உங்களுக்கு நன்மை தரும் தசை எது ? | Astro Mani
Vložit
- čas přidán 27. 03. 2019
- Jyotisha or Jyotishyam from Sanskrit jyotiṣa, is the traditional Hindu system of astrology, also known as Hindu astrology, Indian astrology, and more recently Vedic astrology.
உங்களுக்கு நன்மை தரும் தசை எது ? | Astro Mani
www.myastromani.com/
www.myastromani.com/newvideos...
www.myastromani.com/free-birt...
www.myastromani.com/vedic-mat...
www.myastromani.com/panchang....
www.myastromani.com/hora-muhu... - Zábava
இது தான் மிகவும் முக்கிய விசயம் மணி சார்
மிகவும் சிறப்பான பதிவு சேர் ,நன்றி.
Very very intrestimg bro, thanks for yr. Information
Very nicely said sir... Thank you
Thiththikum kuraludan ethikum olikum oru Arumayana video.,... thanks
Good to see.. Mani sir nowadays concentrating on laghnam
arumai sir nalla sonneenga
மிகவும் அருமை!!!!!!!!!!
மிக மிக அருமையான பதிவு. நன்றி சார்
Sir, very informative video i have few queries below
U told that dashas of lord of 1,4,7,10 house are benific. But for ubhaya lagnam like mithinum kanni dhansu meenum 7th lord is bathagathipathi then how it will benific
Also u told that rasiathipati dasha is good but for a person born in kanni lagnam and virchaga rasi mars is the lord of 8th house then how he will benific for that person bcos mars is natural malefic for kanni lagnam
Pl explain. Thanks in advance.
Hi Sir... I have been watching all your videos. They are very good and informative. I have a small suggestion. Your videos can be supported by drawings of the rasi charts making the picture self explanatory. This helps easy understanding. Thank you. All the best.
Well explained ✌🙋♂️✌👌👍💜💜💜💜💙
A small tips - you can attach a link to the video you mentioned of find your lagna video.
Thanks sir more useful video
Super video bro.good information.parivarthanai patri video podunga bro.romba naal keattu yirukean bro.plse
Sir awesome explanation.thank you so much.🙏🙏🙏
Thank you
Nice video Lagnam is virchagam mars on 12th house of libra
Excellent explanation sir
Thank you sir
Arumai sir 🙏👍 excellent
வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
கோச்சாரம் vs தசாபுத்தி czcams.com/video/Ql5EIylnFws/video.html
Sir பரிவர்த்தனை பற்றி விரிவான பதிவு தயவுகூர்ந்து நன்றி
Mani sir,
Thanks for the video.
Reg: Rishaba Rasi & Kadaga lagnam - clarification required.
1.லக்னாதிபதி சந்திரன் 11 ல் உச்சம், ஆனால் சர லக்ன விதிப்படி 11ம் அதிபதி பாதகபதியாக வருகிறார். அப்போ 11ம் இடமும் பாதகத்தை செய்யுமா?
2.இந்த பதிவு தசாவிற்க்கு மட்டுமா இல்லை புத்திக்கும் பொறுந்துமா?
Thank you sir
Vasanth
Sir.. Please upload video about vibareeta raja yogam
thank you super
Kadaga lagnam, 1 place guru,sukran, bhudan,sun, 2place Seni, rahu,8th place ketu,9th Chandra, 12th chevvay. Meena rasi. 11.8.79, time 4.30 am in a.p yappadi irukum sir.
Interesting super sir
Suppose Pathagathipathi is placed in Thithi sooniyam , that Thisai is also running , and also Lakna Pavar ' then what.is the result ?
Mm Nice....
Hi sir please explain my rasi chat in lagnathibathi 12 house , but navamsam he is in own house ..
Super bro good news thanks bro enaku mithunam ல pudhan 5th place la வக்கிரம் bro sani santhiran 8th place iruku bro
You r posting videos with long gap nowadays, guess you are busy. Plz share your knowledge about “Ashtamadipadhi Dasha” as the resourse for this topic is very limited to none in the internet. Thank you!
For Makara lagnam, Sani in 8th with Suryan in own house? Epadi Erukum?
ஐயா என்னுடைய ஜாதகத்தில் லக்னம் சிம்மம் ராசிக்கட்டத்தில் சூரியன் துலாம் ல் உள்ளார்,அம்சக்கட்டத்தில் மேஷத்தில் உள்ளார்,இதில் சூரியனால் எப்படிப்பட்ட பலனை பெற முடியும் நீச பலனா ?உச்ச பலனா?....
