Old Tamil Lyrics Vs New Tamil Lyrics | Tamil | Vaai Savadaal |

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • Do subscribe if you like our content.
    If you think our video should still need some improvisations in Video/Audio then do comment.
    ENTERTAINING YOU IS OUR EXCITEMENT .
    DO SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL.
    Fair use:
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purpose such as criticism,comment,news,reporting,teaching,scholarship,and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    We do not own all material we're posting on this channel .If you are a copyright owner and want your work to be removed from our channel PLEASE contact us via facebook or instagram or leave us a comment here and we will remove your material right away . PLEASE do not opt for a youtube strike
    VAAI SAVADAAL

Komentáře • 509

  • @jegansrinivasanjeghu
    @jegansrinivasanjeghu Před 2 lety +172

    நேற்று நடந்த காயத்தை எண்ணி நியாயத்தை விடலாமா?
    நியாயம், காயம் அவனே (இறைவன்) அறிவான்.... அவனிடம் அதனை விட்டுச்செல்
    வாலி❣❣❣❣

    • @dharungamingsquad8723
      @dharungamingsquad8723 Před 2 lety

      yenna song bro idhu?

    • @jegansrinivasanjeghu
      @jegansrinivasanjeghu Před 2 lety +9

      @@dharungamingsquad8723 எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே.... (அழகிய தமிழ் மகன்)

  • @sunshinerahul88
    @sunshinerahul88 Před 2 lety +135

    இதை பத்தி யாருமே பேசல... நீங்க பேசுனதுக்கு நன்றி.... Old lyrics is best.... ❤

  • @powerstar1146
    @powerstar1146 Před 2 lety +274

    If Na Muthukumar sir still alive.. lyrics will be still gem..

  • @theycallmekk5
    @theycallmekk5 Před 2 lety +45

    Even im a 2k kid .💎 முத்து, வாலி , நா.மு ,
    போல அழகான தமிழ் ல deep meaning la யாரும் எழுத முடியாது .
    அதுவும் அந்த புரியாத lyrics ku கஷ்டப் பட்டு meaning கண்டுபுடிக்கும் போது ஒரு pure bliss ✨

    • @user-vy6jk3ls1b
      @user-vy6jk3ls1b Před rokem +3

      தம்பி இவங்க எல்லாத்துக்கும் தலைவரா கண்ணதாசன் இருக்காரு பா.... பழைய பாட்டுனு சொல்லி அதெல்லாம் தள்ளி வச்சிடுறோம். அவர் பாட்டையும் கேட்டு பாருங்க. எ. கா : ஒரு கோப்பைலே என் குடியிருப்பு (அவர பத்தி அவரே எழுதுன பாட்டு), கண்ணே கலை மானே....

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 Před rokem

      Kannadasan : Enna pa anga satham 😄

    • @jhjkofvhjiig
      @jhjkofvhjiig Před rokem

      Ippo vara song la English words romba mix panraanga

  • @abmmovies5697
    @abmmovies5697 Před 2 lety +370

    இப்போது முத்துக்குமார் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அனிருத் இருக்கும் நிலையில் U1 இருந்திருப்பார்... GV also...♥️

  • @matrictony2302
    @matrictony2302 Před 2 lety +41

    Even though I'm a 2k kids....i honestly enjoy old tamil songs....

  • @SL-qq6zz
    @SL-qq6zz Před 2 lety +24

    Melliname and kann mudi thirukum bodhu 🥹
    Such a lovely song with melting lyrics

  • @nedumaaranrajangam7710
    @nedumaaranrajangam7710 Před 2 lety +64

    Soorarai pottru song lyrics are pretty meaningful and good. 😀😀😀

  • @Shanmugapriyxn
    @Shanmugapriyxn Před 2 lety +102

    Kollywood is really missing the legend Na Muthukumar ❤️🥺

  • @Srjramesh
    @Srjramesh Před 2 lety +45

    And I'm a 2k kid even I don't like the songs which is releasing currently .I'm waiting for your upcoming Video about 2k kids vikram POV.I love 90's kamal. It was so relaxing that you mentioned the songs that irritated me too. We have similar taste

