Srimad Bhagavatham Day 01 | Velukkudi Sri U.Ve.Krishnan Swamy

Sdílet
Vložit
  • čas přidán 12. 03. 2019

Komentáře • 674

  • @bagirathi8918
    @bagirathi8918 Před 3 lety +201

    🙏 குருஜி, ஓரு நாள் பாகவதம் கேட்க ஆரம்பித்தேன் , இப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதை தவிர வேறு எதையும் கேட்பதில்லை, நீங்கள் சொன்னது சத்யம், பாகவத சப்தங்களில் கிருஷ்ணன் வாழ்கிறான், அந்த சுகம் உணர்ந்து கொண்டேன் , மிக்க நன்றி ஐயா 🙏🙏

  • @mohanrajanseenivasan281
    @mohanrajanseenivasan281 Před 3 lety +46

    மிகப்பெரிய செய்தியை மகச்சாதாரணமாகச்சொல்லிப்புரிய வைக்கின்றார் சுவாமி்் உமக்குப்பல்லாண்டு பாடவேண்டும்

  • @samshankar1687
    @samshankar1687 Před 3 lety +11

    புண்ணியம் செய்திருக்க வேண்டும் இவ்வாறு கேட்பதற்கு. மிகவும் நன்றி ஐயா

  • @mohanakrishnan9321
    @mohanakrishnan9321 Před 3 lety +8

    சந்தோசம் சுவாமி

  • @geethalakshmi2235
    @geethalakshmi2235 Před 3 lety +37

    நாராயணன் அருளால் நான் இன்று பாகவதம் கேட்டேன் உங்கள் வாயிலாக மிக்க நன்றி. அருமை எளிமை இனிமை. தொடரட்டும் உங்கள் சேவை..

  • @baskarparthasarathi2236
    @baskarparthasarathi2236 Před 3 lety +6

    ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
    ஸ்ரீ ஆழ்வார் ஆச்சாரியர் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஸரணம் ,

  • @ruckmani962
    @ruckmani962 Před 2 lety +10

    சின்ன வயசுல உங்க உபஞாசம்tv யில் பார்த்து கேட்டு இருக்கேன்.நல்லாயிருக்கும்.ஹரே ராமா ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏

  • @powerofpositivethoughtsint2722

    நாங்கள் கேட்டு மகிழ்ந்தோம்
    நன்றி சுவாமி

  • @prabhavathib1359
    @prabhavathib1359 Před 4 lety +5

    கிருஷ்ணா,கிருஷ்ணா,கிருஷ்ணா.😀🙌🙌🙌💅💅💅🙏🙏🙏.

  • @sushiranganag
    @sushiranganag Před 3 lety +13

    நல்ல பிராப்தம் இருக்கறவங்க தான் இத மாதிரி நல்ல விஷயங்கள் இத்தன அழகா சொலறதை கேட்டுக்க முடியும்
    நமஸ்காரம்

    • @srivi20channel83
      @srivi20channel83 Před 3 lety

      1For The story of Narakasura. PRESS the blue link below and
      SEE
      czcams.com/video/fjQIOXItxeo/video.html

    • @narasimhanas4555
      @narasimhanas4555 Před 3 lety

      @@srivi20channel83 .79xcC/88/887798,9

  • @Omsuriya7
    @Omsuriya7 Před 3 lety +10

    அடியேனும் பாக்கியம்....ஆட்சரியான் திருவடிகள் சரணம்...

  • @ponnusamyrangasamy6533
    @ponnusamyrangasamy6533 Před 3 lety +10

    மனது மிக லேசானது.. ஒரு அமைதி சிறு வைராக்கியம் உணர முடிந்தது.. மிக்க நன்றி.. கிருஷ்ணாரனப்பனம்.

  • @lakshminarasimhan7906
    @lakshminarasimhan7906 Před 3 lety +3

    அடியேன் சுவாமி... ஜெய கிருஷ்ணா...

  • @aishwaryasathyam4393
    @aishwaryasathyam4393 Před 5 lety +63

    ஸ்வாமி, இன்னிக்கு நாங்கள் முதல் நாள் பாகவதம் உபன்யாசம்
    கேட்டு மகிழ்ந்தோம்... மிக்க நன்றி ஸ்வாமி..🙏🙏🙏🙏

  • @rajasekaran1967
    @rajasekaran1967 Před 4 lety +12

    ஓம் நமோ நாராயணாய

  • @fsurti
    @fsurti Před 4 lety +3

    மிகமிகபாக்யம்.ஸந்தோஷம்
    .நிதிகிடைத்தது.

