Zhagaram Tamil Movie | ழகரம் | Nandha | Dharan Kumar | Krish

Sdílet
Vložit
  • čas přidán 10. 04. 2023
  • Zhagaram Tamil Movie | ழகரம் | Nandha | Dharan Kumar | Krish
    Zhagaram Cast & Crew:-
    Actors: Nandha, Eden Kuriakose, Chandra mohan, Meenesh Krishna, Vishnu Bharath, Subash kannan
    Story : Kava kamz
    Music: Dharan Kumar
    Director: Krish
    Cinematographer: Joe - Princedas - Bharathwaj
    Editor : Venkat Lakshmanan
    Sfx : Hari haran
    CG : Dhev, Shriram
    Producer: Paal Depot K Kathiresan
    Banner: Katheer Films
    Label: TrendMusic
  • Zábava

Komentáře • 813

  • @amalanxavier..alwayshappy.7483

    ரொம்ப சந்தோசமாக உள்ளது இந்த படத்தை பார்க்கும் பொழுது.. நம் தமிழ் இனம் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் பார்த்து கொள்ள வேண்டும்.. 🙏🙏🙏🙏.. நம் தலைமுறை இந்த தமிழ் பொக்கிஷதை பாத்துகொள்ள வேண்டும்..

  • @user-gx2fy4hu3y
    @user-gx2fy4hu3y Před 2 měsíci +21

    இது போன்ற
    படத்திற்கு சரியான வரவேற்ப்பு கிடைக்கப்படுவதில்லை

    • @Mtrvenmaninagar797
      @Mtrvenmaninagar797 Před 2 měsíci +1

      Innum 10years aprm intha padam epdi thuki kondaduraga paru tholar

  • @thangatamizhan3790
    @thangatamizhan3790 Před 4 měsíci +42

    குமரி கண்டம் பற்றிய வரலாற்றை கேட்டாலே,,,பெருமையாக உள்ளது ❤ வாழ்க தமிழ்,,வளர்க தமிழ் 🙏

  • @Roshini77
    @Roshini77 Před 3 měsíci +10

    இப்படி பட்ட தமிழ் மொழிய பேச நாம எவலோ கொடுத்துவச்சுருக்கனும்.....நெனச்சலே பெருமையா இருக்கு....❤

  • @nithinithiya7939
    @nithinithiya7939 Před rokem +40

    Kudos to the team❤... Really awesome movie to know our Tamil culture😍... Eagerly waiting for part 2❤...

  • @charanraj5931
    @charanraj5931 Před rokem +22

    Really awesome film, PAARMABIRYAM THAMIZARIN PAZAMAIYAALLA, PERUMAI.... we are losing our culture heritage everything nowadays,its our duty to preserve it for our future generation Expecting Part2 All the best

  • @sajithaagees9982
    @sajithaagees9982 Před 4 měsíci +18

    Super movie.....I'm not tamilan but I love it .....ethil sollvath poll Tamil llum Tamil varallarum pokishama kappatha vendiyath ungall kadamai.....
    By oru malayalli....

  • @gb-vc3iv
    @gb-vc3iv Před rokem +9

    How many days I’m searching this movie I suggested my students and family friends to see this movie all are told fantastic movie waiting for part 2. Ovoru thamilargalum kondadaventiya Padam.

  • @bhavakrish_maths
    @bhavakrish_maths Před 4 měsíci +14

    இனிவரும் காலங்களில் தமிழில் பல புராணக் கதைகள் இயற்றப்பட இருக்கிறது !! தமிழை வளர்க்க வேண்டும் !! 💖

  • @vishnu.bharath
    @vishnu.bharath  Před rokem +231

    Thanks for all your comments, As a New team, we tried what we could in this budget and really very happy to get your feedbacks. For those who are asking for part 2, as a team we are also eagerly waiting for the sequel to happen. Thanks again ❤

