Neethaane En Ponvasantham - Sattru Munbu Video | Jiiva, Samantha

Sdílet
Vložit
  • čas přidán 8. 01. 2015
  • Watch Sattru Munbu Official Full Song Video from the Movie Neethaane En Ponvasantham
    Song Name - Sattru Munbu
    Movie - Neethaane En Ponvasantham
    Singer - Ramya NSK
    Music - Ilaiyaraaja
    Lyrics - Na. Muthukumar
    Starring - Jiiva, Samantha, Santhanam
    Director - Gautham Vasudev Menon
    Producer - Elred Kumar, Jayaraman, Venkat Somasundaram, Reshma Ghatala & Gautham Vasudev Menon
    Studio - Photon Kathaas & R.S.Infotainment Pvt. Ltd.
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - czcams.com/users/sonymusic...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicIndia
  • Hudba

Komentáře • 2,5K

  • @anukumar640
    @anukumar640 Před 2 lety +2630

    இந்த வலி அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரிய கூடியது.....நமக்கான ஒன்றை வேறு ஒருவரின் கையில் பார்ப்பது....

  • @savimurali4908
    @savimurali4908 Před 7 měsíci +310

    100% பெண்களின் உணர்வுகளை புரிந்து கொண்டவர்களால் மட்டுமே இப்படி எழுத முடியும் முத்துகுமார் great 👍

  • @kalaiselvan9099
    @kalaiselvan9099 Před 3 lety +1409

    இந்த song kku மட்டும் தான்... பெண்களின் comment அதிகமாக உள்ளது அதற்க்கு காரணம் ஒன்று தான் அவர்களின் வலிகளை எந்த கவிஞரும் இந்த அளவுக்கு வரிகளில் கொண்டு வந்ததில்லை..
    இப்படிக்கு
    மரணமில்ல..... Na. முத்துக்குமார்

  • @kalithangam9300
    @kalithangam9300 Před rokem +355

    பெண்களின் மன வேதனை உணர்வுகளை இதை விட வேறு யாராலும் சொல்ல முடியாது

    • @kavi7437
      @kavi7437 Před 10 měsíci

      same to men

    • @velanshanmugan
      @velanshanmugan Před 8 měsíci +1

      I thought girls are too hard and don’t ever have love in their heart but truth is their love is equal to god

  • @angelinsarah8920
    @angelinsarah8920 Před 3 lety +2733

    The two worst situations:
    The Woman with lot of emotions loves the Man who is emotionless.
    The Man with lot of feelings loves the woman who can't recognise it.

  • @gomathyr5346
    @gomathyr5346 Před 6 lety +2107

    very painful song..video parthu mudithathum kannil kanneer varuthu..lovely lines..manasukku pidichavankala life LA miss pandra kodumai..enemies Ku kooda vara koodathu

  • @kaviyav
    @kaviyav Před rokem +476

    ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னை தானடா...🥺
    தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா...😭
    வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா..💔

  • @hareesh28
    @hareesh28 Před 3 lety +3816

    எல்லாரும் சமந்தா, GVM, இளையராஜா பற்றிப் பேசுறீங்க...but இந்தப் பாட்டுக்கு உயிர் மற்றும் பலம் கொடுப்பது Ramys NSK வின் குரலே

  • @ertrsivan5573
    @ertrsivan5573 Před 10 měsíci +72

    ஒரு பாடலுக்கு முன்னுரை எழுத வைக்கும் அளவிற்கு என்னை தூண்டிய ஒரு பாடல். இதில் தனது உடல் மொழிகளாலும், நடை மொழிகளாலும்,முக மொழிகளாலும் காதல் தோல்வியின் உணர்வுகளை தத்ரூ பமாக உணர்த்தி, பாடலை பார்ப்பவரின் மனதில் காதல் நினைவுகளையும் உணர்வுகளையும் ஏறுபடுத்துகின்ற சமந்தாவின் நடிப்பை பாராட்ட வார்த்தைகள் எதுவும் இல்லை.

