வேதங்கள் சமஸ்கிருதமே இல்லை | பாகம் 6 | துஷ்யந்த் ஸ்ரீதர் |பாண்டே | Hinduism

Sdílet
Vložit
  • čas přidán 4. 12. 2020
  • வேதங்கள் சமஸ்கிருதமே இல்லை | பாகம் 6 | துஷ்யந்த் ஸ்ரீதர் |பாண்டே | Hinduism
    #GURU !
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Devine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on twitter : / guru_chanakyaa

Komentáře • 936

  • @shrilakshmiassociates1638
    @shrilakshmiassociates1638 Před 3 lety +10

    அன்னை மொழி யே! அழகாய்
    அமைந்த செழுந்தமிழே! பழமைக்குப்
    பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே!
    கடல் கொண்ட குமரிக் கண்டத்தில்
    நிலைத்து அரசாண்ட மண்ணுல கப்
    பேரரசே! பாண்டிய மன்னனின் மகளே!
    திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே!
    பத்துப் பாட்டே! எட்டுத்தொகையே
    பதினெண் கீழ்க்கணக்கே! நிலைத்த
    சிலப்பதிகாரமே! அழகான மணிமேகலையே!
    பொங்கியெழும் நினைவுகளால் தலைபணிந்து வாழ்த்துகின்றோம்

  • @sanjith666
    @sanjith666 Před 3 lety +30

    மிக மிக மிக அருமையான அர்த்தமுள்ள விளக்கங்கள், அடுத்த பாகத்தை சீக்கிரம் பதிவேற்ற வேண்டுகிறேன், நன்றி

  • @krishnannarayanan2185
    @krishnannarayanan2185 Před 3 lety +2

    துஷ்யந்த் அவர்களின் விளக்கம் அருமை என்றால் அது சாதாரண வார்த்தையாக விடும். அடியேனுடைய சிறிய அளவிலான அறிவுக்கு இதற்கு மேல் பாராட்ட வார்த்தை தெரியவில்லை. அடியேனுடைய நமஸ்காரம்.
    இத்தகைய ஒரு சிறந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தருகின்ற பாண்டே ஜீ அவர்களுக்கு அடியேனுடைய தாழ்மையான நமஸ்காரம்.
    Sri Dhushyant Sridhar's explanation is beyond dought and words.
    Thank you very much Pandey Ji.

  • @user-vp7qh6pw8l
    @user-vp7qh6pw8l Před 8 měsíci +1

    அருமையான கருத்து.வேதம் நான்கிலும் மெய் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயமே❤

  • @balajibalaj4541
    @balajibalaj4541 Před 3 lety +51

    மிக சிறந்த முக்கியமான விஷயங்கள் இந்த பணி தொடர அந்த பகவானை பிரார்த்திக்கிறேன் 🙏

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 Před 3 lety

      தமிழ் புனிதமான மொழி உலகில் முதல் மொழி
      பாலி இலக்கியங்கல் உருவான காலத்தில் சமஸ்கிரக்கம் உலகில் இல்லை
      தமிழ் பாலி துருக்கி பெர்சி அரபி உருது மொழிகளில் இருத்த பல வார்த்தைகளை திருடி உருவான மொழி செத்த தருத்திறம் பிடித்த மொழி சமஸ்கிரதம்
      தமிழில் பூவல் இறைவனை போற்றுவது பூவால் செய்வது
      பூசை
      இதை திருடி சமஸ்கிரத்திதில் .பூயா

  • @karthekeyanindia6270
    @karthekeyanindia6270 Před 3 lety +38

    துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்களின் விளக்கம் பிரம்மிக்க வைக்கிறது. பாராட்டுக்கள்.

    • @vetrivel1021
      @vetrivel1021 Před 3 lety +3

      சூத்திரன் இந்துவாக இருந்தாலும், நாம் அவனை தீட்டு என்று தள்ளி வைப்போம் . அமெரிக்கன் வெள்ளைக்கார கிருஸ்துவனாக இருந்தாலும் அவன் கோமியம் குடிக்க விசா வாங்க நாய்கள் போல அமெரிக்க எம்பசி வாசலில் வரிசையில் நிற்போம் .

    • @PRanganathanRVERV
      @PRanganathanRVERV Před 3 lety +1

      @@vetrivel1021 .நண்பரே.....சரியான பதிலடி...

  • @sivannatarajan7
    @sivannatarajan7 Před 3 lety +45

    Salutations to both Sridharji and Pandeyji, such a refreshing approach to educate this generation. 🙏🙏🙏

    • @mayamohini5447
      @mayamohini5447 Před 3 lety +1

      You said it

    • @KANNADASANV
      @KANNADASANV Před 3 lety +1

      மனகெட்ட பயலுங்க.

    • @rathiskumaran6648
      @rathiskumaran6648 Před 2 lety +3

      ஆமாம் ஆமாம் வைசியன் படிக்கலாம் சத்திரியன் படிக்கலாம் ஆனால் சூத்திரன் படிக்கலாம்னு example கு கூட சொல்லமாட்டானுங்க.... விஷகிருமிகள்...

    • @MM-dh3wr
      @MM-dh3wr Před 2 lety +1

      @@rathiskumaran6648 Suthran composed the VEDAS(Vyasa son of a fisher woman, SATYAVAT HI); Krishna is a shudra; Valmiki and Kalidasa are also SHudras or Dalits. Why do you want the creator to read his own creations? Sacred thread is from cotton cultivated by farmers and Brahmin's existence is due to that. I am not worried about that. But they killed Stan samy, innocent fought for the Native Tamilians/the Originals.

  • @krishlali1962
    @krishlali1962 Před 3 lety +50

    துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களின் விளக்கம் மிக அருமை.

  • @vkohila7750
    @vkohila7750 Před 3 lety +43

    இவருடைய speech மிக அருமை, இவர் பேசிய ஒவ்வொரு பாகத்தையும் நாம் பார்ப்பதைவிட பகுத்தறிவாளன் என்று சொல்லிக்கொள்ளும் அரைகுறைகள்தான் அவசியம் பார்க்கவேண்டும்..

