sathishpriya8842 Před měsícem +5

    கனவு வராமல் தூங்க எததும் சொல்லுங்க அண்ணா. மைண்ட் கன்றோல் பான்றது எப்பிடினு சொல்லுங் pls na

  • @gpalanikumar9981
    @gpalanikumar9981 Před 29 dny +2

    Self discipline is important to everyone life

  • @sudharsanindia4202
    @sudharsanindia4202 Před měsícem +3

    Even so many Nurse don't know this😢😢😢

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 Před měsícem +7

    எச் ஐ வி கிருமிகள்,
    எவ்வளவு நேரம் செயலாற்றிக் கொண்டிருக்க, வீரியம் இருக்கும் (உடலில் இருந்து எடுத்த ரத்தத்தில்)?

    • @ADHIBAR
      @ADHIBAR Před 21 dnem

      30 செக்கன்ட்

  • @ganeshkumar-wr7fp
    @ganeshkumar-wr7fp Před 22 dny

    எல்லாரும் பார்க்க வேண்டிய மிக முக்கியமான காணொளி.....

  • @kamaltheking9194
    @kamaltheking9194 Před měsícem +3

    Tharamana video thanks for bring this to public

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 Před měsícem +3

    Tattoo adikkumboth gavanamanirukkanum. Ithe yellam trend vere aakkinirukkuranunga

  • @vinothinirajendren8795
    @vinothinirajendren8795 Před měsícem +4

    Salem attur la oruclinic la potutuirukanga

  • @mohankumar6093
    @mohankumar6093 Před měsícem +5

    நன்றி ❤

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 Před měsícem +2

    Your very precious ❤
    Very responible video

  • @vijayraagav
    @vijayraagav Před měsícem +2

    Ketkum podhey bayama iruku. Panathasa,alatchiyam idhallam than idhuku karanam

  • @navaneemoorthi5522
    @navaneemoorthi5522 Před měsícem +3

    வணக்கம் சார் உங்க சேனல் எத்தனை பேர் நம்பி பாக்குறாங்க

  • @keerthivengatvengat3711
    @keerthivengatvengat3711 Před měsícem +4

    Bro pachakuthi 4 peruku aids vanthutu eruku 😅.. north india la bro

  • @praguboy2345
    @praguboy2345 Před měsícem +4

    Good awareness

  • @sathishpriya8842
    @sathishpriya8842 Před měsícem +5

    பயமா இருக்க 😔

  • @user-xi2cw6rm3n
    @user-xi2cw6rm3n Před měsícem +3

    Even in saloon also

  • @karuppasamypalraj4106
    @karuppasamypalraj4106 Před 29 dny +1

    Sivakasi goverment hospital also did same mistakes 4 years before

  • @naturalsselva
    @naturalsselva Před 23 dny

    Gud information,thank you brother,thank u Street light channel

  • @EZHILVANATHIR-lg5vy
    @EZHILVANATHIR-lg5vy Před 28 dny +1

    Yenaku romba nal doubt kosu kadikuthula athanala kuda bathipu varuma...😢

  • @ars2003
    @ars2003 Před měsícem +7

    Bro ipo tea kadaila oru hiv affected person tea kudicha athey tumblerla namba kudikpothu saliva muliyama parvuma

    • @praveenjadeja6658
      @praveenjadeja6658 Před měsícem +3

      Illa bro appadi paravathi bro

    • @mrstreakyt7433
      @mrstreakyt7433 Před měsícem +1

      Blood muliyama taan paravum

    • @sathyar497
      @sathyar497 Před měsícem

      No

    • @rajajiit5357
      @rajajiit5357 Před měsícem

      No bro

    • @n.arunkumar
      @n.arunkumar Před měsícem +1

      கண்டிப்பாக பரவாது. இரத்தம் மற்றும் ஆண் பெண் பிறப்புறுப்பில் வெளிப்படும் திரவத்தில் தான் hiv வைரஸ் இருக்கும்.

  • @missionvision99
    @missionvision99 Před 26 dny +1

    oru chinna request. oru video podrathuku munadi adha pathi fulla research pannitu podunga. blood transfer panrathuku munadi panra test layum hiv first 3 months la kandupidika mudiyathu. adha window period nu solluvanga. ithu theriyamal hospital a kutham sollakoodathu. blood ethurathuku munadi comsent form a nalla padichi paathu sign podanum.

    • @tsk1657
      @tsk1657 Před 21 dnem

      Is it?

    • @ADHIBAR
      @ADHIBAR Před 21 dnem +1

      இல்லை இப்பொழுது அவ்வளவு வின்டோ பீரியட் தேவை இல்லை இன்னும் அட்வான்ஸ் டெஸ்ட் வந்துருச்சு மூன்று நாளில் கண்டுபிடிக்கலாம் ..அந்த அட்வான்ஸ் டெக்னாலஜி அரசு மருத்துவமனையில் இல்லை...

