Kamarajar Car: புதுப்பொலிவில் காமராஜர் கார்; ஒரே மாதத்தில் Restoration செய்யப்பட்டது எப்படி?

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2024
  • காமராஜர் அரங்கத்தில், சுமார் 40 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் தூசுபடிந்து நின்றுகொண்டிருந்த காரை, சுமார் ஒரு மாதத்துக்குள் புத்தம் புதுப் பொலிவில், ஆனால் பழைமை மாறாமல் Restoration செய்திருக்கிறார், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அஷ்வின் ராஜ் வர்மா.
    #KamarajarCar #Chevrolet #Restoration
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 289

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 Před rokem +180

    காரை சர்வீஸ் செய்து கொடுத்த அந்த கடை ஊழியர்களுக்கு நன்றிகள் கோடி..👍👍🙏🙏

  • @venkatachalamk5594
    @venkatachalamk5594 Před rokem +78

    குப்பைமேட்டில் இருந்தாலும் கோபுரத்தில் இருந்தாலும் என்றைக்கும் தங்கம் தங்கமே என்றென்றும் கர்ம வீரர் நம் இதயத்தில் இருந்து கொண்டே இருப்பார்

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 Před rokem +52

    காரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வைத்துள்ளது காருக்குள் பயணம் செய்த ஐயா காமராஜரை எங்கள் இதயத்தில் வைத்திருக்கிறோம் காமராஜர் பயன்படுத்திய காரின் வரலாற்றை இரத்தின சுருக்கமாக ஒளிபரப்பிய BBC க்கு நன்றி 🙏

  • @govindasamy1144
    @govindasamy1144 Před rokem +41

    ஐயாவின் வாகனத்தை பழமை மாறாமல் சீரமைப்பு கொடுத்த அண்ணனுக்கு கோடி நன்றிகள் 🎉🎉🎉

  • @chozhanparthiban1056
    @chozhanparthiban1056 Před rokem +30

    சிறப்பாக புதுப்பித்து திரு. காமராஜர் மீதான அன்பை வெளிப்படுத்தியுள்ள வொர்க்ஷாப் ஓனருக்கு நன்றிகள்.....எளிமையின் சிகரம்....தமிழ்நாட்டின் நன்மைக்காக மட்டும் பிறந்த மகான்,இது போன்ற தலைவர் கிடைக்கமாட்டாரா? என ஏங்க வைக்கும் ஒரு தலைவர் ஐயா காமராஜர்🙏🙏🙏🙏🙏🙏

  • @BVetriwin7308
    @BVetriwin7308 Před rokem +33

    இந்த வேலையை செய்தவர் நன்றாக இருக்க வேண்டும் அவருடைய நல்ல மனதுக்கு

  • @firefly5547
    @firefly5547 Před rokem +50

    நிறைவாக உள்ளது. கர்ம வீரர் காமராஜரை நினைத்து கண்கள் பணிகிறது ❤❤

  • @Joy-c9b
    @Joy-c9b Před rokem +37

    சுயநலமின்றி வாழ்ந்த ஒரு மனிதரின் சகாப்தம்❤❤❤ இன்னும் பல நூறு ஆண்டுகாலம் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை

  • @Jacksparrow_tamil007
    @Jacksparrow_tamil007 Před rokem +38

    உங்கள் கண்ணில் தெரியும் அந்த பூரிப்பு,பெருந்தலைவர் புகழ்ப்பாடும். @என்றும்👑

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 Před rokem +36

    அதே போல ஐயா காமராஜரின் ஆட்சி மீண்டும் கிடைக்க வேண்டும்...?????😌😌🤗🤗கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி.

    • @isaiarasan7856
      @isaiarasan7856 Před rokem +11

      அதுக்கு அவரே திரும்ப வரனும்.. வேற வாய்ப்பு இல்ல

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Před rokem

      தமிழிசைகள், பொன்ராதகிருஷணன்களும் தான் உருவாகியிருக்கிறாரகள். பின்னர் அது எப்படி சாத்தியம்?

