சீரடி சாய் மடியில் நம்ம Ladoo|| என்னால் அழுகை அடக்க முடியலே|| SHIRDI SAI TEMPLE VLOG

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #asha #thirumathiillam #trending #vlog #saibaba #shirditour #shirdisaibabatemple #saitheerth
    #saibabadharshan #saibabadharisanam #saibabaarthi
    #jollyholidays
    Shirdi Sai Baba Flight Tour
    JOLLY HOLIDAYS
    Inclusions:
    Flight Ticket
    3* Hotel
    VIP Dharshan
    Breakfast
    03 Temples
    Airport Transfer
    Malaysia Flight Tour Package Rs.35000
    Call : 9880946746 // 9791084049
    web : www.jollyholidays.org/
    FOR BUSINESS PROMOTION AND BRAND COLLABORATION KINDLY MAIL ME TO THIRUMATHY.ILLAM@GMAIL.COM 🙏

Komentáře • 673

  • @suryasharmi7403
    @suryasharmi7403 Před 2 lety +109

    இன்று வியாழன் கிழமை சாய் பாபா
    தரிசனம் கிடைக்க
    நாங்கள் செய்த புண்ணியம்
    ஓம் சாய் ராம்

  • @dharsiniqueen8565
    @dharsiniqueen8565 Před 2 lety +224

    நான் சீரடி போனது இல்லை... போகனும் ரொம்ப ஆசை 😒😒😔😔 ஆனால் ... இன்று உங்களோடு கற்பனை யோடு பயணித்த ஒரு சந்தோசம்😊🥰

  • @TT-ne3sl
    @TT-ne3sl Před 2 lety +18

    நாங்களும் உங்களுடன் சாய் பாபா கோவில் பார்த்தது போன்ற உணர்வு மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @priyavijayhomeskitchen9691
    @priyavijayhomeskitchen9691 Před 2 lety +14

    நீங்க சீரடி சுத்திகாட்டும் போது மெய்சிலிர்க்குது சாய் அப்பா ஆசிர்வாதத்துடன் விரைவில் செல்வோம் சீரடிக்கு 🙏🙏🙏

  • @devishankar7413
    @devishankar7413 Před 2 lety +18

    ரொம்ப சந்தோஷம் இருந்து சகோதரி எனக்கும் அழகை வந்தது ரொம்ப நன்றி சீரடி என் சாய் அப்பா பார்த்து சந்தோஷம்

  • @tamilselvi.r6458
    @tamilselvi.r6458 Před 2 lety +5

    Hai asha, நான் இது வரை சீரடி போனதே இல்லை...... இந்த வீடியோ பார்த்து போகணும் என்று தோன்றுகிறது...... நீங்கள் சொல்வது மிகவும் அழகாக உள்ளது...... வீடியோ எடுத்த விதம் மிகவும் அருமை........ மியூசியம், temple ride always super...... I went madurai, tirupati, puri Temple's....... Baba வை பார்க்கும்போது மெய் சிலிர்க்க வைக்கிறது..,...... ஓம் சாய் ராம் 🙏🏻

  • @prathibakrishnan5445
    @prathibakrishnan5445 Před 2 lety +14

    Vivaan is a blessed baby not even complete one year he visited Shirdi really blessed ❤️

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Před 2 lety +7

    Wow excellent 😊 ரொம்ப மனதுக்கு திருப்தியா இருந்தது 👌👌👍 Thanks for sharing such a wonderful devotional video

  • @rockyattamaraambaam
    @rockyattamaraambaam Před 2 lety +1

    Thanks sis... Nangalum Unga kuda Vandha mathariya iruku...

  • @vasanthimohan8225
    @vasanthimohan8225 Před 2 lety +14

    I always cry whenever I see baba photos or statues… I don’t know why. Tears in my eyes seeing this vlog.