  • @hariprakash4604
    @hariprakash4604 Před 2 lety +21

    வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம்,பிறைசூடன்,வைரமுத்து, அறிவுமதி, பழனிபாரதி, நா.முத்துக்குமார்,யுகபாரதி,பா.விஜய், கபிலன், விவேகா, தாமரை & மதன்கார்க்கி போன்ற கவிஞர்கள் எழுதினால்தான் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கும் 🔥❤🙏🏻😍

  • @aravindmuthu95
    @aravindmuthu95 Před 2 lety +48

    Controversial statement: As of my knowledge, all the good lyrics for songs are in Tamil dubbed(good) other language movies.
    For example: if you could see Bahubali 1,2, pushpa(srivalli mattum), RRR, KGF1,2. The lyrics in those song are reminiscent of the late 90's and 2k period songs

    • @pranaovpradeep4929
      @pranaovpradeep4929 Před 2 lety +13

      lyrics are wirtten by Our Karky and Viveka(RRR and Pushpa)

    • @aravindmuthu95
      @aravindmuthu95 Před 2 lety

      @@pranaovpradeep4929 yeah IKR

    • @janu_prasee
      @janu_prasee Před rokem +5

      True ... Sita ramam la kurumugil , oh sita , kanukkule , piriyathe , uraiyum theeyil lyrics la inaiku irukura original Tamil song lyrics ah vida 10000 times better.

  • @Jeevactmca
    @Jeevactmca Před 2 lety +40

    Missing Na. Muthukumar badly.. Thamarai is also good, but nowadays she is not writing lyrics.

  • @HemanthKumar-pl9mp
    @HemanthKumar-pl9mp Před 2 lety +20

    As an early 2k kid Ipo recent aa vara tamil paatu lam kandraviya iruku,Tamil dubbed telugu,kannada,hindi songs lam kooda super aa iruku eg:-Bahubali 2,kgf1,2 songs,Atrangi re,99 songs lam vera league la irukum
    But recent aa vandha nalla tamil songs na adheera,kaalathukum nee venum,maayava thooyava(vandhadhe yaarukum theriyadhu aana blissful aa irukum)

  • @gurupandithurai9893
    @gurupandithurai9893 Před rokem +9

    ஏர் கிழிச்ச தடத்து வழி நீர் கிழிச்சு போவதுபோல் நீ கிழிச்ச கோட்டு வழி நீளுதடி என் பொழப்பு.... வைரமுத்து.

  • @mariaxavier1437
    @mariaxavier1437 Před 2 lety +31

    Deep meaningla vara songslam ippo ullavanga support panna mattikanga athaan inga problem, We missed Vairamuthu, vaali, Na. Muthu Kumar, Thamarai songs badly 😢, Ungaluku niyabagam irukka we Vibes with ARR,HJ songs ippo vara ARR oda nalla songslam underrated aagiduchu 🥺

    • @HarishrCe
      @HarishrCe Před 2 lety +7

      Ama bro example adeera song

  • @jegannaathk1705
    @jegannaathk1705 Před 2 lety +11

    Edhirthu Nill Song Motivation Song la Oru Super Song 💥🛐

  • @Ibrahim-ee1vu
    @Ibrahim-ee1vu Před 2 lety +50

    Songs with good lyrics are rare these days💯

  • @sachinsomasegar2745
    @sachinsomasegar2745 Před 2 lety +2

    Bro ellam 2k kids uum neenga nenaikura maadiri illa, solla pona naan manasula vachirundha ellathaiyum neenga kotitinga thanks for that

  • @rimonshareef6857
    @rimonshareef6857 Před 2 lety +16

    Bro I am a 2k kid
    School than padikkiren
    Vikram padathuku na rombave hyped ah irukken
    Aandavar,fahadh matrum vjs combo la lokesh epdi execute panna poraru nu hyped ah irukken
    Waiting for the next video bro
    Master la iruntha maari theva illatha commercial elements illama oru out and out raw aana padam ah irukkanum