  • @thalapathy_keshav8186
    @thalapathy_keshav8186 Před 3 lety +286

    Samantha's act is really killing my heart💔💔💔

  • @tamilanjack2829
    @tamilanjack2829 Před 4 lety +549

    கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய பாடல்கள். ஆனால் கண்டுகொள்ளப்படவில்லை. பாடல் வரிகள், பாடியவர்கள், செறிவான orchestration என அனைத்தும் அற்புதம். ஜீவன் இல்லாத Metal இசையை உலகமே கேட்டுக் கொண்டிருக்கும் வேளையில், கருவிகளைக் கொண்டு ராஜா நடத்திய நயமான ராஜாங்கம்.

    • @shivapadmanaban467
      @shivapadmanaban467 Před 4 lety +11

      True..lets cherish and live by it..
      Please don't bother about others .
      Everyone has a choice ..
      Lets enjoy rajaangam..and let our own generation to do so..

    • @RenuDevi-ql1gu
      @RenuDevi-ql1gu Před 2 lety +2

      Yes bro

    • @vaishup1984
      @vaishup1984 Před 2 lety +6

      off course 100%, Samantha & Jeeva also acted well in this movie. Lot of expression 😍

    • @senthilkannan8222
      @senthilkannan8222 Před rokem +2

      Yes 1000% True

    • @krishnarajk.r3245
      @krishnarajk.r3245 Před rokem +1

      Yes

  • @gopinathmuguntharaman6242
    @gopinathmuguntharaman6242 Před 2 lety +181

    If not Samantha, I dont think anyone else is capable of making such an emotional impact with this charector... Lots of love and respect for her work 😍...

  • @priyadinesh6721
    @priyadinesh6721 Před 7 lety +2212

    ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னை தானடா !!!
    வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா , :-( :-(

  • @sekarv9466
    @sekarv9466 Před 5 lety +113

    Samantha's matured acting. Reactions really great

  • @thiruchelviyogesh1757
    @thiruchelviyogesh1757 Před rokem +121

    Ramya's voice is awesome. She deserves a better place in the tamil music industry

  • @sai67393
    @sai67393 Před 2 lety +287

    ஏன் இந்த பாடலை கேட்டேன் என்று தெரியவில்லை ஒவ்வொரு வரிகளும் வலிகளை தருகிறது அழுகையும் வருகிறது தானாக கண்ணீர் வழிகிறது என் விழிகளில் என்ன பாவம் செய்தேன் என்று தெரியவில்லை கடவுளே 😭😭

  • @sanctusmarymary7312
    @sanctusmarymary7312 Před rokem +36

    அப்பப்பா...நரக உயிர் போகும் வலி இது தான்.

  • @sripriyadinesh5170
    @sripriyadinesh5170 Před 3 lety +684

    People talking about the love here but am watching Samantha’s acting... what a women.. superb acting

  • @shans189
    @shans189 Před rokem +65

    "Thannanthani kaatil enthan kaadhal vaada"... Perfect words that define the depth of pain from a woman's perspective... We have hundreds of songs defining men's love failure or pain... But this song nails the feelings of a broken woman and is equally powerful, even more powerful than all of those hundreds of songs...
    Men may move on in lyf once they get married to another girl with all the responsibilities and hassles of lyf. However, even if a woman gets married her pain and love still lives on forever in her heart and this line nails it perfectly. Alone in her world she lives on and on with the pain

  • @jothihelina
    @jothihelina Před 2 lety +100

    நமக்கு ரொம்ப பிடிச்ச ஆளு, நமக்கு நிறைய நம்பிக்கை கொடுத்து விலகி போகும் பொது தடுத்து நிறுத்த முடியல தட்டி கேட்க வும் முடியல காரணம் நான் ஓரு பெண். ஆனா நமக்கும் உரிமை இருக்கு தட்டி கேட்க இல்ல கண்ணிர் சிந்த.. 😭