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii Před 3 lety

      Oli ye pothumeda appurm etharkku. Elutju mundam. Thamilay ethrkku ethrkanum thamiay. Alitjathe. Parpanarkal vethayhil etuppathu oruvany olipparhuappadi enpathe

    • @vetrivel1021
      @vetrivel1021 Před 3 lety +7

      சூத்திரன் இந்துவாக இருந்தாலும், நாம் அவனை தீட்டு என்று தள்ளி வைப்போம் . அமெரிக்கன் வெள்ளைக்கார கிருஸ்துவனாக இருந்தாலும் அவன் கோமியம் குடிக்க விசா வாங்க நாய்கள் போல அமெரிக்க எம்பசி வாசலில் வரிசையில் நிற்போம் .

    • @friendpatriot1554
      @friendpatriot1554 Před 3 lety +8

      @@vetrivel1021 உன் ஒதுக்கீடு திருட்டு தனத்தால் மேல் நாடு போகிறான். இங்கு ஈவெரா உடையதை குடிக்கும் ஈனபிறவி பேச அருகதை அற்றவன்.

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 Před 3 lety

      ஜாதிவெறியால் தீங்கு செய்யும் வேறு ஜாதியாரை ஜாதி சொல்லித்திட்டும் ஒரு உத்தமியின் மகனும் இங்கு பிறக்கவில்லை

    • @sakuntalanagesan1745
      @sakuntalanagesan1745 Před 3 lety +1

      @@friendpatriot1554 Excellent reply.

  • @shankarchandra.j
    @shankarchandra.j Před 3 lety +8

    so much depth, we all have to learn more before commenting

  • @SenthilKumar-vw5sw
    @SenthilKumar-vw5sw Před 3 lety +7

    I admire the wisdom of dushyanth Sridhar . I thank pande for reaching out 👍🏻

  • @user-my8pc7bh4l
    @user-my8pc7bh4l Před 3 lety +13

    எதுஎப்படிஇருந்தாலும் எந்தமொழிக்கும்
    ஒலி வடிவம்தான்
    அடிதளம். சிறியவன்சிந்தனை

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 Před 3 lety

      தமிழ் புனிதமான மொழி உலகில் முதல் மொழி
      பாலி இலக்கியங்கல் உருவான காலத்தில் சமஸ்கிரக்கம் உலகில் இல்லை
      தமிழ் பாலி துருக்கி பெர்சி அரபி உருது மொழிகளில் இருத்த பல வார்த்தைகளை திருடி உருவான மொழி செத்த தருத்திறம் பிடித்த மொழி சமஸ்கிரதம்
      தமிழில் பூவல் இறைவனை போற்றுவது பூவால் செய்வது
      பூசை
      இதை திருடி சமஸ்கிரத்திதில் .பூயா

  • @gkrjob
    @gkrjob Před 3 lety +46

    Students should get a teacher like Mr.Sridhar. sema knowledge

  • @ramprasath1888
    @ramprasath1888 Před 3 lety +3

    மிக மிக அருமையான விளக்கம். மிக்க நன்றி.🙏🌹 ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🌹🙏 ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🌹🙏🙏🙏

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Před rokem +1

    Enuku onnum theriyathu, but vedathil irukum mantra is sound base and got nothing to do with Sanskrit language nu pattum theriyum. Happy to know I was right. This video is so satisfying to watch; thank you Guru channel.

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 Před 3 lety +2

    ஓர் இறைவன் மட்டுமே இந்த பூமியின் அதிபதி என்பதை இந்த கொரோணா என்ற தொற்று உலகம் முழுவதும் அறிய செய்து விட்டது. சிந்திக்கக் கூடிய மக்களுக்கு இதில் படிப்பினை உண்டு. 🤲🌹🤲

    • @natarajanparamasivam2085
      @natarajanparamasivam2085 Před 3 lety

      எல்லா மொழிகளிலும் ஒரு சொல்லின் ஒலியை/ஸப்தத்தை/உச்சரிப்பை/கால வர்த்த மானங்களுக்குகந்த வாறு அர்த்தம் மாறுபடுவதுண்டு தானே !குறிப்பாக,தமிழில் ஏகாரம், ஓகாரம் ,இகரம், உகரம் என இலக்கண வரம்பிற்குட் பட்டு, பயன்படும் போது,எந்த லகையில் வேதமொழி விதந்தோத்தும் நிலையில் வேறுபடுகிறதென அறியும் ஆவல் உண்டு.

  • @TheSeshadri
    @TheSeshadri Před 3 lety +6

    A good presntation Heard all episodes by Dushyant Sridhar waiting for next episode Thanks to Shri R Panedaji too.

  • @ellappon
    @ellappon Před 3 lety +6

    அரசியலும் ஆன்மிகமும்
    அற்புத சங்கமம் 🙏

    • @narayanannachiappan4242
      @narayanannachiappan4242 Před 2 lety

      ஆமாம் பாண்டே தனது சக்தியை அதிகபடுத்த

  • @lathadevi5210
    @lathadevi5210 Před 3 lety +8

    Thanks to both of you.
    Simply great.
    God bless you both

  • @KL2023-kl
    @KL2023-kl Před 3 lety +5

    ThankYou Dushyanthji and Pandeyji for this wonderful series.

  • @chandini.p.s
    @chandini.p.s Před 3 lety +4

    High research very valuable information which should be known to all of us who feel proud of Indian culture and our ciilization.Thanks to Dushyanth ji and Pandeyji .

  • @mirrasuriya9346
    @mirrasuriya9346 Před 3 lety +4

    Waiting for next part. Pl release soon. What a knowledge. My namaskaram to Sri. Dhushyanth Sridhar.