  • @gomathy6823
    @gomathy6823 Před 5 měsíci +12

    வசனங்கள் வரும் போது பின்னனி இசை நிறுத்தப்பட வேண்டும்

  • @M.Premila
    @M.Premila Před 6 měsíci +5

    சொல்ல வார்த்தைகளே இல்லை... மிகவும் அருமையான படம்.. நம் தமிழும்... அதன் வரலாற்றை அழகாக காட்டிய படம்.. இதன் 2ம் பாகம் மிக விரைவில் வெளியிடுங்கள் ❤❤❤❤❤

  • @paramusundar4546
    @paramusundar4546 Před rokem +8

    No words to express my feelings of this movie,I was wondering about your scripts and casting,all are doing good too. And am eagerly waiting for part -2.

  • @nextlevel7596
    @nextlevel7596 Před 11 měsíci +8

    All comments are positive response.. Now start watching.. I love south indian movies

  • @ammus9540
    @ammus9540 Před 10 měsíci +12

    very nice movie , explained history of Tamil very well. Nandha sir you did a wonderful job. I have humble request to complete the story by making second part of this. which would be fulfilling😍😍

  • @Srilakshmi11685
    @Srilakshmi11685 Před 4 měsíci +19

    இது போன்ற கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.தியேட்டரில் இந்த படத்தை பார்க்கனும்.முகம் சுழிக்கும் வசனம் காட்சி இல்லை இதற்கே கோடி நன்றிகள்.

  • @vpraba917
    @vpraba917 Před rokem +31

    ழ கரம் நமது சிகரம்👍🙏👌💯

  • @mrajesh759
    @mrajesh759 Před rokem +21

    Intha movie release aanathula irunthu 2nd part ku wait panitruken. ❤ enaku romba pidichurunthuchu intha movie. Inaiku than CZcams la kidachathu. Waiting for 2nd part. Story supera iruku. kumari kandam paththi next part la ethirpathutruken

  • @muthukumarm2046
    @muthukumarm2046 Před 3 měsíci +8

    அருமையான படம் தமிழனனின் சிறப்பை தொன்மையை எடுத்து காட்டும் படம் வாழ்த்துக்கள்

  • @priyadp9690
    @priyadp9690 Před rokem +346

    இதுபோன்ற சரித்தபுதையல் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் இதன் இரண்டாம் பாகம் வந்துவிட்டதா எப்பொழுது போடுவீர்கள் இதுபோன்ற வித்யாசமான கதைகள் இருந்தால் சொல்லுங்கள் இக்கதையின் இரண்டாம் பாகத்தையும் உங்கள் பதிலை யும் எதிர்நோக்கி

    • @Sabariu-es5sj
      @Sabariu-es5sj Před 11 měsíci +8

      Ennkum bro

    • @Gowrisakthi122
      @Gowrisakthi122 Před 11 měsíci +4

      Ennakkum

    • @user-wo5bm4fi3x
      @user-wo5bm4fi3x Před 11 měsíci +22

      இப்போதான் படம் எடுத்து முடித்தேன் இன்னும் இரண்டு நாட்களில் வீடியோ போடப்படும்

    • @ajayrangasamy2129
      @ajayrangasamy2129 Před 10 měsíci +3

      Ithellam enna katha..life a periya twist than..climax than thriyala..

    • @priyasmaart
      @priyasmaart Před 9 měsíci +2

      Epo part2 solunga

  • @chantherane8546
    @chantherane8546 Před rokem +17

    I bow my head to this film team. Marvelous. Makes me proud of our race. Last scene makes me goosebumps. 🎉

  • @sundarpraveen8462
    @sundarpraveen8462 Před 5 měsíci +12

    இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்! தமிழரின் அறிவும்,ஆழ்ந்த புலமையும், தமிழ் மொழியின் புதிரான குறியீடுகளும் என்றும் மாறாத அதன் தன்மையும் என்னே அழகு! வாழ்த்துகள் அனைத்து நண்பர்களுக்கும்...ழகரம்- பகுதி 2. வெற்றிகரமாக அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல் தமிழ் பெருமையை பறைசாற்றும் வகையில் உருவாகிட மனமார்ந்த வாழ்த்துகள்!.. வாழ்க!வளர்க!வெல்க தமிழ்!!