  • @santhikanakaraj6268
    @santhikanakaraj6268 Před 4 lety +4

    ஓம் நமோ பகவன்
    வாசுதேவாய நமஹ

  • @santhikanakaraj6268
    @santhikanakaraj6268 Před 4 lety +39

    நீங்க சொல்லுவது
    அவர்களோடயே
    வாழ்ந்து கொண்டே
    வருவது போல் உள்ளது.🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vasantham6753
      @vasantham6753 Před 3 lety

      Giggpugiuiu hii igiupcuigifgiogghoogoiuogogggggogifggogggogigggogogggigogggogggggoggogggogoggggogogiggoggggggggoggggiggggoggoggggggoggiggoogogogoggigggigigoguouuoguoyoyouohuoyoghihoggofgiggogggggiogghoooghoogogogogoohogggigggigogogooguogooohooguouogooyouogogogogghogogiigogogogogogogofoououogyoyoogoooghouogighoohouogogogyooyouogogyooufoogooyooogoogogoghohoooghooogoogyoogogogogogogogoguoggooooghouoguogouoyoogoogoyooguoyouuogohououogooohogogoghouogogouogoogogoufooyoyouogyooogoyoogogogoouffyogououuogoyogogyoouogog uuuu ogyoouohogohoouogyohoogogogououoyoyooogoogooguouogoouuoghoogogogoogoogigogghiiohupiuoggghohoogogoghoyoofoguighoiouoghghohooofuogoohocclccn lguuf ugbffttt

    • @dsounderrajan3631
      @dsounderrajan3631 Před 3 lety +1

      @@vasantham6753 c x

    • @dsounderrajan3631
      @dsounderrajan3631 Před 3 lety +1

      @@vasantham6753 b

    • @radhas8058
      @radhas8058 Před 2 lety +2

      Awesome experience...Something can't be explained by mere words... adiyen bhagyam..
      Acharyan Thiruvadigale Sharanam..🙏🙏🙏🙏

  • @kasipandikasipandi8323
    @kasipandikasipandi8323 Před 2 lety +3

    நன்றி சுவாமி

  • @jagansajjan296
    @jagansajjan296 Před 2 lety +9

    ஓம் நமோ பகவதே வாசு தேவாய.

  • @chitrasubramani5596
    @chitrasubramani5596 Před 3 lety +15

    Hara Hara Sankar Jaya Jaya sankara Mahaperiyava saranam
    Om namo narayana 🙏🙏🙏🙏🙏

  • @geethasrinivasan4261
    @geethasrinivasan4261 Před 2 lety +3

    ஓம் நமோ நாராயணாய நமஹ

  • @amshasakthi
    @amshasakthi Před 2 lety +2

    மனதில் இருந்த சில கேள்விகளுக்கு விடை கிடைத்தது

  • @chinnadurai2501
    @chinnadurai2501 Před 4 lety +28

    ஓம் நமோ நாராயண நமக 🌹🌹💐🌺🙏🙏🙏

  • @abi8305
    @abi8305 Před 3 lety +21

    Thank you swamiji🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Před 3 lety +5

    Thank you swami

  • @ramasubramaniamsulur1906
    @ramasubramaniamsulur1906 Před 4 lety +45

    ஒரு நாள் உங்கள் உபன்யாசம் கேட்காமல் இருக்க முடியாது சுவாமி

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 3 lety +6

    ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு என பிரார்த்திக்கிறேன்.அருமை .

  • @narayaniseethapathy8052
    @narayaniseethapathy8052 Před 2 lety +1

    வணக்கம் ஸ்வாமி உங்களால் வைணவம் வளரும் ஓம் நமோ நாராயணா ய

  • @user-ud3eu9hw9f
    @user-ud3eu9hw9f Před 3 lety +26

    தங்கள் உபன்யாசம் ‌ என்களுக்கு இன்பம் தருகிறது . வாழ்க வளமுடன்

  • @dcs415
    @dcs415 Před 5 lety +70

    அடியேனின் நீண்ட நாள் கணவு, ஆச்சார்ய சுவாமிகளை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்க இன்று நிறைவேறியது. தினம் 1-2மணி நேரம் சுவாமிகளின் உபன்யாசம் கடந்த 2 வருடமாக கேட்டுவருகிறேன். இன்றைய உபன்யாசத்தில் சுவாமி கூறியபடி பக்தி வளர்ந்த்தாக உணர்கிறேன். இன்னும் ஞானம், வைராக்கியம் வளர ஆச்சார்ய சுவாமிகளும் நாராயண பெருமானும் அனுக்கிரகிக்க வேண்டுகிறேன்

