உடம்பை இரும்பாக்கும் நம்மூர் கூழ் | கூழ் பயன்கள் | Theneer Idaivelai koozh | EPI - 43

Sdílet
Vložit
  • čas přidán 14. 02. 2020
  • This video brings out the Benefits of Koozh..கூழ் குடிப்பதால் வரும் நன்மைகள்..!!
    Written & Performed by Pragadeesh
    Shot & Edited by Shyam
    #Theneeridaivelaikoozh #கம்மங்கூழ் #கேப்பைகூழ்
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...
  • Zábava

Komentáře • 184

  • @gowthamanr2970
    @gowthamanr2970 Před 4 lety +38

    ஒரு சொம்பு கூல் = மதிய உணவு 👌👌👌

  • @ykowsalya834
    @ykowsalya834 Před 4 lety +44

    நீங்கள் சொல்லும் போது கூழ் குடிக்கும் ஆசை வருகிறது அண்ணா

    • @theneeridaivelai
      @theneeridaivelai  Před 4 lety +8

      நாளை குடித்துவிடுங்கள்....

  • @nunthuthumi
    @nunthuthumi Před 4 lety +87

    நல்ல பணி
    அருமையான பணி
    உங்க பணி
    எங்க ஊர்ல மண்பானைல தான்
    கூழ் விப்பாங்க மற்றும்
    குடிக்கிற சொம்பும்
    மண் பானைதான்
    வெயில் காலத்தில கூழ் குடிச்சா அவ்ளோ குளிர்ச்சியா இருக்கும்
    உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்யம்

    • @GMMVNET
      @GMMVNET Před 4 lety +1

      உங்களை பல காணொளிகளில் பார்க்கிறேன்

    • @nunthuthumi
      @nunthuthumi Před 4 lety +1

      @@GMMVNET
      நன்றி சகோ 🙏

    • @sasithamizhl372
      @sasithamizhl372 Před 4 lety +1

      உங்கள் பெயர் என்னை கவர்கிறிறது

    • @nunthuthumi
      @nunthuthumi Před 4 lety +1

      @@sasithamizhl372
      நன்றி சகோ 🙏

  • @SivaSiva-lj9bs
    @SivaSiva-lj9bs Před 4 lety +32

    மிகச்சிறந்த பதிவு சகோ !ஏழையின் உணவு நோயில்லா பாணம் கேழ்விறகு கூழ் எனக்கு ரொம்ப பிடிக்கும் !!கடைசி செம கலாய் சகோ

  • @snarenkarthik651
    @snarenkarthik651 Před 4 lety +11

    கூழை அதிகம் விரும்பி குடிப்பேன் அதில் நன்மைகள் இருக்கின்றது என்று தெரியும் அது இவ்வளவு நன்மைகள் இருக்கு என்று எனக்கு தெரியாது அதை விரிவாக கூறியதற்கு மிக்க நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @gopinath1702
    @gopinath1702 Před 4 lety +25

    நான் மதியம் கூழ் தினம்தோறும் குடிப்பேன்........

  • @velmuruganvelmurugan3782
    @velmuruganvelmurugan3782 Před 4 lety +4

    இன்னைக்கு காலையில் தான் 3 டம்ளர் குடித்தேன் .... கேப்பகூல் ....
    இந்த வீடியோவை எங்க அம்மாவிடம் காண்பிக்க போகிறேன் ..... நன்றிகள் பல

  • @veluprabhakaranpushpavel2630

    தங்களுடைய உணவை பற்றிய குறிப்புகள் ஒரு பொக்கிஷம் .. பணி சிறக்க வாழ்த்துக்கள் தோழரே 🙏🏼

  • @aishuannamalai4184
    @aishuannamalai4184 Před 4 lety +12

    Veilunu juice kudika pona 80 oru glass juice thaan, aana 10 rupees ku koozh vaanguna kudave side dish veraity tharuvanga 😋 pasiyum koraiyum selavum koraiyum..

  • @amrufaru9432
    @amrufaru9432 Před 4 lety +7

    Yaaru yeallam kuul lovers...... adhu kuda.... mor milagai erundha...... wow...... amirdham.....

  • @thiruvalluvarkalaikuzu
    @thiruvalluvarkalaikuzu Před 4 lety +19

    மரபை நாட்டி.
    கூழின் குணத்தை கூரியுள்ளீர் நன்றி சகோ.....