  • @MDHEERAN25
    @MDHEERAN25 Před 2 lety +26

    Inspired vs copy video podunga ❤️
    Shankar vs AR Murugadoss 🤔

    • @anandand3865
      @anandand3865 Před 2 lety

      Shankar vs murugadoss.. Dei murugadoss lam oru aaalu nu

  • @roniekbinny3269
    @roniekbinny3269 Před 2 lety +19

    Majority of latest Tamil trend songs were written by either sivakarthikeyan or Vignesh Shivan 🤣

  • @br3759
    @br3759 Před 2 lety +14

    naan pizhai is one recent song with good lyrics imo

  • @rahuldravidmb0308
    @rahuldravidmb0308 Před 2 lety +11

    Ippo trend aagara song lan adutha adutha trend la kaanama poidum yaa ..
    But namba rasicha song lyrics lan "காலத்தால் அழிக்க முடியாதவை"

    • @ChindhanaiChudar
      @ChindhanaiChudar Před 4 měsíci

      💯💯

    • @ChindhanaiChudar
      @ChindhanaiChudar Před 4 měsíci

      Pudikudho illayo..reels la repeated ah varavairaikum dhan ippo vara paata kekuranga😑
      Adhuku aprom vibe pannavanguluke marandhidum😂😂

  • @sanjaykaw3601
    @sanjaykaw3601 Před 2 lety +15

    9:20 valuable point, have to be followed in tamil cinema
    By 2k kid

  • @sriraman2356
    @sriraman2356 Před 2 lety +15

    7:55 madan karky oda vesum velichathile song lyrics um tharama irukkum🔥🔥

  • @mrtakiiii3570
    @mrtakiiii3570 Před 2 lety +10

    Enjoy enjami song kuda lyrics creative ah irukkum but adha yaarum vibe pannalaye 😏😏😏

  • @AyyanarLost
    @AyyanarLost Před 2 lety +4

    நான் 2k kid..எனக்கு தூய தமிழ் அதிகமா இருக்குற பாடல்கள் தான் ரொம்ப பிடிக்கும். இந்த டான், பீஸ்ட், டாக்டர், எதற்கும் துணிந்தவன் மாதிரி படங்களில் வந்த சில பாடல்களை நான் கேட்பதில்லை. நான் அதிகமாக கேட்கும் பாடல்கள் எல்லாம் 2019 க்கு முன்பே வந்த படங்களில் உள்ள பாடல்கள் தான். 90ஸ் கிட் லாம் இசையை தெரிந்து ரசிக்க தெரிந்தவர்களும் இல்லை 2கே கிட் லாம் இசையை ரசிக்க தெரியாதவர்களும் இல்லை. இதுல 90ஸ் 2கே னு பேச வேண்டிய அவசியமும் இல்லை..ஏன்னா இப்போ lyricist யாரும் 2கே கிட் ம் இல்லை. 80 களிலும் 90 களிலும் பிறந்தவர்கள் இப்போ lyricist ஆகி இப்படி lyrics எழுதுறாங்கன்னா அதுக்கு காரணம் 2கே கிட் இல்லை. 90ஸ் கிட் உம் இப்போ வர பாடல்களை ரசிச்சு கேக்குறதை நானே பாத்திருக்கேன்..அதனால மறுபடியும் சொல்றேன் இப்போ வர்ற பாடல்களை எல்லாரும் தான் கேட்டு ஹிட் ஆக்குறாங்க..அதனால இதுல 90ஸ் 2கே னு வேறுபாடு பாக்க வேண்டியதே இல்லை..

  • @jaisonchetty1802
    @jaisonchetty1802 Před 2 lety +15

    Why vetrimaran is most celebrated director in today's generation in kollywood .

  • @common_man-mc7je
    @common_man-mc7je Před 2 lety +14

    Na puluthi illa, but I stopped hearing new songs (mostly) for past 3years

  • @baby_jana
    @baby_jana Před 2 lety +3

    என் மனசுல உள்ள பாரமே குறைஞ்சி போச்சு
    கொஞ்சம் கூட யோசிக்காமல் எழுதி வைக்கறாங்க
    இப்போ எந்த பாட்டும் ரிபிட் மோடு சாங் இல்லை
    மனசுல நின்ற வரிகள் என்று எதுவும் இல்லை
    தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக எழுதுவதற்கு பதிலாக
    கவித்துவமான கவிஞர்
    எழுத்தாளர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்

  • @itubeuniverse4156
    @itubeuniverse4156 Před 2 lety +1

    God's grace neega sonna anth list 90 percent songs na pathathu illa athula enaku entha eerpum illa Sila songs la 2 line nama accidentally kettu irupom it feel good atha search panni kepom but intha list of songs adikadi chinna chinnatha kekrom no feelings trending la poguthe namaku keka pudikalaye nu weird ha feel panna after see ur video I'm so satisfied myself thanks bro.

