நோயும் கடனும் காணாமல் போகும் வீடே மங்களகரமாக இருக்கும்

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Copper theertha sembu
    www.sindinga9....
    #copper
    #coppersembu
    #sindinga9youtubechannel
    #waterremedy
    #turmeric
    #positivevibes

Komentáře • 159

  • @Sindinga9
    @Sindinga9  Před rokem +12

    நோயும் கடனும் காணாமல் போகும் வீடே மங்களகரமாக இருக்கும் #தீர்த்தசொம்பு | Copper #theerthasembu
    bit.ly/3HBRvWH

  • @thenmozhimari9194
    @thenmozhimari9194 Před rokem +1

    உங்களின் ஆன்மீக தகவல்கள் பார்த்து நாங்களும் பயன்அடைந்துவருகிறோம் மிகவும் நன்றி வாழ்கநீடூழிநலமுடன்வளமுடன்இறைவன் என்றென்றும்அருள்புரிவான்
    உங்களின் அத்தனைபதிவுகளும்மிகவும்
    அருமையான பதிவு வாழ்க வளமுடன் ❤❤❤ நன்றி

  • @priyajshanmathi1320
    @priyajshanmathi1320 Před rokem +2

    காலை வணக்கம் 🙏அம்மா மிக்க நன்றி🙏 உங்களுடைய பதிவு ஒவ்வொன்றும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது👍 எங்களுக்கு கூறுவதுபோல் நீங்களும் சற்று உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள் உங்கள் குரல் வளம் இன்று சற்று தொய்வாக காணப்படுகிறது நீங்கள் தான் எங்களுக்கு வழிகாட்டி நன்றி அம்மா நன்றி🙏🙏🙏🙏

  • @anandhianandhi646
    @anandhianandhi646 Před rokem +1

    வணக்கம் அம்மா,ரொம்ப நன்றிங்க.தக்க சமயத்தில் நல்ல தகவலைத் தந்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி அம்மா

  • @dhevasuthadiruchchelvam6651

    வணக்கம் அம்மா 🙏மிக்க நன்றி நல்ல தகவல் நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை .நன்றி👌👍🙏🙏💖💖💐

  • @satishkumar-xp4sh
    @satishkumar-xp4sh Před rokem +1

    Thanks....for.your.voice

  • @senthilkumaarmarimuthu2307

    நல்லதுங்க அம்மா. செய்துபார்க்கிறோம். நன்றி.

  • @jiashinisg8083
    @jiashinisg8083 Před rokem

    Wonderful information Amma thank you so much Amma love you Amma Narpavi Om sri maha periyava saranam

  • @selvic7967
    @selvic7967 Před rokem +1

    Good morning mam
    Thank you 👍👍

  • @keertisanjit7013
    @keertisanjit7013 Před rokem +1

    Nice ma...you are very bold ma...thank you ma

  • @ananjhigonasakaran7005
    @ananjhigonasakaran7005 Před rokem +1

    Thank you so much Amma Narpavi 🙏❤️❤️

  • @muthusaravanan7549
    @muthusaravanan7549 Před rokem

    Na ippo irukura nelamaiku ennaku sonna mathiri iruku romba thax mam.

  • @umak7262
    @umak7262 Před rokem

    Namaskaram nalla pathivu vazgha valamudan

  • @sudhanandhini3870
    @sudhanandhini3870 Před rokem +1

    Romba nandri akka 🙏🙏🙏

  • @selvamaniselvamani4854

    மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @bharathvajgamer123
    @bharathvajgamer123 Před rokem

    நற்பவி நமஸ்காரம் அம்மா உண்மையான பதிவு நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏 நற்பவி👌👌👌👌👌 நற்பவி🌹🌹🌹🌹🌹🌹

  • @gomathisivakumar5874
    @gomathisivakumar5874 Před rokem

    Romba nantri amma🙏🙏🙏.