  • @pragadeeswarans4373
    @pragadeeswarans4373 Před 4 lety +10

    என் அன்றாட நாட்களில் கூழ்க்கு முக்கிய பங்கு வகிக்கின்றது...🆒

  • @sheiksulaiman9345
    @sheiksulaiman9345 Před 4 lety +43

    தேனீர் இடைவேளைக்கு ஒரு அறிவுரை இங்கு பதிவிட்ட 24 மணி நேரத்திற்கு பிறகு முகபுத்தகத்தில் பதிவிட்டால் உங்களது பார்வையாளர்கள் இங்கு வந்து பார்பார்கள் உங்களது வருமானமும் பெருகும்

    • @purushothamansrp3089
      @purushothamansrp3089 Před 4 lety +3

      உண்மை சகோ 👍👍👍

    • @theneeridaivelai
      @theneeridaivelai  Před 4 lety +10

      எங்கள் மீது தங்களுக்குள்ள அக்கறைக்கு தலை வணங்குகிறோம்...மிக்க நன்றி!!!

    • @muthumanijothi4695
      @muthumanijothi4695 Před 4 lety +5

      @@theneeridaivelai ஆம் நண்பா... முகப்புத்தகத்தில் வீடியோ பதிவேற்றம் பன்னாமல், அதனுடைய CZcams linkஐ பதிவிட்டால் மேலும் சிறந்ததாக இருக்கும்... பிறகு 24 மணி நேரமோ அதற்கு மேற்ப்பட்ட நேரத்திற்கு பிறகோ முகப்புத்தகத்தில் வீடியோ செய்யுங்கள்...
      தங்கள் பணி அளப்பரியது....நன்றி 🙏

  • @rajeshk1138
    @rajeshk1138 Před 4 lety +1

    மனம் உவந்து சொல்லுகிறேன், அருமை சகோதரா 👍👍👌👌

  • @tac-onelife
    @tac-onelife Před 4 lety +5

    Nallikae aarambichida vendi tha kambu and kepai kools....... 😇

  • @mahendran-mmk7
    @mahendran-mmk7 Před 4 lety +7

    உணவே மருந்து ஆனால் இப்போது உணவு நஞ்சாக உள்ளது

  • @godalwaysgreatgodalwaysgre9169

    அருமை 👌. நன்றி சகோதரர் உங்களுக்கு

  • @sundarrajan7260
    @sundarrajan7260 Před 4 lety +6

    வணக்கம் அண்ணா நல்ல பதிவு...அரு மை .......

  • @ajithkumarmohan3143
    @ajithkumarmohan3143 Před 4 lety +2

    பேசும்போதே ஆசையா இருக்கு ❤❤

  • @arunbharathi543
    @arunbharathi543 Před 9 měsíci

    Unmaya rombha usefulla iruku entha news therinchakanumnu search panalum theneridaivelai chanel ethakum nalla details koduthrukuu .....rombha thanks for u r channel and you teams

  • @kingajoel5334
    @kingajoel5334 Před 4 lety

    நான் நீண்டநாள் எதிர்பார்த்த வீடியோ அண்ணா
    இந்த பதிவை போட்டதற்கு மிக்க நன்றி
    உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்த வீடியோ கேட்காமலே போட்டதற்கு மிக்க நன்றி அண்ணா

  • @srigirirajendran500
    @srigirirajendran500 Před 4 lety +7

    1:12 pakkathula Iruka thatha mindvoice 😂😂 yaarupetha pullaiyo

  • @pavithrathiyagarajan5531
    @pavithrathiyagarajan5531 Před 4 lety +2

    Gud job anna... sema attempt... let u flourish wit loads of success n popularity 🙏நற்பணி தொடரவும்...

  • @arasubavunan9810
    @arasubavunan9810 Před 4 lety +1

    Neeinga post pantra Ella video um sema ya iruka....mukkiyama kavithai super ahh iruku

  • @sathishr2173
    @sathishr2173 Před 4 lety +1

    Ennanga comment panrathu ungaluku...neraya solranga ellam ithukumela solla lam varthai Ila bro... always vera level 🔥🔥🔥

  • @prathapasalistener9997

    Super brother.நல்ல பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.👍👌☺️

  • @muthujesus7853
    @muthujesus7853 Před 4 lety +2

    Super Anna

  • @umashankarvaithiyanathan5613

    Yes it's sensational...
    I'm currently taking this Ragi koozhu 2 times per a day....
    Thanking you,,,
    I like it.