  • @periyathambibharathi9044

    Super Sister Shirdi sai Baba Visited siper omsai sri sai jai jai sai omsai baba

  • @sarathadevinagarajah2517

    OM SAI RAM 🙏 OM SAI RAM 🙏 OM SAI RAM 🙏 OM SAI RAM 🙏 OM SAI RAM 🙏 OM SAI RAM 🙏 OM SAI RAM 🙏 OM SAI RAM 🙏 OM SAI RAM 🙏
    Thank you so much Asha, very happy n blessed 🙏

  • @kalaiprabuprabu2389
    @kalaiprabuprabu2389 Před 2 lety +5

    Hi akka 🙏 thank you for sharing sai appa history very nice all. Vivan kutty super ar driving. Sai appa always magic அற்புதம் செய்வர்

  • @banumathis3718
    @banumathis3718 Před 2 lety

    Very nice video sister. Evrn I couldn't control my tears. Om Sai Ram.

  • @amuthadevanathan4024
    @amuthadevanathan4024 Před 2 lety +1

    ஓம் சாய் ராம் 🙏 நான் சீரடி சென்று உள்ளேன் உங்கள் குடும்பத்துடன் சீரடி சென்றது மனம் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி அண்ணா 🙏 இன்று வியாழன் கிழமை சாய் பாபா தரிசனம் மிக்க மிக்க நன்றி 🙏🙏🙏

  • @saransiva681
    @saransiva681 Před 2 lety

    Om sai Ram . Thank you for giving this wounderful vedio

  • @latharajendran5703
    @latharajendran5703 Před 2 lety

    Very emotional video. Thanks for sharing this video.. Thank u so so much

  • @tlakshmi6766
    @tlakshmi6766 Před 2 lety

    Hi sister unga video pakkum pothu solamudiyada santhosham thank you sister,sai baba eppavumae ungakudave irrukaru yeppavum irrupar, God bless you ma.

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் ஆஷா சாய்ராம் ❤️ வாழ்க வளமுடன் எல்லோருக்கும் நானும் உங்களுடன் வந்தது போல் இருக்கிறது விவான் லட்டு மிகவும் enjoy செய்கிறார் பல வருடங்கள் முன்பு சென்றிருக்கிறேன் அப்போது
    இதெல்லாம் இல்லை எல்லா
    கோவிலையும் பார்த்தது மிகவும் சந்தோஷம் வாழ்த்துக்கள் நன்றிகள் 👌💯
    பாபாவின் கடைசி காட்சியில்
    அழுதுவிட்டேன் பண்டரிபுரம்
    சென்றிருக்கிறேன் பக்தர் ஒருவர் தாய் தகப்பனுக்கு சேவை செய்த பிறகு தான் வேறு வேலை செய்வார் விட்டல்
    சோதிக்க வருகிறார் அப்போது
    அவர்பெற்றோருக்கு சேவை
    செய்துவிட்டு வருகிறேன் என்று
    சொல்லி செங்கல் ஒன்றை கொடுத்து நிற்க சொல்வார்
    அப்போது விட்டல் பெருமான்
    நின்ற காட்சி அப்போது அவர்
    கொடுத்த வரம் தான் யான்
    பெற்ற இன்பம் எல்லோரும்
    பெற வேண்டும் என்பதற்கு
    ஏற்றார் போல் வீடியோவை
    போட்டு மகிழ்ச்சி கடலில்
    ஆழ்த்தியிருக்கிறீர்கள்
    சாய்மா நன்றிகள் 🙏🌹
    ஓம் ஸ்ரீ சாய்ராம் 🙏🌹
    Baba will bless your family always 🙏🌹 ரேவந்த் தம்பிக்கு தண்ணீர் கொடுத்து வாயை
    துடைக்கும் பாசம்👌சட்டையில்
    Keep it up Revanth ❤️

  • @seethalakshmi87
    @seethalakshmi87 Před 2 lety

    Sooooper video. Sheeradi matumallamal ehanai punidhamana kovilgalukku engalaiyum azhaithupoyirukireergal. Realy wondered. Thank u verymuch for sharing this video👌👌👌🙌 👋👋👋🙏🙏🙏😀😀😀