  • @archanavenkatesan3611
    @archanavenkatesan3611 Před 5 lety +279

    சேர்த்து போன நம் சாலைகள் மீண்டும் தோணுமா ?
    சோர்ந்து போன என் கண்களின் சோகம் மாறுமா ?
    ஓய்ந்து போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமா ?
    காய்ந்து போன என் கன்னத்தில் வண்ணம் மலருமா ?
    தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா ?
    தொட்டோ தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே..V.A Miss you a lot Waiting for you

  • @mickeylax7261
    @mickeylax7261 Před 5 lety +206

    வாங்கி போன என் இதயதின் நிலைமை என்னடா... 😭😭💔💔

  • @shrithimanoharan6872
    @shrithimanoharan6872 Před 3 lety +130

    Ramya nsk voice and Na Muthu Kumar lyrics fans like here

    • @shansenani
      @shansenani Před 3 lety +2

      Only after that phenomenon named ilayaraja.. without the tune music is dead 👍

    • @kalaiselvan9099
      @kalaiselvan9099 Před 3 lety

      Nan akka

  • @kutti_ponnu_edits4526
    @kutti_ponnu_edits4526 Před rokem +31

    இதற்கு முன்பும் இந்த பாடல் கேட்டு இருக்கிறேன். ஆனால், இன்று உன் நினைவில் ஏனோ மனம் கணக்கிறது 💔

  • @vinothinithangaraj3953
    @vinothinithangaraj3953 Před 5 lety +206

    Ramya's voice + Na.Muthukumar lyrics + GVM visuals+ ILLAYARAJA music❤️

  • @shriramr8695
    @shriramr8695 Před 2 lety +30

    Ilaiyaraaja should have got National award for this movie album. Sad. What a superb album it was from Maestro

    • @shansenani
      @shansenani Před 3 měsíci +3

      He was supposed to work in Hollywood.. Indian film Indian industry couldn't afford his full potential his ability to score symphonic compositions need big space

  • @nithabalasubramanian4464
    @nithabalasubramanian4464 Před 4 lety +73

    I cried out myself now in the middle of night. 😭😭Why this song gives so much pain!! And the lines.

  • @hagilanraja9383
    @hagilanraja9383 Před 3 lety +394

    சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
    காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
    சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
    காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
    நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதையும் சொல்
    ஒ ஹோ உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
    எல்லாம் நீ பொய் என்று சொல்வாயா ஒ ஹோ
    சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
    காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
    ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைதானடா
    தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா
    வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா
    தேங்கி போன ஒரு நதியென இன்று நானடா
    தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே
    தனந்தனி காட்டில் இன்பம் காண வாடா
    சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
    காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
    சேர்த்து போன நம் சாலைகள் மீண்டும் தோன்றுமா
    சோர்ந்து போன என் கண்களின் சோகம் மாறுமா
    ஓய்ந்து போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமா
    காய்ந்து போன என் கன்னத்தில் வண்ணம் மலருமா
    தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா
    தொட்டு தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே
    சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
    காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
    நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதையும் சொல்
    ஒ ஹோ உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
    எல்லாம் நீ பொய் என்று சொல்வாயா ஒ ஹோ
    சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
    காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

  • @vishnuk4278
    @vishnuk4278 Před 6 lety +413

    ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைதானடா
    Awesome line's 😭😭💔💔

  • @tamilmani4683
    @tamilmani4683 Před rokem +28

    ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னை தானடா...!!
    தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா...!!
    வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா...!!
    தேங்கி போன ஒரு நதியென இன்று நானடா...!!
    தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே ...!!
    தன்னந்தனி காட்டில் எந்தன்
    காதல் வாட....!!!

  • @abhinayaraj
    @abhinayaraj Před 3 lety +25

    Who is here after Super singer 8, Vrusha's performance? One of the very layered gems of Maestro Raaja, best rendition of NSK Ramya!