  • @lakshmipriya2263
    @lakshmipriya2263 Před rokem +6

    Thank you so much one year before I searched the movie 👍👏👏👏👏

  • @shefalisarkar733
    @shefalisarkar733 Před 11 měsíci +12

    Truly great movie. The storyline, the direction, all the actors, fantastic

  • @pavithrad-1283
    @pavithrad-1283 Před rokem +20

    I really appreciate the story writer & director......it was an wonderful movie

  • @solaiyankr3674
    @solaiyankr3674 Před 10 měsíci +13

    தமிழர்களின் பெருமைக்கு உயர்த்திய நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றி......

  • @priyashiju1690
    @priyashiju1690 Před rokem +16

    Very nice film full of suspense eagerly waiting for another part 👍👍👍

  • @thangarajraj1158
    @thangarajraj1158 Před rokem +38

    வரலாற்றை எடுத்துக்கூறும் சிறப்புமிக்க படம் நம் முன்னோர்களின் அடையாளம்

  • @ranjithasathish473
    @ranjithasathish473 Před 27 dny +1

    Nice flim ...thanks given this film ..super keep it up .. I am waiting for part to lagaram🎉

  • @nishait9095
    @nishait9095 Před rokem +10

    Thiruvidanthai thanjai nu nama kovilkalai parka romba inspiring ah irunthuchu, most awaiting for part2 kumarikandam epdi irukum nu unga padathulatha visual ah paka porom. Pl do part2 thank you,
    Padathin peyar arumai thamizhin sirapezhuthu zhagaram 👌🏻👌🏻

  • @nithyanithya8129
    @nithyanithya8129 Před rokem +6

    Movie romba nallarukudhu. Romba naal theditu irunthen. Romba thanks bro🎉

  • @sweetiemayborn1121
    @sweetiemayborn1121 Před rokem +28

    Kudos to the team..... a wonderful interesting story and script! Played within 10 lakhs means it's amazing work!

  • @reettamary9723
    @reettamary9723 Před rokem +22

    மிக அருமையான படம் மெய்சிலிர்க்க வைக்கிறது இந்த படம் தமிழ் மொழி வாழ்க வளர்க..

  • @sangisangi4103
    @sangisangi4103 Před rokem +5

    Ipathan intha movie paathan. Such a great movie solla vaarthaigal ellai .namma tamizh mozhiyoda arputhangal ennanu namaku innum theriyamaley erukku intha movie la therinjikiran that dialogue velinattukaran kita mattum intha tamizh mozhi kadachi eruntha tamizha ulaga mozhiya senji erupan semma dialogue and it's true waiting for 2 part hats off team please next part la innum athigama tamizh mozhi explain pannunga tq so much for this excellent movie

  • @user-tz6jk8ey8y
    @user-tz6jk8ey8y Před rokem +7

    இன்று ஒரு புதிய ஒரு எனக்குல் ஏற்பட்ட புதிய உணர்வு . நாம் தமிழர் இலங்கை.

  • @vedha6937
    @vedha6937 Před rokem +18

    Wow..what a film😍. .amazing. .waiting for part 2

  • @gsbkarthik91
    @gsbkarthik91 Před měsícem +6

    எனக்கு விஜய் அஜித் ரஜினி கமல் படம் பார்க்கவே வேண்டாம் எம் தமிழ் மொழி வரலாறு மன்னர்கள் ஆட்சி காலத்தில் செய்த வீர செயல்கள் இப்படி தமிழ் மொழி தமிழ் மொழி என்று படம் எடுங்கள் பசி தூக்கம் இல்லாமல் நான் பார்ப்பேன் உடம்பே மெய் சிலிர்க்கிறது. என்னுடைய தமிழனின் அறிவு கண்டு. வாழ்க தமிழ் என்றும் தமிழ் எதிலும் தமிழ் உலகெங்கும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