  • @mohanapriya5298
    @mohanapriya5298 Před 2 lety

    Hi mam, nanum saibaba devoti.. i love saibaba 💐 romba tq mam enakum poganunu asaiya irku pklm but romba spr video

  • @babybalan7989
    @babybalan7989 Před 2 lety +4

    சீரடீகோவிலுக்கு போய்ட்டு வந்தது போல் மன நிறைவு இருக்கு🙏🙏🙏🙏🙏

  • @sujathaelango6594
    @sujathaelango6594 Před 2 lety

    Very very nice thank you for sharing this video thank you so much

  • @divyajaikar9169
    @divyajaikar9169 Před 2 lety

    Super video sis semaiya irunthuche video ungala la ellam sami patha madheri irunthuche super ennakum Kannu kalangiduche sis baba apadi solli pogum pothu neinga azhum pothu om sai ram 🙏🙏🙏

  • @svinodhini3455
    @svinodhini3455 Před 2 lety

    darisanam super neradiya poiPartha Madhuri irukku enakku pogum aasai irukku thank you Akka waiting for next video 👍

  • @a.srevathy7685
    @a.srevathy7685 Před 2 lety

    Asha rombha rombha thank you so so much sai appa paathathu manasu rombha nimathiyaerukaa

  • @sivagamin9923
    @sivagamin9923 Před 2 lety

    அற்புதமான பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மகிழ்ச்சி

  • @grkrithi
    @grkrithi Před 2 lety +2

    Thank u asha sis. Siridi poi baba va patha matiri feel irunthuchu with full of happy tears. Thank u thank u soooooooo much 🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻

  • @indhurohitha1686
    @indhurohitha1686 Před 2 lety +1

    Ungalal sai dharisanam kidaithathu 🙏🏾🙏🏾🙏🏾romba nandri sister... ellarum nalamudan iruka vendum... 🙏🏾

  • @chitrasumi3905
    @chitrasumi3905 Před 2 lety

    Very supper Akka nice trip enjoy pannuga . Saiyappa dhayavala nagalum poganum nu aasai ya irukku kandippa poganum .Vivan nalla enjoy pandra .revanth nalla thambiya care pannikran supper

  • @vignesh.tvicky9860
    @vignesh.tvicky9860 Před 2 lety

    சூப்பர் சிஸ்டர் உங்க கூடவே வந்த மாதிரி இருந்தது சிஸ்டர் ரொம்ப நன்றி சிஸ்டர் God bless your family sis 👍🏼🥰😍🤩😘👋🏿👋🏿👋🏿👋🏿

  • @PalanirevathiPalanirevat-nr6oo

    Romba romba romba thanks sister Nanum Anga pona mathiri iruku thank you so much sister

  • @sreejab8749
    @sreejab8749 Před 2 lety

    Sis...realyy thank u sooo much for sharing tis .. shirdi ..elaru poyita mudyathu ..aam unga ..video ..pakurapo ..rmba happy ah iruku...atlst ..video la.naraiy...visaiyam...kamichurukinga...Thank u ...soooo much .🙏 Om sai Ram

  • @priyaliyasri1282
    @priyaliyasri1282 Před 2 lety

    Very very beautiful Mam, thank you for this video Mam

  • @sathyapriya8528
    @sathyapriya8528 Před 2 lety

    Super vdo and thank you so much sister very first time I saw shiradi via yourself stay blessed thank you 🙏🙏🙏

  • @janakikrishnamoorthy5263
    @janakikrishnamoorthy5263 Před 2 lety +2

    Thank you for taking me along on your pilgrimage to Shirdi for Baba's darshanam. Wish you and your family many more blissful pilgrimages.