  • @jayashrees5858
    @jayashrees5858 Před rokem +4

    Na 2k kid da irrunthalum ennaku 90s songs romba pidikum

  • @lsr7769
    @lsr7769 Před 2 lety +27

    Compare video podu nanba🙏
    Marana waiting 🔥
    Ranjith and vetrimaaran compare paana semma deep knowledge ah irukkum👍
    Like - dmk and ntk

  • @MUSIC-qs5hj
    @MUSIC-qs5hj Před 2 lety +13

    Semma content bro goosebump ❤️

  • @saymyname528
    @saymyname528 Před 2 lety +17

    ''Perfectly placed songs in movies'' and ''imperfectly placed songs in movies'' nu oru topic sei thala....

  • @sureshk1065
    @sureshk1065 Před 2 lety +6

    Lyric God na.muthukumar sir

  • @user-up6iy3pf1z
    @user-up6iy3pf1z Před 2 lety +6

    இந்திய சினிமாவில் உள்ள அனைத்து துறைகளிலும் ஆண்களைவிட பெண்கள் குறைவாகவும்,சிறப்பின்றியும்,முக்கியத்துவமின்றியும் இருப்பதை குறித்தும் ஒரு வீடியோ போடுங்க நண்பா

  • @theran.one23
    @theran.one23 Před 2 lety +8

    05:46 semma bro ❤️‍🔥

  • @kethakichelliKs
    @kethakichelliKs Před 2 lety +7

    U said my inner emotion bro ,i wish Muthu would be alive ,Tamil industry songs would be nice

  • @buddy_buddy
    @buddy_buddy Před 2 lety +1

    Goosebumps when you said ஆதி அந்தமும் மறந்து..... உன் அருகில் கரைந்து நான் போனேனே.....😍💥💥

  • @GT-yt9xq
    @GT-yt9xq Před 2 lety +12

    We want that pure Tamizh lyrics back( atleast for few songs) without other language words😿

  • @Tamil-56
    @Tamil-56 Před 2 lety +6

    Lyrics parthi na kuda yosichu irukan.... motivation kaga old songs dhan ipa poi pakuran like kannadhasan ,marutha kasi,vali,vaira muthu old songs...