  • @shivarajkumar636
    @shivarajkumar636 Před 4 lety +6

    Super bro 💪💪💪

  • @Tamil69973
    @Tamil69973 Před 4 lety +1

    அருமை 👌 பெருமை நம் மண்ணின் வாசம் கூழ்

  • @divyar1948
    @divyar1948 Před 4 lety

    ப்ரொ எல்லாம் அருமையான பதிவு மற்றும் தகவல் இடக்களும் நன்று.......👌👌👌👌👌👌😇😇😇😇😇😇😇😇

  • @user-co9ct1bn1u
    @user-co9ct1bn1u Před 4 lety

    Idly la irrundhu koozh varaikkum ellatha pathiyum puttu puttu vaikaringa... Great...👌👌😋😋😋

  • @ramkumar-uh7kv
    @ramkumar-uh7kv Před 4 lety +2

    Unknowing Good information thank you bro plz continue

  • @Childlover97
    @Childlover97 Před 4 lety

    Innaiku tha... na kool epdi seirathunu v2ula kekkaknumnu ninachen... supr update na😊

  • @khadirwafik2869
    @khadirwafik2869 Před 4 lety +1

    Arumai annan

  • @mariselvam_b
    @mariselvam_b Před 4 lety +3

    வாழ்த்துகள் அண்ணா 👍👍👍

  • @jegadeeshmurugesan5815
    @jegadeeshmurugesan5815 Před 4 lety +1

    அருமையான தகவல் நண்பா

  • @gk_cutz_8119
    @gk_cutz_8119 Před 4 lety +2

    சிறப்பு.....👌👌👌✌

  • @sendilkumar2874
    @sendilkumar2874 Před 4 lety

    Superb bro, I watched lot of your videos, good information kepp rocking 👏👏👏

  • @abiammunandi1451
    @abiammunandi1451 Před 4 lety

    Arumai Anna......

  • @smartsathish5326
    @smartsathish5326 Před 4 lety +1

    Super anna சோளம் பத்தி soluga அண்ணா

  • @tamilselvam4004
    @tamilselvam4004 Před 4 lety +2

    ரவா உப்புமா பத்தின் ஒரு வீடியோ போடுங்க

  • @manikannan2795
    @manikannan2795 Před 4 lety +2

    Arumai

  • @sasikumar-jq9xj
    @sasikumar-jq9xj Před 4 lety +3

    Semma brother

  • @SuREsH_70
    @SuREsH_70 Před 4 lety +4

    Shooting location nalla select pandringa... Costumes also nice. .

  • @seenuvasan.v7502
    @seenuvasan.v7502 Před 4 lety +2

    Keep rocking bro u r videos are more use full

  • @Naveenkumar-hq2ri
    @Naveenkumar-hq2ri Před 4 lety +2

    Super anna you rocking anda
    keep uploading more videos

  • @muruganmuru1938
    @muruganmuru1938 Před 4 lety +1

    Good message ur giving bro thanks

  • @devikanna2334
    @devikanna2334 Před 4 lety +1

    I love your channel..❤

  • @selvamanikarthikesan6765
    @selvamanikarthikesan6765 Před 4 lety +2

    நல்ல தகவல்

  • @surendranvinnarasi3641
    @surendranvinnarasi3641 Před 4 lety +2

    Super bro thank you so much

  • @vickymurugan4045
    @vickymurugan4045 Před 4 lety +2

    Cool..

  • @songlover887
    @songlover887 Před 4 lety +3

    💪👌👌 Brooo....

  • @r.sathishkumar2765
    @r.sathishkumar2765 Před 4 lety +1

    வாழ்த்துக்கள்💐💐💐

  • @lakshr2795
    @lakshr2795 Před 4 lety +1

    All vedio semma

  • @pavidonpavidon3246
    @pavidonpavidon3246 Před 4 lety +1

    Supper anna semmaya sonninga👍👍👍

  • @pk-lh7jr
    @pk-lh7jr Před 4 lety +2

    முருங்கை கீரையை பற்றி போடுங்கள்

  • @hussainsatham1876
    @hussainsatham1876 Před 4 lety +1

    சூப்பர் அண்ணாத... 😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😳😳😳😳😳

  • @uls786
    @uls786 Před 4 lety +1

    நன்றி

  • @thenmozhinataraj1701
    @thenmozhinataraj1701 Před 4 lety

    அருமையான பதிவு

  • @michaelraj7980
    @michaelraj7980 Před 4 lety

    அருமையான பதிவு புரோ

  • @earth7262
    @earth7262 Před 4 lety

    Vaalthukal sagodarar

  • @balrajr3863
    @balrajr3863 Před rokem

    அருமை

  • @maniyarasu7566
    @maniyarasu7566 Před 2 lety

    அருமை அண்ணா

  • @bhavaniprem2578
    @bhavaniprem2578 Před 4 lety

    அருமை😍

  • @ahamedashfaq1628
    @ahamedashfaq1628 Před 2 lety

    எனக்கு மிகவும் பிடித்த சேனல்

  • @universalhero8856
    @universalhero8856 Před 4 lety +2

    உங்க சேவை தொடர

  • @messengerofgod6264
    @messengerofgod6264 Před 4 lety +3

    First like first comment first view😎

  • @viperpandy8893
    @viperpandy8893 Před 4 lety

    பணி சிறக்கட்டும் நண்பா...