  • @sabarinathan154
    @sabarinathan154 Před 2 lety +1

    " திரு மதிப்பிற்குரிய திரு ரங்கராஜ் பாண்டே தம்பி அவர்களுக்கு. என் மனதின் குரல். ஆன்மீக சிந்தனைகள் நிறைந்த ஒரு நிலையில் தெய்வ வழிபாட்டை கடைபிடிக்கும் போது நான் அந்த தெய்வ சக்தியை உணர்கிறேன். அந்த நேரத்தில் என் மனதில் தெய்வ சக்தி ஞானம் பிறக்கிறது. அந்த ஞான சக்தியில் இருந்து பிறக்கிறது பிரம்ம சக்தி ஞானம். அந்த பிரம்ம சக்தி ஞானத்தில் இருந்து பிறக்கிறது. பஞ்ச பூத சக்தி ஞானம். அந்த பஞ்ச சக்தி ஞானத்தில் இருந்து பிறக்கிறது. விஞ்ஞான சக்தி ஞானம். அந்த விஞ்ஞானத்தின் குறிப்பில் இருந்து பிறக்கிறது. பஞ்சாங்க கணிப்பு என்பதை நான் உணர்கிறேன். இது போன்ற ஞான நிலையை அடையும் போது. அதி காலை பொழுது பிரம்ம முகூர்த்த வேளையில் என் மனதில் எழும் கேள்விகளுக்கு அந்த பிரம்ம முகூர்த்த வேளையில் அதற்கான கேள்வியை எழுப்புகின்ற விதத்தில் அதற்கான பதிலையும் அறிவிக்கின்றது. எனக்கு கல்வி ஞானம் கிடையாது எனக்கு கேள்வி ஞானம் ஒன்றே அதற்கான வழியை காட்டுகிறது. கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு. கற்றவர்களுக்கும் கல்லாதவர்களுக்கும் கை கொடுக்கும் கை கேள்வி ஞானம். செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்திற்கு எல்லாம் தலையானது. நான் பெற்ற கல்வி ஞானம் கேள்வி ஞானம் தான். இதையும் தாண்டி எனக்கு கல்வி ஞானத்தை அறிவிக்கிறது இந்த பிரம்ம சக்தி ஞானம். அந்த பிரம்ம சக்தி நிலையை என் மணம் விரும்புகின்றது. என் நிலை ஒரு சம்சாரி யின் நிலை நான் சன்னியாசி யின் நிலைக்கு போகமுடியாத நிலை. அதனால் நம் நாட்டிற்கும். நம் நாட்டு மக்களும் என்னால் முடிந்ததை செய்து கொண்டு இருக்கிறேன். தங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் அளவு கடந்த ஆசைகளாக உருவாகி கொண்டு இருக்கிறது. வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன்."
    " பாரத தாய்க்கு நன்றி "

  • @harish.dcs16harish.d17

    Hare krishna 🌺🌺🌺🌺🌺🌺nandri 🙏⭐🌺🙏⭐🙏🌺

  • @kumaruv3241
    @kumaruv3241 Před 3 lety +16

    * So its clear that we (public) should avoid Sanskrit names for our children.
    * And better avoid conducting sanskrit rituals for our life events like marriage, house warming, etc.
    * Because there is no guarantee the Pundits/Prohidars 100% recite mantras correctly. Lot of possibility they make mistakes. finally they do a pariharam asking the devata to forgive the mistakes in mantras and actions they did.
    ** Safe and effective Way: It work well to pray in our mother tongue. by our self offer rituals to deity and get blessed.

    • @seikakuhayabusa5606
      @seikakuhayabusa5606 Před 2 lety +2

      That is why actor sivakumar's family has done so well . They never used brahmin priests for any function.

  • @anuradhaslive
    @anuradhaslive Před 3 lety +4

    Wonderful, Good going Mr. Pandey. 🙏 Thank you for this series. Speaker, humble pranams 🙏 to you

  • @srinivasanchellapillais418

    Excellent explanation in detail by Sri Dushyant Sridhar.Hatsoff to Sri Pande ,since listeners knows lot of things through Guru Channel

  • @sairenur9768
    @sairenur9768 Před 3 lety +50

    சீக்கிரம் அடுத்த பாகத்தைப் பதிவேற்றுங்கள். ஞான வேள்வி தொடரட்டும்!

    • @t.p.subbaraman5050
      @t.p.subbaraman5050 Před 3 lety +4

      Yes, we shd put it in book soon h

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 Před 3 lety +1

      தமிழ் புனிதமான மொழி உலகில் முதல் மொழி
      பாலி இலக்கியங்கல் உருவான காலத்தில் சமஸ்கிரக்கம் உலகில் இல்லை
      தமிழ் பாலி துருக்கி பெர்சி அரபி உருது மொழிகளில் இருத்த பல வார்த்தைகளை திருடி உருவான மொழி செத்த தருத்திறம் பிடித்த மொழி சமஸ்கிரதம்
      தமிழில் பூவல் இறைவனை போற்றுவது பூவால் செய்வது
      பூசை
      இதை திருடி சமஸ்கிரத்திதில் .பூயா

    • @jojoramanathan3926
      @jojoramanathan3926 Před 2 lety

      👌

  • @cumkeewakee700
    @cumkeewakee700 Před 3 lety +17

    Thanks panday g🙏🙏
    Thanks Dushyanth g 🙏🙏

  • @mayamohini5447
    @mayamohini5447 Před 3 lety +2

    Dushyant Sridhar sir, you are a varaprasatham for the followers of Sanathana Dharma. A great soul.

  • @vijayarengan143
    @vijayarengan143 Před 3 lety +1

    Pandey ji, கோடி நன்றிகள். உங்களால் நான் இன்று நிறைய கற்றுக்கொண்டேன். I want to learn sanskrit now. Plz save all these videos. .. my sincere hugs to you sir

  • @yaminissmoorthy9235
    @yaminissmoorthy9235 Před 3 lety +6

    Thank you!! 1 am sincerely following this series.... eagerly waiting for next episode....

  • @villuran1977
    @villuran1977 Před 3 lety +4

    உண்மை. வேதகாலத்தில் சமஸ்க்ருதம் என்னும் மொழி தோன்றவில்லை. அது பின்னாளில் தோன்றியது.
    வேதங்களின் மொழி க்ரந்தம். அதுதான் உலகின் மிகத் தொன்மையான மொழி.