  • @dhaya9299
    @dhaya9299 Před 2 lety +1

    இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
    ஆண் : ம்ம்ம்ம் ….ம்ம்ம்…ம்ம்ம்…
    உன் பதில் வேண்டி
    யுகம் பல தான்டி
    உன்மத்தம் கொண்டே
    காத்திருப்பேனோ
    ஆண் : உன்னிரு பார்வை
    விழுகின்ற தொலைவில்
    வாழ்கின்ற யோகம்
    நானடைவேனோ
    ஆண் : வழிப்போக்கனின் வாழ்விலே
    நிழலாக வருகிறாய்
    நான் கேட்கும் முன்னமே
    இளைப்பாற தருகிறாய்
    தருகிறாய்……… நீ
    ஆண் : இளைப்பாறல் முடிந்ததும்
    போதும் போ என்கிறாய்
    புலன் ஐந்தையும்
    கொல்கிறாய் கொல்கிறாய் நீ……
    ஆண் : உனக்காக நானும்
    கடல் தாண்டி போவேன்
    மலைமேலொரு கடல் வேண்டுமா
    மழைக்கொண்டு செய்வேன்
    ஆண் : கடல் நீளம் சேர்த்து
    கனவள்ளி கோர்த்து
    என் மூச்சினை நூலாக்கியே
    நகை ஒன்று செய்வேன்
    ஆண் : யாரும்……
    நம்பாத கதைகள்
    நீ சொல்லு பெண்ணே
    நிஜம் ஆக்கி வைப்பேன்
    ஆண் : வேறாரும் எங்கும்
    இல்லாத பூமி
    பார்க்காத வானம்
    நாம் வாழ போவோம்
    ஆண் : வழிப்போக்கனின் வாழ்விலே
    நிழலாக வருகிறாய்
    நான் கேட்கும் முன்னமே
    இளைப்பாறல் தருகிறாய்
    தருகிறாய்……… நீ
    ஆண் : இளைப்பாறல் முடிந்ததும்
    போதும் போ என்கிறாய்
    புலன் ஐந்தையும்
    கொல்கிறாய் கொல்கிறாய் நீ……
    பெண் : வருகின்ற காற்றில்
    புதிதான வாசம்
    நொடி நேரத்தில் எனை மாற்றியே
    மாயங்கள் செய்தாய்
    பெண் : எதிர் பார்த்த எல்லாம்
    கைவிட்டு போக
    பொய் என்பதா மெய் என்பதா
    கை நீட்டி வந்தாய்
    பெண் : காணல் நீரோடுதானே
    மீன் தேடி தானே
    நான் இன்று போனேன்
    ஆண் : குறை ஒன்றுமில்லை
    பிறைமீதும் கரைகள்
    உண்டென்று சொல்லி
    நீ இங்கு வந்தாய்
    ஆண் : வழிப்போக்கனின் வாழ்விலே
    நிழலாக வருகிறாய்
    நான் கேட்கும் முன்னமே
    இளைப்பாறல் தருகிறாய்
    தருகிறாய்……… நீ
    பெண் : விடியாதொரு நாளிலே
    அடடா என் வானிலே
    வெளிச்சம் போல் வருகிறாய்
    வாழ்க்கையே நீ……

  • @sujithkumar8033
    @sujithkumar8033 Před 2 lety +22

    Recently Adheera song from Cobra movie has great lyrics and the song is awesome as well

    • @hariprakash4604
      @hariprakash4604 Před 2 lety +11

      Because Lyrics Penned By Kavingar Pa.Vijay 🔥❤

    • @brunthavanitharmanathan6097
      @brunthavanitharmanathan6097 Před 2 lety +3

      Could feel the different when listening to Adheera from other songs, Just imagine what would happen when Vivek did the lyric to Adheere

    • @hariprakash4604
      @hariprakash4604 Před 2 lety +2

      @@brunthavanitharmanathan6097 But Not Beated Pa.Vijay Lyrics 🔥❤

    • @brunthavanitharmanathan6097
      @brunthavanitharmanathan6097 Před 2 lety +1

      @@hariprakash4604 that's why told, if Vivek did the lyric then it'll ruin the tune & change this song into worst. Like Vera Level Sago & Singapenne

    • @hariprakash4604
      @hariprakash4604 Před 2 lety

      @@brunthavanitharmanathan6097 Absolutely Right ❤

  • @CRK_thoughts
    @CRK_thoughts Před 2 lety +16

    "கருணை தாயின் நினைவினிலே
    கல்லும் கொஞ்சம் அழுது விடும்
    கண்ணீர் துளிகள் வேகத்திலே
    கண்ணின் மணியும் விழுந்துவிடும் " - I'm always thinking and amazed how "VAIRAMUTHU ❣️" fabricate this line 🥺🥺
    I love ❤️VAIRAMUTHU❣️ 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @whoareyou2681
    @whoareyou2681 Před 2 lety +14

    music heels but lyrics kills...
    miss u na muthukumar sir

  • @anbualagan2832
    @anbualagan2832 Před 2 lety +5

    பாட்டு எழுதி அதன் மூலம் வரும் சம்பளத்த நா. முத்துக்குமார் குடும்பத்தினருக்கு தந்து உதவ போறேன்னு S.K சொன்னாரு. அந்த கவிஞரை இதை விட யாரும் அவமானப் படுத்த முடியாது.😑

    • @Anu_wish
      @Anu_wish Před rokem

      💯 ithan enaku thonuchi

  • @keshavv5344
    @keshavv5344 Před 2 lety +2

    Naanum 2k kid dhan aana neenga solra adhe feeling dhan enakkum neraya 90s paata ketu ippa vara paathu ellam kekamudiyala neraya