  • @selvanselvan3913
    @selvanselvan3913 Před rokem

    Thanks amma

  • @likeshare2855
    @likeshare2855 Před rokem +1

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @maheshwari749
    @maheshwari749 Před rokem

    Hi Amma good morning Thank you 👍🏻👍🏻💐💐💐

  • @ragothragoth4370
    @ragothragoth4370 Před rokem +1

    Thank you so much mam 🙏🙏🙏

  • @anuvenkatanu1105
    @anuvenkatanu1105 Před rokem

    Very true mam Good morning 🌹

  • @ananthithiruvengadam8233
    @ananthithiruvengadam8233 Před rokem +34

    அம்மா சொல்றத சுருக்கமா சொல்லலாம்ல ஏன் இவ்வளவு நீளமா சொல்லணும் என்கிற அவசியம் இல்லை

  • @phoenixbird1584
    @phoenixbird1584 Před rokem +1

    Padmavathi B
    Good morning mam 🙏🙏

  • @AkshayKumar-xs8uz
    @AkshayKumar-xs8uz Před rokem +1

    Amma very good ma

  • @VijayaLakshmi-zw2rd
    @VijayaLakshmi-zw2rd Před rokem

    Thank you so much ma'am 💕❤️💞🥰

  • @thiageswarysuppiah8161

    Nandri Amma

  • @bavaniprem985
    @bavaniprem985 Před rokem +1

    Amma vanakkam ungala patha enaku positive enargy

  • @udhayabashiny8787
    @udhayabashiny8787 Před rokem

    Nanri amma

  • @hippie141
    @hippie141 Před rokem

    Thankyou amma🙏🙏🙏

  • @mamutha4114
    @mamutha4114 Před rokem

    Thanks amma 🙏 narpavi 🙏

  • @krishnaveniramasamy8366

    நன்றி அம்மா நற்பவி .♥♥♥♥♥

  • @parvathysubramanian9379

    Nice message Amma 👍

  • @mahalakshmisathish3664
    @mahalakshmisathish3664 Před rokem +1

    Excellent sis

  • @v.thavaselvis.v2113
    @v.thavaselvis.v2113 Před rokem +3

    Mam chinna doubt
    Copper thamler iruku athe use pannelama sollunge mam 🙏

  • @Indianvlog1980
    @Indianvlog1980 Před rokem

    அம்மா நன்றி

  • @umamageshwari6629
    @umamageshwari6629 Před rokem +1

    நன்றி அம்மா நற்பவி அம்மா

  • @sdggdasdfg3883
    @sdggdasdfg3883 Před rokem

    நன்றிஅம்மா

  • @sivakamikarthika8919
    @sivakamikarthika8919 Před rokem +1

    Namaskaram Amma🙏

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 Před rokem +2

    வணக்கம் அம்மா💐🙏🙏
    வாடகைவீடு தெற்குபார்த்தவீடு வாஸ்துசரியில்லை ஆஸ்பெடல்செலவு ரொம்பகஷ்டமாக இருக்குமா என்னசெய்வதென்றே தெரியவில்லை நீங்கள் சொல்லுவது போல செய்கிறேன் மிக்க நன்றி அம்மா🙏🙏

  • @tarunpradeepsince2011
    @tarunpradeepsince2011 Před rokem +7

    Nalla marketing panreenga

  • @sumathyvks1360
    @sumathyvks1360 Před rokem

    Athma vanakam amma

  • @p.muthu.7317
    @p.muthu.7317 Před rokem +3

    அம்மா வணக்கம். அனைத்து தெய்வங்களின் காயத்ரி மந்திரம் பெண்கள் வீட்டில் சொல்லலாமா என்று பதிவு வேண்டும்

  • @prasathraidersgamer
    @prasathraidersgamer Před rokem

    Vanakam amma nantri amma super arumai nalla pathivu .ungal vedio elleame engalukku palan tharum amma 👌❤❤❤👌👌👌👌👏👏

  • @p.manickarajixb2278
    @p.manickarajixb2278 Před rokem

    நற்பவி நன்றி அம்மா காலை வணக்கம்

  • @kalaivanikalaivani344

    Good morning Amma 🙏🙏🙏

  • @senivasan1333
    @senivasan1333 Před 8 měsíci

    Aama vanakam ungaludaya pathivugal anathum arumai engal veettle adekkadi pooran vanthukonday erukudu Amman Emma seithalum varuthu vadagai veettlethan erukkerom Verdi marinalum pooran varuth ennaseiyalam Amman ungaludaya bathilukka kathueruken Amma pls