  • @sakethasriv4841
    @sakethasriv4841 Před 3 lety +3

    Very many thanks to Mr. Dushyant sridhar sir and Mr. Pandey sir.

  • @jayaraman5443
    @jayaraman5443 Před 3 lety +42

    வெண்ணை என்று எப்படி உச்சரித்தாலும் அந்த பொருளை
    தான் குறிக்கும்,போடா வெண்ணை என்றால்,வெண்ணை
    போன்று கூழம்பியவன் என்று தான் பொருள்

    • @Amuthasurabi86
      @Amuthasurabi86 Před 3 lety +1

      😂😂😂😂😂👌👌👌👌👌

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 Před 3 lety +2

      வெண்ணே...
      மாடூ....

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 Před 3 lety +2

      தமிழ் புனிதமான மொழி உலகில் முதல் மொழி
      பாலி இலக்கியங்கல் உருவான காலத்தில் சமஸ்கிரக்கம் உலகில் இல்லை
      தமிழ் பாலி துருக்கி பெர்சி அரபி உருது மொழிகளில் இருத்த பல வார்த்தைகளை திருடி உருவான மொழி செத்த தருத்திறம் பிடித்த மொழி சமஸ்கிரதம்
      தமிழில் பூவல் இறைவனை போற்றுவது பூவால் செய்வது
      பூசை
      இதை திருடி சமஸ்கிரத்திதில் .பூயா

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 Před 3 lety +1

      அட அட அட வெண்ணைக்கு
      இப்படியொரு விளக்கமா?
      அட சீ...., மனம் வெண்ணைப்போல் இழகியதாய்
      மென்மையாய், இருக்கணும்.
      அப்படி இருந்தால், பகவான்
      நம்மை விரும்புவான் என்று
      அர்த்தம்.
      கண்ணன். வெண்ணையை
      விரும்பி தேடுவதும் இந்த
      கருத்தில்தான்.
      போடா வெண்ணை?
      இது காவியச்சொல்லா?
      காலிகளின் சொல்.

    • @keralatalks3721
      @keralatalks3721 Před 3 lety +3

      @@alarmaelmagai4918 என்ன மாமி..! இப்போ புரிகிறதா நோக்கு?? என்னென்ன சொல்றா பாருங்கோ.!
      இப்படி இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி சொல்லித் தான் வருஷக்கணக்கில் தமிழர்களை ஏமாத்தி இவா மட்டும் நெய்விட்டு சாப்பிடுறா. 😬👿
      ஒரு சாதாரண வெண்ணைக்கே இவ்வளவு இவ்வளவு டிபரென்ட் டிப்பரண்டா விளக்கம் சொல்லுற இவாளா எப்பிடி நம்புறது சொல்லுங்கோ...??🤦🤓
      சமஸ்க்ருதம்ன்னு சொல்லீட்டு தமிழை காமிக்கிறா இந்த திருட்டு படவாக்கள்...!😬👿
      இப்படி அறிவே இல்லாம எதாவது உளறிட்டு, எத்தனை வருஷமா இந்த தமிழர்களை ஏமாத்திட்டு
      குப்ப கொட்டிட்டு இருக்கிறா பாருங்கோ...!😎
      என்ன பண்றது??? கேட்டா கலிகாலம்னுவா...!🤔
      மாமி... இவங்களையெல்லாம் நம்பீடாதீங்கோ...!🤓
      எல்லாம் திருட்டு படவாக்கள்..!!! 😀
      பருப்பு சாதமும், சாம்பார் சாதமும் சாப்பிடுற இவாளுக்கே இப்படி புத்தி போகுதுன்னா, நல்ல நல்லி எலும்பை கடிக்கிற தமிழ் பூர்வகுடிகளுக்கு
      இதைக்கூட புரிஞ்சுக்க முடியாதா பாருங்கோ...!!!☝️🤔
      மணி அடிக்கிற இவாளுக்கே இவ்வளவு புத்தின்னா, தகுதியான கல்லை தேர்ந்தெடுத்து நல்ல சிற்பியை தேர்ந்தெடுத்து, மிகச் சரியான இடத்தைத் தேர்வு செய்து,கோவிலை கட்டி தன் வரலாறையே கல்வெட்டுக்களில் பதிக்கிற, இறையனார் சிலைவடித்துக் கும்புடுகிற தமிழனுக்கு எவ்வளவு இருக்கும்னேன்..!🤓
      ஓரளவுக்கு ஓட்டலாம்.. தப்பில்லை...ஆனா வேதத்திலே ஏரோபிளனெல்லாம் ஒட்டக்கூடாது...என்ன சரிதானே மாமி..!!🤦🤓

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 Před 3 lety +10

    அடுத்தடுத்து விளக்கங்களை எதிர்பார்க்கிறோம். அருமை... நன்றி... நமஸ்காரம்.

  • @cumkeewakee700
    @cumkeewakee700 Před 3 lety +4

    Super super super 🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 Před rokem

    Arumai.anaivarum.therinthu.kollavaenndum.tq.

  • @geethaanjali2193
    @geethaanjali2193 Před 3 lety +2

    Excellent speech and Amazing sir Dusyanth speech so beautiful sir . Thanks to Rangaraj sir

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 Před 3 lety +63

    Tamil is like ... Milk..
    Sanskrit is like.. gee
    Gee comes from milk...
    Milk not from Gee..

    • @amaravathymahalingam8865
      @amaravathymahalingam8865 Před 3 lety +5

      Wow... Exactly...

    • @narayanana2891
      @narayanana2891 Před 3 lety +4

      இதையே நீங்க தமிழில் சொல்லியிருக்கலாம்.

    • @manivannan7606
      @manivannan7606 Před 3 lety +3

      @@narayanana2891 it is also need to see by ava 😂😂

    • @tamilsuvinth86
      @tamilsuvinth86 Před 3 lety

      அருமை சரியான பார்வை

    • @nehrumantri830
      @nehrumantri830 Před 3 lety +1

      @ Ganapathi V Raj :That is your wish and dream. Fair enough but it depends on your first definition that Tamil IS milk. And how do you know that ? Sanskrit is in every language dead and alive and has sustained civilizations with tangible and palpable meanings and substance for civilizations to evolve not as mere hunter gatherers but to fathom the depths of the human mind and the universe to enhance Man's perception of consciousness & reality. If Tamil is Milk then wouldn't Sanskrit be mother cow herself ?