    • @jahneychriast2141
      @jahneychriast2141 Před rokem +1

      Avar magan Seeman is coming vote for him

    • @ShaviVinoth
      @ShaviVinoth Před rokem

      அடுத்த அண்ணாமலை ஆட்சியில் அது நடக்கும்

  • @smartjacck
    @smartjacck Před rokem +30

    அருமை அண்ணா. மதிப்பிற்குறிய ஐயா அவர்களுக்கு மதிப்பான செயலை செய்துவிட்டீர்கள். மகிழ்ச்சி..

  • @narayanaswamysk5194
    @narayanaswamysk5194 Před rokem +11

    தமிழர்கள் அணைவரும் பெருமகிழ்ச்சி கொள்ளவைத்த உங்கள் சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள். வாழ்க வளமுடன்.

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Před rokem +14

    காமராஜர் போட்ட அடித்தளம் கல்வி, அணை, மதிய உணவு,Bhell தொழில் இன்று பல பேர் படித்து வாழ்கியில் முன்னேறிட்டோம் 🙏

  • @p.tsureshkumarsuji1204
    @p.tsureshkumarsuji1204 Před rokem +7

    தம்பி நான் இந்த வீடியோவை கேட்க ஆரம்பிப்பதற்கு முன்பாகவே இந்த பதிவை.........
    வாழ்க பல்லாண்டு....

  • @Tamilan731
    @Tamilan731 Před rokem +8

    ஒருவர் இருந்து வாழ்வது வாழ்க்கை இல்லை... இறந்தும் ஒருவர் வாழ்கிறார் என்றால் அது தான் வாழ்க்கை ❤

  • @vijayathri9319
    @vijayathri9319 Před rokem +2

    ஐயா காமராஜர் அவர்களின் நினைவை அடுத்த தலைமுறைக்கும் பரிசாக தந்த dark Max workshop all labours மற்றும் அஸ்வின் குமார் மனமார்ந்த நன்றிகள் வாழ்க உங்கள் சேவை👏👏👏👏🙏🙏💐💐👏💐💐

  • @indrajithmechanical962
    @indrajithmechanical962 Před rokem +19

    அவர் ஒரு மனிதக் கடவுள், ஏன் கடவுளையும் விட மேலானவர்❤❤❤

  • @ramkumaryt8978
    @ramkumaryt8978 Před rokem +6

    தலைமுறை தாண்டி பேசும் அந்த மாமனிதன் பயன்படுத்திய கார்யை இப்படி கவரும் வகையில் மற்றியதற்கு பல கோடி நன்றி

  • @RamA-ju8kg
    @RamA-ju8kg Před rokem +4

    பெருந்தலைவர் காமராஜ் அய்யாவின் கார் என்பதே ஒரு பெருமை !!! அஸ்வின் அவர்களின் முயற்ச்சிக்கு, நன்றியும் வாழ்த்துக்களும் !!! Good job and thank you Ashwin & team for your effort. It is a respect to great leader Thiru Kamaraj !!!

  • @jayaprakash3856
    @jayaprakash3856 Před rokem +7

    நினைக நினைக்க அழுகை தான் வருது 1973 வருடம் வாகில் மதுரை இரயில்வே ஸ்டேச்ஷன் இல் முதல் platforms இல் நடந்து வந்தபோது அருகில் நின்று பார்த்து வியந்தேன்

  • @venkateswaran6823
    @venkateswaran6823 Před rokem +6

    Great🙏 Manitha, God, Kamaraj APPA, kaar,, meckkanikal, Asvin sarma,,you,, mass🏅,, Thanks🌹 BBC News TV,,

  • @abuumar4391
    @abuumar4391 Před rokem +11

    Excellent video by BBC. Happy to see our ex Cheif minister Kamarajar’s car.

  • @user-ru3kz5je2r
    @user-ru3kz5je2r Před rokem +1

    மிக்க நன்றி. தங்களின் உழைப்பு ஈடு இணையற்றது. கார் வந்துவிட்டது. அவரைப்போன்ற தன்னலமற்ற தலைவன் வருவது எப்போது.