  • @Abi-sb4cq
    @Abi-sb4cq Před 3 lety +67

    This pain is too much to handle.. Ipdi oru koduma entha ponnu or paiyanukum vara kudathu.. General ah pasanga than intha madiri kashtapadra madiri solvanga.. But in real, neraya gals ithu go through panranga.. Im going through this now.. 6 years love.. Too depressing.. Avanuku marg aga poguthu.. Epdiyo.. Nalla irukatum

    • @aravndhanr7241
      @aravndhanr7241 Před 2 lety +1

      Dear young lady,
      There is nothing worry abt it

    • @aravndhanr7241
      @aravndhanr7241 Před 2 lety +1

      What is romantic Love?
      Romantic love is a concept in one person's mind. The other person is just an excuse to make it a reality. That's it.
      Because noone knows abt another person 100 percent in and out.

    • @aravndhanr7241
      @aravndhanr7241 Před 2 lety +2

      Law of romantic love
      Romantic love is usually short lived and goes well as long as other party full fills your expectation. The day other party stops fulfilling your expectations romantic love will be shifted to hate and frustration.
      Law of successful marriage:
      Before getting into marriage or relationship, both the persons should be happy on their own. The man should not think the woman make him happy. Similarly, the woman also should not think the man make her happy. Both the parties should have reasonable expectations. Both the parties should be of contribution nature.
      Both the parties should explore and achieve in all four aspects of life: health, relationship, passion and financial independence before marriage.
      The below skills also required before getting into marriage: stress management, emotional control and focus. And meditation also.

    • @aravndhanr7241
      @aravndhanr7241 Před 2 lety +2

      We humans can experience four types of happiness, which can be described as follows:
      1) The happiness which comes out of body pleasures.
      2) The happiness which comes out of setting goals and achieving them.
      The above two types will be achieved by logical mind.
      3) The happiness which comes from conditioning our mind to be happy at any situations.
      4) The happiness which comes by switching off our mind (no-mind).
      The last two types can be realised by reprogramming our sub conscious mind.
      The romantic love can give only type 1 and type 2 happiness. Even if you miss it also nothing is lost. We need to definitely explore type 3 and type 4 happiness to lead a very satisfying and fulfilling life.

    • @keerthika.m5894
      @keerthika.m5894 Před rokem +1

      Me too face this situation

  • @thulasiajax9827
    @thulasiajax9827 Před 6 lety +96

    jeeva's dad reaction when samantha on stage 👏 gvm touch 👌

    • @jeyanthis444
      @jeyanthis444 Před 3 lety +2

      noticed only after Ur mention... good observation

  • @sreekumarsrpty
    @sreekumarsrpty Před 8 lety +789

    I have watched 100 movies based on love stories but never ever a movie touched and disturbed my heart in this way whenever I watch this film and listen to these musics..and I must say that Samantha has a big role in that..

    • @rashmij
      @rashmij Před 7 lety +36

      Movie is pretty close to reality. The emotions it carries is raw and much direct. Its not polished.

    • @keerthim4231
      @keerthim4231 Před 6 lety +5

      Sreekumar Sr y u watched 100 times? Love failure ah?

    • @MuthuKumar-nk7qi
      @MuthuKumar-nk7qi Před 6 lety +2

      Sreekumar Sr o

    • @subashini8192
      @subashini8192 Před 6 lety +21

      couldnt agree more. this movie is so realistic!!! reflect the changes among the couples and ego problems. In this movie its still okay but in real life it will be too late already to change mind.

    • @jeeva11mala2
      @jeeva11mala2 Před 6 lety +2

      Sreekumar Sr yes Ur correct

  • @gameingtamilponnuff8623
    @gameingtamilponnuff8623 Před 2 lety +88

    உன்னை நீ பிரித்திட என்னை நீ எரித்து செல்..💔 what aaa lyrics..✨🖤

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 Před 4 lety +750

    நா முத்துக்குமார் அவர்களுடைய படைப்புக்கு மரனமே கிடையாது

  • @sethulk
    @sethulk Před 5 lety +23

    தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா? தொட்டு தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே? Heart breaking awesome lines

  • @jyothip2033
    @jyothip2033 Před 5 lety +541

    Heart touching song,I have waited 11 years and still waiting for him

  • @LOGAN_R13
    @LOGAN_R13 Před 4 lety +26

    No one is here to praise such a world class composition by isaignani... But I'm the one who celebrate💐 Raja💐....!!