  • @masterarasu
    @masterarasu Před 3 lety +53

    You can see "English" and "French" have same letters. But they are not same language.

  • @SureshKumar-lm9qy
    @SureshKumar-lm9qy Před 3 lety +5

    Looking forward to the next episode.

  • @anuradhanatrajan6880
    @anuradhanatrajan6880 Před 3 lety +8

    Enlightening speech.everybody should listen to this without prejudice. Thanks to Dushyanth sridhar and Pandey sir.God bless

  • @subramanianr.radhakrishnan1888

    அருமை. நன்றி பாண்டே ஜீ

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 Před 3 lety

      தமிழ் புனிதமான மொழி உலகில் முதல் மொழி
      பாலி இலக்கியங்கல் உருவான காலத்தில் சமஸ்கிரக்கம் உலகில் இல்லை
      தமிழ் பாலி துருக்கி பெர்சி அரபி உருது மொழிகளில் இருத்த பல வார்த்தைகளை திருடி உருவான மொழி செத்த தருத்திறம் பிடித்த மொழி சமஸ்கிரதம்
      தமிழில் பூவல் இறைவனை போற்றுவது பூவால் செய்வது
      பூசை
      இதை திருடி சமஸ்கிரத்திதில் .பூயா

  • @dinkernrao9140
    @dinkernrao9140 Před 3 lety +4

    Pandaji you are in different level. Very interesting episode. Thank you so much .

  • @grpyoga
    @grpyoga Před 3 lety +2

    பாண்டேஜீ, This (all parts) is your Masterpiece.
    That music adds value. Enjoyed watching.

  • @dr.ddeepalakshmi1051
    @dr.ddeepalakshmi1051 Před 3 lety +1

    Dushyant you rock as usual! Please continue your noble job. God bless both of you.

  • @vivekmv2204
    @vivekmv2204 Před 3 lety +3

    Wonderful wonderful.... Please share this series to maximum number of people.....

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 Před 3 lety +77

    சித்தர்கள் தமிழ் மொழி இறைவன் மொழி தமிழ்

    • @vk8883
      @vk8883 Před 3 lety +2

      Yes

    • @user-df1ef2wr2r
      @user-df1ef2wr2r Před 3 lety

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் புராணம் வியாசர் எழுதிய து அதுக்கு முன்னாடி

    • @user-df1ef2wr2r
      @user-df1ef2wr2r Před 3 lety +1

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் பஞ்பூதம் சிவம் தான் நமசிவாயம்...

    • @user-df1ef2wr2r
      @user-df1ef2wr2r Před 3 lety +1

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் சித்தர்கள் இலக்கியம் தான் சித்திர கலை

    • @user-df1ef2wr2r
      @user-df1ef2wr2r Před 3 lety +1

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் தேவரோடு மால் அயனும் தேடிகாணார் திருநடனம்...
      இந்த கோயில் எங்க இருக்கிறது

  • @hsankaranarayanan9406
    @hsankaranarayanan9406 Před 2 lety +1

    Excellent. Sri Sridhar has deep knowledge.

  • @chitrasrinivasan7677
    @chitrasrinivasan7677 Před 3 lety +2

    Adorable explanation by Mr. DUSHYANTH. Waiting for next part

  • @ganesanramachandran7835
    @ganesanramachandran7835 Před 3 lety +7

    A dense subject. Needs more clarity in elucidation. Deivatthin Kural in original Tamil compiled by Ra Ganapati is the best source for a complete understanding. Experimental knowledge is possible for an individual, irrespective of varna/caste, depending on the ripeness of the seeker, with the help a Guru.

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 Před 3 lety +4

    Wonderful explanation!🙏

  • @thiyagarajanrajan4262

    ( உபய) நன்றி .

  • @Vocabulary-2593
    @Vocabulary-2593 Před 3 lety +4

    கடவுளை பற்றி கேட்க கேட்க இன்பமயமாக உள்ளது.. ஹரே கிருஷ்ணா...

  • @sathyabamanarayanan6774
    @sathyabamanarayanan6774 Před 3 lety +6

    An embodiment of clarity in communication. Kudos to pandeyji for bringing out this clip for us.

  • @chitrasuresh153
    @chitrasuresh153 Před 3 lety +3

    Intresting n informative , superb video

  • @sivakumarv3203
    @sivakumarv3203 Před 3 lety +1

    Wonderful explanation....thanks to sridhar and Pandeyjee🙏👍

  • @lakshminarayanan9694
    @lakshminarayanan9694 Před 3 lety +1

    Following. Good explanation by Sri Dhushyanth Sreedhar and the questions asked by Sri Pandey Sir. Really frutful.

  • @TheSridharantkr
    @TheSridharantkr Před 3 lety +4

    Sridhar my name alike Super explanation. You have floored these illiterate masses politicians.

  • @SubhashTiptur
    @SubhashTiptur Před 3 lety +5

    Nice❤️

  • @mayamohini5447
    @mayamohini5447 Před 3 lety +2

    Almost many criticize Sanathana Dharma, without knowing the truth. Chance was not there. But Pandey Sir, you have done a wonderful job. Let punniya flow on you.
    Pandey sir ,- You have taken effort and your effort got fruitified by selecting - Dushyant Sridhar Sir

  • @sharansreenivasan5638
    @sharansreenivasan5638 Před 3 lety +2

    Thanks both of you

  • @vidhyaraghavan2614
    @vidhyaraghavan2614 Před 3 lety +7

    Keep the good work going. Expecting the next episode soon

  • @karthikmanikandan7321
    @karthikmanikandan7321 Před 3 lety +4

    Superb explanation

  • @yeskay9685
    @yeskay9685 Před 3 lety +2

    Nice one - Spicy Pandey and Sweetish Dhusyanth - Feast to the ears.