  • @pushpak9747
    @pushpak9747 Před 2 lety

    Amazing video sister sai baba 🙏🙏💐

  • @muthulakshmi4589
    @muthulakshmi4589 Před 2 lety

    Really nice vlog. Arumayana darshanam

  • @HariHaran-zq2jr
    @HariHaran-zq2jr Před rokem

    Super sis and romba thanks saibabana enaku romba pidikum

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Před 2 lety

    மிகவும் அருமை
    நன்றி
    ஜெய் சாய்ராம்

  • @gomathis8426
    @gomathis8426 Před 2 lety

    Hi mam thank you for video enjoy. Om sai ,🙏🙏🙏

  • @nikkichannel7664
    @nikkichannel7664 Před 2 lety

    Really fantastic.Thanks for sharing.God bless u all

  • @vijikalai701
    @vijikalai701 Před 2 lety

    Mam super video mam kovilukku pona feel varuthuu mam enganala poga mudiyathu enru Theriyaviilai Aana neega podara video parkkum pothu kovilukku pona feel varuthuu mam Thank you mam Santhosamaga erukkirathu mam viven Chellam super mam

  • @Nanthini182
    @Nanthini182 Před 2 lety

    சிஸ்டர் எனக்கு ரொம்ப நாள் ஆசை சீரடி போகணும் அதை நீங்க பூர்த்தி பண்ணிடிங்க ரொம்ப ரொம்ப டேங்யூ சிஸ்டர் 🥰👌👌👌👌👌👌👌

  • @RajiRk7
    @RajiRk7 Před 2 lety +1

    Semma place
    Anna face ku ravanam face super ra iruku ka

  • @C.Jayanthi
    @C.Jayanthi Před 2 lety

    Very useful video.thank you very much 👍

  • @jbala1777
    @jbala1777 Před 2 lety +1

    ஓம் சாய் ராம்

  • @sitaiyengar5278
    @sitaiyengar5278 Před rokem

    Wow super God bless you all ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @kdsowmiya5048
    @kdsowmiya5048 Před 2 lety

    Superbbbbbbb vlog sis...I like it veryyyyyyyy much............porumaya nalla video eduthurikinga.........semaya iruku sis

  • @kavyatharani6185
    @kavyatharani6185 Před rokem

    ரொம்ப ரொம்ப சந்தோஷம் அக்கா.பாக்கும் போதே கண்ணுக்கு அவவ்ளவு பரவசம். கோவில் அமைப்புகள் அனைத்தும் அறுப்புதம். நீங்க சொன்னது அத விட நேரில் பாத்தா மாதிரி இருக்கு அக்கா. பாபாவின் அருள் எல்லாருக்கும் எப்பவும் இருக்கனும் அக்கா. ஓம் சாய் ராம் 🙏🏻🙏🏻🙏🏻.விவான் cute boy.

  • @kavimelmisandy
    @kavimelmisandy Před 2 lety

    Such beautiful Darisanam. Tq sis

  • @vaiduryavasagan
    @vaiduryavasagan Před 2 lety

    Omsairam akka
    I'm very very happy.
    Next vedio
    I'm waiting kaa

  • @pkarthika3864
    @pkarthika3864 Před 2 lety

    Sister wonderful flog romba mansukkku peace fulla erukku

  • @anbudanadupangarai
    @anbudanadupangarai Před 2 lety

    Wow........thank you ma. No words to appreciate u sister.

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 Před 2 lety

    👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾Asha sister..thank you so much 🙏

  • @vedasridhar1379
    @vedasridhar1379 Před 2 lety

    ரொம்ப ரொம்ப அற்புதமான பதிவு .இந்த பதிவை பார்த்துவுடன் மெய் சிலிர்த்துவிட்டது.எங்களை ஷிரடி உங்களுடன் கூட்டிண்டு போய்ட்டிங்க. நன்றி.