  • @ArvindKumar-hk6le
    @ArvindKumar-hk6le Před 3 lety +242

    This was not even in the recommendation, who else searched for this😢💔

  • @kanimozhiv2902
    @kanimozhiv2902 Před 7 lety +323

    The lyrics!! Miss u Na.Muthukumar sir

    • @shravand921
      @shravand921 Před 6 lety

      Ka Ni ml

    • @vivenyoutuber4647
      @vivenyoutuber4647 Před 4 lety +4

      Na. Muthu Kumar innum konje varudanggal valltirukelam, avar kullantaikalukage...

    • @madhavikutty4360
      @madhavikutty4360 Před 4 lety

      @@vivenyoutuber4647 avaru iranthuttara😢 i didn't know

    • @vivenyoutuber4647
      @vivenyoutuber4647 Před 4 lety +1

      இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் அவர்.

    • @madhavikutty4360
      @madhavikutty4360 Před 4 lety

      @@vivenyoutuber4647 ama sir... theriyum. Ana avar irandhadhu theriyadhu... ippo dhan

  • @minuramesh2784
    @minuramesh2784 Před 5 lety +155

    ஏங்கி ஏங்கி நான் கேட்பது உண்ணைத்தானடா .......தூங்கிப் போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா .....

  • @mr.jagubai2472
    @mr.jagubai2472 Před 3 lety +30

    இந்த படம் நான் 12 th படிக்கும் போது வந்துச்சு இதே மாதிரி தான் அப்போ என் Luv Lyf இருந்துச்சு clg 1year la Break up 💔 dailyum intha song Oru 20 to 30 Tymz kettutae irupae Repeat Mode pottu IPO Avaluku marriage aagi குழந்தையே பொறந்துடான் ஆனா நான் இன்னைக்கு Jaya Tv la antha padam paarthu Feel pannitu iruka 😭😅😂 9 years Aaiduchu எல்லாமே மாறிடுச்சு LYF லா அந்த நினைவுகள் மட்டும் இன்னும் மாரல ❤️ 😣

    • @divya3651
      @divya3651 Před rokem

      Nenga marriage panitigala bro

    • @mr.jagubai2472
      @mr.jagubai2472 Před rokem

      @@divya3651 athuku Enaku kodupinai illa polaa 😌

  • @priyadharshinis6539
    @priyadharshinis6539 Před 4 lety +68

    Singer has singed emotionally,expressed great pain through her voice.its tough.salute to her.

  • @madhav3105
    @madhav3105 Před 5 lety +471

    தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே, தன்னந்தனி காட்டில் எந்தன் காதல் வாட...

  • @gowris4787
    @gowris4787 Před 7 lety +407

    lifela ethuvenmaalum mis pannalaam.....aanaal manasukku pidichivangala mis panna antha life vaste......feeling song.......l like song......

    • @keshavini1939
      @keshavini1939 Před 7 lety +8

      Gowri S manasuku pidichavangge hurt panne enna pandrathu 😢

    • @saransaran2146
      @saransaran2146 Před 7 lety +4

      Kesha vini good question

    • @sapnabegumn1676
      @sapnabegumn1676 Před 6 lety +7

      just move on...it may be painful for few years....u may feel like the world came to an end but still u ll find the meaning of ur life someday,...just wait for tat day....

