யார் நீதிமான்? | Bro. Augustin Jebakumar | Sathiyamgospel | 11 Feb 23

Sdílet
Vložit
  • čas přidán 10. 02. 2023
  • யார் நீதிமான்? | Bro. Augustin Jebakumar | Sathiyamgospel | 11 Feb 23
    #sathiyamgospel #augustinjebakumar #jesusmeets #gpsrobinson #tamilchristianmessage #revivalmessage #bihar #missionarylife #gemsmedia

Komentáře • 16

  • @jeevachristophar5279
    @jeevachristophar5279 Před 4 měsíci +2

    ஆமேன்

  • @SamsunSamsun-nn7xo
    @SamsunSamsun-nn7xo Před 4 měsíci

    Jesus help me

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd4909 Před rokem +1

    தேவனுக்காக அல்ல நமக்காகவும் நம் பிள்ளைகளுக்காகவும்ன் அவர் அன்பை உணர்ந்து கொள்ள வாஞ்சிப்போம்

  • @emimalcab2703
    @emimalcab2703 Před rokem

    சோதனைகளை மேற்கொள்ள பாவதண்டனையை மேற்கொள்ள உம் கிருபை போதும் கர்த்தாவே.அல்லேலூயா.

  • @josephinenathan1522
    @josephinenathan1522 Před rokem +1

    amen 🙏🙏🙏🙏🙏

  • @passovercongregation6636

    Wonderful message 🙏

  • @thangarajmetildha123thanga5

    Praise the lord

  • @jayaveruuniceseeli6379

    Powerful message.Wonderful.

  • @gloryphilominal5916
    @gloryphilominal5916 Před 10 měsíci

    Praise be to the Lord

  • @mathialaganthomas5954

    Preis the lord God bless you think you Anna

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd4909 Před rokem

    மனிதன் தேவ அன்பை உணர்ந்து கொள்ளாததும்
    ஏதேன் தோட்டத்தில் இருந்து ஏன் துரத்திவிட்டார் என்பதையும்.
    கட்டளைகளையும் பிரமாணங்களையும் புரியாமல் இருந்ததும்.
    தீர்க்கதரிசன நோக்கம் அறியாததும்.
    அவர் மாம்சத்தில் நம்மை ரட்சிக்க வேண்டும் என்ற நிலை வந்தது.
    அவர் முன் அறிவிக்கப்பட்டார் ஏன் என்றால் மனிதனின் பலவீனம் அவர் அறிந்ததே.
    ஆனாலும் நம்மை நேசித்தார்

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd4909 Před rokem

    ஒவ்வொரு மனிதனும் இரட்சிக்கப்பட்டு சாட்சியாக இருக்க வேண்டும்

  • @kavani5394
    @kavani5394 Před rokem

    யோவான் 3:16 கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார்.
    இந்த வசனத்தில் "யாரும்" என்பது எல்லோரையும் உட்படுத்தும். ஆதாமுடன் நின்றுவிட்ட முடிவில்லா வாழ்வை எல்லோரும் பெறவேண்டும் என்பதற்கு கடவுள் செய்திருக்கும் தியாகங்கள் ஒன்றிரண்டல்ல. அப்படியிருக்கையில்
    கடவுள் ஒருவரைத்தான் பயன்படுத்தினார் என்பது எப்படிச் சரியாகும்? மோசே பயன்படுத்தப்பட்டாலும் அவரோடு சேர்ந்து செயற்பட்டவர்கள் ஒருவர் இருவரா?
    கடவுள் மோசேயுடன் மட்டுமா தொடர்புகொண்டார்? மோசேயுடன் அது
    நின்றுவிட்டதா என்ன? கடவுள் நினைத்திருந்தால் ஆதாம் ஏவாளை சாத்தானோடு சேர்த்து அன்றே அழித்து ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கியிருக்கலாம்.
    "யெகோவா" என்பதன் பொருள் ஆகும்படி செய்பவர். அப்படிப்பட்ட பெயரைத்
    தமக்கு வைத்துக்கொண்டு அற்பப் படைப்புகளால் அவரை அல்லது அவரது நோக்கத்தை மாற்றிவிட முடியுமா, என்ன? இஸ்ரயேலர்கள் சோரம் போனார்கள் என்பதற்காக தம்மை மாற்றிக்கொண்டாரா? மத்தேயு 21 : 43 ல் இயேசு மூலம் முன்னறிவித்தபடி கடவுள் ஒரு அரச கூட்டத்தையும் அதன் ஆட்சின்கீழ் வாழப்போகும் மக்கள் கூட்டத்தையும் தமது பெயரில் (ஏசாயா 43 : 10) திரட்டி வருகிறார். அதற்காக கடவுள் எப்படிப்பட்டவர்களைத் தேடுகிறார் என்பதைக் கவனியுங்கள்:
    யாக்கோபு 4 : 6 இருந்தாலும், கடவுள் காட்டுகிற அளவற்ற கருணை அந்தக்
    குணத்தை வென்றுவிடும். அதனால், “தலைக்கனம் உள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ அளவற்ற கருணை காட்டுகிறார்”
    என்று வேதவசனம் சொல்கிறது. 8 கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்தமாக்குங்கள்; இரண்டு மனதாக இருக்கிறவர்களே, உங்கள் இதயங்களைத்
    தூய்மையாக்குங்கள். 10 யெகோவாவுக்கு முன்னால் உங்களைத் தாழ்த்துங்கள், அப்போது அவர் உங்களை உயர்த்துவார்.
    முடிவில், மோசே சொலொமோன் போன்றவர்கள் நடந்துகொண்டது
    எல்லோருக்கும் எச்சரிக்கையான பாடம் என்று பைபிள் கூறுகிறது. வசனங்களின்
    சூழமைவைத் துண்டித்து வெறும் மொழிநடையை மட்டும் வைத்துப் போதிப்பது ஆங்கிலத்தில் அலட்டினாலும் அல்லது வார்த்தை ஜாலங்களைப் பயன்படுத்தினாலும் கருத்து முரண்பாட்டை மூடிமறைக்காது அல்லவா?

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před rokem

    Praise the lord