  • @ayyanayyan8080
    @ayyanayyan8080 Před rokem +3

    💐 வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻 பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களை பார்த்த மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @qryu651
    @qryu651 Před rokem +2

    நல்லவர் வாழ்வார்
    காமராஜர் உடலால் பிரிந்தார்
    எல்லோரின் மனதில்
    வாழ்கிறார்.
    அவர் தான் காமராஜர்
    எல்லாவற்றுக்கும் அவர் கார் வண்டியை புதுப்பித்து ஞாபகப்படுத்திய சகோதரனுக்கு வாழ்த்துக்கள்.

  • @rlakshmay
    @rlakshmay Před rokem +11

    Congratulations Ashwin Raj for the good work you have done. !!!🙏

  • @samvelu8253
    @samvelu8253 Před rokem +13

    It's so touching. A Marvelous feat by this young genius. My best wishes and great respect to everyone participated in this historical restoration process. God bless them all. ,🙏🙏🙏👍👍

  • @karikari1802k
    @karikari1802k Před rokem +1

    தங்களுக்கு மனமார்ந்த நன்றிகளும்....பாராட்டுக்களும். காமராஜர் ஐய்யாவை எட்டு வயதில் பார்த்திருக்கிறேன். காரை பார்க்கும் பொழுது ஐயாவை பார்த்தது போல் இருந்தது. என் வயது 71... மகிழ்ச்சியுடன் ஐயா இல்லையே என்ற வருத்தமும் கூட. நான் என்றும் ஐயாவின் பக்தன்...😭😭😭😂😂😂💐⚘️🌷🙏🙏🙏👏👏👏👌👌👌💚💜❤️🇮🇳🇮🇳🇮🇳👑👑👑👑

  • @sakthivel.a1166
    @sakthivel.a1166 Před rokem +3

    காரை புதுப்பித்து கொடுத்த உங்களுக்கு நன்றி ஐயா.

  • @chandarasekar411
    @chandarasekar411 Před rokem +6

    மனித தெய்வ வாகனம் !💕💕💕

  • @RAJESHS-df8io
    @RAJESHS-df8io Před rokem +6

    all mechanic team members 👍🏻👌🏻. You given car back to road. Really great work 👏🏻. kamaraj ayya CM lived simple life .

  • @asianplywoods4289
    @asianplywoods4289 Před rokem

    அருமை அருமை மிக காரின் பழமை மாறாமல் அப்படியே மாற்றி அமைத்து மிக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி

  • @kanda1176
    @kanda1176 Před rokem +2

    🎉அப்போ ஐயா காமராஜர் ஆசைப்பட்ட ஆட்சி தமிழ் நாட்டில் மீண்டும் 💐

  • @vijayaselvamc
    @vijayaselvamc Před rokem +8

    ❤ hats off you brother🎉

  • @chandrakumarchandrakumar4348

    Proud of virudhunagar 👑✨️

  • @ambrosepravin2072
    @ambrosepravin2072 Před rokem +8

    We really missed CM like him 😭😭

  • @akilanarumugam7123
    @akilanarumugam7123 Před rokem +1

    இந்த காரில் ஒரு முறை திருச்சி விமான நிலையத்திலிருந்து திருச்சி கோர்ட் எதிரில் உள்ள இன்ஸ்பெக்ஷன் பங்களா வரை பயணித்த பாக்கியவான் நான். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருமிகு பா.ராமச்சந்திரன் அவர்கள் அன்றைய தினம் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருமிகு அய்யா ஆலத்தூர் மு.கணேசன் அவர்கள். இன்றைக்கு எனது வயது 67. பெருந்தலைவரின் பல கூட்டத்தில் கலந்து கொண்ட தீவிர செயல் வீரனாக இருந்துள்ளேன் என்பதை நினைத்து பெருமை கொள்கிறேன்.