    • @varmalineageroosters
      @varmalineageroosters Před 5 lety +2

      சேலத்தில் எங்கே நடப்கிறது சொல்லுங்கள் தோழரே plszz

    • @dcs415
      @dcs415 Před 5 lety +3

      @@varmalineageroosters Velukkudi Krishnan Swami Srimad Bhagavadam Saptaham upanyasam at Sumangali Marriage Hall, Opp. to Gandhi Stadium, Salem, 13th to 19th Mar 2019, daily 6 PM.

    • @varmalineageroosters
      @varmalineageroosters Před 5 lety +1

      @@dcs415 உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி

    • @varmalineageroosters
      @varmalineageroosters Před 5 lety +2

      @@dcs415 வாழ்க்கையில் ஒருமுறையேனும் காணவேண்டும் என்ற ஆவல் நாளை நிறைவேற உள்ளது
      அதற்க்கு தாங்களும் ஒரு காரணம் மிக்க நன்றி

    • @dcs415
      @dcs415 Před 5 lety +3

      @@varmalineageroosters அடியேன் பாக்கியம், தவறாது வாருங்கள்

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 Před 2 lety +5

    பலமுறை கேட்டாலும் மென்மேலும் கேட்கத் துண்டுகிறது. அந்த பாக்கியமாவது கிடைத்ததே என எண்ணத் தோன்றுகிறது. நன்றி. நமஸ்காரம். அந்த நாளில் ( 65 ஆண்டுகளுக்கு முன் ) ராமாயண உபன்யாசம் 48 நாட்கள் தினமும் 3 மணி நேரம் நடக்கும். அந்த நாள் திரும்பாவிட்டாலும் இப்போது உள்ள நிலையாவது தொடர வேண்டும் என பகவானை பிரார்த்திப்போம்.

  • @lakshmibalasubramanian6309

    Swami kodanu kodi Namaskaram to hear bhagavatham by your voice om namo narayanaya🙏🙏🙏

  • @manivannanmanivannan1758
    @manivannanmanivannan1758 Před 4 lety +25

    காதுக்கு அமுதம் கிடைத்தது. மனசுக்கு தெளிவு கிடைத்தது. ரொம்ப சந்தோஷம்

  • @k.sranganayakis4994
    @k.sranganayakis4994 Před 3 lety +20

    In this sevendays RUKMINI KALYANAM was the highlight for us.That was most valuable in our life.WePrays to KRISHNA to come again to BRINDHAVAN in BHAGAVATHAM PURANAM again.

    • @ghk721
      @ghk721 Před 3 lety +1

      Krishna will not come back for sure but his stories will remain until earth exist..It is upto us to listen good things,practice it n reach him to other loka..

  • @psnathan9346
    @psnathan9346 Před 3 lety +4

    Namaskaram swamy

  • @SenthilKumar-nd2up
    @SenthilKumar-nd2up Před 3 lety +27

    மிகவும் அருமை, நன்றி ஐயா

  • @susinada7801
    @susinada7801 Před 3 lety +18

    அருமை,கேட்க கேட்க இனிமை

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 Před 3 lety +2

    🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam 🙏👣👣👣👣👣

  • @amuthabas5648
    @amuthabas5648 Před 3 lety +21

    ஆச்சாரியார் அவர்களுக்கு நமஸ்காரம் 🙏🙏🙏

  • @senthilakumaresan5419
    @senthilakumaresan5419 Před 3 lety +3

    Very very good and proud of my favorite sri mad Bagavath adiyaruku adiyaruku adiyaruku adiyen🙏

    • @srivi20channel83
      @srivi20channel83 Před 3 lety

      For The story of Narakasura. PRESS the blue link below and
      SEE
      czcams.com/video/fjQIOXItxeo/video.html

  • @kmeena2007
    @kmeena2007 Před 5 lety +15

    humble pranams swami .radhe krishna

  • @k.sranganayakis4994
    @k.sranganayakis4994 Před 3 lety +8

    ADIYEN NAMASKARAMS MAMA.OM NAMONARAYANAYA.This Bhagavatham listened in BRINDHAVAN.This was best valuable and unforgettable experience and sweet God's memories We are very lucky to listen this again, KRISHNAM VANDEY JAGADGURUM .