  • @poonkodi.k6579
    @poonkodi.k6579 Před 8 měsíci

    குருவே சரணம் குருவே சரணம் நன்றி நன்றி அக்கா நன்றி நாங்க வாடகை விட்டல்தான் குடி இருக்கிறோம் பணமே மிச்சம் படமாட்டேங்குது

  • @user-fj5yf8wl7e
    @user-fj5yf8wl7e Před 3 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @kalimuniyandi7344
    @kalimuniyandi7344 Před rokem

    அம்மா வணக்கம் அம்மா உங்களுக்கு சந்தோஷம் மா குரல் ஒரு மாற்றம் அம்மா நற்பவிஅம்மா உங்கள் பதிவுகள் அருமை அம்மா

  • @porselvan5048
    @porselvan5048 Před 3 měsíci

    வணக்கம் அம்மா தீர்த்த சொ ம்பு ஆடர்செய்தோம்

  • @ambigapathichitraambigapat179

    Thank you Amma. nama kitta irukuratha vachi seiyalama...

  • @priyasekar3663
    @priyasekar3663 Před rokem

    Good morning amma

  • @Arunarun-tg9lr
    @Arunarun-tg9lr Před rokem

    Narpavi Narpavi Narpavi 🙏

  • @n.r.indira2913
    @n.r.indira2913 Před 7 měsíci

    அம்மா வீட்டில் நிலைக்கு அருகில் உள்ள கேட்டில் வைக்க வா அல்லது காம்பவுண்ட் அருகில் உள்ள கேட்டில் வெக்கணுமா

  • @akshusrecipes873
    @akshusrecipes873 Před rokem +1

    👍Amma 🙏🙏🙏🙏

  • @pavikashree5948
    @pavikashree5948 Před rokem +1

    நற்பவி நற்பவி அம்மா 🥰🥰🥰🥰

  • @Mother814
    @Mother814 Před rokem

    Good morning mam 🌄🌄🌄🌄

  • @user-rc4jx8qr1s
    @user-rc4jx8qr1s Před rokem

    Enga ammaku thudarnthu 3years onu ponaonnu thudarndu udambu
    u sarilama podu amma ethuku theervu sollunga pls

  • @shinchanlover1898
    @shinchanlover1898 Před rokem

    நன்றிகள் கோடி அம்மா 🙏

  • @ilavarasisp4266
    @ilavarasisp4266 Před rokem +4

    அம்மா வணக்கம். நீங்கள் செய்துகாட்டுஅம்மா பீளிஸ்அம்மா

  • @brabubrabaa8727
    @brabubrabaa8727 Před rokem

    Pithru thosam parigaram solluga.

  • @Sasimuns
    @Sasimuns Před rokem

    Amma vitu gate enterence LA vaikanuma , Ila vasarpadiyil munnadi vaikanuma , amma

  • @genuinejeevi2312
    @genuinejeevi2312 Před rokem

    Ungala enaku romba pidikum...love u amma

  • @k.kalaiselvib.k.keerthanab6204

    நற்பவி அம்மா🙏🙏🙏

  • @revathidharani9194
    @revathidharani9194 Před rokem

    உள்ளங்கையில் பால் வடிந்து நாகாத்தாம்மாள்மேல்அபிஷேகம் செய்வதுபோல்கனவு வந்தால் என்ன பலன் அக்கா கொஞ்சம் சொல்லுங்க

  • @radhadevip529
    @radhadevip529 Před rokem

    🙏🙏🙏

  • @chitramani7624
    @chitramani7624 Před rokem

    Helo madam vanakam enka veetla rompa kastam adhikama iruku ma Ena panalaum panam thankavea matendrathu selavu akuthu sapatuku kuda kastama iruku ma enka kastam poga oru solutions solunga ma

  • @ashaasha3367
    @ashaasha3367 Před rokem

    amma velliyil annapoorani silai vaithu vali padalama

  • @sandhiyar5887
    @sandhiyar5887 Před rokem

    Amma 🙏🙏🙏🙏🙏

  • @nalinidilliraj75
    @nalinidilliraj75 Před rokem

    February month myithrai mugaratham solanga pls

  • @porselvan5048
    @porselvan5048 Před 3 měsíci

    இது எப்படி ஆடர்செய்வதுஅம்மa

  • @nalinijaganath5800
    @nalinijaganath5800 Před rokem

    Amma ennakku pairavar vakanam kanavil vanthathu Atharkku enna arikuri endru sollunga

  • @hariniajith4180
    @hariniajith4180 Před rokem +1

    Ungala nambi seiren amma nalathe nadakatum narpavi

  • @dhivyamathan5940
    @dhivyamathan5940 Před rokem

    Enna school la vetla velila ella edathulaum kadan karanga thittite erukanga ma..