  • @aishwarya.s.4631
    @aishwarya.s.4631 Před 2 lety

    Superb👌👌 SAI RAM🙏🙏

  • @meiyammalm8216
    @meiyammalm8216 Před 2 lety +2

    Wow, what a beautiful temple ride. Thanks asha sis for sharing this . I like to enjoy to see it. Om sai ram🙏🙏🙏 jai sai ram🙏🙏🙏

  • @shunmugapriya5020
    @shunmugapriya5020 Před 2 lety

    Hi, akka, happy, morning, akka, vlog, love,om, Sai, ram,🙏🙏🙏🙏😍😍😍😍💞💞💞💞💞

  • @kasthurisaravana2326
    @kasthurisaravana2326 Před 2 lety

    Very very super video sister thank you so much

  • @ashwinikumar7786
    @ashwinikumar7786 Před 2 lety

    Interesting vlog sis keep rocking om sai ram 🙏 waiting for next vlog 👍

  • @shanthiparamasivan1102

    உங்களால் நாங்களும் எல்லா கோவில்களும் பார்த்த திருப்தி தோழி 👌🏻👌🏻🫂✌️🤞👏👏🙏🙏🙏

  • @radhikavs3364
    @radhikavs3364 Před 2 lety

    Superb, Thankyou sister. 🙏🙏🙏

  • @saibabablessings09
    @saibabablessings09 Před 2 lety +3

    Om Sai Ram.. 😊🙏🏻.. thanks Akka for posting this video.. i feel to see baba virtually in this video la.. om sai ram.. 😊🙏🏻🫂

  • @veena634
    @veena634 Před 2 lety

    Very very beautiful.romba happy sis.shiradi saibaba statue so beautiful.
    Thank you for sharing this beautiful yatra

  • @sangeevani6970
    @sangeevani6970 Před 2 lety

    Very very nice video mam.thanks for it

  • @kannulovesdevi7191
    @kannulovesdevi7191 Před 2 lety +4

    சீரடி எவ்வளவு ஆகும் என சொன்னால் நன்றாக இருக்கும் சகோதரி ஓம் ஸ்ரீ சாய் பாபா.

  • @deepahemathkumar6812
    @deepahemathkumar6812 Před 2 lety +2

    Hi akka..koondu killi madhiri oru valkai ulla enna Pola ulla ladies ku Idhu oru visual treat... thanks for sharing your experience... future la international trip vlogs podungha...laddu kutty was awesome..Revanth grown up boy..but innum Revanth kuda time spend pannungha...

  • @sara-st2th
    @sara-st2th Před 2 lety

    Om sai ram romba happy ya feelaghudhu asha akka today Thursday shower of blessings thankyou so much. kutty a Sai appa madiyile vaikarapa such wonderful devine feeling

  • @chithravancheesan329
    @chithravancheesan329 Před 2 lety +3

    It was like as if we were also in Shirdi with you while watching this video...!!! Appreciate your effort to have captured this visual treat for us!!!

  • @amalasree701
    @amalasree701 Před 2 lety

    🙏♥️💞💞💞Om Saiappa Thunai 🙏♥️💞💞Akka ungaloda video paathathum yeanku azhugaye vanthudechu🙏🙏 yeanakum Saiappave paakathuku aasaiya eruku💕💕💕

  • @Anjanassamayal
    @Anjanassamayal Před 2 lety

    அருமை நேரில் பார்த்தது போல் இருந்தது,நன்றிகள். நாங்களும் பாபாவை தரிசிக்க அருள் புரியவேண்டும்,ஓம் சாய்

  • @vijayas6095
    @vijayas6095 Před 2 lety +2

    Thank you so much Asha for taking us with you and sharing We enjoyed very much God bless you and your family Vaalga Valathudan

  • @murugesandm9801
    @murugesandm9801 Před 2 lety +1

    ஓம் சாய் ராம்.