  • @tyldur69
    @tyldur69 Před 2 lety +3

    when i pressed this vid i got "antha kaalam athu athu athu athu vasanth and co kaalam " ad ...nice coincidence

  • @Commentman123
    @Commentman123 Před 2 lety +5

    I badly miss 💎muththu sir lyrics
    Oru deivam thantha poove song la daughter ah pathi happy and sad ah portray pannirupaaru Namma thalaivan
    🖤கிடைத்த கவிதை நீ, எழுத்து பிழையும் நீ❤️

  • @deepiskitchen903
    @deepiskitchen903 Před 2 lety +6

    missing na. muthukumar ❤

  • @aryaramachandhran7965
    @aryaramachandhran7965 Před 2 lety +4

    Soorarai Pottru la manurunda and nallu nimisham song lyrics my fvrt in recent time

  • @kavinkumar8051
    @kavinkumar8051 Před 2 lety +2

    Mudhal nee mudivum nee song oda lyrics kettu paarunga....One of the best in recent times....
    "Nee ketkavae en padalai
    Un aasai raagathil seidhen
    Un punnagai pon minnalai
    Naan korthu aangaangu neidhen"
    Lyrics by thamarai...

    • @hariprakash4604
      @hariprakash4604 Před 2 lety +1

      அடடா கவிஞர்கள் எழுதினால் பாடல் நன்றாகத்தான் இருக்கும் ❤
      ஆனால் SK எழுதினால்????????

  • @Theflimcreator
    @Theflimcreator Před 2 lety +5

    4:32 muthukumar sir 😭why you left us soon illana neegalum oru periya ala aiurupinga

  • @sathyanarayanamoorthy8726

    Ipothanya oruthan unmaya pesi irukan hats off to you thala 🌚🌚💥❤️❤️

  • @agokulrao6964
    @agokulrao6964 Před 2 lety +11

    it is very sad that we lost na muthukumar so soon

  • @marychinnappan4833
    @marychinnappan4833 Před 2 lety +5

    Vaali sir's secret of success is a good example for all motivation songs Thala......🔥🔥🔥🔥🔥

  • @sabareeshmuralidharan635
    @sabareeshmuralidharan635 Před 2 lety +6

    Pa Ranjith and Vetrimaaran comparison is very simple. Pa Ranjith makes social issues movie with commercial touch, Vetrimaaran makes commercial movies with social issues touch.

  • @dharshan3441
    @dharshan3441 Před 2 lety +5

    Bro na 2k kid dha, yenakku kamal sir old films like Guna, Thevar magan, Mahanadi, virumandi, mumbai express, Sathya, Hey Ram, vettaiyadu vilayadu etc films yelam romba pudikum.
    As naan oru kamal kanni I'm extremely hyped for Vikram

  • @kavicelin7402
    @kavicelin7402 Před rokem +6

    90's kids are lucky,,,, such a beautiful days that was....

  • @jaishree.a5886
    @jaishree.a5886 Před 2 lety +4

    Patha eluthurathelaam 90s uncles aana trigger aagurathu 2k kids aam……Nalla irukuthu la unga olu

  • @thejokersknight4989
    @thejokersknight4989 Před 2 lety +7

    I agree to you. Now a days lyrics are not that much getting close to the heart.

  • @aparnathiyagarajan5015
    @aparnathiyagarajan5015 Před 2 lety +1

    Ippa vara songs lam kekurathe vittuten irritating ah iruku etho kadamaiku nu pottutu irukanga but 90s early 2k songs innum fav ah iruku fresh ah iruku. Thanks for the vedio yaarume itha pathi pesalaye nu romba sad ah irunthuchu. Now u did it.En manasula ulla baarame koranchidichu😃😃

  • @rmuhibalan4100
    @rmuhibalan4100 Před 2 lety +6

    THIS VIDEO IS super... அண்ணா அடுத்த வீடியோ போடுங்க.. போடலாம்.. போட்டே ஆகனும்🥲❤️ #KAMAL SIR ❤️

  • @jeromeofficial9569
    @jeromeofficial9569 Před 2 lety +7

    Sk fan me ennakae sk lyrics pudikala🙂

  • @vishnusivadasan3965
    @vishnusivadasan3965 Před 2 lety +19

    Bro na ita notice Pana start panatu Kolaveri song ku apram (Anta song enaku pudikum) , ana Lyrics elama first thought la vanta matri irukum, think pani ezhutuna matri irukatu , old song lyrics la naraya metaphors irukum 4-5 times keta ta ena sola varanga ne teriyum, itu good or bad sola mudiyatu depends on audience taste.