  • @paramshabdam2332
    @paramshabdam2332 Před 5 lety +16

    Aum Namo Narayana 🙏
    Aum Namo Bhagavataye Vasudevaya 🙏

    • @ravindranathpachari6111
      @ravindranathpachari6111 Před 4 lety +1

      🙏Aum namo Narayanaya
      Pl clarify Aum Namo Bhagavathe Vasudevaya 🙏which is correct

  • @ruckmaengineering4803
    @ruckmaengineering4803 Před 4 lety +3

    ஸ்ரீ மதே நாராயணாய நம

  • @kausalyaiyengar1992
    @kausalyaiyengar1992 Před 4 lety +23

    I must have listened to this at least more than 10 times but every time I feel new. 🙏🙏🙏

    • @padmanabansundararajarao6790
      @padmanabansundararajarao6790 Před 4 lety +3

      காரிரூளாககலங்கிய உள்ளத்தில் ஒளியேற்றியது ஆச்சாரியரின் அமுத அருளுரைகள் நமஸ்கரிக்கின்றேன்

  • @malinisaravanana4766
    @malinisaravanana4766 Před rokem +5

    I learnt so many things from your pravachanam guruji 🙏🙏

  • @deeparam811
    @deeparam811 Před 4 lety +33

    We are blessed to have Krishnan swamy as upanyasagar in our times

  • @umabadrinarayanan7090
    @umabadrinarayanan7090 Před 4 lety +15

    சுவாமி ஒவோரு உபன்யாசத்திலும் பகவானை ovvaruvidamaga அனுபவிக்கிறோம்

  • @selvamuthukumar1246
    @selvamuthukumar1246 Před 3 lety +3

    Bhagavan Namam Valga, Ulaga Makkal Valga...

    • @srivi20channel83
      @srivi20channel83 Před 3 lety

      1For The story of Narakasura. PRESS the blue link below and
      SEE
      czcams.com/video/fjQIOXItxeo/video.html

  • @muthumari1968
    @muthumari1968 Před 3 lety +1

    ஸ்வாமி, இன்னிக்கு நாங்கள் முதல் நாள் பாகவதம் உபன்யாசம்
    கேட்டு மகிழ்ந்தோம்... மிக்க நன்றி ஸ்வாமி..2

    • @srivi20channel83
      @srivi20channel83 Před 3 lety

      For The story of Narakasura. PRESS the blue link below and
      SEE
      czcams.com/video/fjQIOXItxeo/video.html

  • @mlingeshashree
    @mlingeshashree Před 3 lety +6

    Sai Ram! Jai Shri Krishna!
    Shivaya namah!!
    Thank you very much! 👍👍

  • @TradeMinds
    @TradeMinds Před 4 lety +7

    நன்றி குருவே..

  • @sudhasekhar4509
    @sudhasekhar4509 Před 3 lety +11

    Om Namo Bhagavathe Narayanaaya!
    🙏🙏🙏 Thank you for this in-depth Vichaara. Really getting enlightened in time .

  • @mlingeshashree
    @mlingeshashree Před 3 lety +18

    Really appreciate your discourses on all subjects! Wonderful service....enjoy very much. Thanks v much!

  • @thirurajagopal1063
    @thirurajagopal1063 Před 5 lety +29

    Very blessed to hear Bhagavadam by Velukkudi Swami. Thanks for uploading 🙏🙏🙏🙏🙏

  • @TheSrinivasanganesan
    @TheSrinivasanganesan Před 3 lety +3

    Namaskarm Swamy 🙏🏻

    • @srivi20channel83
      @srivi20channel83 Před 3 lety

      1For The story of Narakasura. PRESS the blue link below and
      SEE
      czcams.com/video/fjQIOXItxeo/video.html

  • @santhy1000
    @santhy1000 Před 4 lety +20

    Swamiji please pray for us........alll ....world healing prayers we need swamij.. Thank you.