Super sir.
சிறப்பான பதிவு
நான் ரிஷப ராசி, மிதுன லக்னத்தில் பிறந்தவன். இரண்டாம் இடத்தில் குரு உச்சம் பெற்று சூரியன் புதன் கேது உடன் சேர்ந்து உள்ளது. உபய லக்னத்திற்கு ஏழாம் அதிபதி பாதகாதிபதி எனில் தற்போது தொடங்கி உள்ள குரு திசை எவ்வாறு பலன் தரும்?
👌👌
சர் வாக்கிய பஞ்சங்கதுக்கம் திருக்கணித பஞ்சகத்தும் ரொம்ப வித்தியசம் வருதே சர் எது சரி னு பாகுறது. நச்சத்திரம் ,லக்கினம் மாரு து லக்கினம்.மாறுன .ஜாதகமே மாறுமே சர் எந்த பஞ்சாங்கம் சரியன முறை .எதை பாக்கலாம். தெளிவான வீடியோ போடுங்க சர்
கடக லக்னம் மற்றும் மகர ராசி மற்றும் தற்போது ராகு தசை nxt குரு தசையில் நல்லது நடக்குமா இல்ல இப்படியே தான் இருக்குமா.குரு நீச்சம் என் ஜாதகத்தில் 😏😏😏😏
What happens when lagnam is different in birth chart and navamsa chart
If chandra is in lagna place, what is the consequences, sir please tell us
Dear sir,
For ubaya lagnam like meenam, lord of 7th house becomes kendrathibathi and pathagathibathi. So dasha will be good or bad ?
Regards
Karthik
இது தான் எனக்கும்
Mine is mesha lagnam but Mars is in 8th house and it is his own house and what happens now
11 am athipathi thisai nadanthal epdi irukum.pls advice.
புதுவை
அரியூர்
எஸ்.வெங்கடபதி
ஐயா வணக்கம்.
நல் விளக்கப் பதிவு
நன்றி.
ஓரையை பற்றி விடியோ போடுங்கள் .sri
Mesha lagnam, 11th house bhudhan.. 3,6 am adhibadhi, appo bhudhan dasa ketadha sir???????
Sir mithuna lagnam rahu desai undergoing...rahu vum guru vetla 7th place la irunthu desai nadatharau sir...enku guru pathgathipathi sir...apa guru desai epdi irukum sir pls sugest me
My son 25.03.2000 time 11.37am place_ Nagercoil .entha yogam irukirathu enru solungal.
மிதுன லக்னம்.லக்னாதிபதி 12ல் மறைவு,உடன் 8 இடத்து அதிபதி சனி+ராகு.விருச்சிக ராசி.சனி திசை செவ்வாய் புத்தி நடப்பு.செவ்வாய், லக்னத்தில் குரு மற்றும்சூரியன் உடன்.நீங்கள் சொன்னது போல் 8 இடத்து அதிபதியின் திசை கடுமையாக இருக்குமா?
Sir, en paiyanuku kum lagnam 9 ம் இடம் பாதக ஸ்தானம் . 4 க்கும் 9 க்கும் அதிபதி சுக்கிரன்.
கேந்திராதிபதியும் பாதகாதிபதியும் சுக்கிரனே. நல்லதைச் செய்வாரா? தீமையைச் செய்வாரா?
sir viruchagam rasi anusam star kadaga laknam en life romba kastama iruku sir goverment job kidikuma sir pls solunga sir pls pls
How abt Ragu and kethu dasa who do not own any house out of 12 house ?
ஐயா, எனக்கு லக்னாதிபதி குரு 5இல் உச்சம். ஆனால், புதன்(பாதகாதிபதி) 7இல் ஆட்சி உச்சம். இதனால் பாதகம் எதுவும் உண்டா?
Lagnathipathi 12 am adhipathi saram petru dasa nadathinal enna palan ?
ரிஷப லக்னம் ராகு தசை நடந்தால் ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டு வீட்டில் ராகு பலன் எப்படி இருக்கும்
Nice explanation sir...kadaga lagnam ku 4 th place i mean thulam la chandran irukar en ponnu ku sir...so amma ku vcing pbm nu sonanga..enaku vcing vanthduchu epdi sir...
Kanni lagnam Ubaya lagnam apo 7aam athipathi Guru paathagathipathi ah sir ?