  • @KaviyaKaviya-cm2vr
    @KaviyaKaviya-cm2vr Před měsícem +12

    இது திரைப்படம் ஆக இருந்தாலும் உண்மை குமரிகாண்டம் பற்றி சிந்திக்க வேண்டிய ஒன்று....... அருமை வாழ்க தமிழ் வளர்க தமிழ்..... ❤️

  • @shenbagavallishenbagavalli1350
    @shenbagavallishenbagavalli1350 Před 11 měsíci +2

    Fantastic movie kandipa Tha Etha share pannuva then tq so much thamizhans pathi therinjika mudinjithu.....egarly waiting part 2 once again tq for the movie

  • @raahulram9795
    @raahulram9795 Před rokem +3

    Thanks for uploading this movie pls dont delete this movie bro pls pls.....pls

  • @Youngclouds1009
    @Youngclouds1009 Před 8 měsíci +16

    ழகரம் இது தமிழின் மணிமகுடம்... வாழ்த்துகள் படக்குழுவினர்களுக்கு......

  • @sureshmaniyammadhushansure7711

    Semma semma semma thank you so much I love Tamil ❤❤❤❤❤

  • @jegankumar5319
    @jegankumar5319 Před rokem +19

    பாகம் இரண்டை எதிர் நோக்கி......

  • @vinishanthr1428
    @vinishanthr1428 Před 7 měsíci +38

    Semma movie 🍿🎥🎥🔥🔥waiting for (ழகரம்-2)

  • @rathikaganesh5459
    @rathikaganesh5459 Před 4 dny +1

    Semma story.... 2nd part seekiram release pannunga paaa

  • @rvinoth9682
    @rvinoth9682 Před rokem +5

    தமிழ் ❤❤❤❤❤❤❤❤❤❤💪💪💪💪💪💪💪💪படம் வெற லெவல் 💪இந்த புத்தாயால் கெடைக்க கூடாது உலகம் அழிந்துவிடும்

  • @bindhusri3113
    @bindhusri3113 Před rokem +3

    Thanks for uploading this movie again

  • @fitnessmotivation7326
    @fitnessmotivation7326 Před rokem +44

    இந்த படத்த தேடி தேடி நானும் நொந்து போய்ட்டே இப்போதா கிடைத்தது. ரெம்ப சந்தோஷமா இருக்கு படத்தை பதிவிட்டதற்க்கு நன்றி நண்பா❤

    • @user-wo5bm4fi3x
      @user-wo5bm4fi3x Před 11 měsíci

      எங்க போய் தேடிகிட்டு இருந்தீங்க

  • @parandamana5300
    @parandamana5300 Před rokem +8

    Simply superb team.

  • @megala808
    @megala808 Před rokem +6

    Nice movie.. waiting for second part❤❤

  • @rajaselvi4161
    @rajaselvi4161 Před 5 měsíci +26

    Skip panni pathathula Ajith bro vanthathu movie name Mattum pottu Ajith movie pottanga polanu velila vanthutta marupadiyum poi patha avanga mob la pakuramga😂😂😂

  • @user-bd2hb5sv8z
    @user-bd2hb5sv8z Před rokem +12

    എനിക്ക് ഭയങ്കരമായി ഈ സിനിമ ഇഷ്ടപ്പെട്ടു.എല്ലാ ഭാരതീയർക്കും വേണ്ടിയുള്ള സിനിമ.രണ്ടാംഭാഗത്തിനായി കാത്തിരിക്കുന്നു.

  • @kamalipapa
    @kamalipapa Před rokem +2

    Annna pls part 2venum Anna ❤️ Ur acting and hero acting Vera level Anna pls part 2venu

  • @mohamedashraf-ro9br
    @mohamedashraf-ro9br Před 8 měsíci +2

    Such a interesting story...I waiting 2nd part.....historical moment so nice sir....

