Kiluvai Uyir Veli ||கிலுவை வேலியின் பிரச்சினைகள் மற்றும் தொல்லைகள்||

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • part 1-m.youtube.com/.... part 2-m.youtube.com/....
  • Zábava

Komentáře • 69

  • @sivaselvarajd6350
    @sivaselvarajd6350 Před rokem +5

    மிக்க நன்றி நேரில் வந்து நல்ல மனிதரை பார்கவேன்டும்

  • @rengarajum1645
    @rengarajum1645 Před rokem +7

    நல்ல சிந்தனை.வாழ்த்துக்கள்

  • @laxo6430
    @laxo6430 Před 2 měsíci +1

    Thanks for being honest.

  • @sakpra2k
    @sakpra2k Před rokem +4

    உண்மையில் இதுதான் சிறந்த பதிவு...

    • @sakpra2k
      @sakpra2k Před rokem +1

      உங்கள் தொடர்பு எண் தர இயலுமா

  • @army_gurl_-gv8cz
    @army_gurl_-gv8cz Před rokem +3

    தகவல் தந்ததற்கு நன்றி

  • @RajasekarJayakumar85
    @RajasekarJayakumar85 Před rokem +7

    Thanks a lot. I am following this and waited to try it. You saved many people time and money. More than that you saved their peace less sleep. Kudos to your work

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Před rokem +2

      Your welcome friend.
      I am thrilled that this video was useful to you

    • @westernranchers
      @westernranchers Před rokem

      @@MSYashwanth1 it'll be useful for so many people

  • @gajendrababu9287
    @gajendrababu9287 Před rokem +1

    thank you god bless you

  • @g.l.smuthu6708
    @g.l.smuthu6708 Před rokem +1

    தகவல் தந்ததற்கு நன்றி தோழரே

  • @inayathamizhan7817
    @inayathamizhan7817 Před rokem +4

    உங்கள் முயற்சி வெற்றி அடையும் 👍

  • @chellamuthus9511
    @chellamuthus9511 Před 4 měsíci +1

    நண்பா உயிர் வேலி நம்ம உயிரை அலைக்கழிக சில விஷமத்தனமான ஆட்கள் வழி மேல் விழி வைத்து காத்திருப்பா முடிந்தா நாலு சுறுக்கு கயிரை வைக்கவும் வேலியில் புகுந்தா அது அவனுக்கு நஷ்டம் ஆகும்😅

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Před 2 měsíci

      ஆனால் நான் ஒரு ஐடி வேலையை விட்டுவிட்டு அமைதிக்காக இதைச் செய்கிறேன், அதனால் நான் சேதத்தை விரும்பவில்லை, வேறு வழியில் சிந்திக்கிறேன்

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 Před 6 měsíci +1

    ஆடாதோடை ,நொச்சி, கள்ளி நடலாம்

  • @grajan3844
    @grajan3844 Před rokem +1

    You will succeeded sir because you are not giving up . 👍

  • @Rrajasinnamani7900-em3mb

    Thinks

  • @sivakumar-nz4mb
    @sivakumar-nz4mb Před 10 měsíci +1

    Good 👍

  • @ramadass9621
    @ramadass9621 Před 7 měsíci

    ஆடு மாடு பரச்சனைகுதானே வேலியே அழைக்கிறோம்?

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Před 7 měsíci

      நண்பரே உயிர்வேலி அமைக்கும் போது ஆடு மாடுகள் அதை சாப்பிட வரும்போது நமது வேலியை காக்க வேண்டும் வேலி நன்றாக வளர்ந்த பின்னால் நமக்கு எந்த தொந்தரவும் கிடையாது உயிர் வேலியை வளர்த்தெடுக்கும் வரை நாம் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும்

  • @maximusjaip
    @maximusjaip Před rokem +1

    Boss neenga super.. i am also from trichy...where in lalgudi ?.

