ஆபத்தான காட்டில் வாழும் இருளர் மக்கள் A dangerous journey of through dense forest

Sdílet
Vložit
  • čas přidán 27. 07. 2024
  • In this video we are going to travel to a village in Nilgiris district Kothagiri which can be in Tamil Nadu. We can reach this village only by walking and traveling for five kilometers and not only this village has no road facility so they carry all the things on their heads and not only that but all around this quail Due to the presence of various animals and dangerous animals, the lives of these people are in danger and apart from that, the houses of the people who can live in this village are mud houses and huts.

Komentáře • 159

  • @Zeromankishore
    @Zeromankishore Před 19 dny +14

    இந்த சமூகம் தான் ரொம்ப ஆபத்தானா ஒன்று யாரையும் சுதந்திரமாகவும் நிம்மதியாக வாழ விடாது சமூகம் தரும் பரிசு போட்டி குற்ற உணர்வு பொறாமை... ❤️

  • @ravig5524
    @ravig5524 Před 9 dny +4

    உங்கள் முயற்சி மிக்க வரக்வேற்க தக்கது. உலகம் இதைப் பார்த்து முடிந்த வரை உதவும். நன்றி ஐயா 😊😊😊

  • @mathiyalagan2922
    @mathiyalagan2922 Před dnem +1

    இந்த கிராமத்தை வெளியுலகத்துக்கு கொண்டு வந்த உங்களுக்கு பாராட்டுக்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před dnem

      மனமார்ந்த நன்றிகள்

  • @prakashlic7578
    @prakashlic7578 Před 6 dny +3

    நான் பார்க்க ஆசைப்பட்ட இடம்

  • @user-wg3kw4mv5m
    @user-wg3kw4mv5m Před 23 dny +5

    என்றுமேபுதுமை அனைத்துபதிவும் அருமை பதிவுதொடரே வாழ்த்துகள்👌👍🌹🌹🌹🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 23 dny

      மனமார்ந்த நன்றிகள்

  • @InnasimuthuMuthu-no2jx
    @InnasimuthuMuthu-no2jx Před 22 dny +3

    அருமை தம்ளபிகளே நன்றி

  • @karthikkarthi1452
    @karthikkarthi1452 Před 23 dny +11

    பாதுகாப்பா பயணம் பண்ணுங்க அண்ணா ❤

  • @munirajuraju3153
    @munirajuraju3153 Před 23 dny +4

    Old life is gold life.... really cool life... city people search more unlimited....forest person search only limit wants....TKS yout tube bro....❤❤❤🎉🎉🎉

  • @vijayagauri8195
    @vijayagauri8195 Před 6 dny +1

    All your videos super sir i love it

  • @RajKumar-g5n1z
    @RajKumar-g5n1z Před 2 hodinami

    Avargal valum edthil namal vala mudiuma ninthu parka mudiavillai enga erivan arulal nam natrahathan erukirom PanAm ennum pai peditha merugathai entha edathil oru motham eruka sonnal nam erivan namaku kudatha arul purium, pl God help erular brother and sister.super visit my dear brother.

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 23 dny +2

    Super place Anna antha Thani kulla kuti kutti fish 👌👌

  • @SivaSathiya-gg9uq
    @SivaSathiya-gg9uq Před 16 dny +3

    சொல்றவங்க சோலர் வாங்கிக்கொடுக்கலாம் இல்ல

  • @AyyanarAyyanar-dd9rj
    @AyyanarAyyanar-dd9rj Před 23 dny +4

    அருமையான பதிவு அண்ணா அழகான கிராம்😊😊❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 23 dny

      மனமார்ந்த நன்றிகள்

  • @Saikathir6972
    @Saikathir6972 Před 15 dny +2

    அண்ணா நான் ஒரு டிரைவர் உங்களுடன் பயணிக்க ஆசை 🌍🌍🌍

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 15 dny

      இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணுங்க

  • @user-ic1qj6cs8s
    @user-ic1qj6cs8s Před 6 dny +1

    Bro eppadi vivasayam marum nu sollarenga
    Vivasayam mattum than eppodhum maradhu
    Ithu avarkalin vallkai
    Iyarkai yodu Ella jevarasikalodu vallndhu palagiyavarkal
    Nimathiyaga vallattum
    Vallttukkal ❤❤❤❤❤