    • @sumathiramya6628
      @sumathiramya6628 Před 6 lety

      sapna begumn im waiting for that day by Ramya

    • @subhasubha8156
      @subhasubha8156 Před 6 lety

      same

  • @rajeshravi2024
    @rajeshravi2024 Před 4 lety +179

    More than song, this movie is totally part of my life or reinvented my life, yes she is my wife now, memories🥰

  • @shakilabanu7632
    @shakilabanu7632 Před rokem +39

    தன் துணை இனொருவரிடம் அன்பு காட்டுவது தெரியவரும் வேலையானது கொடுமையானது 😭

  • @vishnuk4278
    @vishnuk4278 Před 6 lety +85

    Soulful voice Ramya N S K
    Master piece of Ilayaraja Sir 💖💖

  • @buvanc
    @buvanc Před 8 lety +355

    this is actual love story... this is how hppn in everyone life.....

  • @selvakumarikumari1993
    @selvakumarikumari1993 Před rokem +5

    Naanum ipdi thaan....... thaanga mudiyatha Valiiiiiii 😭😭😭😭😭😭😭😭😭 rommba pain 😥😥😥😥😥😥😥😥😥

  • @jalakamanusha542
    @jalakamanusha542 Před 4 lety +131

    Went a girl comes behind u with true love and without any expectations ..dontleaveher ..she is ur girl equal to mother.. That's all I can say

  • @deepakprasanna981
    @deepakprasanna981 Před 6 lety +36

    This flim disturbs me a lot....hats off to sam

  • @Dilbesh
    @Dilbesh Před 6 lety +275

    Samantha has acted very well in this song scene.

  • @priyankaThiyagarajan
    @priyankaThiyagarajan Před rokem +10

    ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னை தானடா ☹️
    தூங்கிப்போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா ? 😣💔
    Ramya is an absolutely underrated!

  • @jraja01
    @jraja01 Před rokem +37

    Samantha has lived this role, not just acted in it. Mind blowing performance.

  • @BC999
    @BC999 Před 5 lety +86

    Maestro!!! Excellent rendition by NSK Ramya. The entire album is a potpourri of emotions, voices and genres - all songs are numero uno.

  • @reshma8610
    @reshma8610 Před 6 lety +75

    This pain cannot be forgeted from life... Heart touchng song😥😢

  • @oneworld2724
    @oneworld2724 Před 3 lety +40

    Killing. Raja sir brilliantly expose the beauty of the lyrics and the singer voice at maximum. The music composed to deep touch the soul. I am blessed for being a Tamilan. Nothing else.

  • @sel3316
    @sel3316 Před 4 lety +24

    Jiiva's expressions ❤️

  • @abinaya261
    @abinaya261 Před 5 lety +52

    was thinking who made this beautiful song and then realised it was Illaiyaraaja...wow! Ramya NSK’s voice is amazing!!!!

  • @djazM
    @djazM Před 7 lety +173

    Truly a heart-wrenching song, bringing back old memories...😔

  • @HarishKumar-kh1st
    @HarishKumar-kh1st Před 8 měsíci +5

    3:17 This Bgm 💎🪄
    Illayaraja Sir Ur Genius Sir ❤❤❤

  • @sameerahamed2250
    @sameerahamed2250 Před rokem +10

    காலம் கடந்த பிறகுதான் முதல் காதலின் வலிகள் புரியும் i miss you

  • @anwinthomas5065
    @anwinthomas5065 Před 9 lety +97

    one of fav song ever!! ppl starts love each other once u see tis song.... tis song defines ego between lovers and ego.. ego kills love...

  • @79vikesh13
    @79vikesh13 Před 2 lety +16

    இந்தப் பாடல் என்றும் குழந்தை பருவத்தை(childhood( நினைவுகளை நினைவுக்கு வருகின்றன.....

  • @oneworld2724
    @oneworld2724 Před 11 měsíci +10

    What a song. Ramya a gem under Illayraja Sar. The music a mix of orchestra and soul. Brilliant.