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Před rokem

      நான் இப்போது வந்து கீழ வாளாடியில் இருக்கிறேன் ஆனால் பிறந்து வளர்ந்ததெல்லாம் லால்குடி எங்க தோட்டம் சங்கேந்தி இருக்கிறது

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 Před rokem +3

    தகவலுக்கு நன்றி.
    1 ஏக்கர் மிண் வேலி அமைக்க
    எவ்வளவு செலவு செய்ய வேண்டும்.கூறமுடியுமா.

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Před rokem +1

      எனக்கு நான்கே ஏக்கரில் மின் வெளி அமைக்க 75 ஆயிரம் ரூபாய் செலவு ஆனது மெட்டீரியல் எல்லாம் நானே வாங்கி சோலார் மின் வேலி அமைத்து தரும் நிறுவனத்தில் வேலை செய்துவரிடம் பேசி கூலி மட்டும் கொடுத்து கட்டி வாங்கிக் கொண்டேன் உங்களுக்கு 25 லிருந்து 30 ஆயிரம் ரூபாய் செலவாகும் நிறுவனங்களிடம் அமைக்க சொன்னால் அவர்கள் அதிக தொகையை கேட்பார்கள் யூட்யூபில் எல்லாமே இருக்கிறது உங்களுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மெட்டீரியல் வாங்கினால் போதும்

  • @thangadurai7701
    @thangadurai7701 Před rokem +2

    நண்பா உங்க நிலத்த பார்த்தா ரொம்ப தண்ணி பிரச்சனை உள்ளது மாதிரி இருக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல ஒவ்வொரு கன்றுக்கும் தூர்ல மூடாக்கு போடுங்க தண்ணி தேவைபடாது சூர்ய ஒளி மண்ணுல படாம மண்ண மூடி வைத்து விவசாயம் செய்தால் நல்லது சி தங்கதுரை இயற்கை குரு விவசாயி மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா🙏

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Před 11 měsíci +1

      நண்பரே நீங்கள் மிகவும் சரியாக சொன்னீர்கள் என் புதிய நிலத்திற்கு தண்ணீர் பிரச்சினை உள்ளது இந்த முறை நான் நவ தானியங்களை தெளித்து அதை அறுத்து முடாக்கு போடலாம் என்று இருக்கின்றேன் நீங்கள் சொல்வது போல நான் இந்த முறை செய்யப் போகின்றேன் உங்கள் யோசனைக்கு மிகவும் நன்றி மற்றும் பயனுள்ள விஷயங்களை பகிர்ந்து கொள்ளவும்

    • @thangadurai7701
      @thangadurai7701 Před 11 měsíci

      @@MSYashwanth1 மழை பெய்யும் போது சனப்பு தக்கைபூண்டு விதைத்து செடி தண்டு முற்றியபின்பு வேரோடு புடுங்கி மரக்கன்று தூர்ல மூடாக்கு போடுங்க இரு வித்திலை தாவர தூர்ல நைட்ரஜன் சேமித்து வைத்திருக்கும் மக்க மக்க அப்புரம் பாருங்க கன்று வளர்ச்சி அபரிமிதமா இருக்கும் அது போக ஈரபதம் அப்படியே இருக்கும் 15 நாளுக்கு ஒரு தண்ணி கூட போதும் இது சுபாஷ்பாலேக்கர் மெதடு 🙏சி தங்கதுரை இயற்கை குரு விவசாயி மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா🙏

  • @easypesy9169
    @easypesy9169 Před rokem +1

    உங்கள் தொலைபேசி எண் கொடுங்கள் நன்றி

  • @sago877
    @sago877 Před 7 měsíci

    Hi bro keluvai kuchui enga vagniga price evlo bro soluga yanaku thevai

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Před 7 měsíci

      என்னிடம் உள்ள குச்சி இப்போது தயாராக இல்லை அடுத்த வருடம் மட்டுமே கிடைக்கும் உங்களுக்கு நான் வாங்கிய நபரின் தொடர்பு நம்பரை கொடுக்கிறேன் நீங்கள் அவரிடம் பேசிக் கொள்ளவும்
      Palani no is 9361525498. கிளுவைக்குச்சி மட்டும் வெளியே அல்ல நிறைய உயிர்வேலிகள் இருக்கின்றன எது உங்களுக்கு உகந்ததோ விலை மலிவோ அதை தேர்ந்தெடுக்கவும் நிறைய ஆராய்ச்சிகள் யூட்யூபில் செய்யவும்

  • @shek2739
    @shek2739 Před 7 měsíci +1

    What if you start with 9 feet or 10 feet sticks, instead of 6 feet sticks? Do you think that it will work?