  • @saranyasathish424
    @saranyasathish424 Před rokem

    Nenga poturuka valayal azhaga irukuma

  • @saranyasaranyarajiv937

    Enna Pooja items lam ungakitta vangikalam mam

  • @tamilchannel1285
    @tamilchannel1285 Před 2 měsíci

    தீர்த்தம் செம்பு எவ்வளவு விலை அம்மா

  • @porselvan5048
    @porselvan5048 Před 3 měsíci

    லிங்கு பாக்ஸ் தீர்த்தசோம்பு அப்பிடி வாங்குவதுஅம்மா

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz Před rokem

    Thanks Amma romba naanga ippo Singapore la irukome, online la order panni vaanga mudiyuma thsnks in advance 🙏

  • @anandhianandhi646
    @anandhianandhi646 Před rokem +1

    அம்மா வணக்கம்,வாடகை வீட்டில் வசிக்கிறோம்,வாசல் வெளியே ரோட்டில்தான் உள்ளது.வைக்கலாமா ரோட்டில் போறவங்க எடுத்துட்டு போயிருவாங்க

  • @saranyasaranyarajiv937

    I am in Chennai details kodunga mam

  • @kanisrijeevan7363
    @kanisrijeevan7363 Před rokem

    Amma Vera kadayel vangalama

  • @VelMurugan-ny5cm
    @VelMurugan-ny5cm Před rokem

    Amma vanagkam eanaku neraiya kastama irukku eanna seiyalaam

  • @saranyasekar4129
    @saranyasekar4129 Před rokem

    Amma, namba kulam deivam(family deity) kovil ku enna porul(things) vangi kudukalam...

  • @priyankasrinivasan522

    En ma February month gold vanga nalla date and time podala 😞🙏please podunga

  • @sruthis36
    @sruthis36 Před rokem

    Kandipa pandren ma

  • @radhay2459
    @radhay2459 Před rokem

    Hai ma

  • @tamilchannel1285
    @tamilchannel1285 Před 2 měsíci

    கடைக்கு செய்ய லாமா

  • @thookuposi9344
    @thookuposi9344 Před rokem

    Amma neenga kattura saree ellame mangala karama iruku super nenga enga edukuringa pls solluga

  • @m.dhivyadharshinim.dhivyad3888

    Eppa start pannalam mam 🙏🙏🙏🙏

  • @chandrum9769
    @chandrum9769 Před rokem

    காலை வணக்கம்

    • @chandrum9769
      @chandrum9769 Před rokem

      காலை வணக்கம் அம்மா

  • @Selvaraj-mh9xn
    @Selvaraj-mh9xn Před rokem

    அம்மா நல்லாயிறருக்கேங்களா அம்மா.

  • @sujansujan3655
    @sujansujan3655 Před rokem +1

    Voice la change theriyudhu udambu sariyiilayama

  • @umanandhini4148
    @umanandhini4148 Před rokem

    Enna price amma

  • @komathilakshmi6331
    @komathilakshmi6331 Před rokem

    அம்மா மகாலட்சுமி பூஜை சொல்லுங்க

  • @kaliswarim5720
    @kaliswarim5720 Před rokem

    I want to talk with u mam

  • @porselvan5048
    @porselvan5048 Před 3 měsíci

    Amma vanakam எங்களுக்கு copper sempoo venum amma

    • @Sindinga9
      @Sindinga9  Před 3 měsíci

      www.sindinga9.com/products/copper-theertha-sembu/119175000026892561

    • @porselvan5048
      @porselvan5048 Před 3 měsíci

      ​@@Sindinga9என்று

  • @Twins-home-baker
    @Twins-home-baker Před rokem

    Amma theertha sombu ku nenga kudutha link click pana public exam ku nenga oru video potingala athu open aaguthu amma

  • @rajalakshmi5251
    @rajalakshmi5251 Před rokem

    How much amma