  • @mohanasivaraman3664
    @mohanasivaraman3664 Před rokem +33

    எனக்கு மறக்க முடியாத அனுபவம் இந்த திரைப்படம்

  • @deivamp564
    @deivamp564 Před rokem +3

    அருமையான திரைப்படம்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @blackbulls...6817
    @blackbulls...6817 Před rokem +1

    Sema ..... Waiting 2 part.....❤❤🎉🎉🎉🎉🎉

  • @lifestory8585
    @lifestory8585 Před rokem +1

    bro super i am waiting for part 2 zhagaram and all the best

  • @kalaiselvit2843
    @kalaiselvit2843 Před rokem +1

    Really Amazing movie 🎉❤ simply superb Good one 😊 🎉Waiting for zhagaram part 2 💥

  • @gnlnaicker3235
    @gnlnaicker3235 Před rokem +4

    Super part 2waiting👏👏👏👏👏

  • @krishnendhuvijayan771
    @krishnendhuvijayan771 Před rokem +3

    Great one.waiting for second part from kerala

  • @KiriyaselviKiriya-bi4zn
    @KiriyaselviKiriya-bi4zn Před měsícem +1

    What a super movie.eppo second part varum,sekeram podunga sir. Ethu matur movies l am very like it sir.

  • @AkilaDurga
    @AkilaDurga Před rokem +5

    குமரிக்கண்டம் எப்போது தொடங்கும்

  • @sukanyapillai8083
    @sukanyapillai8083 Před rokem +1

    Thank sir ... outstanding movie well Done really supper

  • @bharathibharathi5536
    @bharathibharathi5536 Před 5 měsíci +2

    Lovely film...
    Super... waiting for part 2....tamilar endral perumai....tamil language..today generation kitta illamal povadhai parkkum podhu ,,manasu valikkudhu..
    English, French, Hindi padikkum arvathai ,tamil katru kolvadhil kanpikkalame????

  • @sdk380
    @sdk380 Před rokem +11

    We need zhagaram 2❤❤❤❤

  • @rambabukorwanandi5739
    @rambabukorwanandi5739 Před rokem +8

    Superb fantastic story and a very good ancient time of information for new generation of people thanks to all your all team do marvelous acting

  • @ramanumseethaiyum
    @ramanumseethaiyum Před rokem +16

    தைரியமான, திறமையான தமிழ் பற்றுள்ள இயக்குநர்...
    கீழடியில் கிடைத்த நிறைய தொல்பொருட்கள் வெளியுலகிற்கு தெரியாமல் மறைக்கப்பட்டது என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.அதை இதில் குறிப்பிட்டுள்ளனர் @57.07

  • @bennyatrocity3046
    @bennyatrocity3046 Před rokem +2

    Super movie tamil karana perumaiya paduthana movie veliya varama poandhu vartham director thank u good film we waiting for 2part

  • @sivasankari3159
    @sivasankari3159 Před rokem +5

    Super movie and interesting.... waiting for part 2❤

  • @Gurupriya7125
    @Gurupriya7125 Před 9 dny

    Sema very interesting👏🏻👏🏻
    Super👌🏻👌🏻 movie💖

  • @tks913
    @tks913 Před rokem +1

    Very good Movie ... Keep dig out our Indian history and kumari gandam... Looking forward to next oart adventure story, but more effects needed.

  • @devika6994
    @devika6994 Před rokem +2

    Super movie epavum Tamil perumaigalai uyarthi konde poogum ientha thirai padam congrats to the director and the team

  • @narmada85
    @narmada85 Před rokem +4

    Amazing movie..
    Waiting for Part 2

  • @priyaeswar1
    @priyaeswar1 Před 3 měsíci

    Really superb movie..தமிழ் goosebumps...Interest ah next ena scene nu parka vaikira story.. Salute to story maker and director... Waiting to part2