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Před 7 měsíci

      Usely they are selling 6 feet only. I think, we can ask 9 or 10 feet stick. We have to explore other very low cost fencing live stick too

    • @shek2739
      @shek2739 Před 7 měsíci

      @@MSYashwanth1 thank you for your reply. Yes, if we can find an effective and low cost live fence technique, it can enable many initiatives.

  • @JL-qk6sx
    @JL-qk6sx Před rokem +3

    Bro... உங்க வீடியோவோட file size என்ன.(எத்தனைGB)

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Před rokem +1

      1GB bro

    • @JL-qk6sx
      @JL-qk6sx Před rokem +1

      வீடியோவ compress பன்னுவீங்களா.

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Před rokem

      கம்ப்ரஸ் எல்லாம் பண்ணல இன்ஷாட்ல இருந்து டைரக்ட்டா அப்லோட் பண்ணிடலாம் பிரதர்

    • @JL-qk6sx
      @JL-qk6sx Před rokem +1

      @@MSYashwanth1 okay 🙏

  • @saraswathisankarasubramani3943

    உங்கல்.என்னத்தைவரவேற்கிறேன். எனக்கிருக்கிறது. ரெடிமேனட்காம்பவுண்ட். ஹாலோ செங்கல்எதுபோடலாம்யோசனைசசொல்லவும்

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Před rokem

      நண்பரே எனக்கு இயற்கையின் மீது உள்ள அன்பால் நான் உயிர்வேலி அமைத்து அதை வளர்ப்பதற்கு பாடுபடுகிறேன் கம்பிவேலியோ காம்பவுண்ட் அமைப்பது எனது நோக்கம் அல்ல அது உங்களது பொருளாதாரத்தை பொறுத்தது உயிர்வேலி அமைப்பதனால் அதில் லட்சக்கணக்கான உயிர்கள் வாழும் அது நமக்கு நன்மை பயக்கும் இயற்கை மீது உங்களுக்கு அன்பு இருந்தால் அதை அமைக்கவும் இல்லை எனக்கு எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது என்றால் உங்கள் வசதியை பொறுத்து நீங்கள் எந்த வேலி வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்

  • @kalyanasundaramsengodan2037
    @kalyanasundaramsengodan2037 Před 11 měsíci

    Nurukku nuru unmai

  • @RamamoorthyP-jp7ek
    @RamamoorthyP-jp7ek Před rokem +1

    நல்ல தவளுக்கு நன்றி, சோலார் வேலி அமைக்க யாக்ரக்கு எவ்வளவு செலழிக்க வேண்டும். அலைபேசி என் பகி ரவும்

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Před rokem

      சோலார் வேலி அமைக்க வேண்டிய உபகரணங்களை நான் ஆன்லைனில் ஆர்டர் செய்து அதை கட்டுவதற்கு மட்டும் ஒரு ஆட்களை வைத்து கட்டிக் கொண்டேன் அவருக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் 3 நாட்கள் வேலை செய்தார்

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Před rokem

      சோலார் வேலி கட்டி கொடுத்தவர் ஏற்கனவே ஒரு கம்பெனியில் வேலை பார்த்தவர் அவர் நமக்காக வந்து தனியாக கட்டிக் கொடுத்தார் நீங்கள் கம்பெனிக்கு எல்லாம் போயி சோலார் வேலி அமைத்தால் லட்சங்களில் செலவாகும்

    • @muthukumaran4440
      @muthukumaran4440 Před 11 měsíci

      Give me conduct number please

  • @kathikramanujam3412
    @kathikramanujam3412 Před rokem +1

    மின்வேலி அமைக்க செலவு எவ்வளவு ஆயிற்று. குறைந்த செலவில் மின்வேலி அமைப்பது எப்படி?
    உங்களை தொடர்பு கொள்ள இயலுமா?