  • @aravindns6315
    @aravindns6315 Před 22 dny +1

    Anna arumai ❤

  • @bhuvanasupreeth735
    @bhuvanasupreeth735 Před 23 dny +2

    Your all videos vera level super rrrrrrr brother watching from Meetupalyam subscriber 👌🏻 👍🏻 👏 😊

  • @vinothvk6326
    @vinothvk6326 Před 18 dny +1

    Unga video allmost pathutan bro adventures yellame super ✨

  • @Beast9142-wd6kr
    @Beast9142-wd6kr Před 23 dny +3

    ரொம்ப நன்றி நன்பா

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 23 dny

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @user-cy1hm4ue1g
    @user-cy1hm4ue1g Před 23 dny +1

    Great video bro. பாதுகாப்பாக செல்லவும் சகோ

  • @ragupandiv8764
    @ragupandiv8764 Před 6 dny +1

    சகோதரர்களே உங்கள் முயற்சியால் இவர்களின் கஷ்டமான வாழ்க்கை முறைகளை பார்க்க முடிகிறது அரசு இவர்களுக்கு உதவலாமே.

  • @reginamaichel3091
    @reginamaichel3091 Před 23 dny +3

    Supar video 🎉🎉🎉

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e Před 21 dnem +1

    உங்க வீடியோ அனைத்தும் அருமை

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 21 dnem +1

      மனமார்ந்த நன்றிகள்

  • @lavanyasatish3004
    @lavanyasatish3004 Před 23 dny +1

    U donated money for good reason bro.. so kind of u bro🙏

  • @chitrachitra9254
    @chitrachitra9254 Před 23 dny +1

    Suppar💚💚💚
    Ungalala mutincha help pantringa supper🤝💖
    Waiting for the next vedio..
    All the best👍😇

  • @NabeelaNazrin
    @NabeelaNazrin Před 21 dnem +1

    This place is beautiful already i visited this place pure water to drink awesome video 🤝

  • @olichithiram837
    @olichithiram837 Před 12 dny +1

    All the videos are very very interesting to watch ❤

  • @naachiyar4306
    @naachiyar4306 Před 23 dny +2

    அருமையான பதிவு 🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்த்துகள்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 23 dny +2

      மனமார்ந்த நன்றிகள் நண்பா

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 23 dny

      மனமார்ந்த நன்றிகள் நண்பா

  • @becca-creationartworks
    @becca-creationartworks Před 23 dny +1

    Dangerous but beautiful and peaceful, be careful always.

  • @bagumyasmin4637
    @bagumyasmin4637 Před 17 dny +2

    Vedio super but uga safety romba important😊

  • @Itzmk438
    @Itzmk438 Před 17 dny +1

    Video super bro...live ah travel pannina feel irunthichu ...

  • @friendofforest8189
    @friendofforest8189 Před 19 dny +1

    Bro, take risk is rusk for you always. Amazing trek to WAGAPANNAI TRIBAL VILLAGE in the beautiful nature also dangerous forest range. Unforgettable episode this is. Hats off for your helping tendency. GOD BLESS YOU.

  • @SumathiGanesan-ep6sz
    @SumathiGanesan-ep6sz Před 2 dny +1

    Village poga govt road podala...estate erukura things export pana pota vali...govt never do favours for poor people now

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl Před 23 dny +1

    Hi anna. I am really impressed by your hardwork to get infomation about these tribes peoples. Iots of thanks anna. sl irundhu anbu thangai.

  • @user-fl8om5ez5x
    @user-fl8om5ez5x Před 14 dny +1

    Super ma

  • @psmrose2531
    @psmrose2531 Před 5 dny +1

    Super g

  • @mechanicalengineeringworks7976

    Superb

  • @Emanudev
    @Emanudev Před 23 dny +1

    Nice broo.. Keep going.. God bless you ❤

  • @UKIndianRambler
    @UKIndianRambler Před 21 dnem +2

    @18:20 is not elephant lathi. Its from the bison (Gaur)