  • @thangamdurai7084
    @thangamdurai7084 Před rokem +1

    ஐயா உடைய வாகனத்தை புதுப்பித்து கொடுத்த உங்களின் பெயரும் காலம் முழுவதும் வாழும்❤❤ காரை புதுப்பித்த அனைவருக்கும் மனதார நன்றி❤❤❤

  • @arunprasadjayakumar5708
    @arunprasadjayakumar5708 Před rokem +9

    Hats off to the restoration team

  • @dumilstar8526
    @dumilstar8526 Před 5 měsíci +1

    வாழ்த்துக்கள் நண்பரே ❤❤❤❤❤ ரொம்ப நன்றி
    😊

  • @nafeerahamed6837
    @nafeerahamed6837 Před rokem +3

    இந்த கார் பெருந்தலைவர் அவர்களின் ஆக்கப்பூர்வமான பல திட்டங்களுக்கும் அவர் செயல் திறனை மேம்படுத்துவதர்க்கும் உற்ற துணையாக வாழ்நாளில் பயணித்த தற்போதைய நண்பன்..

  • @srinivasang2232
    @srinivasang2232 Před rokem +1

    ஆண்டப்போது இல்லை தலைக்கணம் மாண்டப்போது இல்லை மடிக்கணம். இவரே தலைவர்களுக்கு இலக்கணம்

  • @rajagopalm6659
    @rajagopalm6659 Před rokem

    காமராசர் புகழ் வாழ்க சீரமைப்பு செய்த அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி தமிழக காங்கிரஸ் தலைவர் திரு KS.அழகிரி அவர்களுக்கு நன்றி நன்றி BBCசெய்திக்கு நன்றி 💐🙏

  • @miriamrosalin9119
    @miriamrosalin9119 Před rokem +1

    இந்த car 🚨, ஐ ரத யாத்திரைக்கு எடுத்து செல்லலாம்..ஏன் எனில், மனித தெய்வம் அமர்ந்து சென்றார்..❤❤❤

  • @MadrasMusic
    @MadrasMusic Před rokem

    என் இனத்தின் original தலைவன்....
    காமராஜ் ஐயா....

  • @johnwickspd9265
    @johnwickspd9265 Před rokem +1

    தம்பியின் உழைப்புக்கு பாராட்டுக்கள். அதேசமயம் ஐயா காமராஜ் இதை கண்டித்திருப்பார். எல வேலையத்த வேலை ஏன் பாக்கே! இத யாரு ஓட்டப்போராங்கண்ணேன்..இந்த பணத்த வச்சி நான் ஒரு பள்ளிக்கூடம் கட்டிருப்பேனே...
    அரசியல்: ஐயா பயணித்த இந்த வாகனத்தில் இன்று பயணிக்க எந்த அரசியல் தலைவருக்கும் தகுதியில்லை. ஐயா நல்லக்கண்ணு உட்பட

  • @kannank5460
    @kannank5460 Před rokem

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக 😂😂😂😊😊😊 அய்யா ஆத்மா உங்கள் வாழ்க்கை வளமாகும்

  • @senthil5539
    @senthil5539 Před rokem +2

    அருமை வாழ்த்துக்கள்❤💙💚

  • @vinothmaster1265
    @vinothmaster1265 Před rokem +1

    கோடான கோடி நன்றி😊🙏💚

  • @ganigani9514
    @ganigani9514 Před rokem +2

    Where are you getting the spare parts sir super excited about this

  • @thavasijayakumar9138
    @thavasijayakumar9138 Před rokem +3

    Thanks a lot to the entire team....

  • @jgjeevaa
    @jgjeevaa Před rokem +1

    நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்வாங்கு வாழ்க ....

  • @ahamedmohamed5633
    @ahamedmohamed5633 Před rokem +1

    வரலாறு மாறாது அது திரும்பவும் உயிர் பெறும். நல்லவன் வாழ்வான்

  • @palanisamyc-xz5yp
    @palanisamyc-xz5yp Před rokem +1

    அருமையான வேலைபார்த்து வந்தார் அஸ்வின் அவர்களுக்கு நன்றி

  • @kannanm3866
    @kannanm3866 Před rokem +2

    மகத்தான பணி...💐💐💐

  • @petrolpodu
    @petrolpodu Před rokem +3

    Wow happy to see a great leader's car... Hats off to restoration team 💫✨...great work

  • @amalanathanamalanathan6563

    உண்மையான புண்ணிய ம் என்று அழிக்க முடியாது ஐயாவின் ஆத்ம சாந்தி அடையட்டும்

  • @agathuhussain3270
    @agathuhussain3270 Před rokem

    கர்மவீரர் அவர்களின் ஆத்மா உங்களை ஆசீர்வாதம் செய்வார்!

