எங்க உயிரை காப்பாத்துற வீடு இதுதான் The only house in the forest where animals live

Sdílet
Vložit
  • čas přidán 26. 05. 2024
  • We are going to see in this video about a village which may be behind the Bhavanisagar dam. The Bhavanisagar dam only drains once in four or five years and this village is exposed to the plight of the farming people in this area. They are living in hiding and when we hear about their lives, we have a bigger fear than them. In this video we know the complete information about this.
    #forest #tribal #village
    #elephant #wildlife
    #adventure #westernghats
    #singlehouse
    #poorpeople
    #poorhouse
    #elephantattack
    #animals
    #dangerlifefe
    #danger
    danger life
    denger area
    animals on ground
    single house on forest
    single house in forest
    single house on island
    house on the forest
    simple house in the forest
    a house in a forest
    a hut in the forest
    house design in the forest
    cabin house in the forest
    forest in a house
    glass house in the forest
    houses built in the forest
    homes in the forest
    forest lo house build
    house in middle of forest
    house in the forest rain
    small house in the forest
    house built in the forest
    the forest two story house
    how to build a story house in the forest
    Animal attack the poor family
    make a house on forest
    house on tree in forest

Komentáře • 157

  • @user-rd9uz6qu8r
    @user-rd9uz6qu8r Před měsícem +15

    இரண்டு குழந்தைகள் அருமை பாதுகாப்பா இருக்கனும் கடவுளிடம் வேண்டுகோள்வோம்

  • @user-ng4tz8ls5z
    @user-ng4tz8ls5z Před 2 měsíci +18

    குழந்தைங்கள பார்த்தா தான் ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @Seepurda77
    @Seepurda77 Před 2 měsíci +10

    Ivangaluku andha theivame thunaiya irukkattum💕☺🤗

  • @kaviarasuarasu7390
    @kaviarasuarasu7390 Před měsícem +2

    கண்ணில் கண்ணீர் வரவழைக்கும் பதிவு . அவர்கள் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

  • @radhikakannan2147
    @radhikakannan2147 Před 2 měsíci +13

    Aiyooo pavam avanga. Kozhandhaigal romba paridham..Indha pasangaluku evalavu knowledge.They should be givien chances.

  • @prakashmiranda554
    @prakashmiranda554 Před měsícem +5

    இந்த பதிவை பார்க்கும் போது
    இந்த குடும்பம் எவ்வளவு ஆபத்துகளை சந்திக்க வேண்டி
    உள்ளது🛑 இதை பார்க்கும்
    அரசாங்கத்தில் அதிகாரிகள்
    இந்த குடும்பத்திற்க்கு . உதவி
    செய்யுங்கள் 🙏🙏🙏🙏

    • @mohanrajmohanraj3195
      @mohanrajmohanraj3195 Před 4 dny

      எந்த அரசாங்கம் உதவி செய்யப்போகும் பிரதமர் அவர கிராம வளர்ச்சி முக்கியம் தான் என்று அறிக்கை மட்டும் விட்டார் என்ன நடந்துச்சு ஒரு புண்ணாக்கும் நடக்காது அது யூடியூப் சேனல் இந்த மாதிரி காட்டும் பொழுது தான் நமக்கே தெரியும் அந்தப் பாதை கரடு முரடாக நடந்து வீடியோ எடுத்துப் போட்டால் ஏதாவது அவங்களுக்கு நல்லது பண்ணுங்க என்று நாம் சொல்கிறோம் ஆனா இதை செய்வது அரசாங்கம் மட்டுமே அவர்களுக்கு அனில் அம்பானி கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களை மட்டும் கண்களுக்கு தெரிவார்கள் நம்மள மாதிரி சோத்துக்கு கஷ்டப்படும் குடும்பங்களை ஓட்டு சேகரிக்கும் போது மட்டும் அரசியல்வாதி கண்களுக்கு தெரியும் அது எந்த மாதிரி வனவாசிகள் இந்த மாதிரி யூடியூப் சேனல் இது தான் தெரியும் செய்தித்தாளில் கூட போட மாட்டார்கள் அப்புறம் எங்க உதவி செய்யப் போறானுங்க

  • @shivasubramaniam3065
    @shivasubramaniam3065 Před 5 dny +1

    U are the best person Thambi. I like your video so much. Good luck Thambi

  • @user-wg3kw4mv5m
    @user-wg3kw4mv5m Před 2 měsíci +4

    மனதின் வலி புரிந்தது ❤️🌹👌👍🙏

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl Před měsícem +27

    Hi அண்ணா. இப்படி ஓர் காட்சி பதிவை பார்த்த பிறகும் எப்படி லைக் தர தோன்றாமல் இருக்கும். என்றும் முதலில் லைக் தான். நன்றி அண்ணா, இந்த பதிவிற்கு. Sl irundhu anbu thangai.