  • @SenthilBabySenthilBaby-vc6dw

    👌👌👌👌

  • @ExploreJamalOfficial
    @ExploreJamalOfficial Před 23 dny +1

    A awaited video

  • @sanjayvembuli2215
    @sanjayvembuli2215 Před 23 dny +1

    Vazthukal bro❤

  • @user-jw4dy7uh3f
    @user-jw4dy7uh3f Před 22 dny +3

    ப்ரோ இவர்களுக்குஒரு சோலார் லைட் வாங்கி கொடுங்க

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 23 dny +1

    Super veedu pees off place Anna

  • @malarvizhi7363
    @malarvizhi7363 Před 22 dny +1

    Super🎉🎉🎉 bro

  • @mangalammamiyarsamayal7591

    Super arumaiyana seyal fanku kasu kuduthingala super ongalla mudichatha panunga apparam oru naal ethathu karamathula night thankunga friend pudichi ellame nengala vankidu poidunga samachi sapidunanum inum nalla irukkum you show different athigama papanga you try subscribe athigam akum all the best super😊

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 23 dny

      Thankyou so much
      Tribal village night stay video on the way

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 Před 23 dny +1

    🌹🌹

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu Před 23 dny

    வனத்தில் பிரயாணம் செல்லும் போது யாரையும் அச்சப்படும் படி சொல்லவும் கூடாது அச்சப்படுத்தக்கூடாது தம்பி இவர்களின் வாழ்கை ஒளி மயமான வாழ்கை நகர வாழ்கை நரக வாழ்கை நகரத்தில் வாழும் நாம் பேராசை கொண்ட பிண்டங்கள் தம்பி நன்றி ❤ ஓம் நமோ நாராயணாய நமஹ

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 23 dny

      யாரை அச்ச பட வைத்தோம்

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 23 dny +1

    Vara yadathuku poi aadu mechalaum entha valiya thane poraga romba danger Anna 😱😱

  • @vijaykarthik-cj5rd
    @vijaykarthik-cj5rd Před 23 dny +1

    Super bro vera level 🔥👌👌👌👌 bttt kudavanthavanga voice distrbbb erunthathu broo avanga pesarathuthaa ketuteyy erunthathu next video epdipodathinga bro .. super broo live 🐘 vantha ennui super erunthirukumm ro 😂😂😂😂😊😊 .. keep rocking Keep supportting tribal people sssbroo safety erungabro 😊😊

  • @manimozhi2335
    @manimozhi2335 Před 23 dny

    பயமரியா வாழ்க்கை அங்கு பயணிப்பதுதான் உங்கள் வாடிக்கை. மணி சேலம்

  • @Nandhakumar-xk2zc
    @Nandhakumar-xk2zc Před 19 dny +1

    எங்க ஊர் அருகில் தான் இந்த ஊர்

  • @shivasubramaniam3065
    @shivasubramaniam3065 Před 8 dny +1

    I like your video. I am from Malaysia thambi

  • @RajaMohammed-rf8jt
    @RajaMohammed-rf8jt Před 23 dny

    Hi siraj...best videos and inshallah increase u r subscribers

  • @user-fy3wg7ci5q
    @user-fy3wg7ci5q Před 23 dny +1

    Super video anna 😊😊😊🎉🎉🎉

  • @user-vc8hl8gh4j
    @user-vc8hl8gh4j Před 21 dnem +1

    உலகிலே நல்ல தண்ணி குடிக்கும் மக்கள் 127 வது இடம் நமக்கு

  • @Nithya392
    @Nithya392 Před 23 dny +1

    Super 👍👍👍

  • @selvimanoharan3379
    @selvimanoharan3379 Před 23 dny +2

    தம்பி போன் மூவாயிரம் பணம் நீ ஆயிரம் குடுத்தால் பத்தாது வீட்டுக்கு செலவுக்கு தான் இருக்கும்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 23 dny +2

      ஆயிரம் ரூபாய்க்கும் ஃபேன்கள் இருக்கிறது ஏழைகள் வாங்கும் ஃபேன் அந்த விலையில் தான் இருக்கும் வசதியானவர்கள் தான் மூன்றாயிரம் ஐந்தாயிரத்துக்கு மேல் ஃபேன் வாங்குவார்கள்

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 Před 23 dny +1

    வாழ்த்துக்கள்சகோ!