  • @saravanankumar640
    @saravanankumar640 Před rokem +1

    Grt job Namma Ayya car bk@ stage it's lik we see Kamarajar Ayya himself thku varma Saab for doing ds amazing unforgettable memories jisaab

  • @thangaraghu9621
    @thangaraghu9621 Před rokem +1

    வாழ்த்துக்கள் வர்மா சார்.🎉🎉🎉🎉

  • @GnanarajE-vb5tu
    @GnanarajE-vb5tu Před rokem

    Anna super Anna Nan ungalukku Army salute Atekeren Anna

  • @spsevam6669
    @spsevam6669 Před rokem +1

    (PERUM THALIVER KAMARAJAR AYYA) #VALTHUKKAL, Nallathoru Pathive. #Nandri #Vanakkam Sagothara 🙏

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 Před rokem +2

    Kamaraj true man in india 👍👍👍👍 exalant

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 Před rokem +1

    1963 - ல் எனது ஐந்தாவது வயதில் ஒருமுறையும் 1974 - ல் PUC படித்தபோது பதினாறு வயதில் மறுமுறையும் நேரில் பார்த்துள்ளேன்.
    1963 - ல் எங்கள் பக்கத்து கிராமத்தில் ( சிங்காரவாடி ) ஒருநபர் மனு ஒ

  • @selvi5458
    @selvi5458 Před rokem +9

    இந்த காரை பாதுகாக்காமல் இப்படி போக விட்டது யார்? இதை காலகாலத்துக்கு பாதுகாக்க தமிழ் நாடு அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். கருணாநிதிக்கு கணக்கற்ற சிலைகள், நினைவிடங்கள் அமைக்க செலவழிக்கும் கோடிகளில் இதைச் செய்யலாம்.

    • @nightpanther9209
      @nightpanther9209 Před rokem

      Kiruku koothi intha car Tamilnadu congress commite vachirunthangada Tamilnadu government vachirukavillai , moodevi yethayavathu ularathe naye

    • @JOHNSERMADURAI
      @JOHNSERMADURAI Před rokem

      Unmai

  • @drskb2934
    @drskb2934 Před rokem

    ஐயா பயண் படுத்திய கார் "
    என்று மட்டுமே சொல்லுங்கள்!
    ஐயாவே அது தான்" என்று சொல்லி!!!
    அவரை மட்டம் தட்ட வேண்டாம்!!
    அதே சமயம் உங்கள் முயற்சி பெற்றதற்கு கூறியது, 💐💐💐

  • @singaramelangovan4502
    @singaramelangovan4502 Před rokem +8

    இதை புதுப்பித்ததில் ஊழல் இல்லாமல் இருந்தால் சரி. நல்லது

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Před rokem +6

    சுடலை கையெழுத்திட்டு ஸ்ரிக்கர் ஒட்டாமல் பார்த்துக்கொண்டால் சரி. 👍👍👍

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 Před rokem

      கேடி பாடு வந்தா அவ்வளவுதான் அதானிக்கு விட்டுறவான்... பாப்பான் எச்ச நாய்கள் மாமா வேலை பாப்னுங்க

  • @ChemistryTamil
    @ChemistryTamil Před rokem +1

    ரசிச்சு வேலை பார்த்திருக்கிறார் ❤

  • @Ayyavali
    @Ayyavali Před rokem +2

    உண்மை 👍உழைப்பு 💪உயர்வு 🙏 கர்மவீரர்

  • @kalaik5949
    @kalaik5949 Před rokem

    சிறப்பான பணி. வாழ்த்துக்கள்.