  • @ThePharmacistji
    @ThePharmacistji Před 3 lety +1

    Namaskaram Swamiji! Hare Rama Hare Rama Rama Rama Hare Hare...Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐🌻🌻💐💐🌻🌻💐💐💓💓

  • @smithagopalakrishnannair2855

    Blessed to hear Bhagavatham by swami, Namsate

  • @kannigaay7887
    @kannigaay7887 Před 4 lety +36

    ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏

  • @samundeeswariparthiban7526

    ஆத்மா நிலையில் கேட்பதால் ஆனந்த கண்ணீரில் கேட்கிறேன்...

  • @balac2464
    @balac2464 Před 3 lety +2

    Namaskaram ji.Thank you.

  • @kridharannambiar2630
    @kridharannambiar2630 Před 3 lety +1

    Hare krsna....from Malaysia

  • @chitranarayanan6787
    @chitranarayanan6787 Před 4 lety +35

    Worth listening to any number of times

  • @k.sranganayakis4994
    @k.sranganayakis4994 Před 3 lety

    KRISHNAM VANDEY JAGADGURUM.RADHARANIKi JAI.I had attended this upanyasam at BRI NDAVANAM so interesting and again I want to listen again and again and Bhagavatham is new and exciting Swamy. Punardharshanan to Brindavan and to hear Bhagavatha Sapthahams again.

  • @user-cj1we3ys6m
    @user-cj1we3ys6m Před 4 lety +30

    ஹரேகிருஷ்ண 🙏🙏🙏

  • @gomathiganesh8378
    @gomathiganesh8378 Před 3 lety +4

    Swami...when i hear the bhagavatham from you , there is lord krishna is in with you like that i feel...this is our forturne to hear bagavatham from the right person...your upayasam's is always great and blessed to hear and get goosebumps...neenga nalla irukanum swami....naanga ithu pola niraya ketka

  • @vedhamohan6510
    @vedhamohan6510 Před 3 lety +1

    Hare Krishna Vasudeva

  • @superarthee
    @superarthee Před 2 lety

    Hari guru vanakkam swami Jai Seetha Rama 🍀🍀🙏🏾🙏🏾🙏🏾

  • @slkartgalleryglasswishingy9191

    Arumai arbhutham amoham 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕👍👍👌👌🌹🌹🌹

  • @shri9933
    @shri9933 Před 3 lety +1

    Rompa nanri swami 🙏

  • @Godblessingchannel142
    @Godblessingchannel142 Před 4 lety

    எனக்கு எப்போது கிட்டுமோ ஸ்வாமி யின் திருவடி யை தொட்டு வணங்க... நானும் தினமும் ஸ்வாமி யின் உபன்யாசம்... கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து கேட்டு வருகிறேன்... எனக்கு நல்வழியில் நடக்க கற்றுக் கொடுத்த ஸ்வாமி ஜி தான் எனது குரு. ஸ்ரீ மதே இராமானுஜாயா நமஹா. ஸ்ரீ மதே இராமானுஜாயா சரணவ் சரணம் ப்ரபப்தே...

  • @bhavanim5791
    @bhavanim5791 Před 3 lety +1

    Swamy enakku mukthi kidaikka vazi therunthuvittadu 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 nandri,nandri🙏🏽🙏🏽🙏🏽

  • @gopalswamykk
    @gopalswamykk Před 3 lety +3

    வியாசாய விஷ்ணு ரூபாய
    வியாச ரூபாய விஷ்ணவே

    • @srivi20channel83
      @srivi20channel83 Před 3 lety

      1For The story of Narakasura. PRESS the blue link below and
      SEE
      czcams.com/video/fjQIOXItxeo/video.html

  • @ssrivisuganya3406
    @ssrivisuganya3406 Před 3 lety +4

    சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

    • @srivi20channel83
      @srivi20channel83 Před 3 lety

      1For The story of Narakasura. PRESS the blue link below and
      SEE
      czcams.com/video/fjQIOXItxeo/video.html

  • @rajshekarnarasimhan4833
    @rajshekarnarasimhan4833 Před 3 lety +2

    I fully agree.Swamy's powerfull narration, untiring voice with impressive modulation will impress any true devotee 🙏

  • @radhagowtham7809
    @radhagowtham7809 Před 2 lety +12

    I am an ardent deciple of your holiness and have heard many upanyasams of yours and feel v blessed. Imagine Jagadguru
    Yathirajar while listening. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanajaganathanjaganathan434

    உங்கள் அருமையான சொற்கள் தமிழில் மிகவும் அருமையான பதிவு

  • @venkatesapalanithangavelu

    Vande Shri Guru Parambara.
    Adiyen "Venkatesapalani Thangavelu's" humble Namaskaaram to Our Velukkudi Shri Krishnan Swamigal.
    The divine discourses of our eminent Velukkudi Shri Krishnan Swamigal are the refined divine nectars for spiritual elevation & salvation.
    Once again, my humble Namaskaaram to Swamigal.