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Před rokem

      எனது நான்கு ஏக்கருக்கு சோலார் வேலி அமைக்க 75 ஆயிரம் ரூபாய் செலவு ஆனது எல்லா மெட்டீரியலும் நானே வாங்கி அதை கட்டுவதற்கு மட்டும் வேலையாட்களை வைத்து கட்டிக் கொண்டதனால் செலவு மிச்சம் நான் இப்போது ஜப்பான் வந்திருக்கிறேன் உங்களுக்கு ஏதேனும் உதவிகள் என்னிடமிருந்து வேண்டுமானால் எனக்கு உங்கள் மொபைல் நம்பரை அனுப்புங்கள் உங்களுக்கு நான் கால் பண்ணி உதவுகிறேன்

    • @chandrasambantham1208
      @chandrasambantham1208 Před 10 měsíci

      where is your land we want tosee the land what is your cell no? ​@@MSYashwanth1

  • @sabhari1000
    @sabhari1000 Před rokem +2

    Solar fencing ல எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கா அண்ணா?

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Před rokem +2

      இப்போது கிளுவை வேலி சூப்பராக இருக்கிறது சோலார் வேலி போட்டதுக்கு அப்புறம் ஆட்டுத்தொல்லை இல்லை நான் கூடிய சீக்கிரமே ஒரு வீடியோ போட்டு உங்களுக்கு காட்டுகிறேன்

    • @sabhari1000
      @sabhari1000 Před rokem +1

      @@MSYashwanth1 கிளுவை க்கு எவ்ளோ அருகில் செடி நன்றாக வருது அண்ணா?
      அதாவது கிளுவையின் வேர், அருகில் உள்ள நம்முடைய பிரதான பயிரை பாதிக்காம இருக்கா?

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Před rokem +1

      ஒரு அடிக்கு மூன்று குச்சிகள் அல்லது நான்கு குச்சிகள் நடவு செய்யலாம் அல்லது ஒரு அடிக்கு இரண்டு குச்சிகளை நடவு செய்யலாம் உங்களது பினான்சியல் பொசிஷன் பொருத்து நீங்க அதை முடிவு பண்ணிக்கலாம் கிளுவை பெரிய மரமா வளராது பக்கத்தில் உள்ள செடிகளுக்கு எந்த பாதிப்பும் வராது இதோட வேர்கள் சன்னமாகவும் சிறிதாகவும் மட்டுமே இருக்கும் நெருக்கமாக நடும்பொழுது ஒன்றையோடு ஒன்று ஒட்டி ஒரு அறம் போல் அமையும் கிளுவை மட்டும் உயிர்வேலிகள் இல்லை யூட்யூபில் நிறைய உயிர்வேலிகள் இருக்கிறது அதையும் பார்த்து நீங்கள் சொந்த முடிவை எடுக்கவும்

    • @sabhari1000
      @sabhari1000 Před rokem

      @@MSYashwanth1 நன்றி அண்ணா!
      உயிர் வேலி என்றாலே அதன் வேர்கள் படர்ந்து வரும் என்றும் அதனால் உயிர்வேலி யில் இருந்து 15அடி தள்ளி தான் நம்முடைய பிரதான பயிர் வைக்கமுடியும் என்று பார்த்தேன்.
      என்னுடைய நிலம் 137அடி அகலம், நீளம் 963அடி.
      உயிர் வேலி நட்டால் 137அடியில் தோராயமாக 30அடி அகலம் குறைத்துவிடும் அல்லவா, அப்போ என்னுடைய நிலம் இன்னும் குறுகலா ஆகிரும். அதான் இப்படி கேட்டேன்.