  • @sathyasaravanan2465
    @sathyasaravanan2465 Před 2 lety

    Seekiram naanum seeradi poga enku unga blessing vendum appa🙏🙏🙏

  • @swathi8835
    @swathi8835 Před 2 lety +1

    Dress vivaan குட்டிக்கு சூப்பர்.asha 💕

  • @kalaiselviramakrishnan343

    Om sai Ram 🙏🙏🙏🙏🙏🙏 sai bless everyone

  • @sandhyayadandhiran9027

    Wow sister sollavea mudiyatha alavuku super eye treat 💫💫💫unga kuda nangalum seanthu unga puniyathula thursday athuvuma baba va pathom kannara 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼enga tv la pata athulayum baba movie om sai ram 💐💐💐

  • @keerthimano1879
    @keerthimano1879 Před 2 lety +3

    Super video sis. Thursday blessings feel. Thank you sis. Temple ride la Nan andha temple um ponadhu Ela asha sis.one day shiradi poitu baba papan nu nambikai eruku sis. Om Sai Ram 🙏

  • @nithyarajesh5817
    @nithyarajesh5817 Před 2 lety

    Romba arumaiyana video Asha thanks u so much dear 🙏

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 Před 2 lety

    சாய் உங்கள் மூலம் தரிசிக்க வாய்ப்பு கிடைத்தற்கு நன்றிகள் பல சிறப்பான பதிவு செய்து காண்பித்து மகிழசெய்தீர்கள்

  • @saranya6749
    @saranya6749 Před 2 lety +2

    ஹாய் அக்கா நாங்க சீரடி போனதில்ல ஆனால் உங்க மூலமா தரிசனம் பார்த்தோம் நன்றி நன்றி

  • @AppuAppu-xf1io
    @AppuAppu-xf1io Před 2 lety

    Thank you so much om sai ram🙏🙏🙏🙏

  • @revathithayurevathithayu591

    Om Sai Ram 🙏🙏🙏 Very nice video.Nangalum shridi ungaloda vandom.

  • @shanmugapriya6188
    @shanmugapriya6188 Před 2 lety +1

    thank you so much for thirumathi illam 😍👌👍om sai appa🌺

  • @devalakshmimuthu1688
    @devalakshmimuthu1688 Před 2 lety

    Jai sai ram appa voda assirvatham epavume unga family oda erukum akka men melum valara valthukal

  • @prabhupriyaprabhupriya3336

    Super akka om saiappa🙏

  • @gaminghacker7884
    @gaminghacker7884 Před 2 lety

    Amazing video, thanks for this

  • @velmansubbu75ikarthi93

    Thank you sooooooooo much asha neenga unga vazhkkai yula
    Ella santhosam um kitakka baba
    Blessing undu

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 Před 2 lety

    Thank u soo much ...I too wish to visit...hope baba will fulfill my wish ...om Sai Ram 🙏💐😍

  • @gomathivivek6025
    @gomathivivek6025 Před 2 lety

    Thank you sister shiradi ponamathiri eruku

  • @pavithrarangan9153
    @pavithrarangan9153 Před 2 lety

    Ashama super nangalum ungaludan vanthathu Pol irunthathu nanum ungaludaya vidio parthathi thirupti super

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 Před 2 lety +1

    Sooo divine.. hearing devotional theme temple first time.. felt as though we were with u .. thank u so much dear...

  • @sharanyabalaji8985
    @sharanyabalaji8985 Před 2 lety

    வியாழன்கிழமை அதுவும் சாய்பாபா தரிசனம் மிக அருமை அக்கா ஓம் ஸ்ரீ சாய்ராம்🙏🙏

  • @s.rs.r7832
    @s.rs.r7832 Před 2 lety

    👌👌👌 sister romba sandhosama video parthen very nice 👌👌👌 amezing

  • @devisrinivasandevisrinivas5142

    Hi akka my husband Sai fan very cute your son's happy enjoy your trip

  • @pranavagnesh9168
    @pranavagnesh9168 Před 2 lety

    Shiradi poanathillai poganum nu asai... Ithunalayea Nan subscribe panninen Madam..
    Romba thanks Madam engalukagave ivlo risk eduthu irukanga 👍👍

  • @mk.harshavishagan347
    @mk.harshavishagan347 Před 2 lety

    Very devotional vlog .I like very interested for watching .jai Sairam.

  • @rohinisenthil7890
    @rohinisenthil7890 Před 2 lety

    Om jai Sri Sai Appa thunai ❤ i love u Soòo much pa