    • @missionvision99
      @missionvision99 Před 20 dny

      @@ADHIBAR yes adhaan naanum solren gh la illai apo government a thappu sollanum la Anga work panravanga thappu panramari video la solranga athan sonnen

    • @ADHIBAR
      @ADHIBAR Před 20 dny

      @@missionvision99 evlo thappu nadanturuchu arasu tha intha test ah gh la approve pananum and hpv injection Ella gh la free ah podanum athan uyir kaka mudiyum ...

    • @ADHIBAR
      @ADHIBAR Před 20 dny

      @@missionvision99 government tha step edukanum and hpv injection

  • @gangairajanrajan8844
    @gangairajanrajan8844 Před měsícem +2

    Nalla seidhi Anna nandri

  • @pvijayabaskaran4408
    @pvijayabaskaran4408 Před 25 dny

    Now a days some doctors and nurses give careless treatment..

  • @user-cw9os2pf5f
    @user-cw9os2pf5f Před měsícem +3

    Super.sir.fentastik

  • @ha-pb6gs
    @ha-pb6gs Před 23 dny

    வானவில் 🌈 கூட்டமும், பெருகிவறும் போதை காலாச்சாரமும் தான் இதற்க்கு காரணம்.

  • @VelmuruganV-ue2he
    @VelmuruganV-ue2he Před 13 dny

    HIV student ku mathiya Manila arasugalin uthavigal mattrum velaivaibugal patri sollunga anna

  • @harishraman9629
    @harishraman9629 Před měsícem

    Anniyan is right negligence is the biggest mistake... அலட்சியம்

  • @g.senthilkumar4491
    @g.senthilkumar4491 Před měsícem +2

    Don't go to Hospitals 😢😢

  • @meharbannisha7738
    @meharbannisha7738 Před 28 dny

    Dr santhosh solrkanga hopt needle sterile kooda paravuma ana idha pathi detail video podala

  • @tsk1657
    @tsk1657 Před 21 dnem

    Na ippo thaan tattoo podalam nu asaya irunthan😅

  • @duraik269
    @duraik269 Před měsícem +4

    👏

  • @venkatvk1924
    @venkatvk1924 Před měsícem +9

    பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தனது உமிழ்நீர் மூலம் பரவ வாய்ப்பு உள்ளதா??. நன்றி.

    • @ShanmugasundaramBhaskaran
      @ShanmugasundaramBhaskaran Před měsícem +1

      Vaipu illai..

    • @ShanmugasundaramBhaskaran
      @ShanmugasundaramBhaskaran Před měsícem +6

      Blood,semen,yoni,needle sharing, blood transfer unproper test,tatoo ink not sertliate properly,oral sex with bleeding ..not HIV only hcv, hepatitis a,b,herps,chymedia,syplics,herps,tricomonis

    • @user-sc6vp1hb9k
      @user-sc6vp1hb9k Před měsícem

      Yes umizh neer vazhiya paravum HIV AIDS spread through body sweat,eye tears,urine,blood

    • @srinivasan2946
      @srinivasan2946 Před měsícem

      I'll bro

    • @closetomyheart6147
      @closetomyheart6147 Před 28 dny

      அவங்களுக்கு பல் அல்லது வாய் புண் இருந்து இரத்தம் சுரந்து எச்சில் கலந்த இரத்தம் மூலம் கண்டிப்பாக பரவும்

  • @pvijayabaskaran4408
    @pvijayabaskaran4408 Před 25 dny

    Good news sir..

  • @gajar9015
    @gajar9015 Před měsícem +4

    மக்கள்தொகைஅதிகம்சாகட்டும்இதுஅரசுமனநிலை

  • @naturalsselva
    @naturalsselva Před 23 dny

    Saloon kadai,tatto kadailayum hiv paravum

  • @_solo_king_Uchiha_
    @_solo_king_Uchiha_ Před měsícem +2

    👍🏻

  • @mastermind918
    @mastermind918 Před měsícem +8

    ஓ எங்கள் திராவிட ஆட்சியை குறை சொல்லும் அளவுக்கு உனக்கு தைரியம் வந்திருச்சு😤

  • @VinothKumar-nh4og
    @VinothKumar-nh4og Před 24 dny

    Inum selea reson soiluingea sir

  • @Smile-je6cx
    @Smile-je6cx Před měsícem +1

    Unakku positive content kidaikkatha

  • @anish9309
    @anish9309 Před měsícem +1

    மருத்துவ துறையில் இதற்கு மருந்து கண்டுபிடித்து விட்டார்களா

    • @n.arunkumar
      @n.arunkumar Před měsícem

      இல்லை.

