கடகம் லக்னம் | கடக லக்னம் | kadaga laknam | கடகலக்ன சிறப்புகள் | கடகத்திற்கு பொருந்தும் லக்னங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 23. 11. 2020
  • #கடகம்
    #Kadagam
    #கடகலக்னம்
    கடகம்
    கடகராசி
    கடகம்ராசி
    கடகத்திற்கு பொருந்துபவை
    #கடகத்தின் சிறப்புகள்
    #கடகராசியின்சிறப்பு
    கடகராசியோகம்
    #லக்னபலன்
    கடக லக்னம் பற்றி இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடகம் லக்னங்களுள் சிறந்த லக்னமாக குறிப்பிடப்படுகிறது. லக்ன பொருத்தம் என்ற தலைப்பில் கடக லக்னத்தைப் பற்றியும் அதன் சிறப்புக்கள் பற்றியும் கடக லக்னத்திற்கு பொருந்தக்கூடிய லக்னங்களைப் பற்றியும் இந்தப் பதிவில் கூறியுள்ளேன் .
    கடக லக்ன ரகசியம்
    கடக லக்ன ஜாதக ரகசியம்
    நடிகர் விஜய்
    கலைஞர் கருணாநிதி
    டாக்டர் அப்துல்கலாம்
    கிருபானந்த வாரியார் சுவாமிகள்
    முன்னாள் பாரதப்பிரதமர் இந்திராகாந்தி
    பண்டித ஜவஹர்லால் நேரு
    மைசூர் மகாராஜா கிருஷ்ண ராஜ உடையார்
    அறிஞர் அண்ணா
    கர்மவீரர் காமராஜர்
    நடிகை ஸ்ரீதேவி
    கடக லக்னம் நம் பூமி தத்துவத்திற்கு பொருந்தக்கூடிய லக்னம்.
    *****************************************************************
    DISCLAIMER: This Channel Does Not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright Disclaimer Under section 107 of the Copyright Act 1976 allowance is made for fair use for purpose such as criticism comment news reporting teaching scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit educational or personal use tips the balance in favor of fair use.

Komentáře • 48

  • @v.ekambaram123
    @v.ekambaram123 Před měsícem +2

    நன்றி வணக்கம் சார் வாழ்க வளமுடன்

  • @poonguzaliguzali7899
    @poonguzaliguzali7899 Před 3 lety +1

    Arumaiyaana, artthamaana Padhi u, nandri

  • @kanagasabaisaba9237
    @kanagasabaisaba9237 Před 3 lety +3

    தெளிவான விளக்கம் நன்றி

  • @poonguzaliguzali7899
    @poonguzaliguzali7899 Před 3 lety +2

    Clear explanation, expert in astro

  • @danielramachandran5437
    @danielramachandran5437 Před 3 lety +2

    Great speech sir

  • @karthiktkd
    @karthiktkd Před 20 dny +1

    சிறப்பு

  • @murugesane2324
    @murugesane2324 Před 2 lety +1

    Arumai sir

  • @venivelu5183
    @venivelu5183 Před 3 lety +1

    Sir, 👌👌👌👌

  • @mathivishnusri7483
    @mathivishnusri7483 Před 3 lety +4

    வணக்கம் ஐயா.
    இந்தப் பதிவு சிறப்பானது.
    சாமுத்திரிகாலட்சணம் உள்ள பெண்கள் பெரும்பாலும் எந்த நட்சத்திரம்,எந்த ராசி,எந்த லக்கினத்தில் பிறந்து இருப்பார்கள்.
    தயவுசெய்து கூறுங்கள் ஐயா.
    நன்றி...🙏

  • @murugesane2324
    @murugesane2324 Před 2 lety +1

    Super

  • @Saraswati-kt7sv
    @Saraswati-kt7sv Před 2 lety +1

    Ithu vare yarum parayatha karyangal paranju . Nanni.