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 23 dny

      மனமார்ந்த நன்றிகள் சகோ

  • @tamilmanimuniandy2866
    @tamilmanimuniandy2866 Před 23 dny +2

    Super trip 🙏

  • @peace6781
    @peace6781 Před 19 dny +1

    Heaven❤

  • @vivekanan9049
    @vivekanan9049 Před 15 dny +1

    🙏🙏🇲🇾

  • @Sandi-sf8fs
    @Sandi-sf8fs Před 23 dny +1

    ❤❤❤❤❤❤😮😮😮😮

  • @ShaheerShaheersk
    @ShaheerShaheersk Před 23 dny +4

    Hi 😊 macha. Super❤‍🔥

  • @priyankapalani3993
    @priyankapalani3993 Před 23 dny +2

    Bro Yaravathu help panna help erukum avanga vedu katta help erukum padipuku help panna nalla erukum

  • @MithunD98
    @MithunD98 Před 23 dny +2

    Super Anna 🎉🎉🎉

  • @shnalshn7346
    @shnalshn7346 Před 11 dny +1

    Good gop bro 👏 👌 👍 🙏🏽

  • @earanaveerukarthiearanavee8146

    A ya maadu ivlo pakkamatha irukku oru focus pannanunu kudava thonala😅😅😅😅

  • @vijayanivasan4843
    @vijayanivasan4843 Před 14 dny +1

    தொடர்ந்து பதிவிடுங்கள் ..

  • @vmb9626
    @vmb9626 Před 23 dny +1

    Super thambingala babu r t nagar bangalore

  • @SuperJebaraj
    @SuperJebaraj Před 23 dny +1

    1:17 ... looks like wallpaper

  • @desertsrose
    @desertsrose Před 12 dny +1

    31:43 bayanthuten 😂😂😂😂

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 23 dny +1

    Asalumu alikum ciraj Anna

  • @DMK463
    @DMK463 Před 13 dny +1

    தம்பி சின்ன பையன் கொஞ்சம் புத்திமதி சொல்லுங்க பொடி பையன் காமெடி பண்ணிட்டு நிக்கிறான் அங்க போய்

  • @vasantiselvaraj2794
    @vasantiselvaraj2794 Před 23 dny +1

    😢😢😢😢😢❤❤

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 23 dny +1

    🐘🐘🐘🐘very danger

  • @IndiraIndira-dr2dy
    @IndiraIndira-dr2dy Před 23 dny +1

    🎉🎉🎉❤❤😅😮

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 23 dny +1

    Yena sound Anna athu

  • @syedhussain57
    @syedhussain57 Před 21 dnem +1

    13:22 kooooskkani😂

  • @earanaveerukarthiearanavee8146

    Spr ya nee antha 1000rs kuduthathu

  • @user-cc5nu5jb9q
    @user-cc5nu5jb9q Před 22 dny +1

    ,,,,, உங்கள் ‌ பயணத்தில் நானும் இணைந்து பயணிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்குமா‌

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 22 dny

      இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணுங்க நண்பா

  • @jesudaniel8693
    @jesudaniel8693 Před 23 dny +3

    இயேசுவின் வருகை சீக்கிரம்....ஜெபத்தில் ஆயத்தமாவோம்..JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 22 dny +2

      ஏசு கடவுள் இல்லை அவர் இறைவனின் தூதுவர்
      ஈசா நபி அவர்.
      பைபிள் குரான் நன்றாக படியுங்கள்

    • @mrtwinklenight3940
      @mrtwinklenight3940 Před dnem

      😂😂😂😂😂

    • @jesudaniel8693
      @jesudaniel8693 Před 23 hodinami

      @@mrtwinklenight3940 GODJESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER. கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம் ஜெபத்துடன் விழித்திருப்போம்.

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 Před 22 dny +1

    Good job 👍👍👍💚💚💚

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 Před 22 dny +2

    தலைவரே யானை காட்டவே இல்லை😅🤣🤣🤣

  • @kuttylovekutty7006
    @kuttylovekutty7006 Před dnem +1

    Ellam ok but irular vanniyar paraiyar nu jadhi pathi pesathengaaaa makkal avalow than puritha boy