  • @shivasubramaniam3065
    @shivasubramaniam3065 Před 5 dny +1

    God bless you all in this Village ❤

  • @prakashlic7578
    @prakashlic7578 Před 2 měsíci +6

    வலி நிறைந்த பதிவு .
    நன்றி தோழர்.
    ஒரு முறை யானைகள் வருவதை பதிவு செய்து போடுங்கள் தோழர்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +1

      பல வீடியோக்கள் போட்டு இருக்கிறேன் அடுத்த வீடியோவில் யாரை பார்க்கலாம்

    • @prakashlic7578
      @prakashlic7578 Před 2 měsíci +1

      நன்றிங்க தோழர்

  • @tamilmanimuniandy2866
    @tamilmanimuniandy2866 Před 2 měsíci +4

    So pity no house
    God bless them

  • @user-ib6dl3po1q
    @user-ib6dl3po1q Před měsícem +1

    அசர்ந்து போனேன் இந்த பிள்ளைகளை பார்த்து அல்லாஹ்தான் பாதுகாற்க்க வேன்டும் கொடிய மிருகங்களின் ஆபத்தில் இருந்து ஜனுபர் இலங்கை👍💚👍💚🌹🍁🌹🌹

  • @naveens3808
    @naveens3808 Před měsícem +4

    இவர்களில் வாழ்க்கை பார்த்தல் நாம் வாழ்க்கை எவ்வளவோ பரவாயில்லை 😢

  • @MohamedIsmail-op3zw
    @MohamedIsmail-op3zw Před měsícem +3

    வீடியோ சூப்பரா இருக்கு அண்ணா

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 2 měsíci +9

    Vevasaiglku yellarukume oru sallute anna great people

  • @radhakrishnanmuthaiah6818
    @radhakrishnanmuthaiah6818 Před měsícem +3

    Like God bless family

  • @karthikeyans5070
    @karthikeyans5070 Před měsícem +2

    கார்த்திகேயன். இவர்களின் வாழ்ககை மிகவும் கவலை அளிக்கிறது

  • @friendofforest8189
    @friendofforest8189 Před 2 měsíci +3

    Memorable BAVANISAGAR poor family episode bro. Thanks.

  • @umas-vm2bv
    @umas-vm2bv Před 2 měsíci +3

    God bless u kutty baby's ❤️❤️❤️ amazing place super ❤️❤️❤️👌👌👌👌

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 Před 2 měsíci +1

    அருமையான பதிவு நன்றி

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      மனமார்ந்த நன்றிகள் அண்ணா

  • @rahamathsahara5966
    @rahamathsahara5966 Před 18 dny +1

    I am also all ready see the place 2 3 time two years before ❤

  • @shanukalasthiyan2889
    @shanukalasthiyan2889 Před měsícem +4

    Super

  • @reginamaichel3091
    @reginamaichel3091 Před 2 měsíci +1

    Unga vedio rompa nandri

  • @chandranbose5804
    @chandranbose5804 Před 19 dny +1

    அந்த அந்த மக்களோட அட்ரஸ் கொடுத்தா விருப்பப்பட்டவங்க ஏதாச்சும் பொருளோ பணமோ அனுப்புவாங்கல்ல