  • @sfq_xzx
    @sfq_xzx Před 4 lety +3

    அண்ணா உங்க வீடியோ தான் என்னோட whatsapp ஸ்டேட்டஸ்.. வீடியோ ஓட linkஆ அதிகமாக ஸ்டேட்டஸ் எல்லாம் வச்சிருக்கேன்.... இந்த கூல் பத்தி சொன்னீங்க அது ரொம்ப அருமையா இருந்துச்சு.. அண்ணன் நான் காலேஜ் படிக்கிறேன் நான் காலையில் தினமும் கூல் தான் குடிப்பேன்..நான் வர கொஞ்சம் ஒல்லியா இருப்பேன் எந்த கூழ் குடிச்சா நல்ல உடம்பு வைக்கவும்?? ஊரில் இருந்து வீட்டுக்கு வந்த உடனே எல்லாரும் ரொம்ப மெலிஞ்ச்ட அப்படின்னு கேக்குறாங்க என்ன காரணம்?? கூழ் குடித்து.... அதனால் உடம்பு குறைந்து விட்டதா என்னை எனக்கு ஒரு கேள்வி எழுகிறது.

  • @naveenkumar8601
    @naveenkumar8601 Před 4 lety +2

    Nice 👏 good news

  • @indhuanandhan313
    @indhuanandhan313 Před 4 lety +1

    Good information Anna

  • @vignesharulmozhi9090
    @vignesharulmozhi9090 Před 4 lety

    வேற லெவல் நண்பா

  • @venkatesan5232
    @venkatesan5232 Před 3 lety

    Super na.

  • @shivkaka
    @shivkaka Před 4 lety +1

    Beautiful 👍

  • @tamizhmani766
    @tamizhmani766 Před 4 lety +1

    Good information

  • @mithunraaguld6999
    @mithunraaguld6999 Před 4 lety +1

    Semma info, apram konjam change adhu methionine and niacin lighta subtitlesla mistake superb

  • @vigneshkumar1502
    @vigneshkumar1502 Před 4 lety

    Mass Na vera level

  • @archanamohan4585
    @archanamohan4585 Před 4 lety

    Super da praga 👏👏

  • @jegadeesanvenkatachalam2032

    Arpudham

  • @vrsoundservice8661
    @vrsoundservice8661 Před 4 lety

    Semma

  • @arjunanselvam
    @arjunanselvam Před 4 lety

    Semmmmmmmaaaaahhhhh bro😀😀😀

  • @tamilselvam4004
    @tamilselvam4004 Před 4 lety

    Super na

  • @jeyakrishnan9557
    @jeyakrishnan9557 Před 4 lety

    கூழ் kuda side dish sapta innum. Super ah erukkum

  • @gsrm1992
    @gsrm1992 Před 2 lety

    சூப்பர் bro

  • @manojchaincutting7279
    @manojchaincutting7279 Před 4 lety

    Great Anna super 👍👍

  • @bharanishree1508
    @bharanishree1508 Před 4 lety +1

    Sema

  • @suryamuthaya7593
    @suryamuthaya7593 Před 4 lety +2

    Super Annan 💪💪💪👌👍🤝🌾

  • @melalathur6368
    @melalathur6368 Před 4 lety +1

    Superp bro👌👌👌

  • @SCREENERA
    @SCREENERA Před 4 lety +2

    Mind voice comedy 🤣🤣🤣really Vera level bro

  • @shaisthakausar1462
    @shaisthakausar1462 Před 4 lety +1

    Super super anna

  • @pradeepharris1233
    @pradeepharris1233 Před 4 lety +1

    Super bro

  • @Call_me_suryapurple
    @Call_me_suryapurple Před rokem

    Super Bro 👍

  • @kri19081987
    @kri19081987 Před 4 lety +2

    naan kaalaila kudichaale semaya thookam varuthu :):)

  • @TravelTemples
    @TravelTemples Před 4 lety

    👌👌👌

  • @sudhakarsudhakar529
    @sudhakarsudhakar529 Před 4 lety +2

    Aana ellorum vai vechi kudikrange. Adhu ellaro purinji thooki kudikano please

  • @boopathie525
    @boopathie525 Před 4 lety +5

    20 th like & 7 comment

  • @benjaminimmanuel6455
    @benjaminimmanuel6455 Před 4 lety

    🔥🔥🔥🔥💯💯

  • @KumarEnfielder
    @KumarEnfielder Před 4 lety +3

    First

  • @vinothnitharsanthiruchchel8002

    Vera rakam paaaaa