  • @lakshminarayanavpisupati6460

    Thank you so much for enlightening us

  • @user-ig6sx9bo2y
    @user-ig6sx9bo2y Před 3 lety +6

    தலை வணங்குகிறேன்,
    விளக்கத்தால் புரிந்து நானும் உயர்கிறேன்,
    தங்களை மிகவும் மதிக்கிறேன்......

  • @ushasathyanarayanan692
    @ushasathyanarayanan692 Před 3 lety +3

    Thanks pandeji u r asking right questions

  • @ashwinchaariyan2956
    @ashwinchaariyan2956 Před 3 lety +2

    Thanks for useful interview 👍

  • @satheeshkumar-ue4rb
    @satheeshkumar-ue4rb Před 3 lety

    அருமை பல விஷயங்கள் பற்றி அறிந்து கொண்டேன். வாழ்த்துக்கள் பாண்டே ஜி

  • @TAMILTIMESarun
    @TAMILTIMESarun Před 3 lety +9

    நன்றி💐...
    அருமையான தொடர், தொடர வாழ்த்துக்கள்💐...

  • @geetharajan9430
    @geetharajan9430 Před 3 lety +3

    Great explanation 🙏🙏🙏🙏
    Nice interaction 🙏🙏🙏

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 Před 3 lety +2

    ஜெய்ஸ்ரீராம்...

    • @PRanganathanRVERV
      @PRanganathanRVERV Před 3 lety +1

      வெற்றி வேல்...வீர வேல்

  • @sadhasivamgovindaraj2684
    @sadhasivamgovindaraj2684 Před 3 lety +1

    👌 அருமை
    துஷ்யந் ஸ்ரீதர்

  • @umashiva7348
    @umashiva7348 Před 3 lety +3

    Very interesting interview

  • @pushpasonamuthu5247
    @pushpasonamuthu5247 Před 2 lety +3

    Great sharings... Pranams and Thank you to you both 🙏🏻 SHANKARAM SHIVA SHANKARAM 🙏🏻

  • @prashanthbharadwaj5504

    Very beautiful explanation... Clear as crystal

  • @inthiranir5674
    @inthiranir5674 Před 2 lety

    🙏🙏 மிகவும் பயனுள்ள பதிவாக இருந்தது‌. மிகவும் நன்றி

  • @murthysaravanan3503
    @murthysaravanan3503 Před 3 lety +12

    வேதமும்
    ஆகமும்
    அநாதி.
    அநாதி:::ஆதி அற்றது:::ஆரம்பம் இல்லாதது.

  • @pmnkrishnan3060
    @pmnkrishnan3060 Před 3 lety +12

    Dushyant ji,
    MahaPeriyava had some visitors from Germany, Jewish scholars.They were showing their scriptures which were deemed to be ancient like Vedas.So he asked one Veda Student to recite Rigveda.The Jews were stunned to see the similarity. Periyaval then said you may have the lock, but we have both lock and keys.

    • @varalakshmivasudevan3296
      @varalakshmivasudevan3296 Před 3 lety +1

      மஹா பெரியவர் தமிழை நீச்ச பாஷை என்று கூறியவர்.

    • @Mongoose1321
      @Mongoose1321 Před 3 lety +2

      No mahaperiyava never told like that. Pls don’t spread rumors and false facts

    • @pmnkrishnan3060
      @pmnkrishnan3060 Před 3 lety

      @@Mongoose1321 Sir please inform the person to whom you are addressing about what you want to convey.
      Instead of making a statement in general.
      For example if you are communicating about the status of language and what has been told earlier, deny that ,stating that issue.

    • @sakuntalanagesan1745
      @sakuntalanagesan1745 Před 3 lety +1

      @@varalakshmivasudevan3296 Maha Periyava never said "தமிழை நீச்ச பாஷை" It is a blatant lie. In fact, Maha Periyava asked His devotees to distribute free copies of Thirupavai and Thirubempavai. Before He attained Jeevamukthi, He asked His disciple to read panniru thirumurai. Give solid proof he said Tamil wasநீச்ச பாஷை. He had extensive conversation with Kavi Kanna dasan sir. How dare you spread such lies about our Pontiff.

    • @varalakshmivasudevan3296
      @varalakshmivasudevan3296 Před 3 lety +1

      @@sakuntalanagesan1745 நீங்கள் எப்படி இந்த விடயத்தை நல்லவிதமாக கேள்விப்பட்டீர்களோ அதே போல நானும் பெரியவர் தமிழை நீச்ச பாஷையென்றும், அதில் பேசினால் திரும்பவும் ஒரு தரம் தான் குளிக்க நேரிடும் என்றும் கூறியதாக நானும் ஒரு ஊடகத்தின் வாயிலாக தெரிந்துக்கொண்டேன் .நான் பொய்யுரைப்பதாக நீங்கள் எப்படி தீர்மானிக்கலாம்? ஊடகத்தில் நான் என்ன பார்த்தேனோ அதைத்தானேப் பகிர்ந்துக்கொண்டேன். இது என் சொந்தக் கருத்து அல்ல.இதை சொல்வதற்க்கு தனியாக தைரியம் வேண்டுமா? நான் பெரியவரின் புகைப்படத்தை என்னுடைய வரவேற்ப்பறையில் வைத்திருந்தேன். இந்த விடயத்தை காணொளியில் பார்த்தப் பிறகு பெரியவரின் புகைப்படத்தை அகற்றிவிட்டேன். பெரியவரின் புகைப்படத்தை அகற்றிவிட்டேனே ஒழிய நாம் செய்தது சரியா? பெரியவர் இப்படி கூறியிருப்பாரா ? என்று எனக்குள்ளே இன்று வரை கேட்டுக்கொண்டே தான் இருக்கிறேன். பெரியவர் அப்படி கூறவில்லை என்பதற்கு நீங்கள் ஏதாவது ஆதாரம் கொடுத்தால் எனக்கும் ஒரு தெளிவு கிடைத்து விடும்.