Sir miduna lagnam ,danusu rasi 7th house guru must be badagadibadi k but rasi adibadi dasai nalla dasai yendru solrenga pls comment for this bro
Sir மேஷம் lugnam மேஷம் rasi. Rasi நாதன் செவ்வாய். 4 home. Edu நீச்சமா. மற்றும் நவாம்சத்தில் 9li lugnathibathi செவ்வாய் + ராகு. நீச்ச பலன் ஆகிடுமா. நன்மை or தீமை
Thalaivare,enaku 3la sukran+bhudhan erukuraru.rishabam laknam and viruchika rasi.3la Eruntha nalla thu Ella nu solluranga thalaivare.sukra desa,guru pukthi nadakuthu.....enaku marriage aguma? Nalla vela kedaikuma?
Sir enoda laknathibathy sevvai..7 la eraghu voda irukaru ...n sukiran house...enoda laknathibathy nala irukara sir
if it is Ketu Dasa ?? thanusu lagnam
வணக்கம் ஐயா "பாதகா திபதி " என்று கூறுனீர்கள் இவர்களின் தசாபுத்தி காலங்களில் தீய பலன்கள் நேரு மா(அ) நல்ல பலன்களை தடை செய்யுமா? அதற்கு பரிகாரம் செய்யலாமா | என்ன செய்ய வேண்டும்?ஆலோசனை வழங்க வேண்டும்
Super sir...lagnathipathi crct ah 9 th place la irukaru sir...but athoda suriyan irukaru sir...ena palan
Gurunathaa enaku doubtu gurunatha, cini field'ku sukuran than karaganu solluranga, but media filled'ku Rahu than karagan apudinu solluranga.!! Ithula ethu unmai.?
Sara lagnathirku 11am pathagathibathi 4am kendrathibathiyagavum agirar apothu antha dasayil entha sthanathin payanai tharuvar
simmam lagnam 2 ND house kanni suriyan puthan combination santhra saram santhran in 9 th house with Kethu kethu saram now only started suriya dheesa epadi irukum Sir? Suriyan in santhira saram
Sir reply?
Sir, கன்னி லக்கினம் பாதகாதிபதி 7.7 ஆம் அதிபதி குரு தசை நல்லதா sir. எல்லா விதமான பிரச்சனை களும் இந்த தசைல தான் sir நடக்குது. பாதகாதிபதி தசை வீடியோ போடுங்க sir.
Nice video , but I have few doubts
1.1 இடம் அதிபதி நன்னம தருவார், 12 இடம் அதிபதி நன்னம செய்யமாட்டார் சொன்னீர்கள். Oru doubt, கும்ப லக்கனத்திற்க்கு, 1&12 அதிபதி சனி. அப்போ சனி தசா பத்தி நல்லதா அல்லது தீயதா? Eg. 1. கும்பத்திற்க்கு 12 ல் சனி உள்ளார்(மகரம் ஆட்சி வீடு) . அப்போது கெடு பலன் தருவாரா? 2. கும்பத்தில் சனி உள்ளார், அப்போது, லக்னாதிபதி, லக்னத்தில் இருக்கார்னு நல்லது செய்வாரா இல்லை 12 ஆம் அதிபதி லக்னத்தில் இருக்கிறார்னு நன்னம செய்யமாட்டாரா?
2. அதேதான் மேச லக்னத்திற்க்கு 8ஆம் வீடு அதிகதி ஒருவரே, ரிஷப லக்னத்திற்க்கு 6ஆம் வீடு அதிபதி ஒருவரே.
3. இராசி அதிபதி & 6(or) 8(or)12 அதிபதி ஒருவராக இருந்தால் , அவரின் தசா புத்தி காலங்கள் எப்படி அமையும்?
4. சந்திரன் பகை வீடு கிடையாது, நீச்சம் இல்லை( நீச்ச பங்க இராஜயோகம்) . கடக லக்னத்திற்க்கு, சந்திர திசை நன்மை மட்டும் தான் செய்யுமா? கெடு பலன் கிடையாதா?
Dear Sir,
🙏மிது- ல- அதிபதி புத 8ல் ஆனால் செ - சாரம்
செவ்வாய் க்கு 8ல் மறைவு இல்லை.இதை மறைவு என்று எடுத்துக் கொள்வதா?
தயவுசெய்து பதில் அளிக்கவும் 🙏 R D P
sir thulam lagnam 8 idam sukran + sevai 9 idam suryan+ puthan eppadi irukkum sir
rishaba laknam sukran kanni la irundhal neecham but thrikonam enbadhal palan maruma
Aiyaa navaamsathil parivarthanaiyunda???!? Please tell me
Sir viruchaga lagna thuku chevai 6 la maraijalum lagnathibathi atchithana sir ethuku eppadi eduthukanum
How about rahu dasa?