    • @jakirjr4639
      @jakirjr4639 Před měsícem

      ஆங்கில மருத்துவத்தில் இல்லை நாட்டு மருந்தில் உண்டு கரு நொச்சி இலையயை வைத்து Hiv கிருமியயை 100% அழிக்க முடியும் என எனக்கு தெரிந்த வயதான சித்த மருத்துவர் ஒருவர் என்னிடம் கூறி உள்ளார்

  • @DhanaliR47
    @DhanaliR47 Před 19 dny

    Adeiiiii pavingala😮

  • @sujasudha805
    @sujasudha805 Před měsícem

    Infected person blood food la kalantha spread aaguma

    • @closetomyheart6147
      @closetomyheart6147 Před 28 dny

      கண்டிப்பாக..அவங்களுக்கு பல் அல்லது வாய் புண் இருந்து இரத்தம் சுரந்து எச்சில் கலந்த இரத்தம் மூலம் கண்டிப்பாக பரவும்...நான் சிறு வயதில் பானி பூரி சாப்டு aids பரவிய கதை கேட்டு 30 வருடங்களாக பானி பூரி சாப்பிடுவதில்லை..வெங்காயம் வெட்டும்போது தவறுதலாக கையை வெட்டிய அவரின் இரத்தம் வெங்காயத்தில் கலந்ததால் அதை பச்சையாக உண்ட அனைவருக்கும் hiv பரவியதாக கேட்டு இன்றும் பயந்து பானி பூரி சாப்பிடுவதில்லை

    • @EZHILVANATHIR-lg5vy
      @EZHILVANATHIR-lg5vy Před 28 dny

      Yes

    • @duraipandianduraipandian1848
      @duraipandianduraipandian1848 Před 25 dny

      @@closetomyheart6147boss athalam paravathu.. apadi patha inniyaram ulagam full ah paravi irukum

  • @ReganEsevai
    @ReganEsevai Před 18 dny

    கன்டன்ட் கிடைக்கல என்பதற்காக பழைய கதையை சேர்த்து புது கதையா சொல்லாதீங்க

  • @gajar9015
    @gajar9015 Před měsícem +4

    டிஸ்போஸ்ஊசிஎங்கேபோனதுமுண்டம்

  • @arasuthangadurai4851
    @arasuthangadurai4851 Před 24 dny

    Hiv lee

  • @Rajtamizhan
    @Rajtamizhan Před měsícem +3

    எச்சில் மூலமாக பரவுமா என முதல்ல சொல்லுங்க

    • @vigneshgvs
      @vigneshgvs Před měsícem +1

      1. No, "saliva/nasal-mucus, sweat, urine" doesn't spread HIV, coz they can't carry hiv virus.
      [So its safe for these from their body to enter ur body. So kissing-mouth, touching, hugging, smooches all safe. Penetrative-sex w hiv-partner too is 70% safe if did "with condoms", & 99% safe if non-hiv partner is "on Prep pill" - this pill is free is USA but not in India. - gov wont save its citizens from widely spreading diseases unlike polio,covid. - it doesn't matter whether u r gay/lesbian/straight]
      2. Only "blood, semen/cum, pre-cum, vaginal fluids, rectal fluids, rectal/anal-mucus, breastmilk" can spread HIV, coz they carry hiv virus.
      [So from their body these should not enter your body.
      Cases: a). if there is a cut in their body and if you kiss that part, obviously if blood was in that cut, it may enter your mouth - Aruvi movie example; or through receiving blood, that was untested for hiv, in the hospitals,
      b). syringes/injections/tattoo-gun/sex-toys, which got touched by their blood/such fluids listed above, and if u use d same, you may get.
      c) penetrative-sex "without condoms" &/or ass-rimming/licking, in these all such fluids listed above may enter ur ass/penis/mouth, so u will get.]
      - drugs/pills:
      1. PreP to be used daily, so even if you have (taken the pill 7 days minimum before) unprotected-sex/without-condoms or (taken the pill 20 days minimum before) share needle can save you. Taking daily forever in life - is much easier math.
      2. PEP - for hiv patients, but should start taking within 72 hours of a possible exposure. so if u had unprotected sex or shared needle or etc as listed above, then within 72 hours, go to a doctor & say this & ask for this pill.

    • @vijayakanthaaw7866
      @vijayakanthaaw7866 Před měsícem +3

      Pravathunga

    • @dhanakodimani4783
      @dhanakodimani4783 Před měsícem

      No

    • @srinivasan2946
      @srinivasan2946 Před měsícem

      Vappu I'll bro

    • @rajajiit5357
      @rajajiit5357 Před měsícem

      Paravum bro

  • @AjishKhan-zg2ql
    @AjishKhan-zg2ql Před 24 dny

    Oral sex hiv paravuma

  • @vivekgodse3685
    @vivekgodse3685 Před měsícem +3

    1000 peru konnadhan aara vaidhiyan agaa mudiyum sollura science of stupid language

    • @Googol-c9e
      @Googol-c9e Před měsícem +1

      Adhu 1000 peralla 1000 veer (root) kalapokil pazhlamoliyai maathetaanga

  • @eshwarEsh-xu4yy
    @eshwarEsh-xu4yy Před měsícem +1

    Bro information sollanum how can i contact u...

  • @Arunkumar-ld7kg
    @Arunkumar-ld7kg Před 6 dny

    HIV குறித்த விழிப்புணர்வை குறைத்ததே காரணம்....