  • @srinivasangopalakrishnan6413

    Your exercise is really appreciable

  • @nagarajr4235
    @nagarajr4235 Před 2 lety

    This is called as wisdom speech. Great work pandey.

  • @qf8822
    @qf8822 Před 3 lety +5

    Vedhas have only sound and absorbed from Air through extraordinary waves 👍

    • @KnowYourVEDAS
      @KnowYourVEDAS Před 3 lety

      Vedas are not sound. From Vid dhaatu vedas means knowledge. You can follow my channel if u need more info on Vedas

    • @indianmilitary
      @indianmilitary Před 3 lety

      @@KnowYourVEDAS Vedas have Sanskrit mantras which are nothing but sound/vibration frequencies which are in sync with subatomic particles. It means, the universe manifested in the form of sasnkrit sound vibration. OMMMM (mantra). Vedas have the complete blueprint of the universe in the form of Sanskrit mantra sound vibrations.

    • @qf8822
      @qf8822 Před 3 lety

      @@KnowYourVEDAS The Best Place to upgrade and hone your Vedic Skills at Kanchipuram and Chidambaram Natarajar Temple . No limit to Vedic Skills in these two places. I would rather call Kanchipuram as the birth place followed by Chidambaram . Guru Sishya Parampara education till this fraction of second 🙏

    • @KnowYourVEDAS
      @KnowYourVEDAS Před 3 lety

      @@indianmilitary Your understanding of universe is quite good ji. Only thing which is not correct is the word Sound...Sound is natural attribute of aakash (Avkash), means sound is a created out of non alive prakriti, where as Vedas are not created by any thing. Rest of your description is very right. God bless.

    • @KnowYourVEDAS
      @KnowYourVEDAS Před 3 lety

      @@qf8822 Namaste. I little bit dont agree with you. Both the places you have mentioned are base of Idol worship which is prohibited by Almighty God in Vedas. Pls refer Yajuved 32/3, 40/9, 40/12. Rest its upto each individual to believe what the self declared saints declare as what is there in Vedas, but as told by God in Yajurved 40/10, we have to listen Vedas only from DHEER purush/naari.
      Fact is this whole world except at a place where a Yogi resides and preaches Vedas, is devoid of Vedic knowledge.

  • @praveencad1
    @praveencad1 Před 3 lety +19

    வேதத்தில் இது மட்டுமா இல்லை...!!!
    சிவன் இல்லை
    வினாயகர் இல்லை
    முருகர் இல்லை
    சமஸ்கிருதம் என்ற பெயருக்கு வேர்ச்சொல்லே இல்லை...!!! 🙏😁

    • @venkatraman9699
      @venkatraman9699 Před 3 lety +3

      @ Praveen: Sri Rudram is part of Vedam only. The Mantra which comes exactly in the middle is "" Om Nama Sivaya""

    • @manivannan7606
      @manivannan7606 Před 3 lety

      @@venkatraman9699 😂😂 it was written in middle by avas may be your ancestors ava 😂😂😂

    • @venkatraman9699
      @venkatraman9699 Před 3 lety +2

      @ Mani Vannan: How helpless you are !!
      To me, there is no higher authority than Sri Ramana Maharishi. Read all his works. You will understand.
      Many Nayanmars have written about Lord Siva as Chandoga Kaan, etc.(chandogya upanishad which is part of Sama Vedam). If you read Nayanmar's pathigangal, you will realize depth of your ignorance.

    • @manivannan7606
      @manivannan7606 Před 3 lety

      @@venkatraman9699 😂😂 sangi katharals

    • @venkatraman9699
      @venkatraman9699 Před 3 lety +3

      @ Mathi: I am writing facts. You are making comments !!
      Can I say that yours is Dravida katharal?
      Please write logically or else stop writing nonsense.

  • @lakshmic9115
    @lakshmic9115 Před 3 lety +1

    அருமையான vilakkam👌👌👌🙏🙏🙏🙏

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 Před 3 lety

    Part- 1: எங்கே இருந்தது ஹிந்து மதம்? | துஷ்யந்த் ஶ்ரீதர் | பாண்டே பார்வை
    czcams.com/video/hTnZZ0pdfM4/video.html
    Part-2: நாத்திகவாதி யார்..? | பாகம் - 02 | துஷயந்த் ஸ்ரீதர் | Rangaraj Pandey
    czcams.com/video/Kf2J2xYJ3XM/video.html
    Part-3: மனு தர்மத்தை எழுதியவர் அந்தணரா ? | துஷ்யந்த் ஸ்ரீதர் - பாண்டே உரையாடல்
    czcams.com/video/A9hTKfskErA/video.html
    Part-4: சனாதனம் வேறு.. ஹிந்து மதம் வேறா? | பாகம் 4 | Is Sanathana Dharma different from Hindu Religion?
    czcams.com/video/8IYKauEGpY4/video.html
    Part-5:சைவமும் வைணவமும் தனித்தனி மதங்களா? பாகம் 5 | துஷ்யந்த் ஸ்ரீதர் | பாண்டே | Hinduism- Sanathana Dharma
    czcams.com/video/Hq-KciZ_AqQ/video.html
    Part-6:வேதங்கள் சமஸ்கிருதமே இல்லை | பாகம் 6 | துஷ்யந்த் ஸ்ரீதர் |பாண்டே | Hinduism
    czcams.com/video/uRyAsbNCimo/video.html

  • @jeyjey4515
    @jeyjey4515 Před 3 lety +25

    நமது கோவில்கள் நமது பொக்கஷங்கள். பாதுகாப்போம்
    czcams.com/video/PGf-a8LxQgI/video.html

  • @palanikumar8173
    @palanikumar8173 Před 3 lety +8

    We should learn more about Vedas through Dhusyanth Srithar, the younger generation have to watch this program me then only they will live in a disciplined manner.

  • @Yogi_Ram
    @Yogi_Ram Před 3 lety +2

    மிக அருமை 🙏❤️

  • @rajurajendran
    @rajurajendran Před 3 lety +2

    சிறப்பான விளக்கம்.

  • @shobanaramesh9667
    @shobanaramesh9667 Před 3 lety +3

    Very good effort. It would reach all generations. We tend to look out next editions every day..