  • @poonguzaliguzali7899
    @poonguzaliguzali7899 Před 3 lety +1

    Sir Neenga tirupur LA office aa sir

  • @sivalingamp4643
    @sivalingamp4643 Před rokem +1

    sir yarumee kadagh raseekku unmaiyu solla muddeyula sir enna karaanam pl 😭😭😭😭😭😭💯🙊

  • @amudhanathanmunirathinam4001

    கடக லக்னத்திற்கு செவ்வாய் நீசம் பெற்றாலும் நன்மை செய்யும் என்று கூறியுள்ளீர்கள் அதற்கு விளக்கம் கொடுத்தால் அனைவரும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் நன்றி ஐயா வணக்கம்.

  • @KaviyaKaviya-ne4wj
    @KaviyaKaviya-ne4wj Před 2 lety +1

    Naa kadaga laganam rishabam raasi

  • @miltredrose9995
    @miltredrose9995 Před 2 lety +2

    Kadaha lagnam my patner simma laknam palan sollunga plz

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 Před 2 lety +1

    Meena lakinam pathi update

  • @vinisha2811
    @vinisha2811 Před 2 lety +1

    Kadaga laknam 7 il sani atchi guru neecham chandran
    Epadi irukum

    • @astrogunasekaran
      @astrogunasekaran  Před 2 lety

      பலமான அமைப்பு தான்...கிரகங்கள் சேர்ந்திருக்கும் டிகிரி அளவைப் பொறுத்தே பலன்கள் நிர்ணயிக்க முடியும்...

  • @dharanidharan499
    @dharanidharan499 Před 2 lety +1

    தல

    • @astrogunasekaran
      @astrogunasekaran  Před 2 lety +1

      இணையத்தில் மேஷலக்னம் ,கடக லக்னம் என இரண்டு ஜாதகங்கள் உள்ளது...

  • @swethapeter7549
    @swethapeter7549 Před 2 lety +2

    Kadaga lagnam my husband rishaba laganam

  • @saiiyyappaniyyappan8821
    @saiiyyappaniyyappan8821 Před rokem +1

    அண்ணா வணக்கம் 🙏 சிம்மம் ராசி மகம் நச்சத்திரம் 4ல் (துலாம் )சனி செவ்வாய் சேர்க்கை சனி உச்சம் மற்றும் வக்ரம் என்ன பலன். என்ன தொழில் அமையும் அண்ணா.

    • @astrogunasekaran
      @astrogunasekaran  Před rokem

      முழுமையாக ஜாதக அமைப்பு பார்க்க வேண்டும்...பிறந்த தேதி நேரம் வேண்டும்..

  • @Neervani638
    @Neervani638 Před 3 lety +1

    கடக லக்னம்(பூசம்) லக்னத்தில் சனி (பூசம்) மீனத்தில் குரு இருந்து 5ஆம் பார்வையாக பார்ப்பது நல்லதா சகோ. இந்த பார்வையால் சனி பகவான் நன்மை செய்ய வாய்ப்பு உள்ளதா சகோ.

    • @astrogunasekaran
      @astrogunasekaran  Před 3 lety +1

      லக்னத்தில் இருக்கும் சனிபகவான் லக்னத்தோடு நெருங்கி இருந்தால் இயற்கையாகவே சில குறைகளை கொடுத்தாலும் சுய சாரம் பெற்றிருப்பதாலும் சூனிய பலமாக இருப்பதாலும் குருவின் பார்வையில் இருப்பதால் சனி தசை மிக நன்றாகவே இருக்கும். குரு தசையை காட்டிலும் சனி தசையில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

    • @Neervani638
      @Neervani638 Před 3 lety +1

      மிக்க நன்றி சகோ.

  • @balajis3290
    @balajis3290 Před 3 lety +2

    Sir na kadaga lakanam
    My partner kadaga lakanam marrage pannalam ?

    • @astrogunasekaran
      @astrogunasekaran  Před 3 lety +2

      இருவரும் ஒரே லக்னமாக இருப்பது மிக நல்ல அமைப்பு...வாழ்த்துகள் ...

    • @balajis3290
      @balajis3290 Před 3 lety +2

      @@astrogunasekaran illa sir na reshabam rasi Rohini natchathiram
      My partner magaram rasi thiruvonam natchathiram ana rauju porutham illa nu soldraga enna sir pannalam ana same lakanam aha erukom.