  • @sivakamignanasekaran.sekar9035

    காலம் கடந்தாலும் நினைவில் நிற்கும் பாடல். அருமையான வரிகள்

  • @sunithabalaji1924
    @sunithabalaji1924 Před 6 lety +89

    வலியின் விழும்பில் என் இதயம்

  • @punithadevi1118
    @punithadevi1118 Před 5 lety +66

    பாடல் வரி மிகவும் புதுமை ரம்யா குரல் அழகு

  • @shyamdevi5842
    @shyamdevi5842 Před 2 lety +15

    "Yenki yenki nan ketppathu unnaithanada", No words to explain the pain

  • @priarockstar2232
    @priarockstar2232 Před 4 lety +16

    Love samthas reaction.true heart of any other girl in this world.

  • @sangeethamoorthy7184
    @sangeethamoorthy7184 Před 4 lety +27

    I think I have watched this movie more than 150 times and still watching

  • @Gravity-Stories
    @Gravity-Stories Před 7 lety +335

    People departs their loved ones for various reason but result is the same. Pain throughout the life. Please forgive and forget the mistakes of each other, Move on with your loved ones. Life will be joyfull.

    • @kavithathinu2893
      @kavithathinu2893 Před 7 lety +12

      Hakkim Sait well said..god bless you n ur loved ones
      frm malaysia

    • @achuthramr5767
      @achuthramr5767 Před 6 lety

      Hakkim Sait

    • @geetaug95
      @geetaug95 Před 6 lety +6

      I trust him lot Oru dog Pola Avan Pinadi suththitu irunthaen he is my world now he left me but in this movie happy ending

    • @ranjithakumar1290
      @ranjithakumar1290 Před 6 lety

      super song

    • @shoba09
      @shoba09 Před 6 lety

      Hakkim Sait true & its amazing. Painful

  • @monishasekar9590
    @monishasekar9590 Před 4 lety +15

    2.05 to 2.50
    #lines
    For oneside love ...
    Kadhal tholvi ah vida
    One side love periya Vali ah tharum.. yethana Peru idha accept pannuvinga... adha sollamudiyama thavikuradhu... Namma love pandravangaluku mama avangala dha pandrom nu therinjum theriyadha Mari irupanga... Andha Vali ah ellam vivarika vartha Illa🥀🙂💔...
    Andha Vali ah ellam mulusa anuvachitu iruka....

  • @anandakumar3839
    @anandakumar3839 Před 3 lety +9

    Saman very cute and expressions are simply superb!Well done GVM !

  • @saranyasuganthi9488
    @saranyasuganthi9488 Před 5 lety +6

    Thottu thottu pseaum un kaikal engeee.. Semma line 😘😘

  • @malathimahi849
    @malathimahi849 Před 3 lety +149

    He is father of two kids... Still can't come out of our old memories 😭😭😭😭😭

    • @bhargavipranava2780
      @bhargavipranava2780 Před 2 lety +12

      Everything is temporary 💕💕

    • @gameingtamilponnuff8623
      @gameingtamilponnuff8623 Před 2 lety +3

      💔.....life is a lesson...🖤

    • @vasanthanand3199
      @vasanthanand3199 Před 2 lety +3

      இதுவும் கடந்து போகும்.

    • @aravndhanr7241
      @aravndhanr7241 Před 2 lety +7

      Haha... Life is 10 percent what happens to us 90 percent how we react

    • @aravndhanr7241
      @aravndhanr7241 Před 2 lety +7

      Law of romantic love
      Romantic love is usually short lived and goes well as long as other party full fills your expectation. The day other party stops fulfilling your expectations romantic love will be shifted to hate and frustration.
      Law of successful marriage:
      Before getting into marriage or relationship, both the persons should be happy on their own. The man should not think the woman make him happy. Similarly, the woman also should not think the man make her happy. Both the parties should have reasonable expectations. Both the parties should be of contribution nature.
      Both the parties should explore and achieve in all four aspects of life: health, relationship, passion and financial independence before marriage.
      The below skills also required before getting into marriage: stress management, emotional control and focus. And meditation also.

  • @dharishan6765
    @dharishan6765 Před 2 lety +30

    The orchestra in the background is crazy good, an Illaiyaraja masterpiece!