  • @akilanindharasu3333
    @akilanindharasu3333 Před rokem +1

    Great salute to ayya Kamaraj avargalukkum ungalukkum

  • @anandakrishnanallendrampil777

    வாழ்த்துக்கள் உங்களை வரலாறு பேசும்

  • @yogayoga8136
    @yogayoga8136 Před rokem +1

    Ithu unmaiyanaal - palaodi nantrikalum vaalththukkal um thambi🙏👌🏽🌎🌍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️.

  • @radhakrishananc8392
    @radhakrishananc8392 Před rokem +1

    👌👌👌🙏🙏🙏🙏🙏🙏❗my hearta are filled with flowers,i dont know why?thanks to every one!

  • @NAMMACHENNAIOFFICIAL3829

    அரசு செய்ய வேண்டியதை நீங்கள் செய்து உள்ளீர்கள்❤❤❤❤

  • @thangapandian2983
    @thangapandian2983 Před rokem +1

    Entha car ah sari pandra kasa vatchu padikra en 10 pilaiku nalla sapadu podunga pa nu kamarajar anma solum..🙏😭😍

  • @vasudevan1082
    @vasudevan1082 Před rokem +1

    💐💐💐🙏🙏🙏Enaku intha Mari oru car venum ji restoration ku evlo selvachu ji

  • @andrewsselvaraj3446
    @andrewsselvaraj3446 Před rokem +2

    Hats off to you Sir..❤

  • @KarthickKarthick-gw3en

    Anna ungaluku Kodi kumpudu avarea enaku romba pidukum love u Anna ❤️‍🩹 well

  • @vigneshvenkat9446
    @vigneshvenkat9446 Před rokem

    அஸ்வின் ராஜ் அவர்களுக்கு நன்றி 🙏

  • @thananchayanthananchayan5231

    நன்றி நண்பா

  • @perumalj9138
    @perumalj9138 Před rokem

    அருமை....❤

  • @h.rameshh.ramesh4359
    @h.rameshh.ramesh4359 Před rokem

    உங்களது இந்த பணி மிகவும் போற்றத்தக்கது இந்த சேவையை வருங்கால சந்ததியினரும் பயன் பெறுவர்

  • @guruvel76
    @guruvel76 Před rokem +1

    Sir u have done a greatest work.. no words to describe

  • @jebakumard3807
    @jebakumard3807 Před rokem +1

    I will seeing the car in Virudhunagar great effort and great work thanks lot....

  • @Najim-oz5ej
    @Najim-oz5ej Před rokem

    சிறப்பு👌

  • @crescentgd
    @crescentgd Před rokem +1

    Great Aswin

  • @vijayarajaprabhu4817
    @vijayarajaprabhu4817 Před rokem

    வாழ்த்துக்கள் ...

  • @samuvel9337
    @samuvel9337 Před rokem

    அருமை வர்மா அவர்களே

  • @lets_entertain
    @lets_entertain Před měsícem

    It is a Chevrolet styline deluxe. A 6 cylinder massive car❤

  • @amaranathanpalaniappan4408

    Kindly keep this historical wonder .

  • @dinud71
    @dinud71 Před rokem

    பணமே வாங்காமல் செய்திருக்கிறார்... ❤❤ 😮

  • @masilamanichelladurai8898

    ஐயா உங்களுக்கு மிகுந்த நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @dharmaraj3003
    @dharmaraj3003 Před rokem +1

    Great Job 👍 Congratulations 🎊

  • @asirchrsam3362
    @asirchrsam3362 Před rokem +1

    Great Work for a Great Legend❤

  • @murali0561
    @murali0561 Před rokem

    வாழ்த்துக்கள்

  • @sampathkumar3018
    @sampathkumar3018 Před rokem

    அதனுள் அய்யா அமர்ந்து நகர்வது போல் உள்ளது

  • @bagavathsingh8724
    @bagavathsingh8724 Před rokem

    காமராஜர் என்ற தெய்வத்தை மனதில்வைத்துஅசோக்வர்மா செய்த செயல் என்னை நெகிழ வைத்துவிட்டது

  • @saravananrajaiah7853
    @saravananrajaiah7853 Před rokem

    வாழ்க அஷ்வின் நண்பர்