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 Před rokem +1

    கலியாண முருங்கை நடவு செய்யுங்கள்

  • @MSYashwanth1
    @MSYashwanth1  Před rokem

    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் எனது அனுபவத்தையும் நான் அனுபவித்த பிரச்சினைகளையும் வீடியோவாக பதிவு செய்து உள்ளேன். கிளுவை வேலி மட்டும் உயிர்வேலி அல்ல நிறைய உயிர்வேலிகள் இருக்கிறது youtube இல் நீங்கள் செக் பண்ணி முடிவு பண்ணிக் கொள்ள வேண்டும் உயிர்வேளியில் அமைத்து அதற்கு அப்புறம் மின்வெளி அமைப்பது என்பது ஒரு முட்டாள்தனமான செயல் நான் அதை செய்து இருக்கிறேன் ஏனென்றால் எனக்கு வேறு வழி இல்லை உயிர் வேலியை காப்பாற்றுவதற்காக அதை செய்து இருக்கிறேன் நீங்களும் இதை செய்யக்கூடாது என்பதற்காக இந்த பதிவு எனது அனைத்து வீடியோக்களையும் பார்த்து நிறைய இடங்களுக்கு சென்று நீங்கள் எந்த உயிர் வேலை உங்களுக்கு சிறந்தது என்று நீங்கள் முடிவு செய்ய வேண்டும்

  • @JawaharAdityan
    @JawaharAdityan Před rokem

    Solar fense amaikkka ennena venudum ennathu kurithu video podavum nanbare..enakkum aattu thollai

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Před rokem

      கண்டிப்பா நான் சோலார் செட்டப் வீடியோ போடுறேன் பிரதர் நீங்க போடுற மாதிரி ஐடியா இருந்துச்சுன்னா கம்பெனிக்கு எல்லாம் போகாதீங்க அதை நம்பலே ஈசியா வாங்கி 10 ஏக்கர் அளவுக்கு நம்ம செட் பண்ண முடியும் குறைஞ்ச காஸ்ட்ல

  • @jayaraj9788
    @jayaraj9788 Před rokem +1

    ஆடு மாடு தொல்லை இடத்துக்கு வேலி எதற்கு?

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Před 7 měsíci +1

      நண்பரே வேலி போடாமல் எப்படி விவசாயம் செய்யறது? ஆடு மாடு தொல்லை இருப்பதனால் தான் வேலியே போடுகிறோம் ஆனால் உயிர்வேலி இருக்கும் பொழுது ஆடு மாடு இயற்கையாகவே அதை உண்ணவரும் அதற்காக நான் கம்பி வேலி போடுவதை விரும்பவில்லை பதிவின் நோக்கம் உயிர்வேலி அமைக்கும் பொழுது உயிரினங்களால் என்ன பிரச்சனைகள் வரும் அதை எப்படி சமாளிக்கிறது என்பதை மட்டுமே

  • @karkeeranaa1652
    @karkeeranaa1652 Před rokem +1

    தோழரே வணக்கம் உங்க நல்ல மனதிற்கு நல்லதாகவே நடக்கும்
    இது எந்த எத்தனை ஏக்கரா இது ஏக்கருக்கு எவ்வளவு செலவாயிற்று

    • @MSYashwanth1
      @MSYashwanth1  Před rokem

      நண்பரே இது மொத்தம் நான்கு ஏக்கர் கிளுவை வேலி அமைத்துள்ளேன் எனக்கு மொத்தமாக மூன்று லட்சம் செலவு ஆகி ஆகிவிட்டது இது மிகவும் அதிகம் ஆனால் நாம் நேரடியாக கிளுவை குச்சியை வாங்கி ஆட்களை வைத்து வேலை செய்தால் ஒரு லட்சத்துக்குள் முடிந்து விடும் இது எனக்கு கிடைத்த பாடம் நான் செய்த தப்பு மற்றவர்கள் செய்யக்கூடாது