  • @lovechaneel3242
    @lovechaneel3242 Před 2 lety +3

    எந்தப் பாடல்கள் இருந்தாலும் இலக்கியம் நயத்தோடு இருந்தால் நன்றாக இருக்கும் இப்போது வரும் பாடல் சும்ம வசனம் மாரி இருக்கிறது

  • @switchbox3523
    @switchbox3523 Před 2 lety +2

    Bro naanum 2k but neenga soldrathu 1000% unmai en audio track la kooda ippa vantha song ethume irukathu trend aachu na Mattum verum CZcams vanthu paathu tu poiduvan but ippa vantha song ethume touch ahh irukathu

  • @mddass9047
    @mddass9047 Před 2 lety +2

    வைரமுத்து முத்துகுமார் வரிகள் இசையோடு பயனிக்கு குழந்தை 🤔

  • @bhargavanvignesh639
    @bhargavanvignesh639 Před 2 lety +3

    As a 90's kid , Who said am A 90's kid that person is the real boomer
    Yenda 1995-2003 la puranthathunga than real enjoymentah oathu irukum
    Matathunga elam valarakulaye boomerah vazhnthu irukum
    ipa 90's kiduku elam 30 vasaaha pothu
    But namah innum amaturuity ode ve irukam 2k kids are pulthis but we are mega pulthuis

  • @TrendingThalaiva
    @TrendingThalaiva Před 2 lety +4

    Nee solrathum correct than bro old songs maari new song lam ella.
    Enna than na oru 2k kid aha eruthalum i like old song🥰🥰🥰

  • @nidishvaradarajan6995
    @nidishvaradarajan6995 Před 2 lety +14

    10:46 naa oru 2k kid and veri pidicha cinema fan, that's all. So obvly i am a kamal "admire-er" since kamal's act in naayagan his writing in dhasavathaaram and many more 80s and 90s films have made me to blow my mind. Every movie of his showed me something new, by tech or by cine aspects(Which include writing story screenplay and dialouges.). So you can count me in as a kamal fan.

  • @ahmedashif3881
    @ahmedashif3881 Před 2 lety +4

    2k kids on vikram movie podunga bro I am a 2k kid but I like old kamalahassan movies 👦🏻👦🏻👦🏻

  • @zenxmengaming4094
    @zenxmengaming4094 Před 2 lety +2

    Sivakumar Pondati Greatest Song in The World

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz Před 2 lety +4

    My favorite Vaazhi sir ❤️🙏 , Happy Sunday bro ❤️👍

  • @powerstar1146
    @powerstar1146 Před 2 lety +5

    Brother Tamil cinema before 2010 and after 2010 ethu better nu unga personal opinion Le oru video podunga bro

  • @sarujan4979
    @sarujan4979 Před 2 lety +5

    Bro enakku 15 vayasu bro! Basically Thalapathy fan..
    Lockdown la entha velayum illayentu palaya padangal paaka start pannen, appo tha Kamal ndra oru kalaignanara fulla realize pannen! Virumandi, Hey Ram, Anbe Sivam patta padangal lam epdi flop aachu nu ippovum enakku puriyala, apdi tha konja naal munaddi Vikram trailer release aachu. Naan onnum Kamal fan illa aana antha trailer pathathum Kamal sir varra scene la fire a irunthuchu appo tha purinjikitten Kamal sir enakku favourite actor ayitarnu.. Takkunu pasanga kitta Vikram fdfs povomnu sonna, yaaru antha bigg boss host pannavar thane ntu solranga! Kadaisiya sonningale 2k kids on Vikram nu video pannanum nu, kandippa antha video va pannunga bro! Kamal sir mathiri orutharoda arumaiya avar saavura vereikkum inga yaarum ariya matanga, atha oru sad aana unma! Ellarume commercial heroes ku tha ippo fans a irukkanga, kandippa Vikram padam blockbuster avanum, neenga antha video pannunga bro