    • @astrogunasekaran
      @astrogunasekaran  Před 3 lety

      நட்சத்திரத்திற்கான பொருத்தம் இல்லைதான்.ஆனால் நட்சத்திரப்பொருத்தம் இல்லாமல் லக்னப்பொருத்தம்,கிரகப்பொருத்தம் இருந்து எத்தனையோ பேர் சிறப்பாக வாழ்கிறார்கள்.

    • @astrogunasekaran
      @astrogunasekaran  Před 3 lety

      2நாள்களுக்கு முன் நட்சத்திரப் பொருத்தம் வீடியோவில் ஒரு பெண்மணி Comment செய்திருந்தார்.பரணி நட்சத்திரம், அவருடைய கணவருக்கு உத்திரட்டாதி.ரச்சு இல்லை ஆனால் 20ஆண்டுகளாக நாங்கள் மகிழ்வான திருமண வாழ்க்கை வாழ்கிறோம் என்று.

  • @sureshkannanm8680
    @sureshkannanm8680 Před rokem +1

    மேஷம் ராசிஅஸ்வினி நட்சத்திரம் கடக லக்னம் பிறந்தவர் எப்படி இருப்பார்..

    • @astrogunasekaran
      @astrogunasekaran  Před rokem

      கடக லக்னம் மேஷராசி. கடக லக்னம் நன்மை. லக்ன அதிபதி சூன்ய நிலை.என்றாலும் சேர்ந்த அல்லது பார்த்த கிரகங்களைப் பொறுத்தே பலன் குறிப்பிட வேண்டும்.

  • @sashikumar5402
    @sashikumar5402 Před 11 měsíci +1

    ஐயா எனக்கு கடகம் லக்னம் 39 வயது ஆகிறது இன்னும் திருமணம் நடைபெறவில்லை.D.O.B 09/01/1984 @ 7.50 p.m. @ மதுரை.எப்போது திருமணம் நடைபெறும்.வரபோகும் சுக்கிர தசை எப்படி இருக்கும் பதில் தருங்கள் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏

    • @astrogunasekaran
      @astrogunasekaran  Před 11 měsíci

      ஜாதகம் பார்த்தேன்..கேது திசை இன்னும் 2 வருடம் உள்ளது..சிறப்பு தான்..கடக லக்னம் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம்..கவலை வேண்டாம் ..சனிதிசை,புதன் திசை அமைப்பு மட்டும் சரியில்லை 36 வயது வரை...

    • @sashikumar5402
      @sashikumar5402 Před 11 měsíci +1

      @@astrogunasekaran ஐயா 24/10/2024 வரை தான் கேது தசை.இனி ஒரு வருடம் இரண்டு மாதம்.ஐயா திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறவில்லை.20 வருட பாதகாதிபதி சுக்கிர தசை எப்படி இருக்கும்?

    • @astrogunasekaran
      @astrogunasekaran  Před 11 měsíci

      @@sashikumar5402 கேது திசையில் திருமணம் முடிவாகும். நான்காம் அதிபதி சுக்கிரன் 5ல், 5ஆம் அதிபதி செவ்வாய் 4ல். பரிவர்த்தனை யோகம். இடம்,வீடு வாங்குதல் யோகம் தரும்.நான்கில் சனி,செவ்வாய். பரிவர்த்தனை பெறாமல் இருந்தால் தாய்க்கு கஷ்டத்தைக் கொடுத்திருக்கும்.சுக்கிரன் பாதகாதிபதியாக செயல்படமாட்டார்.பயம் தேவையில்லை.யோகத்தையே தருவார்.

    • @sashikumar5402
      @sashikumar5402 Před 11 měsíci +1

      @@astrogunasekaran நன்றி ஐயா ஜாதகத்தை விளக்கி கூறியதற்க்கு.🙏🙏🙏🙏🙏

  • @vishnudevvishnudev8932
    @vishnudevvishnudev8932 Před 3 lety +2

    Lakshmi kadaga laknam 👍 margazhi 🤣🤣🤣🤣

  • @murugesane2324
    @murugesane2324 Před 2 lety +1

    Super

  • @vikiselvi104
    @vikiselvi104 Před 2 lety +1

    Super

  • @murugesane2324
    @murugesane2324 Před 2 lety +1

    Super