  • @Sivaaravindh_05
    @Sivaaravindh_05 Před 2 lety +17

    people commenting about how this song bring back their memories. And here me, who never been in relationship listening and sympathising with song like i had one😂

  • @MO_69
    @MO_69 Před 5 lety +32

    Na.muthukumar sir we miss u enna lyrics ya!!!

  • @saravananrajappa9956
    @saravananrajappa9956 Před 5 lety +10

    Nsk Ramya lovely voice...for this song ..she got filmfare award for best female playback Singer ...my most favorite song ...it's so painful song

  • @starlightnight5593
    @starlightnight5593 Před 2 lety +26

    In relationship, one is practical and the other one is just emotional in love💔

  • @sumathimuthu815
    @sumathimuthu815 Před 4 lety +26

    ஏதோ ஒன்று உள்ளே நுளையுது ஆம் இசைஞானி இசை

  • @mahathimitti910
    @mahathimitti910 Před 9 lety +208

    only guatham can bring a true feelings in movie

  • @priyachelladurai709
    @priyachelladurai709 Před 7 lety +362

    yengi yengi na kerpathu unnai thana da samma line la

  • @oneworld2724
    @oneworld2724 Před 4 lety +22

    Lyrics, music, voice, scene and emotion I am in it. Make me close my eye bring back my youth days. Real genius.

  • @saravanakumarm2908
    @saravanakumarm2908 Před 3 lety +17

    Happy birthday Samantha 🧡 This one masterclass movie is enough to amaze us with your acting skill 😍💔

  • @hrahimrahim5394
    @hrahimrahim5394 Před 6 lety +690

    ava love panna paiyan Ku vera ponnoda married aguthu antha ponnu manasu epadi irukum aiooooooooo inthamathiri nelama yarkum varakudathu

  • @tirumalaelectrical6976
    @tirumalaelectrical6976 Před 5 lety +23

    I cant talk about this because there is no words to express on this movie whenever I will see this movie I will get emotion
    Samantha acted her roll very properly

  • @chandrashekar4423
    @chandrashekar4423 Před 4 lety +70

    Yet another masterpiece from the great maestro.
    Great composition and superb lyrics, brings a sharp sense of nostalgia, with skillful instrumental arrangement.Begins quite dramatically but settles down to something mellower. Hats off to the maestro once again.

  • @priarockstar2232
    @priarockstar2232 Před 4 lety +36

    My favorite song and movie.... Extremely good screenplay.. None can replace Gautham menon .

  • @sheelapremkumar6686
    @sheelapremkumar6686 Před 5 lety +221

    2019 February still hearing this song .... Connecting to my heart close

  • @nanamsiva2830
    @nanamsiva2830 Před 4 lety +28

    நான் முத்துகுமார் வரிகள் தான் காயம்பட்ட மனதுக்குள் ஒரு தாலாட்டு பாடல் love failer விட உங்கள் பாடல் வரிகள் ஆறுதல் ஆக உள்ளது

  • @koushikrajadurai7360
    @koushikrajadurai7360 Před 4 lety +18

    How many of you here get melt in heart by even after hearing so many years of release ? Anyone like me 🙄

  • @bhuvanasellaiya7731
    @bhuvanasellaiya7731 Před 3 lety +6

    தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே...wat a painful lines...

  • @jothijothi4813
    @jothijothi4813 Před 4 lety +10

    Miss u lot diva 😭😭😭😭love u so much 😘😘😘😘ne enga irunthallum happy ya iru da pothum👍👍👍👍😘😘😘😘

  • @helgamohan9440
    @helgamohan9440 Před 5 lety +61

    iam still listening this song in 2019...painful..loved it...anyone 2019???

  • @vinivini1457
    @vinivini1457 Před 4 lety +28

    Suffering is very personal...

  • @gopukannan2390
    @gopukannan2390 Před 2 lety +9

    I like this movie and all songs ...loves frm kerala,Malappuram💙