  • @KatherKather-fh9hs
    @KatherKather-fh9hs Před 2 měsíci +1

    சூப்பர்

  • @ShinyAkashashi
    @ShinyAkashashi Před 2 měsíci +2

    Super ❤

  • @MithunD98
    @MithunD98 Před 2 měsíci +2

    Super Anna 🎉🎉🎉

  • @manimozhi2335
    @manimozhi2335 Před 2 měsíci +5

    அழகு இருக்கும் இடத்தில் தான் ஆபத்து இருக்கும் என்பது சரிதான். மணி சேலம்

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 Před 2 měsíci +2

    Super.bro ❤

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e Před měsícem +1

    Beautiful video 👌👌🙏

  • @nandananda989
    @nandananda989 Před měsícem +1

    Super bro

  • @chillbreeze5422
    @chillbreeze5422 Před 2 měsíci +2

    Great but painful video😢🎉🎉keep exploring ❤

  • @user-ks5lh9jv8e
    @user-ks5lh9jv8e Před 2 měsíci +3

    Hi brother watching your videos. Very interesting and got to know alot of hidden villages in India. Watching from Singapore. I subscribe your channel usually I don't. But yours exceptional. One request kindly let us know where this villages are situated. Cos not clear whether its in kodaikanal or ooty. If u can say which part of India and where is it in your next uploads. And also on the tribes video the temple, not able see the 2nd part. You doing a good job brother God bless u. Eagerly waiting for your next adventure trips.

  • @AyyanarAyyanar-dd9rj
    @AyyanarAyyanar-dd9rj Před 2 měsíci +1

    வலி நிறைந்த பதிவு I am waiting part 2 video anna😮😢

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 Před 11 dny +1

    What does the thiruttu munnetra kazagam govt doibg for these poor people.

  • @inbanathanparthiban5652
    @inbanathanparthiban5652 Před 2 měsíci +2

    Rompa pavama irukku pakkurathukku😢

  • @user-wv3qu3nl8k
    @user-wv3qu3nl8k Před 2 měsíci +1

    Waiting for the part 2 video

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 2 měsíci +1

    Hiiyaa yenga ciraj Anna vedio vandhuchi 😁😁

  • @RajaMohammed-rf8jt
    @RajaMohammed-rf8jt Před 2 měsíci +1

    Siraj bhai ungaloda ella video's pathachu...super pls continue and then siraj inum neraiya traible village videos upload panunga...manasu kastama irukum pothu unga video va than papen...apo konjam manasuku relax a irukum ..all the best

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +1

      Ohh
      Thankyou so much 💕

    • @RajaMohammed-rf8jt
      @RajaMohammed-rf8jt Před 2 měsíci

      Siraj Bhai nan gulf country la work panaren...nanum coimbatore than but unga videos ellam rempo arumaiya iruku inum neenga neraiya traible villages videos uploaded panunga apuram oru news oddanchatram hills la kananur oru Village iruku athuku mela kulla manithargal valtha adaiyalam irukunu solarenga Anga neenga try panunga Anga neraiya traible villages iruku...all the best siraj

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 Před 2 měsíci +1

    அண்ணா ❤

  • @karthikkarthi1452
    @karthikkarthi1452 Před 2 měsíci +2

    ❤❤❤❤❤

  • @SaraswathiSaraswathi-nw8dy
    @SaraswathiSaraswathi-nw8dy Před 2 měsíci +1

    ஐயோ பாவம்😮

  • @vijaykarthik-cj5rd
    @vijaykarthik-cj5rd Před 2 měsíci +1

    Super broo kudafrnd kootuuvantingaa ..lastvaraikum elephant kataveyilla broo ..next time kaatunga broo ...bro entha marii people kuu ninga amount ethathuu kudungabroo .. definitely utubela amtt future nerayaaavarummapoo enthamari naalla kastapadaraa people help panungabroo apotha paakaummm nalarukummm video edukra ungalummm happy erukum .. keep rocking 👏👏👏👏🔥🔥🔥

  • @gkdkcvg
    @gkdkcvg Před měsícem +1

    🌹🌹🌹

  • @lavanyasatish3004
    @lavanyasatish3004 Před 26 dny +1

    Tribal life is very difficult bro.. so sad😢

  • @muthaliffmuthiff8336
    @muthaliffmuthiff8336 Před měsícem +1

    ❤❤❤❤

  • @sujithangaraj9271
    @sujithangaraj9271 Před měsícem +1

    Anna last week inga poittu vanthom ipo thanni kammiya thaan irukku

  • @RavichandranM-ip9lu
    @RavichandranM-ip9lu Před měsícem +1

    இவங்க குழந்தைகள் படிக்கிறா இது எந்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் யார்

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 2 měsíci +1

    Allhahu yena Anna ethu 😮 🐘🐘🐘🐘

  • @azardheen7337
    @azardheen7337 Před 2 měsíci +1

    😮😮😮😮

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 2 měsíci +1

    2 part vedio pakka avlodu wait panrom ceraj anna sekrama poduga

  • @moorthirajoo8963
    @moorthirajoo8963 Před 2 měsíci +1

    சேந்நாய் - what is the Name of this Animal in English?
    Thank you for your Videos showing us Places which is Impossible for us to Visit.
    Surprised-this Brave People Live here even when they Face Danger Daily.
    Do U know for how many Generations these People Lived ?
    Thsnk you 👍