  • @rajubarathi4036
    @rajubarathi4036 Před rokem +2

    Super movie, waiting for part 2, great 🙏

  • @perumal_Ranjani
    @perumal_Ranjani Před rokem +21

    WOW... such a great movie... waiting for part 2❤

  • @ssdcollection9540
    @ssdcollection9540 Před rokem +1

    Yaaaaaaaaaaaaaaaaa am also waiting bro 10 L movie mathiri a therila....very professional movie next part all the best 🎉bro

  • @sumathisumi8054
    @sumathisumi8054 Před 3 měsíci +1

    Goosebumps..... waiting for part 2❤

  • @anithaani6249
    @anithaani6249 Před rokem +1

    Excellent movie much of the interesting and existing points much more talented writer for the movie ❤👏😘

  • @DrRajendraK
    @DrRajendraK Před rokem +2

    really it was a great movie through short budget waiting for part two

  • @gnanigaurdian399
    @gnanigaurdian399 Před rokem +2

    I wish and hope, your team will find the our true kumari kandam history prove, Lord siva and lord muruga will guid you before part 2 Good Luck.

  • @lalithavarshinij5459
    @lalithavarshinij5459 Před 2 měsíci

    I adore this film from beginning to end; every scene piques my interest, and I can't wait for Zhagaram 2.

  • @anjalis_diary
    @anjalis_diary Před 9 měsíci +1

    Part 2 waiting 👍 superb movie... Love from sri lanka

  • @DR_Reports
    @DR_Reports Před měsícem

    Interesting movie, hope this all be true in real, as we think. At this budget, possible quality has been given, along with invaluable Tamil history & heritage! Appreciated & thanks! 🙏🏼

  • @SV-hr6uk
    @SV-hr6uk Před 10 měsíci +2

    Arumai ,Waiting part 2

  • @Kutty12340
    @Kutty12340 Před 5 měsíci +2

    1:58 disclaimer super 😂😅

  • @premkumarp9529
    @premkumarp9529 Před 4 měsíci +1

    Movie super❤🎉 Congrats #Zhagaram team

  • @eskay1891
    @eskay1891 Před rokem +4

    Really good for the budget. Keep up the good work. Hope you guys focus on webseries.

  • @vineethabheeman1747
    @vineethabheeman1747 Před 10 měsíci +1

    WOW amazing 👏😍😮👏 movie ...i like historical movie's and please again historical thinks like it.....IAM complete BA History 63.225%

  • @RGurusamybabu
    @RGurusamybabu Před rokem +1

    nice movie and can see more detail about tamil..all the best for part-2

  • @megaladevikathirvel2317
    @megaladevikathirvel2317 Před rokem +1

    Nijama movie super, waiting for part 2,from Bangalore

  • @kalaivani4862
    @kalaivani4862 Před rokem +3

    Super we waiting lazharam 2

  • @sinnumakuppusamy4341
    @sinnumakuppusamy4341 Před 10 měsíci +1

    Very nice movie nd part 2 waiting தமிழ் 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝👌👌👌

  • @vaidekipandiarajan6046
    @vaidekipandiarajan6046 Před rokem +3

    Semma super... Climax semma

  • @nehas2040
    @nehas2040 Před rokem +4

    Excellent movie.. we need 2 part

  • @abiramir1187
    @abiramir1187 Před rokem +1

    Really super i waiting part 2😊

  • @rameshrao6776
    @rameshrao6776 Před rokem +6

    நந்தா இடன்குரைக் கோஸ் நடிப்பில்
    தருண் குமார் இசையில் கிரிஷ் இயக்கத்தில் மொத்தத்தில்
    ழகரம் உணவின்
    முக்கியத்துவம்
    மாலை வணக்கம் 👌👌👌👌👌👌👌💟💟💟💟💟💟💟💟💟👮🏽‍♂️👮🏽‍♂️👮🏽‍♂️👮🏽‍♂️😟😟😟

  • @mythilijas5760
    @mythilijas5760 Před rokem +1

    Thanks for uploaded this movie

  • @pandiyammal7389
    @pandiyammal7389 Před rokem +2

    Verea level movie next part ipa varum nu orea excitement ❤❤❤❤❤