    • @avayambalramachandran6654
      @avayambalramachandran6654 Před 3 lety

      மஹா பெரியவர் தெய்வத்தின் குரல் புத்தகத்தில் வேதங்கள் அனாதி என்றும் அது தானாக ஸ்புரித்தது அதாவது தானாகவே உதித்தது என்றும் கூறியுள்ளார். ஆதிசங்கரர் கூட தான் ஒரு த்ராவிட சிசு என்று ஸௌந்தர்யலஹரியில் கூறியுள்ளார். இங்குள்ளவர்களுக்கும் இதைவிமர்சிப்பவர்களுக்கு எந்தப்பிறவியில் இது புரியுமோ தெரியவில்லை.ஒருவனே தேவனுக்கு ஒருவேளை புரியுமோ?

  • @thaache
    @thaache Před 3 lety +7

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: மஞ

  • @pushpavallinarasimhan8310

    Namaskarams.. Excellent Explanation s..

  • @rajeshkumar-tz2hk
    @rajeshkumar-tz2hk Před 3 lety +29

    மனிதர்களை வாழ வைக்கவே மொழி அதுவும் எங்கள் தமிழ்மொழி கல்தோன்றி மண்தோன்றா காலத்தே

    • @rajeswariv7648
      @rajeswariv7648 Před 3 lety +1

      வேதம் என்பது ஓதுவதற்கு அதன் கருத்துகள் பின்பற்றுவதற்கு வைக்கப்பட்டவை.

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 Před 3 lety +4

      தமிழ் புனிதமான மொழி
      பாலி இலக்கியங்கல் உருவான காலத்தில் சமஸ்கிரக்கம் உலகில் இல்லை
      தமிழ் பாலி உறுது பெர்சி உருது மொழிகளில் இருத்த பல வார்த்தைகளை திருடி உருவான மொழி செத்த தருத்திறம் பிடித்த மொழி சமஸ்கிரதம்
      தமிழில் பூவல் இறைவனை போற்றுவது பூவால் செய்வது
      பூசை
      இதை திருடி சமஸ்கிரத்திதில் .பூயா

    • @Dorayaki3005
      @Dorayaki3005 Před 2 lety

      நாயே தெளிவாக பேசு கல்தோன்றி காலமே மண் தோன்றிருக்கும் அல்லது அதற்கு முன்னதாக மண் இருந்திருக்கும் ஒரு நுண்ணிய உயிர்த்துளி அதில் இருந்து மனிதர்க்கு முன் பல லட்ச்ச உயிர்கள் உண்டு அவயெல்லாம் தமிழ் பேசியதில்லை அறிவாளி ஆன சமூகத்தை பின் கொண்டு முட்டாளாக பேசாதே இனிமேல்

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 Před 2 lety

      czcams.com/video/DrqZVabHxRQ/video.html

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 Před 2 lety

      czcams.com/video/fyAogkwXLJk/video.html

  • @thirumalaisunthararajan9502

    மகாபலிபுரத்தில் உள்ள தசாவதார ஸ்லோகத்தை சொல்ல வந்தார். அதை அடுத்த பதிவில் சொல்ல சொல்லவும்.

    • @murugan9343
      @murugan9343 Před 3 lety

      அதன் பெயர் மாமல்லபுரம்

    • @gopiramanujam1060
      @gopiramanujam1060 Před 2 lety

      @@murugan9343 thirukadalmallai

  • @sriivasaramanujadhasan9628

    Unconquerable reasoning🦅. Irresistible🔥. Sridhar you are really Dhusyanth. God bless you .🔥🌞🤩😌

  • @mdineshkumarcs
    @mdineshkumarcs Před 2 lety

    துஷ்யந் எளிமையான விளக்கம் அருமை

  • @svrcrown
    @svrcrown Před 3 lety +10

    Science is also in Vedas. The quantum physics, rocket science, atom, etc are also in Vedas. It is science and spiritual coupled together. This also has to be discussed, because many people think that Vedas is related to Hindu. No it is a need to all humans for love peace and harmony. In Kali yuga we needed language and book. Even Sadhyavandhana is science and all humans has to practice. I strongly think many years back may be 10000/20000 yrs back every human should have followed one dharma on earth. A German scientist has proved that veda mantras specifically gayathri mantra has the longest and largest positive vibration, which proves that Vedas basic is sound. If Veda mantra basic is sound and so it is for humanity and not related to religion.

    • @KnowYourVEDAS
      @KnowYourVEDAS Před 3 lety +1

      Rightly said. Vedas are universal. You can as well follow my channel if you want to know more about Vedas.

    • @lovepeace7890
      @lovepeace7890 Před 3 lety

      Quantum physics is veda? Can you elaborate?

    • @KnowYourVEDAS
      @KnowYourVEDAS Před 3 lety

      @@lovepeace7890 yes. Quantum physics what is know today is nothing in comparison to quantum physics in rigveda. Currently we have knowledge only until quarks strings electron proton neutron photon higs etc., There are hundreds of more particles which is undiscovered at quantum level available in rigveda. If u know hindi, u can read "Ved Vighan Alok" book, the book is complete translation of aitreya brahmana.

    • @lovepeace7890
      @lovepeace7890 Před 3 lety

      @@KnowYourVEDAS Wow. In this regard, I have a question about "free will" from someone
      who has knowledge of vedas. If we go by general realtivity, everything is determined and there is no free will.
      Quantum mechanics allows randomn outcomes, but we have no control over those outcomes. There is no free will in randomness. A tamil religion called Aseevagam calls this principle of predeterminism as oozh (ஊழ்). What veda tells about this?

    • @KnowYourVEDAS
      @KnowYourVEDAS Před 3 lety

      @@lovepeace7890 you can subscribe and see my channel for complete information on Vedas on various topics...i have made around 220 videos, 80+ in tamil and 50+ in english...

  • @jswami45
    @jswami45 Před 3 lety +3

    Pande's frequent interruptions has prevented Sri Dushyant jin from conveying what he wanted to convey . He could have avoided this blocking his thought flow.