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Před měsícem +1

    🎉😢 கடவுள் காப்பாற்ற வேண்டும் 🎉😂😢

  • @user-gr8qf6ey2h
    @user-gr8qf6ey2h Před 2 měsíci +1

    தம்பி..இவங்க்வேளாண்மை செய்வது காடு அல்லை நீர் தேக்க வெட்டவெளி பகுதி.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      ஆமாம்
      ஆனால் அவர்கள் அந்த நிலத்தை விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்கள் என்று அவர்கள் கூறுகிறதே நீங்கள் கேட்டீர்களா ?

  • @kishore5111
    @kishore5111 Před 2 měsíci +1

    Nagalum angethan bro agriculture panrom near thatapallam river ku antha side

  • @NabeelaNazrin
    @NabeelaNazrin Před 2 měsíci +1

    😔

  • @shakthichannal132
    @shakthichannal132 Před měsícem +1

    எங்கேயோ போய்டிங்க தம்பி 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kisha6913
    @kisha6913 Před měsícem +1

    Muthal entha idam endu solli kathaijunka thampi entha Nadu endu solli kathaijunka thampi

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +1

      அண்ணா நான் வீடியோ ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கிறேன் இந்த கிராமத்தின் பெயர் என்னவென்று

  • @bagumyasmin4637
    @bagumyasmin4637 Před 2 měsíci +2

    Uganala muducha kojam help panuga

  • @mohammedshamlan4475
    @mohammedshamlan4475 Před 2 měsíci +1

    😢

  • @karthikkarthi1452
    @karthikkarthi1452 Před 2 měsíci +3

    எந்த ஊர் அண்ணா

  • @corporateviva
    @corporateviva Před měsícem +1

    Don't wear shoe or slippers while entering the farm..

  • @kannakanna2936
    @kannakanna2936 Před 2 měsíci +1

    😭😭😭

  • @user-ng4tz8ls5z
    @user-ng4tz8ls5z Před 2 měsíci +1

    இவங்க இருக்கும் இடத்தை எப்டி தெரிஞ்சிகிட்டிங்க பாய் c

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +1

      விசாரித்து கண்டு பிடித்தேன்

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 2 měsíci +1

    Entha mari la na yengayume pathathu ela allha evagla badhukapparu anna paavm kolanthiga

  • @Pollachi-ue8xj
    @Pollachi-ue8xj Před 10 dny +1

    Which place bro

  • @boopathysakthisivan3532
    @boopathysakthisivan3532 Před měsícem +1

    ji indha childrens appa illaiya

  • @aarronaarron1233
    @aarronaarron1233 Před 2 měsíci +1

    Nadri bro remba nallku apuram msg pannura

  • @user-so9pc2yq1m
    @user-so9pc2yq1m Před 2 měsíci +3

    Intha kalathula ipdi oru kastamana valkaiya

  • @NabeelaNazrin
    @NabeelaNazrin Před 2 měsíci +1

    Inda madri videos podum podu ungaliku kastama iliya pakra yeangaliku romba kastama iriku

  • @boopathikannan8858
    @boopathikannan8858 Před měsícem

    Ore idathil 40 elephant wrong title

  • @kannakanna2936
    @kannakanna2936 Před 2 měsíci +1

    பாரிடபம்

  • @ExploreJamalOfficial
    @ExploreJamalOfficial Před 2 měsíci +1

    ad skip pannama pathachu

  • @esob_cam
    @esob_cam Před měsícem +2

    Dai டிஸ்கவரி ,nat Geo wild inga வந்தாங்க நீ பார்த்த😅😅😅😅😅😅

  • @braja6399
    @braja6399 Před 2 měsíci +3

    இந்த வயதில் இந்த குழந்தைகளுக்கு இவ்வளவு கஷ்டம் கூடாது உதவும் உள்ளங்கள் இவர்களுக்கு உதவ முன்வர வேண்டும்

  • @Kannan-ji7lp
    @Kannan-ji7lp Před měsícem +2

    Unga number send pannunga
    Naanum ungaloda varalama

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      Bro message to Instagram

    • @Kannan-ji7lp
      @Kannan-ji7lp Před 29 dny

      @@HyperTracker-
      Na use pandrathu illanga
      En number send pannava