  • @mathivikram4480
    @mathivikram4480 Před 2 lety +1

    Vaalee. NaMuthukumar🔥

  • @RameshRaja_93
    @RameshRaja_93 Před 2 lety +6

    2k kids on vikram video podunga bro👏

  • @Whoisnishanth2008
    @Whoisnishanth2008 Před 2 lety +3

    im a 2k kid and i like valli and vairamuthu lyrics. pls dont underestimate 2k kids

  • @captainjacksparrow6301
    @captainjacksparrow6301 Před rokem +5

    Na.muthukumar lyrics ❤️

  • @futurecreations8502
    @futurecreations8502 Před rokem +3

    90's old Naa 60's - 80's ennadu 😂, adan true legend

  • @HariharanC-qk5px
    @HariharanC-qk5px Před 2 lety +8

    Super bro ... ellama ok ..nega super ra sonniga...let's create your own song bro ...now your the lyricist make a song and also atleast make it as 1 million views... Song is not a easy thing 😭... Nega sonna sk (sivakarthikanyan).. ellama unemai

  • @tharshan7398
    @tharshan7398 Před 2 lety +4

    5:59 super ji 💗

  • @user-fy8sl9ev2h
    @user-fy8sl9ev2h Před 2 lety +3

    *Vintage Ajith Acting pathi oru video podunga* ❤️
    #LikeVaaliVillainVaralaruMugavari🔥🔥🔥
    #YethukunaAjithnaveMankathathaanApdinuOrusilaKootamSuthikituIrukuAthungaluku🤔
    #AjithodaActingPathiSolliVideoPodunga👍👍👍

  • @anlivarshan9894
    @anlivarshan9894 Před 2 lety +3

    Miss you na MuthuKumar sir...............🥲

  • @-Stephen-nk1sm
    @-Stephen-nk1sm Před 2 lety +3

    Yov naane 2k kid ah porandhu 90s kids songs la vibe panniru iruken indha video enna trigger pannathu 😒

  • @sk__army8100
    @sk__army8100 Před 2 lety +3

    Yenakk Sk lyrics romba pudikkum...
    And romba jolly type lyrics...

  • @enjoythelife4320
    @enjoythelife4320 Před 2 lety +7

    Bro nayagan movie vs baasha movie comparison poduga bro nalla irukum❤️❤️❤️♥️♥️♥️

  • @yuvasri8704
    @yuvasri8704 Před 2 lety +3

    I'm also 2k kid but I heared old songs

  • @jasmin8281
    @jasmin8281 Před 2 měsíci

    Romba nala ha yanku hetha thought irunchi but nega videova poitiga thank u very much❤️😁👍

  • @channel12381
    @channel12381 Před 2 lety +2

    well said ,
    indha SK'va adichu veliya paththunga!

  • @Theflimcreator
    @Theflimcreator Před 2 lety +10

    We want part - 2

  • @ulalaraj6911
    @ulalaraj6911 Před 2 lety +6

    Muthukumar always semmaqq

  • @dhiren1806
    @dhiren1806 Před 2 lety +3

    As a 2k kid I will support you 👌👌

  • @dineshkumaranvello7524
    @dineshkumaranvello7524 Před rokem +5

    I think this happens due to lyricist think that nowadays people like trend songs..

  • @gcumeshwarthi5335
    @gcumeshwarthi5335 Před 2 lety +7

    Being a SK fan, I can agree your POV

  • @hamdhanfiyaz4918
    @hamdhanfiyaz4918 Před 2 lety +7

    Even though I'm an early 2k kid I still agree. Lyrics from the early 2000s were the best. Lyrics in these days are so flat and nit creative.

  • @Theflimcreator
    @Theflimcreator Před 2 lety +6

    Sivakarthikeyan nan vaali, vairamuthu pathu inspire ananun vera solluran