  • @raviramasamy9546
    @raviramasamy9546 Před 2 lety +3

    Hare Krsna, Prabhu. Really admired your voice of speech and given a mutual of peace. Thanks Prabhu

  • @t.r.veeraraghavan7856
    @t.r.veeraraghavan7856 Před 2 lety +4

    ஸ்வாமி, தாங்கள் கூறும் பாகவதத்தை ஸ்ரவணம் செய்ய செய்ய ஸ்ரீ க்ருஷ்ணனை உணர முயற்சிக்கிறேன்.
    பகவான் அருள வேண்டுகிறேன்.

  • @kamalag8307
    @kamalag8307 Před 2 lety +1

    Om. Namo. Namo. Narayanya

  • @v.padmanabanvasudevan8508

    Thangal uppanyasam kettu magizthom megavum nandre swamy

  • @umabadrinarayanan7090
    @umabadrinarayanan7090 Před 4 lety +35

    Listerning of bagavatham is the best way of clensing the mind and aathma

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 Před 2 lety +1

    Namaskaram swami

  • @vedhamohan6510
    @vedhamohan6510 Před 3 lety +3

    Om Namo Narayana.....

  • @sanusha7767
    @sanusha7767 Před 4 lety +3

    Om........ Namo....... Narayana......

    • @jambukannan5373
      @jambukannan5373 Před 3 lety

      ஸ்வாமி யின் பாகவதம் சக்கரைபபந்தலில் தேன் மாரிதான்..... எத்தனை தடவை கேட்டாலும் ருசி கூடுகிறதே தவிர குறையாது

  • @jayashreeiyer4460
    @jayashreeiyer4460 Před 3 lety +28

    I keep listening this again and again, its nectar to hear

    • @premavathykannan5380
      @premavathykannan5380 Před 3 lety +1

      🙏🙏🙏

    • @ghk721
      @ghk721 Před 3 lety +8

      Keep listening..Mind will be clear...sucess will be on your path..

  • @sridharanas4292
    @sridharanas4292 Před 3 lety +1

    Om Namo Narayana. Namaskaram to Swamy...

  • @anurajkumar8220
    @anurajkumar8220 Před 3 lety +10

    அருமையான உபன்யாசம் 🙏

  • @bhuvaneswariganesh7161
    @bhuvaneswariganesh7161 Před 4 lety +1

    Sri Gurubyonamaha .Om Namobhagavathe Vasudevaya.
    🌿🌼🌿🙏🌿🌼🌿🙏🌿🌼🌿

  • @senthilakumaresan5419
    @senthilakumaresan5419 Před 3 lety

    Sri vellukkudi krishnan sawmigal superp upanyaas adityarku adiyaruku adiyaruku adiyaruku adiyaruku adiyen🙏🙏🙏

  • @ganeshsrinivasan1084
    @ganeshsrinivasan1084 Před 5 lety +39

    Swamy, Excellent rendering. It is our bhagyam to listen to Bhagavatam! My Namaskarams to you. Om Namo Narayanaya!!!!!!

    • @gopalakrishnanr3471
      @gopalakrishnanr3471 Před 3 lety

      வணக்கம் தாங்கள் நீடுழி வாழ்ந்து எங்களைபோன்றோருக்கு நற்கதி வழங்குகள்

  • @govindarajansadagopan468
    @govindarajansadagopan468 Před 3 lety +2

    Thank you🌹🙏 Gurujii. Nameskaram. Your Bhagawatham presentation is very nice useful to us. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmibalasubramanian2794

    Bhagawatherku koti koti pranamam

  • @ramarajan60
    @ramarajan60 Před 5 lety +4

    Hare Krishna_/\_
    Dhanyosmi swami

  • @revathid2407
    @revathid2407 Před 3 lety +3

    நமஸ்காரம் சுவாமி 🙏🙏

  • @bhagavathyamma2909
    @bhagavathyamma2909 Před 2 lety +1

    Thank you🙏🙏🙏🙏🙏 Swamy ji

  • @bluestrue
    @bluestrue Před 3 lety +1

    Brahmarishi 🙏🏽🙏🏽🙏🏽