Guru 7il guru. Magara guru.. Guru Thesa yapudi irukum sir
Now a days you not replying properly. Why sir? You only replied for all now you are also not replying...
Lagnathipathi bhudhan vakiram petru irunthi dasa nadathinal.Sukran rasi Nathan bhudhanudan inaivu
Methunam laknam sir kumbarasi sani dasai epdi erukum sir
வணக்கம் சார். எனக்கு கும்ப லக்னம். மிதுன ராசி. 8ம் அதிபதி புதன் திசை சுக்கிர புத்தி நடக்கிறது. 2020 வரை. 2020ல் அஷ்டமச்சனி ஆரம்பம். சுக்கிரன் பாதகாதிபதி துலாமில் ஆட்சி. சுவாதி நட்சத்திரம். என்னுடய வாழ்க்கையில் என்ன நடக்கப் போகிறது
For ex மேஷம் lugnathirku lugnathibathi செவ்வாய். 8am அதிபதி எனில். அப்போ அவ்ளோ தான் na. All மேஷம் lugnam.
என்னுடைய லக்னம் உபய லக்னம். 7ஆம் அதிபதி பாதகாதிபதி என்கிறீர்கள். ஆனால் எனக்கு நடப்பு திசை அவருடையதே அவர் 7,10 கேந்திராதிபதியும் ஆகிறார்.. அதே சமயம் அவர் லக்னதிற்கு 6இல் லக்னாதிபதியுடன் மறைகிறார். இப்பொழுது தசை எவ்வாறு இருக்கும்?
Mithunam lakkanam upayam thana sir
My Lagnam is rishabam. (sukiran)
It is in 10th house alone.
Now, sukiran dada going on.
Very troublesome. I had to go through so many phases.
Sukiran is in sani's house. Pls give conclusion. As stira Rasi 9th placing is bad. Sani 'S house
Is it in Satabishak nakshatra?
Sir pavagathibathy dasa vantha epudi sir irukum
Aiiya vanakam my name karupusamy my date of birth 06.06.96 time 7.42pm Dhanush lakanam makara rasi avuta nachathiram rendam paakam nadapu thisai guru thisai Guru puthi eanaku govt job ketaikuma
Sir lagna adipahiyum 8 am adhipathiyum are same planet then what is result
தன் தசை நடத்தும் போது இரண்டு ஆதிபத்தையும் கொடுக்கும்...
Thulam or mesha lagnama.
8th house la Raghu irunthu dasa nadathuna palan epdi soluvinga
Rasi athipathi puthan..8 th place ku athipathi.....puthan 3rd place la irukaru....puthan desha epudi irukum?
Sir enaku meesa laknam meena rasi ,udharathi natchathiram puthan thesa ippo tha mutinjichirichi next kethu desa ....na new job maralama amount athula investment pannala dob 27/04/1995
1st view 1st comment sir
Bro laganathipathi in second house and he is in vargothamam then he strong or weak. thanks in advance
Strong..
ஐயா வணக்கம் லக்னாதிபதி சுக்கிரன் 3ல் கடகத்தில் உள்ளார் அவரே 6ஆம் அதிபதியாகவும் என் வாழ்க்கை எப்படி ஐயா?
Sir sani 8th house la 0 degree la iruntha entha house la sani ah vachi palan paakanum sir
சார்,3ம் பாவம் மறைவு ஸ்தானமா? என் லக்னாதிபதி மற்றும் ராசியாதிபதியான சுக்கிரன் 3ல் உள்ளது.
Sir thulam lakunam sukuran yanga eruikalam sir
அண்ணா எனக்கு விருச்சிக ராசி ரிஷப லக்கினம் எனக்கு திருகோணம் 1,5,9 இல் லக்கினத்திற்கு ஐந்து வில் உள்ளார் இதற்கு விளக்கம் கொடுங்கள் pls....
Yen magan jathakathil sukkaran ucham ana 6 am edathil erukkar thulam lakkanam ,simma rasi,magam nachathiram
Eppo sukkara thasai than nadakkuthu yeppadi padippar sir please reply udalnalam pathium sollunga sir
Please reply sir
Lakanathipathi asthagam Ana ena akum sir
கடக லக்கினம் லக்கினாதிபதி சந்திரன் 2 ல் பலன் சொல்லுங்க ஐயா ...